அம்மாவுக்கு Brain Surgery, அப்பா இல்ல😭..Anitha Sampath-குள்ள இவ்ளோ சோகமா😰-Most Emotional Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #anithasambath #anithasambathinterview #anithasampathfather #anithasampathcoupleinterview
    #anithasampathgalattainterview
    அம்மாவுக்கு Brain Surgery, அப்பா இல்ல😭..Anitha-குள்ள இவ்ளோ சோகமா😰!- Most Emotional Interview Ever
    GUVI:
    bit.ly/49wRFes
    GUVI is an HCL Group Company based in IIT Madras Research Park Chennai, India. GUVI offers free and paid learning courses on various IT and tech domains in Indian vernacular languages such as Tamil, Telugu, Hindi, Kannada, Bengali, and English.
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/c...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5w...
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink

ความคิดเห็น • 553

  • @gaya3vichu3
    @gaya3vichu3 6 หลายเดือนก่อน +180

    சொந்தமா வீடு கட்னப்புறம் மனசுக்கு எப்டி இருக்கும்னு நீயா நானா நிகழ்ச்சில கேட்டப்ப ...பூமிலேந்து வானம் வரைக்கும் நம்ப இடம் னு சொன்னது கவிதைத்துவமான மறக்கமுடியாத உணர்வு

  • @pandiselvi6413
    @pandiselvi6413 6 หลายเดือนก่อน +412

    Anitha please don't crying unga appa ungaluku kulaindhaya varuvar

    • @GopikaRani-hb5qq
      @GopikaRani-hb5qq 6 หลายเดือนก่อน

      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!
      🚌💨💨💨🏃😂
      Missed a bus!

    • @jothilingeshwari2196
      @jothilingeshwari2196 6 หลายเดือนก่อน +2

      Feel pannathainga akka

    • @priyakesavan9749
      @priyakesavan9749 6 หลายเดือนก่อน +8

      Twin boys porakattum.. Rendu peroda appa vum porakkatum.. Aumsairam.. God bless you both.. Enga vellore marumagal...

  • @MiraclesofVarahi
    @MiraclesofVarahi 6 หลายเดือนก่อน +259

    அனிதா இதுவும் கடந்து போகும். இப்போது உங்கள் கவனம் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சந்தோஷமாக இருப்பது மட்டுமே❤ நல்ல கணவர் நல்ல குடும்பம் ❤

    • @ashvinis5126
      @ashvinis5126 6 หลายเดือนก่อน

      Be strong girl...

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 หลายเดือนก่อน +295

    God bless you da அனிதா உன் அப்பா உனக்கு குழந்தையாக பிறப்பார் அனிதா ❤❤❤❤❤❤

  • @rrrlifestyle857
    @rrrlifestyle857 6 หลายเดือนก่อน +112

    😢😢😢... அப்பா பெண் குழந்தைகளின் வாழ்வில் இழக்க கூடாத ஒருவர்... பாவம் அனிதா.. Jesus Always with You..❤

    • @Vembu123
      @Vembu123 6 หลายเดือนก่อน +1

      Correct miss u PA 😢

  • @jai-jj6jj
    @jai-jj6jj 6 หลายเดือนก่อน +102

    அனிதா அண்ட் பிரபா ரொம்ப சூப்பர் பா ..எவ்வளவு ஒரு பொறுப்பான கடமை உணர்ச்சியோட இருக்க பசங்க நீங்க...இந்த காலத்து பசங்க உங்கள ஒரு ரோல் மாடலா எடுத்துக்கணும் ...அம்மாங்குறவங்க கடவுள் மாதிரி அவங்களுக்காக உங்களுடைய பர்சனல் லைஃப்ல முக்கியமான விஷயத்தை கூட தள்ளி வச்சிருக்கீங்க ...சான்சே இல்லப்பா ....வாழ்க்கையில முதல் பாதி கஷ்டப்படுறவங்க அடுத்த பாதி ரொம்ப நல்லா இருப்பாங்க....அனிதா பிரபா ரொம்ப நல்லா இருப்பீங்க உங்க அப்பாவே உங்களுக்கு பையனா வந்து பிறப்பார்...எதிர்மறையா கமெண்ட்ஸ் போடறவங்களுக்கும் இதே மாதிரி உங்களுக்கும் ஒரு காலகட்டம் வரும் ..... அப்ப அழாம இருக்கீங்களா பாப்போம் ....

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 6 หลายเดือนก่อน +83

    என்னை நானே பார்த்து பேசர மாதிரி இருக்கு. அனிதா அழதே எனக்கு அழுகையா வருது. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். 🙏🙏🙏🙏

  • @NSumi1812
    @NSumi1812 6 หลายเดือนก่อน +149

    Biggboss அப்புறம் அனிதா எனக்கும் பிடிக்காது தான்.. But இந்த இன்டெர்வியூ பார்த்ததுக்கப்புறம் உங்க மேல மதிப்பு கூடுது..... Hats off Anitha❤❤❤ u r inspiration... Love you so much... Prabha u r also gem...🙏🏻🙏🏻🙏🏻

    • @Silver-pl7ht
      @Silver-pl7ht 6 หลายเดือนก่อน +4

      True

    • @ajith3922
      @ajith3922 6 หลายเดือนก่อน +4

      Athelam onnum illa bro ellam namma ani bgm background la oduthu athuthaan kaaranam

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 6 หลายเดือนก่อน

      பிக் boss நிறைய பேருடைய வாழ்க்கையை கெடுத்துவிடுகிறது. நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் காட்டி பணம் அவன் சம்பாரிச்சுட்டான். ஆனால் மக்கள் கொலை செய்கிற அளவுக்கு வெறுக்கிறார்கள். அனிதா உன்னை போல் தான் மாயாவும் முட்டாள் மக்கள்

    • @KKfamilyhub
      @KKfamilyhub 6 หลายเดือนก่อน +8

      BB laium avanga correct ah than pesuvanga, adhu ellarukum thimir mathiri therinjurukum, bold lady

    • @seethabrahma6064
      @seethabrahma6064 5 หลายเดือนก่อน

      2:50 😇Anitha really paavam... andha karuppu panni is impotent... zero romance... unfit purushan

  • @Trendingmedialucky456-fl3yr
    @Trendingmedialucky456-fl3yr 6 หลายเดือนก่อน +47

    அம்மா அப்பா மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கிற அனிதா நீ சூப்பர் டா இந்த உலகமே உன்னை வெறுத்தாலும் உன் அப்பா அம்மா ஆசிர்வாதம் எப்பவுமே உனக்கு இருக்கும் டா❤❤❤️❤️❤❤

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 หลายเดือนก่อน +38

    சுய நல மனிதர்கள் அனிதா‌ இந்த உலகில் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢‌ அனிதாவின் மன வலி நன்றாகவே புரிகிறது தந்தைக்கு எப்போதும் பெண் குழந்தைகள் தான் ❤ உயிர் ❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 6 หลายเดือนก่อน +22

    Anitha உன்ன மாதிரியான மகள் இல்லை யே என வருத்தம் இருக்கு கண்களில் என் கண்ணீரை தடுக்க முடியவில்லை வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன்🌨🌧🎆

  • @gowrisai9579
    @gowrisai9579 6 หลายเดือนก่อน +59

    Ur husband is ur back bone for u, ur r blessed .

  • @Aswin778
    @Aswin778 6 หลายเดือนก่อน +681

    யாருக்கெல்லாம் அனிதா சம்பத் உடைய குரல் , நடனம் ரொம்ப பிடிக்கும் 👍👌💯❤

    • @maxell008
      @maxell008 6 หลายเดือนก่อน +13

      Sathiyama pidikala

    • @Lechemi-np7ww
      @Lechemi-np7ww 6 หลายเดือนก่อน +5

      Romba romba romba........... Pudikum ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-rl7bh5mr2n
      @user-rl7bh5mr2n 6 หลายเดือนก่อน +1

      Akka..be strong ka...appa ungaluku baby ah porapanga....I will pray for you....stay strong akka.

    • @KaniKeerthi-cy8th
      @KaniKeerthi-cy8th 6 หลายเดือนก่อน +1

    • @KaniKeerthi-cy8th
      @KaniKeerthi-cy8th 6 หลายเดือนก่อน +1

      ❤ 2:06

  • @tamilmadhu7026
    @tamilmadhu7026 5 หลายเดือนก่อน +9

    எந்த வயதிலும் இழக்கக் கூடாதது அப்பா😭😭😭😭

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 6 หลายเดือนก่อน +48

    அனித்தா கவலைப்படாதீங்க நீங்களும் பிரபாவும் சந்தோசமாக இருப்பீங்கள் ஆண்டவன் துணைநிற்பார்❤

  • @user-cr8zo2wm1g
    @user-cr8zo2wm1g 6 หลายเดือนก่อน +16

    Thanks for ashikq to allow her to talk... thanks for not interrupted while she is talking, so kind you ashikq

  • @karthika5284
    @karthika5284 6 หลายเดือนก่อน +53

    உன் பெற்றோரை நீ பார்த்தது போல உன்னை பார்க்க பிள்ளை வேண்டாமா? குழந்தையை பார்த்தால் உன் வலி குறையும் அனிதா. மன அழுத்தம் இருக்காது. 30 வயதிற்கு மேல் குழந்தை பெற மறுபடி பெரிய போராட்டம் வரலாம். குழந்தை ஆசை இருந்தால் பெற்றுக் கொள்.

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 6 หลายเดือนก่อน +51

    அனிதா 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கும் அப்பா இல்லை அனிதா அவர் அப்பாவை பற்றி பேசும் போது என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது 😭😭😭😭😭😭😭😭

  • @umaselvam7864
    @umaselvam7864 6 หลายเดือนก่อน +113

    Anitha by seeing ur interview I began to cry.Really it is heart touching.Be strong and happy.

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 6 หลายเดือนก่อน +1

      Sathiyama thirutha mudiyadhu

    • @ashvinis5126
      @ashvinis5126 6 หลายเดือนก่อน +1

      Anitha be chill.. most of the girls are like you.. so don't worry you have a very supportive husband. Be bold and courageous as you are always. More power to you gal🎉❤❤

  • @lakshmiv533
    @lakshmiv533 6 หลายเดือนก่อน +67

    Anitha, you have such a wonderful,understanding husband. இவ்வளவு அழகாக பேசத் தெரிந்த நீங்கள் எதற்காக உடைந்து போய் விடுகிறீர்கள். சில சமயம் நான் நினைப்பதுண்டு இந்த பெண்ணிடம் ஏதோ ஒரு அழகும் கவர்ச்சியும் இருக்கிறது என்று. பொது வாழ்கை என்று வந்து விட்டால் negative comments க்கும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த முறை உன்னை அழுது நான் பார்க்கக்கூடாது. உன்னை தாங்கும் அருமையான கணவன் இருக்கும் போது என்ன கவலை. எனக்கு உனது பாட்டி வயது கூட இருக்கும். Wishing you the best of everything in your life. Be cheerful and happy🎉🎉

  • @nagalakshmi3346
    @nagalakshmi3346 6 หลายเดือนก่อน +25

    Anitha is pure heart ❤very strong and good women..god bless your family ❤ very very very good speech social media explain..vaalgha valamudan ❤

  • @k.s.nanthinivijay6236
    @k.s.nanthinivijay6236 6 หลายเดือนก่อน +34

    Anitha sis dont worry. Ignore negativity.. U r such a bold person.

  • @vjeeva123
    @vjeeva123 6 หลายเดือนก่อน +30

    தாய் தகப்பனின் இழப்பை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள இயலாது 😢

  • @user-kz2px3vb1j
    @user-kz2px3vb1j 6 หลายเดือนก่อน +38

    "Enga Amma ku epudi thali vaangi koodupein"broke me and made me to realise that I want to buy for my mom

    • @Silver-pl7ht
      @Silver-pl7ht 6 หลายเดือนก่อน

      😢

    • @Sweety44547
      @Sweety44547 6 หลายเดือนก่อน +1

      Apo intha Nadari pathutha uthayum vanthuthu

  • @malarmohan5135
    @malarmohan5135 6 หลายเดือนก่อน +58

    Anitha don't worry, i understood your feelings because i too lost my father ,concentrate your carrier forgot your sadness

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 6 หลายเดือนก่อน +44

    U r right . Not necessary to put in social media . Private and personal life is different .

  • @revathirea5523
    @revathirea5523 6 หลายเดือนก่อน +8

    Enaku Romba pidithavar.such a beautiful words she is telling .elame true .love u Anitha .be strong ❤

  • @ashokkumar-my2yi
    @ashokkumar-my2yi 6 หลายเดือนก่อน +101

    Oru baby iruntha life change aagum God bless you anitha

  • @Letsconnectwithsugu
    @Letsconnectwithsugu 6 หลายเดือนก่อน +7

    உங்களுக்கு ஒரு பேபி porantha atha உங்க அப்பாவா நினைத்து. உங்க appavukku seiya ninaichatha antha kulanthaikku senchu sonthoshama irrunga. Anitha ma inimel no tears only smile . Don't bother about others this is u r life make it pleasant and happy cheers 😊😊😊😊😊

  • @nismalaponnar2642
    @nismalaponnar2642 6 หลายเดือนก่อน +10

    மகளே அழதே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அழதே அம்மா அப்பா விரைவில் கிடைக்கும்😘😘😘

  • @leenarosy299
    @leenarosy299 6 หลายเดือนก่อน +34

    Romba Alaga clear ra ,matureda pesuringa anitha sis..I lost my father I can feel urs..unga husband so natural n ungala pesa space kudukuranga,even anchor too.nice interview ,bold matured couple ..❤frm Banglore

  • @nivethamayilsamy4623
    @nivethamayilsamy4623 6 หลายเดือนก่อน +21

    Very true.. Even my situation is the same.. I too lost my father..

  • @narmadhavenkat7181
    @narmadhavenkat7181 6 หลายเดือนก่อน +7

    Can't control my tears... I lost my dad in an accident when I am 4 months pregnant... Miss him a lot...

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 6 หลายเดือนก่อน +19

    Anita don’t overthink bad things…negative things will attract negativity. Positive Mind set is very important!

  • @dr.kokilav2329
    @dr.kokilav2329 6 หลายเดือนก่อน +24

    Anita I was in same situation when my mother left this world. It is easy to console. But it’s very difficult to digest that our parents are not with us. It took two years to believe that my mother is no more. Till that, I used to cry Every day 😢. Please be strong.

  • @user-tx6tb6bk4s
    @user-tx6tb6bk4s 6 หลายเดือนก่อน +8

    Such a bold girl❤❤.....how can people talk bad about her when she is going through something really bad.....I can understand her feelings.....hope she reaches great heights soon.....❤

  • @senkan6095
    @senkan6095 6 หลายเดือนก่อน +24

    உன் உள்ளக்குமுறலை கண்ணீரால் சொன்னாயே மகளே😢 இறந்தவர்கள் இறைவனாக எங்கள் கூடவே இருந்து எங்களை வழிநடத்துவார்கள்.மகிழ்ச்சியாக இரு மகளே 🌺 நீ சிரித்தால் மிக அழகாக இருக்கிறாய் மகளே 😃உனக்கு நல்ல புரிந்துணர்வுள்ள கணவன் கிடைத்திருக்கிறார். இனிதே வாழ்க

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h 6 หลายเดือนก่อน +5

    I love you தங்கை ❤❤❤எதற்கும் கவலைப்பட வேண்டாம்.❤❤❤😢😢😢😢😢நான் இலங்கை.❤❤❤

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar 6 หลายเดือนก่อน +2

    அனிதா நீ நல்ல அழகான புத்திசாலி பெண்மா கவலைபடாதேமா புனிதமான உன்மையான மனது உனக்கு கடவுளின் அருள் உனக்கு எப்பவும் உனக்கு கிடைக்கும் தைரியமா இரும்மா❤

  • @Gowthami91
    @Gowthami91 6 หลายเดือนก่อน +12

    எனக்கும் அப்பா பாசம் நா என்னனு தெரியாது.
    அம்மா வும் இறந்து 2023 . எனக்கு கால் நடக்க முடியாம எங்க அம்மாவ நெனச்சு செத்துப் போலாம் தோனுச்சு.
    என்னோட கணவர் தனியா விட்டுட்டு சாக விரும்பாமல் இப்போ அவருக்காக வாழ்ந்துட்டு இருக்க😢

  • @kannikakamaraj2933
    @kannikakamaraj2933 6 หลายเดือนก่อน +44

    Be strong Anitha....❤

  • @r.g.haripriyavarma2136
    @r.g.haripriyavarma2136 6 หลายเดือนก่อน +3

    I can feel how she said "Enga appave illa idhallem perusa?". I have survived the same way after my dad's loss. Its true and nothing else matters in this world than parents. To overcome the loss of your parents is the bigggggggest thing in this world. You go girl. Appa will be with you always

    • @user-ww5ui4lo8z
      @user-ww5ui4lo8z 6 หลายเดือนก่อน

      beautifully said, nothing like parents. their love is true and unconditional.

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 6 หลายเดือนก่อน +22

    Pl ignore abuse comments n bold enough to take care of the family

  • @sheelakalamohan9398
    @sheelakalamohan9398 6 หลายเดือนก่อน +10

    Hi Anitha,❤take this heart from me. Secondly, I too lost my father . It’s 30 yrs now still I am sad when thinking of me. You are such a bold and beautiful woman. You clearly explained about hate and abuse comments . That’s it. Don’t read any of these bad comments. You have a lovable husband.
    Prabha hats off to you.
    Be happy always . Lots of 💕.

  • @Priyu_dharshu
    @Priyu_dharshu 6 หลายเดือนก่อน +18

    One of the best matured content creater in TH-cam. I lv anitha sampath❤❤❤

    • @bilippi5178
      @bilippi5178 6 หลายเดือนก่อน +2

      Wt?? She is the most immature

    • @vasanthi369
      @vasanthi369 6 หลายเดือนก่อน

      ​@@bilippi5178vandhutingala hate comments ku...

    • @ilakkiyadevi7415
      @ilakkiyadevi7415 6 หลายเดือนก่อน +1

      ​@@bilippi5178 innuma da andha ponnu Mela vanmatha kakkitu irukinga

    • @bilippi5178
      @bilippi5178 6 หลายเดือนก่อน

      @@ilakkiyadevi7415 anda ponnu mela vanmatha kakka nerthikadan paarunga, instagram la comments nu evlo immature ah nadakkum teriyuma, rambam

    • @bilippi5178
      @bilippi5178 6 หลายเดือนก่อน +1

      @@vasanthi369 pudikalana hate comments daan Tara mudiyum

  • @logapriyat8201
    @logapriyat8201 6 หลายเดือนก่อน +7

    You are Real Heroine and Role model for many Anitha sis❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 6 หลายเดือนก่อน +2

    அனிதா பிரபா பிரதர் இருவரும் எப்பவும் சந்தோசமாக இருப்பீர்கள் சீக்கிரம் குட்டி அனிதா பிரபா சீக்கிரம் சீக்கிரம் வருவாங்க அந்த நாள் காத்துக்கொண்டு இருக்கிறேன் செல்லக்குடிஸ் பத்திரமாக ஜாலியாக இருங்க செல்லம்ஸ் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @priyankapriya1857
    @priyankapriya1857 6 หลายเดือนก่อน +45

    Now a days social media is the highest depression

    • @rakshaseverything2224
      @rakshaseverything2224 6 หลายเดือนก่อน +8

      True..That's why I don't have FB, IG and WA grp also ignored..even my own family grp

    • @devidevi-pu4bj
      @devidevi-pu4bj 6 หลายเดือนก่อน

      ​@@rakshaseverything2224 me too not in any sosial media but cant avoid whatsapp... work related info also there. Intha smart phone ah kandupidikama irunthiruntha nalla irrukkum

  • @MydreamchannelTamil
    @MydreamchannelTamil 6 หลายเดือนก่อน +27

    I feel that pain anitha akka.. Appa iranthu 13yrs agiduchu but innaiku nadantha mathiri mind kulla irunthute iruku.. Ippo en situation enaku mattum illa en kozhanthaikum yarum illa😭😭😭😭😭

    • @RM-kv6mj
      @RM-kv6mj 6 หลายเดือนก่อน +1

      Be strong❤

  • @mangaimahesh4002
    @mangaimahesh4002 6 หลายเดือนก่อน +4

    அழாதே அனிதா ஊர் வாயை மூட முடியாது. Ignore negatively.be happy

  • @Tamil_Ponnu_In_Germany
    @Tamil_Ponnu_In_Germany 6 หลายเดือนก่อน +24

    Wow I can't imagine what she must have gone through. And the last point she said about social media portrayal was so true 🤞 It was like avan porula eduthu avanayae podanum moment for galatta...

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 6 หลายเดือนก่อน +4

    God bless you Anitha Sampath with good health and strength & bright future

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 6 หลายเดือนก่อน +52

    Jesus bless you both Stay happy always all' is well Don't wry Jesus kandipa koduparu

  • @Brilliantideas19
    @Brilliantideas19 6 หลายเดือนก่อน +4

    Mental strength is very important for survive in this world…enakkum first bayam kanthristi because naanum unnamathairi self made keezha irunthu mela vanthavangala intha people jealous la azhichuduvanga…God bless you both..

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 6 หลายเดือนก่อน +4

    Anitha kutti don't worry da.GOD BLESS U, Sampath &both the family.

  • @karthick4640
    @karthick4640 6 หลายเดือนก่อน +6

    You go girl....I am a boy...u r truly inspiring me now...

  • @Saranvlogs87
    @Saranvlogs87 6 หลายเดือนก่อน +2

    Hat's off prabha sir...
    ANITHA SUPER CHARACTER 👌

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 หลายเดือนก่อน +17

    அனிதா அழாதே இந்த உலகம் மிகவும் பொல்லாத உலகம் இப்படி தான் நம்மை நமது உணர்வுகளை அழித்து அதில் குரூர சந்தோஷம் அடையும் கேடு கெட்ட மனிதர்கள் வாழும் உலகம் உனது இதயத்தை பலமாக்கு உன்னை தவறாக பேசியவர்கள் முகத்தை காண்பிக்க தைரியம் இல்லாத ஜந்துக்கள் கமென்ட் எனும் பெயரில் தவறான வார்த்தைகளை பேசி நம்மை நோகடிக்க செய்யும் குணம் கெட்ட மனித மிருகங்கள் அதனால் பொதுவெளியில் இருக்கும் போது வரும் தப்பான கமென்டை உனது கால் செருப்பால் அடித்து வெளியேற்று வாழ்த்துக்கள் அன்பான பிரபா தம்பி உன்னுடன் இருக்கும் போது இந்த கஷ்டம் பறந்து போகும் வாழ்த்துக்கள் அனிதா

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 6 หลายเดือนก่อน

      நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன் முட்டாள் மக்கள்👎. இந்த season ல மாயாவையும் பூர்ணிமாவையும் படு கேவலமாய் பேசி பேசி இப்படிதான் அழித்தார்கள். ஆனால் குணத்தில் மற்றவர்களை விட அவர்கள் நல்லவர்கள்.அது game show முட்டாள்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கிற அளவுக்கு பேசுகிறார்கள்.

  • @oliverdunamis9412
    @oliverdunamis9412 6 หลายเดือนก่อน +22

    Don't worry akka😊.Be strong always💪💪, Negativity ya kandikathiga, ur such a multi talented girl💪👍👍.

  • @muneerahina
    @muneerahina 6 หลายเดือนก่อน +8

    BB4 la irunthu my son ur fan but enakku pidikkathu ippo tha unna pathi theriyuthu don't worry ma may god bless u ❤

  • @gumuveera4696
    @gumuveera4696 6 หลายเดือนก่อน +4

    Akka don't cry because appa is here with you and future dad become your son ❤❤😢

  • @user-dt9wj8jx5t
    @user-dt9wj8jx5t 6 หลายเดือนก่อน +2

    anitha sis ,u r actually self-made, this interview shows how changes she become now , she was very emotional before, now she is more bold than before.. first pesraradhum epayukum sema different...

  • @jayaguru3045
    @jayaguru3045 6 หลายเดือนก่อน +2

    Romba vivarama pesareenga Anitha..udaiyadeenga.ungal appavin ayul mudinthu vittathu.ungal ammakkalai santhoshamaga vachukonga..seekiram thayaga vazkkai sirakka vaztthukkal..❤

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 6 หลายเดือนก่อน +2

    Baby vantha piragu life rumba happy ya errukum so adatha step Pongal anitha

  • @manisamuthira2139
    @manisamuthira2139 6 หลายเดือนก่อน +2

    Video pathu aluthute,,,,,,,,i love u anitha sambath

  • @preetiananth6463
    @preetiananth6463 6 หลายเดือนก่อน +5

    Anitha you are a strong girl dear so proud of you only good things will happen don’t worry 💕

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 6 หลายเดือนก่อน +12

    Being a daughter I could relate this to my life, I can understand ur feelings. Don't cry akka

  • @AgashMahendrane
    @AgashMahendrane 6 หลายเดือนก่อน +3

    Anitha chellam , don't cry , god blessé you dear

  • @SwarnaLatha-dd6ui
    @SwarnaLatha-dd6ui 6 หลายเดือนก่อน +7

    Don't worry Anitha. I know your feeling. I am also in same situation . Be strong

  • @theresasamela273
    @theresasamela273 6 หลายเดือนก่อน +3

    Don't feel Anitha.. Your father is seeing you from the heaven. You will reach the high altitude in your life. Don't worry.

  • @aarthiravichand737
    @aarthiravichand737 6 หลายเดือนก่อน +16

    Tears in my eyes. Eppadiyam arumaiyanna pillaigal erukkurargal. En magalidum un salary evalayu ma endru ketadharkku, adhallam ne ketka kodathu engeral. Udaindhu vitten.😢😢😢

    • @vanigs3592
      @vanigs3592 6 หลายเดือนก่อน +1

      More power to you

  • @aartikrish
    @aartikrish 6 หลายเดือนก่อน +2

    God Bless Anitha ❤ You are so lucky to have Prabha ❤ Appa’s blessings will always be with you ❤ Please don’t feel bad ❤

  • @ramyaharish803
    @ramyaharish803 6 หลายเดือนก่อน +5

    Anita don’t worry everything will be fine soon!! Don’t take media comments seriously .. live your own life in your own way 🎉!! Cheers !

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 6 หลายเดือนก่อน +3

    We are Love you both God bless you Anitha and brabha very bold speech 💖💖

  • @malarko6642
    @malarko6642 6 หลายเดือนก่อน +3

    Aiyooo ithu pesa started panna stop panna matta.... Appa na yeloruku tha pidikum...

    • @jeya2854
      @jeya2854 6 หลายเดือนก่อน +2

      Aparam yenna ithukku video pakkura skip panniru po..

  • @Karvdrb89
    @Karvdrb89 6 หลายเดือนก่อน +4

    This girl don't deserve the negativity 🥹

  • @manjushavimalkumar6378
    @manjushavimalkumar6378 6 หลายเดือนก่อน +2

    Hi Anita thanks ❤nice golden words u spoke about ur dad … I too love my dad he’s living for me still !! Wish u all success dear … I’m from oman wish to see u a day soon ❤

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 6 หลายเดือนก่อน +4

    God bless you anitha ❤❤..I can feel your pain..I lost my dad at the age of 17..now I am earning a lot but still miss my father ...stay strong my girl❤❤❤

  • @rishanafairozekhan2256
    @rishanafairozekhan2256 6 หลายเดือนก่อน +2

    Bb la ungala aen mathavangalluku pudikalenu therila but enaku bbla dhaan ungala pudikum. Same age dhaan enaku u r my role model in another way. U r so lucky because of prabha anna. So dont feel. ❤❤

  • @Indhusubbu123
    @Indhusubbu123 6 หลายเดือนก่อน +2

    Skip pannama fulla pathen.anitha sis unga pain ninaikkum podhu enakku valikkuthu.prabha anna ungalukku kidaitha gift.kandippa appa ungakuda tha irupparu.

  • @mp.sujaipradeep5641
    @mp.sujaipradeep5641 6 หลายเดือนก่อน +16

    100% True reality sister All the best for u future anytime anywhere

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 6 หลายเดือนก่อน +5

    அப்பா ஆவர்கள் எப்பொழுதும் உங்களுடன் தான் இருக்கிறார்.

  • @imshejj2558
    @imshejj2558 6 หลายเดือนก่อน +5

    Anitha sis, don't worry. Your dad will watch you , he will be with you, who knows he will come to you as your child in future 😘😘. I can understand your feelings. I have lost my parents and also my only brother too. Don't worry.

  • @sivagamisundari5467
    @sivagamisundari5467 6 หลายเดือนก่อน +2

    Be Strong Anitha.. Don't worry ma God bless you..

  • @krishlakshmipathy9401
    @krishlakshmipathy9401 6 หลายเดือนก่อน +2

    I also miss my Daedaa ♥️ . Appa its not a word its an emotion ❤❤❤😢😢😢😢miss you lot..

  • @bindhubindhu8794
    @bindhubindhu8794 6 หลายเดือนก่อน +8

    Yarum nagative comments podathenga avanga nellama ungalukku vanthal Thane theriyum sister nee Azhar kodathu nee nalla eruppa kadavul unnai nalla Padi Munnara vaipar unga appavaiye un pillaiyaga perappan thangam

    • @madhuraj534
      @madhuraj534 6 หลายเดือนก่อน

      Idhe anitha avanga appava BB la kevala paduthi pesuna appo la irundhu innaiku varaikum anitha va enaku suthama pudikadhu....

  • @sheebamathew6732
    @sheebamathew6732 6 หลายเดือนก่อน +4

    Proud of u anitha. Be bold as now. Barking dogs will always bark. U have a good husband. U r a warrior

  • @jullinisee479
    @jullinisee479 6 หลายเดือนก่อน +2

    Anita u are such ainspiration for all the younsters.Keep going unga appa unga vaiethula ungaluku baby ah kandipa varuvanga❤keep strong 😊God bless your family

  • @prabhusurya6151
    @prabhusurya6151 6 หลายเดือนก่อน +2

    Hi ka nega feel panathika na down ah irukum pothu kantipa inga vdo papen .. life la na ena pananum appa ammaa ku nu ninaikka thonum unga vdo pakum pothu miss u ka..

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 6 หลายเดือนก่อน +3

    Very inspiring Anitha..I swear definitely you will be blessed with your dad again as baby boy soon❤❤❤❤❤plan for it...

  • @mv2270
    @mv2270 6 หลายเดือนก่อน +2

    Idhu reality kku na camera concious la neraya acting thaan panum...
    Innume idhu bad words pesunadhi than nyabagam varudhu😮

  • @Pavimkph1
    @Pavimkph1 6 หลายเดือนก่อน +2

    I used to hate this girl, but after this video, stay strong !

  • @rakshaseverything2224
    @rakshaseverything2224 6 หลายเดือนก่อน +3

    So true..when you lose your parents, I felt like an Orphan..within 2yrs I lost both of them back to back before Covi and After Covid..
    I went for my Mother in law in March 2021 for covid seriousness and lost in Apr 21 😢😢😢and end up losing my Mother too in May 2021.😢😢

  • @priyamohan9432
    @priyamohan9432 6 หลายเดือนก่อน +4

    Sissy I feel so bad for you
    Don’t worry
    Be happy
    Every thing will change
    Your father will always be with you

  • @ajad1069
    @ajad1069 6 หลายเดือนก่อน +1

    Stay strong anitha akka ❤❤❤ we are so proud of you .. ❤❤❤..anitha Prabha 2 perum eppavume happy ah irukanum ❤

  • @tulips21
    @tulips21 6 หลายเดือนก่อน +4

    We love u anitha❤❤, praba and anitha both are lucky and made for each other

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 6 หลายเดือนก่อน +1

    Anitha nalla ponnu. Don't worry .God will give u all the prosperity in ur life.

  • @tharunyanagaraj970
    @tharunyanagaraj970 6 หลายเดือนก่อน +1

    ennoada aasai kuda ennoda appa amma vae world trip ponun nu but he is no more 😭😭😭😭 .. Even I too said that appa plz wake up nu... I can understand her feelings i too face this ... after my appa's death I too even stopped keeping kungumam and flowers to see my amma worries

  • @priyadharshinibharath8094
    @priyadharshinibharath8094 6 หลายเดือนก่อน +1

    You proved to be a strong Anitha, dont cry.

  • @user-io6kt1yx6l
    @user-io6kt1yx6l 6 หลายเดือนก่อน +1

    your very true girl, nothing wrong in you, your the true face of every normal girl, god will bless more and more.