வணக்கம் பாய். தக்காளி ஜாம் மிகவும் அருமை.உங்கள் ரெசிபி ஒவ்வொன்றையும் ஒளிவு மறைவின்றி சொல்லிக் கொடுக்கும் கொடுக்கும் விதம் மிக அருமை. ஃபுட் ஏரியா தமிழ் ஜபார் பாய் போல் நீங்கள் சிகரம் தொடும் காலம் இறைவன் அருளால் மிக விரைவில் கிடைக்கும். என்றும் உங்கள் ரசிகன் கோவிந்த்❤❤❤.
பாய், உங்க பேச்சு மற்றும் உங்க நண்பர் பேச்சு : பிரியாணி + தக்காளி ஜாம் சாப்பிட்ட உணர்வு வந்துடுச்சி . கலக்குறீங்க. சூப்பர்.🎉 ஒரு நாள் உங்க பிரியாணி சாப்பிடணும்
Very nice moment brother 's..... I'm waiting for your valuable video 's....... Namma veettula ellarumay..... Unga rasigargal...... 🙏 all is good for your's brother 's
வீடியோ போடும் போது கேமரா மேன் அமைதியாக இருங்க.. இல்லனா நல்ல விதமாக பேசுங்க.. குறுக்கு கேள்வி கேட்காதிங்க... அது சேனலுக்கு நல்லதல்ல... புரிந்து கொள்ளவும்...
12 நபருக்கு தக்காளி ஜாம்
Tomato Jam For 12 Persons
------------------------------------
Refined Oil | ஆயில் 50 ML
Cashew Nuts | முந்திரி 10 Gram
Dry Grapes | உலர் திராட்சை 10 Gram
Almond | பாதாம் 5 Gram
Tomatos | தக்காளி 500 Gram
Sugar | சக்கரை 350 Gram
Dates | பேரிச்சம்பழம் 100 Gram
Ghee | நெய் 25 ML
Super Anna
Contact Jabbar bhai
வணக்கம் பாய். தக்காளி ஜாம் மிகவும் அருமை.உங்கள் ரெசிபி ஒவ்வொன்றையும் ஒளிவு மறைவின்றி சொல்லிக் கொடுக்கும் கொடுக்கும் விதம் மிக அருமை. ஃபுட் ஏரியா தமிழ் ஜபார் பாய் போல் நீங்கள் சிகரம் தொடும் காலம் இறைவன் அருளால் மிக விரைவில் கிடைக்கும். என்றும் உங்கள் ரசிகன் கோவிந்த்❤❤❤.
மிக்க நன்றி 😊🙏🙏
Ji Suger ku replace ah nattu Sarkari use pannalama Ji❤❤❤
Use Panlaam Bro 😊👍🙏
Okay thank you Ji
நன்றி அண்ணன் for sharing this recipe
🙏😊
அருமையான டிஷ்❤ நல்ல மனசுக்காரங்க நல்லாத்தான் இருப்பாங்க❤
😊🙏🙏
பாய், உங்க பேச்சு மற்றும் உங்க நண்பர் பேச்சு : பிரியாணி + தக்காளி ஜாம் சாப்பிட்ட உணர்வு வந்துடுச்சி . கலக்குறீங்க. சூப்பர்.🎉 ஒரு நாள் உங்க பிரியாணி சாப்பிடணும்
மிக்க மகிழ்ச்சி 😊🙏🙏
Today biriyani perfect colour
😊🙏✨️
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் எனக்கும் உங்களிடம் பிரியாணி கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது கற்று கொடுப்பீர்களா இன்ஷாஅல்லாஹ் நேரில் உங்களை காண வேண்டும்
😊👍🙏
Very nice moment brother 's..... I'm waiting for your valuable video 's....... Namma veettula ellarumay..... Unga rasigargal...... 🙏 all is good for your's brother 's
Thankyou 😊✨️🙏
Thakkali Alva super
Hi brothers neenge rendu perum altimate samayal .& Biriyani pakkurathukku nalla irunthathu.. God bless you both
Thankyou 😊✨️🙏🙏
Bai 1 kg seeraga sambha rice ku water evlo serianum solunga jam super 👌
Viragu Adupula Senja 1kg ku 1 litter 800 ml, Gas Adupula Senja 2 litter
Pagarudeen sir thakkali jam is super with all types of biriyani
😊👍🙏
Finally changed the content superb 👌👌👌 same biriyani video podulaa
😊👍🙏🙏
பிரியானி செய்வது எப்படி ...என்ன தேவை என்பதை நல்ல விளக்கமா சொல்லிகொடுக்குரீங்க....
வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்....
.
😊🙏🙏
Bhai mama ungal briyani arumai naanga tenkasi
😊🙏
Biriyani seiya Oru cup arusi ku ethana cup thanni oothanum bhai?.. Pls tell biriyani centre la adi pudika enna karanam solunga
1 tumbler rice ku 2 tumbler water
Wooooow arumai
Thanks 😊🙏🙏
சூப்பர் பாய்
😊🙏✨️
அருமையா சொன்னீங்க
நன்றி 😊🙏✨️
Master Vera level super
A.M.A BRIYANI MASTER VERIYAN
😊🙏✨️
Naanga chennaila irukom. Unga biriyani sapdanumnu irukku. Enna seyya? No way...😮
Nama Channel la Videos Paathu Nengalay V2la Try Pannunga 😊👍✨️🙏
👌
😊🙏
பிரட் அல்வா எப்படி செய்யறதுன்னு சொல்லி கொடுங்க கூத்தாநல்லூரில் அது பேமஸ்
OK 😊🙏
😋😋😋😋
😊🙏🙏✨️
கண்ணதாசனுக்குகவிதைஇறைவன்கொடுத்தவரம்
பிரியாணிபாய்க்குஅல்லாகொடுத்தவரம்
🎉🎉🎉👍👍👍👍
😊🙏✨️
Views 5000 iruku likes 222 tha iruku video pakkaravang Bhai ku like podunga❤
😊👍🙏
EKKA NO 1
🙏🙏
உங்கள் வார்த்தை கள் பாசமலர்
😊🙏🙏
எங்க ஊருல தக்காளி பச்சடி னு சொல்லுவாங்க
😊👍🙏
எலுமிச்சை பழம்7 கிலோ😂😂
😂😂
Hello master 🫶🫶🫶🫶🫶🤤🤤🤤😋😋😋🫂🫂🫂
Hai Master 😊🙌✨️
தக்காளியை பொடியாக நறுக்கினால் சீக்கிரம் வெந்து விடும்
😊👍🙏
வீடியோ போடும் போது கேமரா மேன் அமைதியாக இருங்க.. இல்லனா நல்ல விதமாக பேசுங்க.. குறுக்கு கேள்வி கேட்காதிங்க... அது சேனலுக்கு நல்லதல்ல... புரிந்து கொள்ளவும்...
😊👍🙏✨️