தை அமாவாசை 2023 - அன்று செய்ய வேண்டிய 5 மிக முக்கிய விசயங்கள் | Thai Amavasai 2023 | Thai Amavasya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • அமாவாசையில் ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய & பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விசயங்கள்
    • மிகவும் முக்கியமானது இ...
    விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    தை அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
    தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.
    ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர்.
    - ஆத்ம ஞான மையம்
    அமாவாசை
    தை அமாவாசை
    தர்ப்பணம்
    சிரார்த்தம்
    திதி
    amavasai
    amavasya
    Thai Amavasai
    thaiamavasai #தைஅமாவாசை #amavasya

ความคิดเห็น • 1.1K

  • @sujasubha4528
    @sujasubha4528 ปีที่แล้ว +5

    முன்னோர்களின் ஆசி பெற வழி கூறியமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @Ranjithkumar-qg7no
    @Ranjithkumar-qg7no ปีที่แล้ว +5

    நன்றி அம்மா🙏
    வாரம் ஒரு திருப்புகழ் பாடல் எங்களுக்கு கூறி அதன் பொருள் மற்றும் அதன் பயனையும் எடுத்து கூறுமாறு தங்களிடம் நான் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் அம்மா...🙏

  • @g.v.sudharshan9224
    @g.v.sudharshan9224 ปีที่แล้ว +4

    அம்மா தமிழகத்தில் அமைந்துள்ள பிரம்மா ஆலயத்தின் முழு விவரம் மற்றும் அந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றியும் கூறுங்கள் அம்மா

  • @pappathib6749
    @pappathib6749 ปีที่แล้ว +229

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @harshavardhansivakumar3808
    @harshavardhansivakumar3808 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா.என் கணவர் ஆசிரியர் பணியில் இருக்கிறார்.என் பெற்றோர்கள் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள்.ஆனால் என் மாமனார் இல்லை.மாமியார் எந்த வேலையும் செய்யும் நிலையில் இல்லை.அதனால் நான்தான் விரதம் இருந்து படயல் செய்து காகத்திற்கு சாதம் வைக்கிறேன்.இது சரியா தவறா அம்மா .என் கணவர் விடுமுறை தினங்களில் செய்வார்.

  • @vishnun.n.p4540
    @vishnun.n.p4540 ปีที่แล้ว +4

    அம்மா கண்தீஸ்டி என்றால் என்ன அதைபோக்குவதற்க்கு கள்ளிசெடி மாட்டலாமா என வீடியோ போடுங்க அம்மா

  • @yogavathibabu10
    @yogavathibabu10 ปีที่แล้ว +10

    வீட்டில் படையல் போடாமல் குலதெய்வ கோவில் செல்லலாமா தெரி ந்தவர்கள் கூறவும்

    • @rajsrilanka8954
      @rajsrilanka8954 ปีที่แล้ว +1

      மாதா பிதா குரு தெய்வம்..தாய் தகப்பனை வணங்கி செல்வதாலே குல தெய்வ அருளை கூடுதலாக பெறலாம்

    • @ramiaramia5606
      @ramiaramia5606 ปีที่แล้ว

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว +1

      குலதெய்வம் முன்னோர்கள் இருக்கும் இடம் தான் இருந்தாலும் வீட்டில் படைத்து விட்டு அன்னதானம் செய்த பிறகு நீங்கள் பிறகு குலதெய்வம் செல்லலாம்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      @@jenishjenisha3675 all ur comments r super👏👏👏👏

    • @veerianathanramasamy2967
      @veerianathanramasamy2967 ปีที่แล้ว +1

      நான் குலதெய்வம் வழிபாடு செய்து திரும்பினேன்

  • @sdk2063
    @sdk2063 ปีที่แล้ว +6

    வேலைக்கு போறவுங்க காலை 9 மணிக்குள் இலை போட்டு படையல் போடலாம அல்லது மதியம் தான் போடனுமா கொஞ்சம் சொல்லுங்க

  • @ramramram6745
    @ramramram6745 ปีที่แล้ว +5

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 ปีที่แล้ว +2

    எந்த விளக்கம் தேவை என்றால் உங்கள் பதிவு பார்த்து தெரிந்து கொள்வேன் நன்றி🙏💕 நன்றி அம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vanithaviji7445
    @vanithaviji7445 ปีที่แล้ว +3

    சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார்கள் அமாவாசைக்கும் முன்னோர்க்கு படையல் போடலாமா

  • @manjularavi6140
    @manjularavi6140 ปีที่แล้ว +4

    மங்கை ரொம்ப பயனுள்ள தகவல் சொல்லி இருக்கீங்க மா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepadeepa8439
    @deepadeepa8439 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம்.எனக்கு ஒரு பையன் ஒரு பொன்னு . பையன் 14வயசுல இறந்துட்டான். அவன் இறந்து மூன்று ஆண்டுகள் ஆனது.கணவர் எங்கள் கூட இல்லை.நான் என் மகனுக்கு திதி குடுக்கலாமா எப்படி குடுப்பது.🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 ปีที่แล้ว +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 ปีที่แล้ว +3

    🔱ஓம் நமசிவாய🌿🙏🙏🙏🙏🙏
    ஓம் நந்தியபெருமானே போற்றி🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    நல்லதொருபதிவு மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @cnsseenu1043
    @cnsseenu1043 ปีที่แล้ว +6

    அம்மா. அம்மாவாசை அன்று சமையல் லில் வெங்காயம் சேர்க்கலாமா அம்மா. சந்தேகமா இரு க்கு சொல்லுங்க மா.

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      No onion and garlic சேர்க்க கூடாது

    • @cnsseenu1043
      @cnsseenu1043 ปีที่แล้ว

      Thanks amma.

  • @remyat6496
    @remyat6496 ปีที่แล้ว +13

    மாதவிடாய் காலம் அமாவாசை இருந்தால் பித்ரு வணங்கலாமா அம்மா

    • @chandramohansudha3867
      @chandramohansudha3867 ปีที่แล้ว

      Same doubt pls replay pannunga

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      வணங்கலாம் சுவாமி room விட்டு velila வணங்கலாம் mukkiyamaga manathal வணங்கலாம்

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 ปีที่แล้ว +3

    ரொம்ப சந்தோசமா அம்மா எனக்கு கண்ண புராணம் சொற்பொழிவு கேட்கணும்னு ஆசையா இருக்கு அம்மா ஒரு சொற்பொழிவு கொடுங்க அம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

  • @varshasanju61
    @varshasanju61 ปีที่แล้ว +4

    அனைத்தும் புரிந்தது அம்மா.. எங்க கிட்ட ஃபோட்டோ இல்ல.. நான் படையல் பூஜை அறையில் போடுவேன்.. அது சரியா அம்மா.. பூஜை அறையில் போடுவது தவறு இல்லையே?

    • @nithyagovind5307
      @nithyagovind5307 ปีที่แล้ว +3

      அந்த படையல் இறைவனை தான் சேறும் சகோதரி நீங்கள் முடிந்தவரை தெற்கு நோக்கி தீபம் ஒன்றை ஏற்றி அங்கு மனதார உங்கள் பெரியவர்களை மனதில் நினைத்து அந்த இடத்தில் படையல் போடுவது உத்தமம் சகோதரி 🙏

    • @varshasanju61
      @varshasanju61 ปีที่แล้ว +2

      @@nithyagovind5307மிக்க நன்றி

  • @ஐீவா-_84
    @ஐீவா-_84 7 หลายเดือนก่อน +4

    அம்மா மருமகள் மாதவிடாயாக இருந்தால் மகன் தர்பணம் செய்யலாமா.... படையல் சாப்பாடு மருமகள் செய்யலாமா.... தயவு செய்து சொல்லுங்கள்

  • @vishnun.n.p4540
    @vishnun.n.p4540 ปีที่แล้ว +4

    ஆடு மாடு கோழிகளுக்கு கண்தீஸ்ட்டியை போக்குவது எப்படின்னு வீடியோ போடுங்கம்மா

  • @harifashions550
    @harifashions550 ปีที่แล้ว +4

    அம்மா அந்த முருகனின் பரிபூரண அருளால் உங்களுக்கு பழனி குட முழுக்கை வர்ணனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. முருகனின் உள்ளத்தில் நீங்கள் இருப்பதால் தான் இது சாத்தியம்.. என்னை போன்ற மக்களால் குட முழுக்கினை நேரில் காண வாய்ப்பு இல்லாதவர்களுக்காகவும். தங்கள் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறு கோரிக்க விடுக்கிறேன் அம்மா. ஏன் எனில் உங்க்ள் கோரிக்கை களுக்கு நிச்சயம் முருகன் அருளை வாரி வழங்குவார்... அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்க அந்த முருகன்அருள் புரிய வேண்டும்🙏

  • @magessubramaniam6051
    @magessubramaniam6051 ปีที่แล้ว +3

    Enekke appa amma mamanar mamiyar irukange. Avenge padayal seirange. Na husband kude vere oorela iruke. Na engelode tata patti ke padayal podelama?

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 ปีที่แล้ว +2

    காலை வணக்கம்அம்மா.. என் தந்தை இறந்து 4 வருடங்கள் ஆகின்றன ( அகால மரணம் அடைந்தார்.. கோவிலில் தான் நாங்கள் திதி கொடுப்போம்.. வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்று கூறி விட்டனர்) எனக்கு 20 வயது ஆகிறது.. நான் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறேன்.. நான் என் தந்தைக்காக விரதம் இருக்கலாமா ( திருமணமாகாமல் அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்) நான்எள்ளும் தண்ணீரும் இறைக்கலாமா... படையல் போட்டு வழிபாடு செய்யலாமா அம்மா... தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா.... உங்களின் பதிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா..

  • @hemeswari1340
    @hemeswari1340 ปีที่แล้ว +4

    அம்மா முன்னோார்களின் திருஉருவபடம் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்

    • @NJ36971
      @NJ36971 ปีที่แล้ว +1

      தெற்கு திசை நோக்கி படத்தை மாட்டுங்கள்....

  • @eswarig6750
    @eswarig6750 ปีที่แล้ว +4

    Sami munnadi padaiyal podanuma or mamanar photo munnadi padaiyal podanuma

    • @geethakumari6498
      @geethakumari6498 8 หลายเดือนก่อน +1

      Irandavanga photo va hall la thaniya vachi padayal potu deepam kaatanum.

  • @manjalmanagarsamayal954
    @manjalmanagarsamayal954 ปีที่แล้ว +3

    உங்களின் வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி அம்மா ,,

  • @bsrithvick4906
    @bsrithvick4906 ปีที่แล้ว +2

    அம்மா கணவரின் அக்கா சின்ன வயதில் இறந்துட்டாங்க அவங்களுக்கு வைக்கலாமா பிறந்த 3,4 நாள் இறந்துட்டாங்க

  • @bhuvanaatchaya4306
    @bhuvanaatchaya4306 ปีที่แล้ว +6

    நாம் கொடுக்கும், படையல், சாப்பாடு நம் முன்னோர்கள் ஏற்று கொண்டார்களா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது, காகம் உணவை எடுப்பதே இல்லை அம்மா

  • @manjuvasanth4126
    @manjuvasanth4126 ปีที่แล้ว +5

    இந்த படையல் பூஜை அறையில் போடலாமா

    • @kumaranammu1572
      @kumaranammu1572 ปีที่แล้ว

      No irandhavar photo munnadi podanum thaniya vachi

  • @purnimsp
    @purnimsp ปีที่แล้ว +5

    அம்மா, எங்கள் குடும்பத்தில் முன்னோர் சாபம் இருக்குனு சொல்லுறாங்க. தொடர்ந்து குலத்தெய்வம், கன்னி தெய்வ வழிபாடு செய்கிறோம். இருந்தும் எங்கள் வம்சத்தில் ஒரு பெண் கூட திருமண வாழ்க்கை சரியில்லை. தயவு செய்து வழி சொல்லுங்க.

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      நீங்கள் அமாவாசை படைகிரிங்களா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      It is pithru dhosham... Veetil surya narayanar valipadu.. Snake valipadu seiya vendum.

    • @purnimsp
      @purnimsp ปีที่แล้ว

      @@jenishjenisha3675 படையல் செய்யவில்லை. அப்பா இருக்கும் வரை விரதம், எள்ளு தண்ணி, செய்வார். சமீபத்தில் என் அப்பா இறந்துவிட்டார். இனி தான் நான் செய்ய வேண்டும். ஆண் வாரிசு இல்லை.

    • @purnimsp
      @purnimsp ปีที่แล้ว +1

      @@mithrasathish4038 நன்றி அய்யா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      @@purnimsp 🙏🙏💎❤❤💕💕🙏🙏🙏

  • @ts.mathivel3529
    @ts.mathivel3529 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிபெரியண்ண சுவாமி, அன்ன காமாட்சி அம்மன் வரலாறு மற்றும் வழிபாடு செய்யும் முறைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா, நன்றி

  • @prakash.arumugam1377
    @prakash.arumugam1377 8 หลายเดือนก่อน +3

    அம்மா தை அமாவாசை அன்று கன்னி தெய்வம் கும்பிடலாமா

  • @divyabharathirudhra6218
    @divyabharathirudhra6218 ปีที่แล้ว +5

    அம்மா மனிதர்கள் மேல் சாமி வருவது உண்மையா சொல்லுங்க.... நீங்கள் கண்டிப்பா சொல்ல வேண்டிய பதிவு மா இது

  • @amuthavp6293
    @amuthavp6293 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க சொல்கிற அனைத்தும் நாங்கள் செய்கிறேரம்

  • @kiruthikaekambaram6134
    @kiruthikaekambaram6134 ปีที่แล้ว +2

    amma enathu mamanarin appa எங்க சென்றாருனு theriya அமாவாசை அம்மாவாசை கும்பிடலாமா

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 ปีที่แล้ว +3

    வணக்கம்அம்மா.. என் தந்தை இறந்து 4 வருடங்கள் ஆகின்றன ( அகால மரணம் அடைந்தார்.. கோவிலில் தான் நாங்கள் திதி கொடுப்போம்.. வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்று கூறி விட்டனர்) எனக்கு 20 வயது ஆகிறது.. நான் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறேன்.. நான் என் தந்தைக்காக விரதம் இருக்கலாமா ( திருமணமாகாமல் அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்) நான்எள்ளும் தண்ணீரும் இறைக்கலாமா... படையல் போட்டு வழிபாடு செய்யலாமா அம்மா... தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா.... உங்களின் பதிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா..

    • @kumaranammu1572
      @kumaranammu1572 ปีที่แล้ว

      Seiyalam thirumanam ana pinbu than seiya koodadhu

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் ஒருவர் இறந்தால் உடலுக்குதான் அழிவு ஆத்மாவுக்கு இல்லை என்று சொல்கிறார்கள் மறுபிறவி உண்டு. அப்படியானால் மறுபிறவி எடுத்துவிடுவார்கள் நாம் எப்படி தர்பணம் கொடுத்தால் ஏற்று கொள் வார்கள். அம்மா எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கு அம்மா. கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் அம்மா பாதியிலே நிற்கிறது. I love you

  • @srisakthiaadhi7752
    @srisakthiaadhi7752 ปีที่แล้ว +3

    என் அப்பா இறந்து 1 வருடம் ஆகாமல் அமாவாசை கும்பிட கூடாது அப்டின்னு சிலர் சொல்றாங்க. என் அம்மா வும் அத நம்புரங்க . என்ன பண்றது அம்மா. 3 மாசம் ஆகுது அப்பா தவறி நாங்க அமாவாசை கும்பிடலாமா?

    • @indumathiraja3857
      @indumathiraja3857 ปีที่แล้ว +1

      Generally kumbidalaam...but usually after one year only we should do ammavasai pooja

  • @rubywaves9825
    @rubywaves9825 ปีที่แล้ว +1

    அம்மா அம்மாவாசை அன்று ஒரு கருப்பு நாய் வீட்டுக்கு வந்துச்சு. நாங்க வாடகை வீட்டுல இருக்கோம். இப்ப இருக்க வீட்டுக்கு வந்து 20 நாள்தான் ஆகுது. அம்மாவாசைக்கு முன்னாடி வரைக்கும்எந்த dogum வரல. அதுனால அந்த நாய்க்கு காலையில் பாலும் பிஸ்கட்டும் வைத்தேன். அதுக்கு அப்புறம் அந்த நாய் எங்க வீட்ட விட்டு போக மாட்டேங்குது. இது நல்லதா கெட்டதா ? Please sollungamna.

  • @UMAMAHESWARI-cc2mu
    @UMAMAHESWARI-cc2mu ปีที่แล้ว +3

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @kalaik2675
    @kalaik2675 ปีที่แล้ว +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா வாழ்க வளமுடன்

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +5

    அம்மா காசு கொடுத்தா பூசாரி நிறைய விபூதி குங்குமம் தராங்க காசு கொடுக்கலனா கோவில்ல பூசாரி நெற்றியில் வைக்குற அளவு கூட விபூதி தர மாடிங்குறாங்க ஓரே ஓரு சொட்டு மாதிரி இருக்கு நெற்றியில் வைக்க முடியல அம்மா😭😭😭

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      All r not same

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว

      @@mithrasathish4038 ஆமாம் அதுக்கு இப்படியா கஞ்சமாக நடந்துபாங்க அக்கா

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว

      கோவில் பூசாரி மதிக்கிறவன் தான் அதுக்கு இப்படியா

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      @@kannatha548 sila peru ipdi dhan ma.. Kadavul arumai theriyadhavargal, unaradhavargal ipdi seivargal... Nan oru murai mel maruvathuril idhay pola enak nadadhadhu. Periya kodeeswarargal, thirumana mandapam , school, college ulladhu. Irundhum kanjam

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +1

      @@mithrasathish4038 உங்க வார்த்தையில் ஓரு தப்பு கிடையாது அக்கா

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 ปีที่แล้ว +2

    அம்மா... இந்த ஆண்டு ரத சப்தமி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா...

  • @MrSivakabil
    @MrSivakabil ปีที่แล้ว +3

    அமாவாசை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாமா அக்கா

    • @jeyamaninadar9297
      @jeyamaninadar9297 ปีที่แล้ว

      விளக்கு ஏற்றாலம்

    • @MrSivakabil
      @MrSivakabil ปีที่แล้ว

      @@jeyamaninadar9297நன்றி🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @sumang9339
    @sumang9339 ปีที่แล้ว +3

    அம்மா தைஅமாவாசை அன்று எங்கள் மகன் னுக்கு பிறந்தநாள் வருகிறது எப்படி கொண்டாடளாம் அம்மா சொல்லுங்கல் அம்மா

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว +1

      First முன்னோர்களுக்கு படைத்து விட்டு அன்னதானம் செய்தபிறகு eveng முன்னோர்களை நினைத்து விளக்கு ஏற்றிவிட்டு பிறகு நீங்கள் thalarama உங்க மகன் birthday 🎂 சிறப்பாக kondadalam. 👍

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @sivavignesh9025
    @sivavignesh9025 ปีที่แล้ว +5

    சந்திராஷ்டமம் பற்றி தெளிவான விளக்கம் அன்றைய தினம் நல்ல விஷயங்கள் பன்னலாமா சொல்லுங்க அம்மா

  • @msuji1994
    @msuji1994 ปีที่แล้ว +2

    அம்மா மாத சிவராத்திரி மற்றும் மாத ஏகாதசி விரதம் முறைகள் சொல்லுங்க அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +3

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

    • @deepadeepa2936
      @deepadeepa2936 ปีที่แล้ว

      Amma enga vettula mamanar padam illa ok va

  • @Vayadi-18
    @Vayadi-18 ปีที่แล้ว +1

    என் கணவர் இறந்துவிட்டார் நா இரண்டவது திருமணம் செய்ந்துக்கொண்டேன் என் பையன் 6வயது அவன் எல்லும் நீரும் அவன் செய்யலமா?

  • @jeyashankar4957
    @jeyashankar4957 ปีที่แล้ว +3

    அக்கா மச்சான் பொண்ணுக்கு 26 தேதி கல்யாணம் நாங்க 21தேதி எள்ளு தண்ணி இறைக்கலாமா

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      Thalaramaga iraikalam கல்யாணம் நல்ல படியாக அமைய உங்க முன்னோர்கள் வாழ்த்தி ஆசிர்வதிரவார்கள்👍🙏🏻

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 ปีที่แล้ว +1

    அம்மா🙏 இறந்தவர்களின் படம் வைத்து கும்பிட வேண்டுமா அல்லது கண்ணாடி வைத்து கும்பிட வேண்டுமா? மற்றும் வேலைக்கு செல்லுவர்கள் காலையில் படையல் போட்டு கும்பிட்டுக்கொள்ளலாமா? நன்றி🙏

  • @bhasha3932
    @bhasha3932 ปีที่แล้ว +3

    அம்மா பழனி முருகன் கோவில் கு மாலை போட்டு இருந்த அமாவாசை வழிபாடு செய்வது சரியா

  • @Vanshgaming111
    @Vanshgaming111 ปีที่แล้ว +2

    The idea was really Unique. Climax was so so so Beautiful 🔥🎉

  • @archanathangavel1648
    @archanathangavel1648 ปีที่แล้ว +3

    Hi madam. Can 7th month pregnant women can do ammavasai padayal pls reply

  • @sargunavathi3377
    @sargunavathi3377 ปีที่แล้ว +2

    Hi akka it's very clear for me one dout my grandfather, grandmother, my brother, and my aunty, and mamanar, mameyar, iam not having photos only my brother photo without photos can we do Pooja ,but iam having mother and father should I do fasting also pls clear my dout from Bangalore sarguna thanks akka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻iam wating for your answer pls

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 ปีที่แล้ว +3

    வணக்கம்அம்மா.. என் தந்தை இறந்து 4 வருடங்கள் ஆகின்றன ( அகால மரணம் அடைந்தார்.. கோவிலில் தான் நாங்கள் திதி கொடுப்போம்.. வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்று கூறி விட்டனர்) எனக்கு 20 வயது ஆகிறது.. நான் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறேன்.. நான் என் தந்தைக்காக விரதம் இருக்கலாமா ( திருமணமாகாமல் அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்) நான்எள்ளும் தண்ணீரும் இறைக்கலாமா... படையல் போட்டு வழிபாடு செய்யலாமா அம்மா... தயவு செய்து பதில் தாருங்கள் அம்மா.... உங்களின் பதிவுக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறேன் அம்மா..

    • @geetham633
      @geetham633 ปีที่แล้ว +1

      Hai sister video LA 2:49 min la sollierukaga paruga

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว +1

      எல்லா அமாவாசை தினங்களிலும் உங்கள் தந்தையை நினைத்து ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்.

  • @jojanice6211
    @jojanice6211 ปีที่แล้ว +2

    Thanks Amma fr your advice and this video
    I wait fr this video ❤

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அம்மா

  • @jothijothi7692
    @jothijothi7692 ปีที่แล้ว +1

    அம்மா நான் என் அப்பா இறந்த முதல் வருடம் தெவசம் கொடுத்தேன் பிறகு வரும் தெவசம் அன்று அனாதை அஸ்ரமத்துக்கு ஒரு வேளை உணவு கொடுத்தேன் இது சரியா சொல்லுங்க அம்மா

  • @malargowthamanmalargowtham0307
    @malargowthamanmalargowtham0307 ปีที่แล้ว +3

    அம்மா என் தம்பி பழனிக்கு மாலை அணிவித்து இருக்கும் போது அம்மாவாசை விரதம் இருக்கலாமா தயவுசெய்து இதற்க்கு பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @neelavathi7087
      @neelavathi7087 ปีที่แล้ว

      மாலை போட்டு இருக்கும் போது இறந்தவர்களுக்கு படைக்க கூடாது

    • @malargowthamanmalargowtham0307
      @malargowthamanmalargowtham0307 ปีที่แล้ว

      @@neelavathi7087 நன்றி

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 ปีที่แล้ว +1

    சகோதரிக்கு இனிய காலைவணக்கம் இந்த தைஅமாவாசையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடுவது பற்றி சொன்னீர்கள் ‌ மிகவும் பயனுள்ளதாக. இருந்தது சகோதரிக்கு மிகவும் நன்றி

  • @crazybikelover17
    @crazybikelover17 ปีที่แล้ว +3

    மாமியார் இறந்துவிட்டார் மாமனார் இருக்கின்றனர் எங்க வீட்டுக்காரர் அம்மவாசை அப்பா இருப்பதால் அம்மாவாசை கும்பிடுவது இல்லை எனக்கு எங்க மாமியார்க்கு அம்மவாசை கும்பிடனு ஆசை நான் என்ன செய்வது அம்மா🤔🤔

    • @malumalathi4970
      @malumalathi4970 ปีที่แล้ว +1

      Same problem

    • @rajkubera9816
      @rajkubera9816 ปีที่แล้ว

      Ask your father in law to perform the tharpanam and you can prepare padayal the family to offer the padayal. You are performing the pooja. As per your wish

  • @sridharp3734
    @sridharp3734 ปีที่แล้ว +1

    அருமை அருமை தை அமாவாசை பற்றிய கருத்துக்கள் மிகவும் தெளிவாக இருந்தது. அறுபத்தி நான்காவது நாயன்மார் ஆகிய அவரது மாணவி ஆகிய தங்களிடம் எனக்கு தெரியாத ஒரு சிறிய கேள்வி. அறுபடைவீடு முருகன். முதல் படை வீட்டில் கல்யாண கோலத்தில் உள்ளார். மற்றைய 5 பழைய வீட்டில் முருகன் உடன் அவரது மனைவியார் ஏன் இல்லை.. கேள்வி தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்

  • @devipriya1837
    @devipriya1837 ปีที่แล้ว +4

    Mensus time ammavasai samayal seiyalamma

  • @mayilsathya4964
    @mayilsathya4964 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் . என் கணவர் அலுவலகம் போக வேண்டும் அதனால் காலையில் படையல் போட்டு காகத்திற்கு வைத்துடுவோம் இது சரியா

  • @devipriya1837
    @devipriya1837 ปีที่แล้ว +3

    Amma engaluku melmaruvathur Amman pathi sollunga🙏

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அம்மா, தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐

    • @kingsofred6929
      @kingsofred6929 ปีที่แล้ว

      th-cam.com/video/5G545Mi9kJI/w-d-xo.html

  • @kranikrani5572
    @kranikrani5572 ปีที่แล้ว +3

    அக்கா சொத்து பிரச்சனையாயிருக்குஅக்கா எங்க உறவினர்களே நாங்க நல்லாயிருக்ககூடாதுன்னு நினைக்குறாங்க
    சொத்து பிரச்சன எங்களுக்கு சாதகமா அமைய எதாவது வழிப்பாடு இருக்கா

    • @rajkubera9816
      @rajkubera9816 ปีที่แล้ว

      Bhairavar worship can reduce the problem

  • @veeralakshmism2987
    @veeralakshmism2987 ปีที่แล้ว +2

    என் கணவர் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போட்டு இருக்கிறார். அவர் தனது அம்மாவிற்கு அமாவாசை விரதம் இருக்கலாமா

  • @saibaba36524
    @saibaba36524 ปีที่แล้ว +3

    11:45

  • @hemavenky101
    @hemavenky101 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு மாமனார், மாமியார் ரெண்டு பேரும் இருகாங்க., நாங்களும் அம்மாவாசை கூப்பிடணுமா

    • @jeyaprakash7540
      @jeyaprakash7540 ปีที่แล้ว

      Kumbudalam but pindam kudukakoodathunu nenaikiraen ....Therinchukitu kumbudunga

    • @rajkubera9816
      @rajkubera9816 ปีที่แล้ว

      No not to do, when they are there, they have the rights to do Ammavasai

  • @kannane8426
    @kannane8426 ปีที่แล้ว +2

    அம்மா பெரியம்மா இறந்துவிட்டார்கள் தர்ப்பணம் செய்யலாமா

  • @saranyasaravanan2365
    @saranyasaravanan2365 ปีที่แล้ว +3

    Nandri Akka

  • @BMM215
    @BMM215 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம். உங்கள் பதிவுகளை எல்லாம் நான் பார்த்து வ௫கிறேன்.எனக்கு நீண்ட நாட்களாக தங்களுடன் பேச வேண்டும் என ஆசை. என் பெயர் மஹதி. போன் நம்பர் கொடுத்தால் நான் ஒரு முறை மட்டும் தங்களுடன் பேசுகிறேன். நன்றிஅம்மா.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 ปีที่แล้ว +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @vjk7439
      @vjk7439 ปีที่แล้ว

      Same enakum thareythu solugA ma

  • @sandhiya7760
    @sandhiya7760 ปีที่แล้ว +2

    இறைவனுக்கு உடைத்த தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் அம்மா

    • @naturebeauty9891
      @naturebeauty9891 ปีที่แล้ว +1

      கஷ்டங்கள் கண் திருஷ்டி நீங்கும்

  • @anithagothandan2107
    @anithagothandan2107 ปีที่แล้ว +3

    அம்மா மாதவிடாய் காலத்தில் அம்மாவாசை கும்பிடலாமா?

  • @rahulkabildrahulkabild2473
    @rahulkabildrahulkabild2473 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் சுமக்களிகள் மொட்டை அடிக்கலாமா சொல்லுங்கம்மா 🙏🙏

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 ปีที่แล้ว +3

    அம்மா... உண்மையா இந்த கட்டம் வாய் விட்டு சிரித்து விட்டேன்.... 😂😂😂(இன்று நீங்கள் அனுமதித்தால் மட்டுமே... நாளை உங்களுக்கு படையல் இடுவார்கள்)

  • @radha607
    @radha607 ปีที่แล้ว +2

    அக்கா வணக்கம் என் மகன் இறைவனடி சேர்ந்து விட்டான் என் கணவர் வெளியூரில் இருக்கிறார் நாங்கள் எப்படி தர்ப்பணம் செய்வது

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      படையல் மட்டும் செய்யுங்கள் எள் கலந்து நீர் இறைக்க வேண்டாம். அவனோட படம் வைத்து படையல் போடுங்கள்

  • @sangilisanthiya7719
    @sangilisanthiya7719 ปีที่แล้ว +3

    அம்மா என் மாமனார் இறந்து 5 மாதங்கள் ஆகிறது... அதற்கு முன் என் தந்தைக்கு நான் இந்த வழிபாடு செய்தேன் இப்பொழுது இருவருக்கும் செய்யலாமா..... ஒரு வருடம் ஆகாமல் இதுவும் செய்யகுடாதுனு சொல்லுறாங்க என்னம்மா பண்ணாலம்

    • @rajsrilanka8954
      @rajsrilanka8954 ปีที่แล้ว +1

      தாராளமாக செய்யலாம்

  • @mnandhakumar2791
    @mnandhakumar2791 ปีที่แล้ว +1

    அம்மா அவர்களுக்கு வணக்கம். திருமண ஆகாமல் இறந்த எனது தம்பிக்கு தர்ப்பணம் செய்யலாமா? இறந்து 6மாதமே ஆகின்றது.

  • @sathyajanani3114
    @sathyajanani3114 ปีที่แล้ว +3

    அம்மா தை பூசம் என்ன செய்ய வேண்டும்

  • @senthilraj9895
    @senthilraj9895 ปีที่แล้ว +1

    அம்மா அப்பா இருவருமே இல்லை திவசம் அப்பா இறந்த திதியில் கொடுக்கிறோம்.அம்மா இறந்த திதியில் அம்மாவுக்கு நிதி தனியாக கொடுக்க வேண்டுமா விவரங்கள் கூறவும்

  • @eshayazh6689
    @eshayazh6689 ปีที่แล้ว +2

    அம்மா என் பொண்குழந்தை இறந்து விட்டால் அவளுக்கு நான் என்ன செய்யவேண்டும். நான் என்ன செய்தால் அவள் ஆத்மா சாந்தி அடையும். தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க அம்மா. குழந்தை இறந்தால் அம்மா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஒரு பதிவு போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @carnaticmusicbydr.rukmanis46
      @carnaticmusicbydr.rukmanis46 ปีที่แล้ว

      Nice share

    • @sankarlakshman4258
      @sankarlakshman4258 ปีที่แล้ว +2

      அம்மா அப்பா உயிரோடு இருக்கும் போது அவர்களை நல்ல முறையில் கவனித்தால் அதுவே சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது என்னுடைய கருத்து.அவர்கள். உயிரோடு. இருக்கும் போது ஒருவேளை கஞ்சி கூட கொடுக்ககாமல் சித்திரவதை செய்து விட்டு ‌அவர்கள் மறைந்த பின் இப்படி பட்ட பரிகாரங்கள் ‌செய்தால் புண்ணிய ம்‌கிடைத்துவிடுமா?.பதில் சொல்லுங்கள் சகோதரி.

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en ปีที่แล้ว

      @@sankarlakshman4258 avanga yenna keguranga neenga yenna solluringa avanga pillai iranthu vellal athai solluranga

    • @eshayazh6689
      @eshayazh6689 ปีที่แล้ว

      @@sankarlakshman4258 கொடுக்காது

    • @eshayazh6689
      @eshayazh6689 ปีที่แล้ว

      @@SaravananSaravanan-mh4en tq

  • @maniraji4289
    @maniraji4289 ปีที่แล้ว +1

    அம்மா வீட்டில் அனைவருக்கும் அம்மை நோய் வந்துள்ளது இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ,என்ன சாப்பிட வேண்டும்,எப்படி தண்ணீர் உற்ற வேண்டும்,என்று கருணைவுடன் கூறுங்கள் அம்மா

  • @shanthisshanthis5549
    @shanthisshanthis5549 ปีที่แล้ว +3

    Use full information mam

  • @vasanthakumarir225
    @vasanthakumarir225 ปีที่แล้ว +1

    படையல் சுவாமி படம் முன் போடலாமா? Pl give your answer.

  • @vamdr
    @vamdr ปีที่แล้ว +3

    Amma kantha sasti kavasam 36 time pathiganuma atha pati solluga Amma please Amma

    • @vamdr
      @vamdr ปีที่แล้ว +2

      Amma 36 times padinal 18 hours akum eppadi padipathu please solluga Amma my kindly request Amma please solluga

    • @tweetysitharah1411
      @tweetysitharah1411 ปีที่แล้ว

      Yen appadi?

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว

      @@vamdr nenga daily 4 times படிச்சி தொடர்ந்து 9 நாள் படிங்க 36 times mudichidalam

  • @mvijimadhaiyan8538
    @mvijimadhaiyan8538 ปีที่แล้ว +2

    தாத்தாவிற்கு பேரன் அவர் அப்பா இருக்கும் போது தற்பனம் கொடுக்கலாமா?

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 ปีที่แล้ว +3

    இந்த எள்ளும் தண்ணீரையும் எங்கே ஊற்றுவது தயவுசெய்து கூறுங்கள்

  • @Mayil3329
    @Mayil3329 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் அம்மா 🥰🥰🥰

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 ปีที่แล้ว +1

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு மா ப்ளீஸ் மா நாளைக்காவது திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்

  • @Kuttychutties1215
    @Kuttychutties1215 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு அம்மா அப்பா மாமனார் மாமியார் நான்கு பேரும் உள்ளனர்.... தாத்தா பாட்டி என் அக்கா சிறு பிள்ளையாக இருக்கும் போது இறைவனடி சேர்ந்து விட்டார் அவர்களை வழிபட்டு நான் விரதம் இருக்கலாமா...

  • @keerthanasathish8818
    @keerthanasathish8818 ปีที่แล้ว +1

    அம்மா
    அமாவாசை பற்றி எனக்கு மிகவும் சந்தேகம் இருக்கும் விளக்கம் அளிக்கவும்🙏🙏🙏

  • @gowrideva426
    @gowrideva426 ปีที่แล้ว +2

    Amma pengal ruthratcham aniyalama please reply ma🙏

  • @vadivelp8092
    @vadivelp8092 ปีที่แล้ว +2

    அம்மா வீட்டில் எள்ளும் தண்ணீர் விட்டு பின்னர் அந்த எள்ளூம் தண்ணீர் என்ன செய்ய வேண்டும்.

    • @jenishjenisha3675
      @jenishjenisha3675 ปีที่แล้ว +2

      வீட்டில் பின்புறமாக ஒரு மண்பாண்டம் அளவு குழி தோண்டி யார் காலும் padama Antha குழியில் ஊற்றுங்கள்