மதிய வணக்குமுங்க மா.. இன்றைய காணோளி மிக பயனுள்ளதுங்க மா.. சுத்தமும் தூய்மையும் மன நிம்மதியை கடவுள் இருப்பை நிலை நிறுத்தி ஐஸ்வரியத்தை தரும் என்பதில் ஐயமில்லை ங்க மா.. சுதா க்கா எப்போதும் எல்லா விசியங்களிலும் மிக தெளிவு என்பதை அவர்கள் ஒவ்வொரு செயலும் சொற்களும் உணர்த்துகிறது ங்க மா.. சமையலறை முதல் இல்லமும் ,உடல்நலனும் பேணும் இளைய தலைமுறை அவர்களுக்கு வாழ்த்துகள் இதே போல அனைவரும் இல்லத்தையும் உடல்நலனையும் பேணிகாத்திடட்டும்... இன்று நீங்க காட்டிய வீடு துடைப்பான் சிறப்புங்க மா.. நன்றிகள் யாவருக்கும்...
மதிய வணக்குமுங்க மா..
இன்றைய காணோளி மிக பயனுள்ளதுங்க மா..
சுத்தமும் தூய்மையும் மன நிம்மதியை கடவுள் இருப்பை நிலை நிறுத்தி ஐஸ்வரியத்தை தரும் என்பதில் ஐயமில்லை ங்க மா..
சுதா க்கா எப்போதும் எல்லா விசியங்களிலும் மிக தெளிவு என்பதை அவர்கள் ஒவ்வொரு செயலும் சொற்களும் உணர்த்துகிறது ங்க மா..
சமையலறை முதல் இல்லமும் ,உடல்நலனும் பேணும் இளைய தலைமுறை அவர்களுக்கு வாழ்த்துகள் இதே போல அனைவரும் இல்லத்தையும் உடல்நலனையும் பேணிகாத்திடட்டும்...
இன்று நீங்க காட்டிய வீடு துடைப்பான் சிறப்புங்க மா..
நன்றிகள் யாவருக்கும்...
Thank you so much
@@sudhav.k6908 ப்ரியங்களும் வாழ்த்துங்களும் ங்க மா...
வீடு பெருக்குவது சூப்பர்
அதைவிட துடைப்பது இன்னும் அழகு. நான் இரண்டரை வருடங்களாக useபண்ணுகிறேன்
வேலைக்காரிproblem சுத்தமா கிடையாது
Rompa naal aasai vanga.detailes koduthatherku tq nga
Wi fi Erunthal than work Aaguma
வேற மாதிரி தரை மொசைக் , சிமெண்ட் ஆகிய தரைகளையும் க்ளீன் செய்ய முடியுமா?
Konjam noisy yaga irukka madam clean pannumbodhu ?
supera கிளீன் பண்ணிருக்கு சரஸ்வதி
மகிழ்ச்சி அம்மா 🎉🎉
Good evening ma,non one yra Eureka Forbes robot use panni kondu irukaenvery useful,ur vedeo will be very useful fr many ladies.Thank u ma
Very different. Excellent 🎉
Super. romba useful 😊
நான் வாங்கி ஆறு மாதம் ஆகுது ரொம்ப useபுல்ஆகுது
vanakkam ma
Good morning
Happy Deepavali to all of you.
very useful video ma.
Any drawbacks or minus point in this?
If there is no gap under sofa or any furniture.it will not clean that area
Do you suggest any other brand for better performance.if price is little higher means ok
Eureka forbes, I am using February onwards, price, 22,000/ after some discounts
Current consumption avlo varrum
Robot cleaner price enna
Very nice explanation sarasumma,thank you
Origional sound ஓட விடியோ எடுத்தற்கு
நன்றி. ஓவர் சத்தம். இது வேலை செய்யும் போது வீட்டிலேயே இருக்க முடியாது போலிருக்கு.
Gud demonstrate and useful vlog, tnq sudha mam
Super Akka👍👍 Selvee 🇲🇾
Link mam
I'll share 👍
www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share
🙏🙏🙏
How much??
12 thousand rupees 👍
My house thottikattu vidu ,thinaila erunthu vilunthurumaa sutha, please tell me ❤
No madam.it won't fall.
super. enna price madam
12 thousand rupees nga 👍
please provide me the company name and website name if possible please Madam @@SarasusSamayal
அமேசான் link போடவும்
I'll share 👍
www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share
Brand name please
Ibell 👍
www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share
👍👍
Mam link
www.amazon.in/dp/B09FGPJNCW?ref=ppx_pop_mob_ap_share