ஒவ்வொரு முறை உங்கள் உரை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு விசயங்கள் தேவையில்லாம கற்று வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது. அருமையான தலைப்பு.அட்டகாசமான எதிர்பார்திராத விளக்கங்கள்.. நன்றி ஐயா என்னை தெளிய வைத்ததற்கு.....
குருவே சரி, சரி,சரி !!! என் வாழ்க்கை அனுபவம் கற்றுக்கொடுத்த பாடத்தைதான் நீங்க சொல்றதும், எனக்கு கல்யாணமாகி 20 வருஷம் மேலாயிடுச்சி, குழந்தைகள் இல்லை , கல்யாணமாயி இரண்டாம் வருஷத்திலிருந்து 15ஆம் வருஷம் வரை , முயற்சிகள் தொடர்ந்தன கோவில்கள், பூஜைகள், ஹாஸ்பிடல், மெடிசின், டீர்ட்மென்ட், ஜோசியர்கள் , பரிகாரங்கள் ,( நரகத்தை பார்த்தேன் ,) சிறுவயதிலிருந்து கடவுள் தேடல் இருந்திச்சு நான் ஒரு பெண் என்ற உணர்வு கூட இல்லை , எப்போவும் எனக்கு ஒரு தாய்மை உணர்வு இருந்திட்டே இருக்கும், எனக்கு இது வேணும், நான் இப்படி இருக்கனும் என்ற சிந்தனை இல்லை எப்பவும் ஒரே எண்ணம் மனிதர்கள் ஏன் கஷ்டபடுனும்!!! ஒரு 15 வருட வாழ்க்கை என்னை தாய்மை உணர்விலிருந்து குழந்தை மனநிலைக்கு கொண்டு வந்திடுச்சி இப்போ என்னால் அந்த அழகான குழந்தை உலகத்துல எப்பவும் குதுகலமாய், உற்சாகமாய் இருக்கமுடியுது... இன்னிக்கி புரிஞ்சது நான் ஏன் அந்த கடினமான பாதையை கடந்து வந்தேன், காரணமின்றி காரியமில்லை, நன்றி குருவே!!!!
ஐயா....நீங்க நீங்கதான்....அட்ச்க்க ஆளே இல்லை... எனக்கு தெருஞ்சு..... (நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா....) ஒரு 5 மாதமாக உங்க video தான் repeated ஆ கேட்டுட்டு இருக்கேன் (day & night....) என்னாம பேசுறீங்க!!!!நீங்கள் ஒரு தெளிவு.... உங்கள் ஒவ்வொரு சொற்களுக்கும் நன்றி ஐயா....அருமை ஐயா... ஆர்வம் ஐயா... you are best teacher in the world...by soldier 34. Sir, I can't see you. I have a some duty problem. I regret.
அண்ணனுக்கு வணக்கம் ! ஒவ்வொரு தலைப்பும் ஒரு முற்றுப்புள்ளி எனது அறிவிற்கு. காரணம் அந்த தலைப்பின் உண்மையான உண்மை ( நிதர்சனம் ) எனதறிவில் தெளிவடைகிறது. இன்னும் சொல்லப்போனால் பசிக்கு அறுசுவை விருந்து. தங்களிடம் உபதேசம் பெற எனுக்குள் இருந்து வழிகாட்டிய இறைக்கும் உபதேசம் வழங்கி அந்த இறைவனை உணர வழி காட்டிய தங்களுக்கும் நிச்சயம் மூன்றெழுத்தில் முடியவில்லை . இறைவனை உணர உனதருள் வேண்டுகிறேன் .
முயற்சி பற்றிய எங்கும் கேட்டிராத புதுவிளக்கம்..! எந்தஒரு விசயத்திற்காகவும் முயற்சி செய்தால் தான் தோல்வியும்.. அவமானமும் ஏற்படும். அப்படியென்றால் எது தேவை? ஆர்வமிருந்தால் கடைசிவரை கேளுங்கள்..! - வித்தியாசமாக பேசும் வித்தகர் உள்ளிருந்து உண்மையாக பேசுபவர்.. அடுத்துவரின் அபிமானங்களுக்காக நடித்து பேசாதவர்.. நீங்கள் கூறும் நடிப்பு எனும் நாகரீகம் அறியாதவர்.. கண்களில் உண்மை மிளிர பேசுபவர்.. ஐயா சிவயோகி நன்றி ஐயா..! th-cam.com/video/sDlGuEJUaSY/w-d-xo.html மதம் மறப்போம்... மனிதம் வளர்ப்போம்..! நன்றி ஐயா..!
முயற்சி ------------ என்னுடைய முயற்சியால் நடந்தது என்ற நினைப்பில் இருந்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் முயற்சி செய்து ஒன்றை அவமானப்படுத்தி அதன் இயல்பை மாற்றிவிடுகிறீர்கள் நீ நிதானமற்ற தன்மையிலேயே இருக்க வேண்டுமென்றால் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும் முயற்சி என்ற பெயரில் நம்முடைய இயல்பை நம்முடைய உண்மையை நம்முடைய கொண்டாட்டத்தை திருத்திவிட்டோம் நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை, உங்களுள் தாகம் ஏற்படுகிறது அதனை அடைய தன்னார்வம் தூண்டப்பட்டு சும்மா செயல்படுகிறீர்கள் பெரிய கவிதையோ, அழகிய ஓவியமோ முயற்சியால் வந்ததில்லை உள் தூண்டுதலால் தானாய் வந்தது உன் முயற்சிகள் எல்லாம் எப்போது தோற்றுவிடுகிறதோ அப்போதுதான் ஞானம் ஆரம்பிக்கிறது இங்கு இருப்பது எதுவும் உன்னால் ஆனது இல்லை, நீ இருப்பது செற்பகாலம் மட்டும்தான், உனக்கு முன்னும் உனக்கு பின்னும் இங்கு இருக்கப்போகிறது நான் செய்கிறேன் என செய்யும் போது அதற்கான வெகுமதி கிடைக்கவில்லையெனில் அவமானப்படுகிறாய் வாழ்தலுக்காக உங்களின் உள் தூண்டுதல் புறச் செயல்களில் ஈடுபடவைக்கிறது உள்தூண்டுதல் முயற்சி ஆகாது, உன் இயல்பே சும்மா இருக்க முடியாது தனக்குத்தானே மதிப்பளித்த மனிதர்கள் மிகவும் சொற்பமே நீ முயற்சி இல்லாமல் இருப்பதில்லை, தூக்கத்தில் மட்டுமே முயற்சி இல்லாமல் இருக்கிறாய் எல்லா செயல்களும் தானாகவே தன் இயல்பில் நடக்கிறது, நீ நிதானமாக இல்லாதவரையில் கொண்டாடமுடியாது கல்வி முறைகள் ஒருவரை ஒருவர் அடக்கி வைக்கவும், ஏற்றத்தாழ்வுக்காகவும் வந்தது உனக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பரிசே உனக்கு எது தேவையென தீர்மானிக்க ஆர்வப்படு, நீ ஆர்வப்பட்டால் வாழ்க்கை முழுதும் கொண்டாட்டமாகும், கொண்டாட்டமாக இருக்க வேண்டுமெனில் முயற்சியை கைவிட்டு ஆர்வப்படு, ஊக்கமது கைவிடேல் ஆர்வப்படுதல்தான் அவசியமேதவிர முயற்சி தேவையில்லாதது ஆர்வப்பட்டால் உங்கள் வாழ்வின் எல்லையை கூட்டுகிறீர்கள் ஆர்வம் தோல்வியை சந்திப்பதில்லை, தோல்வியை தரும் முயற்சியை தவிருங்கள் முயற்சி செய்தால் சாவு ஆர்வப்பட்டால் சமாதி நீ அடிப்படையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம் அல்லது உண்மை நீ இந்த உலகுக்கு அவசியம் தேவைப்படும் ஒருவன் தேவையில்லாத ஒன்றை இறை இங்கு உருவாக்கியிருக்காது நீ ஒரு விசேஷம் வெற்றி என்பது இலக்கல்ல கொண்டாட்டம், மகிழ்ச்சி, என்னளவில் திருப்தியடைதல் நீ திரும்ப திரும்ப பிறப்பதற்கு ஆர்வமின்மையே காரணம் முயற்சி ஆர்வத்திற்கு துணைவினையாய் இருக்கும் முயற்சியை மூலதனமாக்காதே ஆர்வத்தை மூலதனமாக்கு ஆர்வப்பட்டால் கொண்டாட்டமாவாய் கொண்டாடி மகிழ்ச்சியானால் சொர்க்கத்தில் இருப்பாய் கொண்டாடு ஆர்வப்படு மகிழ்ச்சியாய் இரு நன்றி ஐயா குருவே சரணம் 💜💜💜
ஒவ்வொரு முறை உங்கள் உரை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு விசயங்கள் தேவையில்லாம கற்று வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது. அருமையான தலைப்பு.அட்டகாசமான எதிர்பார்திராத விளக்கங்கள்.. நன்றி ஐயா என்னை தெளிய வைத்ததற்கு.....
❤❤❤❤❤❤
நன்றி அப்பா 🙏😍உமது திருவடி சரணம் அப்பா 🙏💞🙇🪷💕
🌹🙏🌹
என் குருவே சரணம் 🙏
என் குருவே துணை 💚💙🌟💐🙏
என் குருவே நன்றி 🙏
❤❤❤
👍🙏👍
🤗😍😘
❤
😘
Guruve saranam 🙏❤♥💖🙏🙏
முயர்சிகு அர்தமே இனிகுதான் தெரிகிறது நன்றி குருவே❤❤
உங்களை போல் யாரளும் பேச முடியாது குரு நன்றி🙏💕
One of the best speech
அருமையான பதிவு ஐயா
குருவே சரணம்
நன்றி அய்யா 🙏🙏🙏
நன்றி அய்யா
sama
நன்றி சகோ
🙏🙏🙏🙏🙏
முயற்சி இல்லாமல் தன்னார்வத்துடன் வாழ வழிகாட்டிய அய்யாவிற்கு மிக்க நன்றி.
ஒவ்வொரு முறை உங்கள் உரை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு விசயங்கள் தேவையில்லாம கற்று வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.
அருமையான தலைப்பு.அட்டகாசமான எதிர்பார்திராத விளக்கங்கள்..
நன்றி ஐயா என்னை தெளிய வைத்ததற்கு.....
எங்கள் குருவை, இறையை அறிய ஆர்வப்படுங்கள் அன்பர்களே ...ஐயனை
தொடர்பு கொள்ளுங்கள் ....!
குருவே சரி, சரி,சரி !!! என் வாழ்க்கை அனுபவம் கற்றுக்கொடுத்த பாடத்தைதான் நீங்க சொல்றதும், எனக்கு கல்யாணமாகி 20 வருஷம் மேலாயிடுச்சி, குழந்தைகள் இல்லை , கல்யாணமாயி இரண்டாம் வருஷத்திலிருந்து 15ஆம் வருஷம் வரை , முயற்சிகள் தொடர்ந்தன கோவில்கள், பூஜைகள், ஹாஸ்பிடல், மெடிசின், டீர்ட்மென்ட், ஜோசியர்கள் , பரிகாரங்கள் ,( நரகத்தை பார்த்தேன் ,) சிறுவயதிலிருந்து கடவுள் தேடல் இருந்திச்சு நான் ஒரு பெண் என்ற உணர்வு கூட இல்லை , எப்போவும் எனக்கு ஒரு தாய்மை உணர்வு இருந்திட்டே இருக்கும், எனக்கு இது வேணும், நான் இப்படி இருக்கனும் என்ற சிந்தனை இல்லை எப்பவும் ஒரே எண்ணம் மனிதர்கள் ஏன் கஷ்டபடுனும்!!!
ஒரு 15 வருட வாழ்க்கை என்னை தாய்மை உணர்விலிருந்து குழந்தை மனநிலைக்கு கொண்டு வந்திடுச்சி இப்போ என்னால் அந்த அழகான குழந்தை உலகத்துல எப்பவும் குதுகலமாய், உற்சாகமாய் இருக்கமுடியுது... இன்னிக்கி புரிஞ்சது நான் ஏன் அந்த கடினமான பாதையை கடந்து வந்தேன், காரணமின்றி காரியமில்லை, நன்றி குருவே!!!!
முயற்சி - யதார்த்தமான தலைப்பு ஆனால் வித்யாசமான விளக்கம் 🌹
I love you ayya
Excellent topic....divine speech ayya. You are a God man...
thanks
தெளிவான விளக்கம் ஐயா.என்
மன குழப்பம் தீர்ந்து விட்டது ஐயா
Guruve saranam
Really super speech, thanks
Excellent
சிவயோகி குருவடி சரணம்
சிவயோகி திருவடி சரணம்
நன்றி குருவே
நன்றி ஐயா
nice...................thank you
Thanks to all good heart people who made this video
Thankyou Guruji !
One of the most good Speech,and the truth.Thanks.
ஐயா....நீங்க நீங்கதான்....அட்ச்க்க ஆளே இல்லை... எனக்கு தெருஞ்சு..... (நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா....) ஒரு 5 மாதமாக உங்க video தான் repeated ஆ கேட்டுட்டு இருக்கேன் (day & night....) என்னாம பேசுறீங்க!!!!நீங்கள் ஒரு தெளிவு.... உங்கள் ஒவ்வொரு சொற்களுக்கும் நன்றி ஐயா....அருமை ஐயா... ஆர்வம் ஐயா... you are best teacher in the world...by soldier 34. Sir, I can't see you. I have a some duty problem. I regret.
ஐயா மிக்க மகிழ்ச்சி
குருவே முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் இவ்வளவு வித்தியாசமா?கேட்கவே இவ்வளவு கொண்டாட்டமாக இருக்கே ஆர்வப்பட்டா எப்படி இருக்கும்.....
ஆமாம்
Master i love you master😊😍😘💖
மிக அருமை அய்யா!!!!
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..... வணக்கம்.....குருஜி.....
முயற்சியின் விளக்கம். . அருமை குருவே
ஆர்வத்தை தூண்டும் அடித்தளமாக அமைந்துள்ளது ஆசாணின் அறிவுரை மிக்க மகிழ்ச்சி , நன்றி ஐயா....
Thank you Ayya.....
அண்ணனுக்கு வணக்கம் !
ஒவ்வொரு தலைப்பும் ஒரு முற்றுப்புள்ளி எனது அறிவிற்கு. காரணம் அந்த தலைப்பின் உண்மையான உண்மை ( நிதர்சனம் ) எனதறிவில் தெளிவடைகிறது. இன்னும் சொல்லப்போனால் பசிக்கு அறுசுவை விருந்து. தங்களிடம் உபதேசம் பெற எனுக்குள் இருந்து வழிகாட்டிய இறைக்கும் உபதேசம் வழங்கி அந்த இறைவனை உணர வழி காட்டிய தங்களுக்கும் நிச்சயம் மூன்றெழுத்தில் முடியவில்லை . இறைவனை உணர உனதருள் வேண்டுகிறேன் .
One of the most extraordinary speech i have ever heard in my life time..... I feel blessed to watch this video
I just blessed by God thank you da god to send me this guru
ஐயா நீயிர் அறிவின் அருவி ஞானத்தின் நயம் பேச்சின் தேர்ச்சி எங்களின் உயிர் மூச்சு
Thanks for the video, Sir. Thanks for explaining that with interest try things, so it is easy to achieve it.
ஐயா நான் உங்களிடம் ஞான உபதேசம் பெற நினைக்கிறேன்
முயற்சி பற்றிய எங்கும் கேட்டிராத புதுவிளக்கம்..!
எந்தஒரு விசயத்திற்காகவும் முயற்சி செய்தால் தான் தோல்வியும்.. அவமானமும் ஏற்படும்.
அப்படியென்றால் எது தேவை?
ஆர்வமிருந்தால் கடைசிவரை கேளுங்கள்..!
- வித்தியாசமாக பேசும் வித்தகர்
உள்ளிருந்து உண்மையாக பேசுபவர்..
அடுத்துவரின் அபிமானங்களுக்காக நடித்து பேசாதவர்..
நீங்கள் கூறும் நடிப்பு எனும் நாகரீகம் அறியாதவர்..
கண்களில் உண்மை மிளிர பேசுபவர்..
ஐயா சிவயோகி நன்றி ஐயா..!
th-cam.com/video/sDlGuEJUaSY/w-d-xo.html
மதம் மறப்போம்... மனிதம் வளர்ப்போம்..!
நன்றி ஐயா..!
ஆர்வத்துக்கும் ஆசைக்கும் வேறுபாடு உண்டா அய்யா ?
செம்மய்யா சொன்னிங்க உண்மையை.......
முயற்சி
------------
என்னுடைய முயற்சியால் நடந்தது என்ற நினைப்பில் இருந்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள்
முயற்சி செய்து ஒன்றை அவமானப்படுத்தி அதன் இயல்பை மாற்றிவிடுகிறீர்கள்
நீ நிதானமற்ற தன்மையிலேயே இருக்க வேண்டுமென்றால் முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்
முயற்சி என்ற பெயரில்
நம்முடைய இயல்பை
நம்முடைய உண்மையை
நம்முடைய கொண்டாட்டத்தை
திருத்திவிட்டோம்
நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை, உங்களுள் தாகம் ஏற்படுகிறது அதனை அடைய தன்னார்வம் தூண்டப்பட்டு சும்மா செயல்படுகிறீர்கள்
பெரிய கவிதையோ, அழகிய ஓவியமோ முயற்சியால் வந்ததில்லை உள் தூண்டுதலால் தானாய் வந்தது
உன் முயற்சிகள் எல்லாம் எப்போது தோற்றுவிடுகிறதோ அப்போதுதான் ஞானம் ஆரம்பிக்கிறது
இங்கு இருப்பது எதுவும் உன்னால் ஆனது இல்லை, நீ இருப்பது செற்பகாலம் மட்டும்தான், உனக்கு முன்னும் உனக்கு பின்னும் இங்கு இருக்கப்போகிறது
நான் செய்கிறேன் என செய்யும் போது அதற்கான வெகுமதி கிடைக்கவில்லையெனில் அவமானப்படுகிறாய்
வாழ்தலுக்காக உங்களின் உள் தூண்டுதல் புறச் செயல்களில் ஈடுபடவைக்கிறது
உள்தூண்டுதல் முயற்சி ஆகாது, உன் இயல்பே சும்மா இருக்க முடியாது
தனக்குத்தானே மதிப்பளித்த மனிதர்கள் மிகவும் சொற்பமே
நீ முயற்சி இல்லாமல் இருப்பதில்லை, தூக்கத்தில் மட்டுமே முயற்சி இல்லாமல் இருக்கிறாய்
எல்லா செயல்களும் தானாகவே தன் இயல்பில் நடக்கிறது, நீ நிதானமாக இல்லாதவரையில் கொண்டாடமுடியாது
கல்வி முறைகள் ஒருவரை ஒருவர் அடக்கி வைக்கவும், ஏற்றத்தாழ்வுக்காகவும் வந்தது
உனக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பரிசே
உனக்கு எது தேவையென தீர்மானிக்க ஆர்வப்படு, நீ ஆர்வப்பட்டால் வாழ்க்கை முழுதும் கொண்டாட்டமாகும்,
கொண்டாட்டமாக இருக்க வேண்டுமெனில் முயற்சியை கைவிட்டு ஆர்வப்படு, ஊக்கமது கைவிடேல்
ஆர்வப்படுதல்தான் அவசியமேதவிர
முயற்சி தேவையில்லாதது
ஆர்வப்பட்டால் உங்கள் வாழ்வின் எல்லையை கூட்டுகிறீர்கள்
ஆர்வம் தோல்வியை சந்திப்பதில்லை,
தோல்வியை தரும் முயற்சியை தவிருங்கள்
முயற்சி செய்தால் சாவு
ஆர்வப்பட்டால் சமாதி
நீ அடிப்படையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம் அல்லது உண்மை நீ இந்த உலகுக்கு அவசியம் தேவைப்படும் ஒருவன்
தேவையில்லாத ஒன்றை இறை இங்கு உருவாக்கியிருக்காது நீ ஒரு விசேஷம்
வெற்றி என்பது இலக்கல்ல கொண்டாட்டம், மகிழ்ச்சி, என்னளவில் திருப்தியடைதல்
நீ திரும்ப திரும்ப பிறப்பதற்கு ஆர்வமின்மையே காரணம்
முயற்சி ஆர்வத்திற்கு துணைவினையாய் இருக்கும்
முயற்சியை மூலதனமாக்காதே ஆர்வத்தை மூலதனமாக்கு
ஆர்வப்பட்டால் கொண்டாட்டமாவாய்
கொண்டாடி மகிழ்ச்சியானால் சொர்க்கத்தில் இருப்பாய்
கொண்டாடு
ஆர்வப்படு
மகிழ்ச்சியாய் இரு
நன்றி ஐயா
குருவே சரணம் 💜💜💜
Ada ada ada iam not responsible sooniyam only responsible .. ethu than yen problem
I started listening to inner voice which is initiating every second. Please initiate me Guruji. 94451 91261
+919710230097
நன்றி ஐயா
ஒவ்வொரு முறை உங்கள் உரை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு விசயங்கள் தேவையில்லாம கற்று வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.
அருமையான தலைப்பு.அட்டகாசமான எதிர்பார்திராத விளக்கங்கள்..
நன்றி ஐயா என்னை தெளிய வைத்ததற்கு.....
நன்றி ஐயா🙏
நன்றி ஐயா