Hi.. Is it possible to drop the ingredients and steps in description box? I'm not yarl girl.. But tried this before and really really love it... So plan to do.. But I don't understand the language well
நன்றி அம்மா எங்கட அம்மா இந்த பலகாரம் நல்லா செய்வா... ஆனா இப்ப செய்ய முடியாது வயசு ஆக்கிட்டு.. பார்க்க சந்தோசமா இருக்கு... எனக்கு செய்ய ஆசை ஆனா அம்மா கை பக்குவம் வருமா தெரியாது
@@YarlSamayal சீன சட்டியின் ஆங்கில பெயர் ஏதாவது உள்ளதா? தமிழ் நாட்டில் நீங்கள் வைத்து இருப்பது போல வார்ப்பு இரும்பு சட்டி தான் உள்ளது.... நீங்கள் வைத்து இருப்பது அழகாக இருக்கிறது.... அலுமினியம் கலந்த சட்டி என நினைக்கிறேன்..... ஆன்லைனில் பார்த்தேன் இருப்பது போல் தெரியவில்லை....
@@TAMILGARDAN123 சரியான ஆங்கில பதம் தெரியவில்லை. இங்கே இலங்கையில் இது தாராளமாக கிடைக்கும், சீன சட்டி எண்டு தான் சொல்லுவம்.. சரியான பதம் தெரிந்ததும் சொல்லுகின்றோம்
இலங்கைக்கு, அதுவும் ஈழத்துக்குரிய சமையல் வழக்கம் ஒன்று: கோதுமை மாவினை, துணிப் பொதியில் இட்டு, இட்லி அவிப்பது போலவே அவித்து, அதிலுள்ள, ஓட்டும் தன்மை போக வைத்து, ஆறியபின்னர், கட்டியாக இருக்கும் அதனை, சப்பாத்திக் கட்டை போன்ற ஏதாவது ஒன்றால் அடித்து, உதிர்த்து, வடித்தட்டு கொண்டு அரித்தெடுத்து மீண்டும் மா ஆக்கிக் கொள்வது (அவித்த ,மா). பின்னர் இது போன்ற பலகாரங்களுக்கு, பிட்டு, இடியப்பம், தோசை செய்ய பயன்படுத்துவது. பிட்டு, இடியாப்பத்துக்கு மட்டும் சிலர் வறுப்பார்கள்.
Thank you amma. You remind me my late mum. This is her favourite palakaram. Many thanks 🙏
You are most welcome, i am also like your mother child :) happy to remained her sweet memories to you.
அருமை அம்மா நன்றி இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துகள்....நல்ல புரியும் படி சொல்லித்தாரீங்கள் அம்மா. வாழ்த்துகள்
மிக்க நன்றி மகள், உங்களுக்கும் இனிய வருடமாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்.
Vanakam Amma😍.Payatham urundai/ munthiri kothu palagaram rombe arumai👍. Can i use store bought roasted green peas flour for tiz recipe?
Thank you so much, and very sorry for the late reply, we are not sure about the roasted green peas flour, bez we nerver done it with that.
Thank you for your sharing I will try
Hope you enjoy. Try and let us know.
Love it.. Unfortunately not really understanding.
I like the wok.... But won't get in my country
what dont you understand what we said in the video.. i didnot follow you
Hi.. Is it possible to drop the ingredients and steps in description box?
I'm not yarl girl.. But tried this before and really really love it... So plan to do.. But I don't understand the language well
உங்கள் சுவையான சுவையான தமிழ் போலவே உங்கள் சாப்பாடும் சுவையாக இருக்கும் பார்ப்போம் என் மனைவி எப்படி செய்கிறார் என்று
hahah.. நிச்சயாமாக நன்றாக செய்வார்.
Wow super👌👌👌😊
Thank you so much 💛
Thank you ma. Im was planning on doing it today for deepavali. Going to try using your recipe. Thank you
thank you so much, try and let us know how it comes ❤️
God bless you very very hard work thank you 💐
Thanks and welcome❤️❤️
Very tasty thank you so much dear
Most welcome 😊
அருமை அக்கா தீபாவளி வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தம்பி.
@@YarlSamayal நல்லது நன்றி அக்கா
Hi Amma, seeniariyatharam seithu katungo😊please 🙏👏👏👏🇬🇧
kadayamaaka mika viraivil seithu podukiram
நன்றி
மிக்க நன்றி
Super super amma I’m making tomorrow!
Thank you. hope you enjoy the dish.
ஆகா.... நல்ல தமிழ் சொல்... 'தோய்ப்பன் மா'. Batter க்கு நல்ல சொல் தெரியாமல் பலர்... முட்டை கழுவல் (Egg wash) , அது, இது என்று சொல்வார்கள்.
மிக்க நன்றி, நல்ல சொற்பதங்கள் எங்களிடம் இருக்கும் பொது அதை பாவிப்பதில் என்ன தயக்கம்.
Tnx amma
Thank you so much 💛
Hello amma, very nice way of explaining things. can you please show more of all Tamil palaharam.
Sure, Will upload soon
Wow super receipe Amma.
Thank you very much❤️❤️
Amma neega oor enga? Ungada pecha kekka enakku yalpanam varavenum pola irukku. Nandri
Yarlppanam than makal, ❤️❤️ vanko kadayam vanko ❤️
God bless you very yummy thank 💐💐💒
Thank you So much ❤️❤️❤️
Super
Thanks❤️
Super Amma!
Thank you so much 💛
Nice
Mikka nantri
Thank you amma 👍👍👍😁😁😁🙏😊😍🥰🥰😀
You are most welcome
Mihavum payanullathaha irunthathu
mikka nantri, seithu paarunka paththu epadi vantha endu sollunka.
Amma!!!! please give the measurements of the ingredients, then it would be easy to learn.
ங. Vilakkamakakudutbthu. Irukkiradkal. 2sundu pajaththama. 1/2sundu arisima. 2 sundu seeni 1!/2Tbl. Milaku. 1Tbl. Seerakam. 1Tbl. Ealam
2 sundu pajaththama, 1/2 sundu arusi, 2 sundu seeni , 1/2 table spoon milaku, 1 tablespoon seerakam, 1 table spoon ellam.
Thanks ma👌👍
Thank you too
Wow super Amma Thanks
Thank you very much
😋
Thank you so much 💛
Super... thank you ma 🤤
Welcome 😊
Super 👍 நீங்கள ய௱ழ்பபணத்தில௱ இருக்கிறீங்கள் ்என்னிடம்சே௱ளன ம௱ இல்லை என்னசெய்யல௱ம்?
ஓம் யாழ்ப்பாணத்தில் தான்ம் , இதற்க்கு சே௱ள மா தேவை இல்லையே
Thank you amma, made this today and they turned out great ❤
Thank you so much 💛 hope you enjoyed the dish.
Vanakkam Ammaa paal rotti Seithu kaata mudiyuma?
nichayamaaka makal, mika virivil poduram
👍👍❤🤩😍❤👍👌🏿
❤❤
அம்மா எவ்வளவு பயறு எடுத்தனிங்க எண்டு போடுங்கோ.
2 சுண்டு பயித்தம் மா. ( 500g பயறு திருச்சா 2 சுண்டலும் விட கூட மா வரும் )
Enggal amma konjam kutty2 ya pidipal.
aakaluku all pidikira size maru padum. veedu thevaikku seiyum pothu koncham perusa pidikalam.❤️
Tx
I will dry super amma
Thank you so much
இதற்கு 200g சக்கரை சேர்ந்தால் என்ன.
சக்கரை உங்கள் அளவுக்கு ஏற்ற மாதிரி சேர்க்க முடியும். ❤
Some bake in oven do u the method mama
sure, will do and upload soon ❤️
@@YarlSamayal thanks waiting
❤❤❤❤🎉🎉🎉❤❤❤
❤❤❤
@@YarlSamayal vNCvNVCMNVXZMNVXMMNZNXNVMNVXNBCVXMVMZZMC
Please achchu murukku seithu kaattungo
nichayamaaka, mika viraivil seithu kaddukinrom.
இலுப்பச் சட்டி எ ௩்கே கிடைக்கும்
என்ன சட்டி .. மண் சட்டியை சொல்லுகிறீர்களா ??
Enggal amma dry ginger n cardamom powder serpangal. Amma eppo ellai😦. Indians Tamils epdi thaan seivangal. Ungal recipe naan try panna poren amma.
sorry for the loss, nanum unkaluku amma mathiri thane, seithu parunka paatthu epudi vantha endu sollunka.
🙏🙏❤.
நன்றி அம்மா எங்கட அம்மா இந்த பலகாரம் நல்லா செய்வா... ஆனா இப்ப செய்ய முடியாது வயசு ஆக்கிட்டு.. பார்க்க சந்தோசமா இருக்கு... எனக்கு செய்ய ஆசை ஆனா அம்மா கை பக்குவம் வருமா தெரியாது
இதே மாதிரி செய்யுங்க, அதே கைப்பக்குவம் வந்துடும், செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.. மறக்காம
அப்பம்மா நீங்கள் உபயோகப்படுத்தும் பாத்திரம் என்ன உலோகம்? கல் ஈயமா? எங்கே கிடைக்கும்
கனமானது தான். சீன சட்டி எண்டு சொல்லுவார்கள்
@@YarlSamayal சீன சட்டியின் ஆங்கில பெயர் ஏதாவது உள்ளதா? தமிழ் நாட்டில் நீங்கள் வைத்து இருப்பது போல வார்ப்பு இரும்பு சட்டி தான் உள்ளது.... நீங்கள் வைத்து இருப்பது அழகாக இருக்கிறது.... அலுமினியம் கலந்த சட்டி என நினைக்கிறேன்..... ஆன்லைனில் பார்த்தேன் இருப்பது போல் தெரியவில்லை....
@@TAMILGARDAN123 சரியான ஆங்கில பதம் தெரியவில்லை. இங்கே இலங்கையில் இது தாராளமாக கிடைக்கும், சீன சட்டி எண்டு தான் சொல்லுவம்.. சரியான பதம் தெரிந்ததும் சொல்லுகின்றோம்
@@YarlSamayal ஆன்லைனில் கிடைக்கும் என்றாலும் பரவாயில்லை அந்த லிங் அனுப்ப இயலுமா என்று பாருங்கள்..... நன்றி🙏
Amma pls give cup measurement. Easy for begginers. Tq amma❤
2 sundu pajaththama, 1/2 sundu arisima, 2 sundu seeni, 1/2Tbl. Milaku, 1Tbl. Seerakam, 1Tbl. Eelam, seithu parunka makal
Ean Amma alavu podala please alavu podungo
2 sundu pajaththama, 1/2 sundu arisima, 2 sundu seeni, 1/2Tbl. Milaku, 1Tbl. Seerakam, 1Tbl. Eelam, seithu parunka makal
Akkkkkka 😢suduthanni vidakooda
அம்மா கோதுமை ..மா அவித்த ,மா என்று சொன்னிங்களே அது வருத்த,மாவா நீங்கள் சொன்னது புரியல விளக்கம் மாக சொல்லூங்க அம்மா ..
இலங்கைக்கு, அதுவும் ஈழத்துக்குரிய சமையல் வழக்கம் ஒன்று: கோதுமை மாவினை, துணிப் பொதியில் இட்டு, இட்லி அவிப்பது போலவே அவித்து, அதிலுள்ள, ஓட்டும் தன்மை போக வைத்து, ஆறியபின்னர், கட்டியாக இருக்கும் அதனை, சப்பாத்திக் கட்டை போன்ற ஏதாவது ஒன்றால் அடித்து, உதிர்த்து, வடித்தட்டு கொண்டு அரித்தெடுத்து மீண்டும் மா ஆக்கிக் கொள்வது (அவித்த ,மா). பின்னர் இது போன்ற பலகாரங்களுக்கு, பிட்டு, இடியப்பம், தோசை செய்ய பயன்படுத்துவது. பிட்டு, இடியாப்பத்துக்கு மட்டும் சிலர் வறுப்பார்கள்.
Taking
நானும் இலங்கை தான் இப்போது சவூதியில் இருக்குரன்,
கோதுமை மாவினை, ஒரு துணியில் சுத்தி நீராவியில் அவித்து வைத்தால் அது அவித்த மா எண்டு சொல்லுவோம்.
நன்றி
மிக்க நன்றி. ❤️❤️