காளான் வளர்த்து CAR வாங்கினேன்... தினமும் ரூ.10,000 வருமானம்... கலக்கும் BE பட்டதாரி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 198

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் 2 ปีที่แล้ว +87

    தரம் இல்லாத விதையால் நீங்கள் கஸ்டபட்டதை போல மற்றவர்கள் கஸ்டபடாமல் முன்னேற தரமான விதையை உருவாக்குங்கள் நண்பா உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா..

  • @lakshmiramanan8312
    @lakshmiramanan8312 2 ปีที่แล้ว +10

    இந்த வகை காளான் மிக சுவையானது. உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ...

  • @pandianveera5154
    @pandianveera5154 2 ปีที่แล้ว +10

    நண்பரே மிக அருமை உள்ளது உள்ளபடியே அனுபவத்தை அப்படியே கூறினீர்கள் மற்றவரும் இதை பயன்படுத்தி முன்னேறலாம் நல்ல கருத்து வாழ்த்துக்கள்

  • @parimalaprathisha769
    @parimalaprathisha769 9 หลายเดือนก่อน +7

    அண்ணா கற்று கொடுப்பீர்களா. கற்று கொண்டு செயல்படுத்த ஆசை

  • @sankkars5630
    @sankkars5630 2 ปีที่แล้ว +29

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. Good

  • @pandianveera5154
    @pandianveera5154 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஸ்ரீராம்

  • @anbuvianbuvi24anbuvianbuvi19
    @anbuvianbuvi24anbuvianbuvi19 ปีที่แล้ว +4

    விரைவில் உங்களை பார்ப்போம் அண்ணா

    • @priyanga4883
      @priyanga4883 ปีที่แล้ว +1

      நாங்களும்

  • @pthiyagarajan9784
    @pthiyagarajan9784 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @ParthipanRaj-gn1kp
    @ParthipanRaj-gn1kp ปีที่แล้ว +3

    என்ன ப்ரோ யூடியூப் இல் எல்லாம் மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கலாம் 1 1/2 லட்சம் சம்பளம் என்று எங்க பார்த்தாலும் இதுபோல வீடியோ தான் இதைப் பார்த்து நிறைய பேர் உள்ள வந்து லாஸ் பண்ணிட்டு போறாங்க

  • @periyasamyc1954
    @periyasamyc1954 2 ปีที่แล้ว +2

    நன்றி வாழ்த்துகள் சார் 👍👍

  • @nijanthi1128
    @nijanthi1128 2 ปีที่แล้ว +18

    Keep on trying .... Hard work never fails

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு..

  • @Broadcastதமிழ்
    @Broadcastதமிழ் 2 ปีที่แล้ว +4

    Super bro 🖤
    Neraiya adi patrukinga 🔥🔥🔥

  • @salaivijayakumar2553
    @salaivijayakumar2553 ปีที่แล้ว +4

    அண்ணா புதிதாக ஆரம்பிக்கனும் விதை எங்கு வாங்குவது முதலில் 1 கிலோ விதை வேணும் வாங்கி கொடுப்பீங்களா?

  • @arivuventhanm491
    @arivuventhanm491 2 ปีที่แล้ว +2

    I'm already successful y running in covai.,

  • @Justin1976mj
    @Justin1976mj 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா

  • @anbuvianbuvi24anbuvianbuvi19
    @anbuvianbuvi24anbuvianbuvi19 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @Bhuvaneshwari-q4i
    @Bhuvaneshwari-q4i ปีที่แล้ว

    Super super , congrats

  • @howtomake01
    @howtomake01 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க தாரமங்கலமா நான் சலகண்டாபுரம்.

  • @GSPropertyWorld
    @GSPropertyWorld 2 ปีที่แล้ว +1

    All the very best to you by GS DIGITAL ADVERTISING

  • @Jayarajbalu
    @Jayarajbalu ปีที่แล้ว +3

    Quality seeds enga kidaikkuthu sago

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +7

    Very inspiring story for sure! Vazhthukkal. 👌👍

  • @Jothiarumugam13685
    @Jothiarumugam13685 15 วันที่ผ่านมา

    Va bro va bro 😍😍🔥😍🔥

  • @shafanashafana9384
    @shafanashafana9384 2 ปีที่แล้ว +1

    keep on trying bro all the best

  • @manojkanna6764
    @manojkanna6764 2 ปีที่แล้ว

    வாங்குரோ நம்மளு கார் வாங்குரோ 🚗🚗🚗

  • @karunamoorthy856
    @karunamoorthy856 2 ปีที่แล้ว +1

    I did this mushroom production unable to marketing I lost my dream

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 ปีที่แล้ว +8

    How do we get the marketing opportunities

  • @Mr_black2023
    @Mr_black2023 6 หลายเดือนก่อน

    A to z explain panni video pathivu seiyungal

  • @newsteupmoulish
    @newsteupmoulish 2 ปีที่แล้ว

    Keep going bro .

  • @vigneshravi99
    @vigneshravi99 ปีที่แล้ว +1

    Bro உங்க Farm visit பண்ணலாமா

  • @sairaj4109
    @sairaj4109 2 ปีที่แล้ว +1

    Super bro super

  • @lavanyajeeva9495
    @lavanyajeeva9495 2 ปีที่แล้ว +5

    Anna காளான் விதை kidaikuma anna

  • @karthickkarthick7541
    @karthickkarthick7541 ปีที่แล้ว

    Bro good luck

  • @panneerads2062
    @panneerads2062 2 ปีที่แล้ว +2

    Super good......

  • @shivav5712
    @shivav5712 18 วันที่ผ่านมา

    Thank friend

  • @palanivel305
    @palanivel305 3 หลายเดือนก่อน +1

    எந்த ஊர்?? நாங்கள் வளர்த்து தருகிறோம் நீங்கள் விற்பனை செய்து தரமுடியுமா??

  • @briskybrisky3246
    @briskybrisky3246 2 ปีที่แล้ว +1

    super anna.. god bless u

  • @Modernpannai
    @Modernpannai 2 ปีที่แล้ว +1

    Congrats... Super...👍

  • @motivevloger24
    @motivevloger24 ปีที่แล้ว

    Superb Anna ✍️👍

  • @singai3603
    @singai3603 2 ปีที่แล้ว +9

    Bro Edha grow panni Yenga sell pandrathu...?

    • @pravinsmart
      @pravinsmart 11 หลายเดือนก่อน

      Anga sell Pannu Bro

  • @nd7908
    @nd7908 2 ปีที่แล้ว

    Valthukal bro👍

  • @sakthiVel-xo1zd
    @sakthiVel-xo1zd 2 ปีที่แล้ว +1

    இதே கதை நான் 15 வருஷத்துகு முன்னாடியே கேட்டேன். Bajaj Allianz ல

  • @vk081064
    @vk081064 2 ปีที่แล้ว +7

    Excellent bro. Nothing can beat hard work. God bless you. Would you be able to supply 1st gen spawn please

  • @vijayavenunathan687
    @vijayavenunathan687 2 ปีที่แล้ว +1

    .என் அத்தை குடும்பம் காளான் செய்ய ஆசை படறாங்க என்ன ெசய்வது bro please help the family

  • @musicyourheart
    @musicyourheart 2 ปีที่แล้ว +4

    quality seed enna type enna bro adhu enga kedaikum

  • @manomohanant8438
    @manomohanant8438 2 หลายเดือนก่อน +1

    All TH-cam channels multiples the income and not saying any demerits

  • @lathaamurugesan7707
    @lathaamurugesan7707 2 ปีที่แล้ว +1

    Really happy.... your hard work only.....

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 ปีที่แล้ว +1

    Valthukkal

  • @ARUNKUMAR-se8mc
    @ARUNKUMAR-se8mc 2 ปีที่แล้ว

    பசுமை விகடன் உருட்டு....

  • @sabaristalin2925
    @sabaristalin2925 2 ปีที่แล้ว +1

    சாக்கு பை உபயோக படுத்தலாமே... ஈரப்பதம் தக்கவைக்கும்

  • @sulaihabeevi7118
    @sulaihabeevi7118 ปีที่แล้ว

    Corner la watter thaniaya strore ahirukku contamination ahatha

  • @thalapathyelangovan7191
    @thalapathyelangovan7191 2 ปีที่แล้ว +2

    Super explain bro, na theni district gudalur bro, kalan business Pannalaam nu irukeen, enga vithai vankalaam bro

    • @tamiltn55
      @tamiltn55 2 ปีที่แล้ว

      உங்க பகுதில இருக்க அரசு வேளாண் அலுவலக மையத்துக்குப் போங்க. அங்க காளான் விதைகள் கிடைக்கும். பயிற்சி வகுப்புகள் நடந்தா கட்டாயமா கலந்துக்குங்க.
      காளான் வளர்ப்புக்கு நிறைய பயிற்சிகள் தேவை.

  • @RameshKumar-ob1cc
    @RameshKumar-ob1cc 2 ปีที่แล้ว

    Audio level is too low

  • @redoxalan
    @redoxalan 2 ปีที่แล้ว

    congrats bro

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 ปีที่แล้ว

    Congratulations bro 🤝🤝💐💐👍👍

  • @tharuntharun1414
    @tharuntharun1414 2 ปีที่แล้ว

    Congratulations

  • @muthukumars8965
    @muthukumars8965 2 ปีที่แล้ว +2

    Evlo tax kattuvinga ?

  • @roshana5951
    @roshana5951 2 ปีที่แล้ว +1

    Veetu madila Panna mudiyuma

  • @sainaths.r2084
    @sainaths.r2084 ปีที่แล้ว

    Where can I buy this in Chennai ?

  • @mycreativemagics7
    @mycreativemagics7 2 ปีที่แล้ว

    Bro super..

  • @SilambuArasan-nc4sj
    @SilambuArasan-nc4sj 10 หลายเดือนก่อน

    Anna vithai engu kidaikum 1 kg how much

  • @manishasri.m5046
    @manishasri.m5046 2 ปีที่แล้ว +1

    agri university ku poona free training tharuvaga

  • @m.lokachandarchandar3425
    @m.lokachandarchandar3425 2 ปีที่แล้ว

    Anna ungala santhichi unga pannaia parkal mudiuma

  • @almajeeth7575
    @almajeeth7575 ปีที่แล้ว

    திருப்பூரில்காளான்மொத்தமாக‌எங்குஎடுப்பது

  • @testlamptamilchannel8546
    @testlamptamilchannel8546 2 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்கலாச்சும் நல்ல விதை தருவீங்களா? நான் உங்ககிட்ட வாங்கிகிருவேன். Number please.

    • @rkmushroomfarm130
      @rkmushroomfarm130 2 ปีที่แล้ว +3

      Ji ivunga amt vangitu spawn podamatanga yemathiruvanga na already yemathuten...bro

    • @suryaselva3563
      @suryaselva3563 2 ปีที่แล้ว

      @@rkmushroomfarm130 enna bro solluriga

  • @manomohanant8438
    @manomohanant8438 2 หลายเดือนก่อน

    Enthu entha licence thevai

  • @castlesscollective...8223
    @castlesscollective...8223 2 ปีที่แล้ว

    Superrrrrrrrrr Anna 😘🥰😍

  • @tsvlog1419
    @tsvlog1419 2 ปีที่แล้ว

    Super bro

  • @human1822
    @human1822 2 ปีที่แล้ว

    Good job Sri Ram!

  • @TrendingTamila3
    @TrendingTamila3 2 ปีที่แล้ว

    Enga vitha vagurathu

  • @manomohanant8438
    @manomohanant8438 2 หลายเดือนก่อน

    Quality ana vethai enge kedakkum

  • @ManojKumar-xo3wl
    @ManojKumar-xo3wl 2 ปีที่แล้ว

    Anna seed farming start panitingala

  • @ramaniramani8300
    @ramaniramani8300 9 หลายเดือนก่อน +1

    சாதகம் மட்டும் பேசாமல் பாதகம் பற்றி பேசுங்கள் தம்பி மக்களை இழுத்து இந்த தொழிலில் விடாதீர்கள் மார்கட்டிங் சாதாரன விசயம் இல்லை. பசுமை விகடன் கேட்டங்கன்னு அல்லி விடாதிங்க

    • @ramaniramani8300
      @ramaniramani8300 9 หลายเดือนก่อน

      தேரை தெருவில் விட்ட கதை.

  • @ilangovan9936
    @ilangovan9936 2 ปีที่แล้ว +4

    Congratulations 🎉🎉

  • @easypesy9169
    @easypesy9169 8 หลายเดือนก่อน

    விதை எங்கு கிடைக்கும்

  • @TrendingTamila3
    @TrendingTamila3 2 ปีที่แล้ว

    Broooo help me epdi panrathu

  • @muthuraja7215
    @muthuraja7215 2 ปีที่แล้ว

    sels pannuvathu yeppati anna

  • @charliesumith5506
    @charliesumith5506 2 ปีที่แล้ว +2

    உங்க கிட்ட வேலை பார்க்க ஆள் தேவை பட்டா soluga anna

  • @slosmi
    @slosmi 2 ปีที่แล้ว +3

    How to buy a mushroom seeds bro

  • @palanivel305
    @palanivel305 2 ปีที่แล้ว

    எலி,அனில் தெல்லை இல்லையா??

  • @sidarthnaidu1433
    @sidarthnaidu1433 2 ปีที่แล้ว +23

    dont give false hope to people....pasumai vikatan is totally waste promoting wrong information and giving false hope...many people lost hard earned money trying to start business after seeing these types of videos...do ground work and visit few people who did or does farming and ask the reality....shame on you pasumai vikatan!

    • @mewedward
      @mewedward 2 ปีที่แล้ว +2

      @@MultiKumar321 salse tha bro , not mention profit

    • @villagecookingmadurai3595
      @villagecookingmadurai3595 2 ปีที่แล้ว +2

      I have done the same but I lost my time money and energy..

    • @karthikathanumoorthy3677
      @karthikathanumoorthy3677 2 ปีที่แล้ว +3

      @@villagecookingmadurai3595 why loss achunu therinjikalama??? bcoz my brother planned to start this business..

    • @villagecookingmadurai3595
      @villagecookingmadurai3595 2 ปีที่แล้ว +9

      @@karthikathanumoorthy3677 romba kasta pattu naanum en husband um start panom. Ena problem naa button mushroom alavuku oyster mushroom ku market la demand illa. Intha type of mushroom one day ku mela store panna mutiyaathu. So vachu sell panna mutiyaathu bcoz yellowish agirum. Apram neenga start panra idea la iruntha wholesale ah Unga mushrooms ah vangura madhi contacts iruntha pannungka. Sillarai ahh vithaalum perusa entha laabamum varaathu. Intha business 2 lakhs pakkam selavu panni start panni naanga oru 5000 rs kooda laabham sambarikala. 2 lakhs loss, time loss, our energy loss. So Nalla yosichu panunga sis

    • @keerthanamurugesan76
      @keerthanamurugesan76 2 ปีที่แล้ว

      True...

  • @vijayprashanthsundar8442
    @vijayprashanthsundar8442 2 ปีที่แล้ว

    Bro indha seeds expire aaguma

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +1

    Vivasayam podungana kudisai tholiku poitanga.

  • @poovarasan_r15v3
    @poovarasan_r15v3 ปีที่แล้ว

    Salem

  • @crazycollection7586
    @crazycollection7586 2 ปีที่แล้ว

    I need a seeds

  • @CS-JAGATHESHK
    @CS-JAGATHESHK 2 ปีที่แล้ว

    Yarum nambi poda vendam

  • @rukkumani4449
    @rukkumani4449 2 ปีที่แล้ว +13

    இதற்கு விதை எங்கு கிடைக்கும்

    • @45836
      @45836 2 ปีที่แล้ว

      விதை எங்கு கிடைக்கும்

  • @periasamyparamasivam6682
    @periasamyparamasivam6682 2 ปีที่แล้ว

    How to strat business in home bri

  • @ganishkar2454
    @ganishkar2454 2 ปีที่แล้ว

    Bro where. Is the market for feeling daily 10 kgs

  • @periyaswamyp5636
    @periyaswamyp5636 11 หลายเดือนก่อน

    விலாசம் போண் நம்பர் அனுப்பவும் நண்றி

  • @narmathamurugan3362
    @narmathamurugan3362 2 ปีที่แล้ว +6

    இப்போது அண்ணா காளான் விதை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சுடாரா?? எனக்கு கிடைக்குமா??

  • @ponnaiahshanmugam8362
    @ponnaiahshanmugam8362 2 ปีที่แล้ว +1

    அண்ண உங்க நம்பர் சொல்லுங்க நான் ஒரு விவசாயி இதுபோல் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை

  • @maheswaransigamani9576
    @maheswaransigamani9576 2 ปีที่แล้ว

    how to do marketing? there is guarantee to buy the products? not that easy to earn 10000 in a day....

  • @muttakaru755
    @muttakaru755 2 ปีที่แล้ว +3

    Bro naanum oru 3months ah mushroom business panlaam nu irukka ,neenga cutivation ,colletion, seeds methods la paththi solluvingala

  • @logeshwaran1398
    @logeshwaran1398 2 ปีที่แล้ว +2

    இப்புடிதான் ஆடு வளர்ப்பு பற்றி ஒரு பதிவு போட்டு ஆடு அண்ணாமலய பாஜக தலைவர் ஆக்குன இப்ப இவர எந்த கட்சிக்கு தலைவனா ஆக்க போறீங்க

    • @santhoshkumarkumar7224
      @santhoshkumarkumar7224 2 ปีที่แล้ว

      இடுப்பு கில்லி திருட்டு திமுக தலைவர் தான்

    • @logeshwaran1398
      @logeshwaran1398 2 ปีที่แล้ว

      @@santhoshkumarkumar7224 honey trap அண்ணாமல பாலியல் ஜல்சா காஜி பாஜக (பாஸ் நீங்க கூட்டியும் குடுக்குறீங்க காட்டியும் குடுக்குறீங்களா).

  • @vijayakumar7327
    @vijayakumar7327 2 ปีที่แล้ว +1

    Seeds ega ketaikum bro

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 2 ปีที่แล้ว

    How to creat marketing channel

  • @adhithyaadhithya4151
    @adhithyaadhithya4151 4 หลายเดือนก่อน

    Hi

  • @haridass3303
    @haridass3303 ปีที่แล้ว

    விவசாயம் மிக பெரிய தொழில் ஆனால் சரியான வழியில் செய்தால் நல்ல முன்னேற்றம்
    இவரை போலவே நானும் இந்த தொழிலில் பல நஷ்டத்தை சந்தித்து இருக்கிறேன்

  • @rr1685
    @rr1685 2 ปีที่แล้ว

    Road la lyn. . Don't believe and invest