Justice For Paramporul Foundation!! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #vallalmedia #paramporulfoundation #justice #philosophy #sprituality #madangowri #fakenews
    In This Video :
    Sriram Explains The Fake News On Social Media and he explains What is philosophy (மெய்யியல்) and what is Paramporul foundation Do Actually, And Also He Explains The Term Hindu Was Only Created By British, Spritual Awareness.
    Follow On Instagram - www.instagram....
    WhatsApp Group Link - chat.whatsapp....
    Feed The Hunger First Wisdom Next 🙏🏼❤️
    Thank You 🙏🏼 ❤️

ความคิดเห็น • 44

  • @ilakkylakky6798
    @ilakkylakky6798 9 วันที่ผ่านมา +4

    இங்கு ஞானத்தை பற்றிய புரிதல் இல்லாதவர்களிற்கு நாம் புரிய வைக்க முடியாது . குருவே சரணம்🙇🏻‍♀️🙏🏻

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา

      Guruve Saranam ❤️🙏🏼

    • @newbieh7331
      @newbieh7331 วันที่ผ่านมา

      மஹா விஷ்ணு பேசிய "உட்சகட்ட ஞானம்" வீடியோ தான் இப்ப டுவிட்டர் டிரெண்டிங் 😊😊

  • @Ananthakumar0712
    @Ananthakumar0712 7 วันที่ผ่านมา +2

    🙏🏻⚜️🦚முருகா!🔯🪔✨
    அருட்பெருஞ்சோதி!
    அருட்பெருஞ்சோதி!!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி!!!🪔✨
    காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் மலரடி போற்றி! போற்றி!!🙏🏻🪔✨
    குருவே சரணம்!🙏🏻💚💚

  • @sathyamaruthamuthu1759
    @sathyamaruthamuthu1759 8 วันที่ผ่านมา +7

    இரண்டு நாட்களாக மிகவும் வருத்தமாக உள்ளது 😢😢😢😢

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  8 วันที่ผ่านมา +1

      குருவே சரணம் 🙏🏼❤️
      Dont worry 🙏🏼

  • @balamurugeswaribala4309
    @balamurugeswaribala4309 9 วันที่ผ่านมา +9

    En guru mahavishnu vai patri thavaraga intha oodakangal pesum pothu manathuku vaethanaiya ga irukirathu...

  • @Ananthakumar0712
    @Ananthakumar0712 6 วันที่ผ่านมา +3

    பாரி அண்ணாவும் நம்ம மகாவிஷ்ணு அண்ணாவுக்கு எதிராக தான் பேசியுள்ளார்!😔

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  6 วันที่ผ่านมา +1

      Aama brother my prediction done with failure but hope everyone watch anna videos then they feel what happen in inside of their body and they all feel the truth ❤️
      Guruve Saranam ❤️🙏🏼

  • @user-st3fw9zl8i
    @user-st3fw9zl8i 5 วันที่ผ่านมา +3

    Vallalmedia😊

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  5 วันที่ผ่านมา

      Kindly Check New video
      Guruve Saranam ❤️🙏🏼

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 9 วันที่ผ่านมา +3

    Guruvee saranam

  • @Mathavan-ds1jb
    @Mathavan-ds1jb 9 วันที่ผ่านมา +2

    Valzha Valamudan ❣️

  • @user-ej9xv5fe1c
    @user-ej9xv5fe1c 9 วันที่ผ่านมา +2

    Super da thambi

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา

      Thank You 🙏🏼
      Guruve Saranam ❤️🙏🏼

    • @user-ej9xv5fe1c
      @user-ej9xv5fe1c 9 วันที่ผ่านมา +1

      Nee nalla pesura da... Good super da

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา

      Thank You 🙏🏼

  • @IlaMurugan-ck9jq
    @IlaMurugan-ck9jq 9 วันที่ผ่านมา +2

    Vallal media

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา

      Guruve Saranam ❤️🙏🏼
      Thank you ❤️

  • @vishalram3656
    @vishalram3656 9 วันที่ผ่านมา +2

    Great work brother🙏🏻

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา +1

      @@vishalram3656 Thank You Brother 🙏🏼❤️
      Guruve Saranam 🙏🏼

  • @RadhaKrishnan-xi9xs
    @RadhaKrishnan-xi9xs 9 วันที่ผ่านมา +2

    தம்பி நீ சமூகதுல நடகுற குறைகளை பட்டியல் போட்ட. அப்படி சமூகத்துல முக்கியமான பிரச்சனை ஏற்றத்தாழ்வு நு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு நினைக்கிறேன். அப்படி பார்க்கும் பொழுது நீ பேசும் குரு குலக்கல்வி எல்லோருக்கும் கிடைத்ததா. அனைவருக்கும் கல்வி போதித்ததா. அன்று கல்வி கற்றுக்கொடுக்கதவன் இன்று வாழ்கையை பற்றி போதிக்க அருகதை இல்லாதவன். முன் ஜென்மத்தில் செஞ்சது இப்ப ஒடம்புல கொரை ஓட பொறக்குறாங்கனு சொல்றது எவ்ளோ பெரிய பிற்போக்கு சிந்தனை. அத கேக்குற மாணவர்கள் ல யாராவது குறை ஓடு இருந்திருந்தா அவங்க மனசுல எவ்வளவு பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியிருக்கும். இந்த மாதிரி ஆளுங்களுக்கு நீ support பண்ணி பேசுறது நல்ல இல்ல தம்பி. புரிஞ்சிக்க தெளிஞ்சிக்க

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் திருக்குறளை மேற்கொள் காட்டி திருவாசகத்தை மேற்கொள் காட்டி ஞானத்தை போதிப்பது மஹாவிஷ்ணு அண்ணன் அவருக்கு தெரிந்ததை மட்டுமே அவர் சொல்வார் அவரை பள்ளிக்கு கூப்பிட்டது பள்ளி நிர்வாகத்தின் தவறு மற்றும் அவரிடம் வாங்கிய நன்கொடை இப்போ அவருக்கு எதிராக திரும்பியது 🙏🏼

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา +1

      Check New video 🙏🏼
      Guruve Saranam 🙏🏼

    • @RadhaKrishnan-xi9xs
      @RadhaKrishnan-xi9xs 9 วันที่ผ่านมา +1

      ​​@@MeiyiyalFoundation தம்பி திருக்குறள் திருவாசகத்தை எடுத்து பேச வேண்டியது தேவை என்றாலும். என்ன நோக்கத்திற்காக அவரை அழைத்தார்கள் என்று ஒன்று இருக்கிறது.பேசியது சர்ச்சை ஆனவுடன் பலியை நிர்வாகத்தின் மீது போடுவது சரி அல்ல. அவர் பேசியதில் முரண்பாடுகள் அதிகம் உள்ளது. மந்திரத்தை சொல்லி உடல் சரி ஆகிறது என்றால். எதற்கு சித்தர்கள் இருந்தார்கள். மந்திரம் சொல்லி பறக்க முடியும் என்றால் பறந்து தான் காட்டுங்களேன் பார்க்கலாம். நீங்கள் சொன்னது சரி என்று ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல கூடிய காரியம் இல்லை இது..முடிந்தால் குருகுலம் என்றால் என்ன.. அங்கு யார் படித்தார்கள் எதை படித்தார்கள். அதில் படித்தவர்கள் அதல் வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுத்தினார்கள் என்பதை கானோலியாக பதிவு செய்யுங்கள்.சாதியை உருவாக்கி விட்டவர்களே. ஆனவக்கொலயை பற்றி பேசுவதை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.சாதியக்கொலை நடக்குதுனு கவலை படுறிங்க. சாதின்ற கோட்பாட கொண்டு வந்தவன் யாரு? சொல்லுங்க

  • @digitrends6749
    @digitrends6749 9 วันที่ผ่านมา +3

    @vallal media

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  9 วันที่ผ่านมา

      @@digitrends6749 Guruve Saranam 🙏🏼
      Thank You Brother 🙏🏼❤️

  • @123srividhya.m3
    @123srividhya.m3 6 วันที่ผ่านมา +1

    Brother paarike avara pathi muzhusa therila

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  6 วันที่ผ่านมา +1

      Aama brother my prediction done with failure but hope everyone watch anna videos then they feel what happen in inside of their body and they all feel the truth ❤️
      Guruve Saranam ❤️🙏🏼

    • @123srividhya.m3
      @123srividhya.m3 6 วันที่ผ่านมา +2

      @@MeiyiyalFoundation aniku konjam porumaiya irunthu irukalam bro maha Vishnu brother. Antha teacher ena kathi irunthalum atha vachu tha ivanga ellarum avanga ishtathuku pesranga

    • @MeiyiyalFoundation
      @MeiyiyalFoundation  6 วันที่ผ่านมา

      Yes accepted mam kindly Check New video
      Guruve Saranam ❤️🙏🏼

  • @ksnaveenraj4491
    @ksnaveenraj4491 9 วันที่ผ่านมา +3

    vallal_media

  • @ThangapillaBalaThangapillaBala
    @ThangapillaBalaThangapillaBala 9 วันที่ผ่านมา +2

    Super da thambii...❤
    Vallalaraiyee..sarchaiku allakitanga...mahavisnu bro va vitta vaipaga...evinga ipditha da evinga nala onnu panna😊 mudiyathu.
    @vallal_media

  • @Notavailabeshady
    @Notavailabeshady 10 วันที่ผ่านมา +2

    @vallal_media