கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு | நடந்தது என்ன? | 'கர்ணன்' பாடல் பாடி உருக்கம்! |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Episode #1010 கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு | நடந்தது என்ன? | 'கர்ணன்' பாடல் பாடி உருக்கம்! |
    #karnan #FindFacts #vadivelu
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 242

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 ปีที่แล้ว +9

    நகைச்சுவை என்றால் வடிவேல் தான் அவர் திறமைஎல்லாம் வீணாகிவிட்டது

  • @ranjeeth.j4466
    @ranjeeth.j4466 3 ปีที่แล้ว +12

    ஆமா முழுக்க முழுக்க வடிவேலு தான் காரணம்

  • @Ayyavali
    @Ayyavali 3 ปีที่แล้ว +43

    வாயை வைச்சிட்டு சும்மா இருக்கனும், இல்லையென்றால் இப்படி தான், ஆணவம்

  • @raafiakareemraafiakareem2006
    @raafiakareemraafiakareem2006 3 ปีที่แล้ว +32

    தலைவன் வடிவேலுவை நானும் மிஸ்ட் பன்றேன் நான் அவருடைய தீவிர ரசிகன்

  • @karthick-TN69
    @karthick-TN69 3 ปีที่แล้ว +12

    வடிவேலு தான் காரணம்

  • @rmr7206
    @rmr7206 3 ปีที่แล้ว +85

    விஜயகாந்த் மாதிரி நல்ல உள்ளதை இழிவாக பேசியதற்கு வடிவேலுக்கு கிடைத்த பரிசுதான் இந்த நிலைமை

    • @MuthuKumar-eu5yv
      @MuthuKumar-eu5yv 3 ปีที่แล้ว +1

      Avar nilamaigu avere karanam

    • @amudhav9430
      @amudhav9430 3 ปีที่แล้ว

      அரசியல் அது மந்திரவாதிகளின் கூடாரமாகிட்டதால் பேய் பிடித்தாட்டுகிறதே

    • @amudhav9430
      @amudhav9430 3 ปีที่แล้ว

      திராவிட தமிழன் ஆரிய தமிழனால் அவங்கள வைத்தே செய்த .....பிளாக் மேஜிக் கேப்டனே எதிர்த்து .....

    • @amudhav9430
      @amudhav9430 3 ปีที่แล้ว

      தமிழக திரை நட்சத்திர ங்கள் இந்திய பெண்கள் உலக நாட்டு பெண்களில் சிறந்த தனித்துவம்....சிலுக்கு இடத்தை பிடிக்க.... தமிழில் மின்னும் விஐபிகள காலி பண்ணும் .....

    • @trueman2693
      @trueman2693 3 ปีที่แล้ว

      அப்போ விஜயகாந்த் பேச முடியாம இருக்காரே அது எதற்கான தண்டனை

  • @karthika5284
    @karthika5284 3 ปีที่แล้ว +38

    இவர் சறுக்கல் நமக்கும் பாடம் தான். உச்சத்தில் இருந்தாலும் நாவை அடக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பலமாக விழும். எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது?
    இதுவும் கடந்து போகும்.

  • @senthilsaasveekan5523
    @senthilsaasveekan5523 3 ปีที่แล้ว +18

    நானும் அவரை நினைத்து வருந்தி இருக்கிறேன் விரைவில் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் நான்

  • @rtrajcanada6108
    @rtrajcanada6108 3 ปีที่แล้ว +16

    நல்ல நகைச்சுவை நடிகன் தி.மு.க கட்சி சிக்கு வால்பிடித்து அ.தி.முவை இகழ்ந்து பேசியதலலயே அவருக்கு இந்த நிலமை. இதுதான் இரண்டு தோணியில் கால்வைக்கிறது சொல்லிற

  • @rajendransundram719
    @rajendransundram719 3 ปีที่แล้ว +101

    வடிவேல் செஞ்ச ஒரே தவறு. திமுக பக்கம் போனதே தவறு..

    • @Sakthi228
      @Sakthi228 3 ปีที่แล้ว

      ❤❤❤❤❤

    • @vijaykumarvadivel4138
      @vijaykumarvadivel4138 3 ปีที่แล้ว +1

      To join hands with Karunanidhi, noble laureate in corruption of world politics

    • @keerthishankar4135
      @keerthishankar4135 3 ปีที่แล้ว +1

      Nothing wrong in supporting a political party, but the comments he made on vijayakanth on stage was horrible. Nobody liked it. “ nakkula sani “ or head weight

    • @arvinatchugan360
      @arvinatchugan360 3 ปีที่แล้ว +1

      @@keerthishankar4135 pls apidi solathingge. Avureke head weight'lam ille. Averu ore baby heart person kude irukure ellarium ore mathiri pakurevar. Athunale than ippo inthe nilamai averuke.

    • @greenjove2829
      @greenjove2829 3 ปีที่แล้ว

      திமுக தமிழின துரோகி, இவர் ஏன் அங்க போராரு.!.. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்தாயடா.!..

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +41

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும். என் பாட்டான் அன்னைக்கே எப்படி வாழவேண்டும் என்று கூறி உள்ளார்

    • @panneerselvamnatarajan3117
      @panneerselvamnatarajan3117 3 ปีที่แล้ว +3

      நடிகர் வைகைப்புயல் வடிவேலும் ஒரு சராசரி மனிதன்.அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 10 ஆண்டுகள் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தராமல் அவமதிப்பது மிகப்பெரிய குற்றம் ஆகும்.அதுவும் தமிழக இரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமான நகைச்சுவை நடிகரை அவமதிப்பது தமிழக மக்களை வஞ்சிப்பதாகும்.

    • @VijayaLakshmi-gb3ip
      @VijayaLakshmi-gb3ip 3 ปีที่แล้ว

      @@panneerselvamnatarajan3117 TV 0

  • @mvkmvk5011
    @mvkmvk5011 3 ปีที่แล้ว +18

    அவர் நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதே திமுக தான்

    • @dossmarydossmary5310
      @dossmarydossmary5310 3 ปีที่แล้ว

      கலைஞர் இப்படியெல்லாம் பேசுனு சொல்லிகொடுத்தாரா விஜயகாந்துக்கும் வடிவேலுக்கும் என்ன பிரச்சணையோ

  • @RameshRamesh-sb5nk
    @RameshRamesh-sb5nk 3 ปีที่แล้ว +11

    இவருக்கு இப்ப இந்த பாட்டு இது தேவையில்லாதது அப்புறம் கட்சி மாறியது என்றால் மறுபடியும் ஆப்பு உறுதி

  • @sparklingpearls2022
    @sparklingpearls2022 3 ปีที่แล้ว +9

    அண்ணன் வடிவேலு தான் காமெடி உலகின் ஆக சிறந்த தலைவர் அவருக்கு அவர் தான் நிகர்

    • @Chandrasekaran-xy1rn
      @Chandrasekaran-xy1rn 3 ปีที่แล้ว

      நனகச்சுனவ நலமாக இருக்க வேண்டும் நமனாக இருக்க கூடாது

  • @manoharibabu9439
    @manoharibabu9439 3 ปีที่แล้ว +1

    No one can replace my favourite super comedian VADIVELU sir....

  • @krajaraja9717
    @krajaraja9717 3 ปีที่แล้ว +7

    ஏறிய ஏணியை எட்டி உதைத்தால் கீழேவிழாமல் மேலையா போகமுடியும்.

  • @thirukumard8797
    @thirukumard8797 3 ปีที่แล้ว

    வடிவேலு வரவுக்காக காத்திருக்கிறோம்.

  • @travellingmyownway
    @travellingmyownway 3 ปีที่แล้ว +6

    அந்த படத்திலாவது ஒழுங்கா நடிச்சா போதும்

    • @vampires75
      @vampires75 3 ปีที่แล้ว

      இந்த சிகப்பு சட்டை போட்டவனுக்கு
      ஏதோ காலேஜ் புரபசர் மாதிரி
      நெனப்புல நடிக்கிறான். இதெல்லாம் மக்களுக்கு
      தேவையா?

  • @keeran9280
    @keeran9280 3 ปีที่แล้ว +1

    நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது.
    ஒருவேளை வந்துவிட்டால் திரும்ப சினிமாவில் நடிக்கக் கூடாது.
    ஏனென்றால் சினிமா அனைவருக்கும் பொதுவானது. அரசியல் ஒரு சார்பானது.

  • @geoferra7027
    @geoferra7027 3 ปีที่แล้ว

    வடிவேலுவுக்கு எதிரி
    அவரோட திமிரும் கொழுப்பான பேச்சும் தான்.

  • @pavalabala5316
    @pavalabala5316 3 ปีที่แล้ว

    I like actor vadivelu movies

  • @secularindian1949
    @secularindian1949 3 ปีที่แล้ว +5

    ஆணவம் தலைக்கு ஏறும் போது அழிவு ஆரம்பம் ஆகும்.மனிதன் கற்று கொள்ள வேண்டிய பாடம்

  • @rajendranp5569
    @rajendranp5569 3 ปีที่แล้ว +23

    திரைவுலகத்தையே வாழ வழி வகுத்தவரை அவமாணபடுத்தியவனுக்கு கடவுள் குடுத்து தண்டனை.

    • @mania3609
      @mania3609 3 ปีที่แล้ว +2

      சூப்பர் ராஜேந்திரன்

    • @sathishdev1427
      @sathishdev1427 3 ปีที่แล้ว +1

      Yes yes yes

    • @trueman2693
      @trueman2693 3 ปีที่แล้ว

      அப்போ அவன் பேச முடியாம இருக்கானே அது அவனுக்கு எதற்கான தண்டனை

  • @palanivel9789
    @palanivel9789 3 ปีที่แล้ว +9

    நல்ல உள்ளத்தை ..அதாவது ..கேப்டனை தப்பா பேசியதற்குண்டான தண்டனை

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 3 ปีที่แล้ว +1

    Third question it's 200%vadivalus talent, he is wonderful and delightful comedian best gunachithra artist, good dancer, singerand what not you name it he is in every thing God bless him my prayers are for you vadivelu sir

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 3 ปีที่แล้ว +19

    சார் நீங்க வாங்க நாங்க இருக்கோம், இப்போ காமெடி னு ஏதோ பன்றானுங்க முடில 😡😔

  • @sikkainattarsikkainattar2698
    @sikkainattarsikkainattar2698 3 ปีที่แล้ว

    வடிவேல் மட்டுமில்லை எவனொருவன் காசு கொடுப்பவனுக்காக எதையும் பேசுவானோ அவன் நிலை அப்படித்தான் ஆகும் வடிவேல் ஒரு சிறந்த சிறந்த நடிகர் அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உலகம் உள்ளவரை மக்கள் மறக்கமுடியாத கலைஞன் வடிவேல். என்ன அவரது போதாத காலம் தவறான இடத்தில் கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டார். நன்றாக புரிந்திருப்பார். எழுவார் வாழ்த்துக்கள்

  • @venkateshjk2713
    @venkateshjk2713 3 ปีที่แล้ว +5

    KARTHIKE un hair ippo ireku but illatha iruthpa tha sema cute ne

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +2

    கஷ்டப்பட்டு முன்னேறிய பிறகு தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்

  • @ushasekar3706
    @ushasekar3706 3 ปีที่แล้ว

    வடிவேலுவுக்கு மிஞ்சிய காமெடி நடிகர் இல்லை

  • @Baranilashmi
    @Baranilashmi 3 ปีที่แล้ว +7

    Vijayakantha konjam nanjama pesina. Anupavi. I am Rajni fan. But l like Vijayakantha

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 3 ปีที่แล้ว +5

    If he doesn't have relationship with politicians he would not have faced such a downfall. He had very high hopes. He had head weight that's why he faced such a downfall.

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว

    🙏 வடிவேல் ஐயா அவர் எப்பொழுதும் நினைவில் உள்ளார் 🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 3 ปีที่แล้ว

    வருகவருக வடிவேல்

  • @alwinswiss
    @alwinswiss 3 ปีที่แล้ว +4

    His politics speech spoiled him and he doesn't want to act as a comedian role he wants only comedy hero. Many directors said that. So he deserves 👍.

  • @subramaniamthanakariundan1918
    @subramaniamthanakariundan1918 3 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் தமிழர்கள் சினிமாவில் தலை எடுக்க முடிவதில்லை. வெட்கக்கேடு.

    • @edmondranibluebird455
      @edmondranibluebird455 3 ปีที่แล้ว

      Very true,Telungans and Mallus destroy Tamil artists. Karan, vidharth, where are the talented bunch??? Very sad

  • @villegevijay2884
    @villegevijay2884 3 ปีที่แล้ว +1

    புரோ தப்பா சொல்றீங்க சூரியா வடிவேல் 6 ஆறாம் முறை இனியும் படம் ,பிரண்ட்ஸ். ஜில்லுனு ஒரு காதல் .ஆறு. வேலு .ஆதவன்.

  • @sankarmuthur1603
    @sankarmuthur1603 3 ปีที่แล้ว +7

    தவளை தன் வாயால் கேடும் கேடும்

  • @sivakumarn3106
    @sivakumarn3106 3 ปีที่แล้ว

    இனிமேல் உன்படம்திரையில்ஓடாதுடாவடிவேலல்புண்டை

  • @tholkappiyantholsp.t4868
    @tholkappiyantholsp.t4868 3 ปีที่แล้ว +1

    வடிவேலு அவர்கள் மீண்டும் திரைக்கு வர வேண்டும் என்று ஆசை உலகத்தின் நம்பர் ஒன் சூப்பர்ஹிட் கலைஞர் அவர் இடத்தை யாராலும் எட்ட முடியாது ராஜா ராஜாதான்

  • @ibramshaibramsha1652
    @ibramshaibramsha1652 3 ปีที่แล้ว +4

    காசு வந்தா தலைகணம் வரகூடாது விஜயகாந்தை
    ரொம்ப ஓவரா போசுனா பழசை மறக்கக்கூடாது

  • @vasumyvasumy4790
    @vasumyvasumy4790 3 ปีที่แล้ว +3

    வடிவேலேகாரனம்

  • @gopalkrishnan8585
    @gopalkrishnan8585 3 ปีที่แล้ว +3

    He forget the past and starting period of his life.
    And aanavam is a deep well for human life.

  • @balasundaram2709
    @balasundaram2709 3 ปีที่แล้ว +30

    வரும் பொ ழு து சான்சு கி டை ச் சா போ து ம் என் று வருவது. பணம் வ ந் த வு ட ன், தி மி று ம். வ ந் து வி டு து.

  • @ameerudeenf
    @ameerudeenf 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு, நான் வடிவேல் காமெடியுன் தீவிர ரசிகன்... வேற லெவல் காமெடி மன்னன் 🔥😀

  • @marycamilus6619
    @marycamilus6619 3 ปีที่แล้ว +1

    I love vadivel sir❤️❤️❤️❤️

  • @AshokKumar-hy6ez
    @AshokKumar-hy6ez 3 ปีที่แล้ว +2

    அர்ப்பணிப்போடு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் 👍

  • @ad.manikandansakthi5854
    @ad.manikandansakthi5854 3 ปีที่แล้ว +2

    தமிழ் சினிமாவே அவரை மிஸ்பன்னுது அண்ணா

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 3 ปีที่แล้ว +3

    கொஞ்சம் ரேட்ட கம்மி பண்ணிக்கோங்க வடிவேலு, வாய்ப்பு தேடி வரும்!

  • @casa077
    @casa077 3 ปีที่แล้ว +1

    Vadivelu headweight

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 ปีที่แล้ว +1

    உண்மையில் சில மன உலைச்சல்க்கு உள்ளானவர்களையும் மனதையிரியத்தை கொடுத்ததே அவரது காமிடியே 👌👍😂

  • @salmakwt7326
    @salmakwt7326 3 ปีที่แล้ว +1

    Please support Surya we all forgot and give Life to vadivalu.

  • @princymary9517
    @princymary9517 3 ปีที่แล้ว +1

    Anyways I like vadivelu so much ❤

  • @subramanianrks8893
    @subramanianrks8893 3 ปีที่แล้ว +1

    Excellent actor 👏

  • @asrar432
    @asrar432 3 ปีที่แล้ว

    Legend vadivelu sir 🔥🔥🔥
    Everyone favourite actor

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 ปีที่แล้ว

    ஒட்டு போடுவது நமது உரிமை ஒரு கட்சியில் இருப்பது அவர் அவர் உரிமை குரங்கு போலத்தான் தாவக்கூடாது ஆதாரத்திற்காக வடிவேல் அடிமட்ட கலைஞ்சர் சில நேரத்தில் சறுக்க தான் செய்யும்

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 3 ปีที่แล้ว

    Mr.soorya is not a man.tears.politics and cinema are different. Some good and kind hearted people still live in Tamil Nadu.we have to encourage more and more otherwise normal person do know who is Sivan who is kaddapoman who is king pandian. Praying god to bless Mr.Soorya and all his family members healthly life and prosperous long future. 🙏🌹🎈🎊🏌️‍♂️from London.

  • @ravichandra7873
    @ravichandra7873 3 ปีที่แล้ว

    வடிவேலு சினிமா துறையில்
    நகைச்சுவை பாடல் நடனம் குணச்சித்திர நடிப்பு என பல திறமைகளைக் கொண்டவர்
    இவரை சினிமா துறையிலிருந்து விளக்கி வைக்கப்பட்டதற்கான முக்கியமான காரணம் ஒன்று சிறந்த மனிதர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியது மற்றொன்று மிகச் சிறந்த டைரக்டர் சங்கரிடம் 24ம் புலிகேசி படத்தில் நடிப்பதற்கு
    பல கண்டிஷன்கள் போட்டு ஒழுங்காக கால்ஷீட் தராமல் பல கோடி ரூபாய் நஷ்ட படுத்தி மிகவும் ஆணவமாக நடந்து கொண்டு அவரிடம் இழிவாக நடந்து கொண்டது

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว +1

    From Malaysia gooooood Info

  • @bhuvanamari2827
    @bhuvanamari2827 3 ปีที่แล้ว +3

    vadivelu again varanum . vadivelu adichika yaralum mudiyathu

  • @anandk7952
    @anandk7952 3 ปีที่แล้ว +3

    Vadivel avaragal than Karanam bro thalaivaru arasiyal pokama erunthu eruntha thalaivaru Yeppavum gethu than bro

  • @barbiecakes518
    @barbiecakes518 3 ปีที่แล้ว +3

    🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏cinima dericters please give the chance Vadivelu sirukku vaippu kudunga

  • @ramnathank5430
    @ramnathank5430 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த ஈடுசெய்ய இயலாத இழப்பு கடந்த 10 வருடங்கள் உலகத்தமிழ் மக்களுக்கு.

  • @kamarajd8993
    @kamarajd8993 3 ปีที่แล้ว +3

    சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. மற்றவர் சிரிக்க வடிவேலு வரவேண்டும். மீண்டும் வரவேண்டும். மீண்டு வரவேண்டும். மறு பிரவேசம் அவருக்கு பிரசவ வேதனைதான்.

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 3 ปีที่แล้ว +6

    அவரேதான் காரணம். உலகம் நம்மால் சூழலுகிறது என்ற மமதை. ஒரு மணி நேரத்திற்குகு பணம் குறிப்பிட்டால் தயாரிப்பாளர் எப்படி லாபம் அடைவார். பணம் சம்பாரிக்கும் போது தர்மம் செய்து பழகனும் அப்ப அந்த ஆளு நல்ல ஆளுப்பா சொல்ல இரண்டு பேரானும் இருக்கனும் அப்பதான் சறுக்கும் போது ஏறமுடியும்.

  • @vtpathipathi8131
    @vtpathipathi8131 3 ปีที่แล้ว

    Thannai thanea kaayapaduthi kondu, pirar manathai kaayapaduthamal.... Punnagaiyai koduppavanea unmaiyana kalaingan... Sirantha Thalaivan.... Antha vagaiyila vadivel sir.... Vera level... Pakka mass...

  • @sriraman4548
    @sriraman4548 3 ปีที่แล้ว

    I am waiting for Vadivelu ❤️

  • @vempunila9622
    @vempunila9622 3 ปีที่แล้ว +4

    AFTER HE STEPPED ON DMK STAGE. AND HE LOST EVERYTHING . DMK used Vadivelu and throw him in dustbin .

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

    வடிவேலு என் வாழ்க்கையே அழிந்தாலும் பரவாயில்லை என்று நீதான் சொன்னார்
    போயும் போயும் கொடியே திமுகவிற்கு ஓட்டு கேட்டாய்

  • @MSBharani007
    @MSBharani007 3 ปีที่แล้ว +7

    இப்போவாச்சும் புத்தி வந்ததே

  • @kingkohliking443
    @kingkohliking443 3 ปีที่แล้ว +3

    தேவை தான் அவனுக்கு

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +1

    நிறையபேர் இப்படித்தான் கடவுள் கொடுத்த நல்ல வாழ்க்கையை சொதப்பி விட்டு சரி செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்

  • @chakravartyr2064
    @chakravartyr2064 3 ปีที่แล้ว

    வடிவேலு தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் தான் என்ற எண்ண்த்தை விட்டு எல்லோர் மனதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் 🙏

  • @thuvakaran4137
    @thuvakaran4137 3 ปีที่แล้ว +2

    வடிவேல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு அரசியல் வந்தது அதிலும் எல்லா நடிகராலும் கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் மிகவும் தரக்குறைவாக விமர்சித்தது ஏனென்றால் விஜயகாந்த் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் என்பது எல்லா கலைஞருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது வடிவேல் இந்த தவறை செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறாக அமைந்தது ஆனால் வடிவேலு ஒரு சிறந்த கலைஞர் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும்

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว

    தன் வினை தன்னை சுடும்

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 3 ปีที่แล้ว +1

    வடிவேலு காலத்தில் நான் வாழ்ந்தது எனக்கு வரம். இதுவரை இழந்தது போதும். யாராவது உதவுங்கள். உலக தமிழன் நன்றியுடன் இருப்பான்.

  • @gunasekaranm33
    @gunasekaranm33 3 ปีที่แล้ว

    ..வஞ்சகன் கருணாநிதியடா..கர்ணா...

  • @pepekumar9648
    @pepekumar9648 3 ปีที่แล้ว

    வணக்கம்
    வடிவேல் சாருடைய இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க அவர்தான் காரணம் அவருடைய கோட்பாடு சரியானது அவருடைய எண்ணம் அழகானது அவருடைய செயல்பாடு .சிறப்பானது அதை சரிவர மேற்கொள்ள அவர் தவறியதன் விளைவு....?
    நன்றி

  • @sirajudeena.n.m2208
    @sirajudeena.n.m2208 3 ปีที่แล้ว

    இப்பென்னே சம்பாரிச்ச காசுபூராம் செலவுபன்னீடாரா வடிவேலு
    கோடிகணக்கில் சம்பாரிச்சாரே யல்லாம் எங்கேபோச்சுங்கோ

  • @agnigroups1
    @agnigroups1 3 ปีที่แล้ว +1

    Purely legendary comedian. But actually what happened on that movie

  • @nicethings9211
    @nicethings9211 3 ปีที่แล้ว +1

    Can you provide the link for that function video ?

  • @venkatprasad676
    @venkatprasad676 3 ปีที่แล้ว +2

    வடிவேலுவும் ஷங்கரும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் பேட்டி எடுத்தால் உண்மை தெரியும்

    • @santhiperumal5
      @santhiperumal5 3 ปีที่แล้ว

      வரவேற்போம்.

  • @bhuvanamari2827
    @bhuvanamari2827 3 ปีที่แล้ว +3

    10 yr vadivelu nadikama ponathala avaroda evlo cmdy miss agidichi.

  • @selvaraj7025
    @selvaraj7025 3 ปีที่แล้ว

    ஏறிவந்தஏணியைமறந்துஆணவம்கொண்டு செயல்பட்டதால் வந்தவிபத்து முதல் ஏறிவந்த ஏணியைமதிக்கனும் அதைமதிக்காதவன்மனிதனில்லை

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว

    அந்தக் காலத்தில் அரசியல் கட்சிகள் வளர்ந்தது சினிமாவால் தான்

  • @takkaninipuntaktahu9241
    @takkaninipuntaktahu9241 3 ปีที่แล้ว +5

    வடிவேலு நல்ல கலைஞர், அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனா தயவு செய்து அவரை தலைவர் என்று கூப்பிடுவதை நிறுத்துங்கள், நடிகர்களை ரசிங்க, அது ரொம்ப சரி, ஆனா தலைவர் இன்று தூக்கி தலையில வைக்காதீங்க.

  • @saraswathidevi4031
    @saraswathidevi4031 3 ปีที่แล้ว

    Very informative....🙏

  • @prethiv.n8560
    @prethiv.n8560 3 ปีที่แล้ว +1

    God of meme🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @pmcinfraseasternghats
    @pmcinfraseasternghats 3 ปีที่แล้ว

    I miss Vadivelu

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 3 ปีที่แล้ว +2

    வெறுமை
    வடிவேலு இல்லாத பாடம் கருப்பு வெள்ளை படம் பார்த்தது மாதரி இருக்கு கு

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 ปีที่แล้ว

    வடிவேலு வாழ்க்கை காமெடியாகத்ன் இருக்கிறது

  • @saravananr2624
    @saravananr2624 3 ปีที่แล้ว +1

    Vijayakanth sir kida manippu kelunga Ellam sari agidu sir

  • @sadikshaf
    @sadikshaf 3 ปีที่แล้ว

    King of digital media

  • @kumaresanv4089
    @kumaresanv4089 3 ปีที่แล้ว

    பழசை எல்லாம் மறந்து ஒதுக்கி தள்ளிவிட்டு ஜாம்பவான் வடிவேலுவை மறுபடியும் கேமரா முன்னாடி சீக்கிரமே நிறுத்துங்கய்யா...
    மனிதரை சும்மா இருக்க விட்டு விடாதீர்கள்...😊🙏🙏

  • @welcomemyheart7387
    @welcomemyheart7387 3 ปีที่แล้ว +1

    அப்போ hero கமடியான அடிப்பங்க அனா இப்ப hero ரோவா கமடியான அடிச்சேத புடிக்குது 2k kids

  • @Penmann14569
    @Penmann14569 3 ปีที่แล้ว

    Vadivelu ! - You're Eastern Charlie Chajpilin - Do not worry, we know, Siva,,Simbuthevan are jealous on you. South Indian Cinema Industry Producers Association were fools, Singamuthu is ungrateful fellow. World Tamils specially Ceylon Tamils know your talent, direction, scene creation, co-artists selection, and multi dynamic tasks. There is no doubt these South Indian cinema industry - some of the personalities may let you down, But we Ceylon Tamils never forget your creations. We the world Tamils never miss you. Our daily tonic for our sleeping depend on comedies. We respect SOORIYA Actor for courage to give due place to Vadivelu in Cinema. Ajith may be a good person, but he fails to understand rural based senior talented artist vadivelu, we too know how Ajith avoid some Tamil Nadu public matters other than the humanitarian individual helps to some persons.-Penmann, New York.

  • @Balubalu-tg3dr
    @Balubalu-tg3dr 3 ปีที่แล้ว

    திரு விஜயகாந்த் அவர்களை கொஞ்சம் கூடுதலாகத் தான் திரு.வடிவேல் பேசினார். அது தவறு என்பதை உணர்ந்து விட்டார்.

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 3 ปีที่แล้ว

    Vadivel sinthikka vendum🙏

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th 3 ปีที่แล้ว +1

    😭😭😭❤❤❤