அம்மா இந்த அளவு எடுக்கும் பொழுது ஒருவரை நிற்க வைத்து டேப் வைத்து நேரிடையாக எப்படி எடுப்பது என்று அளவு எடுத்துக்காட்டினால்தானேயம்மா எங்களுக்குத் தெரியும் இப்பொழுது எப்படி அளவு எடுப்பது என்று தெரியவில்லை எனவே ஒருவரை நிறுத்தி அளவினை எடுத்துக்காட்டுங்கள்
Akka TH-cam la video la sollitharavanga kooda superah sollitharenga ana class pona inthalavuku sollitharathu illa na 4 class poirukan onnum urupatiya sollitharala you tupe pathu pathu niraiya kathukittan thanks 🙏
Sister blouse fitting ellam crt ah but after wearing kai surukkam athigama irukku.. Blouse back side surukkam varuthu.. Etha eppadi sari seiyurathu sollunga sis pls
எனக்கு ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் ஒன்று உங்களது free class taioring tips கொடுத்த விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது👌👌👌😍😍😍😍😍😍😍
மிகவும் நன்றிமா இந்த பதிவு நான் ரொம்ப நாள் எதிர் பார்த்தது நன்றி ❤❤❤🌹
Good
Clear
More used
Nan intha measurement table use panni stich pannikiren❤❤❤❤
சரியான வழிமுறைகள்.❤
Super very nice
Tq for video mam super ♥️
❤❤ super explain mam
Super mam thank you ❤
🎉 super mam tq
Intha video ku than weight pannittu irunthen mam, thankyou for your video mam
Very. Very than you m
Super mam
சூப்பர்
அம்மா இந்த அளவு எடுக்கும் பொழுது ஒருவரை நிற்க வைத்து டேப் வைத்து நேரிடையாக எப்படி எடுப்பது என்று அளவு எடுத்துக்காட்டினால்தானேயம்மா எங்களுக்குத் தெரியும் இப்பொழுது எப்படி அளவு எடுப்பது என்று தெரியவில்லை எனவே ஒருவரை நிறுத்தி அளவினை எடுத்துக்காட்டுங்கள்
Super
Chest round caculation 2types nu soneeenga kojam clear ah sollikodunga sister yengalukku puriyala.... Sister
Ok sister.
Ithe sudi ku common ah measures irukumla sis atha podunga
வணக்கம். மிக அருமையான விளக்கம். இவை அனைத்தும். தையல் வாசியும் சேர்த்தா????
தையல் வாசி நா என்ன சிஸ்டர்.
Akka TH-cam la video la sollitharavanga kooda superah sollitharenga ana class pona inthalavuku sollitharathu illa na 4 class poirukan onnum urupatiya sollitharala you tupe pathu pathu niraiya kathukittan thanks 🙏
அக்கா 36inch blousekku shoulder அகலம் 6லிருந்து 5 1/2 inch வைத்தால் hombole உயரம் etra1/2கீழ இறக்கி வைக்கணுமா இல்லை அதே 51/2inch வைத்தால் போதுமா
Unga armhole round poruththu marupadum.
I am new subscriber ❤🎉
Welcome dear.
Super ma❤
Sister.. Blouse back, front 1inch irakam vaithal.. Side joint alavu evolo vaikanum.. Solunga sister..
Cross cutting na 1/2"
Straight cut blouse na 1"
Vaikkanum sister
@@Vivehalifestyle23 thank you sister
6,8,12 eppadi vaikkiringa mam
Sister blouse fitting ellam crt ah but after wearing kai surukkam athigama irukku.. Blouse back side surukkam varuthu.. Etha eppadi sari seiyurathu sollunga sis pls
Shoulder சுருக்கமா,sleeve சுருக்கமா,.shoulder சுருக்கம் நா,shoulder ல ஒரு half inch கம்மி யா வச்சு பாருங்க,ex 6 இன்ச் வச்சா 5.5" இன்ச் வைங்க.
Akka front la sharp venada nu solraga eppdi sari pandrathu ka ...
Thank you 🙏Mam
Thanks
Blouse ku Udambula alavu yepadi yedukanum sister?
Hi sister 1.5 inches , how much sh.width
Thank you
Tq sis. Punjabi cutting can teach ar sis
Chest round yepadi yedukanum sister?
Enaku oru doubt
Neega blouse ooda alavu 36
But neega edukura alavu ellam 38 aalavu dhn edupingala
38/6 apdinu pls konjam sollunga
Chest ரவுண்ட் என்ன வருதோ அது தான்.நான் examble measurement தான் போட்டேன்.
Thank you so much ❤
Thank you sister 🎉🎉🎉🎉🎉
Puriyave illa konja porumaiya sollunga innum theliva max potunga
Ok sister.
❤🙏💟
Chest epti alavu etukrathunu sollithanga
Reply pantunga
Barathi
Mam plzzz explain to hindi
நல்லா சாப்பிடலயா மேடம் சவுண்ட் கம்மியா கேட்குது
😀😀😀
No sister nalla thaan sapten.but theriyal yennanu sorry for inconvenience.
Nice reply with pation ❤❤❤
Uga sound yen puna sound madri iruku ma. Raise the sound orelse don't put video. Speaking ur self is not essential for video.
Ll.
Akka sholer loose
Onrum buriyali
😂😂😂😂😂😢
🤗🤗🤗
Super❤❤
Super
❤🙏💟
Super