லண்டனில் எங்கள் கார் சறுக்கிய தருணம் / Heavy snow driving on slippery ice road/how did we reach?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 348

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว +19

    கவனம் அக்கா... பனிக்காலம் முடியும் வரை எங்க போனாலும் பார்த்துப் போய்வாருங்கள்.. 👍🏾

  • @chelaananthi
    @chelaananthi 2 ปีที่แล้ว +4

    The scenery while returning home.. ரொம்ப அருமை...பின்னணியில் இசை அதற்க்கு அருமை அண்ணா... பத்திரமாக இருங்கள்...

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 2 ปีที่แล้ว +3

    Hi
    லண்டனில் இருப்பது போல் feeling எனக்கு.

    • @misba756
      @misba756 2 ปีที่แล้ว

      மேலும், குளிர்ந்த காற்றை சுவாசிப்பது கடினம், இது காது வலி, தலைவலி, சைனசிடிஸ், போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக தொண்டை மற்றும் நெஞ்சு தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த நோயுடன் பள்ளிக்கு செல்கின்றனர். ஹீட்டர்களைப் பயன்படுத்தாமல், குறைந்த சம்பளத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்கு உண்மையில் வாழ்க்கை கடினமாக உள்ளது. அதனால் குளிர்ந்த சூழல் சுவாச அமைப்பு, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் தமிழச்சி அக்கா, இந்த கஷ்டங்களை மக்களுக்கு விளக்கவும்..

    • @misba756
      @misba756 2 ปีที่แล้ว

      பனி அழகாக இருக்கிறது. ஆனால் அது ஆபத்தானது. இங்கு வசிக்கும் மக்கள் மோசமான அனுபவத்தை அனுபவிக்கின்றனர். எங்களால் குளிர்ந்த காற்றை சுவாசிக்க முடியவில்லை, வீட்டிற்குள் கூட நாங்கள் மிகவும் உறைபனியாக உணர்கிறோம். ஹீட்டர்கள் இருந்தாலும், அவை எல்லா அறைகளுக்கும் போதுமானதாக இல்லை. வெந்நீரில் கழுவிய பிறகும் கைகள் உறைந்திருக்கும். குளிர்காலம் வந்தவுடன் நாம் நோய்வாய்ப்படுகிறோம். இந்திய மக்கள் சிரமத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் சொல்வது சரியா?

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 ปีที่แล้ว

    அக்கா அழகா இருக்கு பார்பதற்கு கவனமாக இருங்கள்அணைவரும் Love you families 🙌😘

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 2 ปีที่แล้ว +2

    Hi akka இந்த வீடியோ பார்க்க கனவு போல இருக்கு அக்கா அவ்வளவு சந்தோசம் ..... happy &enjoy ❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 2 ปีที่แล้ว +2

    Thanks for sharing winter snow experience congratulations to both of you 🙏

  • @minukifashions5389
    @minukifashions5389 2 ปีที่แล้ว +10

    This bro is so sweet, spiritual and kind hearted... Sis is lucky to have him as her husband..

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 ปีที่แล้ว

    Sema vlog ga ,, risky drive,, anna parthu parthu poganu nan sollidu erunthan sis,, Super snow 🌨️❄️ vlog....

  • @raniklmy4552
    @raniklmy4552 2 ปีที่แล้ว +1

    The last few minutes.. beautiful scenery. Love it. Thanks for sharing. 🥰

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj 2 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி யின் பழைய ஊர் நினைவுகள்.பேச்சுக்கள் சூப்பர்...

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 ปีที่แล้ว

    எல்லா இடங்களிலும் உங்களோடு நாங்கள் பயணிக்கிறோம் பிரைஸ் த லார்ட் பிரதர் அண்ட் சிஸ்டர்

  • @abuvanbossabuvanboss8763
    @abuvanbossabuvanboss8763 2 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு அக்கா அடிபொழி பனி பொழிவு
    அண்ணாச்சி தத்துவம் அத விட அடிபொழி
    மதுரையில் இருந்து ஜெயலெட்சுமி 👌

  • @manggairasi2440
    @manggairasi2440 2 ปีที่แล้ว

    Wow super snow... verry beautiful ❄️❄️❄️I mis London ☃️☃️☃️☃️🥰🥰

  • @anithaani1551
    @anithaani1551 2 ปีที่แล้ว

    Semma akka ivlo snow time la kuda video podinga vera level this vlog akka super tq akka annachi car driving 👌

  • @gayathriilayaraja5973
    @gayathriilayaraja5973 2 ปีที่แล้ว

    Thanks for sharing sister romba azhaga iruku👌

  • @kumarmani7909
    @kumarmani7909 2 ปีที่แล้ว +1

    Yes அக்கா yesterday Sun News la பார்தேன பார்க்கும்போது நல்ல இருக்கு ஆனா அங்க வசித்தான தெரியும் எவ்வளு கடினமான இருக்கம்.
    take care அக்கா அண்ணாச்சி Anton அகஸ்டின் 😊

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Thanks sister for this video.Only now i know that snow can cause slippery road.
    They will put salt to prevent slippery.Stay safe sister and family..

  • @saradhas6048
    @saradhas6048 2 ปีที่แล้ว

    Take care akka.. நிறைய தண்ணி குடிக்க வேண்டும்.. பனி உங்கள் உடலின் நீர் சத்தை ... குறைக்கும்.. நிறைய fiber ம் அவசியம்.stay blessed

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 ปีที่แล้ว

    பார்த்து பத்திரமா போங்கமா.... நீங்கள் வண்டி ஓட்டி போரது பார்த்தா..இங்க எங்களுக்கு..திக் திக் திக்..
    இயற்கை கொள்ளை அழகு..👌👌 கடவுள் அருளால் அனைவரும் சிறப்பாக வாழ இறைவனிடம் வேண்டுவோம்...🤲🤲🤲👍👍
    வாழ்க வளமுடன் 🙏🙏🙋‍♂️🙋‍♀️

  • @yogeswaryganesan7065
    @yogeswaryganesan7065 2 ปีที่แล้ว +3

    End music..semma..

  • @bhavgopu4948
    @bhavgopu4948 2 ปีที่แล้ว +4

    Very nice vlog...I'm frm Bangalore..i lik ur all videos so much especially cooking nd gardening

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙂

    • @bhavgopu4948
      @bhavgopu4948 2 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI my name is bhavya pls say hi

  • @user-iv1lg4pm1u
    @user-iv1lg4pm1u 2 ปีที่แล้ว

    Carefula iruga akka ....last video ending bgm so... superb

  • @merlinmanju8904
    @merlinmanju8904 2 ปีที่แล้ว +1

    Hi. Makalai Happy New year makalai to all god bless you😊😊😊👌

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    annachi back ground music super babu.g karaikudi

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 2 ปีที่แล้ว +1

    Really super

  • @jenidude3469
    @jenidude3469 2 ปีที่แล้ว +1

    Oh My God..That Last part My Fav Music ✌💙

  • @sheelaantony3645
    @sheelaantony3645 2 ปีที่แล้ว +6

    Wow nature with excellent melody

    • @misba756
      @misba756 2 ปีที่แล้ว +2

      பனி அழகாக இருக்கிறது. ஆனால் அது ஆபத்தானது. இங்கு வசிக்கும் மக்கள் மோசமான அனுபவத்தை அனுபவிக்கின்றனர். எங்களால் குளிர்ந்த காற்றை சுவாசிக்க முடியவில்லை, வீட்டிற்குள் கூட நாங்கள் மிகவும் உறைபனியாக உணர்கிறோம். ஹீட்டர்கள் இருந்தாலும், அவை எல்லா அறைகளுக்கும் போதுமானதாக இல்லை. வெந்நீரில் கழுவிய பிறகும் கைகள் உறைந்திருக்கும். குளிர்காலம் வந்தவுடன் நாம் நோய்வாய்ப்படுகிறோம். இந்திய மக்கள் சிரமத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் சொல்வது சரியா?

    • @sarofernandes2872
      @sarofernandes2872 2 ปีที่แล้ว

      @@misba756 yes you are right
      Grass is always greener at the other side 🥰

  • @sarofernandes2872
    @sarofernandes2872 2 ปีที่แล้ว

    Hi sis, wow snow everywhere
    Especially the last moments
    Reminds me of Maestro Ilaya Raja song
    Pani Mazhai vizhum 🥰💕

  • @saranyarajaram584
    @saranyarajaram584 2 ปีที่แล้ว +33

    நேற்று தான் நான் நியூஸ்ல பார்த்தேன் லண்டன்ல பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது என்று

  • @jalajapriya3719
    @jalajapriya3719 2 ปีที่แล้ว +1

    Awesome visual treat... Thank u

  • @lovecoupleeditor9778
    @lovecoupleeditor9778 2 ปีที่แล้ว

    Snow superb this video super take care be careful akka and annachi

  • @DhanapalT08
    @DhanapalT08 2 ปีที่แล้ว

    Be careful and take care sister view parkum pothu romba gorgeous ah iruku😍😍😍

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    semma jolly snow romba alaga iruku babu.g karaikudi ☁️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super ma supi londan il snow vai parthathu rompa santhosh maga ullathu ma supi 👍

  • @somusundaram7646
    @somusundaram7646 2 ปีที่แล้ว

    Yesterday only my son show this in vedio call...he is london..today ur vedio..thanks for ur elaborate vedio..

  • @sharmilafernando3558
    @sharmilafernando3558 2 ปีที่แล้ว

    Careful la irrunga akka and and god with your family

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 ปีที่แล้ว +1

    வெள்ளி கம்பி மரங்கள் அழகாகவும் இருக்கு பயமாவும் இருக்கு.!!!

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +1

      அழகிய வார்த்தை " வெள்ளி கம்பிகள் "

  • @kanikani5306
    @kanikani5306 2 ปีที่แล้ว +1

    End music 🎵 very nice sister

  • @adamvimaladhithan313
    @adamvimaladhithan313 2 ปีที่แล้ว +2

    பனி விழும் மலர் வனம்

  • @hhbrothers8719
    @hhbrothers8719 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்கிறது 😍😍😍😍😍

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 2 ปีที่แล้ว +1

    Awesome scenery at the end, thankyou so much. advance Happy Christmas to your family 🎉

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 2 ปีที่แล้ว +10

    பதனமா இருங்க❤️❤️❤️👍

  • @meenasiv9969
    @meenasiv9969 2 ปีที่แล้ว +2

    Omg... Akka take care and be careful.

  • @vasanthithannimalai185
    @vasanthithannimalai185 2 ปีที่แล้ว

    Tq both for sharing this. Had a wonderful experience just watching it. Merry Christmas & happy holidays

  • @ashwinprasath5697
    @ashwinprasath5697 2 ปีที่แล้ว

    Be careful sissy...
    And we love a lot from Tamilnadu.

  • @baskarana5485
    @baskarana5485 2 ปีที่แล้ว +1

    Sister you and your family are so sweet...the season is beautiful..Take care and safe always

  • @premilaprashanthi6579
    @premilaprashanthi6579 2 ปีที่แล้ว

    Beautiful sister and bro god bless you

  • @jagajothi1047
    @jagajothi1047 2 ปีที่แล้ว

    Evening view very nice with that music.

  • @hisgracealonerk1794
    @hisgracealonerk1794 2 ปีที่แล้ว

    Really semma feel annachi🥳🥳

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிஸ்டர் பிரதர் காட் பிளஸ் யூ

  • @sujatha8524
    @sujatha8524 2 ปีที่แล้ว

    Very super video sis thanks 💓💓

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 ปีที่แล้ว +1

    Looks like switzer Land.

  • @vettri5002
    @vettri5002 2 ปีที่แล้ว

    பார்க்க அருமையாக உள்ளது

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +12

    Oh My Goodness sister. That was a scary ride. My daughter was so excited with the snow as it was her first experience. Take care.

  • @rashmibegum3773
    @rashmibegum3773 2 ปีที่แล้ว

    16:00 amazing❤️❤️❤️

  • @ramananr9812
    @ramananr9812 2 ปีที่แล้ว

    Yesterday only I thought after snow I couldn't see your video waiting for this video from yesterday

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 ปีที่แล้ว +1

    Adventures super Anna, interesting to see all..,🤩

  • @dhldhia5155
    @dhldhia5155 2 ปีที่แล้ว

    Wow so nice white Christmas

  • @jasminlinda9688
    @jasminlinda9688 2 ปีที่แล้ว

    Super Akka safetya iruinka

  • @sweetlinemanoj7864
    @sweetlinemanoj7864 2 ปีที่แล้ว

    Really nic video.thq

  • @jkeyj8857
    @jkeyj8857 2 ปีที่แล้ว

    You could have used wider winter tyre , and why it's not mandatory .Pray everytime before taking the wheel.

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    entha snow ku music poda roja la puthu villai malai polikinrathu poda ennum adi poli ya irukum babu.g karaikudi

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 ปีที่แล้ว +1

    Take care and safe driving bro, Charls, we too got snow, and tomorrow 30 to 40 cm of snow is coming ,we all keep in prayers for each other,

  • @vinothsree7837
    @vinothsree7837 2 ปีที่แล้ว +1

    Haiii super

  • @sankarganesh5265
    @sankarganesh5265 2 ปีที่แล้ว

    அருமை ‌அக்கா

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Usual thing in Europe and America but not bad as in Canada during winter time.

    • @ritikaakshara5241
      @ritikaakshara5241 2 ปีที่แล้ว

      America has 50 states. And different weather. Midwest america has same weather as toronto, canada.florida,texas,arizona and some other south sates have same weather as Sri Lanka.

  • @muruheswari3779
    @muruheswari3779 2 ปีที่แล้ว +2

    Akka,anna be careful.and enjoying the snow.

  • @premjesnsg9547
    @premjesnsg9547 2 ปีที่แล้ว

    Vera vera level akka neenga

  • @aslamvlogs2744
    @aslamvlogs2744 2 ปีที่แล้ว +2

    Wow.... Christmas is coming 🎄🎄🎄chill climate..romba miss panran...snow falls..last ending bgm romba nalla iruku🥰🎄🥰

  • @niranjanaduraiswamy9307
    @niranjanaduraiswamy9307 2 ปีที่แล้ว

    Super sister very nice place iam enjoyed this video

  • @KrishnaKrishna-eb1cd
    @KrishnaKrishna-eb1cd 2 ปีที่แล้ว +1

    Wow nature Exciland sister❤❤❤❤❤

  • @TamilSelvi-vt4uk
    @TamilSelvi-vt4uk 2 ปีที่แล้ว

    Take care 💗 sister u r video super 💞 mind relaxing thank you sister

  • @fathimabibi708
    @fathimabibi708 2 ปีที่แล้ว

    Very nice vlog. Take care you & your family

  • @kirantextiles3759
    @kirantextiles3759 2 ปีที่แล้ว

    அண்ணா அக்கா பாத்து பத்திரமாக ஓட்டுங்க. ஆனால் இயற்கையின் அழகே அழகு தான். பனிப்பொழிவு பார்க்க மிகவும் அருமை.

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 ปีที่แล้ว

    அக்கா கவனம் அனைவரும் நன்றாக இருக்கனும் அழகு அக்கா😘

  • @umamaheshwari780
    @umamaheshwari780 2 ปีที่แล้ว

    carefula irunga akka

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 2 ปีที่แล้ว

    கடவுளே.... கவனம் 🙌🧡

  • @gugapriyajeyalakshmi3384
    @gugapriyajeyalakshmi3384 2 ปีที่แล้ว

    Ellorum safetya irunga akka anna

  • @amsavalli4324
    @amsavalli4324 2 ปีที่แล้ว +1

    Don't worry God bless you and your family 🙏🙏

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அண்ணா🙏

  • @BPadmakumariBKavyaguruBPadmaku
    @BPadmakumariBKavyaguruBPadmaku 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணி ஆனால் டிரைவ் பண்ற அண்ணா பாவம்
    நீங்கள் பக்கத்தில் இருந்துக்கிட்டு சூப்பர் அடிபுளி னு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கீங்க

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 2 ปีที่แล้ว

    Lovely 😍 akk

  • @mehrunshahmohd8548
    @mehrunshahmohd8548 2 ปีที่แล้ว

    the atmosphere is fantastic

  • @Shahulviews
    @Shahulviews 2 ปีที่แล้ว

    Ungala paarkum podu. Naanum London ku varun asaya iruku

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 ปีที่แล้ว

    Wow. Enjoyed watching this vlog. Especially evening trip is very classic thanks 🙂👍

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 2 ปีที่แล้ว

    Hi sister in Bangalore is raining and cold you people are living in snow world and enjoy everything in life first time in seeing really take care be safe

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 2 ปีที่แล้ว

    Nice to see the snow covered trees Akka

  • @geonor90
    @geonor90 2 ปีที่แล้ว

    Yes beautiful but dangerous.One think when your car roles, you becomme helpless.With panicking applying brake make the car slid more.
    In Norway all must have spiked or winter tires be changed before November and change them before April end.
    In driving Schools they teach winter ice driving.I exchanged my Indian driving licence in 1979 so I buhdidn't have ice driving class in those times.But my wife had and she drives in winter and summer too.Marry Indian woman, they cook very nice also drive us too.Haha...
    Today minus 17 c.grade.
    In Standford many flights cancelled.
    In Oslo nothing cancelled.

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 2 ปีที่แล้ว +12

    லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.🥰🥰🥰😍😍😍👍👍👍

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 2 ปีที่แล้ว

    லண்டன் பனிப்பொழிவு super

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 ปีที่แล้ว

    Wooowwwww amazing😍

  • @losaransaran7993
    @losaransaran7993 2 ปีที่แล้ว

    Last ending music+view is superb Akka👌

  • @gurumeena242
    @gurumeena242 2 ปีที่แล้ว

    Wow super super

  • @aashmaanslifestyle2872
    @aashmaanslifestyle2872 2 ปีที่แล้ว +1

    Wow beautiful 😍
    Be carefull akka

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 2 ปีที่แล้ว

    You right... Alaaagu... Aaana aabathuuu

  • @barathisenram4971
    @barathisenram4971 2 ปีที่แล้ว +3

    Hiii my dr akka 🥰 take care of your family akka & anna

  • @thanagovin349
    @thanagovin349 2 ปีที่แล้ว

    Wow so so much snow lovely

  • @nandhininevaliyappan4171
    @nandhininevaliyappan4171 2 ปีที่แล้ว

    Akka very thrilled and excited 😢😢

  • @ranibakthavatchalam9279
    @ranibakthavatchalam9279 2 ปีที่แล้ว

    The root and the hamming wow

  • @santhav1206
    @santhav1206 2 ปีที่แล้ว

    Super vlog god bless you