Yenga veetla kudi irukura akka engitta கொஞ்சம்தான் தெரியும் கொஞ்சம் sollikudunga nu sonnanga naanum vara solli solli குடுத்தேன் இன்னும் pratice panna neenga veetla you tube பாது practice பண்ணுங்கன்னு சொன்னேன் 4 days கழிச்சி அவங்க சொன்னது என்ன தெரியுமா you tube la MALA STUDIO பாருப்ப semmaya சொள்ளிதரங்கன்னு sonnaga idhu எதுக்கு சொல்றேன்னா அவங்களுக்கு எவ்ளோ சொள்ளிகுடுதலும் அந்தளவுக்கு புரியல அவங்களே உங்க video avlo easy ya puridhunnu sonnanga appo avanga neraya video பாத்து impress ஆனது உங்க விடியோதன் இது உங்களுக்கு கேடச மாபெரும் வெற்றி. இன்னொரு பொண்ணும் கத்துகிட்டு ஊருக்கு போய் phone la doubt keatuchi na evlo theliva phone la சொன்னாலும் அவளுக்கு புரியல அப்போ நானும் அவளுக்கு mala studio paaru yella doubtum clear aagidumnu சொன்னேன் .
Akka neenga semmaya solli tharinga intha video pathu customer Ku thajukuduthen semmaya irukunu sonnanga class pokala intha video pathu than kathukiden thank akka❤❤❤❤❤❤
Sister cloth measurements evlo irukkanum . Cloth a eppadi fold pannanum nu sonna nalla irukkum. Please shorts video aavathu podunga. Because beginners aa irukkumbothu back and sleeve cut pannita front part or patti and hook patti ku cloth illama poiduthu.athan ketten. Ippo 1metre cloth na sometimes 89 cm to 99 cmkulla thaan irukku. 100 cm irukka mattinguthu. Please reply me sister
மேடம் கழுத்து உயரம் அளவு எடுக்க shoulder தையல் கு விட்டு இருக்கிங்க ல அங்கே இருந்து அளவு எடுக்கணு மா? கரெக்ட் டான shoulder அளவில் வச்சு உயரம் அளக்க னும் மா? மேடம்
Customer mistake sonnale romba feeling iruku... But avanka kudukura measurement la stitch panrom... Yenu therila... Oru sila customers samalaika mudila
Unga cutting rompa nalla puriyudhu yenakku Tq mam 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤I am so happy ❤❤
சகோதரி உங்க வீடியோ பார்த்து தான் நான் பிளவுஸ் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் பண்றேன் எனக்கு நல்லா புரியுது ரொம்ப நன்றி
டுடே தான் 1stடைம் பார்த்தேன் நான் பார்த்த வீடியோ இந்த வீடியோ தான் ரொம்ப புரிஞ்சுச்சு எனக்கு
Yenga veetla kudi irukura akka engitta கொஞ்சம்தான் தெரியும் கொஞ்சம் sollikudunga nu sonnanga naanum vara solli solli குடுத்தேன் இன்னும் pratice panna neenga veetla you tube பாது practice பண்ணுங்கன்னு சொன்னேன் 4 days கழிச்சி அவங்க சொன்னது என்ன தெரியுமா you tube la MALA STUDIO பாருப்ப semmaya சொள்ளிதரங்கன்னு sonnaga idhu எதுக்கு சொல்றேன்னா அவங்களுக்கு எவ்ளோ சொள்ளிகுடுதலும் அந்தளவுக்கு புரியல அவங்களே உங்க video avlo easy ya puridhunnu sonnanga appo avanga neraya video பாத்து impress ஆனது உங்க விடியோதன் இது உங்களுக்கு கேடச மாபெரும் வெற்றி. இன்னொரு பொண்ணும் கத்துகிட்டு ஊருக்கு போய் phone la doubt keatuchi na evlo theliva phone la சொன்னாலும் அவளுக்கு புரியல அப்போ நானும் அவளுக்கு mala studio paaru yella doubtum clear aagidumnu சொன்னேன் .
Sisters,can you teach how to stitch Sari blouse with cup insert, I'm from Malaysia
Nanum find panne kadaikilai sis. PLS teach sis
அக்கா நான் எத்தனையோ விடியேபார்திருக்கிறேன்
எனக்கு கட்டிங்யே புரியலா
ஆனா நீங்க சொன்னது ❤❤❤❤❤❤ எனக்கு நம்பிக்கை வந்துருச்சு நானும் தைப்பேன்😂😂
மிகவும் அருமையாக சொல்லி தந்தீங்க சிஸ்டர் நன்றி
👌🏻👌🏻 தேங்க்யூ
2 day's ah cutting thappave vanthuttu erunnthathu, entha video va paththuttu cut pannen romba sariya vanthathu❤️❤️👍👍👏💐💐💐
Akka neenga semmaya solli tharinga intha video pathu customer Ku thajukuduthen semmaya irukunu sonnanga class pokala intha video pathu than kathukiden thank akka❤❤❤❤❤❤
Thank u so much நன்கு புரியும் படி video irrunthathu mam ,thanks a lot.live long life 🎉
Supera sollitharinga akka thanks neraiya vedios podunga akka
vera level madam neenga yosika mudiyadha doubt ana cut panrapodha andha doubt varum ana adha ivlo clear ah solli tharinga super
Thank you mam nice ❤❤❤ cutting ✂️😊i love it
நீங்க நல்லா புரியும்படி சொல்லி கொடுத்திங்க ரொம்ப நன்றி அக்கா❤❤
Roomba nanri akka neenga solli kodukareathu roomba thelivae purithu i am impressed thank u so much ❤
Vera level cutting ❤❤tq useful la irukku mam tq
Akka rompa supera solli tharinka akka thank you akka
Super mam marvelous explain
Mam unga video super mam sleeve cutting unga alavuku yarum solitharala thangs
So clear explanation mam.
Akka sup explain Romba nandri
Nice and clear explanation mam thk u 💝
Helping vedio❤....Also useful...🙏
ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க . நன்றி நண்பரே
Indha method la normal blouse stich panlama ga correct varuma plz solunga
Very good explanation Mam
Cutting video nalla puriyudhu mam ❤❤
Excellent clarification for beginners
Very usefull video mam
Alavu blouse vachi alavu yadukumbodhu backside dotku alavu yadukama chest round mattum mark panninga, adhu correcta varuma mam ,pls solunga🙏
Thank u so much mam .....❤super clear explanation
Super nanum unga subscriber all video very clear nanum konjam kathukitan enaku mattum stitch pannikuran Tq very much madam
Thank you akka super
Normal blouse ippadi tha cutting pannanuma pls sollunga
Mam front piece sholder keela erangudhu adhuku enna pandradhu mam sollunga
Sis sleeve cloth pathalana epati joint potu stitch panurathu u video potuka sis
Supper Akka❤
செம சூப்பரா சொல்லிகுடுத்தீங்க ❤❤❤❤
Akka super ahh soli kuduthenga Nalla purunchu kaa...
Very nice video mam superb👏👏👏👌👍
Idhoda stitching video podunga mam pls
Nice
Front dart ku extra vida venama akka knjm sollunga pls
Oru doubt mam yepdi back and front neck neenga same nu cut pnikitinha pls explain
Thank u mam 80point clothla cutting podu next video poduga mam waiting customer ku sittich pananum... Unga channel pathu na sitting kathudu etukua mam
29:54 Thank you so much mam super explanation
Thank you super sister useful tips
Romba pedechuthu cutting chaithu pakkeran💕👍
அருமையான பதிவு மிக்க நன்றி
Super 👌👌 very useful video 💐🎂
சாதா கட்டிங் சொல்லி குடுங்க அக்கா
suppar sollikututhanga nalla puriuthu
Super explanation Mam
Akka dot sharpa varuth enna pannum
Neck kaal inch vida vendama ready alavulaye cut panlama
அம்மா சூப்பர் 💐
super mam,Thank you mam
Thank you excellent 👏 ☺
Super 👌
பிளவுஸ் கட்டிங் வைத்து பட்டி அளவு எடுக்கும் பொழுது மிகவும் குறைவான பட்டி அளவு கிடைக்கிறது தீர்வு சொல்லுங்களேன்
Romba tnks mam. Very clear explain... ❤
Hi mam 4 டாட் blouse cutting போடுறீங்களா
Akka superb 👌
Super mam thank you
Romba.thanks.akka
Super madam
❤
Sister cloth measurements evlo irukkanum . Cloth a eppadi fold pannanum nu sonna nalla irukkum. Please shorts video aavathu podunga. Because beginners aa irukkumbothu back and sleeve cut pannita front part or patti and hook patti ku cloth illama poiduthu.athan ketten. Ippo 1metre cloth na sometimes 89 cm to 99 cmkulla thaan irukku. 100 cm irukka mattinguthu. Please reply me sister
Mam sleeve cut pannum podhu back or front sleeve yadhu vena podalama mam.
Excellent explain 👍
Kaium edopum thaiyal varala Thani thaniya varuthu mam
Blouse patch work design potunga mam
Nice cutting
வணக்கம் மேடம் எனக்கு Blouse டிசைனிங் கத்துகொல்லனும் . வகுப்பீல் சேரனும்
Super
Super mam
Sister Cutting supper stiching kungam poduinga
Stitch pannumpothi arm whole stitch pannumpothu 1 inch difference varuthu alavu blousekum naana thaikira blousekum enna panrathu mam cutting and stitching vdo podunga
Mam sooper padikadhavanga kooda seekrum purinjitu cutting and stitching panniduvanga mam neenga thaiyal kalai saraswathi mam
Unga ஊர் எது nga. Mam
சுடி பேன்ட் உடம்பில் அளவு எடுத்து தைக்க ஃபார்முலா சொல்லுங்க
Super mam excellent
Excellent akka ❤🎉🌹🌹🌹🌹
❤super sis
Thank you🙏🙏❤❤❤❤❤❤❤ sis
Mam unga studio yendha areala irukku adresss send me mam
Front உயரம் மார்க் பண்ணிட்டீங்க. கட்டாயம் கீழ1/2 இன்ச் மார்க் பண்ணனுமா pl. explain mam
Romba thanks mam
Very nice explanation mam keep it up ❤❤❤
Super madam
Sister online class edupingala
Tq so much mam❤❤
Super mam
👍 Thank 👍 you 👍👍
Hii mam tailering class joint pannanumam epti joint pandrathu
மேடம் கழுத்து உயரம் அளவு எடுக்க shoulder தையல் கு விட்டு இருக்கிங்க ல அங்கே இருந்து அளவு எடுக்கணு மா? கரெக்ட் டான shoulder அளவில் வச்சு உயரம் அளக்க னும் மா? மேடம்
Thank you mam
Nice mam❤❤
Super mam thank you so much ❤❤❤
Ennakum solikuduka akka
Akka neck width naan 2 1/4 inch வைக்கிறேன். 2 1/2 இன்ச் வச்சாலே கழுத்து இரங்குதுண்ணு சொல்றாங்க. என்ன செய்றது pls சொல்லுங்க அக்கா
Customer mistake sonnale romba feeling iruku... But avanka kudukura measurement la stitch panrom... Yenu therila... Oru sila customers samalaika mudila
தைத்தபிரகு ஆம்ஹோல்லூஷ்வருதுமுன்பக்கம்பிணபக்கம்எப்டியாவதுபரியிரமாதிரிசொல்லுங