Loan: லோன் கட்டாம விட்டா இவளோ கேவலமாவா பேசுவாங்க? | Why loan agents speak like this?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • In this video we discussed about real phone conservation between customer and loan agent , how peoples facing loan problems from loan collecting agents, what are the difficulties in loan and EMI and especially we discussed about how the loan collecting agents want to speak while collecting loan or EMI amounts, we hope you all love this video thank you #loan #Loanproplem
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 388

  • @mpjeeva
    @mpjeeva 2 ปีที่แล้ว +77

    அவசர தேவைக்கு சொந்தக்காரன், நண்பன் னு யாருமே இந்த காலத்துல உதவுறது இல்ல, தேவையை அறிந்து வரவை உணர்ந்து கட்ட முடியும்.னா மட்டுமே கடன் வாங்குவதே சிறந்தது,

    • @tamilsathya4823
      @tamilsathya4823 2 ปีที่แล้ว +4

      Ellarum indha kadan vangurom ivlo sambadhikirom adha vechu crt a kattalamnudha nenaipanga. Indha problem varadhu namaku Vara edhir paaradha selavu ilana nashtathala dha.

    • @vinothkumarsevagamurthy2543
      @vinothkumarsevagamurthy2543 2 ปีที่แล้ว +2

      அவசர செலவுக்கு எப்போதும் சேமிப்பு இருக்க வேண்டும். தேவை இல்லாத செலவுகளை குறைத்தாலே போதும். எதிர்பாராத செலவு என்பது ரொம்ப குறைவு ஏன் என்றால் இப்போது எல்லோரும் மிகவும் அதிகமாக யோசித்து திட்டமிட்டு தான் நிறைய செயல்கள் செய்கிறோம்.

  • @arunkumart7838
    @arunkumart7838 2 ปีที่แล้ว +126

    பொது இடங்களை(தெரு) ஆக்கிரமித்தால் பற்றி தெளிவான ஒரு வீடியோ போடவும் யாரிடம் புகார் அனுப்புவது...

    • @subramanian3802
      @subramanian3802 2 ปีที่แล้ว +6

      நானும் இதைப்பற்றி கேட்கவேண்டும் என நினைத்தேன்

    • @meganathankns6375
      @meganathankns6375 2 ปีที่แล้ว

      Follow comman man TH-cam channel

    • @VinothKumar-sg9ou
      @VinothKumar-sg9ou 2 ปีที่แล้ว +3

      Nanum

    • @nagarajk716
      @nagarajk716 2 ปีที่แล้ว +3

      Nanum

    • @prakashsugan5808
      @prakashsugan5808 2 ปีที่แล้ว +3

      எனக்கு இந்த தகவல் வேண்டும் சார்

  • @DINESHKUMAR-jt5wj
    @DINESHKUMAR-jt5wj 2 ปีที่แล้ว +5

    கடன் பெரும்பாலும் ஒரு மனிதனை பொருளாதார ரீதியாக உயர்த்துவது இல்லை மாறாக மேலும் தாழ்த்தும்...! செலவு போக மீதியை சேமித்தால் நீ ஏழை அல்ல ஆனால் சேமிப்பு போக மீதியை செலவழித்தால் உன்னைப் போன்ற பணக்காரன் யாரும் அல்ல 😊

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +145

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @SinguXing
      @SinguXing 2 ปีที่แล้ว +5

      அதுக்கும் மேல

    • @gowrisankarsm2702
      @gowrisankarsm2702 2 ปีที่แล้ว +49

      Unaku vera Vela illiya da.... Idhey potutu iruka

    • @sujith9726
      @sujith9726 2 ปีที่แล้ว +5

      Yov yarra nee Ella video layum bandhu idha podura

    • @user-lt2jv9zd8n
      @user-lt2jv9zd8n 2 ปีที่แล้ว +6

      Enna Theener Idaiveli self promotion panriya?

    • @mathanm9335
      @mathanm9335 2 ปีที่แล้ว +4

      I think you are also a member of Th Id

  • @abdullahk7139
    @abdullahk7139 2 ปีที่แล้ว +23

    இதுபோன்று தவறாக பேசும் நபர்களை சட்டரீதியாக கண்டிபது or தண்டிப்பது எப்படி... அப்படின்னு சொல்லி முடித்திருந்தா இன்னமும் நல்லா இருந்திருக்கும்🙏

    • @sriharitraders7970
      @sriharitraders7970 2 ปีที่แล้ว

      th-cam.com/video/O0PzcJd-mPI/w-d-xo.html 👀

  • @tamizh-giri
    @tamizh-giri 2 ปีที่แล้ว +13

    கடன் தற்கொலை ஏழை மக்களுக்கு மட்டும்தான் ஆனால் பல கோடிகள் ஏமாற்றி வெளிநாடுகளில் உள்ள பணக்காரர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள், இது என்ன நிலை.

  • @anbusamson8025
    @anbusamson8025 2 ปีที่แล้ว +44

    👌👍😃அருமையான இந்த காணொலி கடன் வாங்க யோசிக்க வைக்கும் நன்றிங்க ❤🙏

  • @nareshkumarl6247
    @nareshkumarl6247 2 ปีที่แล้ว +8

    Attention all :: since after clg enga work poradhu nu therila.....
    Vera vazhi illama oru non banking finance company la collection job kedachudhu.....
    Starting 2-3 months normal ah dhan pochu....
    But after 6 months job la romba pressure pannanga...... customer kitta Money vaanga solli....daily customer house poi torcher Panna soluvanga...Naanum pannan ....
    Customer pandemic time money pay Panna mudila.....
    Finally , branch manager kitta yevla vo sollitan .... , customer kitta no response nu ....
    Manger :: customer money tharamaatan nu sonna avan wife thaaliya aruthutu vaada nu .......sonnan
    I just resign my job in after some moments.... 🙄 ....so Pls loan vanguradhuku munaadi konjam be prepared aah irunga friends... ♥️👍

  • @vinayagammedia4363
    @vinayagammedia4363 2 ปีที่แล้ว +11

    இதுதான் உண்மை நண்பா யாருமே லோன் வான்காதிங்க நண்பர்களே

  • @lokeshwarans8509
    @lokeshwarans8509 2 ปีที่แล้ว +17

    One of the most expecting video

  • @dinud71
    @dinud71 2 ปีที่แล้ว +33

    வாழ்க்கைல ஒரு ரூபா வட்டி கட்டனது இல்ல, ஆனா என்கிட்ட இப்படி எவனாவது பேசனா அவன் முடிஞ்சான்...

  • @vasudhevan1239
    @vasudhevan1239 2 ปีที่แล้ว +35

    லோன் வாங்கினால் உங்கள் அன்றாட தேவைகளுக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் கடன் வாங்க நேரிடும்

  • @leathertrendz
    @leathertrendz 2 ปีที่แล้ว +24

    அரசு மருத்துவமனை பற்றி மக்களுக்கு விழிபபுணர்வு கூறவும் , அங்கு மக்களுக்கு என்ன உரிமை உண்டு , please explain full details

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 ปีที่แล้ว +15

    *Best Movies:*
    Why we shouldn't take Loan
    ➡️ *கோமாளி*
    ➡️ *ஆண் தேவதை*

  • @vinayagammedia4363
    @vinayagammedia4363 2 ปีที่แล้ว +16

    உங்களுடைய மூன்று யூடியூப் சேனல்களையும் பார்த்து வருகிறேன் நண்பா ஒவ்வொரு வீடியோவும் நன்றாக நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்🎉🎊 நண்பா 👌👍 நன்றி🙏💕.

  • @arulkumar775
    @arulkumar775 2 ปีที่แล้ว +10

    Bank ல இருந்து private finance வரைக்கும் 2 rupeeக்கு மேல வட்டி வசூலிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்... That only solution..

  • @sathishe4562
    @sathishe4562 2 ปีที่แล้ว +11

    This is really true ! I faced it. But these type of issues should taken serious and rule should be made. Thanks . Hands-off to you bro.

  • @SureshKumar-gj8dh
    @SureshKumar-gj8dh 2 ปีที่แล้ว +21

    சார் பொது இடம், பொது பாதை ஆக்கிரமிப்பு செய்தவர்களை யாரிடம் புகார் செய்வதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

    • @senthilk600
      @senthilk600 2 ปีที่แล้ว

      வட்டாட்சியர்

  • @karthikkeyan4460
    @karthikkeyan4460 2 ปีที่แล้ว +29

    Except for unexpected medical emergencies, I can't seem to come up with one good reason to get a loan. As much as I hate these banks, calling agents, loan agents etc.. I would say people are also equally responsible for their deeds. People take loans mostly due to greed and not because they didn't have a choice. Remember, YOU ALWAYS HAVE A CHOICE.

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 ปีที่แล้ว

      You telling not correct. If all getting loan some emergency only. In that emergency loan period people facing any medical expenses what to do. Loan givers only need give some insurance type opportunities otherwise give grace time for some period

  • @yuvarajtejupta1958
    @yuvarajtejupta1958 2 ปีที่แล้ว +2

    Bajaj financial laa apdi dhan panuranga , kevalam ma pesuvanga, night 12 o’clock call panuradhu Endha matiri kevalam maa panuvanga so Bajaj laa loan vanga vandam , if you agree naa like panuga

  • @RANJITHsince-uh9dv
    @RANJITHsince-uh9dv 2 ปีที่แล้ว +15

    அண்ணா தயவுசெய்து byjus ias அதனைப் பற்றி ஒரு awareness வீடியோவை போடுங்கள் அவர்களிடமிருந்து எப்படி வெளியே வருவது என்று தெளிவாக ஒரு காணொளியை பதிவிடுங்கள் தயவுசெய்து நிறைய மாணவர்கள் இதில் மாட்டிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் கற்றுத் தரும் விதம் கொஞ்சம் கூட திருப்தி அளிக்கவில்லை அதனை ரத்து செய்யுங்கள் என்று கூறினால் எந்த பதிலும் இல்லை அதை எப்படி ரத்து செய்வது என்பதை தெளிவாக கூறுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @p.r.karthik8903
      @p.r.karthik8903 2 ปีที่แล้ว

      Yan apdi suldringa ❓

    • @RANJITHsince-uh9dv
      @RANJITHsince-uh9dv 2 ปีที่แล้ว

      @@p.r.karthik8903 முதலில் பைக் சேர சொல்லி அவர்களே அழைத்து விடுப்பார்கள் நாமும் போய் சேரும் மாதம் இஎம்ஐ கட்டினா போதும் என்று கூறுவார்கள் வங்கி கணக்கு தகவல்கள் அனைத்தும் நாமும் நம்பி தருவோம் பின்பு அவர்கள் நடத்தும் பாடம் எதுவுமே புரியாது எனக்கு வேண்டாம் இதை ரத்து செய்து விடுங்கள் என்று கூறுவோம் அவர்கள் தொலைபேசி எண்ணை தான் ரத்து செய்வார்களே தவிர இஎம்ஐ ரத்து செய்ய மாட்டார்கள் கட்டி தான் ஆக வேண்டும் என்று கூறாமல் கூறுவார்கள் அதனால் தான் இதைப் பற்றி தேநீர் இடைவேளை கல ஆய்வு செய்து ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறேன் கூறுவார்கள் என்று நம்புகிறேன் நன்றி 🙏

    • @DINESHKUMAR-je7so
      @DINESHKUMAR-je7so 2 ปีที่แล้ว

      Yes bro... Sale pannum pothu education nu pesuranuga...then ethum cancel panna sonna product sale nu pesuranuga... Worst

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +13

    If we have more money, that money will give safety to us. If we have less money, we only safeguard that.

  • @sasikumar9865
    @sasikumar9865 2 ปีที่แล้ว +1

    அண்ணா நானு வங்கியில் பணிபுரியும் நபர்தான். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் வசூல் செய்வது இல்லை. மிகவும் மரியாதையாகதான் பேசுகிறேன். ஆனால் வாடிக்கையாளர் சிலர் வங்கியை cheat செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் அதிகமாகவே உள்ளது.ஆனால் முறையாக பணம் செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள். இது போன்ற வாடிக்கையாளர்களை எப்படி சமாளிப்பது. இவர்களை என்ன செய்வது.

  • @Sriprabhu-kavithaigal
    @Sriprabhu-kavithaigal 2 ปีที่แล้ว +6

    Private bank la loan vanguna ithu dan... Hospital ah irukum pothu crct ah antha date ah remember pani katurathu knjam kastamana vishyam... Regular paying customer, irregular paying customer, not paying customer nu loan vangunavangala separate pana mudium... Regular customer one month pay panalana avangalta ena reason nu ketu pay pana slanum.. Irregular paying na correct katunga nu strict ah slalam... Athe non paying customer na court la pay pana slanum... Avlo dan avanga wrk... Hurt panra mari pesum pothu avanga family evlo pathika padum??? Humanity engaiume ilama poiduchu...

  • @_HABI_BII_
    @_HABI_BII_ 2 ปีที่แล้ว +6

    Hats off bro❤️😭 nothing to say.... Good video

  • @venkateshTD
    @venkateshTD 2 ปีที่แล้ว +33

    These days banks are calling for providing loans and credit cards so much, I keep telling I don't want but still they keep sending me emails, SMS, calls etc. It's annoying.

    • @desirekingofficial2878
      @desirekingofficial2878 2 ปีที่แล้ว

      Same problem bro... 🤦‍♂😤

    • @bharkar
      @bharkar 2 ปีที่แล้ว

      Same problem

    • @boovank
      @boovank 2 ปีที่แล้ว +1

      You have to register your phone number, Don't disturb list. Then only they won't call you.

    • @SamJosephGodManJ
      @SamJosephGodManJ 2 ปีที่แล้ว

      @@boovank I did, still getting so many calls not only from Banks for loans also from Insurance companies and Mutual Funds. Sometimes I get more more than one calls from same bank/company on the same day.

    • @Kamesh3101
      @Kamesh3101 2 ปีที่แล้ว

      It's not from banks, they are private card issuing agencies

  • @Dineshkumar-gw2lc
    @Dineshkumar-gw2lc 2 ปีที่แล้ว +3

    Very nice to meet you bro.... US INFLATION AND NEW TAX RATIO naa enna nu oru video pannunga bro ... Because INFLATION na enna nu sariya theriyala ippo recent ahh adhuku tax increase panni irukanga so adha pathi detail video pannunga. ..... Thankyou

    • @yathishb7954
      @yathishb7954 2 ปีที่แล้ว

      Decrease in buying power of money

  • @Jack-iz3wf
    @Jack-iz3wf 2 ปีที่แล้ว +7

    ஆமாங்க யாரும் லோன் வாங்காதிங்க நீங்க வாங்கி பணத்திற்கு இரண்டு மடங்கு செலுத்தவேண்டும்

  • @Mrnobody-en8io
    @Mrnobody-en8io 2 ปีที่แล้ว +6

    💯 உண்மை தான் அண்ணே சமீபத்தில் கூட இந்த பிரச்சனை எனக்கு ஏற்படது

    • @kabaddiloverindalur7804
      @kabaddiloverindalur7804 2 ปีที่แล้ว

      Bro me banking la than work pannren nangalum ethoda thittu vangurom bro

    • @Mrnobody-en8io
      @Mrnobody-en8io 2 ปีที่แล้ว +1

      @@kabaddiloverindalur7804 அண்ணே நீங்களும் சம்பவத்துக்கு தான் வேலை செய்யுரீங்க சரி உங்கள என்ன சொல்ரது 50 ஆயிரம் ரூபாய்க்கு 40 நாப்பது ஆயிரம் தான் தரங்க அந்த10 ஆயிரத்துக்கும் ஏதோ கணக்கு சொல்ராங்க ஆனா வங்குனது 50ஆயிரம் தான் கணக்கு னு கட்ட சொல்ராங்க மருத்துவ சிகிச்சை கூட காசு இல்லாமல் இருக்கும் போது காசு கேட்ட என்ன செய்வது⁉️

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 2 ปีที่แล้ว +4

    கந்துவட்டி சட்டத்தை மிகவும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் இதை விட மோசமானது எங்க மாவட்டம் திருப்பூர் இங்க மீட்டர் வட்டி என்ற ஒரு நடைமுறை உள்ளது ஏழு நாளைக்கு ஒருமுறை ஆயிரத்து 100 ரூபாய் வட்டி மட்டுமே தரவேண்டும் அசல் தரும்வரை இது அப்படியே தொடர வேண்டும் பத்தாயிரம் என்றால் வாரம் 1000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் அசலை கொடுக்கும் வரை அப்படியே தொடரும்

  • @boovank
    @boovank 2 ปีที่แล้ว +5

    Yes, this is true. Not Only they will call and scold you. They will also call mother's number or wife Number. I faced six months ago. I have audio also.

    • @xerox-f1p
      @xerox-f1p 2 ปีที่แล้ว

      And they what say?

    • @ajay316
      @ajay316 2 ปีที่แล้ว

      Which app bro?

    • @boovank
      @boovank 2 ปีที่แล้ว

      @@ajay316 it is not app.it is private bank.

  • @DRRRRR63
    @DRRRRR63 2 ปีที่แล้ว +7

    Online Loan.... ithula ithavida kodumailam nadanthutu irukku Atha pathiyum pesunga bro

  • @yaghouseepakalmadad728
    @yaghouseepakalmadad728 2 ปีที่แล้ว +8

    Kindly talk about Fraud Loan Application and his harrasment because it was virally going right now .. kindly check

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +1

    நிச்சயமாக அவர்கள் கொடுத்த பணத்தை வாங்குவதற்கு எந்த எல்லைக்கு வேண்டும் நாளும் செல்வார்கள் நம்முடைய அனைத்து ஆதாரங்களும் அவர்களிடம் உள்ளது எனவே வருமானத்தை அறிந்து செலவுகளை அறிந்து அவசியத்தை அறிந்து கடன் வாங்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கும் 💯🙋💯🙋

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +8

    First of all loan is not for all. It is only meant for, who have proper credit disciplined people only. If it is given for all, the banks will run our of cash.

  • @danielstephen9467
    @danielstephen9467 2 ปีที่แล้ว +1

    Bro loan வசூல் பண்ணுகிறவர் தன்மையாக பேசினால் loan காட்டாமல் போகிறவர்கள் அதிகம், அதே நேரத்தில் அவர் தன்மையாக பேசி வாங்குவதற்கு உயரதிகாரிகள் விடுவதில்லை, Every day we need to complete our target 😭

    • @9176394315
      @9176394315 2 ปีที่แล้ว

      Vechikitu kata maten nu solravanga ellarum foreign la irukanga... Etho situation la kata mudiyathavangala neenga torcher pana.. naalaiku unga family kum apadi oru nelama varalam.. bcz karma is boomerang

    • @danielstephen9467
      @danielstephen9467 2 ปีที่แล้ว

      @@9176394315 Brother nan ellaraiyum sollala oru sillar mattum than correct reason solluragga naggalum eggalala mudija help pannurom,but mela irruthu continue va pressure poduvagga,appo kettu than agganum,illana egga job poirum bro ( target work bro)

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +6

    Loan is not given from government gajana. It is given from our own deposits only. So, defaulting every EMI will damage our deposits only. So try to ply EMI on time.

    • @gokuls908
      @gokuls908 2 ปีที่แล้ว

      Yeah say that too nirav modi , Vijay Malaya , yes bank and many more. Due to their default only we face these minimum desposit charges atm more than 5 withdrawal charges and many more.

  • @tamilanop3140
    @tamilanop3140 2 ปีที่แล้ว +1

    The Reality ... Awesome Video 😨

  • @rajasri485
    @rajasri485 2 ปีที่แล้ว +1

    Congratulations for your contents. Please create awareness about job fraud, vishing and other cyber crime related issues.

  • @srinath3530
    @srinath3530 2 ปีที่แล้ว +1

    Bro, Nan finances la dhan work pannran. But neega sollradhu crt dhan. ana some customers la nammaku response panna matanga. Teamlead kita namma commitment thandhu irupom ana customer adha commitment ah kapatha matanga. Sela nalla adjust pannalam but month n month edhaye panna , namma emi vangala na inga office la naga dhan kasu potu kattannu office la .. so mundincha varikum emi crt kattuga athan Nan sollradhu humble request. One month customer kattalana ok paravala second monthum kattalana engala fire panniduvanga..so, pls mudinchavarikum loans ah avoid pannuga.. itha padikuravan yarum enna thitathiga bcos this our job

  • @manis7354
    @manis7354 2 ปีที่แล้ว +1

    மாற்று திறனாளிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் என்னென்ன அதற்கு ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @liyastheen8227
    @liyastheen8227 2 ปีที่แล้ว +5

    Theneer Idaivelai fans like here❤️

  • @sskcobra3536
    @sskcobra3536 2 ปีที่แล้ว +2

    Thaeneer idaivaelai வரிசையில் இப்போது LMES, Mr GK👍👍👍

  • @vineeshvs1841
    @vineeshvs1841 2 ปีที่แล้ว +1

    Naanum finance la work panniruken... Team leader than collection boy kita ipdi pesina tharuvanganu solli pressure poduvaaru...Mela irukavan thirunthanum bro apo than ellam seri aagum...

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 2 ปีที่แล้ว

      Appo team leader ennae finance company owner aah..?? Avanum angae employee dhaanae ?? Mudinja finance company owner pathi pesupaah..

  • @gopalc9132
    @gopalc9132 2 ปีที่แล้ว +6

    😭😭😭😭😭😭😭😭😭 நானும் இந்த கஷ்டம் போட்டுகொண்டு இருக்கேன்

  • @BeautifulMovement007
    @BeautifulMovement007 2 ปีที่แล้ว +2

    It's true 💯💯

  • @srivenkatesh1362
    @srivenkatesh1362 2 ปีที่แล้ว +3

    Yes the video is true the incident is happens to me as well when i was studying 3rd year college my father lost job and i went to part-time job and use to pay the house emi except with one month failed to pay the house emi since i paid my college fes other day collection agent came and told that i will pay in next month but refuse and started to talking in bad words when i asked why u guys speaking like he suddenly started to beat me this happens to me in real life

  • @akshayasuresh5360
    @akshayasuresh5360 2 ปีที่แล้ว +1

    Now a days loan kattama vitta aalunga than ipdi pesuranga and kevalama rowdism panranga notice a bank employee mela thoki eriyirathu and kaasu kattama vittatha ketal mannenai oothi koluthuvenu mirattal. Yesterday live scenario I saw.. Kaala kodumai😡🤬🤬🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +3

    Mind it, loan money in not our money. We shall plan our money for our good way of living.

  • @poornimalpoornimal6322
    @poornimalpoornimal6322 2 ปีที่แล้ว +3

    Bro அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்று சொல்லுங்க ஒவ்வொரு பதவிகளுக்கும் என்ன சம்பளம் என்று சொல்லுங்க bro

  • @karthikcool355
    @karthikcool355 2 ปีที่แล้ว

    நீங்க சொல்றது சரி தான்
    மன உளைச்சல் ஆகுற
    மாதிரி பேசாம நார்மல் அஹ்
    பேசிட்டு customer சொல்ற அப்போ
    கட்டுங்கனு வந்தா மேனேஜர்
    அப்புறம் நம்மள மன உளைச்சல்
    வர்ற மாதிரி பேசுவானே " 🙄

  • @vignesh9227
    @vignesh9227 2 ปีที่แล้ว

    தல நீ சொல்றது எல்லாம் வாஸ்துவம் தான் ஆன எல்லாரும் நீ சொல்ற போல இருக்க மாட்டாங்க customers ஒரு ஒருத்தரும் ஒரு விதம் சில பேர் லோன் எடுத்துட்டு ஊற விட்டு ஓடிடுவாங்க சில பேர் தலைமறைவா இருப்பாங்க ஊருக்குள்ள இருந்துகிட்டே இதுல உனக்கு சொன்ன புரியாது நானும் ஒரு 3 வருஷம் இந்த field ல வேலை பாத்தவன் தான் எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு என்ன நம்பி 4 பேர் இருக்காங்க இன்னைக்கு நா வேலைய resingn பன்னிட்டு வந்துட்டான் அதுக்கு யார் காரணம் நா மேல சொன்னால சில customers அவங்களா தான் அவங்க ஒழுங்கா repayment கட்டதாலல எனக்கு மேல உள்ளவன் எனக்கு pressure குடுத்து என்னை வெளிய அனுப்பிட்டான்.
    இந்த field ல உள்ளவனுக்கு மட்டும் தான் எங்களோட கஷ்டம் தெரியும்

  • @mr_salamonraja
    @mr_salamonraja 2 ปีที่แล้ว

    அளவோட கடன் இருந்தா இந்த பிரச்சினை வராது... அளவுக்கு மீறிய கடன் வரும்போது அத திரும்ப கொடுக்க முடியாமல் போகுது... இப்போ கடன் கொடுக்கிறவங்க அதிகம் பெருகிட்டாங்க... ஒருத்தர் கிட்ட கடன் வாங்கிட்டு கொடுக்கல அப்டினா யாருகிட்டனாலும் கடன் வாங்கிடலாம் அப்படினு தைரியம் வந்துட்டு... இதுக்கு முன்னாடி கடன் வாங்குறது கஷ்டம்... இப்போ கடன் வாங்குறது சுலபம்... அத கொடுக்கனும் அப்படினு நினைக்கிறவங்கள விட கடனை வாங்கிட்டு பாத்துக்கலாம் அப்படினு நினைகிற மனநிலை அதிகமாகிட்டே வருது...

  • @jaganjai5618
    @jaganjai5618 2 ปีที่แล้ว +1

    Bro neenga sollurathu ok but finance field la antha maathiri pesuranga na anga collection officer avaroda head kitta itha vida kevalama thittu vaanguvaru bro intha loan emi kuda vaanga mudiyala na nee ellam ethukku velaikku vara and etc beep words. Antha tension na tha inga loan vaangiya customer kitta keppanga. Sometimes customer kuda venum ne loan kattama la irukkanga bro.. Ellam clear ra check panni video upload pannunga bro. Neenga podura video vaala yaarum baathikka koodathu. Customer care la appadi pesuranga na avangalukku behind enna nadanthu irukkum nu check pannitu podunga

  • @aathey
    @aathey 2 ปีที่แล้ว

    Best TH-cam channel ever. Vera level

  • @Kaviyan_Arun
    @Kaviyan_Arun 2 ปีที่แล้ว

    Romba santhosham irukunga indha Madhuri oru content potadhuku, Ennakum idhu nadandhu iruku, Education loan ah thirumba kata late aanapa 'loan vangum podhu inichidha' nu andha lady keatanga, Ippa andha loan ah settle panniyachi aana,
    Ippadi peasuravngala meala case file panna mudiyum ah??

  • @dharunkumar5317
    @dharunkumar5317 2 ปีที่แล้ว +5

    பேங்க்கள் மற்றும் பைனான்சியல் கம்பெனிகள் கார்பொரேட் கம்பனிகள் வாங்கிவிட்டு கட்டவில்லை என்றாலும் கூட சார் என்று சொல்லுவார்கள் ஆனால் சாமாநியர்கள் கட்டமுடிவில்லை என்றால் அவமானப்படுத்துவர்கள்

  • @spbalakrishnan245
    @spbalakrishnan245 2 ปีที่แล้ว +2

    True incident my akka works in loan collecting office she says that both the customer and staff scolding each other with beef words 😐 pls avoid this guys

  • @random_content009
    @random_content009 2 ปีที่แล้ว +6

    I faced the same incident with axis bank. They contacted my manager and they tried to destroy my carrier.
    I tried to commit a suicide twice due these kind of crisis.

  • @ElayaramanRamalingam
    @ElayaramanRamalingam 2 ปีที่แล้ว +1

    Em life la eppaiyum kadan mattum vaangave koodathu nu iruken
    Enga family romba patruchu

  • @starsaran25
    @starsaran25 2 ปีที่แล้ว +7

    Don't take loan...be happy with what you have and live happily. Life is short.

    • @ajay316
      @ajay316 2 ปีที่แล้ว

      Easy to say. Unfortunately not everyone takes a loan for luxury.

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 2 ปีที่แล้ว +3

      @@ajay316 No.. Life is all about choices bro. We all can come up with excuses for justifying our mistakes but ultimately a mistake is a mistake. Yes, I agree that not everybody takes loan for luxurious reasons but define "luxury" here. One man's luxury is another man's basic need. For e.g. we can argue that a mobile phone is a "need" for many of us now however that's not true and there are still people in this world who don't have access to mobile phones. They live a very peaceful life. So don't look for excuses to ruin life bro. Taking loan is bad habit. Period.

    • @ajay316
      @ajay316 2 ปีที่แล้ว

      @@karthikkeyan4460 As I said, easy to say. I don't take loan. But I can't say it's easy for everyone to avoid taking loans. I am able to understand that some people are forced to take loan. There are circumstances where people are left with only one choice. Or lack of time to look for other choices.
      Period.

  • @mathanraj4801
    @mathanraj4801 2 ปีที่แล้ว

    நண்ப எனக்கு இந்த மாறி அனுபவம் இருக்கு நான் இந்த loan collection and sales la தான் வேலை செகிறேன் நனும் இந்த மாறி customer kitta call la பேசி இருக்கும்
    எனக்கு அந்த customer situation நல்ல புரியும் அவங்க பசும் எனக்கும் கஷ்டம்தான் இருக்கும் but
    இருந்தாலும் நான் இந்த பேசலன எனக்கு மேல இருக்குறவங்க எனக்கு pressure போடுவாங் இப்படி பேசி collection பன்னாதான் சம்பளம் தருவாங்க

  • @Ondippuli
    @Ondippuli 2 ปีที่แล้ว

    கலப்பட பொருள் விற்பனை, சுகாதார சீர்கேடு சம்பந்தமான புகார் தெரிவிக்க வழிமுறையை தெரிவிக்கவும் 🙏🙏🙏

  • @srisheaven6305
    @srisheaven6305 2 ปีที่แล้ว +1

    Thank you team 😎

  • @lifeisustoppable
    @lifeisustoppable 2 ปีที่แล้ว

    என்னை போல கடன் வாங்காதவனுக்கு தெரியப்படுத்தியதர்கு நன்றி அண்ணா...❤️❤️❤️💕💕

  • @mjtjtmwgpo
    @mjtjtmwgpo 2 ปีที่แล้ว +2

    Hi sir enga Street la Road 70% occupy pannitanga.. Ithe complain pannalam entha step hum ilaa, ithe anga occupie panni irukavangalukum entha bathipum illama Epudi ithe short out pannalam plz video podunga ithu related ha..

  • @saanpubgvideos181
    @saanpubgvideos181 2 ปีที่แล้ว

    எங்க அம்மா இப்படி ஒருவாட்டி online loan வாங்கியபோது இரண்டு நாட்கள் கட்டாமல் விட்டதற்கு இப்படிதான் பேசினார்கள்

  • @fieldashwin2221
    @fieldashwin2221 2 ปีที่แล้ว +3

    One solution yellow notice.....

  • @SankarSankar-gk7lp
    @SankarSankar-gk7lp 2 ปีที่แล้ว

    I love ❤️Thaneer idaivallai channel 👍👍

  • @karthickkuruv5356
    @karthickkuruv5356 2 ปีที่แล้ว +4

    First view

  • @vignesharjunan7692
    @vignesharjunan7692 2 ปีที่แล้ว +3

    Brother please speak about tamilnadu tank eviction act 2007

  • @prakashram5063
    @prakashram5063 2 ปีที่แล้ว +1

    Sir, Na education loan mothana 100000 eduthu B.E padichan
    Vitula kastam, appa ku kadan adithagama irunthathu nalla loan katta mudiyala.
    Court case potu irukkanga athaiyum face pannitu than irukkan.call panni asigama pesuranga sir.
    Adipadai thevaiyana education free ha govt kudutha nanga yenn loan vanga poram.+2 varaikum free education kudutha govt athu mella kudukalla sir, ana ippa paravala govt school padicha student govt fees pay pandran. Intha rule 2011 illama pochu

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 2 ปีที่แล้ว

      First of all, edhukku pa loan vaangi BE padichae..?? Appadi ethukku padikkanum..?? Ingae saathichavaen ellam BE aah padichirukaan ..?? Secondly, unakku unmaiyilae anthae subjectslae interest inrundhaa nee BE kammiyaanae kaasilae padichirukkae mudiyum. Unakku ennae pidikumo, ethu unakku nallah varumo athulae focus pannu. Avan solraan, ivan solraanu unakku varathaa illae teriyathae illae puriyathae career choice edukaathaa..

  • @santhoshmg2319
    @santhoshmg2319 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி பேசுநா நம்மால் அவங்க மேல action எடக்க முடியுமா வீடியோ போடுங்க

    • @gokuls908
      @gokuls908 2 ปีที่แล้ว +3

      Yes we can.

  • @minitruckshort
    @minitruckshort 2 ปีที่แล้ว +2

    It's correct

  • @yuvarajtejupta1958
    @yuvarajtejupta1958 2 ปีที่แล้ว +1

    Take about FL loan , LoanPe , …etc Endha matiri loan apps pathi pesunga

  • @vickynlr3573
    @vickynlr3573 2 ปีที่แล้ว +1

    Hi bro... Srimathi issue pathi konjam pesunga bro..... Entga news channels support pannala.... So unga channnel kku na news soldra

  • @boomanisubramani2918
    @boomanisubramani2918 2 ปีที่แล้ว

    This is true bro..... En family ku intha problm vanthuchii bro....

  • @blossomflowers9101
    @blossomflowers9101 2 ปีที่แล้ว +3

    Bro loan app ithuku Mella iruku atha pathium sollunga

  • @Ak-ch1qp
    @Ak-ch1qp 2 ปีที่แล้ว

    Unga channel kagaka seluvu pandra data ellamea worth bro ....

  • @muthupandii7709
    @muthupandii7709 2 ปีที่แล้ว

    Very useful massage bro everyday day life impartant news podringa unga team'ku my thank you so much

  • @MrShanthoosh
    @MrShanthoosh 2 ปีที่แล้ว +6

    Dear brother, your videos are too good. While shooting the video, be careful and safe. Behind yourself of this video, glasses might tear your arm.

  • @harinath9889
    @harinath9889 2 ปีที่แล้ว

    😱 Epdi-laa koodavaa Bank-la peasutaainga Bad words-laa use seithu,Pondaatti kolanthakala pathi-laa Very wrong-inga Video-va paakkavea romba kavalaiyaa errukku...😢 Video-va upload seithathukku romba thanks anna intha video yealamaarithiri valarum pillaigaloda life-kku romba useful-aa na video... 👍👍

    • @asrtamizh
      @asrtamizh 2 ปีที่แล้ว

      Bank direct ah pesa mattanga bro, collection agency thaniya irukkanga, first miss pannathum bank la call pannuvanga, avanga decent ah pesuvanga, kattama rompa naal achina agencies poidum avanga veedu thedi varathu call panni ipdi pesrathu panvanga, RBI ithukku code of conduct la vachirukku, but athula yarum follow panna matanga bro.

  • @gopiragu1952
    @gopiragu1952 2 ปีที่แล้ว +1

    Thanks!

  • @Selvakumar-td6hc
    @Selvakumar-td6hc 2 ปีที่แล้ว

    Innoru visayam bro .. Namma vangura loan kattala na ivanga onnum summa vidala adhuku extra charge fine .. poduranga and thitavum seiranga bro idhu endha vithathula niyayam idhuku edhachum sattam kondu vandha nalla irukum..

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +2

    கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுவானுங்க ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் 😔😔😔😔😔😔

  • @vishwa3688
    @vishwa3688 2 ปีที่แล้ว +9

    Bro..how to complaint Bank 🏦 issues??

    • @thesmartshriram
      @thesmartshriram 2 ปีที่แล้ว +2

      omnbudsmen la complaint panalam if u didnt get proper respomse from bank

    • @indianguy3129
      @indianguy3129 2 ปีที่แล้ว +1

      @@thesmartshriram website link bro

  • @selvakumarvlogs
    @selvakumarvlogs 2 ปีที่แล้ว

    நான் இந்த மாதிரி பஜாஜ் finance la vangi 10 நாள் தள்ளி கட்ரன் சொண்ணதுகே ரொம்ப கேவலமாக பேசுணனுங்க
    இதே situation Nan handle pannune

  • @sheikasansha1849
    @sheikasansha1849 2 ปีที่แล้ว

    Bro, nalla pathivu. Enakum ithae mari nadanthuruku. Ana koncham kammiya. Nan educational loan vangunathuku intha mar pannitangae. Ipo intha mari namaku torcher panna namma enna pannanum. Enga poi namma complaint pannanum.

  • @aakash4857
    @aakash4857 2 ปีที่แล้ว

    Theener idaivelai ...please talk about kallakurichi issue ..#justiceforsrimati😞😞😞

  • @jjebadas22
    @jjebadas22 2 ปีที่แล้ว +2

    If we are facing these kind of abusive calls, how to face these by our law?
    Any solution bro. Please share..

  • @gunasblue
    @gunasblue 2 ปีที่แล้ว

    Bro next time andha wall la irrundhu thali nilunga bottle glass hand ah injury pannura pothu ... Safety first

  • @Kamesh3101
    @Kamesh3101 2 ปีที่แล้ว +8

    My brother working in leading bank's Credit card department. For first 3-6 months (based on their credit report) the outstandings will be dealt directly by bank's credit card department. Bank employees are strictly bound to follow the rule not to harass in any manner while talking to customers and calls are recorded.
    But when outstanding period goes beyond 3-6 months, the case will move to private collection agencies. Only few private agencies are not following the rules of non-harasment

  • @syedibrahimibrahim7054
    @syedibrahimibrahim7054 2 ปีที่แล้ว +1

    Correct bro

  • @lokeshwarans8509
    @lokeshwarans8509 2 ปีที่แล้ว +1

    Eppadi yalam pesalama.apidi pesinal enna seivathu athuku oru video podunga pls na money yum kattitu avanga peschaiyum vanga vendiyatha eruku ethuku oru mudive illaya😣ennaiku erunthalum avanga kita vanguna panatha thirupi thara tha porom pls ethuku ethavathu oru law or rule eruka eruka nu sollunga ethula manathai mikavum kaiya paduthum ennoda request ah vechikonga nandri nanba

  • @ganeshkhannasubramani1484
    @ganeshkhannasubramani1484 2 ปีที่แล้ว

    True story. B&j*j Finance is like that only. One day Late payment penalties is 1500/-

  • @krishkarthick8106
    @krishkarthick8106 2 ปีที่แล้ว

    இப்படி அவர்கள் தவறாக பேசும்பட்சத்தில் மக்கள் அல்லது லோன் பெற்றவர் வங்கியின் மீது என்ன நடவடிக்கை சட்டரீதியாக எடுக்க முடியும் என்பதையம் கூறுங்கள் அண்ணா..

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 ปีที่แล้ว

    மனித குலம்
    பொருள் வைத்து பணம் சம்பாதிக்கும் போது
    நன்றாக இருந்தது.
    எப்பொழுது பணம் வைத்து பணம் சம்பாதிக்க (வட்டி)
    நினைத்தானோ
    அப்பொழுது மகிழ்ச்சி மனிதனை விட்டு தொலைந்தது.
    உலகத்தின் மிகவும் கேவலமான தொழில்
    “வட்டி”
    தயவுசெய்து வட்டியின் பக்கம் செல்லாதீர்கள்
    அது உலக வாழ்க்கையில் நரக வாழ்க்கை என்றால் என்னவென்று நமக்கு காட்டும்.

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Super

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 2 ปีที่แล้ว +1

    Great message 👍

  • @gopalpks7385
    @gopalpks7385 2 ปีที่แล้ว

    Plz yarum theava illa ma loan lam vangathega mobile ku lam loan vangurega ethu nalla lose of money. Enoda point of you la nan Ena solla varen na ellarum saving pani things lam vankuga Ena late agum athigama asai padathega Nan enaku thonunatha than soltran