கடவுளே ஏற்கும் போது... மனிதன் மறுப்பதா? | Dr Shalini Interview | Men and Women | Equality | LQBTQ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • கடவுளே ஏற்கும் போது... மனிதன் மறுப்பதா? Dr Shalini Interview | Men and Women | Equality | LQBTQ
    #Minnambalam #SameSexMarraige #SameSexWedding #DrShalini #LGBTQ #SupremeCourt #DrShaliniInterview #MinnambalamInterview #SameSex #LGBTQMarriage
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 147

  • @Minnambalam
    @Minnambalam  10 หลายเดือนก่อน +5

    Subscribe 👉 th-cam.com/users/minnambalam for the latest news update !
    Thanks for watching our video! We will work harder to generate better content.
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊

    • @ramjai-jo4ov
      @ramjai-jo4ov 3 หลายเดือนก่อน

      Sir neega poi first dr paruga

  • @SudhakarSudhakar-q5b
    @SudhakarSudhakar-q5b หลายเดือนก่อน +3

    சமூகக் கேள்விகளும், சரியான பதில்களும்.

  • @PScharity
    @PScharity 10 หลายเดือนก่อน +18

    👏👏👏👌👌👌🙏🙏🙏
    Appreciate Minambalam for discussing this important topic.

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 5 หลายเดือนก่อน +5

    Pls interview Dr Shalini regularly. Its been a while since we saw her giving an interview, and we miss her.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 10 หลายเดือนก่อน +29

    Madam always down to earth explanation always !!!! Hats off madam .... excellent interview.. such a broad knowledge and explain from historic to culture to ethical to all

  • @mdsardar5936
    @mdsardar5936 4 หลายเดือนก่อน +4

    Well crafted awareness video, Thanks for bringing this up to the society bravely Dr. Shalini.

  • @aaronshan8956
    @aaronshan8956 10 หลายเดือนก่อน +18

    She has studied and keep updating her on science and Psychology. And she speaks correctly

    • @chintuz1002
      @chintuz1002 6 หลายเดือนก่อน

      ask her to prove there is gay gene and it is natural

  • @Tamilpasanganaanga
    @Tamilpasanganaanga 10 หลายเดือนก่อน +17

    What a great jenius ....future of Mankind is very bright.

    • @krsuresh1378
      @krsuresh1378 3 หลายเดือนก่อน

      மனித குலம் இன்னும் சிறிது காலத்தில் அழியபோகிறது ஷாலினி போன்றவர்களால்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 10 หลายเดือนก่อน +14

    Yes.. Lord Sivan and Lord Vishnu gave birth to Lord Ayyappan.. Endru yaetrukonda SANATHANA Dharmam.. But, Judges of Union Government, objecting "marriage of same sex" is very strange..

    • @tamiltimes32721
      @tamiltimes32721 10 หลายเดือนก่อน +2

      Small correction, Sanatana Dharmam illa..adhu.. it's hinduism.

    • @abiramimurugesan6755
      @abiramimurugesan6755 10 หลายเดือนก่อน +2

      Exactly our society don't have ability to accept

    • @Ps.ChandraKumar-ul6oq
      @Ps.ChandraKumar-ul6oq 10 หลายเดือนก่อน +1

      நீங்கள் பக்கத்தில் இருந்து
      பார்தத்தீர்களா? நண்பரே இது எல்லாம் புராணக்கதைகள்

    • @navneethkanna2206
      @navneethkanna2206 9 หลายเดือนก่อน

      ​@@tamiltimes32721😂😂😂

    • @chintuz1002
      @chintuz1002 6 หลายเดือนก่อน +1

      kadhai la unmai illa

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz 10 หลายเดือนก่อน +11

    Mr.Balaji good interew with Dr.Salini mam.what answers express it's acceptable. 🎉

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 4 หลายเดือนก่อน +10

    ஷாலினி மேடம் எப்போதும் சரியாக சொல்வார் தற்பாலின ஈர்ப்பு யாரும் சொல்லி கொடுத்து வராது இயல்பாக வரக் கூடிய ஒரு அதை புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு ஆணும் இது வேண்டும் என்று வலுக்கட்டாயமாக செல்வதில்லை பெண்மை தன்மை உள்ளவர்களும் தற்பால் ஈர்ப்பு உள்ளவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் போவார்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @vijayalakshmivijayalakshmi7933
    @vijayalakshmivijayalakshmi7933 10 หลายเดือนก่อน +11

    Your speach is nice....😊😊😊

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 10 หลายเดือนก่อน +17

    உரிமை உரிமை என்பது சொல்லுக்கு இனிமை..
    ஷாலினி அவர்கள் பேச்சுக்கள் எத்தனையோ கேட்டு பெருமை பட்டுள்ளேன்
    இப்போது இந்த கருத்து என்பது எந்த மிருகங்கள் கூட இப்படி பட்ட வாழ்வை செய்வது இல்லை.
    இது வக்கிர புத்தி

    • @senthilkumar4865
      @senthilkumar4865 7 หลายเดือนก่อน +2

      பணத்திமிர்

    • @stevejass9284
      @stevejass9284 7 หลายเดือนก่อน +4

      மிருகங்கள் இடையில் ஒர் இனச் சேர்க்கை உள்ளது.
      do some reaseech before getting emotional

    • @selvikitchens5762
      @selvikitchens5762 5 หลายเดือนก่อน

      Yes

    • @manirajan1312
      @manirajan1312 4 หลายเดือนก่อน

      இது என்ன வக்கிர புத்தி? அவர் சொல்வதில் என்ன தவறு உண்டு? மிருகங்கள் கூட இது பண்ணாது என்று சொல்றீங்களே, போய் ஒழுங்கா பாருங்க. Penguins are the best example for this. Same-sex Penguin couples adopt abandoned eggs and raise them properly. This behaviour is seen from 1-5% in other species. It's nature only.
      சும்மா எதையாவது வந்து பேசாதிங்க.

    • @light9304
      @light9304 หลายเดือนก่อน

      மனிதன் மிருகமா​@@stevejass9284

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 7 หลายเดือนก่อน +7

    Excellent speech

  • @Abhishek-pp5in
    @Abhishek-pp5in 10 หลายเดือนก่อน +16

    Awesome views, Shalini ma'am!! Please continue to spread awareness about this topic. So many people have no exposure to this at all, or they are aware but choose to ignore it by brushing it under the carpet.

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 6 หลายเดือนก่อน +4

    Well said 100 % correct 💥💥💥💥💥💥💥💥💥💥

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 10 หลายเดือนก่อน +8

    Many countries have recognized and I’m surprised and disappointed about our judicial system decision. We are a pluralistic society with 140 crore people and it can’t be dictated by few people. There should be panel of people from different gender to assess this thorny issue.

  • @KarthiKeyan-co6cv
    @KarthiKeyan-co6cv 8 หลายเดือนก่อน +4

    Really correct madam

  • @user-yn5nb4ux6l
    @user-yn5nb4ux6l 10 หลายเดือนก่อน +2

    First we do not recognise our state, our mind is the creator of everything, then why should we have an attraction towards a male or female or intersex. The minute quantum world is arbitrary in nature,it can change anything into other thing, our only job is getting along the nature's path. According to madam's view individual identity is based on the society only, not on the biology, but inner psyche is created based on the society partially, and there are other factors such as genes, relativity, quantum field having fluence in designing individual psyche. In my point of view we should never interfere with other people wishes and rights. We should create awareness in this regard in the society.

  • @KarthiKeyan-co6cv
    @KarthiKeyan-co6cv 8 หลายเดือนก่อน +4

    Correct madam

  • @user-mo6hu5bv8v
    @user-mo6hu5bv8v 10 หลายเดือนก่อน +2

    Marriage illegal aaita jaathi olium, inequality oliyum ithan unmai...itha purinchika arivu erukanum....

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 10 หลายเดือนก่อน +7

    Nice reply to boomers and well explained

  • @BMB535
    @BMB535 4 วันที่ผ่านมา +1

    Madam
    தகப்பனும் மகளும்,
    தாயும் மகனும்,
    அண்ணனும் தங்கையும்
    அக்காவும் தம்பியும்
    இரண்டு பேரும் சம்மதத்தோடு வருங்காலங்களில் திருமணங்கள் அல்லது live in relationship இருந்தால் அது தவறாகாதா?
    ஆண் ஆண் உறவு தவறு இல்லையெனில் இதுவும் தவறு இல்லையே.

    • @rajamohamedsulaiman3054
      @rajamohamedsulaiman3054 4 ชั่วโมงที่ผ่านมา

      Adhi manidhan ippadiththaan Vaalndhaan, Adhuvey thirumbi varugiradhu, makkalukkaaga thaan sattam Adhai Maatri Amaikka Vendum.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 10 หลายเดือนก่อน +6

    பாவனைக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு இல்லையா
    உடல் உறவு இல்லாமல் பிள்ளை இல்லாமல் இவர்கள் ஏன் உள்ளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதில்லை

  • @miltonkennedy9688
    @miltonkennedy9688 10 หลายเดือนก่อน +5

    Netri Kan nibunar Dr Shalini

  • @AshwinkumarS-rd6zu
    @AshwinkumarS-rd6zu 10 หลายเดือนก่อน +2

    Devotional feelings mattum than accept panniya maatanga , matha etha feel pannanum accept pannikuvanga

  • @rekhachez8211
    @rekhachez8211 10 หลายเดือนก่อน +3

    Yes they should be able to have children With ART, if they want to .Same goes to single ,divorcee men. They have equal rights .

  • @sankariappan1464
    @sankariappan1464 10 หลายเดือนก่อน +14

    அவங்க விருப்பம் வாழட்டும். அதுக்கு எல்லோரும் அங்கீகரிக்கும் என்று கட்டாயப் படுத்த வேண்டாமே

    • @dineshkrishna111
      @dineshkrishna111 24 วันที่ผ่านมา

      Arangetram
      Pannama ipdi oruthar irukanga ithu thappila nu epdi terium 😂

  • @ahamedrassath
    @ahamedrassath 10 หลายเดือนก่อน +3

    Periyar vazha periyar valivandha Indha periyamma vazha.....

  • @udayashankar6418
    @udayashankar6418 2 หลายเดือนก่อน

    maruththuvamani da.. arunai maruthuvamanai🔥

  • @georgenagendran7616
    @georgenagendran7616 5 หลายเดือนก่อน +3

    தன் இன ஈர்ப்பினால் சேர்ந்த ஆணும் ஆணும் செய்து கொள்ளுவது திருமணம் என்பது ஆகாது அதைத் திருமணம் என்று சொல்ல முடியாது, மனித உரிமை என்ற பெயரில் மடத்தனமாகாது, ஆண்கள் பெண்கள் மீது உள்ள வெறுப்பினாலும் பெண்கள் ஆண்கள் மீது உள்ள வெறுப்பினாலும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் இதை திருமணம் என்ற சொல்லில் கொச்சைப்படுத்த கூடாது

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 4 หลายเดือนก่อน

      Absolutely you are right. These days they don't have trust on opposite gender. Nowadays it's being very common among youngsters. The other factor is they have been influenced by blue films western culture and they are addicted to oral sex. That is the main reason. When we grew up we never heard about these nonsense. Even sex was not very important in family life, because parents were busy and their focus was only leading a decent lifestyle in the society. Sexual relationship was not important. Nowadays because of some social activists come up with silly ideas and statements, the entire society has been spoiled.

  • @renukadevi8604
    @renukadevi8604 10 หลายเดือนก่อน +3

    கடவுள் எல்லா போர்க்கொலைகளையும் அனுமதிக்கிறார் என்று சொல்லுவாரோ டாக்டர் ஷாலினி

    • @SuperThushi
      @SuperThushi 10 หลายเดือนก่อน +2

      kollayum ithuvum ondra? sonthama yosinga...neengal...

  • @sindhusindhupriya8761
    @sindhusindhupriya8761 2 หลายเดือนก่อน +1

    She us 100% correct 🎉🎉🎉

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 10 หลายเดือนก่อน +7

    எப்படி பார்த்தாலும் பிள்ளை பெற்றுத் தர ஒரு பெண் தேவைப்படுகிறாள் வாடகைத் தாயாய்

  • @renukadevi8604
    @renukadevi8604 10 หลายเดือนก่อน +3

    அடாப்ஷன் தனிமனிதன் கூட தத்து எடுக்க சட்டம் அனுமதிக்கும்போது திருமணம் அவசியமில்லை அனுமதிக்கதேவையில்லை

  • @padmasanivenkat8132
    @padmasanivenkat8132 หลายเดือนก่อน +1

    Will Shalini accept happily if her son Or daughter is a gay, and married the same gender?
    It's easy to accept others as gay but not their own children.

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 5 หลายเดือนก่อน +2

    மன நல மருத்துவர் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். நாம் அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இவர் ஒருவர் தன் வாழ்நாளில் மிகப் பெரிய விசயங்களை மிகவும் எளிதாக பேசுகிறார்.
    காது கொடுத்து கேளுங்கள்.
    கேட்க மாட்டேன் என்று ஓடினாள் பிரச்சினை விடாது.
    ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    அவர்களுக்கு மனம் சார்ந்த பிரச்சினை நமக்கு நம் மனம் உள் வாங்க மறுக்கிறது.

  • @gajar9015
    @gajar9015 9 หลายเดือนก่อน +2

    பெரியார்மாணவிஇப்படிதான்இருப்பால்இவள்குடுபம்பத்திஇருப்பவர்கள்சீத்தாமாதிரிஇருப்பார்கள்

  • @rajasekaran8590
    @rajasekaran8590 10 หลายเดือนก่อน +2

    @6:40👏👏👏👏👏👏👏👏👏🩷

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 10 หลายเดือนก่อน +28

    ஷாலினி மேடம் கூறுவது நடைமுறைக்கு ஏற்றுகொள்ள இயலாது...

    • @Aadhiran24
      @Aadhiran24 10 หลายเดือนก่อน +34

      நீங்க யாரையும் ஏத்துக்க வேண்டாம்.. அவங்கள ஏத்துக்க அவங்களுக்குள்ள ஆள் இருக்கு.. நீங்க மூடிட்டு உங்க நடத்தய மட்டும் பாத்தா போதும்

    • @arunravichandran9854
      @arunravichandran9854 10 หลายเดือนก่อน +17

      நீங்க யாரு ஏத்துக்குறதுக்கு...?
      உங்களை நான் ஏத்துக்கமாட்டேன்னு சொன்னா, என்ன பாத்து என்ன கேப்பீங்க..?
      அதேதான் உங்களுக்கும்...
      திருந்துங்கள்...

    • @manjuu344
      @manjuu344 10 หลายเดือนก่อน +11

      Yaarum ethuka vendam...athey Pola avangala avamana paduthavam vendam..

    • @vincentmariya9595
      @vincentmariya9595 8 หลายเดือนก่อน +7

      நீ சொல்றத நான் ஏற்றுக் கொள்ள முடியாது.
      நீ யார் அதை சொல்ல
      மூடிட்டு உன் வேலையை பார்
      இதுபோல இனி எழுதாமல் இரு

    • @chintuz1002
      @chintuz1002 6 หลายเดือนก่อน +2

      yes this is not nature. ellathukum private freedom nu sonna society nu onnu irukkadhu

  • @itsboringmamea
    @itsboringmamea 6 หลายเดือนก่อน +3

    It seema like a one sided interview.... Lot of right questions were not asked? Or shalini don't want to expose the dark side of LGBT .....

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 10 หลายเดือนก่อน +5

    இப்படிபட்ட மேரேஜ் Un-natural என்று சாலினிக்கு தெரியாது, காரணம் அவர் படித்த படிப்பு!

    • @TheHittesh100
      @TheHittesh100 6 หลายเดือนก่อน

      You don’t know what is natural and unnatural , because you are ignorant. She is very educated and updated.

  • @Noorahmed-xh4it
    @Noorahmed-xh4it 10 หลายเดือนก่อน +1

    God give s. Punishment

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 10 หลายเดือนก่อน +6

    கடவுளை கற்பித்தவனையே முட்டாள். என்கிறோம் . அக்கா .சிவன் விஷ்ணு ஐயப்பன் ன்னு சவுண்ட் உட்ராங்க. போம்மா போ.

    • @mask2705
      @mask2705 10 หลายเดือนก่อน

      @tamilentdr.v.r.p7514 உங்கள் கேள்விக்கு பதில் கீழுள்ள பார்வையாளரின் கருத்தில் இருக்கிறது. @narayanaswamys8786 சொல்வதை வாசித்துப் பாருங்க.

  • @khailasadon2020
    @khailasadon2020 10 หลายเดือนก่อน +7

    Think about the Kids grown in LGBT society., ohh my god., first they distroid communities and joind family now destroying individual family system. 😢

  • @santhoshrider7348
    @santhoshrider7348 10 หลายเดือนก่อน +2

    ஓ! இதுதான் விதிவிலக்கை விதி ஆக்குவதா?! 😂

    • @vj_2646
      @vj_2646 10 หลายเดือนก่อน +3

      Idhu vidhi vilaku nu Ungaluku epdi therium edhula padichinga😂

    • @chintuz1002
      @chintuz1002 6 หลายเดือนก่อน

      @@vj_2646 no gay gene nu conclude pannitangu already. animal kingdom la idhu minority. edhu mejority ah adhu humans ku irundha adhu nature

  • @kumudhadhamothrasamy4122
    @kumudhadhamothrasamy4122 10 หลายเดือนก่อน

    Why they have to put the shame on the child

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 9 หลายเดือนก่อน

    In her old video she mentioned this as psychological disorder now her speech has changed

  • @savi9051
    @savi9051 10 หลายเดือนก่อน +4

    Shalini 👄💋😍😘

  • @renukadevi8604
    @renukadevi8604 10 หลายเดือนก่อน +1

    We can call them sexually differently oriented😂

  • @jeromeebenezer4248
    @jeromeebenezer4248 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @bogarsithan2542
    @bogarsithan2542 10 หลายเดือนก่อน +4

    இந்த அம்மா பேச்சும் சரி இல்ல பேசும் சரியில்ல இவுங்க ஆன இல்ல பெண்ணா

    • @TheHittesh100
      @TheHittesh100 6 หลายเดือนก่อน +4

      Learn to
      Educate yourself , and be respectful.

  • @kaleanmalik7120
    @kaleanmalik7120 10 หลายเดือนก่อน +4

    USA is rising LGBTQ divorce 😂 this is gonna depressed future

    • @chintuz1002
      @chintuz1002 6 หลายเดือนก่อน

      ellarum anga divorce dhan and marriage rate is dropped now they marrying trees and animals

  • @feelingboredmamea
    @feelingboredmamea 8 หลายเดือนก่อน

    I have so many questions but the anchor didn't ask the right questions.... The interview is completely one sided.....

  • @NaveenKumar-nq8mh
    @NaveenKumar-nq8mh 10 หลายเดือนก่อน +1

    07:55 appo ellarum factory la create pannuna species a than irupom..... Ithu la enna perumai iruku madam.....
    Marriage apdi nu oru system iruka kooda thunu periyar solli iruntha, athu appo vum thappu than..... Because 92 vayasula marriage pannalam.... Aana next generation pasanga avanga lukulla marriage panna koodatha🤦🤦
    Naan yaar kooda sex vachukanum, epdi vachu kanum ellam my choice, atha yarum approve panna vum venam, accept pannavum venam.... Athuku oru law pass panna vum venam....
    LGBTQ nu sollitu porn websites la irukura categories ellam normalise pannitu irukanga....
    BDSM la irunthu beastility varaikum ella thaum approve panna sollitu irukanunga foreign la....MAP apdi sollitu phedos ellam vanthu tu irukanga... Athaum approve pannidalam ma madam....
    Vellakaran 💩 nakurannu namalum naka mudiyathu.....

    • @saravananrengarajan3625
      @saravananrengarajan3625 10 หลายเดือนก่อน

      Dad-daughter,bro-sis,mom-son,Ella heteronormative people pandradhudha.hetrosexual.adhuvum kalangalama nadandhutudha irku.enamo ipa vandha Mari pesra?boys novedays in India having sex with Hen,cow,dog,even small allegator in Tamil called as vudumbu

  • @lizziegracy2659
    @lizziegracy2659 2 หลายเดือนก่อน

    😮😮

  • @renukadevi8604
    @renukadevi8604 10 หลายเดือนก่อน

    அதற்காக திருமணம் அவசியமில்லையே

  • @De.Pandian.Subramanian
    @De.Pandian.Subramanian 10 หลายเดือนก่อน +2

    Arai kurai padippu romba danger doctor...!!! I disagree with you completely.!

  • @rcdd777
    @rcdd777 10 หลายเดือนก่อน

    Human become animal

  • @dudecrazy9905
    @dudecrazy9905 9 หลายเดือนก่อน

    abuse pandrathula ena pleasure ??? enna oru kiruku thanamana point idhu ??

  • @De.Pandian.Subramanian
    @De.Pandian.Subramanian 10 หลายเดือนก่อน

    Very poor examples given by doctor such as - vallalar and thiru mangai alwar... thiru mangai alwar certainly don't want to have sex with the god though in devotion, he sings his heart.! what vallalar did was out of his celibacy not impotency.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 10 หลายเดือนก่อน +3

    மனுதர்மம் படைச்சது உங்கள ஒழிக்கதான் 👶🏻👶🏻

    • @jeganathan8824
      @jeganathan8824 10 หลายเดือนก่อน

      😢😅

    • @TheHittesh100
      @TheHittesh100 6 หลายเดือนก่อน +1

      Manu dharma is anti humanism , against humanity.

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 3 หลายเดือนก่อน

    Super mam

  • @sheelaraja5811
    @sheelaraja5811 13 วันที่ผ่านมา

    இந்த அம்மா எப்போதும் வில்லங்கமாக பேசுவாங்க

    • @vasudevanb9248
      @vasudevanb9248 12 วันที่ผ่านมา

      ஆமா 😂😂😂😂 அக்கா கரெக்ட்😂😂😂😂

  • @DeepDive258
    @DeepDive258 10 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 23 วันที่ผ่านมา

    what's the bullshit talk this one .... LGBTQ

  • @thejayasimhan
    @thejayasimhan 15 วันที่ผ่านมา

    Dr Shalini oda 7yrs before interview kum ipppo ivanga interviews kum karuthu verubadu jaasthiya iruku. 7 yrs before "men women child " dhan best formula nu sonnavanga ippo ennadana legalize pabnadhuku apram vera maari pesuranga. Homosexuals ennaikume straight oh illa bi ah aaga mudiyadhu. Avan aarambatbula irundhu gay ah dhasn irupaan society kaga bi ah vaazhuren, wife emathittu innoru men oda relationship la irupan. Idhu endha vidhathula nyayam. 7 yrs before conversion therapy possible nu sonnavanga, ippo ennadana adhu possible illa nu solranga 😂 ! Onnum puriyala. Unga lgbtq clients kitta nalla per varanum nu nradhukaaga engala maari straight people life oda velaiyadidadheenga.

  • @PraveenKumar-nt9qb
    @PraveenKumar-nt9qb 8 หลายเดือนก่อน

    Here after I never go to listen to this madam. God created man and woman . Men for women and women for men. This is nature.

    • @TheHittesh100
      @TheHittesh100 6 หลายเดือนก่อน +5

      I’m so sorry for your ignorance , but some people have hormonal differences in their body which is natural which will cause different sexual orientation .

  • @Undertaker007-r3i
    @Undertaker007-r3i หลายเดือนก่อน

    Evangha mela nalla mariyatha eruthuchi eppo illa

  • @johnpeter3522
    @johnpeter3522 10 หลายเดือนก่อน +3

    Iva ellaam oru alu

    • @robinranjith7402
      @robinranjith7402 10 หลายเดือนก่อน +5

      Last 2min ungalukku than atha konjam kelunga

    • @TheHittesh100
      @TheHittesh100 6 หลายเดือนก่อน +4

      Learn to support all humans or atleast listen to educated people don’t post hate comments.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 10 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂‌......👎