இந்த வீடியோவிற்கு பின் பல நபர்கள் காளாண் வளர்பு குறித்து அவரவர் அனுபவங்களைYou Tube ல் பதிவிட்டுள்ளனர். ஆனால் தங்களின் குரல் வளம், விளக்கம் மிக சிறப்பு. அது போல் அவர்க ளின் வீடியோ இல்லை.
ஹாய் என்னோட பெயர் லோகேஸ்வரி நானும் காளான் வந்து இரண்டு பெட் போட்டு இருக்கேன் சிப்பி காளான் தான் நான் போட்டு 14 நாள் ஆகுது மைசீலியம் நல்லாவே பாம் ஆயிருக்கு உங்களோட இந்த ஃபுல் வீடியோ வந்து எனக்கு கொஞ்சம் ஒரு நல்ல மோட்டிவேட் இருக்கு நானும் வந்து செட்போடலான் தான் இருக்கேன் சோ உங்களுடைய வீடியோ நல்ல யூஸ் இருக்கு தேங்க்யூ
இப்பொழுதுதான் நான் விரும்பிய தமிழ் மொழியை கேட்க முடிகிறது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பதை நிரூபித்து விட்டீர்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை இன்று மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று உங்களுக்கே சமர்ப்பணம் குக் கிராமத்தில் இருந்து பிரபாகரன்
Super explain sister tq, enaku romba intrest itha pannanum, unga video pathu than oru clarity kedachi iruku,
ஒரு விவசாயி பொன்னு ஒரு வியாபாரம் செய்வதை பார்த்து மிகக் மகிழ்ச்சி மேலும் மேலும் வந்து வரவேண்டும் என்று ஆண்டவனை பிராதாதிக்கிரேன்
இந்த வீடியோவிற்கு பின் பல நபர்கள் காளாண் வளர்பு குறித்து அவரவர் அனுபவங்களைYou Tube ல் பதிவிட்டுள்ளனர். ஆனால் தங்களின் குரல் வளம், விளக்கம் மிக சிறப்பு. அது போல் அவர்க ளின் வீடியோ இல்லை.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤
I am your big fan...maklee ...nee pasum vitham fantastic ❤❤❤
😮😮😮😮😮ennanga indha videola avlo supera iruku voice shorts la orumaadhiriya iruku idhu nallaruku indha voice lay pesunga shortslium ❤
Ivlo open ah yarum solla matanga da , really great da me , melum valara vaalththukkal ❤
Hi
TQ 🥰
சொந்தமாக தொழில் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது👍👍👍
Kalan teacher valka .❤❤❤❤❤
சூப்பர் அபுர
அருமை சகோ
அருமை
சூப்பர்❤
Super 👍👍 👍
Good job and keep going forward.
Well done keep it up ....
All the best ❤❤❤❤❤❤❤❤
Informative video💚
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Good information 👍 🎉sisters ❤
ஹாய் என்னோட பெயர் லோகேஸ்வரி நானும் காளான் வந்து இரண்டு பெட் போட்டு இருக்கேன் சிப்பி காளான் தான் நான் போட்டு 14 நாள் ஆகுது மைசீலியம் நல்லாவே பாம் ஆயிருக்கு உங்களோட இந்த ஃபுல் வீடியோ வந்து எனக்கு கொஞ்சம் ஒரு நல்ல மோட்டிவேட் இருக்கு நானும் வந்து செட்போடலான் தான் இருக்கேன் சோ உங்களுடைய வீடியோ நல்ல யூஸ் இருக்கு தேங்க்யூ
nalla speech sister super
Super Aboorva 👍
Super sister❤🤝
Super sis
இப்பொழுதுதான் நான் விரும்பிய தமிழ் மொழியை கேட்க முடிகிறது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பதை நிரூபித்து விட்டீர்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை இன்று மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று உங்களுக்கே சமர்ப்பணம் குக் கிராமத்தில் இருந்து பிரபாகரன்
👏🏼👏🏼👌🏼👌🏼
🥰
நான் 1500 rs fees கொடுத்து போன class pa. ஒரே video la அசால்ட்டா போட்டுட்டீங்க pa.
Neenga kaalan sales panringala
Amanga
Eanakkum start panna Asai plz help me sister
Nan Unga ta kathukrenpa siriya varumanm kaga ok va pa@@Aboo_kutty_vlogs
Waste of money 😅
👍👍👍
🎉🎉🎉❤
❤🎉
kaalan 1kg evalavu price soLluga
Mushroom seed yenga kidaikum sis
seed enga kedaikum
Sister nanu mushroom farm vatchi iruika
Are u agriculture student???
Super
Oru packet evlo ku sale panuvinga akka!??
50
நாமக்கல்ல யாராவது காளான் பண்ணை போட்டு இருக்கீங்களா மொட்டை மாடியில் மேல பண்ண கூடாதுன்னு சொல்றாங்களே அதைப் பற்றி கருத்துக்கள் .....
காளான் விதை கிடைக்குமா
மேக்கப் போடாம veadio எடுக்க கிரீங்க புதுமை பெண்
எலி தொல்லை இருக்கு ம்
Kalan panni illai mistake parunga sis
Ninka alaka irukeankea
உங்கள் படிப்பு விவசாயம் என கூறினீர்கள். மதுரை வேளாண் கல்லூரியா? என கேட்டு இருந்தேன். இதுவரை பதில் கூறவில்லையே
Illanga.sithambaram annamalai University keela run agura oru college la padikire
Thanks sister for your clear explanation 😊
Super sister❤🤝
Super sis
❤🎉🎉
Super sister❤🤝