Yoga Asanas For Varicose Veins | வெரிகோஸ் வெயினை சரிசெய்யும் எளிய யோகாசனங்கள் | Samayam Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2020
  • அதிக நேரம் நின்று கொண்டே இருப்பது அதிகப்படியான உடல் எடை என பல காரணங்களால் வெரிகோஸ் வெயின் உண்டாகிறது. இதயத்தில் இருந்து கீழ்நோக்கி செல்லும் ரத்தம் வேகமாகச் செல்லும். இதுவே புவியீர்ப்பு சக்திக்கு நேரெதிர் நிலையில் கீழிருந்து மேலே செல்வது கொஞ்சம் கடினம். இதை முறைப்படுத்துவது தான் நம்முடைய வெயின் (நரம்புகள்). அதிக நேரம் நின்று கொண்டே இருப்பது, வேலை பார்ப்பது இந்த செயல்பாடுகளைத் தடைசெய்யும். அதனால் வெரிகோஸ் வெயின் ஏற்படுகிறது. இதை சில எளிய யோகப்பயிற்சிகளின் மூலம் நம்மால் சரிசெய்து கொள்ள முடியும். அந்த பயிற்சிகள் குறித்து யோகப்பயிற்சி நிபுணர் திவ்யா குகன் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 196

  • @rathykumaran7878
    @rathykumaran7878 2 ปีที่แล้ว +21

    அருமை அருமை மகள்
    நான் வலியில் நடக்க முடியாது
    இருந்தேன். இதை செய்து இப்போது ஓரளவுக்கு நடக்கக்கூடியதாக இருக்கிறது.
    நன்றி மகள் 👏🙏🌹🌹🌹

  • @ganeshanganeshan5008
    @ganeshanganeshan5008 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்க பயிற்சி மிக்க நன்றி சகோதரி,

  • @mylaikalavathysamayal8957
    @mylaikalavathysamayal8957 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பயிற்சி

  • @kowsalyas8906
    @kowsalyas8906 3 ปีที่แล้ว +2

    நீங்கள் செய்த யோகா பயிற்சி செய்து பார்த்தேன் நல்ல பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி சகோதரி

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல் 🙏 மிக்க நன்றி 🙏

  • @ayyappanayya1743
    @ayyappanayya1743 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு சகோதரி நன்றி.

  • @sathyaagency2539
    @sathyaagency2539 3 ปีที่แล้ว +3

    Thank you Sister.....
    Your training super
    Please continue your healthcare viedo

  • @priyashyam9703
    @priyashyam9703 3 ปีที่แล้ว

    Arumaya Irukku doughter training way is very comfortable. Thanks

  • @manonmanijayaraj3650
    @manonmanijayaraj3650 2 ปีที่แล้ว +4

    Very good treatment. Thanks so much

  • @gopalakrishnahn4287
    @gopalakrishnahn4287 3 ปีที่แล้ว +1

    Thanks for very useful aasanas and tips

  • @kavishahrukh4581
    @kavishahrukh4581 2 ปีที่แล้ว

    Azhaga theliva sonninga sister tqsm

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 2 ปีที่แล้ว +1

    Good explanation. Thank you.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +1

    Thanks sister for yoga exercises for varicose veins treatment

  • @RameshRamesh-vu3yc
    @RameshRamesh-vu3yc 3 ปีที่แล้ว +2

    Nandri sister 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-xd6zs2qj3k
    @user-xd6zs2qj3k 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு சகோதரி நன்றி

  • @ruthspear3027
    @ruthspear3027 2 ปีที่แล้ว

    Thank you for easy and nice explained

  • @Arunai_vibes
    @Arunai_vibes 3 หลายเดือนก่อน +1

    Sister romba thx enaku light ah vericose ipo than start achi nan unga video parthu than exercise pannen veins ellam ipo reverse aguthu romba thx....

  • @kumaranm3101
    @kumaranm3101 ปีที่แล้ว

    Thank you very much Madam. God bless

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @lakshucharu9548
    @lakshucharu9548 2 ปีที่แล้ว

    அருமை நன்றி சகோதரி

  • @piriyakopi4731
    @piriyakopi4731 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு சகோதரி

  • @ramalingam5927
    @ramalingam5927 2 ปีที่แล้ว

    Nalla vilkamana payitchi mikka nandri

  • @poongothaishanmugam6558
    @poongothaishanmugam6558 ปีที่แล้ว

    Very very uesful sister thank u soooooo much.

  • @rsgold539
    @rsgold539 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா.

  • @user-or9wq3co7j
    @user-or9wq3co7j 2 หลายเดือนก่อน

    மிக தெளிவாக கற்றுதர்ரிங்க மிகமிக நன்றிங்க மேடம்❤❤❤

  • @mithraguhantalks633
    @mithraguhantalks633 9 หลายเดือนก่อน +1

    Super super super super super super very useful pain completely alright immediately after did this exercise thank you so much❤❤❤❤

  • @rsgold539
    @rsgold539 3 ปีที่แล้ว +28

    எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது, சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி வணக்கம் அம்மா.

  • @rajuselvaraj2834
    @rajuselvaraj2834 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @srinivasan125
    @srinivasan125 ปีที่แล้ว +1

    Thank you so much👍👌❤❤❤

  • @RaviKumar-ef3yj
    @RaviKumar-ef3yj 3 ปีที่แล้ว +1

    Hellow sister good message thank you

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 ปีที่แล้ว

    Super explaination good information useful tips thanku so much ,mam even i have the varicose veins problem very useful excercise put more videos o f varicose Thanku so much

  • @Dhanasweetheart
    @Dhanasweetheart ปีที่แล้ว

    சூப்பர் அக்கா அருமையாக சொன்னீங்க

  • @rameshkumarkeerhi9913
    @rameshkumarkeerhi9913 2 ปีที่แล้ว

    Thanks sister very useful to me

  • @subimoorthy9735
    @subimoorthy9735 ปีที่แล้ว

    Super I tried starting stage 2 days la nalla result iruku....good mam

  • @DilipKumar-cl2us
    @DilipKumar-cl2us 3 ปีที่แล้ว

    Thank you very much sister

  • @chandramouli7943
    @chandramouli7943 2 ปีที่แล้ว

    Thank you for easy and useful asanas thank you sister Epa yenaku confidence vandhruku yenaku pain sari ayidumnu

  • @preethijothish
    @preethijothish 3 ปีที่แล้ว +2

    I have spider viens I'll diffnently do this yoga. Thank you so much!

  • @ayurvedicnaturals8033
    @ayurvedicnaturals8033 3 ปีที่แล้ว +4

    Tq mam👍
    ஹாய் பிரண்ட்ஸ்,
    🍃எனக்கு பல வருடமாக காலில் வெரிகோஸ் வெயின் அதாவது [நரம்பு சுருட்டல் ] வந்து வெகுநாட்களாக என் காலுக்கு சரியான இரத்த ஓட்டம் இல்லாமலும்,முன்பு கீழே விழுந்த மூட்டு வலியால் அதிகமா சிரமப்பட்டேன், எவ்வளவோ ட்ரீட்மென்ட் செய்து பார்த்தேன் எதுவும் பயனில்லை..என் கால் வலியால் பல நாள்கள் இரவில் கூட தூங்க முடியாமல் சிரமப்பட்டேன். ஆபரேஷன் செய்தாலும் நான் ஓய்வெடுக்க முடியாத நிலையில் இருந்தேன்.எனக்கு வெரிகோஸ் வெயின்னை ஆப்ரேஷன் செய்வதைவிட வழி என்று டாக்டர்கள் சொன்னார்கள்..ஆபரேஷன் செய்தாலும் வெரிகோஸ் வெயின் திரும்பவும் வர அதிக வாய்ப்புள்ளது என்றார்கள்.ஆதலால் நான் ஆபரேஷன் செய்யவில்லை. இந்த ஆயுர்வேதிக் பெயின் ஆயிலை தினந்தோறும் 10 நாள்கள் தொடர்ந்து 2 முறை உபயோகித்தேன் இப்போது நலமாக இருக்கிறேன்..இப்போது முன்பு இருந்த எந்த வலி, வீக்கம், ரெத்தகட்டு எல்லாம் நீங்கி இறைவன் கருணையால் நலமாக உள்ளேன் 🙏.என் நண்பர்கள் பல பேர்களுக்கு இவர்களிடம் உள்ள பெயின் ஆயிலை வாங்கிக் கொடுத்து நலமாக உள்ளார்கள் 👍 என்னைப்போல் சிரமப்பட்டவர்களும் இந்த பெயின் ஆயிலை உபயோகித்து நல்ல பலன் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...இவர்களிடம் வலி தைலம் மட்டுமில்லாமல் முகப்பரு,தழும்பு, கரும்புள்ளி, இவைகளை நீக்கி நல்ல நிறத்தைக் கொடுக்கக்கூடிய மிக அருமையான ஆயுர்வேதிக் சோப், முடி உதிர்தல், பொடுகு, நரை முடி நீக்கி இவைகளை சரிசெய்யக்கூடிய ஹேர் ஆயில், நாள்பட்ட அலர்ஜி, படர்தாமரையும் சீக்கிரமே குணமாகக் கூடிய ஆயுர்வேதிக் பொருள்கள் இருக்கிறது..இவைகள் அனைத்தும் 💯 பியூர் ஆயுர்வேதிக் 🌿ஹோம் மேட் பொருள்கள்.நான் வாங்கி உபயோகித்தேன்👌அவர்களின் பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ☎️8056334079

  • @kalamyou673
    @kalamyou673 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏

  • @nagarajeswaris6704
    @nagarajeswaris6704 2 ปีที่แล้ว

    Thanks a lot mam Thanks great relief

  • @venkateswaranpv3744
    @venkateswaranpv3744 2 ปีที่แล้ว +1

    Excellent teaching

  • @geethusaran2197
    @geethusaran2197 3 ปีที่แล้ว

    Super ah sonnenga ka ennakkum varicose veins irruku ka Naanum try pannitutu solluren ka

  • @MM-el3sq
    @MM-el3sq 3 ปีที่แล้ว

    Super mam...semma explained...

  • @senthil5573
    @senthil5573 ปีที่แล้ว

    Very useful thank you mam

  • @rajeswaritaji7109
    @rajeswaritaji7109 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @gowrithiyagharaajhan1087
    @gowrithiyagharaajhan1087 2 ปีที่แล้ว

    Thanks sister. I have leg pain for varicose vein. I would hope this will help to me.

  • @abuthagirmr9628
    @abuthagirmr9628 3 ปีที่แล้ว

    Nandri sister

  • @thiruundermission123
    @thiruundermission123 2 ปีที่แล้ว

    Thank you so much sister

  • @elizabavasantha8118
    @elizabavasantha8118 ปีที่แล้ว

    Tqu mam so much very useful message i got

  • @margaretlazar7792
    @margaretlazar7792 ปีที่แล้ว

    Thanks a lot. I have osteoarthritis also painful. Please suggest some exercuse

  • @nirmala655
    @nirmala655 ปีที่แล้ว

    Super sister thank you

  • @kaleeswarik4749
    @kaleeswarik4749 3 ปีที่แล้ว

    Mam... Thank you very much

  • @user-xd6zs2qj3k
    @user-xd6zs2qj3k 4 หลายเดือนก่อน

    மிக நன்றி மா ❤

  • @user-gq1es6pp2c
    @user-gq1es6pp2c 9 หลายเดือนก่อน

    Very very thank you very much sister

  • @user-rc1mq8su9x
    @user-rc1mq8su9x 22 ชั่วโมงที่ผ่านมา

    Thank you....!

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 3 ปีที่แล้ว +4

    Excellent tips. Thanks Ms.

  • @sumathishanmugam1636
    @sumathishanmugam1636 2 ปีที่แล้ว

    Very Gud explain ma Try pannane Gud relief ma Thk u so much ma

  • @meenakshisundaram363
    @meenakshisundaram363 2 ปีที่แล้ว +5

    Thank u very much.awesome explanation.is there any age limit for this yoga?

  • @nathiyar8961
    @nathiyar8961 2 ปีที่แล้ว

    Thank you 👍

  • @arumugamk1262
    @arumugamk1262 3 ปีที่แล้ว +2

    Super explanation. Thank you madam 👍 🙏.

  • @bestfriend8011
    @bestfriend8011 3 ปีที่แล้ว +4

    Excellent teaching for vericose vein therapy by yoga.

  • @mylaikalavathysamayal8957
    @mylaikalavathysamayal8957 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பயிற்சி இதை நான் செய்து கொண்டிருக்கிறேன் சில மாற்றங்கள் இருக்கிறது யோகா வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளது பயிற்சியில் சேர்வதற்கு வகுப்பு முகவரி சொல்லுங்க மேடம்

  • @racheldevan9543
    @racheldevan9543 6 หลายเดือนก่อน

    Thank you so much so useful for me ma ❤

  • @VijiViji-mz8en
    @VijiViji-mz8en 3 ปีที่แล้ว

    Superpa tq

  • @kowsalyas8906
    @kowsalyas8906 3 ปีที่แล้ว +1

    Thanks sister

  • @wilfred.p.j.
    @wilfred.p.j. 2 ปีที่แล้ว +2

    Very useful. Thank you, Ms.Dhivya

  • @jayashreesasikumar1250
    @jayashreesasikumar1250 4 หลายเดือนก่อน

    Thank you so much 🙏

  • @jollytime4808
    @jollytime4808 3 ปีที่แล้ว +1

    Super mam.

  • @jsanthoshkumar123
    @jsanthoshkumar123 2 ปีที่แล้ว

    thank you sister :)

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    Thank you 🙏👌

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 2 ปีที่แล้ว

    Thanks mam 🙏

  • @johnsonsamuel7154
    @johnsonsamuel7154 2 ปีที่แล้ว

    I will try Thanks

  • @manikandan-dz8kl
    @manikandan-dz8kl ปีที่แล้ว

    சூப்பர் மேடம் 👍👍👍

  • @pr5032
    @pr5032 3 หลายเดือนก่อน

    Thank u so much Sister

  • @ranjithedge7196
    @ranjithedge7196 3 ปีที่แล้ว

    Thank you

  • @palanisamypalanisamypalani3243
    @palanisamypalanisamypalani3243 2 ปีที่แล้ว

    Thanks🙏🙏🙏

  • @thittanichidambaram9271
    @thittanichidambaram9271 2 ปีที่แล้ว

    மகளே சூப்பர்

  • @kottaiarumugam3028
    @kottaiarumugam3028 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sukumarn8310
    @sukumarn8310 5 หลายเดือนก่อน

    Thank you🎉

  • @jayanthisubramanian5208
    @jayanthisubramanian5208 หลายเดือนก่อน

    Thanks

  • @amalamary2541
    @amalamary2541 9 หลายเดือนก่อน

    God bless you ma

  • @subhagandhi1904
    @subhagandhi1904 2 ปีที่แล้ว

    Thankyou sister

  • @shanthiselvam2668
    @shanthiselvam2668 3 ปีที่แล้ว

    Tq mam

  • @selviselva8528
    @selviselva8528 2 ปีที่แล้ว

    நன்றி ம்மா

  • @gopic3244
    @gopic3244 3 ปีที่แล้ว +1

    Shalini Gopi very nice yoga I am Shalini thank you very much🥰🥰🥰🥰🎂🎂🎂🎂

  • @kalidask7975
    @kalidask7975 3 ปีที่แล้ว

    Thanks

  • @jacksparrowwwcreation4982
    @jacksparrowwwcreation4982 2 ปีที่แล้ว

    Thank you madam

  • @jaheerhussain1403
    @jaheerhussain1403 3 ปีที่แล้ว

    Super...👌👌

  • @thennaicoirs5576
    @thennaicoirs5576 3 ปีที่แล้ว

    Thank you mam.howmany times I am doing this per day. And one exercise howmany times do?pls reply.

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 ปีที่แล้ว

    thank you

  • @vasudevant4132
    @vasudevant4132 หลายเดือนก่อน

    Good

  • @thangammmt7085
    @thangammmt7085 ปีที่แล้ว

    Super👌 sister nice news

  • @shaanscookings6424
    @shaanscookings6424 2 ปีที่แล้ว +2

    Good explanation thank u for sharing 🙏

  • @a.abdulkalam6e273
    @a.abdulkalam6e273 ปีที่แล้ว

    Thanks mam this video

  • @santhiramaswamy4422
    @santhiramaswamy4422 2 หลายเดือนก่อน

    Super

  • @subramanianr8110
    @subramanianr8110 3 ปีที่แล้ว

    எளிதில் புரிந்து கொள்ள முடியும். நன்றி.

  • @mohammedarif2245
    @mohammedarif2245 ปีที่แล้ว

    Thanks Mam

  • @radhamayakrishnan4810
    @radhamayakrishnan4810 ปีที่แล้ว

    Thank s maaa

  • @Meenakumari-zu7ct
    @Meenakumari-zu7ct 2 ปีที่แล้ว

    Thankyou

  • @k.rameshsudha7060
    @k.rameshsudha7060 ปีที่แล้ว

    Thank you akka