ஈசனே மிரண்டு போன தஞ்சை பெரிய கோயில் | Big temple history in Tamil | Top 5 info Tamizhan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 1.9K

  • @Top5InfoTamizhan
    @Top5InfoTamizhan  2 ปีที่แล้ว +1376

    உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் அதிகமாக ‌Share செய்யுங்கள்.🙏
    ராஜராஜ சோழனின் பற்றி காண 👇
    th-cam.com/video/xkl5mMqo9p4/w-d-xo.html

    • @msgaming6687
      @msgaming6687 2 ปีที่แล้ว +11

      Ok anna

    • @sivasankarsankar9646
      @sivasankarsankar9646 2 ปีที่แล้ว +9

      Raja raja Sollan story tell bro

    • @BB-bb6ej
      @BB-bb6ej 2 ปีที่แล้ว +4

      Ok bro

    • @MMJCREATIONSHORTS
      @MMJCREATIONSHORTS 2 ปีที่แล้ว +2

      Super bro next Mughal sambhrajam video podungal bro and athuku munadi raja raja cholan life history video podungal bro your all video are great naan depression la irundhanan unga video va than papan your voice are motivate me keep rocking bro

    • @tn55-sketch-editz
      @tn55-sketch-editz 2 ปีที่แล้ว +2

      Narthamalai enga ooru pro

  • @Sanjay_kutty2024
    @Sanjay_kutty2024 2 ปีที่แล้ว +1172

    உணர்ச்சி மிக்க பேச்சால் உள்ளத்தை மெய் சிலிர்க்க வைத்தீர்கள்🙏🙏👌👌👌👌👌

  • @saravanaprabhu2607
    @saravanaprabhu2607 2 ปีที่แล้ว +150

    முழுமையாக பார்த்து முடிக்கும் முன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பா.... உங்கள் வார்த்தைகளில் புரிந்தது உங்கள் உணர்ச்சி....
    தமிழன் எனும் பெருமிதமும் , திமிரும் என்றும் குறையாது...

    • @Top5InfoTamizhan
      @Top5InfoTamizhan  2 ปีที่แล้ว +3

      நன்றி நண்பா ✌️

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 ปีที่แล้ว

      th-cam.com/video/KWajRiuLlcc/w-d-xo.html🙏🙏🙏

    • @AyushKumar-fo5yu
      @AyushKumar-fo5yu ปีที่แล้ว

      இந்து என்பதில் ஏன் பெருமை இல்லை? சமீபத்தில் நமது முதல்வர் மகன் நமது மதத்தைப் பற்றி ஒரு மோசமான அறிக்கையை வெளியிட்டார்.

    • @veeranasamyveeranasamy
      @veeranasamyveeranasamy 6 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @logesjay
    @logesjay 2 ปีที่แล้ว +384

    ராஜ ராஜ சோழனின் பெருமைகளை உணர்ச்சிமிக்க வார்த்தைகளால் கூறிய தமிழனுக்கு மிகுந்த நன்றி...

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 2 ปีที่แล้ว +85

    5:05 to 5:25 ராஜ ராஜ சோழனின் பெயர்கள் ஒவ்வொன்றும் கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gcreations2433
    @gcreations2433 2 ปีที่แล้ว +518

    Nimisathukku nimisam 'Goosebumps' ya....👏👍
    என் மரபணு தமிழர்வழி இல்லை எனில்....
    மரணித்து மீண்டும் பிறப்பேன்
    தமிழனாக.... 💪😎

  • @ashabridalmakeover
    @ashabridalmakeover 2 ปีที่แล้ว +47

    தமிழ் போல்.. தமிழனை போல்.. உங்களின் குரலும் கம்பீரமாக உள்ளது 🔥♥️.....

  • @sudalaimadanrealestate7073
    @sudalaimadanrealestate7073 2 ปีที่แล้ว +21

    நன்றி நண்பா இது சாதாரண பதிவு அல்ல . இது ஒரு அபூர்வமான அற்புதமான கல்வெட்டு . இது போன்ற அபூர்வமான தமிழ் தகவல் உங்களிடம் இருந்து எதிர் பார்த்து இருக்கும் பல கோடி தமிழர்களின் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் நண்பா

  • @naturalindia8162
    @naturalindia8162 2 ปีที่แล้ว +821

    என்னால ஒரு லைக் மட்டும்தான் போடா முடியுது . இந்த காணொளிக்கு எத்தனையிரம் லைக் போட்டாலும் போதாது 🌹❤சிறப்பு ❤

  • @Noobmaster16055
    @Noobmaster16055 2 ปีที่แล้ว +14

    நீ என்னடா எங்களுக்கு goosebumps குடுக்குற🔥🔥😱

  • @dhaarani6869
    @dhaarani6869 2 ปีที่แล้ว +342

    இறைவன் சிவனின் இன்னொரு உருவம் ராஜராஜ சோழன் அவர்கள்.🔱🔱🔱🕉️🛐❤️💐

  • @mohanasundaramvicky2625
    @mohanasundaramvicky2625 2 ปีที่แล้ว +26

    சிலிர்க்க வைக்கும் உங்கள் வரிகள் என் உள்ளத்தையும் உடலையும் மெய்சிலிர்க்க வைக்கிறது
    நம் தமிழ் வாழ்க !!!
    நம் தமிழர்கள் வாழ்க !!!
    நம் தமிழ்நாடு வாழ்க வாழ்க !!!

  • @2karul212
    @2karul212 2 ปีที่แล้ว +50

    தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு💯💯💯🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🤍💚🥰🥰💛❤💛❤💛❤

  • @dhinaa5736
    @dhinaa5736 2 ปีที่แล้ว +177

    நண்பா உங்கள் குறளில் உள்ள கம்பிரம் தமிழனுக்கே உரித்தானது வாழ்த்துகள் நண்பா வாழ்க தமிழ்

  • @mazterrizan4275
    @mazterrizan4275 2 ปีที่แล้ว +35

    மீண்டும் ஒரு பிறவி அந்த ஈசன் எனக்கு தருவானாயின் தமிழின் பெருமையும் தமிழனின் வீரமும் உரைத்த உன் வாயில் நாவாக பிறக்க வேண்டும். தென்னாடுடைய சிவனே போற்றி

  • @tamilno1news
    @tamilno1news 2 ปีที่แล้ว +151

    சொல்ல வார்த்தைகளே இல்லை
    அருமை

  • @ramanaj0369
    @ramanaj0369 2 ปีที่แล้ว +6

    Video 15 mins naalum neega Sollu pothu 100 thadavaikumela body goosebumbs aaguthu broo...aarumaiya narrate panniga🔥🔥🔥

  • @vasudevan3112
    @vasudevan3112 2 ปีที่แล้ว +13

    உங்கள் கம்பீரமான பேச்சுதான் தமிழனின் அடையாளம் உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைத்தது

  • @top10cinemafacts97
    @top10cinemafacts97 2 ปีที่แล้ว +156

    எங்க ஊர் தான் தஞ்சை எனக்கு மெய் சிலிர்குத்து 🥺🥺

  • @devil_guru_0753
    @devil_guru_0753 2 ปีที่แล้ว +62

    என்னை தஞ்சை மண்ணில் பிரகவைத்த அந்த ஈசனுக்கு எவளவு நன்றி கூறினாலும் மிகை ஆகத்து.. தஞ்சை தமிழன் என்று சொல்வதில் இந்த உலகையே தாண்டும் அளவிற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்...✨🔥👑💪

  • @devanarayanan5278
    @devanarayanan5278 2 ปีที่แล้ว +561

    ராஜ ராஜ சோழனோட வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் போடுங்க 🥰✨

    • @balamuruganjayakumar5674
      @balamuruganjayakumar5674 2 ปีที่แล้ว +12

      உடையார் எனும் தமிழ் நாவலை படியுங்கள்
      அவரது வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்து கொள்ளலாம்

    • @Yuva-l8w
      @Yuva-l8w 2 ปีที่แล้ว

      @@balamuruganjayakumar5674 r
      d

    • @balajig7864
      @balajig7864 2 ปีที่แล้ว

      Ama bro

    • @Thangam_editz
      @Thangam_editz 2 ปีที่แล้ว

      Sportify app la ponniyin selven story'audio iruku semaiya iruku kelunga

    • @keerthana.A1125
      @keerthana.A1125 2 ปีที่แล้ว

      Ama bro

  • @sejaselvam2821
    @sejaselvam2821 2 ปีที่แล้ว +1

    உணர்ச்சிமிக்க மெய் சிலிர்ந்தேன்

  • @selvamg9597
    @selvamg9597 2 ปีที่แล้ว +39

    மிக மிக அருமையான பதிவு. நேரில் போய் தஞ்சாவூர் பெரிய கோவிலை மூன்று மாதங்களுக்கு முன் தான் பார்த்தேன். என்ன அழகு என்ன பிரம்மாண்டம். அதனுடன் சேர்த்து உங்கள் பதிவை பார்க்கும் பொழுது உடம்பு மெய் சிலிர்க்கிறது ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @anushiyamohan27
    @anushiyamohan27 2 ปีที่แล้ว +5

    தஞ்சை பெருவுடையார் கோவிலை போலவே தங்களது பதிவும், குரலும் மிக கம்பீரமாக உள்ளது. மிகவும் அருமையான காணொலி. உங்களது பேச்சே இந்த காணொலியை பார்க்கும் ஒவ்வொரு தமிழனையும் நிச்சயமாக உணர்ச்சி பொங்க வைக்கும் என்னைப் போல🙏🏻
    *”தமிழன் என்று சொல்லுடா! தலை நிமிர்ந்து நில்லடா!”*
    இலங்கையிலிருந்து 🇱🇰❤

  • @abiramiv7292
    @abiramiv7292 2 ปีที่แล้ว +464

    கோடி படங்கள் எடுத்தாலும் தஞ்சை பெரிய கோவிலின் வரலாற்றை எடுக்க முடியாது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sarathc8096
      @sarathc8096 2 ปีที่แล้ว +4

      Iove raja raja

    • @-Ravanan7958
      @-Ravanan7958 2 ปีที่แล้ว +5

      Ps1

    • @shajikishan59
      @shajikishan59 2 ปีที่แล้ว +2

      😈😈

    • @naveenhavoc350
      @naveenhavoc350 2 ปีที่แล้ว +4

      Atha thaan da ipo eduthutu irukanga😈💥

    • @shotsamu2740
      @shotsamu2740 2 ปีที่แล้ว +3

      எடுத்து முடிச்சாச்சி

  • @mohanadharshini5710
    @mohanadharshini5710 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பேச்சும் ராஜராஜசோழன் படைப்பும் ❤️
    ஒரே வருத்தம் அன்றைய நாளில் நான் இல்லையே என்று ..
    என்றாவது ஒரு நாள் பெருவுடையார் கோயில் சென்று ஈசனையும் சோழனையும் வணங்கிட வேண்டும் என்ற பேராவல் தோன்றுகிறது 🥰🥰

  • @hibiki5621
    @hibiki5621 2 ปีที่แล้ว +160

    கோடியில் ஒருவர்தான் நம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அரசர் நம் இராஜ இராஜ சோழர் 🙏🙏🙏

  • @srikuttypooja8133
    @srikuttypooja8133 2 ปีที่แล้ว +11

    பேச்சு திறமையில் எங்களை ஆழ்த்தி‌ யதுக்கு நன்றி நண்பரே 👍

  • @kingspookyyt05799
    @kingspookyyt05799 2 ปีที่แล้ว +20

    தஞ்சையில் பிறந்தற்கு நான் பெருமையைடைகிறேன் 🤗நன்றி அண்ணா 🔥🤗👍

  • @vijayvlogs229
    @vijayvlogs229 2 ปีที่แล้ว +11

    சூப்பர் நண்பா எத்தனை முறை இந்த வீடியோவை பார்த்தாலும் சலிக்காது 🔥👍🙏சிவன் பிள்ளை 🌍

  • @mallivaithegi7169
    @mallivaithegi7169 2 ปีที่แล้ว +5

    கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது மிக்க நன்றி

  • @mugeshkanna.m8166
    @mugeshkanna.m8166 2 ปีที่แล้ว +24

    இராஜராஜ சோழனின் புகழ் மட்டும் இல்லாமல் பெருவுடையார் கோவில் நல்ல கருத்துக்களையும்‌ கூறி மக்களுக்கு புரியவைத்த தமிழனுக்கு நன்றி நன்றி நன்றி.இன்னும் பல கருத்துகளை உணர்த்தும் வகையில் மக்களுக்கு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நல்ல பதிவுகள் அண்ணா.

  • @amuthakathiresan253
    @amuthakathiresan253 2 ปีที่แล้ว +8

    Super. ராஜராஜ சோழன் வரலாற்றைக் கேட்கும் போது என் கண்களில் நீர் நிரம்பி வழிகிறது

  • @rajendrana2404
    @rajendrana2404 2 ปีที่แล้ว

    உங்கள் குரலில் இந்த வீடியோ பார்க்கும் போது உடல் முழுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்க ராஜராஜசோழன் புகழ்...
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    உங்க உரல் மிகவும் அருமையாக இருக்கு...
    தமிழ் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • @swethadhinesh5300
    @swethadhinesh5300 2 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய போற்றி இப்பிறவியில் அவருடைய தரிசனம் கண்டது போதும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என் உடலை சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏

  • @vishnupriyapriya7748
    @vishnupriyapriya7748 2 ปีที่แล้ว +3

    மீண்டும் மீண்டும் கேக்கலாம் அருமை

    • @ram10.t53
      @ram10.t53 8 วันที่ผ่านมา

      th-cam.com/video/9B-VHqRv6XY/w-d-xo.htmlsi=t8nA1rehL1O5RqCi

  • @jessiprince3566
    @jessiprince3566 2 ปีที่แล้ว +103

    மாமன்னன் ராஜராஜ சோழன் அருகில் நின்று கண்டது போன்ற பிரம்மாண்ட உணர்வு !! Great Narration 💐💐

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html

  • @sabishibi3676
    @sabishibi3676 2 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய ❤️❤️
    தஞ்சை பெரியகோவில் எங்கள் மூச்சு🖤🖤🖤🖤🖤🖤

  • @vighneshvicky731
    @vighneshvicky731 2 ปีที่แล้ว +80

    இப்போதான் புதுக்கோட்டை . தஞ்சாவூர் எல்லாம்... அப்போ எல்லாமே சோழன் பூமி தான் 🔥

  • @sathiyasaravanan9444
    @sathiyasaravanan9444 2 ปีที่แล้ว +51

    நான் தஞ்சாவூரில் பிறந்ததில் பெருமை அடைகிறேன் 🔥🔥🔥🔥💪💪💪

    • @sakthivel-uz1jb
      @sakthivel-uz1jb 2 ปีที่แล้ว +2

      நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.....

    • @kumaresh5962
      @kumaresh5962 2 ปีที่แล้ว

      mm aprom...

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 ปีที่แล้ว +78

    நம் முப்பாட்டன் இராசராசன் தமிழ் மேலும் தமிழ் மக்கள் மேலும் கொண்ட பற்றுக்கு அளவே இல்லை....உலகின் மிக சிறந்த மாமன்னன் இராசராச சோழன் 🔥🚩🐅வாழ்க சோழ வம்ச புகழ்

  • @vadamalaimalai2092
    @vadamalaimalai2092 2 ปีที่แล้ว +2

    ராஜாராஜாசோழுன் கட்டிய தஞ்சை பெருழடையார் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunvirat7979
    @arunvirat7979 2 ปีที่แล้ว +5

    இதுவரைக்கும் எவ்ளோ வீடியோ பாத்து இருக்க ஆன இந்த வீடியோல மட்டும் தான் என் உடம்பே புள்ளரிச்சி கண் சிமிட்டல் இல்லாம பாத்த ரொம்ப அருமையா சொன்னிங்க அண்ணா தமிழரோட வரலாற😍😍😍😍

  • @muthutamila4703
    @muthutamila4703 2 ปีที่แล้ว +2

    உங்கள் குரலில் நான் மெய் சிலிர்த்துவிட்டேன். இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி தோழரே!!!!🙏

  • @melinamelina969
    @melinamelina969 2 ปีที่แล้ว +17

    சொல்ல வார்த்தைகளே இல்லை மெய் சிலிர்த்து விட்டேன் நன்றி நண்பா🔥🔥🔥

  • @muthuselvankmuthuselvank6256
    @muthuselvankmuthuselvank6256 2 ปีที่แล้ว +1

    மெய் சிலிர்க்கும் மனம் மகிழும் அருமையான தமிழ் பேச்சு

  • @endrumtamil22
    @endrumtamil22 2 ปีที่แล้ว +26

    உங்களுடைய தமிழ் பேச்சால் நான் மெய் மறந்து என் உடல் சிலிர்த்தது. நாம் தமிழர் என்று எந்த விதமான இடத்திலும் தைரியமாகவும் திமிராகவும் நாம் தமிழன் என்று பெருமையுடன் எங்கும் கூறலாம். 🙏🙏💪

  • @pavithrathasendran
    @pavithrathasendran ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைக்கும் குரல்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது... 🔥

  • @dhivagardhivagar4762
    @dhivagardhivagar4762 2 ปีที่แล้ว +6

    இந்த தஞ்சை பெரிய கோவிலின் பெயரை கேட்டாலே..... எண் உடல் எப்போதும் சிலிர்க்கிரது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @9578072072
    @9578072072 2 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது உங்கள் வர்ணனை !!! சூப்பர் 💥💥

  • @Sajeevan_004
    @Sajeevan_004 2 ปีที่แล้ว +15

    தெண்ணானவுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

    • @Abc13223
      @Abc13223 2 ปีที่แล้ว +1

      அது தென்னாடுடைய.....
      அர்த்தம் புரியாம பதிவு போட வேண்டியது 🤦

  • @gunarajini7164
    @gunarajini7164 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை..நண்பரே...நல்லபதிவு..தமிழ்...வாழ்க...ராஜ..ராஜசோழன்..வாழ்க

  • @puppylove2982
    @puppylove2982 2 ปีที่แล้ว +6

    தமிழ் என்ற சொல்லின் அடையாளமே ராஐ ராஐ சோழன் தான் வாழ்க தமிழ்...............💯❤️😇💥

  • @shakthishakthi660
    @shakthishakthi660 2 ปีที่แล้ว

    கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது

  • @prabakaran7370
    @prabakaran7370 2 ปีที่แล้ว +11

    நண்பா நீங்கள் தஞ்சை பெருவுடையார் கோயில் என்று சொல்லும் போது அந்தக்குரலும், பிண்ணனி இசையும் வேற லெவல் அப்பா....

  • @kodhandapaanisivakumar1318
    @kodhandapaanisivakumar1318 2 ปีที่แล้ว +4

    உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது நன்றி சகோதரா

  • @indhuuvaraj5014
    @indhuuvaraj5014 2 ปีที่แล้ว +6

    அருமை சகோதரரே நீங்கள் ராஜராஜ சோழன் பற்றி கூற கூற என் உடல் சிலிர்த்தது.மிக்க நன்றி 👏👏👏

  • @jayaprasath3664
    @jayaprasath3664 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் நன்றி

  • @invisiblemagic3184
    @invisiblemagic3184 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பா🔥🔥🔥🔥

  • @srinivas7876
    @srinivas7876 2 ปีที่แล้ว +2

    ரொம்ப அழகா எடுத்துறைத்தீர்கள்! மிக்க நன்றி

  • @meenameena5030
    @meenameena5030 2 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழன் பற்றிய தகவல்கள் கூறுகின்ற உங்கள் உணர்வு மிக்க பேச்சு என்னையும் இந்த காணொளியைக் கண்ட அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை 🔥🔥🙏🙏👍👍

    • @natrajan1208
      @natrajan1208 2 ปีที่แล้ว +1

      NANBAA.!!!! Natrajan.Arunaccaleeswarannaana. Ennakku. NAAN. 25.years..illa(from. NOW.to. 45years..ago. Owent to THANAVUR. RAAJA, RAAJA. CHOOLAN(Peru vudiaar,/'S. ARANMANAI+KOIL.Ellaam. Paarthathumaa. En. Manathil. NAANUM. ANTHA. PERUMAI. MIGU,PERUNTHACHAN___RAAJA RAAJANNIN. NAATIL,RAAJENDRA CHOOLAN AANDU,DUACHNA MAARRU ENDRU. THARANI PUGHALZACHAITHA. THAJAI. MAA MNNAN. PUGHAZLI. PAARRAATI. NAAVUKKARASARIN__DHAAVVAARATTHIRUPPADHIGHATHUDAN ENNUDAYA. _RAJAECHARAPPADHIGHAMMUM._EYATRI ULLAANUNA. eppothu. en vayathu_70year startinggungaa!! NAAN .ENUYIR THAMIZLAIUM,, ATHANOODU ONDRYA. RAAJA RAAJA.,RAJENDRA CHOOLANIUM,THANJAI. KO VILUKAAGA ULLAITHA, UDHAVIYA EN ,MUNOORKALAANA_THAMILAR DHAVANGALIUM,_AANATHAKKANEER MALLGHA!!!NiVUKOORDHU,. INDHA. EN. KAVIDHAIYI. NAM NAATU MOTHA THAMMILAR SAARBAAGHA. ,NAM ENDRIYA. THAMIL. KHAAVVALANNAAM .MAANBIU MIGHU, ARASUDHAVIYUDAN,+ARAMGAAVALARKALLUDHAVIUDANNUM. adhani. COVAI. VELLALUUR THAMIL. PULZAVARKAL SABAI. IN.
      MOOLAMAAGA. T.N.GOVT. ikku PERUM. PUGHALZ SAARKA NINAIYKKIRAAN..RAAJA CHOOLAN,RAAJENDRA CHOOLAN,KARUVUURAR,, THANJAI PRAGHADEESHWARAN ,matrum UDANAMAR. PERRIYA NAAYAGIE _evarkal. Ellorudaiya arullalum. EN.RAAICHARA( +DHAAVAARAP) PAFHAM. ENNDAAVA5HORUNAAL(with. in this YEAR2022..). KOOVIL THIRUPPADHIGHAMMAAGA. SAMARPPIKKA. ASSAIPADUKIRAAN..NICHAYSA MAAGA. VELLALUUR. (V.P.MAARIAPPAN, THUNAIUDANUM,VADAVALLI_svc _puzlavar ELAMBARUTHI SIR. (VAJZRAVEL SIR) AVARKALI,THUNAIUDANUM,ennum nirvaagikal,ARANILLAYA VIP. Kali paarudhaviyudanum. Nichayam. NIRRAIVAARUM EN. Vaazlnaatkal in. Mudivukkul.unmmai. Eyaanendraal. Adhu. THAAN. Nam. T amil mannin. MAHIMMAI. Kaalam. bathil koorrumm.Ayyaa!!!Thank you so much..

  • @DisneyWorld12
    @DisneyWorld12 ปีที่แล้ว +1

    Unga vaarthaikal enaku romba goosebumps ah iruku bro. Sema mass..

  • @praveenadinesh4684
    @praveenadinesh4684 2 ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சில் இராஜ ராஜ சோழன் கம்பீரம் தெரிகிறது அருமையாக இருக்கிறது அண்ணா

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 2 ปีที่แล้ว +8

    ராஜ ராஜ சோழன் ன் பெருமைகளை உணர்ச்சி பூர்வமாக சொன்ன தமிழனுக்கு தமிழச்சி யோட வாழ்த்துக்கள் பெருமையுடன்

  • @thomasn8062
    @thomasn8062 ปีที่แล้ว +3

    Thanjai periya kovil 👏👏🙏🙏🙏🙏

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 7 หลายเดือนก่อน +1

    The Great raja , raja cholan, has made Thamizhans proud in this world , valga Tamizh.

  • @இராவணன்-ட8ப
    @இராவணன்-ட8ப 2 ปีที่แล้ว +80

    பெருவுடையார் துணை
    உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழன்💥🇬🇳👑

    • @亗-r5k2w
      @亗-r5k2w 2 ปีที่แล้ว +2

      🇬🇭🇬🇭

    • @Delta9712
      @Delta9712 2 ปีที่แล้ว

      உன்னோட சாதி கொடிய உன்னோட சு*** லையே சுறுவிக்கோ திருந்தாத தேவிடியா பாடுகடா நீங்க கோத்தா திருந்துங்கடா சாதி கூதின்னு தூதூதூ....

    • @beestoind1922
      @beestoind1922 2 ปีที่แล้ว +2

      🇧🇴🇦🇹

    • @亗-r5k2w
      @亗-r5k2w 2 ปีที่แล้ว +3

      @@beestoind1922 uravee un FF I'd thaa uravee

    • @beestoind1922
      @beestoind1922 2 ปีที่แล้ว +1

      @@亗-r5k2w who are u..?

  • @JohnJohn-hs4bk
    @JohnJohn-hs4bk 2 ปีที่แล้ว +3

    Goosebumps

  • @vigneshn9189
    @vigneshn9189 2 ปีที่แล้ว +10

    Bro உங்களுடைய குரல் மிகவும் தெளிவாக இருக்கு தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழன் அவருடைய வாழ்க்கை வரலாறு வேண்டும் உங்களோட voice ரொம்ப அருமையாக இருக்கு

  • @starbala8714
    @starbala8714 2 ปีที่แล้ว +1

    நண்பரே தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி

  • @Gobbin08
    @Gobbin08 2 ปีที่แล้ว +49

    Proud to be a tamizhan❤️🔥🔥

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +1

    உடல் மெய்சிலர்த்து விட்டது ❤️

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +8

    Goosebumps na 🔥❤️🥳🤩🔥🥰😍😍

  • @anushasrinivasan9102
    @anushasrinivasan9102 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் குரலுடன் கேட்கும் போது மெய் சிலிர்த்து போனது....

  • @vinayakrajaduraidevendra7144
    @vinayakrajaduraidevendra7144 2 ปีที่แล้ว +6

    வாழ்க ராஜராஜன் சோழனின் பெருமை 💯💯💯💯💯

  • @akediting4394
    @akediting4394 2 ปีที่แล้ว +3

    இந்த பதிவை பார்க்கும் போதும் நீங்கள் சொல்லும் போதும் மெய் சிலிர்க்கிறது 🕉️🕉️

  • @arunpallavarayara3623
    @arunpallavarayara3623 2 ปีที่แล้ว +17

    நன்றி சகோ நான் பிறந்த மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களின் வாழ்க்கை சிறக்கட்டும்

  • @yuvaraj-iq7oq
    @yuvaraj-iq7oq 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை நம் தமிழனின் கலை நயம்

  • @anudancelover2856
    @anudancelover2856 2 ปีที่แล้ว +8

    நம் முன்னோர்களின் திறமையும் அறிவும் கண்டு நம் மணம் உடல் மெய்சிலிர்க்க செய்தது🙏🙏🙏👌👌👌

  • @nataraja0018
    @nataraja0018 2 ปีที่แล้ว +1

    ராஜராஜ சோழன் வேற லெவல் 🙏🙏🙏🙏

  • @jayanthikathir7959
    @jayanthikathir7959 2 ปีที่แล้ว +7

    உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள் அண்ணா .அருமை நான் தஞ்சாவூர் தான் .அதை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது . உங்களது பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா

  • @Sakthid9585
    @Sakthid9585 5 หลายเดือนก่อน +1

    Edha kekkum bodhu goose bumps ah eruku bro ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥🔥

  • @இந்தியன்-ம9ற
    @இந்தியன்-ம9ற 2 ปีที่แล้ว +5

    🙏ராஜ ராஜ சோழன் 🙏 தலை வணங்குகிறேன் 🙏

  • @paulsurendran9295
    @paulsurendran9295 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் சொல்லும் போது எனக்கு மெய் சிலிர்க்க தமிழன் என்ற திமுரு வருகிறது, வாழ்க தமிழ் 👏👏💪💪

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +67

    Raja Raja cholan pathi podunga bro nalla irukkum ❤️🔥🔥😍

    • @swethav3503
      @swethav3503 2 ปีที่แล้ว +2

      Udayarnu naval padinga. Apidi illana mr.tamilan channella fulla potrukanga

    • @nagatarunkvm3508
      @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +3

      @@swethav3503 ayyo illa pa naan udayar paduchutten
      Mr tamilan layum pathutten 😁❤️
      It's a very feeling novel

  • @ammuammu3872
    @ammuammu3872 2 ปีที่แล้ว +1

    Vazhga'"Raja Raja solan'👍💪👌

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை / தமிழ் வாழ்க நம் குடி வாழ்க .

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 2 ปีที่แล้ว

    நான் உங்கள் சேனிலின் முதல் காணொளியை பார்க்கிறேன் ...♥️ மெய்சிலிர்த்து போனேன் நன்றி நண்பா...🙌

  • @mani777ff7
    @mani777ff7 2 ปีที่แล้ว +16

    Thanjai la Poranthavanga
    Like pannunga
    👇👇👇👇

  • @gokulm7890
    @gokulm7890 ปีที่แล้ว +1

    உடல் சிலிர்த்தது....🔥🔥🔥 பதிவிற்கு நன்றி தமிழா!!!

  • @grfancyinteriortindivanam5599
    @grfancyinteriortindivanam5599 2 ปีที่แล้ว +26

    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பா, இராஜ ராஜ சோழனை நேரில் கண்டது போல் இருக்கும்.

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 2 ปีที่แล้ว +43

    Iam Telugu but I love Tamil history 🙏🙏

  • @muziclovers7421
    @muziclovers7421 2 ปีที่แล้ว +21

    Your telling the line in second time - 12.45 its goosebumbs overloaded -Fan from Srilanka ❤💯

  • @Kolaru__Thanjai
    @Kolaru__Thanjai 2 ปีที่แล้ว +12

    நான் தஞ்சையை சேர்ந்தவன் என்பதில் மிக பெருமையாக இருக்கிறது 🔥🤗

  • @ramya_daran
    @ramya_daran 2 ปีที่แล้ว +6

    5:06 goosebumps RAJA RAJA CHOLAN❤️🔥

  • @Shenba_Special16
    @Shenba_Special16 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான பதிவு நண்பா. ராஜராஜ சோழன் வாழ்க ❤🎉🎉🎉
    நண்பா உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது 👏👏👏👏👏

  • @m..1303
    @m..1303 2 ปีที่แล้ว +7

    புல்லரிக்குது கேட்க கேட்க நான் தமிழன்னு உணர்கிறேன் நம்முடைய அடையாளம்🙏 அதிசயத்துக்கே அதிசயம் நம்ம தஞ்சை பெரிய கோவில் 😯✨️♥️🔥

  • @AshokAmm
    @AshokAmm 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
    Dr. Ashok from Nigeria.

  • @villageheart7657
    @villageheart7657 2 ปีที่แล้ว +4

    No words to say. Next trip thanjai. From kanchipuram

  • @neelameganrbca6342
    @neelameganrbca6342 2 ปีที่แล้ว +1

    அருமை...