முன்னோர்களுக்கு திதி கொடுக்காவிட்டால் இத்தனை பாதிப்புகளா? திதி கணக்கிடும் முறை | Pithru Dosham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oe 7 หลายเดือนก่อน +18

    ஒரு மனிதன் உடலில் உள்ள ஆன்மா வெளியேறிய பின் அவனது உடலை கடவுளாக நினைத்து கும்பிட்டு விட்டு எரித்தோ அடக்கம் செய்த பின் மற்றவைகள் எது செய்தாலும் மூடநம்பிக்கை.உயிருடன் இருக்கும் போது அவர்கள் இடம் அன்பு பாசம் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே அவர்கள் ஆசி கிடைக்கும்.அந்த ஆன்மா என்றென்றும் நம்மைவாழ்த்திக் கொண்டே இருக்கும்.அதைவிடுத்து இவை எல்லாம் தேவை இல்லாதது

  • @harip8973
    @harip8973 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் கருத்து பெற்றோர்களை மதிக்காமலும்
    அருமை பெருமையை உணராமல் வெறும் பிண்டமாக இருக்கும் குழந்தைகளுக்கு போய் சேர்ந்து அதனால் கிடைக்கும் புண்ணியமும், பித்ருலோகத்தில் இருக்கும் ஆத்மாக்களை சாந்தப்படுத்தியதற்கான புண்ணியமும் உங்களை வந்து சேரும்.🙏😊

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 3 ปีที่แล้ว +21

    முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கியத்துவத்தை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் வாழ்த்துக்கள்

  • @BALAN999
    @BALAN999 ปีที่แล้ว +4

    நீங்கள் கூறுவது 100/ உண்மை.

  • @Nandhini0029
    @Nandhini0029 3 ปีที่แล้ว +10

    🙏 நமது மூதாதையர் களுக்கு நாம் கொடுக்க க் கூடிய திதியை ப் பற்றி மிக அழகாக விளக்கி வெளியிட்ட மைக்கு என்னுடைய நன்றி 🌻🌻🌻👍👍👍🌷🌷🌹🌹💐💐👏👏👌👌👉👉🎉🎉

  • @rlakshmi9092
    @rlakshmi9092 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சகோதரி இந்த பதிவு எனக்கு ரொம்ப தெளிவாக புரிந்து ந்தது மிக்க நன்றி சகோதரி

  • @jeyapriya85
    @jeyapriya85 3 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் வாழ்க வளமுடன்

  • @vithyapathisp1750
    @vithyapathisp1750 2 ปีที่แล้ว +1

    நன்றியுடன், அற்புதமான பதிவு. அனைவருக்கும் புரியும் படியான நல்ல பதிவு 🙏🙏🙏🙏

  • @rameshhope8865
    @rameshhope8865 2 ปีที่แล้ว +10

    இவையெல்லாம் முற்றிலும் உண்மை ஏனென்றால் இவையெல்லாம் என் வாழ்வில் நடந்தது காரணம் என் தாய்,தந்தையர் முறையாக அவர்களது பெற்றோருக்கு திதி காரியம் செய்யவில்லை ஆதலால் தான் இன்று எனக்கு திருமணம் நடக்கவில்லை🙏🙏🙏

    • @geethahariniboomigeetha4904
      @geethahariniboomigeetha4904 2 ปีที่แล้ว +1

      My fmly same problem enka munorgalku ethum panala my fmly thatha death apuram romba kasta patrom health issues

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 3 ปีที่แล้ว

    மிக மிக நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு தகுந்த நேரத்தில் கிடைத்திருக்கிறது நன்றி அம்மா. உங்களுடைய பதிவுகள் எப்போதும் எளிமையாகவும் கடைப்பிடிக்க கூடியதாகவும் இருக்கும் 🙏

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 3 ปีที่แล้ว +3

    குழப்பம் தெளிந்து புண்ணியம் பெற்றுக்கொள்ள வழிகாட்டிய பெருமாட்டி வாழ்க வாழ்க

  • @velusamyrmadam.5630
    @velusamyrmadam.5630 2 ปีที่แล้ว +1

    மிக மிக நல்ல பயனுள்ள குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் கொடுத்துள்ள அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி.

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq 3 ปีที่แล้ว +3

    மேடம் நீங்கள் சொல்வது உண்மை எங்கள் மாயமானார் தெரியாது மாமியாரும் இல்லை

    • @msepmsep4798
      @msepmsep4798 3 ปีที่แล้ว

      Sirappu...miga sirappu...

  • @PSVADVOCATE
    @PSVADVOCATE 2 ปีที่แล้ว +1

    இதுவரை திதி கொடுக்காதவர்கள் இனி திதி கொடுக்க வேண்டும் என்றால் ராமேஸ்வரம் சென்று இன்று அமாவாசை அன்று திதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்து இறந்தவரின் திதி திதி கொடுக்கலாம் இது முறை மிக அருமையான பதிவு எல்லோரும் பார்க்க வேண்டிய பதிவு

  • @jagdishramachandran.4470
    @jagdishramachandran.4470 3 ปีที่แล้ว +5

    Thanks great guidance madam. Ungalumku puniyam To us it is wake up call..I am an old of 85. I bless you for a long healthy life for your spiritual work and guidance.
    Ohm Namashivaya Jai Adhiparasakthii

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தகவல் நன்றி சரியாக செய்தால் காக்கா சாதம் எடுக்கும்

  • @varadharajvedhantham8391
    @varadharajvedhantham8391 2 ปีที่แล้ว +5

    வெளிநாடுகளில் இதுபோல் எதுவும் இல்லை அங்கே அனைவரும் நன்றாக தான்
    இருக்கிறார்கள்

  • @nishanisha4443
    @nishanisha4443 ปีที่แล้ว +4

    Heart touching message ma.😊

  • @renusuresh1668
    @renusuresh1668 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam for your clear explanation i. My father in-law first year thithi is coming in this month so it is very helpfull to do it in a correct and proper method.🙏🙏🙏🙏🙏

  • @amirtharajan3225
    @amirtharajan3225 2 ปีที่แล้ว +34

    அப்பா அம்மாவை உயிரோடு இருக்கும் போது நன்றாக கவனித்துக் கொண்டவன் திதியே தேவை இல்லை இறந்தவர்களின் ஆன்மா வாழ்த்தும். அந்த நாள் அன்று பசித்தோர் 5,பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தாலே போதும்

    • @chandrur6810
      @chandrur6810 2 ปีที่แล้ว +5

      இதுவே , உண்மையான,
      மனிதநேயம். *

    • @Gktrust-bz1bj
      @Gktrust-bz1bj 2 ปีที่แล้ว +2

      Semmaaaaa thalaaaaaa

    • @karthicksuresh768
      @karthicksuresh768 2 ปีที่แล้ว +2

      அன்ன தானம் கொடுத்தால் அதை வாங்குபவர் பணம் கேட்கிறாரே *

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 ปีที่แล้ว +3

      @@karthicksuresh768 panam kettal kodukathinga
      Unmaiyave yarukku pasi erukko avangalukku kodunga

    • @Dhiwahar05
      @Dhiwahar05 2 ปีที่แล้ว +2

      👌👌👌

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +2

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @காளையன்-ச5ண
    @காளையன்-ச5ண 3 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா....
    எள்ளும் தண்ணீரையும் இறைக்கணும்னு சொன்னிங்க அது எங்க இறைக்கறது எப்படி இறைக்கறது...? சொன்னா உபயோகமா இருக்கும்..🙏🏻

  • @ellamavanseyalsakthi4235
    @ellamavanseyalsakthi4235 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி தாயே வாழ்க வளமுடன்🙏

  • @mohankumar6093
    @mohankumar6093 11 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா 🕉️🙏

  • @sampathr8938
    @sampathr8938 3 ปีที่แล้ว +1

    Sister, Many more Happy Returns of the day. Every Day I prey GOD for your Happy, Healthy and Prosperous Life to continue your wonderful services to the society for ever.

  • @justatastetamil7102
    @justatastetamil7102 2 ปีที่แล้ว +2

    அருமையான தெளிவான பதிவுகள்....நல்ல விளக்கம்..... எளிமையானவர்களுக்கும் புரியக்கூடிய பதிவுகள்... இதேபோல் அனைத்துப் பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்....நன்றி .

  • @Vijayalakshmi-v2j
    @Vijayalakshmi-v2j 8 หลายเดือนก่อน +4

    சகோதரி திதி தர்ப்பணம் செய்யும் பழக்கம் இல்லை என்று எங்கள் புகுந்த வீட்டில் கூறுகிறார்கள். முதல் வருடம் மட்டும் கும்பிட்டுவிட்டு போட்டோவை தூக்கி போட்டுவிடனும் என்று சொல்றாங்க. நாங்கள் கும்பிடுவதில்லை. நன்றி.

  • @VeeramaniMani-kp5zl
    @VeeramaniMani-kp5zl 3 ปีที่แล้ว +2

    Romba theliva sonninga madam. Romba thanks.

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +115

    பணக்கார பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி ஏழை பிள்ளை வந்தால் உபசரிப்பு ஒரு மாதிரி இது சரியா? பெற்றோர் இப்படி செய்யலாமா

    • @nshanthi668
      @nshanthi668 2 ปีที่แล้ว +6

      Seiyakudathu

    • @A.N.balajee276
      @A.N.balajee276 2 ปีที่แล้ว +8

      ஆமா அம்மா தான் பெற்ற பிள்ளைக்கு எதுக்கும் மா இந்த வஞ்சனை?

    • @durairaj3251
      @durairaj3251 2 ปีที่แล้ว

      மிக தவறு..

    • @sathiya2476
      @sathiya2476 2 ปีที่แล้ว +2

      S true

    • @manisekar6428
      @manisekar6428 2 ปีที่แล้ว +1

      Qa

  • @mahalakshmishanker4486
    @mahalakshmishanker4486 3 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் அம்மா 🙏

  • @Jamuna23
    @Jamuna23 3 ปีที่แล้ว

    அம்மா nenga sonnathu rombe superp ar irunthathu, ithai naan yellarukum share pannuven, ketthe ullagal ithai patri purinthu kolle, rombe rombe kodanekodi nandri அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt ปีที่แล้ว +5

    பசு மாட்டு வாயில எள்ளு, அரிசி, வெள்ளம், வாழைப்பழம் தான் நாங்கள் கொடுப்போம். அப்படி கொடுக்கலாமா. சமையலும் செய்வோம். வடை, பாயசம், அப்பளம், சாம்பார், சாதம்

  • @KAVYA-zx9ms
    @KAVYA-zx9ms 3 ปีที่แล้ว +1

    மிகத்தெளிவான அருமையான பதிவு

  • @gopiv608
    @gopiv608 7 หลายเดือนก่อน +6

    என் தாத்தா திதி கொடுத்தது 21தலைமுறை .என் அப்பா 21.தலைமுறை நான் எங்கப்பாவுக்கு 21.தலைமுறை.அப்போ.22,23,24,25,26,27, இதெல்லாம் எங்கே போச்சி.(அப்பா இருக்கும்போது 30₹ இட்லி வாங்கி வயிறுக்கு ஆகாரம் போடாதவன்
    ஐயருக்கு 1500₹ ஏதும் கூறாமல் தருவான்..

  • @lallirajagopalan4453
    @lallirajagopalan4453 3 ปีที่แล้ว +1

    Romba nanragha puriyia vaitherkal.Thank you so much

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 3 ปีที่แล้ว +4

    என் புகுந்த வீட்டில் அம்மாவாசை வழிபடும் வழக்கம் இல்லை இனி வரும் காலங்களில் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தலாம்

  • @Kayal9847
    @Kayal9847 3 ปีที่แล้ว +2

    Amma unga speech Very nice👏👏👏 om nameshivaya🙏🙏🙏

  • @A.N.balajee276
    @A.N.balajee276 ปีที่แล้ว +4

    சகோதரி அவர்களே இறந்தவர்கள் அடுத்து அடுத்து பிறப்பு எடுத்து வாழவதாக கூறுகிறார்கள் உயிரோடு இருக்குற வங்களுக்கு திதி கொடுப்பது சரியா? நாம் வாழ்கிற போது இன்பம் துன்பம் கலந்த து தா வாழ்க்கை வருவது அனுபவித்து அடுத்த அந்த நிகழ்வு இல்லாமல் முடிந்த வரை சந்தோஷம்மான வாழக்கையை வாழ்ந்து ட்டு போகலாமே சகோதரி

  • @shank629
    @shank629 3 ปีที่แล้ว +1

    Hi Mam, Beautiful message. Thank you for sharing🙏

  • @mahesh802
    @mahesh802 7 หลายเดือนก่อน +4

    Take care of your parents when they are alive that is more than enough

  • @somassoundarapoulle9572
    @somassoundarapoulle9572 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா.அருமை தெளிவான விளக்கம்.

  • @jega2331
    @jega2331 3 ปีที่แล้ว +2

    நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள் தங்களின் பதில்களை தெரிந்து கொள்வது எப்படி அம்மா

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷💖

  • @raghulgokul6650
    @raghulgokul6650 2 ปีที่แล้ว +7

    திருமணம்.ஆன.பென்கல்
    திருமணத்திற்கு
    அப்புரம்.தாய்தந்தயரூக்கு.திதி.கோ‌டுக்கலாமா

  • @r.muthunathanmuthu4451
    @r.muthunathanmuthu4451 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி அருமையான பதிவு 👌👍👍☺️

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 2 ปีที่แล้ว +5

    பெற்றோர்கள் முதியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு முடிந்தவரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே இயன்ற உதவி செய்யுங்கள். நான் நாத்தீகனல்ல

  • @tamilan3927
    @tamilan3927 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +9

    திதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நோய் நிச்சயம் மரணம் நிச்சயம்....

  • @MaheshMahesh-p7o
    @MaheshMahesh-p7o 3 หลายเดือนก่อน +5

    இருக்கும் போது கவனிக்காமல் இறந்த பின் காசி, பாபநாசம், இராமாஸ்வரம் நாடகம் ஆடுவது எதற்கு 😞

  • @sundararaj-u6c
    @sundararaj-u6c 10 หลายเดือนก่อน

    Thankyou mam to explain the way of sacrificed worship to our beloved parents.

  • @RajKumar-te8lr
    @RajKumar-te8lr 3 ปีที่แล้ว +4

    Hello Akka appa erukura avaru kodukamattaru , peran thethi kodukalam?

  • @alameludevanathan7399
    @alameludevanathan7399 2 ปีที่แล้ว +2

    There is so much importance about thithi - after death. But Noone bothers when the parent is alive. Not willing to even give a telephone call and speak. Won't attend when in illness. And all these will be forgiven if after death thithi is done.. This is really not understood by me. So by not caring even one minute and bother only about the money that they will get, sons will be absolved of all their ill actions by doing the thithi.. So nice to hear this advice. So only all old people are ending up as destitutes.

  • @ranjimayil5079
    @ranjimayil5079 3 ปีที่แล้ว +5

    pen Kolanthainga lam Thithi kuduka kudathu nu soldranga maa nanga appa ku kudukala so erantha date vachu vetla padayal potu kumdarom...athu correct ah...

    • @LakshV
      @LakshV 3 ปีที่แล้ว

      Date consider panradhu waste. Avanga thithi Eppa varudho appa video sonna madhiri senjikalaam

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว +1

    இது தான் உண்மை நல்ல பதிவு

  • @manju73karikalan15
    @manju73karikalan15 2 ปีที่แล้ว +3

    Suisite panni iranthavangaluku thithi kudikalam vendama konjam vilakam kudunga amma

  • @revathikartik9440
    @revathikartik9440 3 ปีที่แล้ว +1

    அருமையாக சொன்னீர்கள்
    ரொம்ப ரொம்ப நன்றி

    • @vishvanvishvan9702
      @vishvanvishvan9702 2 ปีที่แล้ว

      என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் அவர் அப்பா அம்மா இருவருக்கும் நான் திதி கொடுக்கலாமா இது வரை நான் திதி நாள் அன்று பொருட்கள் வாங்கி பசு மாடுக்கு வைத்து விட்டு சமையல் செய்து படைப்பேன் இப்படி செய்வது நல்லதா

  • @kolanji-te7qs
    @kolanji-te7qs 10 หลายเดือนก่อน +4

    மேடம் வணக்கம்! திருமணம் ஆகாத மகன் இறந்து விட்டார் அவருக்கு எப்படி வழிபாடு செய்வது.வழிபாடு செய்ய வில்லை என்றால் என்ன நடக்கும்.

  • @santhanamv2607
    @santhanamv2607 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்.

  • @lakshmikaruppapillai20
    @lakshmikaruppapillai20 3 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன அத்தனை பிரச்சினைகளும் எங்களுக்கு இருக்கு ஆனால் என் அப்பா ஒரு வருடம் கூட திதி கொடுக்க தவறியதே இல்லை 60 வருடங்களாக திதி கொடுத்து வருகிறார்
    ஆனால் எங்கள் பிரச்சினைகள் தீரவே இல்லை
    எனக்கு தெரிந்த ஒருவர் ஒருமுறை கூட திதி கொடுத்ததே இல்லை இன்று வரை அவர் வீட்டில் எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை இதற்கு காரணம் என்ன அம்மா?

  • @krishnamoorthysubramaniam8642
    @krishnamoorthysubramaniam8642 3 ปีที่แล้ว +1

    Very clear explanation thankyou madam

  • @iamthecricketfan9123
    @iamthecricketfan9123 ปีที่แล้ว +4

    என் அக்கா இறந்து 20days ஆகுது என் அக்காக்கு நான் சாப்பாடு வைத்து வணங்கலாமா அம்மா அவரின் தங்கை

  • @vikkimahesh8948
    @vikkimahesh8948 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏❤️❤️✨✨

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 ปีที่แล้ว +198

    இறந்த பிறகு திதிக்கொடுக்கிறது இருக்கட்டும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது நிதி கொடுங்கப்பா

    • @sangavisachchithananthan3863
      @sangavisachchithananthan3863 ปีที่แล้ว +4

      2:05 a

    • @gokulkrishnan1328
      @gokulkrishnan1328 ปีที่แล้ว +1

      🙏🏻 super

    • @kkdA6465
      @kkdA6465 ปีที่แล้ว +4

      அம்மா என் பாட்டி 2022 ஆவணி வளர்பிறை சதுர்த்தி காலமானார் அன்று விநாயகர் சதுர்த்தியும் கூட இந்த வருடம் நாங்கள் விநாயகர் சதுர்த்தி‌ அன்று திதி கொடுக்க வேண்டுமா இல்ல ஆவணி வளர்பிறை சதுர்த்தி கொடுக்க வேண்டுமா pls sollunga

    • @dhuvarakeshkrishnan8691
      @dhuvarakeshkrishnan8691 ปีที่แล้ว

      Valarpirai Chathurthi andru than kodulkua vendum

    • @deisiranipalanichamy3572
      @deisiranipalanichamy3572 ปีที่แล้ว

      ​@@kkdA6465ய

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 ปีที่แล้ว +1

    First class...
    செய்த தவறை அனுபவிக்கிறேன்.

  • @premsankari9140
    @premsankari9140 ปีที่แล้ว +4

    Sister muthal kanavar eranthu varisu kitayathu oru varusathla antha pen marumanam mutithal atharku pin muthal kanavarukku thithi pannalama.

    • @abiramik2124
      @abiramik2124 ปีที่แล้ว

      Kandippa thithi kidukanum sister

  • @KavithaKavi-yt9zp
    @KavithaKavi-yt9zp ปีที่แล้ว

    அம்மா நீங்க சொன்ன விஷயங்கள் நன்றாக இருந்தது

  • @manonisha3301
    @manonisha3301 3 ปีที่แล้ว +4

    வருடத்தில் வரும் மகாமகம் அன்று கொடுக்கிறோம் அவ்வாறு செய்தால் போதுமா இல்லை இறந்த்திதியில் தான் செய்யலாமா அம்மா

    • @aravindaravind6345
      @aravindaravind6345 3 ปีที่แล้ว

      Vazhgavalamudan sister ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி சகோதரி.

  • @saikarthick89
    @saikarthick89 ปีที่แล้ว +4

    திதி வீட்டில் செய்யணுமா அல்லது வெளியில். செய்யணுமா?

  • @meenakumari7
    @meenakumari7 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. நன்றி

  • @anbuselvimanikandan2003
    @anbuselvimanikandan2003 3 ปีที่แล้ว +3

    ஒருவர் இறந்துவிட்டால் பங்காளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி சொல்லுங்க

  • @ranjithkumarreview
    @ranjithkumarreview 3 ปีที่แล้ว +1

    ♥️ Very informative video, thank you mam

  • @kesavanandhini6288
    @kesavanandhini6288 ปีที่แล้ว +3

    சகோதரி,,எனக்கு ஒரு சந்தேகம்.. திதி கொடுக்கும் நேரம் வரும் பொழுது அந்த நபர் மாலை (அய்யப்பனுக்கோ, முருகனுக்கோ )..போட்டு இருந்தால்.... திதி கொடுக்கலாமா..?

  • @s.nivegithamanoharan4001
    @s.nivegithamanoharan4001 2 ปีที่แล้ว +2

    எனது கணவர் தாய்க்கு திதியை ஒரு வருட தர்ப்பணம் 12 கொடுத்தார். இது யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மஹாலய அமாவாசை Sep 24 2022 அன்று காலமானார்கள். அவர் அமாவாசை சதுர்த்தசி திதியில் காலை ஆகாரமின்றி சைவமாக இருக்கிறார். யாராவது ஒருவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிடுவது சரியா?இதைவிட எதுவும் செய்ய வேண்டுமா?தங்கள் பதிலை நான் பெறமுடிந்தால் பாக்கியசாலி. அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மா.

  • @saravananrajendiran6278
    @saravananrajendiran6278 ปีที่แล้ว +2

    Than you madam keep uploading like good things.

  • @vijay9843
    @vijay9843 2 ปีที่แล้ว +3

    Thank. யூ

  • @kspalanivelu9972
    @kspalanivelu9972 4 หลายเดือนก่อน +1

    அருமையான பகிர்வு உண்மை

  • @Suganthipartasarthy
    @Suganthipartasarthy 9 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயம் சொல்லும் நீங்கள் தேய்வப்பிறவி

  • @ganeshbr8345
    @ganeshbr8345 3 ปีที่แล้ว +1

    Thank you very much for detailed information.

  • @naganatarajan3805
    @naganatarajan3805 2 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரி எனது தாய் வைகுண்ட ஏகாதசி அன்று இறைவனடி சேர்ந்தார் ‌அவருக்கு திதி‌ கொடுக்க வேண்டுமா

    • @lathachandran4708
      @lathachandran4708 2 ปีที่แล้ว

      கொடுத்து வைச்சவங்க.இறைவனுக்கு நன்றி

  • @kalaivanithangavel5176
    @kalaivanithangavel5176 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @selvarajseeni3310
    @selvarajseeni3310 3 ปีที่แล้ว +2

    அருமை.அருமை.மகளே.நன்றி

  • @6b18s.p.vigneswaran8
    @6b18s.p.vigneswaran8 3 ปีที่แล้ว +4

    வீட்டில் கிருஷ்ணன் மற்றும் விநாயகர் கோவில் கட்டலாமா

  • @Arunkavivlog2023
    @Arunkavivlog2023 2 ปีที่แล้ว +2

    Thelivana pathivu. Thank u so much

  • @tarunb6405
    @tarunb6405 3 ปีที่แล้ว +4

    Amma poonal pathi rou pathivu kodunga plzzzzzzzzz

  • @selvaranithanga3057
    @selvaranithanga3057 2 ปีที่แล้ว +1

    அ௫மையான பதிவு நன்றி🙏💕

  • @sanjeevinimanicreation2964
    @sanjeevinimanicreation2964 3 ปีที่แล้ว +1

    Migavum arumaiyaaga solkireer kaelvi kaetka eduvum ille thank you madam

  • @bosepandian1924
    @bosepandian1924 2 ปีที่แล้ว +3

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் என் அப்பா இறந்து விட்டார் நான் எப்படி திதி செய்வது. திதி அம்மா செய்யலாமா எனக்கு உங்கள் ஆலோசனை கிடைக்குமா அம்மா

  • @kalimuthus7911
    @kalimuthus7911 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி 🙏அம்மா

  • @jmanikandan3951
    @jmanikandan3951 2 ปีที่แล้ว +5

    முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்தில் தவறி இருக்கும் பட்சத்தில் நாம் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தருவது உதாரணமாக எனது தந்தையார் புரட்டாசி மாதத்தில் தவறி இருக்கிறார் தாத்தா ஐப்பசி மாதத்தில் தவறி இருக்கிறார் எனது கொள்ளு தாத்தா மாசி மாசத்தில் தவறியிருக்கிறார் இப்பொழுது நான் யாரை முன் நிறுத்தி தர்ப்பணம் தர இயலும் இது மாதிரி பாட்டிமார்களும் இருக்கிறார்கள் அது தவிர தாய் வழி சொந்தமும் உள்ளது ஆலோசனை வழங்கவும்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 ปีที่แล้ว

    நன்றி மா சிறப்பான பதிவு🙏🙏🙏

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 3 ปีที่แล้ว +11

    எள்ளு தண்ணீர் இரைப்பது என்றால் என்ன? எப்படி செய்ய வேண்டும்??

  • @Mahethi223
    @Mahethi223 2 ปีที่แล้ว +4

    என் கணவர் தம்பி சிறுவயதில் இறந்துவிட்டார் அவருக்கு திதி கொடுக்க வேண்டுமா

  • @gsphpkt8628
    @gsphpkt8628 ปีที่แล้ว +2

    Very good speech sister....

  • @laksram3749
    @laksram3749 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா🙏🙏... திதி கொடுத்து வழிபடும் போது முன்னோர்களின் படத்திற்கு என்ன மலர் மாலை பயன்படுத்தலாம்... அம்மா.....

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 2 ปีที่แล้ว

    Proud teacher for Tamil Society

    • @SelvaKumar-cd5rc
      @SelvaKumar-cd5rc 2 ปีที่แล้ว

      Annan thithi kodukka matturar.pen Pillai naan koduthen.saariya madam.pls reply.

  • @murugamp-lu7oj
    @murugamp-lu7oj 8 หลายเดือนก่อน +3

    திதி பிள்ளைகள் தான் கொடுக்கலாமா பேரன் செய்யலாமா அப்பா தான் செய்யணுமா அம்மா

  • @balajeeraja2172
    @balajeeraja2172 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்...

  • @krishnankrishnan4142
    @krishnankrishnan4142 3 ปีที่แล้ว +3

    என் தம்பி பைக்கில் இருந்து கிலே விழுந்து மரண அடைந்தார் அவருக்கு திதி கொடுப்பது எப்படி என்று சொல்லுங்கள்

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 3 ปีที่แล้ว +1

    Nice one..so valuable 👍