Hi sir. We are fine. Ur videos are giving positivity and hope particularly awareness. You are exposing Narcisstic to the core.now their rage will fall upon u .they lost control over us.🎉🎉
வாழ்க்கைக்கும் சாவுக்கும் நடுவில் இருக்கும் வேதனை.உண்மைதான். கவுன்சிலிங் வரணும்னா கூட அவங்க பணம் தந்து கூட்டிட்டு வந்தாத்தா உண்டுனு நிலைல தான வச்சிருக்காங்க. இப்ப என்ன செய்ய.
இவர்கள் பிறவா இருந்தால் நலமாய் இருந்திருக்கும் டாக்டர் நான் கூட கடைசி காலத்துல அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு சாவாங்கன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன் இதுவும் இப்படி முடிஞ்சிருச்சு ஓடு ஓடு சொல்றீங்க டாக்டர் எங்க ஓடுறதுன்னு தான் தெரியல அடுத்த வீடியோவில் ஏதாவது நல்லதா சொல்லுங்க டாக்டர்.
You must call him(doctor) and say how your situation then he will give few ideas. I also going to ask him how to face some problems and to be aware of future
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... "ஒருவேளை நாம் இறந்துவிட்டால்(நார்சிசிஸ்ட்) அதுக்கு அப்புறமும் அந்த victim கஷ்டபடனும்" என்று யோசித்து அதற்கு ஏற்ற மாதிரி எல்லா சூழ்நிலைகளையும் உருவாக்கி வைத்திருப்பார்கள்...
நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் அனைத்தும் எல்லா மனிதர்களிடம் இருக்கின்றது நீங்கள் சொல்லும் ஒரு விஷயமாக ஒரு இடம் இருக்கின்றது அப்படி பார்த்தால் இந்த சமுதாயமே இந்த நோய்க்கு உட்பட்டதாகம் அப்படி பார்த்தால் இது சமூக நோயா உதாரணத்துக்கு ஒருத்தன் நல்லா இருந்தா பிடிக்காது
தனது பெற்ற குழந்தை நோயுற்று இருக்கும் போது அதை நடிப்பு என்றும், தனது மனைவியின் பிரசவ வலியை சாதாரணம் என்றும், தனது பிள்ளைகளை வருங்காலத்தை சிதைப்பதே தனது வருங்காலத்திற்கான பாதுகாப்பு என்றும் எண்ணும் மனநோயை எப்படி மனித இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியும்.?
Narccssit meet panna life gali sonnenga but antha narccssit nammala attention panramathiri oru video avengalum human being thane sir appo pesve mudiyatha pesa enna solution soluenga this is not a joke seriously sir Nan ethuku kettanaa avaneveda Nan pallamadengu narccssitaNanum maritta Nan pesa mudiyuma avenga kitta entha oru emotion avenguluku tharamaa I want a one reason to talk ...odi poiduenga thaan solreanga but Nan sari paane kekuren mudiyumaa mudiyatha sir.. avengaludaiya.
My mother in law is also doing the same ... 1 time mis carriage and 1 time abortion, doctor advised me to take care of my health but avangaluku mudiyala nu she came and sit in my home for near 20 days.. I'm only doing all the work.. she is separated from father in law.. daughter also not caring so she came here and doing all these things.. I said my husband to take her to physciatrist.. but no response
Sir ur all videos I will noted but Iwill confused yaarellam narccssit please give a 5 explanation how can identify narccssit I don't no iam a cycology teacher so please clarified .
Sir my sister in law is like that. Most of the points are matching her. Both of my inlaws not alive . My husband is a only sibling . She is 54 yrs old. She is elder than me. But sometimes i am doing mother role. I am crying inside ..what to do sir.
sir en daughter ipo 30 yrs mela ore ponnu romba paasama valarathen inum marriage agala childhood college vara romba sweet natured mathri iruntha.naduvula very few time differenta thonuchu.but after started working neria difference past more than eight years i have been suffering hell one of incident we both went hospital in Chennai there was big reception area near medical shop section nan munnala poiten aprom ava enganu thedinen reception area la slightly crowded seated people. nan thedratha summa pathitu ava apdiye thoorathula nikkara kaiya wave pannavo illa ena nokki varavo oru muyarchi kooda edukala nan ava thoorathila irukartha pathiten udane nan wave panaprom she comes toward me athuvarai nan theduratha pathitruka.i had chills in spine intha mathri neria different incidents. we are living in usa i have anxiety fear issues.so i am dependant on her nanga walk pona nan ava kooda pesitu pogumbothu suddena ninuduva.nan ava ninnatha note pannama thaane pesitu poitrupen. aprom realise panna pinnala apdiye slowdown pani nippa. nan thaane pesitu poratha rasippa. then car la pogumbothu oru weird person cyclist antha vazhi poitrunthan. avan ponaprom nan car vittu iranginen avan intha direction thirumbi varan solli ena bayamurthi nan nadungi ponen. paatha avan thirumbi varave illa sila samayam teriyatha directionla car thideernu thirupi ottitu poi enna panic vara vaipa.nanga pesitrukumbothu nan sometime kunichikitte pesitu slowva face nimithi ava eyes contact panna athuvarai morachi pakrava takunu face normal reaction mathiduva so many so many incidents. i have developed lot of health issues difficulty walking and always fearful of her .enaku support yarum illa .husband kitta normal a nadanthupa enkitta thanudaiya eerie qualities apapo velipaduthikitte irupaa . vaarthaigal sila samayam visham mathri sharpa pesi kuthi kizippa ithu enna condition ithuve vera person na nan eniko vittutu odirupen being only daughter vidavum mudila but en health romba mosamaguthu. how to escape from her. what is the name of this condition.is this narcissist disorder i am not in position to contact you for counseling as we both live in same place.its impossible to call or talk. nan solrathu vachi nan imagine panren ava normal nu ungaluku thonalam aana peria list of incidents neria iruku avalovum inga pathviu panrathu romba kashtam.one of the most noted common suffering i experienced enana enna bayamurthi thudika vaikrathu avaluku romba ishtam
Sir neiga solra yellam en mamiyar and famali napars ipdithan seivanga sir rompa rompa kodumai enakku epadi sir nan ivarkala vettu velaguvathu pls replay
இவங்களுக்கு course completion certificate கிடையவே கிடையாதோ. நீங்க video போட்றதை நிறுத்திடாதிங்க. நாங்கள் கரைசேர்ந்து எங்க வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். நன்றிகள் கோடி உங்களுக்கு.
8y ponnu heart weak 5y boy with autism innum pesa arambikkala. Ponnu enkooda vara ready but paiyyana sattappadi ennodu vechikka mudiyathi. Suppose ponna kootittu divorce panna en paiyyan romba mis pannuvan udanji poiduvaan. Appadiye vazhntha ponnu heart problem increase aga vaippu athigam. Konjam financial ah strong aana manage panna mudiyum but covert never allow... Ethavathu panna mudiyum na sollunga sir i m ready to council.... Vazhkaila vithi vilayadalam enakku vithila vazhkai thalladittu irukku...
கடவுள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்
குறிப்பாக நார்சிஸ்ட் வகை பெண்கள் இன்று அதிகம்.. என் மாமியார் உட்பட.. கடவுளும் இயற்கையும் தான் இவர்களை ஒழித்து கட்டணும்..
Nathanar also 😂
Enakkum
அடப்பாவிங்களா....😂முடியல dr.u r absolutely right...🎉
True true' true நான் அனுப விக் கி ரேன்
கடைசி வரைக்கும் ஜிம்கலகா ஜிம்கலக்கா தான் 😂
🤣😂
😂😂😂😂😂
Supper kadaise verai poratem .karumam
Hi sir. We are fine. Ur videos are giving positivity and hope particularly awareness. You are exposing Narcisstic to the core.now their rage will fall upon u .they lost control over us.🎉🎉
கடைசி வரைக்குமா? இறைவா
Great words. Heart touching words.! Solace ones!. Thank You.
Ore Sirippu than Dr.ku....😅....En polappu unakku sirippa irukku la antha movement....😅
Thank u so much for the awareness may god bless u for spreading.. Awareness . Giving hope and showing the way... How we hve endured...
@@muhammadjazil763 you are most welcome
Correct, indha Naadharinga saagradhukulla ellaraiyum paada paduthi nammala kondrunga,...
Sir ,, u can create a community for NPD survival
வாழ்க்கைக்கும் சாவுக்கும் நடுவில் இருக்கும் வேதனை.உண்மைதான். கவுன்சிலிங் வரணும்னா கூட அவங்க பணம் தந்து கூட்டிட்டு வந்தாத்தா உண்டுனு நிலைல தான வச்சிருக்காங்க. இப்ப என்ன செய்ய.
😢😢😢
Kudutha kuda varamatanga
Yes 100% true
Naan antha nilamaila than irukean
My husband is nasistic I came out self earning I am so happy
இவர்கள் பிறவா இருந்தால் நலமாய் இருந்திருக்கும் டாக்டர்
நான் கூட கடைசி காலத்துல அவங்க ரொம்ப கஷ்டப்பட்டு சாவாங்கன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன்
இதுவும் இப்படி முடிஞ்சிருச்சு
ஓடு ஓடு சொல்றீங்க டாக்டர்
எங்க ஓடுறதுன்னு தான் தெரியல
அடுத்த வீடியோவில் ஏதாவது நல்லதா சொல்லுங்க டாக்டர்.
You must call him(doctor) and say how your situation then he will give few ideas. I also going to ask him how to face some problems and to be aware of future
நம்மை சாக அடித்து விடுவார்கள்
thank you
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... "ஒருவேளை நாம் இறந்துவிட்டால்(நார்சிசிஸ்ட்) அதுக்கு அப்புறமும் அந்த victim கஷ்டபடனும்" என்று யோசித்து அதற்கு ஏற்ற மாதிரி எல்லா சூழ்நிலைகளையும் உருவாக்கி வைத்திருப்பார்கள்...
Sir,u r absolutely correct sir
Enna mathiri payam kodukarathu eppadi pathata pada vaikarathu avengelam thoongave koodahu sir oru chinna asai
நலமா அப்படினா என்ன சார் உங்கள் சொல்லைக் கேட்கும்போது தான் நலம் சார்
நான் ஆண். எண் பிள்ளைகளை 3 வருடமாக வளர்த்து வருகிறேன். கடந்த 7 மாதமாக நீங்கள் சொன்ன எல்லாம் நடந்து .
nandri. sir
All r u true sir 😢😢😢.....
What he said 100%true. After I came out only I am getting more chance. ...
Thank you so much sir, Thesè kind of awareness is required, Thanks for sharing sir...THAT IS WHAT?
Very very true what ur said dr. Iam going through N my life
💯 true sir நா அனுபவிக்கரேன்
I am also
@@SOUNDHARYASUBBIANNanum problem face pandren Enoda papa growing time iruku
@yuvaraj575 after your baby ground up come out you live your own life
@@SOUNDHARYASUBBIAN evalo soliyum character chnage pana matendranga Avanga soldradha dhan kekanum mari poranga negatuve ah pesuranga ipo enparents enkuda irukavr kudadhu papa lam na tharamata but Avanga parents andha ponna parthuka kudamatendranga
I have only option to sacrifice my parents or wife both iş important for a men life what to do
நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் அனைத்தும் எல்லா மனிதர்களிடம் இருக்கின்றது நீங்கள் சொல்லும் ஒரு விஷயமாக ஒரு இடம் இருக்கின்றது அப்படி பார்த்தால் இந்த சமுதாயமே இந்த நோய்க்கு உட்பட்டதாகம் அப்படி பார்த்தால் இது சமூக நோயா உதாரணத்துக்கு ஒருத்தன் நல்லா இருந்தா பிடிக்காது
தனது பெற்ற குழந்தை நோயுற்று இருக்கும் போது அதை நடிப்பு என்றும், தனது மனைவியின் பிரசவ வலியை சாதாரணம் என்றும், தனது பிள்ளைகளை வருங்காலத்தை சிதைப்பதே தனது வருங்காலத்திற்கான பாதுகாப்பு என்றும் எண்ணும் மனநோயை எப்படி மனித இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியும்.?
@@HumanExpertTamil அப்படியா
@@g.s.manikandan7617 தங்களுக்கு இதுபோன்ற சிறப்பு குணநலன்கள் ஏதும் இருக்கிறதா..?
@@HumanExpertTamil உங்களிடம் கவுன்சிலிங் வருபவரை சிறப்பான குண நலமாக ஆக்கி விடுவீர்கள் என்று நம்பிக்கை உண்டு உங்கள் பணி சிறக்க என்னோட வாழ்த்துக்கள்
@@HumanExpertTamil😂😂
25 years I am suffering he loot all my jewel and money treat me as a slave
Perfectly explained
Narccssit meet panna life gali sonnenga but antha narccssit nammala attention panramathiri oru video avengalum human being thane sir appo pesve mudiyatha pesa enna solution soluenga this is not a joke seriously sir Nan ethuku kettanaa avaneveda Nan pallamadengu narccssitaNanum maritta Nan pesa mudiyuma avenga kitta entha oru emotion avenguluku tharamaa I want a one reason to talk ...odi poiduenga thaan solreanga but Nan sari paane kekuren mudiyumaa mudiyatha sir.. avengaludaiya.
Thank you 🙏
Sir my kid is with my narcissist husband😢😢😢😢 what to do .please help me
Now I am facing all this thinks
My mother in law is also doing the same ... 1 time mis carriage and 1 time abortion, doctor advised me to take care of my health but avangaluku mudiyala nu she came and sit in my home for near 20 days.. I'm only doing all the work.. she is separated from father in law.. daughter also not caring so she came here and doing all these things.. I said my husband to take her to physciatrist.. but no response
Manthiregmum பண்றார் எனக்கும் என். குழந்தைகளுக்கும்
என்
Sir ur all videos I will noted but Iwill confused yaarellam narccssit please give a 5 explanation how can identify narccssit I don't no iam a cycology teacher so please clarified .
Nammaloda life aa naama vaazha ve vida maattaanga.. 😢😢
Sir my sister in law is like that. Most of the points are matching her.
Both of my inlaws not alive . My husband is a only sibling . She is 54 yrs old. She is elder than me. But sometimes i am doing mother role. I am crying inside ..what to do sir.
நன்றி சார்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉That is what .😂😂😂😂😂
Its biggest true
Ithuku valiye illaya sir
Counsling kooti vanthal 39 age la cure panna mudiuma sir
no
Exactly correct sir...
Flying monkeys,enable mother characters pattri details podunga sir.
pottachu pottachu
sir en daughter ipo 30 yrs mela
ore ponnu romba paasama valarathen
inum marriage agala
childhood college vara romba sweet natured
mathri iruntha.naduvula very few time differenta
thonuchu.but after started working neria difference
past more than eight years i have been suffering hell
one of incident we both went hospital in Chennai
there was big reception area near medical shop section
nan munnala poiten aprom ava enganu thedinen reception area la slightly crowded seated people. nan thedratha summa pathitu ava apdiye thoorathula nikkara
kaiya wave pannavo illa ena nokki varavo oru muyarchi kooda edukala
nan ava thoorathila irukartha pathiten
udane nan wave panaprom she comes toward me
athuvarai nan theduratha pathitruka.i had chills in spine
intha mathri neria different incidents. we are living in usa
i have anxiety fear issues.so i am dependant on her
nanga walk pona nan ava kooda pesitu pogumbothu
suddena ninuduva.nan ava ninnatha note pannama thaane pesitu poitrupen. aprom realise panna pinnala apdiye slowdown pani nippa. nan thaane pesitu poratha rasippa.
then car la pogumbothu oru weird person cyclist antha
vazhi poitrunthan. avan ponaprom nan car vittu iranginen
avan intha direction thirumbi varan solli ena bayamurthi
nan nadungi ponen. paatha avan thirumbi varave illa
sila samayam teriyatha directionla car thideernu thirupi ottitu poi enna panic vara vaipa.nanga pesitrukumbothu
nan sometime kunichikitte pesitu slowva face nimithi
ava eyes contact panna athuvarai morachi pakrava takunu face normal reaction mathiduva
so many so many incidents. i have developed lot
of health issues difficulty walking and always fearful of her .enaku support yarum illa .husband kitta normal
a nadanthupa enkitta thanudaiya eerie qualities apapo
velipaduthikitte irupaa . vaarthaigal sila samayam visham mathri sharpa pesi kuthi kizippa
ithu enna condition
ithuve vera person na nan eniko vittutu odirupen
being only daughter vidavum mudila
but en health romba mosamaguthu.
how to escape from her. what is the name of this condition.is this narcissist disorder
i am not in position to contact you for counseling
as we both live in same place.its impossible to call or talk. nan solrathu vachi nan imagine panren ava normal nu ungaluku thonalam aana peria list of incidents neria iruku avalovum inga pathviu panrathu romba kashtam.one of the most noted common suffering i experienced enana enna bayamurthi thudika vaikrathu avaluku romba ishtam
He didn't pay school fees and food for my kids for tortured me..... I suffered and. Came out I living independency
Sir neiga solra yellam en mamiyar and famali napars ipdithan seivanga sir rompa rompa kodumai enakku epadi sir nan ivarkala vettu velaguvathu pls replay
Sir, i want to talk with you. Chennai la irukingala sir?
we are doing online counselling only
இவங்களுக்கு course completion certificate கிடையவே கிடையாதோ.
நீங்க video போட்றதை நிறுத்திடாதிங்க. நாங்கள் கரைசேர்ந்து எங்க வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். நன்றிகள் கோடி உங்களுக்கு.
sure
😢😢😢😢😢😢😢😢😊😊
8y ponnu heart weak 5y boy with autism innum pesa arambikkala. Ponnu enkooda vara ready but paiyyana sattappadi ennodu vechikka mudiyathi. Suppose ponna kootittu divorce panna en paiyyan romba mis pannuvan udanji poiduvaan. Appadiye vazhntha ponnu heart problem increase aga vaippu athigam. Konjam financial ah strong aana manage panna mudiyum but covert never allow...
Ethavathu panna mudiyum na sollunga sir i m ready to council....
Vazhkaila vithi vilayadalam
enakku vithila vazhkai thalladittu irukku...
✨❤
😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
First comment.thats what
that's what🙌🙌🙌🙌
Namma narcissist kita irunthu eapadiyo vilakivtal, veru yaaridam indha narcis behaviour kaanbipaargal pls reply
purila
They married some other low level who supports him like without parents or poor ppls or highly rich without support ppls...
They go more supplies
Kadvulthan kaapthanum
Hi sir
hi
♥️
🎉🎉❤🎉🎉
🥰🥰🎉🎉🎉🎉
He want a person life long to torture
My husband is narrcssit 50 years old he is committed suicide in one month back
Sorry
Why he committed suicide?
No ur wrong. Narcissistic husband he has health issues but he never bother
Don't worry. they will make it very serious & do guilt trip on us.