🔴பல ஆயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்ட முருகப்பெருமானின்| உண்மை தத்துவம் வெட்ட வெளிச்சமானது|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 147

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663  7 หลายเดือนก่อน +24

    இப்பொழுது நம்முடன் பேசிக் கொண்டு இருப்பவர் ஆரம்ப காலங்களில் நம்முடன் இருந்தவர் இது சிலருக்கு தெரியும் இவர் வேலை காரணமாக நம்முடன் இணையாமல் இருந்தார்..
    அப்பொழுது உடனிருந்து மிகப்பெரிய திருப்பணியை செய்தவர் அருமை நண்பர் ஞானவேல் அவர்கள்...
    அருமை நண்பர் ஞானவேல் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் சுமார் 20 மயில் மேல் வரும் ஒவ்வொரு காணொளிகளும் மிகுந்த சிரமத்துடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டது...
    ஆரம்ப காலகட்டத்தில் இருந்த நண்பருக்கு தற்பொழுது பணி சுமை குறைந்து இருக்கிறது
    அதனால் மீண்டும் வந்து நம்முடன் இணைந்து இருக்கிறார்..
    எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அருமை நண்பர் ஞானவேல் அவர்கள் அப்பொழுதெல்லாம் வருவார்...
    அவருக்கு இப்போது பணிச்சுமை அதிகமாக இருக்கிறது... 🙏🙏🙏
    நன்றி🙏🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 7 หลายเดือนก่อน

      உயர்ந்த கடவுள் இறைவன் சிந்தனை சிவக்கொழுந்து
      செர்ச் சிவக்கொழுந்து கோவில்கள் புகழ் என்ன புகழ் மாலை என்ன சிவன் பிசுக்கு சிவக்கொழுந்து கடவுளே உயரிய சிந்தனை உடையவர் சிவனுக்கு முன் ஆனவர் 11:15

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 7 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு தெரியாமை கள் கு வருந்துகிறேன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் 13:29

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 7 หลายเดือนก่อน

      GOOGLE SEARCH SIVAKKOLUNDU TEMPLES WHERE S SITUATED
      மேலும் பழைய திரு விளையாடற் புராணம் படிக்கவும் கண் எவ்வளவு என் இறைவனுக்கு உமக்கு அறிவு விசாலம் ஆகட்டும் இப்ப வந்த கடவுளை போயும் போயும் நானும் வணங்கு கிக்றேன் 19:48 19:50

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 7 หลายเดือนก่อน

      THEEROM THINK KING 👑 SIVAKKOLUNDU///SIVU\\\ 20:48

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 7 หลายเดือนก่อน

      மெச்சுகிறோம் இறைவா இறைஞ்சிகிறோம்\\\சிவு///. 20:48

  • @kesavang2151
    @kesavang2151 7 หลายเดือนก่อน +9

    மிக்க மகிழ்ச்சி....
    மிகவும் அருமையான விளக்கம்.
    தொடரட்டும் தங்களது சுத்த சன்மார்க்கத் தொண்டு.
    தழைக்கட்டும் சமரச சுத்த சுத்த சன்மார்க்கம்.
    உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் அமைதி மகிழ்ச்சி செழிப்பு நிம்மதி பாதுகாப்பு பெற்று வாழ வேண்டும்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி மாமா
      தங்கள் சொல்வதைப் போல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை...

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 หลายเดือนก่อน +2

    Agreed that Horoscope is immaterial when The Lord MURUGA showers His Grace on us.
    Thank you.

  • @Mohanvelayutham-h9w
    @Mohanvelayutham-h9w 3 หลายเดือนก่อน +2

    வள்ளல் பெருமான் தங்களைச் சார்ந்து உண்மை தத்துவங்களை வெளிப்படுத்துகிறார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @santhasridharaguptha4198
    @santhasridharaguptha4198 7 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை உங்கள் பணி . எங்களை போல் திருமுறை படிக்க இயலாதவர்கலுகு உங்கள் கானொளி மிகவும் பயன்.

  • @jayavarma6674
    @jayavarma6674 7 หลายเดือนก่อน +6

    தங்களின் விளக்கம் மெய் சிலிர்க்கின்றது நண்பா அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் ❤🎉 மேலும் நமது அன்பர் மிகவும் அழகாக கேள்வி எழுப்பினார் ❤🎉 😊

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 7 หลายเดือนก่อน +2

    உங்கள் விளக்கம் அருமை உண்மையும் கூட அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 3 หลายเดือนก่อน +2

    Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 7 หลายเดือนก่อน +4

    வெட்ட வெளியில் ஜோதியை காண்பவனே விவேகி.

  • @yogesh14525
    @yogesh14525 7 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏🏻

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam 7 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
    கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!

  • @Spritualityinhand
    @Spritualityinhand 7 หลายเดือนก่อน +2

    Vaazgha valamudan❤
    Most of my doubts cleared
    Early waiting for next episode🎉
    Muruga please kill my Ego kill my need for pleasures from my senses
    Vaazgha Vaiagam
    Vaazgha valamudan

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 7 หลายเดือนก่อน +2

    Pugazhyendhi sir welcome, I was waiting for your vedio....

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      Thank you so much 🙂🙏🙏🙏

  • @sathiyame
    @sathiyame 7 หลายเดือนก่อน +2

    Mikka nandri❤🙏🙏🙏🥀🌹🌹

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 7 หลายเดือนก่อน +8

    அருமை அருமை ஐயா ❤❤
    தத்துவம் என்ன என்று தெரியாமல் இன்னும் முருகனுக்கு பால் காவடி எடுக்கும் ஆன்ம சகோதரர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா 😢😢.

  • @Sooriyan-e8c
    @Sooriyan-e8c 7 หลายเดือนก่อน +4

    Welcome pughazendhinbrother

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🎉🎉🎉❤❤❤

  • @yoga9455
    @yoga9455 7 หลายเดือนก่อน +5

    கோடான கோடி நன்றி நண்பர்களே...❤

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @KuttySenthil
    @KuttySenthil 7 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏🙏🙏🙏

  • @mbvijhaykhumar6825
    @mbvijhaykhumar6825 7 หลายเดือนก่อน +1

    அதேபோல விநாயகர் பற்றியும் சற்று விளக்கம் தரவேண்டும், நன்றி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  6 หลายเดือนก่อน +1

      மூன்றாம் பாகத்தில் விளக்கம் கிடைக்கும் ஐயா

  • @balachandranramachandran986
    @balachandranramachandran986 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா.

  • @GokulGokul-tb9fw
    @GokulGokul-tb9fw 7 หลายเดือนก่อน +1

    TQ very much we need more information about murugan

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 5 หลายเดือนก่อน +1

    சக்கரங்கள் உண்மையில் இல்லை.மனதின் நிலைகள் தான் அவை.

  • @Sooriyan-e8c
    @Sooriyan-e8c 7 หลายเดือนก่อน +2

    Vaazgha valalarudan

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 7 หลายเดือนก่อน +1

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 7 หลายเดือนก่อน +1

    Icha sakthi kiraya sakthi gana sakthi valli theivanai murugan

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน +3

      Part (2) gavanikkavum

    • @Anbusumathi1996
      @Anbusumathi1996 7 หลายเดือนก่อน +1

      @@pugazhenthis8663 ok bro

  • @shanmugamd7834
    @shanmugamd7834 6 หลายเดือนก่อน +1

    Pugazh super

  • @sakthi.b7193
    @sakthi.b7193 7 หลายเดือนก่อน +1

    Vera level anna❤👍

  • @jdfashionmart
    @jdfashionmart 2 หลายเดือนก่อน +1

    Sir apron eppudi, "thirupugal "Murugan perumanaal iyatrapattadhu? Ivlo paadagal padirkanga?

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 7 หลายเดือนก่อน +4

    Come back pugalenthi

  • @saranvlogz364
    @saranvlogz364 6 หลายเดือนก่อน

    Itcha sakthi valli kriya sakthi deivanai niyanasakthi murugan ...murugan sidhar

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 7 หลายเดือนก่อน +8

    மாங்கனி கிடைக்கவில்லையென்று எனக்கு கோபம் வந்துட்டது.என் மகளுக்கு குழந்தையில்லையென்று மாமர இலை பரப்பி தூங்க வைத்தேன். சந்தான பாக்கியம் கிடைத்தது. புனிதவதி அம்மை எனக்கு ஏன் நம் ஐயன் மாங்கனிகளை கொடுத்தார். பேயுரு கொண்டாலும் அம்மையப்பனையே தொழுதிருந்தாளே காரைக்கால் அம்மை.மா தவம் ஏனோ.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @ganesanr3553
      @ganesanr3553 7 หลายเดือนก่อน

      அய்யா.. மா இலை எப்படி அய்யா பயன் படுத்த வேண்டும்...

    • @KuttySenthil
      @KuttySenthil 6 หลายเดือนก่อน

      ஐயா, நீங்கள் சொல்லும் வழிமுறைகளை தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள், தேவையானவர்களுக்குப் பயன்படும்.
      🙏🙏🙏🙏🙏🙏

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 6 หลายเดือนก่อน

      @@ganesanr3553 மா இலைகளை தூங்கும் படுக்கையில் பரப்பி தூங்குவதற்கு ஏற்றாற் போல் செய்துகொள்ளுங்கள்.சின்ன பூச்சிகள் இருக்கும் அவற்றையெல்லாம் சுத்தம் செய்து விடுங்கள் அப்பா.பின் தாய்மை அடைய விரும்பும் பெண்ணை இறைநம்பிக்கையுடன் தன்னம்பிக்கையுடனும் மருத்துவர் சொன்ன காலகட்டத்தில் தலைக்கு குளித்த பிறகு 14 நாட்களுக்குள் தாம்பத்ய உறவு முடிந்ததும் அதில் படுத்துறங்க சொல்லுங்கள்.நல்லதே நடக்கும்.வேப்பிலை பரப்பி தூங்குவோம்ல அது போலவே அப்பா.

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 6 หลายเดือนก่อน

      ​@@ganesanr3553அப்பா சில மா மரங்களில் எதிர்மறை சக்திகளும் தங்கியிருக்கும் எச்சரிக்கையா கவும் இருங்கள் அப்பா..உங்கள்குலதெய்வத்தையும் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பனையும் வேண்டுங்கள் நல்லதே நடக்கும்.

  • @சாத்வீகசமையல்
    @சாத்வீகசமையல் 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @flower7622
    @flower7622 7 หลายเดือนก่อน

    Arutperum Jothi Arutperum Jothi Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🪔🙏

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 4 หลายเดือนก่อน

    💛

  • @svlschoolofmusic7444
    @svlschoolofmusic7444 7 หลายเดือนก่อน +1

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி -- பொருள்
    Part 2 ,
    th-cam.com/video/P8HknOgmsCM/w-d-xo.html

  • @naveenbharathi8956
    @naveenbharathi8956 15 วันที่ผ่านมา

    யாரும் இல்லதே நிலையில் அந்த மயில் மட்டு தெரியம்

  • @samykala1
    @samykala1 7 หลายเดือนก่อน +4

    குண்டலினி எழும்பாம ஆன்ம அறிவு வராம தற்போதய நிலவரம் தெரியாம நீ எது சொன்னாலும் அதில் குற்றம் உண்டு

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน +1

      நான் எது சொன்னாலும் அது குற்றமாக இருக்கலாம் ஏற்றுக்கொள்கிறோம்...
      ஆனால் இது வள்ளலார் சொன்னது அதில் எப்படி குற்றம் இருக்கும் சிந்திப்பீர்கள்

    • @samykala1
      @samykala1 7 หลายเดือนก่อน

      ஆரியதிராவிடர்களால் அருட்பாவிலும் உரைநடையிலும் அதிகம் இடை சொருகல் செய்யப்பட்டிருக்கு அதனால்தான் இன்னும் யாரும் அவர் அடைந்த நிலையை அடையவில்லை

    • @samykala1
      @samykala1 7 หลายเดือนก่อน +1

      அருட்பாவிலும் உரைநடையிலும் ஆங்காங்கே ஆரியதிராவிடர்களால் இடைசொருகல் இருக்கு "உணர்வுடையார் உணரகடவுது"

    • @KuttySenthil
      @KuttySenthil 6 หลายเดือนก่อน

      ​@@samykala1
      உண்மை

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 หลายเดือนก่อน

    You mean MAYA is Autocrat ? and yet we can WIN it by THE POWER OF WISDOM AND HIS GEACE ?
    UNDERSTOOD.
    GOOD.
    THANK YOU VERY MUCH.

  • @Boysroom25
    @Boysroom25 7 หลายเดือนก่อน +2

    Mayura pandham about pamban swamigal

  • @vasanthsangapillai8633
    @vasanthsangapillai8633 7 หลายเดือนก่อน +2

    Great 😃😂 time pass

  • @samykala1
    @samykala1 7 หลายเดือนก่อน +2

    உணவு
    உணவை சுருக்கி மருந்து
    மருந்தை சுருக்கி விடம்
    விடத்தை சுருக்கி
    மணி
    மணியை சுருக்கி மந்திரம்
    மந்திரத்தை சுருக்கி தியானம்
    தியானத்தை சுருக்கி தவம்
    தவத்தை சுருக்கி சிவம்
    உணவு
    மருந்து
    விடம்
    மணி
    மந்திரம்
    தியானம்
    தவம்
    சிவம்
    இந்த 8 படிகளை பற்றி கூறவும்.

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏✨✨✨✨

    • @ThangarajiKumar
      @ThangarajiKumar 7 หลายเดือนก่อน

      முட்டி போட்டு ஊம்பு 😂😂😂

    • @samykala1
      @samykala1 7 หลายเดือนก่อน

      உன்னபோல தந்திகாரனுங்க செய்யரது நீ செய்யரத சொல்லுர

    • @ThangarajiKumar
      @ThangarajiKumar 7 หลายเดือนก่อน

      @@samykala1 சரி இரவு பத்து மணிக்கு மேல வா வந்து ஆசை தீர ஊம்பிட்டு போ 🤣🤣🤣

  • @shanmugamd7834
    @shanmugamd7834 6 หลายเดือนก่อน

    Background editing panni mathana konjam royal irukkum

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 7 หลายเดือนก่อน +1

    முருகன் தெய்வமா இல்லை சிந்தனா இல்லைஎப்படிசக்தி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน

      அந்த தத்துவம் எதை காட்டுகிறதோ அதுவாக மனிதர்களாகிய நாம் மாறி பிறக்க வேண்டும்

  • @SelvarajahVediappan
    @SelvarajahVediappan 5 หลายเดือนก่อน

    தயவுசெய்து கேள்விகள் கேட்கும் கேட்கும்போது கவனமாக கேளுங்கள் இறைவனுக்கு மனைவி இல்லை துணைவியார் அல்லது சக்தி என்று சொல்லுங்கள்

  • @samykala1
    @samykala1 7 หลายเดือนก่อน +2

    மூலாதார சக்கரத்தின் கலர் கருப்புதான

  • @veda6028
    @veda6028 7 หลายเดือนก่อน +2

    படித்ததை ஒப்பித்து விட்டார்.நண்பர்

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  6 หลายเดือนก่อน +3

      பிறகு நானே ஞானம் பெற்று கொண்டா பேசினேன் வள்ளலார் என்ன கூறினாரோ அதை அப்படியே சொன்னேன்...
      ஞானத்தின் மூலமாக சொல்வதற்கு நான் என்ன அறிவாளியா அல்லது ஞானியா... சாதாரண மனிதன் தானே...
      பெருமானார் சொன்னதை வெளியில் சொல்வது ஒன்றும் தவறில்லையே

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f 7 หลายเดือนก่อน

    மக்களுக்கு எளிமையான முறையில் இறைவனை காட்டலாம்.தேவையற்ற தத்துவ வியாக்ஞானங்களை விலக்கிக் கொள்ளலாம்.கோடானகோடி கடவுள்கள்.கோடான கோடி தத்துவங்கள் தேவையா? மக்கள் தலையை பிய்த்துக் கொள்வது அவசியம் வேண்டுமா?

    • @Namachi130
      @Namachi130 5 หลายเดือนก่อน

      Yes 💯

  • @dhivyamahalingam6739
    @dhivyamahalingam6739 7 หลายเดือนก่อน +2

    Subramanya gnanm yaar yaaruku upadesikapattathu.

  • @vanikr4690
    @vanikr4690 3 หลายเดือนก่อน

    Anna மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் படைச்சது இயற்கை கடவுளா அண்ணா... அப்போது மாயயை படைச்சதும் கடவுள் தானே அண்ணா ..அவர் ஏன் நல்லதையும் படைக்கறார் கெட்டதையும் படைக்கிறார்....

    • @vanikr4690
      @vanikr4690 3 หลายเดือนก่อน

      அல்லது இயற்கை நல்ல கடவுள்கு இணையா கெட்ட கடவுளும் இருக்காரா? மாயை போன்றவற்றை உருவாக்கினாரா

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  3 หลายเดือนก่อน +1

      கடவுள் சம்மதத்தால் படைக்கப்பட்ட முதல் படைப்பு மனித தேகம்.
      மீதம் அனைத்தையும் படைத்தது மாயை

  • @veda6028
    @veda6028 7 หลายเดือนก่อน

    நண்பரே.சுப்ரமணியர் தான் கடவுளா

  • @veda6028
    @veda6028 7 หลายเดือนก่อน

    நண்பரே.மாயையை அடக்கி பயணம் செய்து வீட்டீர்காளா.?

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  6 หลายเดือนก่อน +2

      இன்னும் இல்லை நண்பரே வெகு நாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 6 หลายเดือนก่อน +1

    Throughout this video, mayah said to be in existence and vallalar believed it. If so, why not, others believe the existence of Lord Murugan . Non sense! 😮

  • @Jagath-mata
    @Jagath-mata 7 หลายเดือนก่อน +2

    முருகன் என்பவர் ஆதிசித்தர். அகத்தியரின் குரு. பதினெட்டு சித்தர்களின் நூல்களிலும் இவரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் என்ற ஆதிசித்தர் சுப்பிரமணியர் அகத்தியருக்கு உபதேசித்த பல பாடல்கள் இப்போதும் நமக்கு கிடைக்கிறது...
    மேலும் முருகன் கணபதி என்ற ஆன்ம தத்துவமும் சித்தர்களால் காட்டப்பட்டது. முருகன் என்ற தத்துவத்தை மட்டுமே வள்ளலார் கூறியுள்ளார். போய் நல்லா படிங்க

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663  7 หลายเดือนก่อน +2

      சுப்பிரமணிய ஞானத்தைத் தந்த சுப்பிரமணியரை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்...
      நான் சொன்னது தமிழ் கடவுளாக காட்டப்பட்ட பிண்ட விளக்கமான முருகப்பெருமான்...
      இந்த காணொளிகள் முடிந்த பிறகு சுப்பிரமணிய ஞானத்தை பற்றி விரிவாக பேசுவோம்

    • @Jagath-mata
      @Jagath-mata 7 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம்,
      தமிழ் கடவுள் முருகனாக சொல்லப்பட்டதும், சுப்பிரமணியர் ஞானம் எழுதியவரும் ஒருவர்தான்.
      போகர் பெருமான் அகாரம் என்ற அக்ஷரமே அகத்தியரால் ஆக்கப்பட்டது என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அகத்தியருக்கு சகல தமிழ் ஞானத்தையும் போதித்தவர் அவருடைய குருவான சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான்.
      சுப்பிரமணியர் எனப்படும் முருகப்பெருமான் வள்ளலார் போன்ற மிகப்பெரிய நிலையடைந்த சுத்த ஞானி. இவர் ஆதிமூல சித்தர் சிவபெருமானுக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாகவும், நந்தியம் பெருமானின் சீடனாகவும், வள்ளிய என்ற பெண்ணுக்கு கனவனுமாவார், அகத்தியர் குருவும், சித்தர்களுக்கெல்லாம் ஆதிகுருவும் ஆவார். இவர் மனிதனாக பிறந்து, வள்ளலார் போன்று திருமணமாகி, அரூபவெளி ஒளிதேகம் பெற்று என்றுமழியாத சாகாசித்தி பெற்ற என்று உடலழியாத, அண்டசராசரமெல்லாம் நீக்கமற நிறைந்து விளங்கும், படைத்தழிக்கும் சித்தி பெற்று பெருநிலை பெற்று விளங்கும் சித்தர்களுக்கெல்லாம் ஆதிசித்தர் ஆவார். ஆதாரங்கள் இதோ👇👇👇
      சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள்:👇👇👇
      188. வாழ்ந்திட்டேன் தெய்வசபைக் குறவன்யானும்
      👉வள்ளியெனும் தேவிக்கு மணாளனானேன் 👈
      தாழ்ந்திட்ட நந்திக்குத் தமதியானேன்
      தாயான சிற்பரைக்குப் பிள்ளையாவேன்
      ஆழ்ந்திட்ட அரனுக்குப் பிள்ளையானேன்
      அல்லோர்க்குந் தெய்வமாய் அறிவாய் நின்றேன்
      காய்ந்திட்ட காலனுக்குக் கர்த்தனானேன்
      கண்டவர்க்கு மெய்ஞ்ஞானங் கருதுவோமே.
      138. நானென்ற மும்மூலம் கொண்டதாலுஞ்
      👉சாகாத வஸ்தோடே சார்ந்தே நிற்பார்
      👉ஆனென்ற அரூபவெளி தானுமாவாய்👈
      👉அழியாத வஸ்தோடே அறிவாய் நிற்பாய் 👈
      👉ஊனென்ற உடல்தானும் அழியாதப்பா
      👉ஒருநாளும் சாகாமல் உறுதியாவாய்
      நானானா வென்றுகவி பாடினாலும்
      நாதாந்தப் பேரொளிவு நட்பைக்காணார்.
      88. ஈசனாய் எங்குமாய்ப் பரந்தேநின்றேன் 👈
      இமையார்க்கு தெய்வமாய் இருந்துவாழ்ந்தேன்
      வாசனாம் வாசனாய் வாழ்ந்தேநின்றேன் வாய்த்ததொரு மூன்றெழுத்தை அறுத்துகொண்டே
      காசினியில் யாவருமே தெளிந்துபோற்றி
      கருதினேன் ஞானம்இரு நூற்றுக்குள்ளே
      பாசனாய் பாசமதை அறுத்துப்போட்டேன்
      பச்சைமயில் மீதேறிப் பறந்திட்டேனே.👈
      👉148. ஆச்சப்பா உருவாகித் திருவுமாகி
      அண்டசரா சரங்களெல்லாம் நிறைந்து நின்றேன்👈
      பூச்சப்பா மனமாகி ஒன்றதாகிப்
      புவிதனிலே மதிதேய்ந்து ரவியிற்கூட்டி
      வாச்சப்பா வாசியென்ற மயிலினாலே
      வஸ்தான வஸ்தாகி மேலேநின்றேன்
      மூச்சப்பா மூச்சற்ற இடமும்கண்டேன்
      👉முருகன்என்று எந்தனுக்குப் பேருமாச்சே.👈
      132.
      👉செய்திட்டோம் எவ்வுயிரும் நானும்ஆனேன் 👈
      👉சிவனுக்கு மேலான சிவனும்ஆனேன்👈
      அய்திட்டேன் அவ்வூரில் அறிவாய்ச்சென்றேன்
      👉ஆதிமகா மூலமென்று அருளேபெற்றேன்👈
      கைதிட்டேன் கருவூரில் கடக்கநின்றேன்
      கன்மமென்ற பாசங்கள் கடத்திப்போட்டேன்
      மெய்த்திட்ட மெய்ஞ்ஞானி குருவுமானேன்
      👉மேலான பதவியிலே மேவினேனே.👈
      👉147.அருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
      அவனியெல்லாம் படைத்ததுவும் யான்தானையா 👈
      இருளுகிற பேச்செல்லாம் யான்தானையா
      👉ஈசனென்று சொல்லுவதும் யான்தானையா
      வருகிற வாய்வெல்லாம் யான்தானையா
      👉வையகத்தில் நடப்பதெல்லாம் யான்தானையா 👈
      உருளுகிற உற்பனமும் யான்தானையா
      உடையவன்தான் என்றதுவும் யான்தானாச்சே.
      👉64.நானான நான்அவனாய் நானுமானேன்👈
      நங்கை சிவகாமிக்குத் தனையனானேன்
      👉ஊனான உற்பனமாய் உலகமானேன்
      உள்வீட்டுக்கு உள்ளிருக்கு ஒளியுமானேன்👈
      மானான மாலயனும் நானுமானேன் மரகதப் பச்சையம்பாள் மதிக்கப்பெற்றேன்
      👉ஆனான அரூபவெளி ஒளியுமானேன்
      ஆதிவஸ்து வானதுவும் நன்றாய்ப்பாரே.👈
      18.பேராகி ஊராகிப் பெரிதுமானேன்
      பேசாத வஸ்துவென்று பேருங்கொண்டேன்
      👉ஆறாகி அரூபவுரு வெளியுமானேன்
      அழியாத வஸ்துவென்று அருளும்பெற்றேன்👈
      நேராகி நிர்மலனாய் நிர்மதியுமாகி
      👉நீங்காத பொருளாகி நிறைந்தேன் நின்றேன் 👈
      பாராகிப் பருமலையாய்ப் படர்ந்தேயானும்
      பச்சைமால் மருகனென்று பகர்ந்திட்டாரே.
      சுப்பிரமணியர் ஞானம் 200 ல் உள்ள பாடல்கள் இதுபோல நிறைய உள்ளது... ஆகையால் இதெல்லாம் வெளியே வந்தால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் ஐயா... ஒருமையுடன் இருங்கள்... 🙏🏻🙏🏻🙏🏻

    • @Jagath-mata
      @Jagath-mata 7 หลายเดือนก่อน +1

      ​@@pugazhenthis8663மேலே உள்ள என்னுடைய கமெண்ட்டுக்கு பதில் தரவில்லையே புகழேந்தி ஐயா... என்ன காரணம்?

  • @Sellakasu
    @Sellakasu 7 หลายเดือนก่อน +3

    நன்றி சகோ

  • @KuttySenthil
    @KuttySenthil 6 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
    🙏🙏🙏🙏🙏🙏