மிக அருமையான காணொளி. மிக சிறப்பாக உள்ளது உங்கள் மாட்டு பண்ணை. இன்றைய காலங்களில் நிறைய இளையஞர்கள் விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்க ஆர்வமாக உள்ளனர். நீங்கள் இவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் பலர் பலன் அடைவார்கள். சில வருடங்களுக்கு முன் பசுமை விகடனில் ஒரு அமெரிக்கா பெண்மணி ஊட்டியில் மாட்டு பண்ணை அமைத்து பாலில் இருந்து சீஸ் தயாரித்து பெங்களூரில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனை செய்வதாக எழுதி இருந்தார்கள். விற்பனை வாய்ப்பு இருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம் நண்பரே. வாழ்த்துக்கள்.
கொட்டகை அமைப்பு சிறப்பு. பண்ணை மேலாண்மை நன்றாக உள்ளது. பசுந்தீவனம் பற்றிய Videos இருப்பின் தெரியப்படுத்தவும். அசோல மற்றும் வேலிமசால்/குதிரைமசால் போன்றவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்(புரதசத்து மிக்க பசுந்தீவனம்). தீவன செலவை குறைக்க இதுவும் உதவும்.
சார் வணக்கம் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐 அதுபோல் மாடு வாங்குவதற்கு எந்த மாடு வாங்கினால் நல்ல பால் கறப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ள மாற்றினை எங்கு வாங்கலாம் என்று சொன்னால் நல்லா இருக்கும்
அருமையான கேள்விகள் அதற்கு அவர் தரும் பதில்கள் குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்கிறது .....தொடர்ந்து கவனிக்க ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது...காங்கிரீட் இல்லாமல் கற்களை பதித்தாலும் இந்த மேட் அவசியமா..
மெட் இருப்பது நலம் இதுவே மண் தரை என்றால் தேவை இல்லை நண்பரே. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த விடியோவை அனுப்புங்க. Thanks for watching #Kankrej dairy farming.
Me too want to start a farm like you sir...but I don't the knowledge about this...ena Mari farm start pana ninaikravaglukaga konjam epdi pananunu video podunga sir...am waiting for Ur video sir..
Plzzz one request kankraj breed nallatha gir nallatha yatha madu maintain selavu kami yathu athihaa paal tharum noii thakatha madu yathu sale yathu easya panalam yantha cow milk Dark irrukum..... Different pani solluga nanba...
We are planning to start a farm in couple of months. Is it possible to visit your farm a couple of days to understand the farming techniques? It will be helpful for us to setup our own farm
வணக்கம் Breeder meet. கால்நடைகளுக்கு அதிக அளவில் ஆரோக்கியம் மான பாசு தீவனங்களின் வகை பால் கறவையை அதிகரிக்க புல் வகை தீவனம் மர வகை தீவனம் மற்றும் அவை கிடைக்கும் நண்பர்களின் சார்ந்த தகவல் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
நான் மாட்டு பண்ணை வைப்பதற்கு லோன் வாங்குவதற்கு வழிமுறை கூறுங்கள் முத்திரா திட்டத்தில் வாங்குவது எப்படி என்று கூறுங்கள் என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டம் நான் எங்கு பயிற்சி பெறுவது என்று கூறுங்கள்.
Hello Karthika, there are couple of videos available in this channel th-cam.com/video/Wc5_MfdzNHY/w-d-xo.html. Please browse it and let us know if you don't find it.
I visited your farm today .The calfs are in very poorly malnourished states .Priority for feeding the calfs with milk should be the only HUMANE thing possible As Iam a farmer by birth I could not bear such cruelty of starvations that the calfs are in.The persons handling the cow are beating the animals for no reasons.The animals are housed in very small spaces between them One calfs is very thin in skin and bones and is facing imminent death if not managed with proper nutrition After visiting I couldn’t bear the cruelty that the animals are facing both in terms of poor nutrition and lot of beating by labourers.A cow just delivered 4 days ago was badly beaten by the worker with both hind legs tied while milking that the cow literally fell on the ground. Dear owners kindly look into thr nourishments if calfs rather than selling milk
Hello Country calves are maintenance free only and let me ask about beating to cow may be owners not available so the servants might did. Let us ask. Thank you for your notice
Hi I happen to see this comment after a long time. The calfs are fed properly and with good nutrition. It takes some little time for the cows and long time for the cows to settle down. I will look in to beating, if you could exactly tell me the time you visited my farm. Thanks for your concern and sorry for the late reply
60 மாடுகள் வளர்க்கலாம் நண்பரே..நீங்கள் என்னா ரகம் மாடுகளை வளர்க்குறீங்களோ அதை பொருத்து கூட குறைய செய்யும் தோழரே. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
நண்பா மாட்டு ஓனர் நம்பர் விடீயோவிற்கும் கீழே இருக்கும் description இருக்கு & இடம் பார்த்தீங்கன்னா மதுரைக்கு அருகில் திருமங்கலம். Thanks for watching country cattle Pulikulam breed in Tamilnadu
மிக அருமையான காணொளி. மிக சிறப்பாக உள்ளது உங்கள் மாட்டு பண்ணை. இன்றைய காலங்களில் நிறைய இளையஞர்கள் விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்க ஆர்வமாக உள்ளனர். நீங்கள் இவர்களுக்கு பயிற்சி கொடுத்தால் பலர் பலன் அடைவார்கள். சில வருடங்களுக்கு முன் பசுமை விகடனில் ஒரு அமெரிக்கா பெண்மணி ஊட்டியில் மாட்டு பண்ணை அமைத்து பாலில் இருந்து சீஸ் தயாரித்து பெங்களூரில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனை செய்வதாக எழுதி இருந்தார்கள். விற்பனை வாய்ப்பு இருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம் நண்பரே. வாழ்த்துக்கள்.
Will try to convey to Mr. Rajesh
Sir I visited your farmhouse fine will you please help me to buy mats for cow
Vazhthukal rudhra farms
Super information , neengal kelvi kekrathu super , yengaluku thevayani yella doubt um correct ah kekringa , all the best team
உங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
கொட்டகை அமைப்பு சிறப்பு.
பண்ணை மேலாண்மை நன்றாக உள்ளது.
பசுந்தீவனம் பற்றிய Videos இருப்பின் தெரியப்படுத்தவும்.
அசோல மற்றும் வேலிமசால்/குதிரைமசால் போன்றவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்(புரதசத்து மிக்க பசுந்தீவனம்).
தீவன செலவை குறைக்க இதுவும் உதவும்.
Will try to put a detailed video
Semma Anna uneducated walk towards city but educated walk towards village . good job keep it up
Thank you so much🙏
மிகவும் நன்றி .நல்ல பதிவு
மிக்க நன்றி நண்பரே
சார் வணக்கம் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐 அதுபோல் மாடு வாங்குவதற்கு எந்த மாடு வாங்கினால் நல்ல பால் கறப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ள மாற்றினை எங்கு வாங்கலாம் என்று சொன்னால் நல்லா இருக்கும்
நன்றி நண்பரே, இந்த சானலில் ஏற்கனவே ஒரு சில வீடியோக்கள் உள்ளது. தவறாமல் பாருங்கள் தோழரே. Thanks for watching #Kankrej farm in Coimbatore
Gentle talk Mr Rajesh. Very concerned talk
Thank you🙏
நன்றி ராஜேஷ் & breeder meet group
Thank you Mr. Thiraviyam Durai for watching #Kankrej, #Gir, #Tharparkar
Thanks anna
Inda Madurannga gala parkway sandosam happy ya irukku
Thank you for your comment.
அருமையான கேள்விகள் அதற்கு அவர் தரும் பதில்கள் குழப்பம் இல்லாமல் தெளிவாக இருக்கிறது .....தொடர்ந்து கவனிக்க ஒரு ஆர்வத்தை தூண்டுகிறது...காங்கிரீட் இல்லாமல் கற்களை பதித்தாலும் இந்த மேட் அவசியமா..
மெட் இருப்பது நலம் இதுவே மண் தரை என்றால் தேவை இல்லை நண்பரே. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த விடியோவை அனுப்புங்க. Thanks for watching #Kankrej dairy farming.
சூப்பர் தகவல்😍😍 நன்றி😊
Hello Mr. Kamal, Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
Super vedeo very useful thanks bro
Thank you🙏
Me too want to start a farm like you sir...but I don't the knowledge about this...ena Mari farm start pana ninaikravaglukaga konjam epdi pananunu video podunga sir...am waiting for Ur video sir..
Okay Krithika, will put it. Thank you for watching #Kankrej dairy farming
👍👍👍
Nice sir thank you
Thank you for your comment
Ok sir thanks
Welcome Mr. Kishore
Very useful information. Thanks
Thank you so much Mr. Paul for your feedback about #kankrej dairy farming
Very useful information. Good Brother 👍👍
Thank you so much for watching
அண்ணா வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்கு உண்டா ,இருந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் .
Good news
Hello Yazhini, thank you for watching cattle housing and fodder management👍
Good informative
Thank you Mr. Senthil for watching #Tharparkar, #Gir, #Sahiwal, #RedSindhi, #Rathi cows in Tamilnadu
அந்தியூர் நாங்கள்
அருமையான பண்ணை.. நம்ம ஊர் வேளை ஆட்கள் திறமை இருக்கு ஆனா என்னைக்கு வருவானுங்க நிப்பானுங்க சாெல்ல முடியாது
உண்மை நன்பரே👌
யாரும் குறையாக சொல்லவில்லை நன்பரே. கோபம் வேண்டாம்🙏
உங்களது பண்ணை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி நன்பரே👍
Sir give any idea to implement for a dairy farm 9566970181
Neega video laa kta Questions அருமை....
மிக்க நன்றி சார்👍🙏
Breeders Meet நன்றி நன்பா👍👍👍👍
Plzzz one request kankraj breed nallatha gir nallatha yatha madu maintain selavu kami yathu athihaa paal tharum noii thakatha madu yathu sale yathu easya panalam yantha cow milk Dark irrukum..... Different pani solluga nanba...
oru video pottudalam nanbare
Breeders Meet thankyou
We are planning to start a farm in couple of months. Is it possible to visit your farm a couple of days to understand the farming techniques? It will be helpful for us to setup our own farm
Most welcome so please get prior confirmation. Thank you Mr. Vivek for watching #Kankrej, #Gir, #Tharparkar
@rajkumar saravanan 8940060001
பாரம்பரிய நாட்டு ரக காய்கறி விதை பற்றி காணோளி போடுங்கள்
Okay brother. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
Nattu vithai வேண்டுமா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க கிரிஷானா சீட்ஸ் ,9578831117
சிறப்பு
Thank you Renu for watching Dairy farming awareness video.
super bro
Thanks for watching #Kankrej and #Gir
arumai
Thank you Mr. RamKumar for watching #Kankrej, #Gir, #Tharparkar
nice i love yoy
Thank you so much for your comment
Super Bro....First time im hearing so much info about dairy farming.....but how much cost for set up of farm and machinery ....
We have a plan to cover the budget so give us sometimes
Sir himalayan rock ella vithamaana maatukum kodukalama.... particularly namma naatu maadugalukum kodukalama........
thanks sir , it's very nice
Thanks for watching country cattle Kankrej breed in Tamilnadu.
very nice sir
Thank you Mr. Karunesh for watching country breed cattle Kankrej
good job
Hello Mr. Madhan Balaji, thank you for watching #Kankrej and #Gir dairy farming.
Super nanba
Thank you Dr. for watching #Kankrej, #Gir, #Tharparkar
Breeders Meet thankyou nanba
nice
Thank you for watching #Kankrej dairy farming👍
Good job bro...
Thank you Mr. Nizam for watching native breed cattle management video and your comment
Breeders Meet welcome
Super Rajesh
Thank you Msd Lingam for watching #Kankrej, #Gir, #Tharparkar
Please send Rajesh number
Rajesh number already available in Video so please watch fully and reply us if you have any specific query
OK bro rudhra na ennanu Theriyala Ippo ok
Bro Sahirvall Milka fat and snf rate yanna
தமிழ் நாட்டு செல்வங்கள்
மிக்க நன்றி நன்பரே👍
வணக்கம் Breeder meet. கால்நடைகளுக்கு அதிக அளவில் ஆரோக்கியம் மான பாசு தீவனங்களின் வகை பால் கறவையை அதிகரிக்க புல் வகை தீவனம் மர வகை தீவனம் மற்றும் அவை கிடைக்கும் நண்பர்களின் சார்ந்த தகவல் முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நண்பரே
Anna sirapaga sonninga Naanum UNGA subscriber dhan nei thayarippu pathi oru video poda mudiyuma
Will make a video about that. Thank you for your comment
Last stop for eng students
Thanks for your comments
Sum technology using this farms
Thank you M.M for watching #Kankrej, #Gir, #Tharparkar
நான் மாட்டு பண்ணை வைப்பதற்கு லோன் வாங்குவதற்கு வழிமுறை கூறுங்கள் முத்திரா திட்டத்தில் வாங்குவது எப்படி என்று கூறுங்கள் என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டம் நான் எங்கு பயிற்சி பெறுவது என்று கூறுங்கள்.
Will try our level best
Super
Thank you @Nafzeer for watching #Kankrej cow farming
Super ....kaangrich and keer maattin vilai evlo anna....
Hello Mr. Sathish he may see your message by late. So please call him and enquire your query.
@@BreedersMeet ok bro.....
Shall v get one calf to madurai
Better to call him
Milk marketing pathi video upload pannu a
Sure will put it @ Sathishkumar
TH-cam chanal link anupunga anna
எந்த லிங்க்?
@@BreedersMeet உங்க யூ டியூப் சேனல் லிங்க்
th-cam.com/users/BreedersMeet
Simple and technology super
Thank you Village for watching #Kankrej, #Gir, #Tharparkar
Sir this kangarjerrcy Cow and girls cows can we use milky machines or not .
Plz reply sir .
Yes you can👍
Sir panchakaviya 1 litre rate sir?
Please call to Mr. Rajesh
60k muraa how many lite give milk sir...
Please call
பன்னீர் தயாரிக்க இயந்திரம் உள்ளதா சார்?
போன் செய்து கேட்டுப்பாருங்க
North Indian owners ta poi why north Indians a job ku vachurukenganu kata avanga ena solvanga!!
மாடு பால் கறவைக்கு கறக்கும் machine பயன் படுத்தலாமா?
கண்டிப்பாக பயன்படுத்தலாம்👍
one cow ku one day food capacity nd food cost like 300 or 400
It will be lesser than your calluculations so better to ask Mr. Rajesh for mote informations
Paala mathipu kooti vikanum nu sonega sir..apdina ena?...epdi?...sir
Hello Karthika, there are couple of videos available in this channel th-cam.com/video/Wc5_MfdzNHY/w-d-xo.html. Please browse it and let us know if you don't find it.
Athavathu nammaley own ah tea shop vachikarathu aparam cheese ready panni namaley sales panrathu curd and milk packet panni sales panrathu....ghee and milkshake etc.....
Cow pregnancy test seivathuyepadi Sinai parisothanai thavirthu first two month kandupidipathuyepadi
Will put detailed video about your query
Bro what is expenses of one day for one cow
சார், உங்கள் மொபைல் எண் மற்றும் முகவரி வேண்டும்,
ஒருமுறை உங்கள் பண்ணையை நேரில் பார்க்க வேண்டும்.
உங்கள் அனுபவங்களை கற்க வேண்டும்.
Contact number already available in video description
No video uploading in the Praveena channel
Andtha ku intha cow ah anupa mudiuma ga. Details pls
Please call to Mr. Rajesh
Videos iruka number ku thana ga
ஆமாம் நன்பரே
Can we use milking machine for this cows ??
Yes Mr. Bala we can use milk machine👍
I want kankrej. Please price.
Please call to Mr. Rajesh
Bro start integrated farming.. expand your territory
Thank you so much.
சொந்தமாக தீவனம் தயாரிப்பு பற்றி சொல்லுங்கள்
Okay sure🤝Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
I want kankrej calf sir wat will be the price of one female and male calf
Hello Please call to Mr. Rajesh for #Kankrej cow and calves details
Bro enaku kankerej kantru venum evalo rate bro
கிர் மாடு என்ன விலை சார் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் கறக்கும்
ராஜேஷ் கு போன் செய்யுங்க நன்பரே
Sales video upload pannunga
Okay @Sathishkumar, will upload
எனக்கு நாட்டு மாடுகள் வேண்டும்
Super sar i worth kagrej gir cow how much rate and bull Simon
Hello Vinodhini Sai, Please call to Rajesh to know the exact rate. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
I visited your farm today .The calfs are in very poorly malnourished states .Priority for feeding the calfs with milk should be the only HUMANE thing possible As Iam a farmer by birth I could not bear such cruelty of starvations that the calfs are in.The persons handling the cow are beating the animals for no reasons.The animals are housed in very small spaces between them One calfs is very thin in skin and bones and is facing imminent death if not managed with proper nutrition After visiting I couldn’t bear the cruelty that the animals are facing both in terms of poor nutrition and lot of beating by labourers.A cow just delivered 4 days ago was badly beaten by the worker with both hind legs tied while milking that the cow literally fell on the ground. Dear owners kindly look into thr nourishments if calfs rather than selling milk
Hello Country calves are maintenance free only and let me ask about beating to cow may be owners not available so the servants might did. Let us ask. Thank you for your notice
This needs to be addressed immediately....
Hi I happen to see this comment after a long time. The calfs are fed properly and with good nutrition. It takes some little time for the cows and long time for the cows to settle down. I will look in to beating, if you could exactly tell me the time you visited my farm. Thanks for your concern and sorry for the late reply
Ji cow price mention pannunga
Price will be vary so better to call to Mr. Rajesh
Sir 5 acre eruntha ethana madu valathlam ?
60 மாடுகள் வளர்க்கலாம் நண்பரே..நீங்கள் என்னா ரகம் மாடுகளை வளர்க்குறீங்களோ அதை பொருத்து கூட குறைய செய்யும் தோழரே. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
@@BreedersMeet kangrej valuthna ethana evlo valuthlam
45 to 50 Mr. Praveen Kumar
சாா் மாட்டு பண்ணை அமைக்க பயிற்சி மையம் எங்கு உள்ளது சாா்
Check with nearby government veterinary doctor
sir seempal saputu oru 20 varusam erukum sir
Thank you @Raja Rani, for watching our native cattle #Kankrej video and dairy farming
Kangrich and gir cows minimum 12 liters per day cow price tell me bro I am start country cow form few months
Hi Mr. Raji, please call to Mr. Rajesh since he may not see your message immediately
Ivangala patha yetho thirudanga mathri iruku nanba
Sir ethu motham ethana acre farm ?
5 acre Mr. Praveen. Thank you for watching #Kankrej, #Gir, #Tharparkar
Gir calf price enna bro
Please call to Mr. Rajesh. Thank you for watching #Kankrej dairy farming
How
Hello Mr. Robin, what is your query here
Yentha oor nanva
Its Coimbatore. Thank you for watching #Kankrej dairy farming in Tamilnadu
Enga irukku pannnai
10, Muthugoundan Pudur, Neelambur, Coimbatore - 641407, Tamil Nadu, India. Thank you Mr. RamKumar for watching #Kankrej, #Gir, #Tharparkar
மாடுகள் விலை மற்ற இடங்களைவிட அதிகம்
நீங்கள் பேசி வாங்கிக்கொள்ளுங்கள் நன்பரே
Kankirij 1 year cow how much Anna .I want 10 female 1 year cow
Better to call and enquire
Bro gri rate evlo bro
Please call to Rajesh about your query
Hi Anna yeppa vanu nalu Farm visit Pandalam
போன் பன்னுங்க
How much area needed for 100 cows sir?
Please call to Mr. Rajesh since he may not see your message immediately so please call him
bro i want northside cow but per day i want 30 lit so hepl me
Please call to Mr. Rajesh and his number is available video👍
Yov...30 litre unaku....nee laam maatu business paniradee...
Location anna
நண்பா மாட்டு ஓனர் நம்பர் விடீயோவிற்கும் கீழே இருக்கும் description இருக்கு & இடம் பார்த்தீங்கன்னா மதுரைக்கு அருகில் திருமங்கலம். Thanks for watching country cattle Pulikulam breed in Tamilnadu
Sir we need rock salt bar Can I buy it from u sir
Please call to Mr. Rajesh
புதிய சானல் பெயரை எழுதவும் லிங்க் கனக்ட் ஆகவில்லை
Hello Yazhini, the channel name is KEN Ragavan and please find the link th-cam.com/video/o8D1cH42Zk4/w-d-xo.html
kankrej kannukutty evlo
Hello please call to Mr. Rajesh about #Kankrej cows or calves👍
இல்ல நண்பரே உங்களிடம் பேச வேண்டும்.
Okay brother
I am from kallalurichi,I need gir artificial insemination to my cow
Hello @Benny Kuick, Please call to Mr. Rajesh about your query. Thank you for watching our native breed cattle #Kankrej