பாவம் பண்ண பிறந்தவனா சூத்திரன்? | Dr Shalini Interview | Trichy Kalyanaraman |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2023
  • #bosskey #rss #manudharmam #brahminism #hindutva
    பாவம் பண்ண பிறந்தவனா சூத்திரன்? | Dr Shalini Interview | Trichy Kalyanaraman |
    Anchor - Felix Inbaoli | Camera - Lokesh Rajan Babu | Editing - Suresh kumar
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
    #Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamTH-cam #MinnambalamTH-camChannel #MinnambalamNewsChannel

ความคิดเห็น • 361

  • @sankarans11
    @sankarans11 ปีที่แล้ว +131

    வணக்கம். மருத்துவர் ஷாலினி அவர்கள் கூறுகின்ற விளக்கம் மிக மிக அருமை. நான் ப்ராமணனாக இருந்தாலும் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை வரவேற்று ஒப்புக்கொள்கிறேன்.

    • @selvanayagam289
      @selvanayagam289 ปีที่แล้ว +3

      Doubtful

    • @kumaran2451
      @kumaran2451 ปีที่แล้ว +6

      yes. I too feel doubt whether Sankaran is a Brahmin?

    • @geethapriyasv9364
      @geethapriyasv9364 ปีที่แล้ว +1

      Ma’m you are a treasure ❤

    • @vimalar2250
      @vimalar2250 ปีที่แล้ว +1

      super sir.🤝

    • @kalyanir9257
      @kalyanir9257 ปีที่แล้ว

      பிராமண விதவைப் பெண்கள் இக்காலத்தில் மொட்டையடித்து ரவிக்கை போடாமல் இருப்பதில்லை. மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் அதனால் மிகவும் பலகீனம் மற்றும் சோர்வு உண்டாகும். அந்த நாட்களில் கடினமான வீட்டு வேலைகள், சமையல் போன்ற செயல்களால் தேக சிரமும் மனதில் சோர்வும் ஏற்படாமல் இருந்தால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்ற வழிமுறை இருந்தது. இன்றும் சில வீடுகளில் கடைப் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சில வாழ்க்கை நெறிமுறைகள் இருக்கின்றன. அவைகள் என்றுமே விவாத பொருளாக இருப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விவாதங்களின் மையக் கருத்தாக வைக்கப் படுகிறார்கள். இது ஏன் என்று வட நாட்டில் 65 வருடங்களாக வாழும் எனக்கு புரியவில்லை.

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 ปีที่แล้ว +42

    நாட்டு மக்கள் தெளிவடையும் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன். நன்றிகள் பல

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 ปีที่แล้ว +31

    சகோதரி ஷாலினி அவர்களின் அறிவார்ந்த யதார்த்தமான அருமையோ அருமை!! சிறிதும் பதட்டப்படாமல் நெத்தியடி பதில்கள்!!!

  • @chandirakesavan5985
    @chandirakesavan5985 ปีที่แล้ว +27

    தேவை,சூழ்நிலை கருதியே ஒரு நிகழ்ச்சி அரங்கேரும் என்பதை சகோதரி ஷாலினி அவர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்.வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் செய்க.

  • @mathiazhaganmaruthamuthu700
    @mathiazhaganmaruthamuthu700 ปีที่แล้ว +14

    இப்பபோது பாவம் பண்ணிணால் சிறைச்சாலைக்குத்தான் செல்ல நேரிடூம்

  • @Rames601
    @Rames601 ปีที่แล้ว +13

    நல்லா இருக்கு சார் உங்க சாண்ட்விச் மேலேயும் கீழேயும் ஜக்கி நடுவுல முற்போக்கு சிந்தனை நல்லா இருக்கு சார் உங்க வியாபாரம்.. Money is all ways ultimate..

  • @V.Rajr6474
    @V.Rajr6474 ปีที่แล้ว +8

    ஜெயின மதம் அந்த மாதம் இந்த மதம் வேதம் இவை இருக்கட்டும் அவன் வீட்டில் சாப்பிட மாட்டேன் இவன் லிட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் ஆட்கள் அவன் வியர்வை சிந்தி விவசாயம் செய்து கொடுக்கும் தாணியங்களில் எதுவும் இல்லையா உனக்கு தட்சணை யாக கொடுக்கும் பணம் பண்டங்களில் ஆச்சாரியம் எதுவும் இல்லையா பருத்தி நூல் யார் நிலத்தில் விளைந்த பருத்தி என்று சொல்ல முடியுமா அதை பயன் படுத்தும் நபர் ஒரு (6.5 ) அளவு வந்தால் உன்னை கை பிடித்து தூக்குவது அவனதான் வேண்டாம் எல்லாம் மறந்து மனிதனை மனிதனாக மதியுங்கள் இறைவன் உங்களை மதிப்பார்

  • @pmchandran4907
    @pmchandran4907 ปีที่แล้ว +10

    Nice👏 speech👭 sister. Dr. Shalini

  • @2011var
    @2011var ปีที่แล้ว +22

    Without hurting anyone, Dr Shalini makes some logical sense. I may not agree with the Dr Shalini with all her arguments. But she is intellectually superior than others.

  • @durgadevinataraj
    @durgadevinataraj ปีที่แล้ว +34

    Shalini mam mass 👍👍

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 ปีที่แล้ว +18

    Nice informative and eye-opening interview
    Please interview like these intellectuals so often.
    You are a so good interviewer Sir. Keep it up

  • @relangovan5782
    @relangovan5782 3 หลายเดือนก่อน +2

    Excellent and crystal clear speech.Hats off to you madam.

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 ปีที่แล้ว +11

    எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும் பதிலுக்கும் ஒரு நபருக்கு கூட எதிர்த்து பேச திறமை இல்லையே என்று நான் ஆச்சரியப்படுகிறேன்

  • @mahasri8808
    @mahasri8808 ปีที่แล้ว +5

    இந்த மந்திர வியாபாரிகளால் தான் மாசுபட்டுப் போனது நீர்நிலைகளும், இந்த மண்ணும்...

  • @nemesissuperhero2078
    @nemesissuperhero2078 ปีที่แล้ว +3

    Dr shalini's explanation easy to understand. Tq👍

  • @ravibose9966
    @ravibose9966 ปีที่แล้ว +11

    Many comments about advertisements... channel should have some minimum ethics... we.. people are not only watching..... we are observing and estimating u in all aspects....

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 10 หลายเดือนก่อน +3

    Dr. Shalini, you are always smart to give clear explanations regarding the stupid practices of the so called Brahmins!

  • @arunathangam3887
    @arunathangam3887 ปีที่แล้ว +5

    Great👏😊 speech 👩madam

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 ปีที่แล้ว +5

    அருமை .பகிர்கிறேன்

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அம்மா....

  • @pmchandran4907
    @pmchandran4907 ปีที่แล้ว +13

    So super cute speech👭🙏💕 sister. Thanks🙏

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm ปีที่แล้ว +8

    Fire shalini 👍

  • @manikalai7172
    @manikalai7172 ปีที่แล้ว +7

    I love always mam

  • @raguls8569
    @raguls8569 ปีที่แล้ว +32

    வர வர நீங்க (anchor) சாங்கியா மாறீட்டு வரீங்க போல...😂🤣😅 Ad செம்ம 👌

  • @HarikirushnanHari
    @HarikirushnanHari ปีที่แล้ว +2

    வணக்கம் மருத்துவர் உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் ரொம்ப சிந்திக்க குடியதாக இருந்தது நன்றி மேடம்.

  • @subbup6339
    @subbup6339 ปีที่แล้ว +2

    தாயே! அற்புதமான கருத்துக்லள்

  • @sandyamadhavan9135
    @sandyamadhavan9135 ปีที่แล้ว +6

    Excellent speech Dr. Shalini 👍

  • @preethishijoy195
    @preethishijoy195 ปีที่แล้ว +15

    Isha ad in ur channel...so bad.🤔

  • @krishnas5934
    @krishnas5934 ปีที่แล้ว +7

    damn someone make this doctor as a politician.. we need her as our leader in our country

  • @venkat5727
    @venkat5727 ปีที่แล้ว +1

    சைவமும் அவர்அவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்றுதான் சொல்கிறது

  • @thevoice1850
    @thevoice1850 ปีที่แล้ว +67

    ஆனால் நீங்களும் ஜாக்கிவாசுதேவ் add podringa பாருங்க

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      😂

    • @kalirajp1988
      @kalirajp1988 ปีที่แล้ว +1

      Well said

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 ปีที่แล้ว +1

      Ena ne rice bowl pavadai Naya 🤣🤣🤣🤣

    • @Raja-S
      @Raja-S ปีที่แล้ว

      ​@@nagaselvamsharma3353 Rice Bowl கூட வாங்க முடியாத அளவுக்கு தானே மக்களை நீங்கள் வைத்துள்ளீர்கள். அவர் நாய் என்றால் நீங்கள் எந்த இனம்?

    • @abishahji
      @abishahji ปีที่แล้ว

      What a hypocrite right 😂

  • @duraibalaji5817
    @duraibalaji5817 ปีที่แล้ว +2

    Very very true madam,
    Congrats our chennai periyar...

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 ปีที่แล้ว +4

    மருத்துவர் சாலினி அவர்கள் அறிவு பூர்வமாக உரை நிகழ்த்துகிறார், நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்,

  • @aasansathyamoorthy
    @aasansathyamoorthy ปีที่แล้ว +3

    Excellent talk madam.

  • @ashoksubramaniyam3337
    @ashoksubramaniyam3337 ปีที่แล้ว +8

    மனநல மருத்துவர் பேசுகிறார் என்று உள்ளே வந்து பார்த்தால் ஒரு ஈஷா விளம்பரம்.... அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு..,

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      ஈயம் பூசுன மாதிரி யும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்

    • @mgjuyu5555
      @mgjuyu5555 ปีที่แล้ว

      😂😀😂

  • @kumaravelsubramaniyan7831
    @kumaravelsubramaniyan7831 ปีที่แล้ว +3

    Very nice Doctor

  • @navaneethnava5076
    @navaneethnava5076 ปีที่แล้ว +3

    பிற சாதியினர் சமைச்சா பாப்பான் சாப்பிடமாட்டார்கள் என்பது உண்மையானால் பிற சாதியினர் விளைவித்த எந்த ஒரு பொருளையும் உண்ண கூடாது பிற சாதியினர் உற்பத்தி செய்யும் உடைகளை உடுத்த கூடாது செய்வானா பாப்பான் ? செய்யமாட்டான் ஒரு வேளை நான் சொல்வது போல் பார்ப்பானுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் மற்றும் உள்ள இதர தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன் என்று எந்த ஒரு பார்ப்பான் சொல்கிறானோ அந்த பார்ப்பானை நான் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    • @jilabaraja
      @jilabaraja ปีที่แล้ว

      மூடிட்டு போடி லூசுக் கூ சூத்திர மூத்திர லுச்சா பயலே 😂

    • @susheelanatarajan2979
      @susheelanatarajan2979 ปีที่แล้ว +1

      அருமை சக்தி.

    • @kcn620
      @kcn620 หลายเดือนก่อน

      Do you insist that all should only do what others want them to do ? Eating is personal Preference and certainly you would not do the same and eat the same food as others eat .One should not promote jealousy and hatred in any ways with little knowledge

  • @bhanupriyabalaramane2241
    @bhanupriyabalaramane2241 ปีที่แล้ว +6

    There is a contradiction between the ad in starting of the video and the content of the video … which ideology do you support

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 หลายเดือนก่อน +1

    Good speech keep it up Dr

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 หลายเดือนก่อน

    உங்களுடைய அறிவு பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதற்காக என்பதற்காகும்.

  • @tamilshree5452
    @tamilshree5452 ปีที่แล้ว +15

    Starting la (sathguru) விளம்பரம் 👎👎👎👎👎👎

  • @selvamania8745
    @selvamania8745 ปีที่แล้ว +1

    ஷாலினி சிஸ்டர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனியாக இருக்கிறேன் ஒரு பிரிவினர் கடன் கேட்கிறார் கள் கொடுக்க வில்லை என்றால் காறி காறி துப்புறானுங்க இது தான் வீரமா

  • @mailvijoy
    @mailvijoy ปีที่แล้ว +7

    Dear Anchor, listen to your interview once again after reaching home. If you want to discuss or talk about a community which you don't like or if you have any agendas towards brahmins, then give a solo interview with your ideas. whoever wants , will watch. Don't ask absurd questions, Dr. Shalini is a wonderful person. we can get many useful information by asking interesting and delicate questions. Don't spoil her according to your ideas. She can deliver fantastic details about Evolution, Development, Human emotions, Caste, Religion and sensitive issues with clear and deliberate answers. Next time come prepared with a detailed matured questions or else please don't interview her

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว

      Whatever the Anchor asked is not his own. It's from someone Talk.

  • @bhoopathi3495
    @bhoopathi3495 ปีที่แล้ว +1

    👌அருமை அருமை அருமை 👌

  • @susheelanatarajan2979
    @susheelanatarajan2979 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி.

  • @asdasd123456321
    @asdasd123456321 4 หลายเดือนก่อน

    Great!
    Excellent explanation Madam!

  • @abuhurairaabdullah1976
    @abuhurairaabdullah1976 ปีที่แล้ว +6

    மின்னம்பலம் சேனல் ஏன் இந்த வேலையை பார்க்குது மகாசிவராத்திரி விளம்பரம் ஏன்

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 9 หลายเดือนก่อน

    வேதம், சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், அறிவு, மனம், புத்தி, உடல் ..... அனைத்துக்கும் அப்பாற் பட்டவன்.....இறைவன்....!!! "பெரும்பான்மை"
    தமிழக பிராமணர்கள் பணம் மற்றும் அதிகாரம் இவற்றுக்கு மட்டுமே அடங்கி விசுவாசம் காட்டுபவர்கள், பூஜை புனஸ்காரங்கள் ஓமம் மற்றும் சம்பிரதாயங்களில் தன்னை ஒடுக்கியவர்கள்.
    💐😃

  • @dr.luveenajosephj942
    @dr.luveenajosephj942 ปีที่แล้ว +10

    Isha ad 😖😖😖😖😖

  • @jamespaul579
    @jamespaul579 ปีที่แล้ว

    Thank u 🎉

  • @parameshkandan1096
    @parameshkandan1096 ปีที่แล้ว +5

    She is very genius

  • @raghavasimhanananthan7487
    @raghavasimhanananthan7487 ปีที่แล้ว +16

    all this interview went for a toss with that ad

    • @kanthanganeson465
      @kanthanganeson465 ปีที่แล้ว +1

      yup

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +1

      😂

    • @fathimamohideen1917
      @fathimamohideen1917 5 หลายเดือนก่อน

      In between religious songs, some stupid ad will come, so we can't blame the singer. Same here. How will she know what ad will be running in TH-cam.? Somebody will edit, somebody will post.

  • @janakiraman599
    @janakiraman599 ปีที่แล้ว +4

    This lady is neutral. Highly spiritual. Highly.

  • @JOSEPH-gt7ii
    @JOSEPH-gt7ii ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @yoasgemindthreandrentha9290
    @yoasgemindthreandrentha9290 ปีที่แล้ว +3

    Slay babe ❤

  • @dr.nagendranr5717
    @dr.nagendranr5717 ปีที่แล้ว

    v nice explanation madem..

  • @AsmaLeathers
    @AsmaLeathers ปีที่แล้ว +2

    அருமையான பதிவு!

  • @kumaran3311
    @kumaran3311 ปีที่แล้ว

    I hope I can meet DR Shalini one day

  • @muniappanappan7782
    @muniappanappan7782 ปีที่แล้ว

    Super akk . your speech

  • @thiruppathi4019
    @thiruppathi4019 ปีที่แล้ว +1

    I love you dr 💕💘💘🔥💘

  • @kannans8076
    @kannans8076 ปีที่แล้ว +10

    Poda pakki jakki

  • @ashwinraajaakennady1383
    @ashwinraajaakennady1383 ปีที่แล้ว +9

    Video starting la esha ad pota paaru..

  • @gajacsgm7723
    @gajacsgm7723 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய பெரும் திரு சாலினி அவர்கள் சொல்லுவது போல அறிவியல் அறிவொடும் பகுத்தறிவொடும் காலத்திற்கு ஏற்றார்போல வாழ்வது பெரும் நன்மை தரும். இதனை திருவள்ளுவரின் இரண்டு குறள்கள் தெளிவுப்படுத்திகிறது அது 1 " செயற்கை அறிந்துக்
    கடத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்" (637).ஆதாவது அறிவியலால் பலவற்றை நாம் கண்டு பிடித்தாலும் உலக இயற்க்கை தன்மைகளுக்கு மாறாக செய்ய முற்ப்பட்டால் தீமைத்தான் ஏற்ப்படும். 2"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்" (140) அதாவது உலகில் மாற்றங்கள் ஏற்ப்பட்டிக்கொண்டேஇரூக்கும் அவற்றில் தீங்கில்லாமல் நன்மை ஏற்ப்படும் என்று தெரிந்தால் அங்கெல்லாம் நாம் நம்மை
    மாற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று..

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว +1

    எல்லாம் ஆன்மிக வியாபாரம் ஆகிவிட்டான்க
    கல்வி வியாபாரம் ஆகிவிட்டது.

  • @rajagopal7676
    @rajagopal7676 ปีที่แล้ว +1

    Hats off. Dr. Little by little we should gain transquility by means of reason controlled by steadiness. Buddist.

  • @mohammedzakiuddeen8512
    @mohammedzakiuddeen8512 ปีที่แล้ว +2

    Add semma👏👏

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว +1

      திருட்டுப் பையன் ad இதப் போய் செம சொல்றீங்களே

  • @palanisamig5830
    @palanisamig5830 ปีที่แล้ว

    👌💯👍💕🙏

  • @psmprabhu525
    @psmprabhu525 ปีที่แล้ว +8

    Isha add kandipa ethir parkavillai

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +2

      😂

    • @ksr3869
      @ksr3869 ปีที่แล้ว +2

      Ellam Tamil makkal nanmaikae

    • @psmprabhu525
      @psmprabhu525 ปีที่แล้ว

      @@ksr3869 🤣🤣🤣🤣

  • @RajaM-mo7ce
    @RajaM-mo7ce ปีที่แล้ว +12

    aana intha episode la ஜாக்கி add ha potinga parunga!!!

  • @sathyakeerthi4089
    @sathyakeerthi4089 ปีที่แล้ว

    Supar akka

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

    சாலினி அவர்களே
    விவேகாணந்தர் உரையைப் பற்றி
    கருத்து தேவை..இராமகிருஷணர் இறைவன் பக்தியைப்
    பற்றி.

    • @RAVICHANDRAN-rd6by
      @RAVICHANDRAN-rd6by ปีที่แล้ว

      ஏம்மா, வள்ளலார் பற்றி
      திருஅருட்பா தந்தது
      பற்றி.

  • @srimsrividya9756
    @srimsrividya9756 ปีที่แล้ว

    அதை கல்வி வியாபாரமாக மைனாரிட்டி ககு முன்னுரிமை கொடுத்து பிறரை மினிரோடியக்குவது தான் உங்களின் வியாபாரமாக இருக்கிறது

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 ปีที่แล้ว +1

    தேங்கி போன குட்டை அருமை அருமை

  • @sundarampyl782
    @sundarampyl782 ปีที่แล้ว +1

    Congratulation thozhar

  • @vasu9905
    @vasu9905 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @i_am_Rafiq
    @i_am_Rafiq ปีที่แล้ว +15

    Jaggy audio theavaiyaa?????

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      😂That is called business

    • @thenewuser3100
      @thenewuser3100 ปีที่แล้ว

      Sar,power ethuna ruthracha kottai kedakum sir 😂😂😂...

  • @sukumar.m3936
    @sukumar.m3936 ปีที่แล้ว +1

    talk more about DK and Periyar....

  • @balajixman178
    @balajixman178 ปีที่แล้ว

    2000வது வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற கவுண்டர் சங்க மாநாட்டில் ஈரோடு வெங்காய வழியை பின்பற்றும் மூத்திரவாளி பகுத்தறிவு பகுத்தறிவாளி சத்தியராஜ் பேச்சை கேட்டு பார்க்கவும் சுயஜாதி பெருமை பேச்சு இதைவிட அதிகம் இருக்கும் குறிப்பாக பார்வையாளர் பகுதியில் ஒரு இளம்பெண் அவர்கள் சாதியை குறிப்பிட்டு அவர் சாதனைகளை பாராட்டுவார் அதற்கு நமது புகுத்தறிவு சத்தியராஜ் தனது சாதனைகளுக்கு காரணமே தான் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே என்றார். ஆனால் இன்று இந்த சிறிய காமெடி நடிகரின் பேச்சுக்கு பொங்குபவர்கள் 2000வது வருடம் கோமாவில் இருந்திங்கலா⁉️ எல்லாம் தமிழ்நாட்டுல விதைக்கப்பட்டுள்ள பார்பன காழ்புணர்சியின் வெளிப்பாடே.

  • @unccstar
    @unccstar 10 หลายเดือนก่อน

    This anchor is a rogue. Kudos to Dr Shalini for such a decent way of explaining things in a logical way.

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 ปีที่แล้ว +1

    I think ads are not chosen by you tube channels. But by you tube co.

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 ปีที่แล้ว

    Dr. Shalini avargalidam naan ore oru kelvi. Kadavul irukerara illya enakku arivu poorvamana bathil vendum

    • @hariraman995
      @hariraman995 3 หลายเดือนก่อน

      நண்யரெ சரியான கேள்வி. தாங்களே கடவுளாக இருக்கும் போது இதென்ன கேள்வி?

  • @savarlsvl1589
    @savarlsvl1589 ปีที่แล้ว +13

    காசுக்காக கருமம்பிடித்த விளம்பரம் போடுவார் கேள்வி மட்டும் இதுதான் பெரியார் மண்னா

  • @1721alexander
    @1721alexander ปีที่แล้ว +10

    காணொளி தொடக்கத்தில் நல்ல விளம்பரம் 😂😂😂😂

  • @breezean
    @breezean ปีที่แล้ว +3

    Dr. Shalini should read about Buddhism and it’s Buddhism which is first organised religion and Acharya is the word of Pali

  • @balajixman178
    @balajixman178 ปีที่แล้ว

    அவர் பேசிய முறையில் குறைபாடு உள்ளது உண்மையே ஆனால் எண்ணத்தில் குறை இருப்பதாக தெரியவில்லை. நோக்கம் சரியாக இருந்தால் யாரையும் நாம் கொண்டாடலாம் (இராமாயணத்தில் இராவணனை விட்டு இராமனை கொண்டாடுவது போல்) என்ற செய்திகளை குறைவாகவும் பிராமண motivation அதிகமாகவும் இருக்க காரணம் அவர் பேச்சு குறிப்பிட்ட சங்கதிற்காக எனினும் பேச்சு முறையை சற்று மாற்றிக்கொண்டு இருக்கலாம்.
    சத்திய ராஜ் போன்ற தி க காரர்கரே (நாமக்கல் 2000ம் ஆண்டு) தங்கள் சார்ந்த சாதி சங்க மேடையில் சாதி பெருமையை சற்று தூக்கலாக பேசியதை நானே கேட்டுள்ளேன். ஆனால் இந்த மனிதர் பேச்சுக்கு எதிர்ப்பு அதிகம் வர காரணம் "கால்டுவெல் மாடல்" காழ்புணர்வு அரசியல் வெளிப்பாடே.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 ปีที่แล้ว

    அம்மா உண்மையை பிராமிநிய ஆண்களின் ஆணாதிக்க ,கீழ்த்தரமான செயல்கள் தான் இன்று மக்கள் கடைபிடிக்க வேண்டும்.என்று சாமி என்ற பொய்யை பரப்பு கின்றனர்,பீறாமினியம் வாழ்த்துக்கள் நன்றி

  • @Olivia-sl5tz
    @Olivia-sl5tz ปีที่แล้ว +9

    Why this ad. Mam don't give interview to this channel

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 2 หลายเดือนก่อน

    ஷாலினி ஜி💐💐💐

  • @sathyarave
    @sathyarave ปีที่แล้ว

    The anchor is full of non judgemental knowledge and even we viewers know he wants some one to interview him. He could not stop the free flow of his knowledge no matter how hard he tries!

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว

    சகோதரி ஷாலினி அவர்கள் மருத்துவத்துறையில் மட்டும் அல்லாது அனைத்திலும் அறிவு முதிர்ச்சி உடையவர்.

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c ปีที่แล้ว

      அவள் கிட்டே கேளு .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் 40% பிச்சை டாக்டர் .
      காற்றுக்கு குழந்தை பிறக்குமா .
      ஏசு காத்துக்குப் பிறந்தானா .
      இது பகுத்தறிவா .
      குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி .
      ஏசு கோணூசியால் தெச்சானா இல்லை அரால்டைட் போட்டு ஒட்டினானா .
      ஒருவேளை சனாதன தர்மத்தின் 40% டாக்டர் ஷாலினி அம்மாவும் எழிலன் நாகநாதனும் டைம் மெஷினில் 2000 வருஷம் முன்னே போய் மேரிக்கு ஹைமெனோபிளாஸ்டி ஆபரேஷன் செய்தார்களா.
      சொல்லவேயில்லே .
      அப்பா நீ டாக்டரம்மா கிட்டே கேட்டு சொல்லுப்பா

    • @cjk9211
      @cjk9211 ปีที่แล้ว

      முத்திப்போச்சு.இனி துணியைகிழித்துக்கொண்டு ஓடவேண்டியதுதான் பாக்கி

  • @vasudevan8143
    @vasudevan8143 ปีที่แล้ว

    அறிவாளி சொல்றா கேட்டுங்கப்பா !!!
    இந்த மாதிரி ஜென்மங்கள் பிறந்தது பாபம்ப்பா !

  • @emmannice6399
    @emmannice6399 5 หลายเดือนก่อน

    Dr nice Madm

  • @shanmugamsubramanian4796
    @shanmugamsubramanian4796 3 หลายเดือนก่อน

    Samy tells truth

  • @davidjd2872
    @davidjd2872 ปีที่แล้ว +25

    Pls don't put the add which is against your thoughts.. pls don't mislead the people..

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +1

      😂

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +1

      That is business bro

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +4

      சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சை 😂😂

    • @whiski12
      @whiski12 ปีที่แล้ว

      Ellarkitayum vote ku kaasu vangitu, we need to vote our candidate. But that ad super. Pullarichikidhu. 😂Fraud payan.

    • @KothandaramChandrasekaran
      @KothandaramChandrasekaran ปีที่แล้ว +1

      @@world4usbro அந்த Ad நீங்க வில்பா... வில்புணர்வா .... இருக்கணும்னு அதாவது தமில் நாட் மக்கள தொடர்ந்து ஏமாந்தா சோனக்ரி யா இருக்ணும்னு....😄😄

  • @p.rajasekaran6856
    @p.rajasekaran6856 ปีที่แล้ว

    அருமை

  • @MySimpleKitchen2429
    @MySimpleKitchen2429 ปีที่แล้ว +2

    What are the books she would have studied?

  • @thenmozhi829
    @thenmozhi829 ปีที่แล้ว

    அறிவார்ந்த பதிவு அருமை சகோதரி

  • @padmavathyp5061
    @padmavathyp5061 ปีที่แล้ว

    Unga kitta dictrect ah vara mudila ma'am psychiatrist concel panni tablet poten ma'am antha tablet potathula irunthu enaku saganum nu thought vanthute iruku ma'am please enaku help pannunga doctor

  • @sathiboy5104
    @sathiboy5104 ปีที่แล้ว

    👍 👌

  • @Che_Guna
    @Che_Guna 8 หลายเดือนก่อน

    Interviewer starting la guest uh nalla welcome pannuga and ending la thanks pannuga.