எட்டுக்கரம் கொண்டவளே | Ettukaram |சக்தி சண்முகராஜா | Sakthi Shanmugaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 103

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +7

    நீ எவ்வளவு புத்திசாலி என்பது எனக்கு மட்டுமே தெரியும் யாரை எப்படி எதிர்கொள்வது என்று உன் ஒருத்தி க்கே தெரியும் அதனால் தான் என் வாழ்க்கையை உன்னை நம்பி ஒப்படைத்து விட்டேன்

  • @reegancine2674
    @reegancine2674 3 ปีที่แล้ว +10

    உலக தாய் காவல் தெய்வம் எங்க குலதெய்வம் செல்லியம்மாள்

  • @Selvamselvam-tk8vk
    @Selvamselvam-tk8vk หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம் தாயே நீயே செல்லியம்மா

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் குடும்பம் இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் வேண்டும் மணவி உடல் உயிர் காக்கும் தெய்வம் நார்மலா இருக்க வேண்டும் ரோம்ப குண்டு இருக்க உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🍋🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @karuppiahrajaliyar5362
    @karuppiahrajaliyar5362 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வம் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா பந் துவக்கோட்டை ஸ்ரீ செல்லிய ம்மன் தர்மத்தை நிலைநாட்ட வந்த தர்ம தேவதை நீதியை நிலைநாட்ட வந்த நீதி தேவதை இந்த உலகில் உள்ள எல்லா மக்களையும் காக்க வேண்டும் அம்மா

  • @SureshSuresh-xh3cy
    @SureshSuresh-xh3cy ปีที่แล้ว +3

    முதுகுளத்தூர் செல்லி அம்மன் துணை

  • @gvignesh5730
    @gvignesh5730 3 ปีที่แล้ว +8

    எங்க தாய் நல்ல செல்லாண்டி அம்மன் துணை

  • @renusiva5150
    @renusiva5150 3 ปีที่แล้ว +47

    என் குலத்தை காக்கும் குலதெய்வம் என் செல்லியம்மன் பாடல் கேட்கும் போது என் உடல் சிலிகுது ஐய்யா இந்த பாடல் போட்டதுக்கு ரொம்ப நன்றி ஐய்யா 👍👍👍👍👍👍👍👍👍

  • @Thamizh_kumaran_TK
    @Thamizh_kumaran_TK ปีที่แล้ว +1

    ஆட்டையாம்பட்டி அருள்மிகு‌‌ ஸ்ரீ செல்லியம்மன் துணை❤🙏✨💫🦁

  • @vinayagamoorthia1582
    @vinayagamoorthia1582 4 ปีที่แล้ว +13

    எங்கள் குல தெய்வம் செல்வியின் பாடல் அருமை நன்றி

  • @prabhuprabhu3050
    @prabhuprabhu3050 5 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் அம்மா சேல்லியாம்மன் தாயே போற்றி

  • @psfamily97
    @psfamily97 ปีที่แล้ว +4

    எங்கள் தாய் செல்லியம்மா 🙏 ஓம் சக்தி பராசக்தி🙏

  • @balusubha6937
    @balusubha6937 2 ปีที่แล้ว +6

    என் குலதெய்வம் செல்லியம்மாஎ என் குழந்தை களை காப்பாற்று தாயே

  • @newgoldentv4027
    @newgoldentv4027 4 ปีที่แล้ว +24

    எங்கள் குலதெய்வம் செல்லி அம்மன் பாடல் அருமை

  • @j.thanapandian5077
    @j.thanapandian5077 2 ปีที่แล้ว +5

    தத்தூர் செல்லியமா தாயே போற்றி
    🙏🙏🙏

  • @selvaselva9478
    @selvaselva9478 ปีที่แล้ว +1

    செல்லியம்மன் துணை.நீயே எனக்கு துணை

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ அம்மா தாயே சரணம் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 🙏 என் மகன் இரண்டு பேர் என் சொல் கெக்கா வேண்டும் நான் பார்க்கும் பெண்னை உங்கள் அருள் 25 வயதில் திருமணம் ஆகவேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் தர்மம் வழி சொத்து வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மனக் கவலை திர வேண்டும் 🙏 குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் வினை பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய எதிரிகள் செய்வினை ஏவல் வினை செய்வினை சாபம் தருத்திரம் சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பிடை தரித்திரம் புற்றுநோய் எல்லாம் தடை என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் வினை திருமண தடை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏

  • @KesavanS-bu1kn
    @KesavanS-bu1kn ปีที่แล้ว +3

    ஸ்ரீ செல்லியம்மன் போற்றி

  • @mahesmahes1139
    @mahesmahes1139 2 ปีที่แล้ว +2

    Selliamman en Kula thaivam enn uyir amman

  • @vasidhasarathan6618
    @vasidhasarathan6618 3 ปีที่แล้ว +6

    Vellore district selliamman thaye thunai🙏🙏🙏

  • @AmerasanFlower
    @AmerasanFlower ปีที่แล้ว +2

    Selliyammal.....❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    என்னை இங நிலைமைக்கு ஆளாக்கி அது யார் உனக்கு தெரியாதா இத்தனை நாட்களாக உண்ணையே நம்பி இருந்த எனக்கு என்ன‌கிடைதீதது அனைத்தும் இழந்து நிற்கிறேன் தன் மாற்றத்துடன் வாழ்வே விரும்புகிறேன்

  • @SindhuSindhu-hx2ed
    @SindhuSindhu-hx2ed 5 หลายเดือนก่อน

    மாரிபுத்தூர் செல்லியம்மன் தாயே போற்றி 🙏

  • @omnamasivaya5447
    @omnamasivaya5447 ปีที่แล้ว +1

    Super om nama sivaya

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    தப்பான வர்களை என்றுமே என் அருகில் வைத்து கொள்ள விரும்ப வில்லை

  • @thalahari9815
    @thalahari9815 3 ปีที่แล้ว +4

    Na yaaraiyum nambala amma .........unna mattum nambi irukka amma.....Ella Problem mutiji.....en vazhgaiyila Santhosham kudu amma😭😭😭🙏🙏🙏🙏

    • @bharathikanamma
      @bharathikanamma 3 ปีที่แล้ว

      Amma thunai kandippa irukkum

    • @bharathikanamma
      @bharathikanamma 3 ปีที่แล้ว

      @@krishnan-f3q saami vandu manusa roobathula Vandu varam tharuvaanga

    • @bharathikanamma
      @bharathikanamma 3 ปีที่แล้ว

      @@krishnan-f3q என் மூலமா அவருக்கு நல்வாக்கு சொல்ல வச்சிருக்காங்க... கண்டிப்பா அவர் நிலைமை மாறும்....

    • @bharathikanamma
      @bharathikanamma 3 ปีที่แล้ว

      @@krishnan-f3q இல்லை அருள்வாக்கு சொல்வதில்லை

    • @bharathikanamma
      @bharathikanamma 3 ปีที่แล้ว

      @@krishnan-f3q ஏன் என்னிடம் அதை கேட்டீர்கள்?

  • @TamilCulture7
    @TamilCulture7 4 ปีที่แล้ว +9

    Songs super inum niraya selliyamman songs podunga

  • @santhkmr3448
    @santhkmr3448 3 ปีที่แล้ว +7

    Eanagu selliyamman song romba pudigam Anna super irugu unnum selliyamman varnippu songs podunga anna

  • @renusiva5150
    @renusiva5150 3 ปีที่แล้ว +14

    செல்லியம்மன் தாயே போற்றி

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +1

    Engal Orrin gramadevathaiiiii en thayeeeeeeeee

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    என்னை மும் என் குடும்பத்தை மும் காத்து நிற்பவளேஉன்னை மீறி யாராலும் உள்ளே நுழைய முடியாது

  • @kolarusilambu499
    @kolarusilambu499 2 ปีที่แล้ว +4

    ஊட்டத்தூர் செல்லியம்மன் துணை என் குலத் தெய்வம் 🙏🙏

  • @Buvanesh-x3m
    @Buvanesh-x3m 5 หลายเดือนก่อน

    Sealiyama thaayea eanai nambeyavargalayum ean kududumbathayum kaappaatru neethan eanakku thunai

  • @sivasivakumar1156
    @sivasivakumar1156 6 หลายเดือนก่อน

    செல்லியம்மன் படல் சூப்பர் 🌿🔱🌿

  • @lokeshVJ-t1v
    @lokeshVJ-t1v 3 ปีที่แล้ว +11

    🙏🙏 என்குலதெய்வமே

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +1

    Enga ourin grama devatthaiiii en amma. En thangam ...

  • @kovalrajvanmathi4137
    @kovalrajvanmathi4137 2 ปีที่แล้ว +2

    Anna ayothi amman pambai udukai podu ka

  • @riderthamizhan3094
    @riderthamizhan3094 3 ปีที่แล้ว +5

    en kuladeivam attayampatti selliamman thunaiiii🙏🏻🔱

  • @mahendranr439
    @mahendranr439 7 หลายเดือนก่อน

    பாடல் சிறப்பு

  • @anandhianandhi5557
    @anandhianandhi5557 3 ปีที่แล้ว +3

    Ean Amma selliyamma paththi sonnaley manasu nimmathiya irukku

  • @thangapalu804
    @thangapalu804 2 ปีที่แล้ว +1

    Enga hula dheyavan 😬🇷🇴

  • @ShanthiShanthi-ym4zb
    @ShanthiShanthi-ym4zb หลายเดือนก่อน

    சொல்லியம்மா தாயே

  • @selvakumar7792
    @selvakumar7792 3 ปีที่แล้ว +3

    Engal kulatheivam selli amma. Save everybody

    • @devikaraj7454
      @devikaraj7454 2 ปีที่แล้ว

      Selliamma Engal Kulatheivam.Please take care of our families Amma.

  • @r.varatharajnr.varatharajn5473
    @r.varatharajnr.varatharajn5473 8 หลายเดือนก่อน

    அம்மாஉனக்குமட்டுதெரியும்

  • @elavarasantm5877
    @elavarasantm5877 4 ปีที่แล้ว +1

    On sakthi maganukku Nooru vayathu vazhga valamudan

  • @tamilsongs7284
    @tamilsongs7284 3 ปีที่แล้ว +2

    Engal kula theivam seliyyamman

  • @mohanrajp6351
    @mohanrajp6351 ปีที่แล้ว

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் பெரியசாமி பாடல்

  • @vijaym4841
    @vijaym4841 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    அம்மா செல்லியான்டி அலமேலு மங்கை என் அத்தை முறை அப்படி தானே

  • @kandanmani971
    @kandanmani971 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @linga3296
    @linga3296 3 ปีที่แล้ว +2

    Super super super
    Super super super

  • @KAAravindhanBSC
    @KAAravindhanBSC 4 ปีที่แล้ว +3

    Nice bro

  • @Boopathyvlog
    @Boopathyvlog 3 ปีที่แล้ว +2

    Muttathur Selvi Amman song poduga

  • @vasurasu9054
    @vasurasu9054 2 ปีที่แล้ว +2

    Good

  • @santhkmr3448
    @santhkmr3448 3 ปีที่แล้ว +3

    Super irugu song

  • @SIVASI
    @SIVASI 4 ปีที่แล้ว +3

    All songs send

  • @mgaravind1008
    @mgaravind1008 4 ปีที่แล้ว +1

    Sir karumari allaipu song poduga

  • @hwwhhsjjs6075
    @hwwhhsjjs6075 7 หลายเดือนก่อน

    🍊🍋🍎🙏🙏🙏

  • @amsaragu2914
    @amsaragu2914 ปีที่แล้ว

  • @dineshkumars945
    @dineshkumars945 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏

  • @agamkaliangali5969
    @agamkaliangali5969 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanchennai762
    @mohanchennai762 9 หลายเดือนก่อน

    20 மார்ச் 2024 இன்னைக்கு மன்னார்குடி செல்லி அம்மனுக்கு கெடா வெட்டு

  • @kanniyamman
    @kanniyamman 4 ปีที่แล้ว +5

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nambinachiyar1492
    @nambinachiyar1492 4 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏

  • @jakanjs502
    @jakanjs502 3 ปีที่แล้ว +2

    எங்க அம்மாகுலதெய்வம்.ஜெகநாதன்.சரிதா

  • @AAnitha-i1k
    @AAnitha-i1k 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @vimalrajan8878
    @vimalrajan8878 4 ปีที่แล้ว +1

    Hii

  • @PachaiyappanPachaiyappan-fr4td
    @PachaiyappanPachaiyappan-fr4td ปีที่แล้ว

    Enga Kula deivam isiliye aman

  • @ponnit3285
    @ponnit3285 ปีที่แล้ว

    🙏💐🪔🪔🪔🪔🪔💐🙏

  • @omsakthijeevaaudio4710
    @omsakthijeevaaudio4710 4 ปีที่แล้ว +1

    💀☠🧜‍♂️

  • @YATHUMOOREYAVARUMKELEER
    @YATHUMOOREYAVARUMKELEER ปีที่แล้ว

    அம்மச்சார் அம்மனுக்கும் பாடல் போடுங்கள் ஐயா

  • @saiselvam5913
    @saiselvam5913 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @devsarveesh4822
    @devsarveesh4822 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @elumalaia5966
    @elumalaia5966 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suren7swiss
    @suren7swiss 10 หลายเดือนก่อน

    🙏🙏

  • @kavikavikutty9144
    @kavikavikutty9144 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikutty7220
    @kavikutty7220 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-tz4vo
    @VijayKumar-tz4vo 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarigopika9198
    @eswarigopika9198 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @TamilTamil-cr4we
    @TamilTamil-cr4we 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏