Deiva Magan Tamil Full Movie | Sivaji Ganesan | Jayalalitha | MS Viswanathan | Indian Video Guru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2015
  • Deiva Magan Tamil Full Movie on Indian Video Guru, featuring Sivaji Ganesan and Jayalalitha. Music by MS Viswanathan, directed by AC Tirulokchandar and produced by Periyana.
    Synopsis:
    Sivaji Ganesan plays three roles; an in-secured father, a timid son and an angst-ridden twin brother. Sivaji Ganesan, a lawyer with a scarred face gets married to Pandari Bai. In the meanwhile, the elder son comes to know about his family and tries to meet his mother and brother but he is asked by his father not to reveal his identity to them. Watch the full movie to find out what happens next.
    Cast & Crew:
    Sivaji Ganesan was known for his acting in movies like Rishi Moolam and Padayappa.
    Jayalalitha acted in movies like Nayakudu Vinayakudu and Preminchu Priya.
    MS Viswanathan composed music for movies like Pelleedu Pillalu and Kokilamma.
    Click Here To Watch:
    Rishi Moolam Tamil Full Movie - bit.ly/1ifKZYd
    Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1f6QxCj
    Subscribe us for more Full HD Movies - goo.gl/JfoS15
    Indian Video Guru is the final destination for all Full Movies Online irrespective of language including Telugu, Tamil, Hindi, Malayalam, Kannada etc. Indian Video Guru / IVG covers movies across all genres from Old to the Latest, love to Action and Comedy to Sentiment.
    Watch the best of Indian Cinema uploads right here!
    Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
    Follow us on twitter for more updates - / indianvideoguru
    Also subscribe to / indianvideoguru for latest full movies.
    My Mango App Links:
    Google Play Store: goo.gl/LZlfHu
    App Store: goo.gl/JHgg83
  • บันเทิง

ความคิดเห็น • 306

  • @senthikumar6172
    @senthikumar6172 2 ปีที่แล้ว +53

    இந்தியாவின் தெய்வ மகன் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜயா அவர்கள் 🙏🙏🙏

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +44

    டைரக்டர் திருலோகசந்தர் பத்திரிக்கை தொடர் ஒன்றில் தனது டைரக்சனில் நடித்த நடிகர்கள் ஒவ்வொறுவரையும் ஒரு மலருடன் ஒப்பிட்டு எழுதினார்.சிவாஜி பற்றி கடைசிவரை எழுதவில்லை. சிவாஜி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் ஏற்பட்டது.தனது கடைசி தொடரில் சிவாஜியை பூமியில் பூத்திருக்கும் எந்த மலருடனும் ஒப்பிடமுடியாது காரணம் அவர் ஒரு தெய்வமலர் என்றார். இப்படத்தை பார்க்கும் போது அவரது வாக்கு தெய்வவாக்கு என புரிந்தது

  • @durairaja7884
    @durairaja7884 11 หลายเดือนก่อน +16

    இனி இந்த உலகில் இவரைப் போல் ஒரு நடிகர் வரப்போவதில்லை அப்பா என்ன ஒரு நடிப்பு ❤❤

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 4 ปีที่แล้ว +80

    ஆஸ்கரின் தகுதிக்குரிய ஒரே ஆசிய திலகம் எங்கள் தேசிய திலகம்

  • @vigneshn4083
    @vigneshn4083 3 ปีที่แล้ว +68

    என் கண்களில் கண்ணீர்😭😭😭 வழிந்த படியே இருந்தது ஏனென்றால் சிவாஜியின் நடிப்பு அப்படி💯👍

    • @vijiyakumarn.r6283
      @vijiyakumarn.r6283 ปีที่แล้ว +2

      உண்மைஉணர்வுஅறிவுஎன்றும்❤

    • @RajurajanRajurajan-dq2mc
      @RajurajanRajurajan-dq2mc 11 หลายเดือนก่อน

      இந்தப்படத்தில் ஒரு சீன்.தன்பெற்றெடுத்ததாயை.முதல்முதலில்.இந்ததெய்வத்தின்மகன்.சந்திக்கும்காட்சி.கல்லும்கண்ணிர்வடிக்கும்.இந்த.உலகத்தில்யாருக்குமேவரகூடாதுஇப்படிஒருநிலமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @deepaknaresh9790
      @deepaknaresh9790 9 หลายเดือนก่อน

      @@vijiyakumarn.r6283 thanks

    • @OkayBala
      @OkayBala 2 หลายเดือนก่อน +1

      ஆச்சரியம் இல்லை..சிவாஜி ரசிகர்கள் அனைவரின் நிலையும் அப்படி தான் 🙂

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +36

    Sivaji Sir Not only GOD Of ACTING, He is also GOD Of STYLE.

  • @user-ub5qh3rs4k
    @user-ub5qh3rs4k 3 ปีที่แล้ว +36

    அற்புதமான படைப்பு, அற்புதமான நடிப்பு, அற்புதமான இயக்கம், அற்புதமான வசனம்.. எல்லாமே அற்புதம்

  • @subramaniyamravi2823
    @subramaniyamravi2823 2 ปีที่แล้ว +20

    டி எம் சவுந்தரராஜன் அவர்களின் பாடல்களுக்கு. உயிரைக் கொடுப்பது எங்கப்பா நடிர்திலகம்தான்

  • @sridharans5638
    @sridharans5638 4 ปีที่แล้ว +45

    Only Shivaji can act,without dialogue, using only body language and facial expression. Hats off.

  • @balaravindran958
    @balaravindran958 2 ปีที่แล้ว +82

    நடிப்பு , நடை , உடை , பாவனை இதில் சிவாஜி கணேசனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை..இறைவன் தந்த வரம் ..

    • @geethaseshadri9549
      @geethaseshadri9549 9 หลายเดือนก่อน +4

      Deiva magan oru kaviyam superb padam

    • @chottelallal1903
      @chottelallal1903 7 หลายเดือนก่อน +2

      ஆஹ நடிப்புரம்பீடீக்கும

    • @KalaiSelvi-es8ek
      @KalaiSelvi-es8ek 5 หลายเดือนก่อน

      😊​@@geethaseshadri9549

    • @vigneshap3062
      @vigneshap3062 หลายเดือนก่อน +1

      Include style also

  • @meshe7700
    @meshe7700 3 ปีที่แล้ว +25

    நடிப்புக்கு எப்பொழுதும் நீங்காத கடவுள்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 ปีที่แล้ว +63

    இந்தி நடிகர் மெஹ்மூத் கூறினார்:
    "நான் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்றபோது அங்குள்ள திரைப்படக் கல்லூரிக்கு சென்றேன். அங்குள்ள பிரதான ஆடிட்டோரியத்தில் இரண்டு நடிகர்களின் பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழே 'முகத்தில் 14 பாவங்களையும் காட்டக் கூடிய உலகின் இரு நடிகர்கள்' என்று ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஒருவர் ரஷ்ய நடிகர்.இன்னொருவர் யார் என்று பார்த்த போது சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது நம் தென்னிந்திய நடிகர் திரு சிவாஜி கணேசன். அதைப் பார்த்தது முதல் அங்கிருந்தவர்களிடம் "நான் இவருடைய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்".

    • @senthikumar6172
      @senthikumar6172 3 ปีที่แล้ว +1

      We are proud

    • @thomasbaly3259
      @thomasbaly3259 3 ปีที่แล้ว +1

      Thanks for the information. You always hint out the highlights of Sivaji's life and his movies. I read your many comments on TH-cam. I appreciate your dedication.

    • @kokilachettiveran776
      @kokilachettiveran776 2 ปีที่แล้ว +2

      Woooooooooow

  • @rabiyabegum228
    @rabiyabegum228 3 ปีที่แล้ว +21

    One and only Sivaji....just now watched this movie ....shocked by seeing three different characters and different acting....amazing....

  • @kayanallursabari5725
    @kayanallursabari5725 4 ปีที่แล้ว +54

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்றாலும் ஆனால் உன்னைப்போல் வல்லவனுக்கும் வல்லவன்(சிவாஜி)எனக்கு தெரிந்தவரை உலகிலே யாரும் இல்லை நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி

  • @tamilkaka671
    @tamilkaka671 4 ปีที่แล้ว +33

    2020 im still watching 👀 what a fantastic actor and movie 🎥 👏

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 4 ปีที่แล้ว +23

    கடவுளே ....என் இனத்தமிழன் சிவாஜி....நடிப்புக்கடவுள்.

  • @ravipamban346
    @ravipamban346 6 ปีที่แล้ว +25

    Fantastic movie.sivaji sir has acted in three roles.excellent performance.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 ปีที่แล้ว +7

    இன்னொரு முறை பிறந்து வருவாயா தலைவா என் வாழ்வு முடியும் முன்

  • @vanampadi
    @vanampadi 2 ปีที่แล้ว +22

    சிவாசி sir நடிப்பு அவர் புள்ளைக்கு கூட‌ வரல அந்தளவுக்கு அப்படி ஒரு நடிப்பு. தரமான ஒரு படம்

    • @fulltube8817
      @fulltube8817 ปีที่แล้ว +1

      சிவாஜி அய்யா அற்புதமான நடிகர் தான். அதில் எவ்வித சந்தேகம் அன்று. பிரபு அய்யாவின் திறமையும் அற்புதமே.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +15

    WORLD'S ONE and ONLY ACTOR Looks HANDSOME and MAJESTIC in all Camera angles.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +18

    ICON of INDIA,THE GREAT LEGEND SIVAJI Sir.

  • @usharanibhavans
    @usharanibhavans 3 ปีที่แล้ว +22

    Excellent and Unique actor. None can take his place.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +25

    Every actor has fan but every actor is shivaji"s fan

  • @TheShankaran9
    @TheShankaran9 3 ปีที่แล้ว +12

    All songs in this movies,thanks MSV sir he is Great

  • @seenivasan7167
    @seenivasan7167 3 ปีที่แล้ว +17

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் தொழில் பக்தி அது நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 ปีที่แล้ว +10

    Magnificent Music 👍🏾✍👌👈

  • @kajm13
    @kajm13 5 ปีที่แล้ว +21

    Absolute classic of a movie
    Amazing!!

  • @ganesanm5304
    @ganesanm5304 2 หลายเดือนก่อน +1

    அற்புதமான நடிப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 என்றுமே தெய்வ மகன் ஆவார்🎉🎉🎉🎉🎉🎉

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว +32

    Any one in 2020

  • @ganeshv1424
    @ganeshv1424 6 ปีที่แล้ว +13

    Best picture for ever. central govt must give award in the name sivaji .he is a born actor.

  • @somasundaramsundaram4362
    @somasundaramsundaram4362 4 ปีที่แล้ว +14

    Shivaji sir only can do such a role,

    • @BabuBabu-xq2wy
      @BabuBabu-xq2wy 4 ปีที่แล้ว +1

      One and Rajkumar

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +1

      @@BabuBabu-xq2wy nobody can replace SIVAJI always great

    • @somaravi934
      @somaravi934 3 ปีที่แล้ว

      @@csbsurendrababu4681 ; S ; Absolutely.

  • @prasathvc8198
    @prasathvc8198 3 ปีที่แล้ว +8

    Watching in July 2021... One of my all time favorite movie...

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 ปีที่แล้ว +12

    sivaji sir sundharajan sir acting fantastic

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +11

    Stylish Actor, SIVAJI The GREAT.

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 3 ปีที่แล้ว +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தால் அழிய படைப்பு தெய்வமகன்

  • @ramanvenkat836
    @ramanvenkat836 6 หลายเดือนก่อน +1

    I am at 62.more than 100 times I had seen this movie in theaters and tvs.Todsy I am watching in you tube and the interest is like first time only because of NTSG acting and the screenplay.

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 ปีที่แล้ว +7

    அய்யோக்கியப் பயன் நடிப்பே நடிப்பு தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். நாங்கள் இந்த காலத்தில் பிறந்ததற்கு ஆண்டவனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.

  • @k.subramaniank.subramanian438
    @k.subramaniank.subramanian438 2 ปีที่แล้ว +6

    Best actor sivaji in the world

  • @purna7166
    @purna7166 3 ปีที่แล้ว +8

    Shivaji sir acting is very very nice super wow I❤️U Sivaji sir and Jayalalitha ma is just amezing ❤️U ma 😘

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 ปีที่แล้ว +16

    No forign make up differentiated only by acting that is Shivaji unbelievable performance

  • @mahaboobjohn751
    @mahaboobjohn751 7 ปีที่แล้ว +38

    only shivaji can do such roles

    • @janakivishwanathan7041
      @janakivishwanathan7041 4 ปีที่แล้ว +2

      Superb. Worth seeing. I am seeing this movie for the second time.

    • @BabuBabu-xq2wy
      @BabuBabu-xq2wy 4 ปีที่แล้ว +1

      Dr Rajkumar

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +1

      @@BabuBabu-xq2wy sir we respect mr,Rajkumar but nobody can beat SIVAJI

  • @arulb551
    @arulb551 3 ปีที่แล้ว +7

    Tamil movie Go to Oscar first time this movie ❣️

  • @rameshsp7970
    @rameshsp7970 4 ปีที่แล้ว +15

    Sivaji sir acting 👌👌👌

    • @anandt3028
      @anandt3028 4 ปีที่แล้ว +1

      Super movie

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 3 หลายเดือนก่อน +1

    நடிகர் திலகமே🤧
    நடிப்பின் இலக்கணமே..🔥🙌

  • @karirasukarirasu3561
    @karirasukarirasu3561 7 หลายเดือนก่อน +2

    தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஐயா சிவாஜி கணேசன் நடிப்பு மற்றும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க பட்ட முதல் திரைக்காவியம்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +4

    சின்னசிவாஜிபேரழகு
    அருமையானநடிப்பு
    சிவாஜிக்கு நிகர்சிவாஜிதான்
    இரவி

  • @ravichandran6018
    @ravichandran6018 6 หลายเดือนก่อน +2

    master piece film. nadigar thilagam shows the difference in 3 characters, one and only sivaji alone can do. great.

    • @ravichandran6018
      @ravichandran6018 6 หลายเดือนก่อน +1

      jayalalitha good films all with nadigar thilagam only, other hero films she acted, but no scope, only glamour role.

  • @SakthimuruganpBabu
    @SakthimuruganpBabu 5 ปีที่แล้ว +29

    2019 Any Waching

  • @user-bb4us9xt1f
    @user-bb4us9xt1f 3 ปีที่แล้ว +11

    One of the best movie ever old is gold but this movie was always gold 😍😘. Climax was beating my heart 😭😘♥️♥️. I love this movie forever

  • @rajusrinivasan6227
    @rajusrinivasan6227 4 ปีที่แล้ว +5

    Arumayana pathivu. Vilambaram illamal seitha Sivaji Ganesan vaazhga!

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 4 ปีที่แล้ว +6

    Wonderful movie .What a performance by Shivaji .she can only do .no one else .Ever green movie what a style wow superb

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 6 ปีที่แล้ว +11

    True Theiva Magan SIVAJI...

  • @vramkumar1952
    @vramkumar1952 หลายเดือนก่อน

    No actors in the whole world can act like our Ever Legend Sivaji The Great!

  • @navarathnamkogulan8017
    @navarathnamkogulan8017 ปีที่แล้ว +3

    கல் மனதையும் கரைக்கும் காவியம்😭

  • @kvamazingfacts
    @kvamazingfacts 3 ปีที่แล้ว +12

    Climax scene 😭 but Sivaji sir acting 🙏

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +5

    Sivaji Sir Semmmmmmmmmmmmma Maàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssssssssssss and Gethu.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 11 หลายเดือนก่อน +2

    08:30 #செம சிகரம் தொட்ட நடிப்பு👍❤💔20:23ல் ரசிகர்களின்🙏👌👇

  • @chinnakaruppankarthik1982
    @chinnakaruppankarthik1982 6 ปีที่แล้ว +40

    நடிப்புக்கு சிவாஜியை மிஞ்ச ஆலெ இல்லை

  • @nirmalp9282
    @nirmalp9282 ปีที่แล้ว +2

    I watched many times this movie ....but every time watched with tears 😢...what a acting sivaji sir and very depth dialogues handled by sivaji sir ... Funtastic movie ...

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 5 ปีที่แล้ว +12

    Oscar actor Nadigar thilagam act deiva magan superb film

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +13

    excellent film.fantastic performance by nadigar thilagam.this film will talk for ever.

  • @user-zx3ck7ot9i
    @user-zx3ck7ot9i 3 ปีที่แล้ว +7

    Thirulogachandar the great

  • @user-tb7nv8eu9h
    @user-tb7nv8eu9h 7 หลายเดือนก่อน +3

    இன்னொரு முறை பிறந்து வருவாயா தலைவா நான் இறக்கும் முன்

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 2 ปีที่แล้ว +3

    Sivaji sir missing you a lot a lot super movie super action ever green marakka mudiyuma

  • @rajakrishna6228
    @rajakrishna6228 7 ปีที่แล้ว +18

    sivaji sir is great...

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 ปีที่แล้ว +2

    நல்ல படம் மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +7

    Sivaji Sir Always Semmmmmmmmmmmmma Gethu.

  • @ArunKumar-jv4qt
    @ArunKumar-jv4qt 3 ปีที่แล้ว +9

    All Sivaji Sir scenes are best ever. 1:46:25 - 1:46:45

  • @vadivelu9428
    @vadivelu9428 5 ปีที่แล้ว +9

    Great acting sir

  • @truefriend4184
    @truefriend4184 2 ปีที่แล้ว +3

    Excellent movie

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 3 ปีที่แล้ว +5

    I wanted to watch this old is gold full Tamil movie title devaimagan casting nadigar thilayagam sivajiganesan in dual role and kalaichelvi jayalitha and majorsundrajan and pandaraibai and orther realley torching in my mind full loveing hearts for your conceren I wanted to be watch this family story.

  • @praveentg8798
    @praveentg8798 3 ปีที่แล้ว +7

    Tharamaana movie, semma screenplay❤️

  • @muralikumarmuttathil332
    @muralikumarmuttathil332 3 ปีที่แล้ว +2

    we cannot see ever a movie like this

  • @raviganth4097
    @raviganth4097 ปีที่แล้ว +4

    நடிகர் திலகம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @crjoshva8163
    @crjoshva8163 ปีที่แล้ว +1

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் சாட்சி

  • @pandikrish9747
    @pandikrish9747 5 ปีที่แล้ว +5

    Movie rompa Nalla irukku sivaji sir semma. Msv song super

  • @lovess9215
    @lovess9215 6 ปีที่แล้ว +11

    Super actor Sivaji Sir

  • @nirmalbisher9179
    @nirmalbisher9179 3 ปีที่แล้ว +9

    காலத்தால் அழியா காவியம்
    இதாண்டா நடிப்பு

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 4 ปีที่แล้ว +4

    Super movie arumayana nadippu nadigar thilagam

  • @ashiks4530
    @ashiks4530 ปีที่แล้ว +3

    I see three different persons, such variation instilled in each character enacted, amazing actor

  • @bharathid2442
    @bharathid2442 6 ปีที่แล้ว +29

    ஜான்சே இல்ல சிவாஜி சாரா கொக்கா செம நடிப்பு மெர்சல் காட்டிட்டாரு

  • @amruthpns4359
    @amruthpns4359 ปีที่แล้ว +6

    Climax sivaji death scene I can't control my 😢😢😢

  • @_sk_memz_
    @_sk_memz_ 7 ปีที่แล้ว +32

    Sivaji ganesan is a inspiration of all stars

  • @Nabiee._.2
    @Nabiee._.2 10 หลายเดือนก่อน +1

    Theivame song ultimate 🎉🎉

  • @rudhran7276
    @rudhran7276 4 ปีที่แล้ว +4

    Sivaji sir....sivaji sir...sivaji sir....

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 3 ปีที่แล้ว +2

    I'm watching in2021 Feb 4..because this movie is recommended to aaskhar.... Tamil movie

  • @kannankannan2578
    @kannankannan2578 3 ปีที่แล้ว +8

    This film sent oscaraward competition in the year 1969.But due to politics state award for best actor goes to not Shivaji.At that time Karunanidhi chief minister. Who knows.

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 3 ปีที่แล้ว +2

    India's marlan brando sivaji 😍

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 หลายเดือนก่อน

      We can say Hollywood Sivaji is Marlan Brando. because Hollywood actors commit one movie at a time. Sivaji acted 5 movies at the same time but need to maintain the consistence and continuity in acting.

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 4 ปีที่แล้ว +4

    Wow great acting

  • @ganeshv1424
    @ganeshv1424 6 ปีที่แล้ว +7

    sivaji is deivamagan

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 ปีที่แล้ว +2

    Super memorable moments

  • @nirubankadee9024
    @nirubankadee9024 4 ปีที่แล้ว +5

    Best film ever

  • @sreenivasanr2342
    @sreenivasanr2342 ปีที่แล้ว +3

    What a theme and acting by "Natigar Thilakam" in triple role.We miss him.The beauty of the pictures of that time caters to all categories youngsters, middle aged and old ones by fulfilling their expectations. Don't want to comment on present day cinemas.Some are really good.But content wise and " take home" message wise lacking.

  • @rty293
    @rty293 4 ปีที่แล้ว +4

    Wowwww

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 6 ปีที่แล้ว +19

    Nadippil sivajiku piragu kamal thaan top

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 หลายเดือนก่อน

      Per Sivaji, 1. MR Radha, 2. T S Balayya and 3. Sivaji (as per Sivaji). for Example Sivaji 100% 1st rank means,next mark start with 40% Kamal. But still Kamal is # 2 according to me. Because if Kamal Hassan cry, its look like he is smiling. and almost all movies same expression. Only in Mahanadhi, he cried well for the first time. after that no changes. In Naayagan when Kamal cries, for me its look like a somebody is cutting the chicken alive at the throat.

  • @SABAKI992
    @SABAKI992 2 ปีที่แล้ว +3

    2:29:30 சிவாஜி டூ சிவாஜி இந்த காட்சிகாகவே இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

  • @Priya-be9xm
    @Priya-be9xm 2 ปีที่แล้ว +4

    2022 watching the legendary actor

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +4

    Super 💐

  • @arunalan4495
    @arunalan4495 2 ปีที่แล้ว +4

    2022 still gold sivija sir

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 3 ปีที่แล้ว +2

    Super super flim