ஒழலூரு பக்கத்துல மணப்பாக்கம் கன்னியம்மா || Kanniyamma || சக்தி சண்முகராஜா || Sakthi Shanmugaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 321

  • @erarudhanushu1911
    @erarudhanushu1911 7 วันที่ผ่านมา +4

    எங்கள் குலத்தை காலகாலமாக வாழ வைத்துக் கொண்டு இருக்கும்
    என் குல தெய்வமே!
    தழ்பணிந்து வணங்குகிறேன்..

  • @kalaiselviselvi3175
    @kalaiselviselvi3175 8 หลายเดือนก่อน +12

    7 தெய்வங்களை கொண்ட குலதெய்வம் எங்கள் தெய்வம் என்ன தவம் செய்தோமோ நீங்கள் குலதெய்வமாக விளங்கும் வம்சத்தில் பிறப்பதற்கு...🙏

  • @senthamizhansenthamizhan7481
    @senthamizhansenthamizhan7481 4 หลายเดือนก่อน +7

    எங்க குலதெய்வம் நாவம்மாள் எனக்கு நல்ல வேளை கிடைக்குனும் நாவம்மாள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @timesoftamilnadu22
    @timesoftamilnadu22 4 หลายเดือนก่อน +32

    எங்கள் குலதெய்வமே மணப்பாக்கம் கன்னியம்மா தாயே போற்றி போற்றி. எங்கள் குலம் காக்க வேண்டும் தெய்வமே

  • @er.k.saravanan-5314
    @er.k.saravanan-5314 2 ปีที่แล้ว +25

    எங்கள் குலதெய்வமே மணப்பாக்கம் கன்னியம்மா தாயே போற்றி போற்றி. எங்கள் குலம் காக்க வேண்டும் தெய்வமே. என் மகள் நலம் பெற அருள் புரிய வேண்டும் தெய்வமே.

  • @muthusampath2023
    @muthusampath2023 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ கன்னியம்மா தாயே துணை நீ இன்றி என் வாழ்வில் எந்த வித அதிசயமும் நடந்தது இல்லை ஆனால் 10 வருடம் ஆகியும் இந்த ஒரு அதிசயத்தை நடத்த ஏனம்மா தயங்குகிறார் காத்துக்கொண்டிருக்கிறேன் ஒரு நாள் நடக்குமென்று 🙏🙏🙏

    • @pandipandiyan9204
      @pandipandiyan9204 5 หลายเดือนก่อน +2

      அம்மன் நிச்சயம் கிடைக்கும் 🙏🙏🙏

  • @dheepalakshmir1525
    @dheepalakshmir1525 ปีที่แล้ว +6

    Enga kula dheivam nyayamana korikkaiya neravethuva 😍😘

  • @sankersivan6234
    @sankersivan6234 3 ปีที่แล้ว +43

    எங்களை காக்கு அன்னை கன்னியம்மா எங்கள் குறையைதீர்த்து எங்களைகாக்க வேண்டும் தாயே இந்த பாடலை கேட்க்கும்போது மனதில் என்னற்ற ஆனந்தம் அம்மாதாயே போற்றி பாடலை இயற்றிய அய்யா நன்றி அய்யா சிவசங்கர். மலேசியா....

  • @gunasilan-op7hc
    @gunasilan-op7hc 4 หลายเดือนก่อน +7

    Enga gola deivam 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🌍 Kannimar

  • @Villagepotmaker
    @Villagepotmaker 2 หลายเดือนก่อน +2

    எங்கள் குலத்தை காக்கும் தெய்வம்....🙏

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 3 ปีที่แล้ว +18

    ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumarr160
    @sugumarr160 6 หลายเดือนก่อน +51

    எங்கள் குலதெய்வம் வேலப்பாடி கன்னி அம்மன் தாயே துணை🙏

  • @malathis2436
    @malathis2436 ปีที่แล้ว +9

    ஓம் பராசக்தி எங்க குலதெய்வம் மணப்பாக்கம் கண்ணியம்மன் ஷேர் சாட் ல போடுங்க please please please

  • @arumugam7653
    @arumugam7653 3 หลายเดือนก่อน +1

    உங்களுடைய குலதெய்வம் இதுவா ஆனந்தூர முருகப்பட்டு அந்த தெய்வமா தெரிந்தால்தான் சீக்கிரம்் பயன் அடைய முடியும்

  • @premkumarj234
    @premkumarj234 ปีที่แล้ว +6

    Engal kuladeivam kanniyamman thaayee amma cheiyaaru kanniyamman thaayee thunai ella deivamum thunai

  • @pandipandi9900
    @pandipandi9900 3 ปีที่แล้ว +18

    எங்கள் குலதெய்வம் கன்னிமார் துணை

  • @manimani8913
    @manimani8913 4 หลายเดือนก่อน +3

    குழந்தை அருள் கன்னியம்மா துணை 🙏🙏🙏

  • @hkk7988
    @hkk7988 หลายเดือนก่อน +1

    வீர கன்னி அம்மையே போற்றி

  • @AnandAnand-xy3wc
    @AnandAnand-xy3wc 10 หลายเดือนก่อน +5

    Enga kulatheiyvam kannianman ❤

  • @poovarasanv17721
    @poovarasanv17721 4 หลายเดือนก่อน +1

    🙏🏻Pls Gangai Amman song pada mudiuma anna unga voice vela leave 😇 Nice song 🥰

  • @balabala-sx2fn
    @balabala-sx2fn ปีที่แล้ว +59

    தாய் கன்னியம்மாள் என் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் எனக்கு அருள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏

  • @vpvasanth2834
    @vpvasanth2834 3 ปีที่แล้ว +34

    ஐயாவின் வாய்ஸ் சூப்பர்

  • @rajavetriprabupoongodi1835
    @rajavetriprabupoongodi1835 27 วันที่ผ่านมา +2

    Kannimar Amma neeye thunai

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 2 ปีที่แล้ว +20

    நம் யாவர்க்கும்
    அருள் மிகு, ஸ்ரீ மணப்பாக்கம், ஸ்ரீ கன்னியம்மன் துணை.. 🙏🙏🙏

  • @suresh007r7
    @suresh007r7 2 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் கன்னியம்மாதாயே. நான் ஸ்டாலின் மருத்துவ மணையில்உள்ளேண்எண் கால்வலி க்கு. ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் சீக்கீரம் வீட்டுக்கு போகவேண்டும் எணக்கு அருள் புரிய வேண்டும் அம்மா தாயே கண்ணியம் மா.தாயே

  • @loganathane593
    @loganathane593 7 หลายเดือนก่อน +2

    கண்ணியம்மா தாயே நீயே துணை அம்மா. எங்களுக்கு இந்தபித்ரு தோஷாபூஜையை நல்லாபடியாக முடித்துகொடுங்கம்மா தாயே நீயே துணை

  • @arumugam7653
    @arumugam7653 3 หลายเดือนก่อน +2

    என் கனவில் வந்தது கருப்பண்ணசாமியும் பெட்டியில் இருக்கும் குழந்தை தெய்வம் காண்பித்தது அந்த தெய்வத்தின் பெயர் என்ன

  • @RAVICHANDRANV-od7jz
    @RAVICHANDRANV-od7jz 2 หลายเดือนก่อน +2

    மாணப்பக்கம் கன்னியம்மாள் எல்லரும் நல்ல இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JOTHIRAJP-id1on
    @JOTHIRAJP-id1on 4 หลายเดือนก่อน +3

    Super voice 🔥🔥🔥🔥🥰🥰🥰

  • @kthandavarayan7520
    @kthandavarayan7520 3 ปีที่แล้ว +17

    ஐயா எங்கள் ஊர் திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் குலதெய்வம் ஆகாய கன்னிமார்கள் பாடலை பாடி தாருங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் உங்களுடைய அனைத்து அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @340j.vignesh6
    @340j.vignesh6 3 ปีที่แล้ว +129

    என்னை வாழ வெய்த்த தெய்வம் இன்னும் வாழ வைக்கின்ற தெய்வம் மனபாக்கம் கண்ணியம்மன்...🔥 எங்கள் குலதெய்வம்🌺🙏

  • @balabala-sx2fn
    @balabala-sx2fn ปีที่แล้ว +13

    அம்மா கன்னியம்மாள் தாயே என் குழந்தையை காப்பாற்றி கொடுங்கள் அம்மா🙏🙏🙏

  • @paramusuresh8908
    @paramusuresh8908 2 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் kaniyma

  • @cookwith3
    @cookwith3 ปีที่แล้ว +2

    என் குலதெய்வம் 🙏

  • @Tamil_gramiyakalai
    @Tamil_gramiyakalai 3 ปีที่แล้ว +88

    எங்கள் குலதெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன்

    • @mathiscare7254
      @mathiscare7254 2 ปีที่แล้ว +18

      Bro plz exact location sola mudiyuma ipa tha engaluku ivanga kolatheivam nu theriyum

    • @appaponu.5548
      @appaponu.5548 2 ปีที่แล้ว +5

      Address sollunga

    • @AnandAnand-xy3wc
      @AnandAnand-xy3wc 6 หลายเดือนก่อน +6

      ​@@mathiscare7254 chengalpattu bus stand vamthingana anga pakathuley auto stand irunga anga irunthu 30 rupees tha straighta kovil poidalam

    • @AnandAnand-xy3wc
      @AnandAnand-xy3wc 6 หลายเดือนก่อน

      Chengalpattu bus stand vamthingana anga pakathuley auto stand anga irunthu 30 rupees tha straighta kovil poidalam ​@@appaponu.5548

    • @RajL-fv1xz
      @RajL-fv1xz 6 หลายเดือนก่อน

      ​@@mathiscare7254மற்றும் ஜ

  • @kamalmindvoice1496
    @kamalmindvoice1496 2 ปีที่แล้ว +42

    கண்ணியம்மன் எங்க குலதெய்வம் ஓம் சக்தி

    • @nagaraj9119
      @nagaraj9119 2 ปีที่แล้ว +1

      panapagaimm kainne amma

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn 2 ปีที่แล้ว +18

    அருமையான பாடல் வரிகள் பாடிய பாடல் இசை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kanniyammalt4808
    @kanniyammalt4808 9 หลายเดือนก่อน

    Amma thayeee enaku kolanthai bakkiyam kodumaaaaaaa 🤲 en name kanniyammal thamaaaaaa😊

  • @suresh007r7
    @suresh007r7 2 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் கன்னியம்மாதாயே.இந்த பாடலைக் கேட்டடால்.அருள் வந்து ஆடனும்போல்தோனுது.தாயே எணக்கு கால் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் சீக்கீரம் வீட்டுக்கு போகவேண்டும். எணக்கு அருள் புரிய வேண்டும் கண்ணியம் மா.தாயே

  • @thashikamohan6871
    @thashikamohan6871 3 ปีที่แล้ว +7

    Enga Kula dheivam .....kanniyamma ennoda husband kuzhandhaigal nalla irukanum....endha kettadhum oooda varama needha eppovum koodave irukanum...

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 ปีที่แล้ว +1

      Nichyam nala irupeenga

    • @balu3333
      @balu3333 2 หลายเดือนก่อน

      🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

  • @manimani8913
    @manimani8913 ปีที่แล้ว +1

    என் குலதெய்வம் என்றுமே என்னுடன் இருக்கிறார்கள்

  • @dassprakash2015
    @dassprakash2015 4 ปีที่แล้ว +11

    மணப்பாக்கம் கன்னியம்மா தாயே....🙏🙏🙏😓

  • @karthikakarthika7827
    @karthikakarthika7827 3 ปีที่แล้ว +3

    Amma enakku anbana nalla kanavara kudunga amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @vallimani2748
    @vallimani2748 ปีที่แล้ว +1

    என் குலதெய்வமே கன்னியம்மா தாயே

  • @MuruganLogu-zp7kn
    @MuruganLogu-zp7kn 24 วันที่ผ่านมา

    Enga ammaku entha noyum varama pathuko kannima thayaeee....

  • @lathajambu9325
    @lathajambu9325 ปีที่แล้ว +33

    எங்கள் குலதெய்வம் கன்னியம்மன் மணப்பாக்கம் கன்னியம்மன் ஓம் சக்தி தாய்

    • @AswiniAswini-qu2ih
      @AswiniAswini-qu2ih 9 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arumugamarumugam-rw4vk
    @arumugamarumugam-rw4vk 4 หลายเดือนก่อน +2

    😊 super song

  • @balabala-sx2fn
    @balabala-sx2fn 2 ปีที่แล้ว +16

    குலதெய்வமே என் வேண்டுதல் பூர்த்தி செய்து எனக்கு அருள் புரிவாய் கன்னியம்மாள் தாயே🙏🙏🙏

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 ปีที่แล้ว

    அம்மா என் குலதெய்வமே தாயே கருணை காட்டும்மா 🙏

  • @navyarajini7765
    @navyarajini7765 ปีที่แล้ว +1

    அம்மா கன்னியம்மன். தாயே துணை

  • @sureshdilibabu8854
    @sureshdilibabu8854 2 ปีที่แล้ว +32

    எங்கள் குலதெய்வம் கன்னியம்மா போற்றி ஓம் சக்தி பராசக்தி

  • @kasthurik1633
    @kasthurik1633 2 ปีที่แล้ว +21

    எங்களின் குலதெய்வம் மனப்பாக்கம் கண்ணியம்மன்

  • @AMANIVANNANAMANI
    @AMANIVANNANAMANI ปีที่แล้ว +11

    super song அண்ணே....👏 👏 👏

  • @balabala-sx2fn
    @balabala-sx2fn 3 ปีที่แล้ว +14

    எங்கள் குலதெய்வம் கன்னியம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ParthibanK-w3o
    @ParthibanK-w3o 2 หลายเดือนก่อน

    அம்மா நீ தான் துணை இருக்கணும் எங்கள் குடும்ப

  • @SibilaS-m1d
    @SibilaS-m1d 7 หลายเดือนก่อน +1

    எங்கம் பாப்பாத்தி அம்மன் சாமி 1:08

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 9 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வம் செவ்வாபேட்டை தண்டு துலுக்காணந்தம்மன் மகள் மகன் என் கனவரையும் காத்திடுவாய் ‌தாயே

  • @kanchanabaskar1621
    @kanchanabaskar1621 4 หลายเดือนก่อน +1

    Amma thaye kanniyamma..🙏

  • @karthikramachandran141
    @karthikramachandran141 3 ปีที่แล้ว +28

    என்னை வாழ வைக்கும் என் குலதெய்வமே

  • @girivelk7799
    @girivelk7799 ปีที่แล้ว +2

    கன்னிமார்கள் ஏழு பேர்
    ராஜ கன்னி
    செந்தாமரை கன்னி
    மதுவடியாள் கன்னி
    பூஞ்சோலை கன்னி
    நாக கன்னி
    ஆகாய கன்னி
    அதிசய கன்னி
    இவர்களே குல தெய்வம்

    • @Swami_ji_96
      @Swami_ji_96 ปีที่แล้ว +2

      Brami
      Varagi
      Mageshwari
      Vaisnavi
      Indrani
      Gowmari
      Samundi
      Ivanga tha kaniyar 7 var

    • @karthivenba6552
      @karthivenba6552 7 หลายเดือนก่อน +1

      ​@@Swami_ji_96
      🎉

  • @duraiv3881
    @duraiv3881 ปีที่แล้ว +2

    ஓம் சத்தி கன்னியம்மன் தாயே துனை தாயே நீயேதுனை

  • @NandhiniN-u2o
    @NandhiniN-u2o 3 หลายเดือนก่อน +1

    Man a pak kan kan I yam man god is sweet yarellam sweet nu soldrigallo like pannunga

  • @sijupaiyan121
    @sijupaiyan121 3 ปีที่แล้ว +29

    எங்க குல தெய்வம் கன்னி தெய்வம் தான்...

  • @nagarajsathiya6134
    @nagarajsathiya6134 3 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி கன்னியம்மா

  • @mythilemytheli5847
    @mythilemytheli5847 3 ปีที่แล้ว +6

    Enka urla oom Sakthi koviliku maala poda entha song kuthan adikkadi dance aduvanka enaku romba pudikkum nanum entha song adikkadi kepan romba thanks ayya entha song suppera eruku

  • @nagalingamekambaram4037
    @nagalingamekambaram4037 3 ปีที่แล้ว +29

    எங்களை வாழவைக்கும் கண்ணியம்மன்

  • @Durairaj-l8s
    @Durairaj-l8s หลายเดือนก่อน

    எங்க குலதெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன் தாயே நீயோ துனை

  • @SivasriDJP22230
    @SivasriDJP22230 4 ปีที่แล้ว +10

    அம்மா தாயே அனாதை போல இருக்கேன் நீ தான் துனை இருக்கனும்

  • @monishas1710
    @monishas1710 4 ปีที่แล้ว +37

    எங்கள் குலதெய்வம் மணப்பாற்று கன்னியம்மன்🙏🙏🙏

  • @teachcricrk5450
    @teachcricrk5450 ปีที่แล้ว +7

    வேங்க மேல ஆடிவந்த வேம்புலி அம்மன் பாட்டு போடுங்க ஐயா

  • @kkraja8070
    @kkraja8070 ปีที่แล้ว

    Uyir koduthal en amma kanniyemmal saami thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisandhiyadhiya4088
    @srisandhiyadhiya4088 2 ปีที่แล้ว +1

    என் குலதெய்வமே கன்னியம்மா என் தாயே என் வேண்டுதலை பூர்த்தி செய்து எனக்கு அருள் புரிவாய் அம்மா...🙏

  • @balajiammu1748
    @balajiammu1748 3 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன்🙏🙏🙏🙏🙏🙏

  • @thangarajt1065
    @thangarajt1065 2 ปีที่แล้ว +1

    Ennudaiya koladeivam kanniyamman enna vazha vekkum kadavul

  • @rahulgandhirahulgandhi9185
    @rahulgandhirahulgandhi9185 10 หลายเดือนก่อน

    பாடல் வரிகள் அருமை

  • @rajeshvinitha2465
    @rajeshvinitha2465 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே கண்ணியம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤱🤱🤱🤱😭😭😭😭😭😭😭😭😭😭😭🥥😭🥥

  • @topcreation8991
    @topcreation8991 ปีที่แล้ว +1

    என்னை பெற்ற தாய் என்னுடைய இரத்தம் சதை அனைத்தும் என் தாய் கன்னியம்மன்

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn 2 ปีที่แล้ว +10

    உலகம் முழுவதும் ஒலிக்கட்டும்

  • @ManiMani-he7hm
    @ManiMani-he7hm 3 ปีที่แล้ว +11

    Voice super anna song super 💖🤩

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 3 ปีที่แล้ว

    அம்மா தாயே மணப்பாக்கம் கன்னியம்மன் தாயே தங்களின் மேலான க௫ணை பார்வையில் வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்படுகிறேன் அதில் இருந்து ௭ன்னை விடுவிக்க வேண்டும் தாயே தங்களின் மேலான க௫ணை பார்வையால். கடனை அடைக்க யாா் முலமாவது பண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் தாயே. அதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் தாயே

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +1

    Omsakthi. Kanniamma
    Saranam amma
    🌺🌺🌺🌼🌼🌼🌹🌹🌹

  • @srimanisrimani7135
    @srimanisrimani7135 3 ปีที่แล้ว +12

    Enaku romba pidichivanga kanniyamman❤️

  • @kanakarajramyaK
    @kanakarajramyaK 10 หลายเดือนก่อน

    Om sakthi kanniyamman Thunai 🙏🙏🙏

  • @lalithkishore7586
    @lalithkishore7586 3 ปีที่แล้ว +5

    Very true powerful God my kennima

  • @SanthakumariSanthakumari-h5b
    @SanthakumariSanthakumari-h5b 6 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம்கன்னியம்மன்

  • @rameshsandiya1934
    @rameshsandiya1934 2 หลายเดือนก่อน

    My fav God kanni amma🙇‍♀️🙏

  • @chithrakamaraj9450
    @chithrakamaraj9450 2 ปีที่แล้ว +5

    எங்கள் குலதெய்வம் சப்தகன்னியர்

  • @vaasumoorthi4654
    @vaasumoorthi4654 3 ปีที่แล้ว +7

    Vara level song jai kanniamma🙏🙏🙏🙏🙏🙏👍👏👏🤘

  • @PAVI_BLACK_QUEEN
    @PAVI_BLACK_QUEEN ปีที่แล้ว

    Enga kula theivam kanni Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏na uyiroda irukana adhuku karanam Amma neetha😢

  • @DhanasekarDhanasekar-g9o
    @DhanasekarDhanasekar-g9o 2 หลายเดือนก่อน

    Enga kula deivam kanniyamman om sakthi

  • @dillirupha
    @dillirupha ปีที่แล้ว

    அம்மா கண்ணியம்மன் துணை🙏

  • @SureshSureshk-j6g
    @SureshSureshk-j6g 10 หลายเดือนก่อน

    Kuladeivam kanniyamman neyae thunai😢😢😢😢😢

  • @hariyamunahari5498
    @hariyamunahari5498 4 ปีที่แล้ว +5

    Super Amma thaye kanniyamma

  • @Venkatesh-mk1yc
    @Venkatesh-mk1yc 6 หลายเดือนก่อน

    எனக்கு குலதெய்வம் கன்னியம்மாள் தான் போற்றி போற்றி

  • @vijayakumaripala9264
    @vijayakumaripala9264 ปีที่แล้ว +1

    Jai manapakam kaniyamman

  • @abikannan2016
    @abikannan2016 6 หลายเดือนก่อน +1

    Amma kanniyama enga akka va kapathikodu Amma 😭😭😭

  • @muthuganesh8701
    @muthuganesh8701 3 ปีที่แล้ว +3

    Engka kula thaivam kanni Amman

  • @gowtham8506
    @gowtham8506 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @SellomiyaSellomiya
    @SellomiyaSellomiya 5 หลายเดือนก่อน

    அம்மா கண்ணியம்மன் 🙏🙏🙏🙏🙏🙏 துணை

  • @eajith592
    @eajith592 3 ปีที่แล้ว +1

    எங்க குலதெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன்