இனி குழம்பு பிரச்சனையில்லை சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு இது போதும்👌| tomato pickle in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 481

  • @banubanu1307
    @banubanu1307 2 ปีที่แล้ว +13

    தக்காளி ஊறுகாய் ரொம்ப சூப்பர் பார்த்தாலே நாக்கில் தண்ணீர் வருகிறது அவ்வளவு சூப்பர் சூப்பர் 👌👌👌 Thanks Abi sister 👍👍👍

  • @HashniDeva
    @HashniDeva ปีที่แล้ว +8

    மேடம் இன்னிக்கு நாங்க இந்த ஊறுகா வீட்டில் செஞ்சோம் ரொம்ப சூப்பரா வந்துச்சு ரொம்ப நன்றி மேடம் 👍👌

    • @Jp123joy
      @Jp123joy 8 หลายเดือนก่อน

      Kettu pogamal irukutha sis

  • @VaidegiMuthu
    @VaidegiMuthu 9 หลายเดือนก่อน +3

    இன்று இதே போல் நானும் தக்காளி ஊறுகாய் செய்து பார்த்தேன் மிக சுவையாக இருந்தது மிக்க நன்றி

  • @priyankaaks9442
    @priyankaaks9442 2 ปีที่แล้ว +7

    2day na try panna,ithu pickle mathire illa, Rice ku avlo super ha irunthuchi, vera level sis thank u for this recipe.

  • @TamilSelvan-qh5ne
    @TamilSelvan-qh5ne 2 ปีที่แล้ว +10

    Unga recipe 😋 😍 yellame super ah irukku Akka mikka nanri Akka semma ah irukku thank you so much akka ❤

  • @ruthramoorthy3278
    @ruthramoorthy3278 2 ปีที่แล้ว +6

    sister Inaiku lunch ku enga vtula intha recipe tha try pana ...romba arumaiya irunthuchu rice kuda sapdurathuku..elarum nalla saptanga..thank you akka.. 😍😘

  • @MakePerfect334
    @MakePerfect334 2 ปีที่แล้ว +6

    Fridge இல் வைகமால் வெளியே வைத்து பயன்படுத்தினால் கேட்டு பொய்டுமா sis?

  • @Ammu_official2011
    @Ammu_official2011 3 หลายเดือนก่อน +2

    Akka naanum intha oorugaa va try panni paatha vera level taste ah irunthuchi akka tq so much akka🥰

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +104

    எங்கள் வீட்டில் ஆறு மாதங்கள் இருக்காது. ஆறு நாட்களில் தீர்ந்து விடும் .

    • @v.5029
      @v.5029 2 ปีที่แล้ว +11

      எது சுவையாக இருக்கோ அது முதலில் காலியாகி விடும்.

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +3

      😁

    • @NajurulFarisha-z2i
      @NajurulFarisha-z2i ปีที่แล้ว +2

      😂😂😂

    • @sheeladevi1324
      @sheeladevi1324 8 หลายเดือนก่อน +2

      2kg tomato pickle measurements sollunga mam

    • @skhappyhome5423
      @skhappyhome5423 หลายเดือนก่อน

      It's true

  • @NarmathaVedhacchalam06
    @NarmathaVedhacchalam06 วันที่ผ่านมา

    Akka unga video va pathu night la tha senjittu iruntha semma testing ah irunthutha akka I love this resipi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @svksstreet1501
    @svksstreet1501 2 ปีที่แล้ว +2

    Thank u akka subscriber ooda pechuku mariyathai kodukureenga 😀😀😀Tamil a alazaga ucharichuteenga so sweet

  • @indumathi9348
    @indumathi9348 2 ปีที่แล้ว +18

    சகோதரி நீங்கள் செய்த பாகற்காய் குழம்பு செய்தேன் கசப்பு இல்லாமல் நன்றாக இருந்தது நன்றி

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +2

      Thank you sis

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 ปีที่แล้ว +2

      😀😀😀. கசப்போட சாப்பிட்டா தான் உடம்புக்கு நல்லது.

    • @indumathi9348
      @indumathi9348 2 ปีที่แล้ว

      @@meiarivoli1733 oh apadiya

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +2

      @@indumathi9348 apdilam illa sis adhu oru myth
      So don’t worry

    • @indumathi9348
      @indumathi9348 2 ปีที่แล้ว

      @@indianrecipestamil sis neethu than en kutties pavakkai sapittuchu so thanks

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 ปีที่แล้ว +2

    நீங்க செய்றது அத்தனையும் அருமை

  • @racheludhaya3305
    @racheludhaya3305 2 ปีที่แล้ว +2

    Super ra irruku thoku 👌👌👌👌👌. God bless you

  • @sivakumarananthi3605
    @sivakumarananthi3605 2 ปีที่แล้ว

    சகோதரி அபி உங்க சமையல் செய்முறை அருமை தாங்கள் உச்சரிக்கும் தமிழ் மொழி யும் அருமை.பட் செய்முறை குறிப்பில் ஒரு சில பிழைகள் உள்ளது .சரியான முறையில் எழுதவும். நன்றி

  • @sabarivasansabarivasan5061
    @sabarivasansabarivasan5061 2 ปีที่แล้ว +1

    Sis nan epa tha try panna super aha eruthuchu👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb หลายเดือนก่อน

    Akka nan இன்னைக்கு செய்தேன் மிகவும் அருமை❤❤❤❤

  • @shabbyabi6298
    @shabbyabi6298 2 ปีที่แล้ว +2

    Na try paney sis....sema vera level la iruku dr...Thank You So much For ur vidioes

  • @lucky.k6425
    @lucky.k6425 2 ปีที่แล้ว +1

    தக்காளி ஊறுகாய் சூப்பர் அக்கா இப்பவே நாக்குல எச்சி ஊருது சூப்பர்

  • @suthanthiransuthanthiran9606
    @suthanthiransuthanthiran9606 2 ปีที่แล้ว +2

    Akka na seithupaththen super a vanthathu thanku

  • @jeevishmogithavlogs556
    @jeevishmogithavlogs556 ปีที่แล้ว +1

    Nowadays iam become a fan of u and ur cooking sister

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 2 ปีที่แล้ว +1

    Thanks அக்கா சூப்பர் அக்கா 😍💞👌vera level அக்கா very useful வீடியோ

  • @malarb956
    @malarb956 ปีที่แล้ว +1

    Fridge Ilana velina vecha evolo nal kedama irukkum sister

  • @nithyanithi7763
    @nithyanithi7763 ปีที่แล้ว +2

    yes its very superb taste mam
    lovely & now my favorite dish this

  • @childrencornergee8487
    @childrencornergee8487 2 ปีที่แล้ว +8

    எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தீர்ந்து விட்டது.. ஆகையால் நீங்கள் செய்து காண்பித்த சாம்பார் பொடி போல் செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது ஆனால் அது எங்களுக்கு 2 நாட்களுக்கு மட்டுமே இருந்தது so 6 மாதம் வரை இருக்கிற மாதிரி செய்து காமிங்கள் sister please I am waiting for this recipe

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +2

      Thank you sis..kandippa upload panren keep watching

  • @shilpakarna
    @shilpakarna 7 วันที่ผ่านมา

    Today prepare panna akka super ra iruinthuchi

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว

    தக்காளி ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும் கலர்புல்லா சூப்பரா ரெடி பண்ணிட்டீங்க அருமை 👌🏻

  • @jeevikumar291
    @jeevikumar291 2 ปีที่แล้ว +1

    எனக்கு சாப்டனும் போல இருந்தது.சூப்பர்.

  • @seedham1476
    @seedham1476 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அபி, நான் பின்தொடர்ந்து வருகிறேன், உங்களின் அனைத்து சமையல் குறிப்புகளையும் ரசிக்கிறேன் & நான் செட்டில் ஆனவுடன் அவற்றைச் சேகரிக்கவும்.
    எனது சென்னை வருகையின் போது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வழங்கப்படும் கடுகுப்புலி கறியை நான் ரசித்தேன், அதை நீங்கள் பதிவேற்ற முடியுமா?
    HI ABI I HAVE BEEN FOLLOWING, ENJOYING ALL YOUR RECIPES & COLLECTING THEM TO TRY WHEN I SETTLE DOWN. DURING ONE OF MY VISITS TO CHENNAI I ENJOYED KDUGUPULI CURRY SERVED ONLY ON FRIDAYS, CAN YOU UPLOAD THE SAME

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว

      Thank you.. kandippa upload panren keep watching

  • @ShahulBanu
    @ShahulBanu 2 ปีที่แล้ว +1

    Unga video ellam very colourfulla irukku unga voice super

  • @pavithra3220
    @pavithra3220 2 ปีที่แล้ว +1

    today naa try pannunen super ra vanthathu thank you so much❤😊 my husband super ra irukunu sonnaga 😍😍😍

  • @maggisam2517
    @maggisam2517 2 ปีที่แล้ว +2

    Paakrathukae semaya eruku. Yummy.

  • @jeevasrikitchen
    @jeevasrikitchen 2 ปีที่แล้ว

    Akka nega use panna iron Kadai enna branded Link kudunga please nalla Iruku

  • @rselvamani3376
    @rselvamani3376 2 ปีที่แล้ว +2

    Super sister nanum try pandren

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว +1

      Thank you sis

    • @rselvamani3376
      @rselvamani3376 2 ปีที่แล้ว +1

      Na today nanum intha mari panni parthen very tasty and yammy mam thank you so much akka

  • @TajulHuta
    @TajulHuta 2 ปีที่แล้ว

    Na try pannen sis rmba supera vanthuchii....thank u so much

  • @saroja5332
    @saroja5332 2 ปีที่แล้ว +2

    உண்மை பார்க்கும் போதே சாப்பிட
    வேண்டும் போல் இருக்கிறது்
    செய்த பிறகு எழுதுகிறேன்.

  • @sundharicooking9264
    @sundharicooking9264 2 ปีที่แล้ว +1

    Na itha try pane mam rmba nalarunchu tq mam

  • @vineshkumar7216
    @vineshkumar7216 2 ปีที่แล้ว +1

    Akk last week paneer better masala evening poori ku same tasty ahh iruthuchi akk 😋😋🤤🤤

  • @preethipavi3504
    @preethipavi3504 27 วันที่ผ่านมา

    Fridge illana normal ah store pannalama sis

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb หลายเดือนก่อน

    Akka itha chappathi kooda saptal nalla இருக்குமா please sollunga

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et 2 ปีที่แล้ว +1

    அறு சுவையும் அபி அக்கா சமையலுக்கு அடிமை 😋

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 2 ปีที่แล้ว +1

    Sis ur really great naan daily m onga vdo pakkuran ur so sweet sisy lov u❤👌🌹👍

  • @palamuruganmurugan9802
    @palamuruganmurugan9802 2 ปีที่แล้ว +1

    Super sister unga video ellam super tomato pickle semma nan try pandren tq sister

  • @vineshkumar7216
    @vineshkumar7216 2 ปีที่แล้ว +1

    Hi akk. Akk morning breakfast idle dosa poori and Pongal edhuku padhula vara edhuna new dish video poduka akk

  • @amuthavani1750
    @amuthavani1750 หลายเดือนก่อน

    Kozhampu milakai podiya ella chilli milakai podiya sollunga mam

  • @divyadivi1782
    @divyadivi1782 2 ปีที่แล้ว +8

    Super akka. Ur recipes sema..... neenga poduva video ailam super ah...iruku. seekiram understand akuthu neenga sollathu. Unga voice sema❤😍

  • @phema8956
    @phema8956 2 ปีที่แล้ว +1

    Vera level neenga sister புளி மிளகாய் receipe sekiram ma upload pannunga sister nanga wait panrom

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว

      Thank you sis…kandippa upload panren keep watching

  • @CookwithLakshmi
    @CookwithLakshmi 2 ปีที่แล้ว

    தக்காளி ஊருகாய் மிகவும் அருமை சகோதரி எனக்கும் ரொம்ப பிடிக்கும்👌

  • @Ragusowmi-f7v
    @Ragusowmi-f7v 5 หลายเดือนก่อน +1

    Sis sema suppera erunthuchu tq so much must try

  • @Afra-in9fe
    @Afra-in9fe 9 หลายเดือนก่อน

    Fridge la vekkama evlo days use pannalaam...pls sis solluga

  • @Preethi-v9j
    @Preethi-v9j ปีที่แล้ว

    Hii akka naa intha dush ahh innakkitha senjan taste Vera level ...thank you so much akkka ..love u ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sermaraj4835
    @sermaraj4835 2 ปีที่แล้ว +4

    Super Akka unga Video ellam Enakku romba pudikum 😍😍💕💕

  • @shrig2978
    @shrig2978 2 ปีที่แล้ว

    Super try panrn neenga nalla solli thariga mam

  • @mukunthbrindhu392
    @mukunthbrindhu392 2 ปีที่แล้ว

    Hai .neenga sonna mathiri nan seithen vera lavel taste.veetla ellarum super aaa liruku nu sonnaga.thank you so much. simply super.

    • @Jp123joy
      @Jp123joy 8 หลายเดือนก่อน

      Kettu pogamal irukutha sis

  • @manimegha1369
    @manimegha1369 ปีที่แล้ว

    Thakkali paste arasju seilama sis

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb หลายเดือนก่อน

    இந்த ரெசிபி செய்ய எனக்கு 1ஹவர் ஆச்சி அக்கா😢ஆனால் டேஸ்ட் சூப்பர்🎉🎉🎉

  • @vijayakrishnan4555
    @vijayakrishnan4555 2 ปีที่แล้ว +1

    அருமை டா

  • @radhababu7140
    @radhababu7140 2 ปีที่แล้ว

    Intha mathiri vengayam vachu seivanga video podunga sister

  • @Be_the_poem98
    @Be_the_poem98 2 ปีที่แล้ว

    Akka ithula kudam puli use panalama

  • @muralid8302
    @muralid8302 2 ปีที่แล้ว

    Enna perungayam use pandringa mam please sollunga

  • @MohamedIbrahim-yc4jm
    @MohamedIbrahim-yc4jm 2 ปีที่แล้ว

    Super sis. Unga video elkam romba pidikkum enaku

  • @araivindansanthanam1670
    @araivindansanthanam1670 2 ปีที่แล้ว +9

    Congrats sis 3 million reached.... Ungal hard work with response,..👌

  • @vijaystarsfanpage4073
    @vijaystarsfanpage4073 3 หลายเดือนก่อน +1

    Should we have to store this into fridge? Otherwise how many days it will be gud without fridge

  • @parameswarivellingiriparam6957
    @parameswarivellingiriparam6957 2 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் சூப்பர்

  • @ashuwanth
    @ashuwanth 2 ปีที่แล้ว +1

    Hi sister recipes summer super and dry unga dish alamy super tha Paal kolukattai seimurai bodung sister

    • @indianrecipestamil
      @indianrecipestamil  2 ปีที่แล้ว

      Thank you sis…kandippa upload panren keep watching

  • @teddysactions7932
    @teddysactions7932 2 ปีที่แล้ว +1

    தக்காளி ஊறுக்காய் சூப்பர் சிஸ்டர்

  • @S_w_a_h_i_n_a_
    @S_w_a_h_i_n_a_ 6 หลายเดือนก่อน

    Puli paste yepdi ready pannanum Sis pls sollunga

  • @homefoodtamil5052
    @homefoodtamil5052 2 ปีที่แล้ว +1

    Wow really super friend ❤️❤️❤️👍👍👍👍

  • @hussainabdulla6348
    @hussainabdulla6348 2 ปีที่แล้ว

    சகோதரி அருமையான பதிவ

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👍

  • @sudalai5298
    @sudalai5298 2 ปีที่แล้ว +1

    Talippu vadagam recipe podunga sis

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 2 ปีที่แล้ว +6

    At this age u r simply doing a fabulous job. Super. Best wishes to u

  • @mahi9480
    @mahi9480 ปีที่แล้ว +1

    Mam, gravy panrapo tomato pulipu taste adigam ana yena panradhu mam,
    And tomoto yevlo neram cook pananum

  • @chandrarajendran9135
    @chandrarajendran9135 9 หลายเดือนก่อน

    Puli paste la thanni irrukkatha mam appo kettu pogatha

  • @TamilSelvan-qh5ne
    @TamilSelvan-qh5ne 2 ปีที่แล้ว

    Hi Akka ithula Thani milakai podi mattutha sekanuma illa kulambu milakai podi ya akka pls reply pannunga.....

  • @sanjayvsp-df7hi
    @sanjayvsp-df7hi 5 หลายเดือนก่อน

    You do all food items are very tasty mam.

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 2 ปีที่แล้ว +1

    Your cooking all super. I like it.

  • @sangeethasathish5994
    @sangeethasathish5994 2 ปีที่แล้ว

    👌👌👌👌akka unga recipe elena samira irukku 💐💐💐💐

  • @rithyaar3980
    @rithyaar3980 ปีที่แล้ว

    Fridge illama vella evlo naal store panlaam madam?

  • @nandhiniammuammu2812
    @nandhiniammuammu2812 2 ปีที่แล้ว

    Hi akka na try pana seriously super first time pana

  • @gomathigomathi4670
    @gomathigomathi4670 2 ปีที่แล้ว

    Sema dish pa. Cookerla potu panna mudiyatha please tell me sister

  • @sankaris5235
    @sankaris5235 2 ปีที่แล้ว +1

    Excellent sis super👌👌 👌👌 try panren

  • @ShobaSulo-cg8zx
    @ShobaSulo-cg8zx ปีที่แล้ว

    Akka naa hostel yeduthutu pona yethana naal vachu sapdalam konja sollunga pls

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 4 หลายเดือนก่อน

    Sister eppave saigiren last time try saidadu nandragave erundadu lights doubt erundadu adudan confirm saidukonden thankyou

  • @nainarnainar414
    @nainarnainar414 2 ปีที่แล้ว +2

    All receipe amazing

  • @sujithkarthi9830
    @sujithkarthi9830 2 ปีที่แล้ว +1

    Congratulations to reach the 3 millions subscribers

  • @indranipaka1266
    @indranipaka1266 2 ปีที่แล้ว

    Super 👍 useful video thanks 🙏 abi🇩🇪

  • @MalarD-q8e
    @MalarD-q8e 9 หลายเดือนก่อน +1

    Verum melakai thul potanuma kolambu melakaithul potanuma

  • @childrencornergee8487
    @childrencornergee8487 2 ปีที่แล้ว

    Super sister நானும் செய்து வைக்கனும் .. நாளைக்கு செய்து பார்த்துட்டு output எப்படி வந்ததுனு comment பண்ணுறேன்..

  • @pattuselvan2652
    @pattuselvan2652 2 ปีที่แล้ว +2

    Super sis tomato urugai

  • @Lavanya1229
    @Lavanya1229 2 ปีที่แล้ว

    Paakum bodhe superaa iruku sister.. But idha senji sapdra alavuku enaku porumai illa.. Basica nan oru somberi.. But recipe super..

  • @poongodisupersamayal3304
    @poongodisupersamayal3304 2 ปีที่แล้ว

    அருமை சிஸ்டர் சூப👌👌🍅🍅்பரா சொன்னீங்க

  • @chandramuthukumar9779
    @chandramuthukumar9779 2 ปีที่แล้ว

    Neenga podura Ella recipes um super & simple & very tasty😊😊😊

  • @mallikamurugan7644
    @mallikamurugan7644 2 ปีที่แล้ว +1

    It's really very tasty tq abisis

  • @vijim2857
    @vijim2857 2 ปีที่แล้ว

    Today try this recipe very tasty and super easy to preparing your family is very lucky

  • @rubhanagarajan2576
    @rubhanagarajan2576 ปีที่แล้ว

    Room temperature la vaikalama sister

  • @aarthisumathi2321
    @aarthisumathi2321 ปีที่แล้ว

    Fridge la store pannama 6 months irukkuma sis

  • @karthi2000
    @karthi2000 ปีที่แล้ว

    Superb.. Semma taste intha pickle😋👌

  • @sudhadevimanimaran4626
    @sudhadevimanimaran4626 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பா

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 2 ปีที่แล้ว +1

    I have became a great fan of you