திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | Garbarakshambigai 108 Potri in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • குழந்தை வரம் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையை காக்கும் கடவுளாக விளங்கும் கர்ப்பரட்சாம்பிகை அன்னையின் 108 போற்றிகள் இந்த பதிவில் உள்ளது…. அன்னையை துதித்து அவரது அருளை பெறுவோம்….
    #pregnancygod
    #garbarakshambikai
    #pregnancygoddessprayersong
    #pregnancyprayersong
    கர்ப்பரட்சாம்பிகை மந்திரம் - குழந்தை பேறு காக்கும்!!! - Garbarakshambigai slokam in tamil
    இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும் புத்ரபாக்கியமும் பெறுவார்கள்.
    ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
    பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம்
    வாபீதடே வாமபாகே வாம
    தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம்
    மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
    கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)
    ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
    சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
    தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
    ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)
    ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
    வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
    திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
    பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)
    கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
    காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
    பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
    ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)
    ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
    கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
    ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
    ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)
    ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
    தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
    நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
    பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)

ความคิดเห็น • 1.2K