Easy way to get Loan without going to bank | வங்கிக்கே செல்லாமல் கடன் பெறும் முறை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024
  • குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 200

  • @theneeridaivelai
    @theneeridaivelai  3 ปีที่แล้ว +55

    குறைந்த விலையில் ஆதார் கார்டில் பெயர் முகவரி மாற்றம் , ரேஷன் கார்டு எடுப்பது, பெயர் சேர்ப்பது, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 91599 59970

  • @kaallaillaseruppula1600
    @kaallaillaseruppula1600 3 ปีที่แล้ว +9

    தோழியும் உங்களை போல் தெளிவாக எங்களை போல் எளிய மக்களுக்கும் புரியும் போல் பேசும் விதம் அழகு....
    நல்ல தேர்வு

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 3 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் அளிக்கும் தங்கள் குழுவிற்கு என் பாராட்டுக்கள் .

  • @sivaraman6889
    @sivaraman6889 3 ปีที่แล้ว +1

    மிக மிக நன்று,கலங்கரை விளக்கு உங்கள் தேநீர் இடைவேளை.

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om 3 ปีที่แล้ว +17

    நீங்கள் கூறுவது உண்மை ஆனால் லோன் என்பது ஒரு வசதி படைத்த மாணவனும் எளிமையான கிடைக்கும், ஏழை மாணவனும் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் .

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om 3 ปีที่แล้ว +22

    கடன் வேண்டாம் வருமானத்திற்கு ஒரு வழி இருந்தால் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கும்

  • @sweetlynhoney4539
    @sweetlynhoney4539 3 ปีที่แล้ว +8

    Hats off team, helpfull for all the students

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy 3 ปีที่แล้ว +2

    Seema arumaiyana thagavel always rocking theneer idaivelai keep it up

  • @rajkumart514
    @rajkumart514 3 ปีที่แล้ว +3

    Ennakku thevapadutha content currete ana time la paththe bro 😍☺️

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 ปีที่แล้ว +24

    மிக பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி

  • @JD-yl7xe
    @JD-yl7xe 3 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மையிலேயே அருமையான படைப்பு இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் இது ஒரு நல்ல பயனுள்ளதாக இருக்கும் அண்ணா மேலும் இது போல நல்ல வீடியோவா நீங்க எடுத்து போட என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தேனீர் இடைவேளை

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 3 ปีที่แล้ว +16

    Brother fixed deposit , share market video podunga . Thank you

    • @gokulakrishnans708
      @gokulakrishnans708 2 ปีที่แล้ว

      Yes podunga bro mariya perku help ful ha irukkum

  • @Azhgan
    @Azhgan 5 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் ஒரு கண்துடைப்பு...36 தடவ போனாலும் உரிய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஒரு வேதனையான விழயம்..யாராவது அப்படி கல்விக்கடன் பெற்றிருந்தால் எந்த bankil கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள்

  • @hemachandran7961
    @hemachandran7961 3 ปีที่แล้ว +9

    அண்ணா இது என்ன மாதிரி வறுமை கொட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பயனுள்ளவாரு இருக்கும் மிக்க நன்றி 🥰

    • @hemachandran7961
      @hemachandran7961 3 ปีที่แล้ว +1

      நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் நான் உங்களின் ஒருவனாக இருக்கிறேன்............... எனது கிராமத்தை சுற்றி இருக்கின்ற ஒரு சில பிரச்சனை நான் எப்படி அரசுக்கு தெரிவிப்பது என்று தெரியவில்லை நான் எப்படி தெரிவிப்பது என்று உங்களுடைய ஒரு சில ஆலோசனை எனக்கு வேண்டும் இதற்கு நான் எங்கு மனு குடுக்கவேண்டு நான் யாரிடம் தெரிவிக்கவேண்டும் என்று கூறுங்கள் அண்ணா..............🙄

    • @Pattupazhasuadipudhusu1987
      @Pattupazhasuadipudhusu1987 3 ปีที่แล้ว +1

      Hello

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 3 ปีที่แล้ว +1

    Intha ponnu super ah act pannuthu i like it

  • @selvaganesh1418
    @selvaganesh1418 3 ปีที่แล้ว +1

    Ending song ennoda kannula azhugai vara vachiduchi, eppavume appadhan ennoda hero

  • @balamanish6650
    @balamanish6650 2 ปีที่แล้ว +1

    Final Touch song vera level Team...Great Information

  • @villagetamilponnu2712
    @villagetamilponnu2712 3 ปีที่แล้ว +2

    Thalaivi and Thalaiva Vera Level la Sambavam Panreenga....

  • @muge-23
    @muge-23 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி சகோதரி 👍

  • @svashwin2627
    @svashwin2627 3 ปีที่แล้ว +4

    Thanks for ur information it may helps us ✨️♥️

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 3 ปีที่แล้ว +12

    But becareful guys educational loan interest romba adigam adhuvum kootuvatti

    • @priyanathan2354
      @priyanathan2354 3 ปีที่แล้ว +1

      Upto installment start date there is simple interest only.
      After that only its compound interest

  • @mohamedarief1946
    @mohamedarief1946 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நண்பா

  • @jamesnewton8550
    @jamesnewton8550 3 ปีที่แล้ว +3

    Super bro....expected video
    Apply panathuku aprmmm enna pananum nu soluinga

  • @anbu1308
    @anbu1308 3 ปีที่แล้ว +2

    Education loan வட்டி மானியம் பெறுவது(CSIS) எப்படி nu video podunka anna🙌

  • @RameshRamesh-uy4om
    @RameshRamesh-uy4om 3 ปีที่แล้ว +4

    நண்பனே, தங்க கட்டிக்கும் ,தங்க நகைக்கும் உள்ள வேறுபாடு மற்றும் அதன் இலாபம் சிறிய கடைக்கு, பெரிய கடைக்கும் உள்ள தங்க மாற்றம் என் விரிவாக கூறவும். நன்றி

  • @k.v.nandhutamilediting1137
    @k.v.nandhutamilediting1137 3 ปีที่แล้ว +9

    Business loan explain video sister 🤗

  • @sarukabdullah7173
    @sarukabdullah7173 3 ปีที่แล้ว +3

    வணக்கம்.🙏
    இந்த தகவல் மிகவும் பிடித்தது👏🤝
    நான் ஒரு போராட்டம் அல்லது கட்டண ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றாள் எங்க சென்று அனுமதி பெறுவது. அனுமதிக்காக என்னென்ன செய்ய வேண்டும்.
    இதைப் பற்றி தேனீர் இடைவேளை ஒரு தகவல் தரும் என்று நம்புகிறேன். 💐💐
    நன்றி 💪💙

  • @ajas1022
    @ajas1022 3 ปีที่แล้ว +25

    Bro, educational loan advantage disadvanyage pathi solunga

  • @kumaresht9814
    @kumaresht9814 3 ปีที่แล้ว +2

    Education loan interest rate conversation pathi sollunga. This will useful for all. 2015 it was 11% now it's 8%. Bank is not going to tell any of the students. Please share the details about this.

  • @nandakumar1931
    @nandakumar1931 3 ปีที่แล้ว +2

    2008 to 2012 - almost all banks moved educational loan as NPA .. athan prachna

  • @venkateshlee2545
    @venkateshlee2545 3 ปีที่แล้ว +4

    Ending is good

  • @love.beats1719
    @love.beats1719 ปีที่แล้ว +1

    Indian bank la 117000 ku monthly interest nu 1250 charge pandranga But I am in finally year 7th sem

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 3 ปีที่แล้ว +3

    Suddenly i feel like finally enake loan kedacha mari oru chinna feel so, unexpectedly iam laughing.
    Nice video😀

  • @trendingtime5122
    @trendingtime5122 3 ปีที่แล้ว +1

    Finishing vera level

  • @kiruba3518
    @kiruba3518 3 ปีที่แล้ว +4

    Thanks naa

  • @muthukumaransk8669
    @muthukumaransk8669 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் 👍

  • @legitcricketfan6858
    @legitcricketfan6858 2 ปีที่แล้ว

    Super video brother.but oru website link ah sollumpothu athe discription la upload panneenga na useful ah irrukum.

  • @mohamedarief1946
    @mohamedarief1946 3 ปีที่แล้ว +3

    Bro laws and order pati rules pati video podunga

  • @kilbertrajan2863
    @kilbertrajan2863 2 ปีที่แล้ว +1

    Sir
    Mudhra Loan
    MSME loan details Share Pannuga Sir Nalla Irkum

  • @snekadurga8547
    @snekadurga8547 3 ปีที่แล้ว

    Very useful information thank you so much

  • @world-wide-movies7801
    @world-wide-movies7801 ปีที่แล้ว +1

    startup business panna government loan pathi solluinga bro detail aha

  • @pradhap2901
    @pradhap2901 3 ปีที่แล้ว

    Happy deepam wishes to the whole team✨

  • @karthikeyank4418
    @karthikeyank4418 3 ปีที่แล้ว

    Finishing song vera level thalaiva 👍❤

  • @tamilprakash7774
    @tamilprakash7774 3 ปีที่แล้ว

    நல்லதொரு பதிவு ....

  • @sudharsanranganathan2547
    @sudharsanranganathan2547 3 ปีที่แล้ว +2

    அண்ணா மாற்றுத்திறனாளிகள் Distance Education மூலம் Professionals courses பயில்வதற்கு உதவி செய்ய யார் யார் உள்ளார்கள்? அவர்களிடம் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்து உதவி செய்ய முடியுமா?

  • @jeevababu255
    @jeevababu255 2 ปีที่แล้ว +1

    Bro na vijayalakshmi portal la Register panna Antha Application form miss aiyudichi ippa antha application yapadi recover pannra bro! IOB Bank la loan tharalanu sollitaga,IOB Bank la eruthu antha application Reject pannitaka.
    Then Ippa new registration panna Antha Application form kekuraka Antha Application form miss aiyudichi bro yanapanrathu.
    Reply pannuga Please 😥😥

  • @mohammedmubarakm1930
    @mohammedmubarakm1930 3 ปีที่แล้ว +5

    கல்வி kadan vangamay irukulam

  • @sahana19
    @sahana19 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல

  • @VishnuMagi
    @VishnuMagi 3 ปีที่แล้ว +5

    Bro personal loan pathi sollunga. Without govt employees process how much to get loan from bank

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 3 ปีที่แล้ว

    Remba nandri

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว +1

    Neenga soldradhulam nalla tha iruku but enga nadakudhu nu theriyamatengudhe ,search pannalum theriyamatudhu

  • @abinash5512
    @abinash5512 3 ปีที่แล้ว +3

    ENDING❤️

  • @eswaraneswaran6929
    @eswaraneswaran6929 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

  • @varunm2354
    @varunm2354 3 ปีที่แล้ว +1

    Bro govt maniyam salugaigal peruvathu pathi video podunga bro

  • @M.pandi950
    @M.pandi950 3 ปีที่แล้ว

    Unga team super anna

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +1

    Excellent 🤝 video 👍

  • @uk8595
    @uk8595 3 ปีที่แล้ว +2

    Nandri🙏

  • @mainarraja7373
    @mainarraja7373 3 ปีที่แล้ว

    Good News thank you

  • @RaghuramanCBME
    @RaghuramanCBME 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @aravintharavinth5244
    @aravintharavinth5244 3 ปีที่แล้ว

    அண்ணா முத்ரா திட்டத்தை பற்றி சொல்லுங்கள்

  • @saravanansaminathan594
    @saravanansaminathan594 3 ปีที่แล้ว +1

    ending song vera level

  • @desilva_selva
    @desilva_selva 3 ปีที่แล้ว +2

    Ennoda thangachi ku apply panni 7 months aachi innum panam kidaikala.... Keta indru poi 15 naal kalichi va.. avlo dha

  • @நாஞ்சில்அஜித்
    @நாஞ்சில்அஜித் 3 ปีที่แล้ว +3

    நானும் கல்விகடன் பெற்றிருக்கிறேன் ஒவ்வொரு அரசியல் மாற்றம் வந்தால் கடன் தள்ளுபடி ஆகும் ஆகும் ஆகும்னு பல வருடமாக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 😔😔😔😔

    • @karthikeyan-oq2kn
      @karthikeyan-oq2kn 3 ปีที่แล้ว

      In future you won't any loans or even CC
      It's wrong to expect someone will pay your dept. Dravidian politics makes you to expect like this, but future will be tough to survive.

  • @muralidharan9845
    @muralidharan9845 10 หลายเดือนก่อน

    4:20. இன்னைக்கு தான் என்னுடைய தங்கை கல்வி கடனுக்காக கனரா பேங்க் சென்று இருந்தேன். ரூபாய் 80 ஆயிரம் கல்வி கடனுக்கு வெளி ஆட்கள் இரண்டு பேர் கையெழுத்து கேக்குறாங்க என்ன செய்வது ?. மேலும் கோ அப்ளிகேட் வெளியாக்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள்

  • @kssachin6805
    @kssachin6805 3 ปีที่แล้ว +1

    Business loans pathi solluga Anna

  • @ranjithkumar-gw9rx
    @ranjithkumar-gw9rx 10 หลายเดือนก่อน

    Bro I need one doubt without my knowledge
    How to get details how to increase cibil score pls explain to video

  • @devidharsanasenthilkumar1714
    @devidharsanasenthilkumar1714 3 ปีที่แล้ว +39

    ஐயா, Bcom படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது இல்லை 😭 நான் பாதிக்கப் பட்டுள்ளேன்

    • @ayyappanm9123
      @ayyappanm9123 3 ปีที่แล้ว +2

      Arts, diploma coursekellam loan ketaiyatju only for professional couse👍

    • @RightHandJaga
      @RightHandJaga 3 ปีที่แล้ว

      நீ தப்பிவிட்டாய் கடன்தொல்லை இல்லாமல்

    • @emysaral.a5150
      @emysaral.a5150 2 ปีที่แล้ว

      @@ayyappanm9123 bro nan professional course epdi apply panrathu

    • @flyrider9889
      @flyrider9889 ปีที่แล้ว

      ​@@emysaral.a5150 MBBS, chartered accountant etc..

    • @kapildevkapildev1793
      @kapildevkapildev1793 ปีที่แล้ว +1

      Hotel management kku kidaikkuma

  • @anisraja6924
    @anisraja6924 2 ปีที่แล้ว

    ஐயா,தமிழக அரசின் கல்வி கடன் தள்ளுபடி பற்றின அண்மை தகவல் ஏதாவது இருந்தா சொல்லவும்

  • @MrJaimass
    @MrJaimass 3 ปีที่แล้ว +5

    Bro... Sorry to say this Ellarum education loan kasta padradhula edukuradhu illa... Next govt ruling ku varum podhu Education loan lam Thallupadi pannirukinga Namma repayment panna venaam nu dan varanga... Apdi waiver off kaga loan vangitu repayment pannadhavangala la dan Genuine Reason kaga loan kettu varavangalukum Loan kuduka Bank la Hesitate aguranga... This is the True fact...

    • @karthikeyan-oq2kn
      @karthikeyan-oq2kn 3 ปีที่แล้ว

      It's the model of Dravidian politics bro, No government will waive off the education loan that's the true fact.

  • @kknnanthagopalantamil4879
    @kknnanthagopalantamil4879 3 ปีที่แล้ว +1

    Very good...

  • @-tnpsc3299
    @-tnpsc3299 3 ปีที่แล้ว +1

    Home loan pathi sollunga bro

  • @internetversion6600
    @internetversion6600 3 ปีที่แล้ว +1

    Ghost 👻 Eruika eliya etha pathi solluinga anna

  • @Divyasubramaniam27
    @Divyasubramaniam27 ปีที่แล้ว +1

    Distance education la ug panna loan kedaikuma

  • @SuganeshwaranR
    @SuganeshwaranR 3 ปีที่แล้ว +2

    Bro management qutovuku loan vagalamma

  • @raghav.g9408
    @raghav.g9408 ปีที่แล้ว +1

    Sir or mam , edu loan ku parent oda civil and credit score mukkiyam ila la mam.

  • @onemanmusictamil8537
    @onemanmusictamil8537 3 ปีที่แล้ว

    யோவ் subscribe பண்ணுங்கயா நல்ல ஊடகம் 🤙🏻

  • @யுத்தம்செய்-வ4ற
    @யுத்தம்செய்-வ4ற 11 หลายเดือนก่อน

    Madam athu mattum illa anaiththu documents ellam irunthum manager loan tharalana....mavattaththin munnodi vangki melaalar (LDM Sir) complaint panna kidachidum...apadiyum kidaikkilana collector Sir kitta complaint panna kidachidum...

  • @asrar432
    @asrar432 3 ปีที่แล้ว +5

    Anna make video on abroad education loan bank ? How to apply make video

    • @asrar432
      @asrar432 3 ปีที่แล้ว +1

      Please make video Anna 🙏

    • @think6687
      @think6687 3 ปีที่แล้ว +2

      @@asrar432 😂 unaku neeye reply pannikura

    • @asrar432
      @asrar432 3 ปีที่แล้ว

      @@think6687 yes bro

  • @poovarasanfuri19
    @poovarasanfuri19 ปีที่แล้ว +1

    Akka vocational course loan tharuvangala

  • @karthikeyan-bj3uc
    @karthikeyan-bj3uc 3 ปีที่แล้ว +1

    Avanga Namma 1st semester la loan kuduthathula irunthu namaku intrest start aaairunu soldranga bro..athuku poga na college padikirapove enga appa account la irunthu kasu yeduthutanga ..athuku avanga kitta keta proper response illa...

  • @தமிழ்த்தூண்டுகோல்

    ayya vanakkam.
    birth certificate la name change panra process patthi oru video poda mudiyuma?
    spelling mattha oru process....full name mattha oru process{ithukku madurai varai poganum.....en ooru aruppukottai pakkam} apdinnu alaya vidranga....GH la oru nurse panna thappu, ennudaya puplic examukku edanchal pannuthu{ I am studying 10th now}

  • @Sudhanveera
    @Sudhanveera 3 ปีที่แล้ว +3

    👍super👍

  • @pandian101010
    @pandian101010 3 ปีที่แล้ว +3

    Super... let me tell u 1 story, i was travelling in a bus till last stop in a window seat no was nxt to me with total 18 stops 2hrs total traveling time, suddenly 2 lady came on 4th bus stop and stole my window seat& even there were men sitting in ladies seat , i asked them to sit in ladies reserved seat, still they forced me to get up and sit with a guy nxt to window seat & the culprit society support this act, they both travelled till 6th bus stop & suddenly public came & occupied the window seat & nxt seat. I was new to the place & helpless . Is there any legal solution for this.

    • @Prasanth2403
      @Prasanth2403 3 ปีที่แล้ว

      Conductor kita solirkalam la? Or nee andha pombalayaye pathutu irundhiay?

    • @pandian101010
      @pandian101010 3 ปีที่แล้ว

      @@Prasanth2403 i mentioned a word as "they" atha neega gavanika thavaritenga,
      t include conducter, driver passanger & whole society.

  • @arunpeter6280
    @arunpeter6280 3 ปีที่แล้ว

    First graduate certificate paththi video podunga bro....

  • @EsvAnistan
    @EsvAnistan 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @krishnanv6797
    @krishnanv6797 3 ปีที่แล้ว

    Very useful vdo

  • @nithishkumar.k296
    @nithishkumar.k296 3 ปีที่แล้ว +1

    Bro abroad la padikaradhiku loan process eppadi nu sollunga pls

  • @_PurushothamanC
    @_PurushothamanC 3 ปีที่แล้ว +2

    Bro, 2020 la 4 months(april,may,june,july) loan intreset pay pana veanam nu govt la sonnangala....andha details podunga bruh...

  • @veeramani22083
    @veeramani22083 3 ปีที่แล้ว +2

    How to get education loan .
    Video konjam seekrma podunga.
    Neriya clg students ku use aagum.
    Oru sila bank la edu loam thallubadi pandradhu enna bank nu video la sollunga

  • @060pandiaraja.p3
    @060pandiaraja.p3 3 ปีที่แล้ว +1

    Hi 19s la education loan vakunavanga ipoo 2017-18 than Tnpsc clear pani ponaga avangalukku athuvara EMI pay pana sollave illanu soranga avanga mela civil score irukuma apti iruntha government job ku problem irukkathu la bro

  • @selva_perumal
    @selva_perumal 3 ปีที่แล้ว

    Interesting video

  • @barathanbakki1443
    @barathanbakki1443 3 ปีที่แล้ว +1

    Anna tholil loan Pathi solluga

  • @parthibansekar8996
    @parthibansekar8996 2 ปีที่แล้ว

    Tq Anna

  • @AnandhanVicky
    @AnandhanVicky 3 ปีที่แล้ว

    Vara mari vara mari

  • @akhilraveendran2880
    @akhilraveendran2880 ปีที่แล้ว

    Akka....abroad studies kum education loan vaangirathuku intha maathiri loan process same thaana....akka

  • @MasterNKCreation
    @MasterNKCreation 3 ปีที่แล้ว +3

    ❤️

  • @Azhgan
    @Azhgan 5 หลายเดือนก่อน

    இதுல என்ன வேதனையான விழ்யம்னா அந்த bank manager vaaanghum oru மாத சம்பளம் amount kettaa kooda kodukkamaattaangha

  • @divakardiva1393
    @divakardiva1393 3 ปีที่แล้ว

    தேர்தல் அறிக்கையைல Loan தள்ளுபடி செய்வோம் CM சொன்னாங்க.இப்போ வாங்கின loan கட்டலாமா இல்ல வேணாமா.சொல்லுங்க

  • @manjulaprabhu9270
    @manjulaprabhu9270 3 ปีที่แล้ว +1

    Brother insurance eppadi claim panradhu sollunga bro... Max insurance la appa policy pottu irundharu... Cardiac arrest... May month he passed away... We submitted all form... Ana ippo varaikum cash ah varala.... Max Delhi head office ku phone panna sonnanga and mail poda sonnanga.... But still now there's no response... Help me bro... Eppadi claim pannanum nu sollunga...

  • @gokulakrishnan6254
    @gokulakrishnan6254 ปีที่แล้ว +1

    Mam indian bank la interst irrukuma iru tha evlo percentage irrukum