இந்த ஐந்து அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தால், கவலைய விடுங்க...நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்...
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- In this video, I have explained about the 5 important symptoms you may experience in your house when there is good spirits in your house...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
********************************************
THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
drmthamizh1401@gmail.com
********************************************
உங்கள் பதிவை இன்று தற்செயலாக பார்த்தேன் மெய்சிலிர்த்து போனேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க நன்றி
அருமை சகோதரி அடிக்கடி என் கனவில் வரும் பல நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
நான் ஒரு கிருஸ்த்தவன் என்னுடைய தேவையை எனது ஆண்டவரிடம் தினமும் ஜெபம் செய்வேன் எனக்கு மட்டும் அல்ல எனது தாய் தந்தை சகோதர சகோதரிகளின் மற்றும் எனது குடும்பத்தையும் சேர்த்து உற்றார் உறவினர் அனைவருக்கும் ஜெபம். செய்வேன் ஆண்டவர் எனது வேண்டுதலை ஏற்று. எனக்கு அனைத்து. உதவிகளையும் செய்தார் செய்துகொண்டிருக்கிறார் எந்த மதமானாலும் நாம் கடவுளிடம் நம்பிக்கையுடன் வேண்டுவோம் இது எனது வாழ்வில் நடந்த உண்மை. நாம் வேண்டும்போது நம் மனதை சுத்தமாக வைக்க வேண்டும்
ஆம்,
நம்பிக்கை,பொறுமை தான் நம் வாழ்க்கை .
நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது ma'am. Nandri.
இதெல்லாம் என் இல்லத்திலும் நடந்துள்ளது சகோதரி. தகவலுக்கு மிக்க நன்றி.
ll, /.
எங்கள் வீட்டு மாடியில் புறாக்கள் வந்து தானியங்கள் தின்கின்றன
சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நேற்று எங்கள் குடும்பத்துடன் ஒரு விபத்தில் மாட்டிக் கொள்ள இருந்தோம் தெய்வம் எனக்கு குறித்த முன்னெச்சரிக்கை யாவும் நான் கோவிலுக்கு சென்று வந்தேன் அதனால் தான் உயிர் தப்பியிருக்க முடியும் என நம்புகிறேன் 🙏🙏🙏Thank you sis
🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
மிகவும் அருமை என் வீட்டில் நான் உணர்ந்துள்ளேன்.நீங்க கூறும் தகவல்களும் முற்றிலும் உண்மையே
அருமை அம்மா
Weight loss aga pathivu thaarungal amma
நீங்கள் ஆன்மிக வழியில் செல்ல செல செலவ.பலன் அதிகம் கிடைக்கும்.
வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை நான் வெளிநாட்டில் இடம் வாங்கி வீடு கட்டி வாழ்கிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடக்கிறது நன்றி
எனக்கு சுருட்டு வாசம் வரும்... எங்க காவல் தெய்வம் கருப்பசாமி... அப்படி வாசம் வரும்போது நான் கொஞ்சம் பயப்படுவேன்... உங்க பதிவைக் கேட்டபோது எனக்கு உடம்பு சிலிர்த்து கண்ணீர் வந்துவிட்டது... எங்க கருப்பசாமி எங்ககூட இருக்கார் என்று இப்போ மனம் நிம்மதியா இருக்கு... நன்றி சகோதரி...
ஆமாம் சகோதரி...கவலை வேண்டாம்
சகோதரிக்கு வாழ்த்துக்கள் நல்ல
தகவல் பதிவு நன்றி
தாயே 👌🙏
இறை சக்தி வீட்டில் இருப்பது பற்றிய நல்லதொரு அருமையான பதிவு மிக நன்றி மகளே (நெடுநாள் ஆகிவிட்டது உன்பதிவு பார்த்து இது மாதிரி ஆன்மிக பதிவுகள் நிறைய போடவும்)
மிக்க மகிழ்ச்சி ஐயா
நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பணமுடன்
வாவ் அருனம உங்க பதில்
Sister rombaaaaaaaa unmai enga vtulayum neenga sonna marillam nadanthiruku, kadul erukaru, naanu rombaaaaaa nambugirayn🌹🙏🌹
Enaku ennoda saibaba kudavay erukaru, eruparu, om sai ram🙏
உண்னம தான் இப்படி கேள்வி பட்டு இருக்கேன் ரொம்ப நன்றிம்மா
Yes sister❤💕 that's true💯 👌👌👌
மிக்க நன்றி சகோதரி
Super super madam it is true👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
நன்றி, அம்மா; எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பற்பல இன வகைப் பறவைகள் வந்து ஆனந்தமாக நாள் முழுவதும் பாடிக் கொண்டே இருக்கும்.
சூப்பர் சகோதரி
எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் இயேசு மெய் பேசி இறைதூது என்னுள், யூதர்கள் கணிப்பு நிறைவடைய இயேசுக்கு சாட்சியாக தேவனிடமிருந்து அவர்களை வழிநடத்துகிறேன்.
Super excellent talk 🙏🙏🙏👍👍🇩🇪
உண்மை அம்மா எனது வீட்டில் ஓர் மிகவும் துக்ககரமான தாங்கமுடியாத நிகழ்வு நடைபெற்றது அவ்வேளை நானும் மனைவியும் கோயில் தேரோட்டம் பார்க்க சென்றிருந்த தோம் தேரொட்டம் நிகழ்ந்து சாமிக்கு பச்சை சார்ந்தும் போது எனது வீட்டில் ஓர் மிகவும் துக்ககரமான தாங்கமுடியாத நிகழ்வு நடைபெற்றது அவ்வேளை நானும் மனைவியும் வீடிற்கு வந்து பார்த்தபோது................... அந்த நிகழ்வுகள். மிகவும் வேதனைஅடை கின்றேன்.
இறைசக்தி உங்களுக்கு துணை இருப்பார்
Enna nadathuchu
நன்றி அம்மா
அருமை நல்ல கருத்துகளுக்கு நன்றி
மிக்க நல்ல செய்தி.
Thanks so much sister.
Nalla everything soningka since. Rombah Nallthu sister. 🙏🙏🙏
Completely true ma'am 🙏
அக்கா இனிமே இதெல்லாம் நான் கவனிச்சு பார்க்கிறேன்
சாம்பிராணி வாசம் மற்றும் சுருட்டு வாசம் இரவில் வருகிறது.. கற்பூரம் காட்டும் போது பூ விழுகிறது.. எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன்..
நல்ல அறிகுறியாக இருக்கிறது சகோதரி
💯 true, Ma'm. Most of the things, u said in this video are true as I have experienced the same. Especially, I have sensed the smell of Saambraani during midnight frm nowhere. Also, the sound of anklets. If we hear the sound of anklets, does it mean the deity is female Shakthi? Plz clarify this, Ma'm.
Also, in my house, many geckko's are there but they never give/produce any sound. Is it good sign or bad sign?, Ma'm.
Plz clarify this.
சாமி படத்திற்கு பூ வைக்கும் போதே பூ விழுந்தால் என்ன அர்த்தம் siss pls ரிப்ளை 💞💞💞
நல்ல பலன் கிடைக்கும்
Neegga sonna anaithum enveettil nadakkudhu I feel happy
AMMA, unkal thairiya azhuthamaana thelivaana kural valam anaithum nanraaka ullathu.
God created this world and he dwells in every nerve of our body. Hence question of good vibration and bad vibration is limited to our own mind. If we help the needy, you get good vibration and if we harm others, it will result in bad vibration. Always think of helping others. Have a good life and live happily.
நன்றி சகோதரி மனசுக்கு நிம்மதி சந்தோஷம் தருகிறது உங்க பதிவு நீங்க சொன்னதூ உண்மை 2 மாதம் முன்பு என் வீடு முன்னாடி சமாதி இருப்பது போல் கனவு வந்தது பக்கத்தில் உயரமான ஒரு பெண் பார்த்தேன் இந்த வீடு மாற வேண்டும் என்று பேசும் போது தான் பல்லி சத்தம் போடும் குழப்பம் இருந்தது இப்ப பரவாயில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
@@ThamizharasiBalamurugan நன்றி ❤️
Yes. For me fruits and flowers i noted same
Recently only we watching your channel. Your channel information is good and helpful.
Neenga solradhu correct than madam anubavam irukku 🙏🤝
🙏🏻🙏🏻🙏🏻
எல்லாமே சரியாக இருக்குங்ம்மா
Very very very super 💖💖
Rombave nallavisayangal pala sonninga miha nantri
Nalla padhivai thandeerkal sisster tq
2 time dreams la vaduchi unmai sampavam aduum one week apparam nadakkum..it true my brother and grandmother death..
Thanks for the video.
நன்றி🙏
சூப்பர் சகோதரி👏👏👏
🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக சிவாய நமக சிவாய ஓம் 🙏🙏🙏
🙏🏻🙏🏻
நல்ல விசயங்கள் 🙏🏻🙏🏻
நன்றி த மு வனக்கம்
All true.
உண்மை சகோதரி
🙏🏻🙏🏻🙏🏻
என் கணவர் நிறைய குடிக்கறாங்க நிம்மதி இல்லை குழந்தையும் நானும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கேன் ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா 🙏🙏😭😭
Same problem sis video podunga
Pls kula theivatha kumbidunga kula theiva kovilukku nambikkayoda poittu vanga ungal kanavar nallabadiyaga maari viduvar endru nambikkai vainga...positivave ninaiungal sagothari.....nichayam nalladhu nadaukkum
@@sripathra7351 நன்றி சகோதரி
Same problem
மிக அருமையான பதிவு சிஸி.
நல்ல தகவலுக்கு நன்றி சிஸி.
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍💕💕💕💕
மிக்க நன்றி
நல்ல தகவல் கொடுத்ததற்கு நன்றிகள் அம்மா🙏🙏🙏
Yes
Very good amma
Tq mam.. innum care ah pathukura my home ah.. thanks a lot
Arumai
Enga veetula chitu kuruvi varum... Crow varum... Lizard🦎 epavum satham podum... Am happy
❤️very nice madam❤️
👍🏻👍🏻👍🏻
உண்மை அக்கா என் அக்கா லுக்கு இது நடந்தது இருக்கு
Thank God
Madam enaku suruttu smell vandhuchi mam, Nan yaro piduchirupanganu nenachen..🙏🙏 I love my govindha
அருமையான பல விஷயங்களை சொல்லியிருக்கின்றீர்கள் மேடம்! வாழ்த்துக்கள்!!
Super super mam 1000% Ture ninga sonnathu 🙏🙏Tq mam
👍🏻👍🏻👍🏻
Nice Amma
very positive video mam🙏🙏👌👌
Thankyou very much amma
I have all these problems.hiw to rectify these negative issues
Thank you for your information Mam
🙏🏻🙏🏻
S mam naan niraiya time naan swamy kummidum podhu yaaro en pinnadi nikkaramadhiriye erukku nadu jamathil salaggai satham ketkum then sariya 3times bedroom kadhavu thattura saththam kettu na naraiya time endhiruchutten apparam saththam varadhu kandippa yellorum kula theivaththai kumbidugga veettil daily dhasangam podugga ellam nallathey nadakkum Nandri
🙏🏻🙏🏻🙏🏻
Super ma
Thank you🙏❤
Nalla pathivu sisy.
தாங்கள் சொல்லுவது 100/100 உண்மை. எங்கள் வீட்டிற்கு வரும் சாமியாடிகள் மற்றும் தெய்வ சக்தி உள்ளவர்கள் தாங்கள் சொன்னது போன்று அப்படியே சொல்லுவார்கள். தாங்கள் சொன்ன 5 விஷயங்களில் 4 நாங்கள் எங்க வீட்டில் உணர்ந்து இருக்கிறோம். நன்றி 🙏🙏
🙏🏻🙏🏻
🙏 correct than.feel panraen.mostly Friday pooja la nadakudhu.
👍🏻👍🏻👍🏻
Enga veetla vinayager erukaru engalukku therinjavanga 4years child illa vinayager pathutu ponanga next month preagnent agitanga eppa ponnu piranthu 8 month aguthu vinayaga potri potri
Sister, Thank you very much for the informations
Enga veetla neenga sonnathu nadakuthu 💯 persant unmai
Nalla thagaval sister
👍🏻👍🏻
Super mam engalukku adhu pola irundhirukku then yedhavadhu Oru ketta. Vishayam nadakkumna enakku mtm nalladha dream la kaati kudukkum mam.,... So idhu nalladha ketaadha madem pls ans pañung
Nalladhu
அம்மா மிக்க நன்றி
நீங்க சொன்ன அரி குறி பாதி இருந்தது ஆனால் சமீ ப த் தி ல் என் கணவர் தடுப்பு உ சி போ டட பிறகு 10 நாட் க ளி ல் காய் சல் வந்து இறந்து விட்டார் இப்போ து வீட்ல வே ற என்ன பி ர ச்சனை இருக்கு கிறது ப்ளீ ஸ் சொல்லு ங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Sister... how can we activate good vibrations in home... pl put video... it is use full to all.
God bless you.
Sure, will definitely upload
S plz solunga mam
Tu for your information
Thank you for this article. Very informative and useful.🙏🚩🙏
🙏🏻🙏🏻
Useful inf madam.
நல்ல பதிவு
🙏🏻🙏🏻
அந்தத் தீய சக்தியும் நல்ல சக்தியுடைய கடவுளால் படைக்கப்பட்டது
🤔🤔🤔
@@ThamizharasiBalamurugan இங்கு நல்ல சக்தி தீய சக்தி எல்லாம் எதுவும் கிடையாது போன பிறவியில் செய்த பாவம் இந்தப் பிறவி கடவுளால் நன்மையும் தீமையும் நடக்கிறதே அதுவே நீங்கள் நல்ல சக்தி தீய சக்தி என்று புரிந்து கொள்கிறீர்கள்
Unmai akka
Good msg.. thanks sis😘
Thanks ma 🙏🙏🙏
நல்ல அதிர்வலைகள் உள்ள
வீட்டில்தானே கருப்பு ,
வெள்ளை நிற பாணலிங்கம் (சிவம்);
மற்றும் சாளகிராமம் வைணவம்
(லட்சுமி நாராயணன்.) கோமதி சக்கரம். ஸ்படிக இறை உருவங்கள்
இவை தங்கும் என எடுத்துக்கொள்ளலாமா.
Yes
Thanks for message
Neenga sollum pathivu romba mana neiriva erukku mam
மிக்க நன்றி
நல்ல விளக்கம்
👍🏻👍🏻
👍🥰Nalla pathivu thanks sister
👍🏻👍🏻
நன்றி சுபம் நன்றி த
Thank u mam
👍🏻👍🏻👍🏻
தெய்வசக்தி வீட்டில் இருக்கும்போது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும்.
Use
சிறப்பு
🙏🏻🙏🏻🙏🏻
Very much true wordings Mam 🙏👍
True ma'am, I totally agree with you. Last week I got the intuition some unknown fear was in my heart and the very next day my son's met with an accident and elder son has to undergo an surgery and got discharged last Sunday. Now he's taking rest.
Omg...Do prayers to your family deity and if possible visit the temple
@@ThamizharasiBalamurugan mm
சூப்பர்
Your telling activities are done in my house thanks for your kind information superb sister
🙏🏻🙏🏻