சாம்பார் பொடி ரசப்பொடி கறிமசால் பொடி ஒரே வீடியோவில் ஐந்து பொடி வகைகள்

แชร์
ฝัง

ความคิดเห็น • 80

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 หลายเดือนก่อน +7

    அன்பு மகளே கர்த்தர் உன் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @user-tm6qo4eu7w
    @user-tm6qo4eu7w 5 หลายเดือนก่อน +2

    அம்மா இந்த வீடியோ முதலில் பார்த்தோம்.
    ஒரு கிலோ வத்தல் அளவு வைத்து சாம்பார் பொடி அளவு சொல்லுங்கள்.
    இந்த முறை பொடி மிக அருமை அம்மா.
    வாழ்க வளமுடன்

  • @kalikarthika1592
    @kalikarthika1592 5 หลายเดือนก่อน +3

    எங்கள் குடும்பத்தில் சாம்பார் பொடி பெரிய பிரச்சினை இருக்கிறது ❤ அம்மா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 หลายเดือนก่อน +1

    ஐந்து வகையான பொடி வகைகளும் சரியான அளவுகளுடன் வீட்டிலேயே செய்யக்கூடிய வகையில் அருமையான செய்முறை விளக்கம் மிகவும் அருமை நன்றி சகோதரி 🙏🙏

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 หลายเดือนก่อน +1

    Super mam...Nandri mam.

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 5 หลายเดือนก่อน +1

    வணக்கம்மா🙏
    நீங்கள் வேறு லெவல். பெரிய ஞானி. பன்முகத் திறமை உங்கள் வடிவம்.
    ஒன்று மட்டும் நிச்சயம்.
    இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் என்னால் இவற்றை கற்றுக் கொள்ள இயலாது. நீங்கள் ஒரு தெய்வீகப் பிறவி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.நீடூழி வாழ்க வாழ்க.

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 5 หลายเดือนก่อน

    ஹாய் மம் 🙏🏻
    மிக,மிக நல்ல தெளிவான விளக்கம் உங்கள் பதிவை பார்த்து அளவுகள் எழுதி வைத்துள்ளேன்ஆனால் அதைச் செய்வதற்கு நேரம் இல்லை.நாங்கள் அரிசியோ கடலை பருப்போ கலப்பது இல்லை மம்.அப்புறமா தனியாக நான் கேட்கிறேன் சொல்லகிறேன் .ரசப் பொடி சாம்பார் பொடி எல்லாம் Excellent Excellent infermation thankyou very much mam 🙏🏻👍👌❤️❤️🇨🇵🇮🇳💐💐😍🤔வாழ்க வளர்க உயர்க இறைவன் அருளுடன் 🙏🙏🙏

  • @sivagami4146
    @sivagami4146 5 หลายเดือนก่อน

    சகோதரி உங்களிடம் சாம்பார் பொடி வாங்கினேன் அது வித்தியாசமா நல்லா இருந்துச்சு என்னன்னு யோசிச்சேன் இப்போ சீக்கிரட் தெரிஞ்சு போச்சு அருமை சகோதரி 😂😂 மிகவும் சந்தோஷம் நன்றி, நன்றி சகோதரி 🙏🙏🙏👍👍👍🥰🥰🥰

  • @ranjanadevi.k7269
    @ranjanadevi.k7269 5 หลายเดือนก่อน

    நான் நேரமின்மையின் காரணத்தால் பெரும்பாலும் உங்களின் shorts தான் பார்ப்பேன்.இன்றுதான் long video பார்த்தேன் மிகவும் பயனுள்ள பதிவு❤❤

  • @saraswathichandramohan8754
    @saraswathichandramohan8754 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.

  • @RameshAmetha-yc8ex
    @RameshAmetha-yc8ex 5 หลายเดือนก่อน

    Hi ajkka veri usful

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 หลายเดือนก่อน

    Amma superb maa❤❤ u explain very good ma 😊😊

  • @aditya.s723
    @aditya.s723 5 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா

  • @ganesanm5519
    @ganesanm5519 5 หลายเดือนก่อน

    Amma super❤❤❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 5 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g 5 หลายเดือนก่อน

    Helpful tips ma Thank u super ma

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 5 หลายเดือนก่อน

    unga video parthuthan nan sampar podi seithean super ah iruku amma ❤❤

  • @user-uk2hv3bc3s
    @user-uk2hv3bc3s 5 หลายเดือนก่อน +1

    Akka super

  • @devikrishna7110
    @devikrishna7110 5 หลายเดือนก่อน

    Thank you so much ❤️ sister

  • @alwarramanujam7374
    @alwarramanujam7374 5 หลายเดือนก่อน

    Amma you are so great ma

  • @user-ks1ji7xj3n
    @user-ks1ji7xj3n 5 หลายเดือนก่อน

    Thank you Amma

  • @jeyastephen4494
    @jeyastephen4494 5 หลายเดือนก่อน

    Thank you sister

  • @umadeviselvam7378
    @umadeviselvam7378 5 หลายเดือนก่อน

    மூன்று பொடியும் போட்டதற்கு மிக்க நன்றி சகோதரி ❤❤ 5:01

  • @nancyl633
    @nancyl633 5 หลายเดือนก่อน

    ❤❤❤super amma

  • @azhagumalini2388
    @azhagumalini2388 5 หลายเดือนก่อน

    Thank you aunty

  • @balasubramani7562
    @balasubramani7562 5 หลายเดือนก่อน

    mika nanru super

  • @priyamurugasan5733
    @priyamurugasan5733 5 หลายเดือนก่อน

    Super amma

  • @karthikkarhik1960
    @karthikkarhik1960 5 หลายเดือนก่อน

    Super ma 🎉🎉🎉

  • @user-fk2ou8el7r
    @user-fk2ou8el7r 5 หลายเดือนก่อน +1

    சகோதரி ஒரு கிலோ அளவுக்கு அரைப்பதற்கு சொல்லுங்க நன்றி 💐🙏

  • @devilking3941
    @devilking3941 5 หลายเดือนก่อน

    Super ma

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน

    Nice Akka ❤

  • @karthikakavinya6191
    @karthikakavinya6191 5 หลายเดือนก่อน

    Super👏amma

  • @AnandhiMohan-wg8qf
    @AnandhiMohan-wg8qf 5 หลายเดือนก่อน

    Super sister❤

  • @sindulekha3083
    @sindulekha3083 5 หลายเดือนก่อน

    Thank u ma

  • @Govindraj-hg5rq
    @Govindraj-hg5rq 5 หลายเดือนก่อน

    ammasuper

  • @c.saravanan1829
    @c.saravanan1829 4 หลายเดือนก่อน

    Vigneswari sago . Congratulations.

  • @safrinfathima6749
    @safrinfathima6749 5 หลายเดือนก่อน

    Akka romba thanks akka
    Na romba naal ethirpatha oru pathivu ithu thank you
    But onne onnu mattum
    Kulambu milagai thoolum spoon measurement sollunga akka❤

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 5 หลายเดือนก่อน

    Super ma . New machines use pannitingala. 🙏

  • @parvathic3369
    @parvathic3369 5 หลายเดือนก่อน

    Super

  • @d.muthumanickammanickam4932
    @d.muthumanickammanickam4932 5 หลายเดือนก่อน

    Good

  • @gayathrimohana-bg5kh
    @gayathrimohana-bg5kh 5 หลายเดือนก่อน +1

    Vathal kolambu podi seimurai podunga amma

  • @malarb2327
    @malarb2327 5 หลายเดือนก่อน +1

    Hai mam. Nenga feb 5 tamilnadu agriculture University vanthengala

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 5 หลายเดือนก่อน

    👌👌🙏🙏🙏

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 5 หลายเดือนก่อน

    Sister i love u ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 หลายเดือนก่อน +1

    🎉❤🎉❤🎉❤

  • @nirmalat8570
    @nirmalat8570 หลายเดือนก่อน

    மசால் பூரிக்கு என்ன பொடி போடுவார்கள் வாசனை என்றால் வாசனையாக இருக்கிறது ரோட்டு கடைகளில் பூரி பூரி கான்பிளவர் கேரட் வெங்காயம் கேரட் துருவல் பட்டாணி வேக வைத்தது பொறி பூரிகளை உடைத்துப் போட்டு குழம்பு ஊற்றுகிறார்கள் அந்த குழம்பு எப்படி வைப்பது என்று சொல்லுங்கள் குழம்பு வாசனை என்றால் வாசனையும் அது என்ன பொடி போட்டு எப்படி வைப்பது என்று சொல்லுங்கள் ப்ளீஸ் தயவுசெய்து

  • @c.saravanan1829
    @c.saravanan1829 4 หลายเดือนก่อน

    Azhagana video super sago

  • @VimalAkashE
    @VimalAkashE 5 หลายเดือนก่อน

    Pl, பெருங்காயம் செய்முறை போடுங்க

  • @prabavathi8737
    @prabavathi8737 5 หลายเดือนก่อน

    Kulambu milagai thool small quantity video podunga

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 หลายเดือนก่อน +1

    இந்த பொடியை உங்கள் கடையில் கிடைக்குமா தெரியப்படுத்தவும்

  • @umadeviselvam7378
    @umadeviselvam7378 5 หลายเดือนก่อน +1

    இந்த கடாய் எங்க வாங்குனீங்க என்று சொல்லுங்க ❤❤

  • @Agasta111
    @Agasta111 5 หลายเดือนก่อน

    ROmbaaa Nandri amma

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 5 หลายเดือนก่อน

    Super 👌👍 நான் எதிர்பார்த்த வீடியோ😅

  • @maheshwarivinay436
    @maheshwarivinay436 5 หลายเดือนก่อน

    plz.mention sambar powder in grams

  • @sudhanamacivaya4719
    @sudhanamacivaya4719 5 หลายเดือนก่อน

    Kadalai parupu use pannamatingala ma kozhambu podikum sambar podikum pasiparupu serthu na epo than first time pakiren ma

  • @maheshwarivinay436
    @maheshwarivinay436 5 หลายเดือนก่อน

    How-to mix Castrol oil in sambar powder

  • @sreeram8877
    @sreeram8877 5 หลายเดือนก่อน

    குழம்பு பொடிக்கு சீரகம்,மிளகு தேவையில்லையே.ரசப்பொடி மாதிரி ஆகி விடும்
    மிளகாய் 100 எடுத்தால்
    தனியா 50,க.பருப்பு 25 gram,vendayam konjam அவ்வளவு தான்.லேசாக வறுத்து அரைத்தால் போதும்

  • @nancyl633
    @nancyl633 5 หลายเดือนก่อน +2

    Amma pregnancy 5th month amma chold sariyagavae mattuthu amma ethavathu oru tips sollunga amma irumal athigama irukku amma

    • @pavithrapavithra9994
      @pavithrapavithra9994 5 หลายเดือนก่อน +1

      Please consult a gynaecologist in CMC Vellore. Or find out who is the best gynaecologist in your city and consult.

    • @nancyl633
      @nancyl633 5 หลายเดือนก่อน +1

      Devakottai iruken amma Dr kudutha medicine pottu korayala amma

  • @RAM-qi5xj
    @RAM-qi5xj 3 หลายเดือนก่อน

    1 kg ku alavu sollunga pls

  • @sonas7787
    @sonas7787 5 หลายเดือนก่อน

    How to purchase ur product sister

  • @jayasudha3184
    @jayasudha3184 5 หลายเดือนก่อน

    Amma kulabu thool 1kg alayou soluga

  • @r.manonmanimanonmani4389
    @r.manonmanimanonmani4389 5 หลายเดือนก่อน

    100.briyensister

  • @chitradevi3481
    @chitradevi3481 5 หลายเดือนก่อน

    உங்களை பார்த்தால் ஒரு எனர்ஜி வருது

  • @maggi2502
    @maggi2502 5 หลายเดือนก่อน

    Amma kg la alavu solluinga pls

  • @ktpt1703
    @ktpt1703 5 หลายเดือนก่อน

    Can anyone giv description in english.

  • @_VSNK_
    @_VSNK_ 5 หลายเดือนก่อน

    Hi amma thalippu vadagam bk pannanum ma....watsup no anupunge ma pls

  • @venkateshp6331
    @venkateshp6331 หลายเดือนก่อน

    விலை விவரம் ப்ளீஸ்

  • @maheswarans812
    @maheswarans812 5 หลายเดือนก่อน +1

    கடையில் விக்கிற தாளிப்பு வடகம் ரொம்ப கருப்பா இருகே எப்டி

  • @CalmPenguinFamily-xy1lw
    @CalmPenguinFamily-xy1lw 5 หลายเดือนก่อน

    இந்தமாசாலாபொடிவகைகலைஅரைகிலோஅளவில்போடவும்

  • @AL-ld8uo
    @AL-ld8uo 5 หลายเดือนก่อน

    Sombu podalai kulambupodiku

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 หลายเดือนก่อน

      Poda mattom ma

  • @ramtherockk
    @ramtherockk 5 หลายเดือนก่อน

    akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum
    please konjam nalla recipe a kudunga akka

  • @darshanap1152
    @darshanap1152 5 หลายเดือนก่อน

    Super amma

  • @user-jv4hc2vl2j
    @user-jv4hc2vl2j 5 หลายเดือนก่อน

    Super ma

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 5 หลายเดือนก่อน

    Super ma 😍

  • @d.muthumanickammanickam4932
    @d.muthumanickammanickam4932 5 หลายเดือนก่อน

    Good

  • @abdulameer2393
    @abdulameer2393 5 หลายเดือนก่อน

    Super ma