நான் 40வருடமாக திருப்பதி சென்று வருகிறேன் இந்த இலவச பேருந்தில் எத்தனை இடங்களுக்கு செல்ல முடியும் என்று யாரும் இவ்வளவு விளக்கமாக எண்ணிடம் கூறியது இல்லை இது அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் நன்றி தம்பி ஏழுமலையான் அருள் கிடைக்கும் 🙏
Accommodation book pannitu varum bothu tirumala la epdi room allotment irukum room enga irukunu epdi track panrathu atha pathi full detailed video need bro
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பற்றி ஒரு முழு வீடியோ போடுங்க. மலைக்கு போய்ட்டு வந்து தான் கீழ தாயாரை தரிசக்கணும் நு கேள்விப்பட்டேன் அத பத்தி ஒரு முழு வீடியோ தரிசனம் செய்யும் முறைகள் குறித்து செய்யுங்கள்🙏
கூகுள்ல ttd என்ற டைப் பண்ணுங்க டைப் பண்ணுங்க ttd என்கின்ற திருமாலுடைய வெப்சைட் ஓபன் ஆகும் அதுக்குள்ள புக் பண்ண முடியும் இதை பற்றிய வீடியோ நிறைய யூடியூப் சேனல் வீடியோ இருக்குது நம்ம சேனல் இதை பத்தி வீடியோ இல்ல கன்ஃபார்மா கூடிய விரைவில் நம்ம சேனல் வந்து வீடியோ வரும்
சார் நீங்க அங்க வந்து ரொம்ப புக் பண்ணிக்கலாம் சரியா இருக்குன்னு சொல்றீங்க ஆனா எங்க ஆளு நேற்று வந்த அங்கு வந்து அறையை அலங்காரம் சார் ரொம்ப புக் பண்ணுவதற்கு அங்க போங்க என்ன சார் இப்படி எல்லாம் பண்றது ரொம்ப
நான் 40வருடமாக திருப்பதி சென்று வருகிறேன் இந்த இலவச பேருந்தில் எத்தனை இடங்களுக்கு செல்ல முடியும் என்று யாரும் இவ்வளவு விளக்கமாக எண்ணிடம் கூறியது இல்லை இது அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் நன்றி தம்பி ஏழுமலையான் அருள் கிடைக்கும் 🙏
தங்களுடைய பதிவில் திருப்பதியை நேரில் பார்த்த அனுபவம் மிக்க நன்றி
அருமையான பதிவு👌, ஓம் நமோ வேங்கடேசாய 🙏🙏🙏
அருமையான தகவல்கள்.
நானும் இந்த பஸ்ஸில் சென்றது இல்லை.
ஓம் நமோ நாராயணா
அருமையான பதிவு திருமலையில் சுற்றி பார்த்ததுபோல இருந்தது நன்றி
சிறந்த பதிவு அருமையான தகவல்கள்
சர்ட் ரூமி பிரியா இருக்கேன்னு சொல்றீங்க அங்க வந்து புக் பண்றது கொள்ள படாத பாடு அழகா இருக்கு
பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு.... பாராட்டுக்களும்.... வாழ்த்துக்களும்.... 🌹🌹
Super Anna I love Tirumala my favourite place om namo venkatasaya🙏🙏🙏
Very clear rute explain and good thinking
அருமையான பதிவு நன்றி அண்ணா
அருமையானா பதிவு
மிகவும் பயன் தந்தமைக்கு நன்றி 💐 வாழ்த்துக்கள்
திருப்பதி சென்று வந்த நரிவு மெகா நன்றி
சிறப்பு
ௐ நமோ வேங்கடேசாய :
Good presentation with valuable information 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் சேவை மேலும் தொடரட்டும் நன்றி
NALLA THAGAVAL THANKS BRO
Eppo free tharisanam irukka
Govinda Govinda Govinda 🙏 Govinda Jai Govinda very nice video 📸📷
Sir free dharsanm epa open panuvanga sir
Accommodation book pannitu varum bothu tirumala la epdi room allotment irukum room enga irukunu epdi track panrathu atha pathi full detailed video need bro
How is the crowd difference between last week and this week in Tirumala ?
Super brother No free buses for tirupathi to tirumala🙏
அருமையான தகவல்.
Om Namo Venkatesaya Namaha, Govinda...Govinda...Govinda...
Temple ku near ah best ah irukira 100rs guest house Yaravathu solunga pls
இன்னும் பல பார்க்க இடங்கள் பதிவுசெய்யவும்
Thank you so much!
Super bro
Thank you
அருமை
good work
Ashok Leyland or Tata VA bro? Bus design semmaya iruku 🔥
Hi anna tirumala 50 100 engala irukku eppadi ponum details video poudunga please
Om namo Narayana
Thank you bro
Hi bro nice 👍 am praveen we met near foot steps temple
Karthik from namakkal first comment
Thank you
Thank you Sir
Nanba Mobile Hand Over Enga kodukanum Ata Soldringala Enaku theriala
Bro now we're planning to Thirupathi
Eppo Vanthal Temple Open panni erukkuma
Naanga nadanthu varaporom please ans me
Online la ticket book pananum.. tirumala Tirupati devasthanam website la poi pananum..
Govinda Govinda 🙌🙏 Govinda 🙌
Free nadaipathai tharisanam apo anna
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பற்றி ஒரு முழு வீடியோ போடுங்க.
மலைக்கு போய்ட்டு வந்து தான் கீழ தாயாரை தரிசக்கணும் நு கேள்விப்பட்டேன் அத பத்தி ஒரு முழு வீடியோ தரிசனம் செய்யும் முறைகள் குறித்து செய்யுங்கள்🙏
Alipirai mettu open pannitangala..? anna...... 👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈👈
No bro👍
பாபநிவாசம் போக அரசு கட்டணம் எவ்வளவு தனியார் ஜீப் எவ்வளவு வசூல் என தகவல் தரவும்
Bus 40 rs Jeep 150 rs
Online book panna ma vara mudilum kojum soluka anna
@@Vijaydivya-fp2mo only online booking mattum than
Online ticket illana alipiri adivaram thaanda mudiyathu bro
Online ticket must...
Intha month 20th
September monthukkana ticket issue pannuvanga book pannirunga
சுப்பார்
Anna 300rs ticket September month eppo slot open pannuvanga.adhu open pandra date epti therinchukirathu???????
கூகுள்ல ttd என்ற டைப் பண்ணுங்க டைப் பண்ணுங்க ttd என்கின்ற திருமாலுடைய வெப்சைட் ஓபன் ஆகும் அதுக்குள்ள புக் பண்ண முடியும் இதை பற்றிய வீடியோ நிறைய யூடியூப் சேனல் வீடியோ இருக்குது நம்ம சேனல் இதை பத்தி வீடியோ இல்ல கன்ஃபார்மா கூடிய விரைவில் நம்ம சேனல் வந்து வீடியோ வரும்
அங்க இந்த மாச Full ah இருக்கு நண்பா.நா அடுத்த மாசம் slot எப்போ திறப்பார்கள் என்று தெரிஞ்சுக்கணும்
This month 20 bro👍
24th August 9.00am confirm bro
Nice
Sir free tickets oruthar evalo vanga mudiyum nanga pola irukkom ennoda serthu 10per oruthar 10ticket edhukala illa 2per 5,5tickets edhukalama
ஃப்ரீ தரிசனம் டிக்கெட் ஒருத்தரு ஒருத்தருக்கு மட்டும் தான் வாங்க முடியும் வேற யாருக்கும் வாங்க முடியாது ஆதார் கார்டு ரொம்ப அவசியம்
Ok anna
Ipo koviku polam free dharisanam iruka
No free dharisanam
Good
Online book panna ma tirmala ku poga mudilum ma
Mudiyathu bro... Online ticket imparted
ipothaiku ilai bro only onlin booking
அண்ணா நாங்க திருப்பதி தரிசனம் free ya போகனும் னா முன்னரே புக் பண்ணணும் மா
வணக்கம் நண்பா இப்போது சிறிய குழந்தை காதுகுத்த முடியுமா திருப்பதியில் கோவில் செல்ல இருக்கிறோம் தெரிந்தால் தகவல் சொல்லவும் நன்றி
Super
Bro Tirupati lla 300 rupees ticket kadikuma Solluga bro
24th August athavathu nalai kalai 9.00am
Tirupati to tirumala bus return ticket how much cost and how many days it's valid? Antha tickets vachu papavinasam,agasa Kanga polama?
Return ticket price 160 rs
No other routes not allowed
Bro atc circle enga irrukku
9.40 minutes atha place tha 👍
@@ullagamsutralamvaanga4741 thnks bro
Ipo allowed ah anna
சார் நீங்க அங்க வந்து ரொம்ப புக் பண்ணிக்கலாம் சரியா இருக்குன்னு சொல்றீங்க ஆனா எங்க ஆளு நேற்று வந்த அங்கு வந்து அறையை அலங்காரம் சார் ரொம்ப புக் பண்ணுவதற்கு அங்க போங்க என்ன சார் இப்படி எல்லாம் பண்றது ரொம்ப
திருப்பதி மியூசியம் காட்டுங்க Bro
ஆனா செப்டம்பர் மாசம் லீவு போட்டா என்ன பண்றது செப்டம்பர் 22 ஆம் தேதி தரிசன டிக்கெட் புக் பண்ணி
Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda gooooovinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பா 3 மாதமா திருப்பதியிலேவா இருக்கிங்க
Yes
3 மாதமா நீங்க திருப்பதியில் என்ன பன்னிட்டு இருக்கிங்க நண்பா எங்க தங்கி இருக்கிங்க திருப்பதியில் எவ்வளவு நாள் வேனுனாலும் இருக்கலாமா புள் விவரம் சொல்லுங்க நண்பா பிளிஷ் 🙏🙏🙏
@@ullagamsutralamvaanga4741 bro aug 15 LAN dharshan ticket lan ippa kedaikuma bro
bro pls Soiluinga
அண்ணா நான் திருப்பதி வரணும் 300 டோக்கன் போட முடியல என்னால வேற ஏதாவது வழி இருக்கா வர்றதுக்கு
சேவா டிக்கெட் இருக்கிறது ரூ500
நண்பா ஃப்ரீ தரிசனம் இருக்க
No
Good night
வழ வழன்னு , பேசியே போரடிக்க வைக்காதீங்க , முடியல
Super