SIVAKAMIYIN SELVAN Movie Songs!! சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • SIVAKAMIYIN SELVAN Movie Songs!! சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள்!!
    Like our fb page @ / psentertimen. .
    Like our twitter page on- / pentertinments

ความคิดเห็น • 115

  • @rjhh1937
    @rjhh1937 9 หลายเดือนก่อน +11

    இந்தபடத்தின் பாடல்கள் சிவாஜி வாணி நடிப்பும் அற்புதம்

  • @ratnamsivanayagam3049
    @ratnamsivanayagam3049 2 ปีที่แล้ว +16

    இவ்வாறான படங்கள் இந்த கால இளம் சந்ததியினரை சென்றடைய வழி காண வவேண்டடும்

  • @rjhh1937
    @rjhh1937 9 หลายเดือนก่อน +8

    எங்கள் நடிகர்திலகம் சிவாஜி புகழ் வாழ்க அ ராதாகிருஷ்ணன்

  • @neelaborewell6421
    @neelaborewell6421 2 ปีที่แล้ว +26

    அனைத்து பாடல்களும் ஆழ்கடல் முத்துக்கள். நடிகர் திலகம் நடிப்பு அபாரம்.

  • @rjhh1937
    @rjhh1937 9 หลายเดือนก่อน +7

    பாடல்கள்அனைத்தும் சூப்பர் ஹிட்

  • @mramarmariyappan35
    @mramarmariyappan35 11 หลายเดือนก่อน +10

    சிவாஜி கணேசன் பாடல் களில் இது ஒரு நல்ல பாடல்

  • @rjhh1937
    @rjhh1937 9 หลายเดือนก่อน +5

    அருமையான அற்புதமான பாடல்கள்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 8 หลายเดือนก่อน +7

    TMS அப்பப்பா... என்னா அற்புதம் பாடல்கள்.

  • @vermasreedharsreedhar5108
    @vermasreedharsreedhar5108 2 หลายเดือนก่อน +2

    என்றும் நடிகர் திலகம் நடிப்புலக சக்ரவர்த்திதான். அவரை விஞ்ச உலகத்தில் இதுவரை யாரும் இல்லை. 👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @sivayathra7926
    @sivayathra7926 4 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல்

  • @asokanp9731
    @asokanp9731 3 ปีที่แล้ว +34

    அருமையான பாடல்கள். சிவாஜி வாணிஸ்ரீ காம்பினேஷன் நடிப்பில் அருமை.

  • @ushasethuraman9343
    @ushasethuraman9343 2 หลายเดือนก่อน +2

    இனிய பாடல்கள் என்றும் அருமை

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 3 หลายเดือนก่อน +4

    சிவாஜி இளமையாக இருப்பார்

  • @ramansethu6621
    @ramansethu6621 3 หลายเดือนก่อน +8

    கபடம் இல்லாத சுத்த தங்கம் சிவாஜிகணேசன்!

  • @laxmandurai7885
    @laxmandurai7885 3 ปีที่แล้ว +32

    ராணுவ படையுள்ளவர்கள் பலருக்கு இந்தியா மட்டுமல்ல பிற நாட்டின் கலாச்சாரம் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு உண்டு.
    அதன் நோக்கத்தின்/ அடிப்படியில் சிவாஜி தொப்பி போட்டு நடித்ததில் சிறப்புதான்.
    ராஜேஷ் கன்னா நடிப்பை விட ( சிவாஜி) கணேசனின் நடிப்பே சிறப்பு.
    தமிழனின் சிறப்பை தமிழனே / தமிழிச்சியே வரவேற்க மனம் இருந்ததில்லை.
    அது இந்த மொழியின் சாபக்கேடு.
    இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய கண்டத்தில் சிவாஜிக்கு நிகர் எவரும் பிறக்கப் போவதில்லை. சிவாஜியின் தமிழ்மொழியின் உச்சரிப்பு எந்த நடிகருக்கும் இனி வர போவதில்லை.
    நேரத்தை போக்கவதற்காக சினிமா பார்க்கும் தமிழ் பேசும் கூட்டம் அறிய வாய்ப்பு இல்லை.

    • @bhaskarji9200
      @bhaskarji9200 10 หลายเดือนก่อน +1

      உண்மை.

    • @user-jx5yr3xz3f
      @user-jx5yr3xz3f 7 หลายเดือนก่อน

      பாவம் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார் இதே வடக்கில் பிறந்தார் என்றால் நீங்கலே யூகித்து கொள்ளுங்கள்....

  • @azadkader2359
    @azadkader2359 3 หลายเดือนก่อน +8

    இந்தபடத்தின் பாடல்கள் மற்றும் இசை பிரமாதம்..

  • @gopibala6963
    @gopibala6963 ปีที่แล้ว +12

    சிவகாமியின்செல்வன்படம்அருமையாவைநடிகர்திலகம்பாடல்இராணுவதுடிப்பும்சூப்பர்2வேடங்களும்சூப்பராகநடித்துள்ளார்வாணிஸ்ரீசிவாஜிசார்ஜோடிபொருத்தம்அருமையாக இருத்ததுவாழ்கதலைவர்புகழ்என்னென்றும்வானத்தைபோலநிலைத்துஇருக்கும்வாழ்கவையகம்நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤🎉

  • @mohand8969
    @mohand8969 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் தலைவா

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf ปีที่แล้ว +5

    சூப்பர் பாடல்கள்

  • @azadkader2359
    @azadkader2359 3 หลายเดือนก่อน +6

    சிவாஜி வாணிஶ்ரீ ஜோடி கேட்க வேண்டுமா? பிரமாதமான நடிப்பு. நடிகர்திலகத்தின் திறமைக்கு இது ஒரு சான்று..

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 5 หลายเดือนก่อน +3

    All song s sema.hit song
    My favorite song all

  • @user-ns2kq4is9n
    @user-ns2kq4is9n 27 วันที่ผ่านมา

    அருமையான பாடல் சிவகாமியின் செல்வன் படத்திற்காக சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ நடித்தது அருமையான பாடல்கள்

  • @user-su8tr4kp3p
    @user-su8tr4kp3p ปีที่แล้ว +7

    சிவகாமி அம்மாள் பெற்ற பிள்ளை

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 2 หลายเดือนก่อน +2

    சிவாஜி புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    இது போல் ஒரு படம் இந்த ஜென்மத்தில் பார்க்க முடியாது

  • @pmtenson7155
    @pmtenson7155 3 หลายเดือนก่อน +2

    அந்த நாட்கள்.டி.எம்மெஸின்.குரலால்‌.தியேட்டர்.கல்யாண வீடுகள்.பொது கூட்டங்கள்
    நாடகங்கள்..இங்கெல்லாம்...ஆர்ப்பாட்டம் தான்.

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 ปีที่แล้ว +11

    S.P.B.பாடிய பாடல் அழகு அருமையான பாடல் அவர் ஒரு சகலகலாவல்லவர்

    • @asrckz8703
      @asrckz8703 3 ปีที่แล้ว +2

      பாடியவர்: டி எம் எஸ்

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Yennathan SPB padinalum TMS kuralthan Sivajikku matching aaka erukkum.Sivajiyin 200 vathu padathirkku piraku SPB Sivajikkaka pinnani padiya yella padangazhum FLAP.

    • @sudharaghunath4829
      @sudharaghunath4829 ปีที่แล้ว

      Tms. Spb voice. Theriyatha?

    • @scenestrolls1291
      @scenestrolls1291 10 หลายเดือนก่อน

      எத்தனை அழகு...... பாடல் SPB பாடியதுங்க.

    • @pmtenson7155
      @pmtenson7155 3 หลายเดือนก่อน

      இது..எஸ்.பி.பி...அறிவு இருக்கா....

  • @muthuswamy926
    @muthuswamy926 6 หลายเดือนก่อน +2

    Super

  • @doorasamynaidoo5445
    @doorasamynaidoo5445 3 ปีที่แล้ว +6

    Thanks for songs . Please load full movie -this is sivaji's top movie .

  • @mehanathanmehanathan3790
    @mehanathanmehanathan3790 ปีที่แล้ว +3

    Sivagi uncle Nadippukku ulagathil Eni oruver piranthu varamadar ala Thalai muraum avarudaya pukal ulakam ankum parakkanum .

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 ปีที่แล้ว +13

    ஐயா TMS புகழ் அப்பப்பா.... சொல்ல வார்த்தையில்லை....
    யாரால்தான் இப்படி பாடமுடியும்

  • @ccharles8712
    @ccharles8712 3 ปีที่แล้ว +7

    Old songs is always memorable and /we can't forget . Old is golg

  • @Vaalu_pasanga_DGL
    @Vaalu_pasanga_DGL 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @sriradhakrishna168
    @sriradhakrishna168 3 ปีที่แล้ว +5

    R THANGAMANI SRIVILLIPUTTUR SIVAKAMIYEN SELVAN SUPER HIT FILM SIVAJI GANESAN , VANISRI , VERY SMART, NALLA NADIPPU, PALADALKAL, VERY SUPER, ENRUN ENIYATHU

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 3 ปีที่แล้ว +11

    A child's upbringing does not only depend on wealth showered to him, but also the blessings from god.

  • @user-ep5hv8zy9v
    @user-ep5hv8zy9v 2 หลายเดือนก่อน +1

    Rajesh kanna oru nadikara engal shivaji kku mun

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 ปีที่แล้ว +10

    கிரேட் நடிகர் திலகம்

  • @brindhar9802
    @brindhar9802 2 ปีที่แล้ว +7

    Superb movie

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +4

    Shivaji Ganesan vanishri are good

  • @user-td8yp5di6x
    @user-td8yp5di6x 2 หลายเดือนก่อน +1

    Supear

  • @manoharanmc1207
    @manoharanmc1207 ปีที่แล้ว +3

    Super super super super super super good

  • @PremKumar-io3gl
    @PremKumar-io3gl 9 หลายเดือนก่อน +2

    Suber stare siaji❤

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 7 หลายเดือนก่อน +1

    I am one of Shivaji Ganeshan Fan from my 5 years old, now
    l am aged about 68 years, this
    film is on that day one of most
    successful film in HINDI, namely " ARADHANA " in which acted by Hindi Rahesh
    Kanna, as Hero, and Hema Malini as Heroin, which remake in tamil shivagamein
    Selvan songs are all OK, but
    film is failed, I seen this film
    when i was in Vaniyambadi my
    grand mother house, so, I and
    one of my cousin Bro. went to
    Vellore and seen this in Apsara
    Theatre.I also sad about this film failed, because the film
    Spoiled our i.e including shivaji
    ganeshan leader name, whose
    name is KAMARAJAR, his name known as SEVAGAMEIN
    SELVAN,because his mother
    name is SIVAGAME.

  • @paramasivanr5973
    @paramasivanr5973 2 ปีที่แล้ว +9

    முழு திரைப்படம் போடுங்க சார்

    • @psthenisaii8066
      @psthenisaii8066  2 ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @adimoolamsampath286
    @adimoolamsampath286 8 หลายเดือนก่อน +2

    Arathana Hindi movien Development.

  • @jasminesam4113
    @jasminesam4113 3 ปีที่แล้ว +8

    Please upload the movie, this is one of the best movies of Sivaji Sir, thank you

  • @balachandran2986
    @balachandran2986 ปีที่แล้ว +4

    Fine song

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 3 ปีที่แล้ว +8

    A mother would do anything for the sake of her child's future and happiness.

  • @murugangovindaraj
    @murugangovindaraj 10 หลายเดือนก่อน +1

    Naanthirumbathirumbaparkumpadam🎉❤

  • @israeldevadason563
    @israeldevadason563 3 ปีที่แล้ว +7

    Kindly upload Full movie

  • @kannanulagappan1382
    @kannanulagappan1382 ปีที่แล้ว +3

    Trinum.oadanum.paattum.oadanum.eppadi.mr.msv.?

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน +1

    Elanga people like this song

  • @user-wm3fx5lk4v
    @user-wm3fx5lk4v 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஹிட் பாடல்கள்

  • @ravichandran2607
    @ravichandran2607 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @rajan5608
    @rajan5608 3 ปีที่แล้ว +9

    Where to view full movie? Is it available online?

  • @ChidambaramN-hs6rt
    @ChidambaramN-hs6rt ปีที่แล้ว +2

    Suppar

  • @parthasarathy4500
    @parthasarathy4500 3 ปีที่แล้ว +4

    Verysuperpadalkal

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 6 หลายเดือนก่อน +5

    சிவாஜியைவெல்லசிவாஜியால்மட்டுமேமுடியும்

  • @murugesa2289
    @murugesa2289 3 หลายเดือนก่อน +1

    உள்ளம் இரவ

  • @sivaguru3116
    @sivaguru3116 5 หลายเดือนก่อน

    Super. Film. Action. Songs. All Good.

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 6 หลายเดือนก่อน +4

    படம்சூப்பர்அன்று80நாட்கள்தாண்டிஓடியதுஇப்போதுபார்க்கசூப்பராகதான்இருக்கிறது

  • @shayaagnisfashionista7824
    @shayaagnisfashionista7824 2 ปีที่แล้ว +6

    Hindi movie: AARADHANA
    SONG : MERE SAPANO KO RANI

  • @vijayalingam9763
    @vijayalingam9763 10 วันที่ผ่านมา

    7❤🎉isail mohanam amm 1uanvar kunam 4 tharuvar sugam beautiful

  • @rukmanid1863
    @rukmanid1863 9 หลายเดือนก่อน +1

  • @gowrim1134
    @gowrim1134 3 ปีที่แล้ว +5

    Please full movie upload

  • @muthukumar-xg1eh
    @muthukumar-xg1eh 4 หลายเดือนก่อน +1

    Msv great

  • @suhasinisuhasini4638
    @suhasinisuhasini4638 2 ปีที่แล้ว +3

    Please upload full movie

  • @user-yj2nx4oc8j
    @user-yj2nx4oc8j หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @rsundaramsundaram6807
    @rsundaramsundaram6807 3 ปีที่แล้ว +7

    முழுப் படமும் Hd printல் பதிவிடவும்

  • @adupierre2347
    @adupierre2347 ปีที่แล้ว +2

    🏅

  • @subramaniant1755
    @subramaniant1755 ปีที่แล้ว +3

    This is better than aarathana. Please once again see both the films at the same time when you realised that. Only at that time you can felt the acting and style of sivaji
    You see the song of aadikku binney avani mathan with actress latha when you felt this jodi is ever green and also better than mgr

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 2 หลายเดือนก่อน

      உண்மை ஆராதனா படப்பாடல் விட அருமையாக இசையமைத்திருப்பவர் எம் எஸ் வி

  • @dheivanainagappan3469
    @dheivanainagappan3469 2 ปีที่แล้ว +3

    Can you download the full movie pls

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 6 หลายเดือนก่อน +3

    இந்தபடத்தில்தலைவர்சூப்பாரஃஇருப்பார்

  • @sulochanasulo2838
    @sulochanasulo2838 3 ปีที่แล้ว +4

    Please load full movie

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +4

    MM.MSV ONLY🎺R0CKING😮

  • @vijayabuji2172
    @vijayabuji2172 2 ปีที่แล้ว +3

    Reload full movie

  • @hosttato4282
    @hosttato4282 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍👏👏👏🌞🌞🌞💯💯💯💯

  • @yasmeenabeetali224
    @yasmeenabeetali224 3 ปีที่แล้ว +2

    Pls upload full movie

  • @balajis8924
    @balajis8924 2 ปีที่แล้ว +3

    Nenjil,nintrakalaingan,sivaji.

    • @psthenisaii8066
      @psthenisaii8066  2 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க

  • @chandrasakthivel775
    @chandrasakthivel775 หลายเดือนก่อน

    This,pichchar,best,in,tamil,only

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz ปีที่แล้ว +5

    அன்றும்இனறும்என்றும்நடிகரதிலகம்சிவாஜிஅவர்களேஇரவி

  • @ravindranb6541
    @ravindranb6541 3 ปีที่แล้ว +6

    Piravi nadigar!

    • @psthenisaii8066
      @psthenisaii8066  3 ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @jerlinebalasingh9979
    @jerlinebalasingh9979 3 ปีที่แล้ว +3

    தேன்

  • @parameswariravi9243
    @parameswariravi9243 ปีที่แล้ว +3

    Rajesh kanna acting was better in Aradana

  • @poongavanamk7601
    @poongavanamk7601 ปีที่แล้ว +1

    Ft

  • @sakersaker5099
    @sakersaker5099 7 หลายเดือนก่อน +1

    0:34

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 3 ปีที่แล้ว +4

    I do believe in reincarnation.

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว +2

    படத்தின் பெயர் சிவகாமியின் செல்வன் என்று டைட்டில் வைத்தற்கு என் ராஜாவின் மகன் என்று வைத்து இருந்தால் நன்றாக இருக்கும்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน +1

    Parameseari நானும் Aarathans பலமுறை பா than

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 3 ปีที่แล้ว +7

    இந்த படம் ஹிந்தி படம் மாதிரி எடுக்கப்பட்டு இருக்கு ஹிந்தி படத்துல ராஜேஷ் கன்னா நடிகர் நடிகை சர்மிளா டாக்கூர் அருமையா இருக்கும் எனக்கு தமிழ் படத்தை விட ஹிந்தியில் பிடித்தது ஏன்னா அவங்க வட மாநிலங்களில் உள்ளவர்கள் அதனால தான் அந்த படத்தில் தகுந்தாற் போல அருமையா நடித்து இருக்கிறார்கள் ஆராதனை படத்தில் உள்ள பாட்டுள்ளாம் படு அபாரமாக இருக்கும் மேரா சப்புனோக்கி ராணி கபு ஆயா கீத்து சூப்பர் பாடல் அதே போல தமிழில் உள்ளம் இரண்டும் ஒன்றையோன்று சொல்லும் வண்ணம் அந்த பாடலை சிவாஜி கணேசன் சார் நடிப்பு ராஜேஷ் கன்னா மாதிரி நேபாளம் தொப்பி போட்டு நடித்து இருக்கிறார் என்ன இருந்தாலும் ராஜேஷ் கன்னா சாருக்கு தான் ரொம்பா நல்லா பொருந்தும் நடிகர் திலகம் நம் தமிழ் நாட்டில் உள்ள கலாச்சாரத்தில் நடித்திருக்கலாம் பாட்டுல்லாம் அருமை இனிமையாகவும் இருந்தது கதை அருமையா இருக்கு லோக்கேஷன் தமிழகத்தில் வைத்து படம் எடுத்துருந்தால் நன்றாகவே இருக்கும்

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 2 ปีที่แล้ว +1

      On the contrary, everything suited sivaji sir more than rajesh khanna. One should remember rajesh Khanna was in his youth and an upcoming artist whereas sivaji sir, well established and was probably in his forties, to bring the youthfulness of the character and exhibit is effort involving task, which was done an awesome way by the great nadigar tilakam, as always. Just to say something, one should pass on a comment thoughtlessly. NT is always great, yaaru enna sonnalum adhu dhan satyam, who cares such comments. Appreciate anyone whom you like, that should be down definitely, but without bringing down the others, that too a great artist of all time.

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 ปีที่แล้ว +16

    பாடல்கள் அறுமையாக அமைந்திருந்தாலும் படம் சரியாக ஓடவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேனா

    • @murugesan1696
      @murugesan1696 8 หลายเดือนก่อน +3

      Thambi entha kalaththil yarudaiya padamum 100 naazh oodathu.But "Sivakamiyin Selvan" padam Second time & Third time relise seithapothu eradu thadaivaiyum pala oorukazhil 100 naazhkazhai thandiyum oodiyathu.Ethey polthan Vasantha Mazhikai & Muthal Mariyathai padangazh.Ethil 150 naazhkazh Thandi oodi,Abarana Sathanai seitha padam " "KARNAN"

    • @KannanKannan-cy4lc
      @KannanKannan-cy4lc 3 หลายเดือนก่อน

      Ml on​@@murugesan1696

    • @kalaiarasanm3647
      @kalaiarasanm3647 หลายเดือนก่อน

      0 7 😢😊😢😢❤❤😮😅​@@murugesan1696

  • @ilamurugankolandan5708
    @ilamurugankolandan5708 ปีที่แล้ว +5

    ராஜேஷ் கன்னா போலவரல

  • @mariarajc7348
    @mariarajc7348 2 ปีที่แล้ว +2

    Worst filim songs ok