என் வீட்டில் இருக்கும் மாங்காய் ஒரே புளிப்பு ரகம் ஊறுகாய் போடுவதற்கு தான் உதவும் சிஸ்டர் அங்கே அடுக்கி வைத்த மாங்காய்களை பார்க்கும் போது ஒரு சேர கிளிகள் நிறைய உட்கார்ந்து இருப்பது போல் அழகாக இருந்தது அதேபோல நீங்கள் செந்தூரா என்று சொல்லும்போதே அந்த பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தேன் நீங்களும் அதை உணர்ந்தது போல உடனே சொன்னது சிரிப்பை வரவைத்தது இதுமாதிரி பல நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி புனிதா சிஸ்டர்
புனிதா இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நீங்க ஒல்லியா இருக்கிறதுனால எல்லாம் மாங்காயும் குண்டு குண்டா தெரியுது நல்ல வேலை நீங்க மாம்பழம் சாப்பிடுவதை காட்டல😊😂😂
செந்தூர மாம்பழம் எப்படி பழுக்க வைக்க வேண்டும் சிஸ்டர்.எங்க வீட்டில் செந்தூரா மாம்பழம் மரம் இருக்கு அதிகமாக காய்காய்த்து இருக்கு.அடிபடாமல் பரித்துபழுக்க வைக்கிறோம்.ஆனால் அழுகிவிடுகிரது. Please reply me
சென்னையில் இருந்து நாங்கள் மாம்பழம் பார்சல் வாங்கியிருக்கிறோம் இன்னும் இரண்டு நாட்களில் பழமாகிவிடும் சாப்பிட்டு தான் சொல்ல வேண்டும் எப்படி இருக்கிறது என்று
Hi all mango rate and details of mango farm is in description plz check it and video la also add pani iruka ...
Hi sister na pregnanta irukan, enaku unga mangoes send panrigala parkavey asaiya iruku plz
என்ன வேலை செஞ்சி எவ்ளோ சம்பாதிச்சாலும் கால்நடைகள் வளர்ப்பு விவசாயம் செய்யுறது மன நிறைவாக இருக்கிறது..
என் வீட்டில் இருக்கும் மாங்காய் ஒரே புளிப்பு ரகம் ஊறுகாய் போடுவதற்கு தான் உதவும் சிஸ்டர் அங்கே அடுக்கி வைத்த மாங்காய்களை பார்க்கும் போது ஒரு சேர கிளிகள் நிறைய உட்கார்ந்து இருப்பது போல் அழகாக இருந்தது அதேபோல நீங்கள் செந்தூரா என்று சொல்லும்போதே அந்த பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தேன் நீங்களும் அதை உணர்ந்தது போல உடனே சொன்னது சிரிப்பை வரவைத்தது இதுமாதிரி பல நல்ல தகவல்களை தந்தமைக்கு நன்றி புனிதா சிஸ்டர்
நான் கபிலர்மலை பக்கம்தான் ஆனா அங்க இவ்ளோ பெரிய மாந்தோப்பு இருக்கறதே தெரியாம போச்சு.. கண்டிப்பா போய் பாக்கறேன் sis🤗🤗
My long term wish to visit a mango garden. Thank u so much. Loved to watch
ஹலோ புனிதா காலை வணக்கம் கண்களுக்கு குளுமையான காணொளி மாம்பழம் பற்றிய அறிய தகவல்களுக்கு நன்றி
Sister Awesome Video😍really appreciate your time and you explanation is awesome about farmers.I can understand as a farmer family😍வாழ்த்துக்கள்🙏
சூப்பர் வீடியோ காட்சிகள்....நல்ல தகவல்கள் 😊....பலா க்கு தனி வீடியோ இதே போல போடுங்கள் சகோ/சகோதரியே ...எதிர்பார்க்கிறேன் பலா தோப்பு வீடியோ
Awesome garden❤❤
வாழ்ந்தா உங்கள மாதிரி வாழ்க்கை வாழனும் புனிதா. என்னதான் ஊட்டி கொடைக்கானல் போனாலும் இந்த மாதிரி தோப்புக்குபோகிற சந்தோஷம் கிடைக்காது.வாழ்க வளமுடன்.
Kacha Mango+ Chilli powder+salt 😋
Kaalappadi my favorite
Pudhu muyarchi, excellent
Lovely to see you guys supporting others.
Very useful video dear sister, good data collection,very informative and interesting,
Super ❤️ sis... unga Lifestyle romba pidichi erukku.komjan jealous ah kuda erukku 😜
panganapalli enga vayal la iruku semma taste ah irukum
Hi sis I'm first time coment panura. I'm panchapalayam
Akka unkala romba miss panna daily video poduka please akka
Akka, I'm KARTHIKHAA SHREE from Jedarpalayam ( Kabilarmalai road)💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Ungka ithaliyan bees eppadi irukkku video podungka akka pakkanum pola irukku ❤❤❤
Enga idhellam ottu chediya illa seeds pottu molakkavachchadha
Wow amazing oru order ah potralam tq for sharing sis
சூப்பர்
Thottatha paakka polam aana,pazham rate romba adhigam. Retail rate ah vida romba adhigam ...
Super Mangoes.
hi akka sema mango superra earuku
அருமையான காணோளிங்க..
Super video sister. 😊😊😊
Nice
Super sis 😊
😊
Super video sis
புனிதா இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நீங்க ஒல்லியா இருக்கிறதுனால எல்லாம் மாங்காயும் குண்டு குண்டா தெரியுது நல்ல வேலை நீங்க மாம்பழம் சாப்பிடுவதை காட்டல😊😂😂
😢😂
Which Drone are you using for bird's eye view? looks nice.. Nice that you have bought drone for nice videography..
Hi tq but not own one 🙄
Eagerly waiting ur video akka
Tq so much
Super
Intha idam enge irukku. Visit Panna asaippadukiren.
Very nice,
Good effort 👍
Enthe edam Sabitha
செந்தூர மாம்பழம் எப்படி பழுக்க வைக்க வேண்டும் சிஸ்டர்.எங்க வீட்டில் செந்தூரா மாம்பழம் மரம் இருக்கு அதிகமாக காய்காய்த்து இருக்கு.அடிபடாமல் பரித்துபழுக்க வைக்கிறோம்.ஆனால் அழுகிவிடுகிரது. Please reply me
சென்னையில் இருந்து நாங்கள் மாம்பழம் பார்சல் வாங்கியிருக்கிறோம் இன்னும் இரண்டு நாட்களில் பழமாகிவிடும் சாப்பிட்டு தான் சொல்ல வேண்டும் எப்படி இருக்கிறது என்று
Ena rate sola mudiyuma sis
பங்கனபல்லி 120 இமாம் 230 மல்லிகா 160 அல்போன்சா 160 செந்தூரா 100 நாங்க சாப்பிட்டு பார்த்தோம் சூப்பரா இருக்கு கொரியர் சார்ஜ்வுடன் சேர்த்து
Sister 👌🏻🥰
அந்த மாந்தோப்பை நாங்களும் சுற்றி பார்த்தமாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது புனிதா
Order potachu sis thank u
Pazham epdi irunchu sis
@@karikalan2297 ha ha very late reply
I purchased from ur farm more than 10 times
But very reasonable price and good quality mangoes
Video 🔥😍
@bittu 🙄🙄
Super 👍
இந்த இடம் எங்கே இருக்கிறது அவசியம் சொல்லவும்
All videos super sister
Tq 😊
15:35 mayil pudikirathukaa?👀
Mango seeds keadaikumah
Super mam
Cut pandratha kaamichenga...but taste review also solliruntha engaluku vanga easy ah irunthurkum sister
ஒரு ஒரு ராகமும் ஒரு ஒரு taste nice to eat 😊
Na nenaicha sis...✨paramathi velur♥️
❤❤❤
First comment miss akituchu 😥😥
😀
Kilo evalavu varum sister,entha area la thottam irukku
உங்களுக்கு மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது
👌👌
Hi sistar unga viteo super sistar 👌👍🙏💐
Hey nan kabilar malai than pa but ipdi oru visyam enaku theriyalaye
Mango selling price ?. What family this mango belongs. ?
Farm address kuduthingana nalarkum. Thank you
Hi plz check description sis
பண்ணைக்கு உயிர்வேலி மூலம் fending அமைக்கும்முறை
Abi Yaru sisiter
Hi sister super ma
Hello bro tq
Akka for ur new garden video waiting akka
இந்த வருடம் விலைசல் அதிகம் தக்காளி போல,விலை குறையுமா!?
Will they deliver to Chennai
சென்னைக்கு அனுப்புவார்களா, இந்த மாதிரி வீடியோ போடுங்க, வித்தியாசமாக இருக்கு.
Super akka
Parkave Thottam Rempa alaka Iruku
Sema akka
Malikha variety kamikala sis
Hi anna
Enna sister comment delete pannranga
Comments la marketing panna kudatha 😡😡
Hi sister
Hi 👋
Hihi
Super
Location pls mam
Plz check it in description
Manga velai illa yay pa 😢😢😢
முதலில் எந்த ஊரு ன்னு சொல்லணும்
உ
Super 👍👍👍
👌👌
உ