பார்வை மட்டும்தான் இல்ல...! ஆனா வீட்டுல எல்லாமே இருக்கு : First Ever Blind Couple Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #blindhometour #hometour #metromail
    part 02 : • சத்தத்தை கேட்டு சமையல்...
    In This Video We Are Exploring Kumar's Home Tour. Kumar is a Visually Challanged Person And Her Wife too.
    பார்வை மட்டும்தான் இல்ல...! ஆனா வீட்டுல எல்லாமே இருக்கு : First Ever Blind Couple Home Tour

ความคิดเห็น • 152

  • @davids3153
    @davids3153 7 หลายเดือนก่อน +108

    Hi metro mail channel, I'm the church pastor for them. They are very good and talented people. Especially kumar bro has lot of talents. He is a good singer, stage performer, a speaker, a preacher and etc... Thank you for interviewed and show them to this society.
    Pr David Siva

    • @SaranyaS-hk4xz
      @SaranyaS-hk4xz 7 หลายเดือนก่อน +3

      Thank u so much pastor

    • @louisranivs7130
      @louisranivs7130 7 หลายเดือนก่อน +3

      Really they are gods children innocent in this world now human beings are with open eyes but blind in everything not good characters

    • @PravinRajamanickam
      @PravinRajamanickam 7 หลายเดือนก่อน +1

      🙏🙏

    • @archusivu
      @archusivu 6 หลายเดือนก่อน +1

      Me too... 🙏🏾🙏🏾🙏🏾💐

  • @ganesank5802
    @ganesank5802 6 หลายเดือนก่อน +20

    அந்த செய்தி வாசிப்பாளர்கள் குரல் அசத்தல்❤❤❤
    Love you பாப்பா அந்த வெட்கட்தின் அழகு❤❤❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 7 หลายเดือนก่อน +67

    அரசு இந்த அதிசய மனிதர்களுக்கு சொந்த வீடு கொடுக்கணும்,😢😢பூமியில் மனிதர்கள் மனிதாபிமானம் குறைவு 😢😢😢😢

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j 7 หลายเดือนก่อน +183

    இந்த வீடியோக்காகவே சப்கிரைப்ஸ் பண்ணிட்டேன்.அருமையான வீடியோ.கண்டகண்ட உருப்படாத வீடியோக்களை ‌விட இது அருமை ❤❤.

    • @rubanimmanuvel3136
      @rubanimmanuvel3136 7 หลายเดือนก่อน +1

      Yes

    • @user-wn1gh4zp1v
      @user-wn1gh4zp1v 7 หลายเดือนก่อน +2

      Correct ah sonninga ...

    • @Sumathi-yy7ol
      @Sumathi-yy7ol 7 หลายเดือนก่อน +1

      Yes naanum 😊

    • @sridevik6511
      @sridevik6511 7 หลายเดือนก่อน +1

      Super videos. Super capable ❤❤❤

    • @ravan461
      @ravan461 7 หลายเดือนก่อน

      Nanum

  • @pushpakanthan2543
    @pushpakanthan2543 7 หลายเดือนก่อน +22

    இந்த காலத்தில் இப்படி உண்மை யான அன்பு இல்லையே ❤❤❤

  • @மங்களாம்பிகை
    @மங்களாம்பிகை 7 หลายเดือนก่อน +20

    வாழ்க்கையை வெறுக்க நினைக்கும் மனிதர்கள் இந்த வீடியோவை பாருங்க வெளிச்சத்தில் இருந்தும் இருண்டதாக நினைக்கும் மனிதர்கள் மத்தியில் கேட்கும் ஓசையிலே உலகத்தை ரசிக்கிறார் வாழ்க்கையை அழகாக வாழ நினைக்கும் அற்புத காதல் ஜோடி அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் இன்னும் பெருகட்டும் சகல செல்வங்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ❤️🙏 நன்றி

    • @ela11035991
      @ela11035991 6 หลายเดือนก่อน +1

      Really true 🎉

  • @phoenixwoman2495
    @phoenixwoman2495 7 หลายเดือนก่อน +38

    கண்ணு தெரியறவங்க கூட மத்தவங்க கூடிய கெடுக்கலாம்னு நினைச்சுகிட்டு இன்னொருத்தவனுடைய உழைப்பு புடுங்கி திங்கிறாங்க ஆனா உங்களுக்கு பார்வை இல்லை என்றால் கூட இவ்வளவு விஷயங்கள் நீங்க செய்றீங்க யாருடைய துணையும் இல்லாம கடவுளுடைய ஆசிர்வாதம் உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்கும் இருக்கும் அண்ணா 🥰🙏

  • @priyankasakthi9666
    @priyankasakthi9666 6 หลายเดือนก่อน +4

    கண்ணீர் வருகிறது. ஏனோ தெரியவில்லை. இத தான் பெரியவங்க "காதலுக்கு கண்கள் இல்லை" னு சொல்வாங்க போல😮😮. வாழ்க பல்லாண்டு.

  • @kalidhasm9606
    @kalidhasm9606 7 หลายเดือนก่อน +6

    Government இவங்களுக்கு சொந்த வீடு குடுக்கணும்

  • @pgrithupg6659
    @pgrithupg6659 7 หลายเดือนก่อน +26

    I love you papa sollum pothu full of smile my face vera level ❤❤

  • @RamyaRamya-iy4dc
    @RamyaRamya-iy4dc 7 หลายเดือนก่อน +53

    Best motivation couples ..❤ yelam nalathum avagaluku nadakanum

    • @GoodDeeds200
      @GoodDeeds200 7 หลายเดือนก่อน +1

      சிறப்பு இந்த வீடியோ மூலம் எங்கள் கண்களை திறந்து விட்டீர்கள்....👍👍👌👏👏

  • @JenoRoshiniLifestyle
    @JenoRoshiniLifestyle 7 หลายเดือนก่อน +6

    Ivagalukku naam romba mariyathai kodukkanum ... Ellorkittaiyum manithaneyam veadum ❤❤❤

  • @nammainokki6668
    @nammainokki6668 6 หลายเดือนก่อน +3

    அவர்கள் Blind People இல்லை. பார்வை மாற்று திறனாளிகள். வார்த்தைகளை சரியாக உபயோகிக்கவும். தமிழில் உள்ள நல்ல வார்த்தைகளை உபயோகித்து பழகுங்கள்.

  • @dikshan2105
    @dikshan2105 7 หลายเดือนก่อน +19

    Don't mention them as blind frequently they are visually challenged and multi talented

  • @MahalakshmiXII-A
    @MahalakshmiXII-A 7 หลายเดือนก่อน +13

    people should provide lots of job opprtunities for talented people like kumar... we all are blessed including these couples. positive attitude and braveness shows that they can face any problem no matter what kind of it is.

  • @sripriya341
    @sripriya341 7 หลายเดือนก่อน +10

    Na nenachirken epdi ivanga veetla irupanganu.... Super .....

  • @tmrlingam
    @tmrlingam 7 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்.... வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎉

  • @jancyjacob8768
    @jancyjacob8768 7 หลายเดือนก่อน +7

    God bless you both .....kadavul nichayam oru kuzhainthaiyai ungaluku kodupar....

  • @deepadeepa2237
    @deepadeepa2237 7 หลายเดือนก่อน +6

    Pls Yarachom ivangaluku oru vaipu kudunga pls....apadiyachom ivangaluku vaipu kudunga

  • @thulasiSenthil-pp8im
    @thulasiSenthil-pp8im 6 หลายเดือนก่อน +1

    Best example for normal people
    All of not easily but life is very important so great couple

  • @ranijacob6642
    @ranijacob6642 7 หลายเดือนก่อน +18

    Very talented couples. Nice interview.

  • @suruthig7795
    @suruthig7795 6 หลายเดือนก่อน +3

    The way he call Papa ❤ it's very cute 😊

  • @azeezshamin3920
    @azeezshamin3920 7 หลายเดือนก่อน +14

    OMG believe this couple vera level ❤

  • @bharanit4927
    @bharanit4927 7 หลายเดือนก่อน +10

    Great Couple. Valaththudan Vazhga

  • @Krishnakrithik
    @Krishnakrithik 7 หลายเดือนก่อน +12

    Postive mind set is overloaded god bless you

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r 6 หลายเดือนก่อน

    🎉🎉நீங்கள் நீடிய ஆயுளுடன் எந்த ஒரு பொல்லாப்போ தீங்கோ நேராமல் கடவுளின் துணையோடே வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் தாமே இருவரையுமே ஆசீர்வதிப்பாராக.வாழ்க வளமுடன் வளர்க பல வித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை நான்

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 6 หลายเดือนก่อน +1

    அந்த அண்ணன்‌ குரல் வளம் அருமை

  • @prasathviews6216
    @prasathviews6216 7 หลายเดือนก่อน +9

    You are best couple ❤️ practical man

  • @Super360.
    @Super360. 7 หลายเดือนก่อน +14

    1st comment i am also blind person 😢 One eye blind 😢

  • @Banu_lifestyle_
    @Banu_lifestyle_ 7 หลายเดือนก่อน +2

    Yeppadi irunthalum ganavan manaivikul otrumai irukanum god bless all

  • @padmavathymahendran5791
    @padmavathymahendran5791 7 หลายเดือนก่อน +5

    Unga title maathinga visually challenged nu podunga blind nu podadheenga

  • @chithambararajanr219
    @chithambararajanr219 7 หลายเดือนก่อน

    Govt should give job to this couple and be supportive to this God blessed couples.

  • @Mommywordskowsi
    @Mommywordskowsi 7 หลายเดือนก่อน +12

    Cute couples...❤ Vera level...👌

  • @violetjeba8913
    @violetjeba8913 7 หลายเดือนก่อน

    💞அருமையான ஜோடி 💐💐நல்ல தரமான பதிவு👌👌Jesus bless you always your family life 🙏 🙏🙏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 หลายเดือนก่อน +17

    They are seeing from their hearts.. Congratulations 🎊 🎉

  • @kumara4373
    @kumara4373 7 หลายเดือนก่อน +6

    Best loving souls on earth.

  • @Dr.G.D
    @Dr.G.D 6 หลายเดือนก่อน

    We are blessed with eyes, thank you God. ❤ Cute couples, May God bless them.

  • @anbuajayanbuajay5418
    @anbuajayanbuajay5418 7 หลายเดือนก่อน +4

    Ungla mari manidhargal enga kuda illayenu nanga feel panrom anna akka

  • @premalatha7078
    @premalatha7078 7 หลายเดือนก่อน

    Great inspiration from this couple, please note their electric board has open wires, can you kindly fix the required board to keep them safe.

  • @ganeshd4625
    @ganeshd4625 7 หลายเดือนก่อน +6

    Local Train la pathuruken ivagalaa.. . Chennai beach to tambaram Or Chengalpattu .. .

  • @celiarao9720
    @celiarao9720 6 หลายเดือนก่อน

    God bless you both with the desire of your heart. Love overcomes all challenges in life.

  • @arunsindu9010
    @arunsindu9010 7 หลายเดือนก่อน +1

    Super anna. Neenga epayum happy ah erukanum. Manusangala Vida animals birds evlavo paravala

  • @user-xh1rp4em8p
    @user-xh1rp4em8p 7 หลายเดือนก่อน

    Super. Iam very happy and feel proud of that brother. True love. Sure God is with them.

  • @jananijerusha8849
    @jananijerusha8849 5 หลายเดือนก่อน

    Best couple of the universe❤

  • @Ushanavani
    @Ushanavani 6 หลายเดือนก่อน

    எப்பவுமே ஹாப்பியா இருங்க ❤❤

  • @36sudhi
    @36sudhi 6 หลายเดือนก่อน

    God bless the couple ❤!! made for each other 👏👏

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 6 หลายเดือนก่อน

    Usefullaana vidio supper

  • @Akash-u6m
    @Akash-u6m 7 หลายเดือนก่อน +2

    Bro intha video patha udane unga channel subscribe panna bro keep rocking ❤

  • @janovas2456
    @janovas2456 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thalapathiphotoediting5983
    @thalapathiphotoediting5983 7 หลายเดือนก่อน +4

    Super Anna Vera level 😢😮 next video waiting 🫂

  • @MariaSheela-zy1yp
    @MariaSheela-zy1yp 6 หลายเดือนก่อน

    God blessed u brother

  • @vadalurvallalarjothi
    @vadalurvallalarjothi 7 หลายเดือนก่อน +5

    Vazhthukkal 👌👍

  • @Vedhikasri.
    @Vedhikasri. 6 หลายเดือนก่อน

    கடவுளே இவங்கள காப்பாத்து

  • @HariniAmmuTimes
    @HariniAmmuTimes 7 หลายเดือนก่อน

    Cute couples very great talented😍😍👌👌👌👌💪🏻💪🏻👍🏻👍🏻

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 7 หลายเดือนก่อน +2

    Confidence at peak, super bro👍

  • @Akash-u6m
    @Akash-u6m 7 หลายเดือนก่อน +5

    Cute couples ❤

  • @durganathan6643
    @durganathan6643 7 หลายเดือนก่อน

    Super inspiration both brother and sister❤❤❤❤❤❤❤❤❤

  • @srisalu2422
    @srisalu2422 7 หลายเดือนก่อน +2

    Super vijikumar proud of u❤

  • @TomJerrycuties
    @TomJerrycuties 7 หลายเดือนก่อน +2

    Super bro...vera level❤

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 7 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க வளமுடன்

  • @coimbatore..
    @coimbatore.. 7 หลายเดือนก่อน

    Lovable couple..God bless..

  • @gsreview8777
    @gsreview8777 7 หลายเดือนก่อน

    ever best couple ...... ivangakitta enna illa ?

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 7 หลายเดือนก่อน

    Super couple. 👏

  • @7_cini_tv
    @7_cini_tv 6 หลายเดือนก่อน

    Talented person goodluck

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 7 หลายเดือนก่อน

    Good work and best motivational couple

  • @tharsansugi6982
    @tharsansugi6982 6 หลายเดือนก่อน +1

    God blessing🙏🏻

  • @arokiyaelakiya2459
    @arokiyaelakiya2459 7 หลายเดือนก่อน

    Valthukal brother and sister

  • @NithyaSri-sv1ht
    @NithyaSri-sv1ht 7 หลายเดือนก่อน +4

    Cute couples very great talented

  • @MuruganNarayanan-mc8pe
    @MuruganNarayanan-mc8pe 7 หลายเดือนก่อน

    Great couple

  • @ab-zw9mp
    @ab-zw9mp 7 หลายเดือนก่อน

    Superb vedio ❤❤

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 6 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தையில்லை🙏❤️‍🩹

  • @spkumar4216
    @spkumar4216 5 หลายเดือนก่อน

    அருமையான வீடியோ sUPER

  • @ramzar2848
    @ramzar2848 7 หลายเดือนก่อน

    anna ninga yen comment padichinga na romba sandhosham paduven ungala nerla pakkanum asai kandipa na oruku varumbodhu pakkuren insha allah,and anagala blind nu soladhinga ...please iraivanode padaipu namme kurai solla kudadhu

  • @Ajs879
    @Ajs879 6 หลายเดือนก่อน

    Pls give chance to him as news reader

  • @sridevidanush7007
    @sridevidanush7007 7 หลายเดือนก่อน

    Great people for blind couples

  • @gmedev2219
    @gmedev2219 7 หลายเดือนก่อน

    Valka valamudan

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official 7 หลายเดือนก่อน

    Subscribed only for this vide ❤

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 6 หลายเดือนก่อน

    நல்ல விடியோ

  • @villagemix8206
    @villagemix8206 7 หลายเดือนก่อน

    vera level vdo

  • @user-in6un5nf8i
    @user-in6un5nf8i 7 หลายเดือนก่อน +1

    Most inspiring persons great.....

  • @suganyasuganya4102
    @suganyasuganya4102 7 หลายเดือนก่อน

    Very great couple god bless you 👍

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 7 หลายเดือนก่อน +1

    👍👍

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires 7 หลายเดือนก่อน +1

    Nice one bro!....

  • @parthiban9651
    @parthiban9651 7 หลายเดือนก่อน +1

    God bless you

  • @subbulakshmi2412
    @subbulakshmi2412 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @Vedhikasri.
    @Vedhikasri. 6 หลายเดือนก่อน +1

    Romba kastama irukku

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 7 หลายเดือนก่อน

    Xcellent video

  • @RavikeerthiRavikeerthi-iv3ol
    @RavikeerthiRavikeerthi-iv3ol 7 หลายเดือนก่อน +2

    Cute couple ❤❤❤❤❤

  • @user-tw3ir4kl8o
    @user-tw3ir4kl8o 7 หลายเดือนก่อน +1

    Congratulations bro🎉🎉🎉

  • @user-ec1zy5br1n
    @user-ec1zy5br1n 7 หลายเดือนก่อน +3

    Yethartha manavar anna

  • @renugadevib1581
    @renugadevib1581 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @s.eunice2007
    @s.eunice2007 7 หลายเดือนก่อน

    Valthukkal

  • @Smjsathik-qf1hx
    @Smjsathik-qf1hx 7 หลายเดือนก่อน

    Inspirational video sir super

  • @roshanroshan8663
    @roshanroshan8663 7 หลายเดือนก่อน

    Super couple

  • @swaminathanmariyappan6599
    @swaminathanmariyappan6599 6 หลายเดือนก่อน

    Super bro❤❤❤❤❤

  • @ruthran481
    @ruthran481 7 หลายเดือนก่อน +1

    Super

  • @jeniferdeva890
    @jeniferdeva890 7 หลายเดือนก่อน

    Inspiring🎉

  • @mohammedkaif477
    @mohammedkaif477 7 หลายเดือนก่อน +1

    Pls do not address them as blind people call them as visually challenged people🙏🏻

  • @user-ls3cm5pu1r
    @user-ls3cm5pu1r 7 หลายเดือนก่อน +2

    Bro inthaari videos la potu ha thridargaluku happy ha iruku so intha mari video la podathinga pls 🙏

  • @Universecrets3690
    @Universecrets3690 7 หลายเดือนก่อน

    Super sir🎉..