Who is a good person❓ | Main Traits of Narcissism | Husband and wife Fight | healer baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 60

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  2 วันที่ผ่านมา +6

    📖 Feelings of India - Tamil Book 📖
    ✅ Author - Healer Baskar
    📞 CONTACT: 9500655548
    🛒 Book purchase link: www.aammii.com/feelings-of-india-book-part-1
    *
    இந்த உலகத்தில் உள்ள மனிதர்களை மொத்தம் ஆறு வகையாக பிரிக்கலாம்.
    👉 அன்புள்ள மனிதர்கள் (Empath)
    👉 முட்டாள் மனிதர்கள் (Fool)
    👉 இம்சை மனிதர்கள் (Spitefull)
    👉 நச்சு மனிதர்கள் (Narcissist Personality Disorder) (NPD)
    👉 கல் மனிதர்கள் (Grey Rock)
    👉 ஞானிகள் (Enlightened)
    👉 உறவுகளில் சிக்கல் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு தீர்வு. நம்மால் மற்றவர்கள் பாதிக்காமல், மற்றவர்களால் நாம் பாதிக்காமல் வாழ்வது எப்படி என்பதை புரிய வைக்கும் புத்தகம்.
    வாழ்க வளமுடன்🙏.
    *************************
    Who is a good person❓ | Main Traits of Narcissism | Husband and wife Fight | healer baskar

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 วันที่ผ่านมา

      என் மனைவி சண்டை போட்டு அவங்க அப்பா வீட்டுக்கு சென்று ஏழு வருடம் ஆகிறது. எனக்கும், என் மனைவிக்கும் கவுன்சிலிங் கிடைக்குமா? விவாகரத்து வாங்குவதற்கு அல்ல சேர்ந்து வாழ்வதற்கு.🙏😢😥

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. சமூகத்தில் யாராவது பேசுவார்களா என்று காத்துக்கொண்டு இருந்தேன்.

  • @SathVishayam
    @SathVishayam วันที่ผ่านมา +5

    💯உண்மை. இந்தத்தகவலைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோதரரே 🙏🙏

  • @TamilKingJ
    @TamilKingJ วันที่ผ่านมา +1

    Really you're great when i interd in spiritual life you're the one open my eyes .yellarukum puriramariii romba yelumilaaa soldringa 9 years ah i am falling you

  • @mshariharan2669
    @mshariharan2669 วันที่ผ่านมา +24

    என் உறவுக்காரப் பெண்ணின் கணவர் தங்கமானவர். நாங்கள் அவர் வீட்டிற்குப் போனதும் கார் சாவி தருவார், பைக் சாவி தருவார், காஸ்ட்லி food order செய்வார். நாங்கள் அனைவரும் அவரை கிரேட் என்போம். பெரியவர்களிடம் பணிவாக அன்பாக இருப்பார், குழந்தைகளை மகிழ்விப்பார். அவர் மனைவி அண்ணே அவர் கொடூர முகம் உங்களுக்குத் தெரியாது என்று கதறுவார். என்ன என்றே புரியவில்லை, ஏதோ ஜோக் அடிக்கிறார் என்று அல்லவா இத்தனை ஆண்டுகள் நினைத்தோம். அந்தப் பெண்ணுக்குத் தான் அறிவுரை சொல்வோம். யாரிடமும் புகார் சொல்லிப் பயன் இல்லை, உலகமே அவரை நம்புகிறது என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

    • @Sangari-s8s
      @Sangari-s8s วันที่ผ่านมา

      உங்களுக்கு எப்படி தெரியுது சகோ

    • @pravinas7406
      @pravinas7406 วันที่ผ่านมา

      அவர் உடன் இருப்பவர் கு தான் எல்லாம் தெரியும்....
      உண்மையா இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்,
      நல்லது பண்றவனும் நல்லவன் இல்லை...

    • @harikumarm1497
      @harikumarm1497 วันที่ผ่านมา

      Yen husband um same correcter but Avan ellcalaffaire la erundhan naanga love marriage avlo kastathula marriage pannom but marriage ana 1 yearla 1 affaire 3 year la one eppo 11 yearsla one yenna koduma paduthunan Vela sonna avana nallavanganu solluvanga all ready married evana vida vayasu adhigamana ponnoda thodarbula erundhan yenga relative yellarum onnu sendhutanga susaid pannikiramadhire mirati mirati vaipan endha thadava unmaiyave kayaru Pali vangitu sethutan koduren

    • @ashwakashif2392
      @ashwakashif2392 วันที่ผ่านมา +1

      don't believe this kind persons all r drama

  • @nk.anandh9130
    @nk.anandh9130 วันที่ผ่านมา +2

    முற்றிலும் உண்மை அய்யா நீங்க சொன்னது

  • @tdevaraj...
    @tdevaraj... วันที่ผ่านมา +2

    அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்ப மே
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி அது தான்
    சந்தோஷ சாம்ராஜ்யமே❤❤😊😊

  • @KishanRasiahSeevasoothy
    @KishanRasiahSeevasoothy 48 นาทีที่ผ่านมา

    True sir I have a narcissistic mother who abuse me and my siblings emotionally…always fight with my father but in public she is very popular with friends who does not know what kind of person she is

  • @PsychologyUncoveredDaily
    @PsychologyUncoveredDaily วันที่ผ่านมา

    This video really hit home for me. 😢 I’ve been in a relationship where I constantly felt unheard and blamed myself, not realizing I was dealing with narcissistic traits. Thank you for shedding light on this topic

  • @FactsTamil99
    @FactsTamil99 วันที่ผ่านมา +1

    உண்மை 💯 Thank you so much sir 👍🎉

  • @madhurabashiniskitchen
    @madhurabashiniskitchen วันที่ผ่านมา

    மக்களுக்கு சேவை செய்யும் மகத்தான தெய்வத்திற்கு எனது நமஸ்காரங்கள் மதுரம்

  • @josephmoise9554
    @josephmoise9554 วันที่ผ่านมา +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 วันที่ผ่านมา +6

    ஐயா நல்ல வக்கீல் நல்ல நீதிப்பதிய எப்படி கண்டுபுடிக்கறதுன்னு ஒரு வீடியோ போடுங்க... நானும் ரொம்ப நாளா angel numbers தேவதை எண்கள் இருக்கா.. அப்பப்போ கண்ணில் தென்படுவதற்கு பின்னாடி காரணங்கள் இருக்கா இல்ல சும்மா டுபாக்கூர் வேலையா சொல்லுங்கனு பல மாசமா கேட்டுட்டு இருக்கேன்.... பலபேர்கிட்ட கேட்டுட்டேன்... உலகமே ஒரு கருத்து சொன்னாலும் உங்களோட கருத்து ரொம்ப சிறப்பானதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன் (eppadi builduppu) சொல்லுங்க bro

  • @Kishore_kumar847
    @Kishore_kumar847 วันที่ผ่านมา +1

    அருமை சார்👌

  • @Amandaberry08
    @Amandaberry08 23 ชั่วโมงที่ผ่านมา

    Yes but not only couple people generally can see this category

  • @juvenileaptitude3747
    @juvenileaptitude3747 วันที่ผ่านมา

    Thank you so much sir 😮😮😮🎉vaalga valamudan 🎉

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 วันที่ผ่านมา +4

    நற்பவி
    கூட இருப்பவர்களுக்கு மட்டுமே உண்மை முகம் தெரியும்.
    100% True.

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 วันที่ผ่านมา

      தவறு.. கூட இருப்பவர்களுக்கு அவர் விருப்பப்படி அவர் நடந்து கொள்ளவில்லை. அதனால் அவருக்கு பிடிக்கவில்லை. இவர் குணத்துக்கு தகுந்தார் போல் அவர் நடந்து கொள்ளவில்லை. கணவருக்கு போனதுக்கு தகுந்தாற்போல் மனைவி மாறாததால் பிரச்சனை தொடர்கிறது.

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 วันที่ผ่านมา

    சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏

  • @thulasig7068
    @thulasig7068 วันที่ผ่านมา +1

    உண்மை ஐயா நன்றி நன்றி

  • @ManiMaran-j6i
    @ManiMaran-j6i วันที่ผ่านมา +1

    🎉 thank you so much sir

  • @ANBUSURANGAM
    @ANBUSURANGAM วันที่ผ่านมา +1

    நியாயக்குறள்
    அதிகாரம் - நீதி
    நீதி சரியானால் மீதி எல்லாம்
    தானே சரியாகும் ஆம்.
    சட்ட ஆராய்ச்சியாளர் நீதிமான் திரு. வாரண்ட் பாலா அவர்கள்.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 วันที่ผ่านมา

    💯 true Thank you Anna🙏🙏👍

  • @rajisnehaa4338
    @rajisnehaa4338 วันที่ผ่านมา

    Tx anna udane padikkiren

  • @Ananthi-l5d
    @Ananthi-l5d 20 ชั่วโมงที่ผ่านมา

    Arputham .evelo alaga mathavanga unarvugala purinjikiriga.na ennoda thagayidam ippadi than mattikiten Ava enna miss use pandra

  • @kamal-st2mz
    @kamal-st2mz 23 ชั่วโมงที่ผ่านมา

    உலகத்தில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று எவறும் இல்லை

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 วันที่ผ่านมา

    கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏

  • @rksundar2001
    @rksundar2001 วันที่ผ่านมา +1

    True

  • @mayavathik4494
    @mayavathik4494 วันที่ผ่านมา

    Thank you sir ❤

  • @rajisnehaa4338
    @rajisnehaa4338 วันที่ผ่านมา

    Anna yeanakkum intha problem yeannaum yen pillahalum romba kastapadrom mudilla sir 28 varusam ayduchu yeallathaum ilanthutten

  • @nandhu2397
    @nandhu2397 16 ชั่วโมงที่ผ่านมา

    Video content: Beware of narcisst personality disorder peoples

  • @rajeswarinatarajan747
    @rajeswarinatarajan747 14 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏👍

  • @vallijayasankar6682
    @vallijayasankar6682 วันที่ผ่านมา

    Yes true

  • @afzalbilalafzalbilal4534
    @afzalbilalafzalbilal4534 16 ชั่วโมงที่ผ่านมา

    Email la neega anapuna link il narcissism matum ilai reply panuga ena seivadhu

  • @CharukesiArunraj
    @CharukesiArunraj วันที่ผ่านมา

    Jayam ravi is out of a narc!!❤😢

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 วันที่ผ่านมา

    Kaliuga sidaruku Yan vanakam yanakum uinga keta pasanum😢romba varudam Ula kavali ayya😢😢😢😢

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 วันที่ผ่านมา +3

    அப்ப AR ரெஹ்மான் அப்படித்தான?

  • @darius18able
    @darius18able วันที่ผ่านมา

    Do you have the book in english

  • @badrulameen4596
    @badrulameen4596 วันที่ผ่านมา

    What is the price of this book..
    Is this available in ENGLISH VERSION?

    • @Healerbaskarofficial
      @Healerbaskarofficial  วันที่ผ่านมา

      If you have any query contact this number 9944221007 .வாழ்க வளமுடன் 💐

  • @meenamalu992
    @meenamalu992 วันที่ผ่านมา

    நீங்க,

  • @sunmoonkkp4050
    @sunmoonkkp4050 วันที่ผ่านมา

    Thanks

  • @kalaivani7892
    @kalaivani7892 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @c.karthick
    @c.karthick วันที่ผ่านมา +1

    I have mailed but not received the mail

    • @learntoteach7888
      @learntoteach7888 วันที่ผ่านมา

      resend the mail with empty message

    • @c.karthick
      @c.karthick วันที่ผ่านมา

      @learntoteach7888 sent Sir

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல วันที่ผ่านมา

    சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல วันที่ผ่านมา

    கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏