இருப்பே ஆனந்தம் தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தாய் - உடல் தந்தை - உயிர் தூங்கும்போது மட்டுமே தூய்மையாய் இருக்கிறாய் நீ யார் உன் இருப்பிற்கு பொறுப்பு யார் ஐந்தறிவு மிருகம் போல் ஆகியிருக்கிறாய் பிறந்ததிலிருந்து போதிக்கப்பட்டிருப்பதால் உன் இருப்பை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாய் எங்கு அசிங்கம் நடக்குதோ அங்கே புனிதம் உருவாகிறது உன் இருப்பு உனக்கே தெரியும் தீதும் நன்றும் பிறர்தர வாரா உங்கள் பிரச்சினைகள் உங்களை பலசாலியாக்குகிறது உன் எதிரிகளே உன்னை வளர்க்கிறார்கள் உங்கள் இருப்பு எப்போதுமே புனிதமானது உங்களை போல் ஓர் அற்புதம் இல்லவே இல்லை பேரானந்தத்தின் பிழம்பாய் இருந்த உன் இருப்பு கற்றுக் கொண்டதினால் அசிங்கப்பட்டுப் போனாய் உனக்காக செய் உனக்காக வாழ் உங்கள் இருப்பை நீங்கள் அவமதிக்காவரை மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் ஆனந்தமாகவும் இருப்பீர்கள் நீ எங்கு பிறந்தாயோ அதைத் தாண்டி சிந்திக்கவே இல்லை உனக்கு கொடுக்கப்பட்ட அறிவு கடவுளைப் பற்றி சிந்திக்கவே உன் அசல் இருப்பை கண்டுபிடிப்பதே யோகசாதனை உன்மேல் அக்கறையாய் இரு குரு ஓர் கருவி உணவுமுறையோ, ஒழுக்கநெறியோ, உன் மொழியோ தடையில்லை நரகாசுரன் நன்றி ஐயா குருவே சரணம் 💙💙💙
எளிமையாக ,அருமையாக , பாமர மக்களுக்கும் புரியும்படி ஆன்மிக ரகசியங்கள் பேசும் அற்புதமான குரு சிவயோகி அய்யா ...வாழ்க பல்லாண்டு .. தொடரட்டும் அய்யா உங்கள் பணி.......
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர் உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர் கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின் திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே
💖 குருவே சரணம் 💖 ஐயா, எப்படி எப்படி எப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுகிறது! இதனால் ஏற்படும் புரிதலால் உணர்தலால் எனக்குள் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை. அப்படியே உங்களைக் கடித்து மென்று தின்றுவிட வேண்டும் போல இருக்கிறது.🙏🙏🙏
🙏💞🙇கோடானகோடி நன்றி அப்பா 🙏💞குருவே சரணம் 🙇🙏💞உன்னை மறக்காத வரம் வேண்டும் குருநாதா 🙇💞🙏🪷
உண்மை ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 குரு சிவயோகி ஐயா திருவடிகளே சரணம் 🙏
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
நன்றி அய்யா ❤️❤️❤️
🙏🙏🙏🛐💓கோடானகோடி நன்றி குருதேவா...உன்னையே சரணடைகிறேன் அப்பா...💓🛐🙏🙏🙏
குரு வே சரணம் 🙏
நன்றி ஐயா 💚💙🌟💐🙏
இருப்பே ஆனந்தம்
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
தாய் - உடல் தந்தை - உயிர்
தூங்கும்போது மட்டுமே தூய்மையாய் இருக்கிறாய்
நீ யார் உன் இருப்பிற்கு பொறுப்பு யார்
ஐந்தறிவு மிருகம் போல் ஆகியிருக்கிறாய்
பிறந்ததிலிருந்து போதிக்கப்பட்டிருப்பதால் உன் இருப்பை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாய்
எங்கு அசிங்கம் நடக்குதோ அங்கே புனிதம் உருவாகிறது
உன் இருப்பு உனக்கே தெரியும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
உங்கள் பிரச்சினைகள் உங்களை பலசாலியாக்குகிறது
உன் எதிரிகளே உன்னை வளர்க்கிறார்கள்
உங்கள் இருப்பு எப்போதுமே புனிதமானது
உங்களை போல் ஓர் அற்புதம் இல்லவே இல்லை
பேரானந்தத்தின் பிழம்பாய் இருந்த உன் இருப்பு கற்றுக் கொண்டதினால் அசிங்கப்பட்டுப் போனாய்
உனக்காக செய் உனக்காக வாழ்
உங்கள் இருப்பை நீங்கள் அவமதிக்காவரை மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் ஆனந்தமாகவும் இருப்பீர்கள்
நீ எங்கு பிறந்தாயோ அதைத் தாண்டி சிந்திக்கவே இல்லை
உனக்கு கொடுக்கப்பட்ட அறிவு கடவுளைப் பற்றி சிந்திக்கவே
உன் அசல் இருப்பை கண்டுபிடிப்பதே யோகசாதனை
உன்மேல் அக்கறையாய் இரு
குரு ஓர் கருவி
உணவுமுறையோ, ஒழுக்கநெறியோ, உன் மொழியோ தடையில்லை
நரகாசுரன்
நன்றி ஐயா
குருவே சரணம் 💙💙💙
நன்றி அப்பா ❤️❤️❤️🌺
எளிமையாக ,அருமையாக , பாமர மக்களுக்கும் புரியும்படி ஆன்மிக ரகசியங்கள் பேசும் அற்புதமான குரு சிவயோகி அய்யா ...வாழ்க பல்லாண்டு .. தொடரட்டும் அய்யா உங்கள் பணி.......
அருமை அருமை நன்றி ஐயா
செம சூப்பர் குரு நன்றி🙏💕🙏💕
வீடியோ துவக்கத்தில் வரும் குருவின் வாசகம் மிக அருமை .....
Guruve saranam ❤porpatham porti❤❤❤ iraiva nandri
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
இதற்கு மிக சரியான விளக்கம் அறிந்தேன் குருவே ....
நன்றி அய்யா ..
சிவயோகி குருவடி சரணம்!
சிவயோகி திருவடி சரணம்!
நன்றி குருவே!
--நன்றி--
Superior speech......
இருவர் அரங்க மும்பொருந்தி என் புருகி நோக்கிலீர்
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்
கரு அரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்து பின்
திருஅரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லிரே
Thanks appa and amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐
Nandri Ayya
அற்புதம் குருவே
வளமுடன் வாழ்க அனைவரும்
Master i love you master😊😍😘💓💖💐💐💐
💖 குருவே சரணம் 💖
ஐயா, எப்படி எப்படி எப்படி உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுகிறது!
இதனால் ஏற்படும் புரிதலால் உணர்தலால் எனக்குள் ஏதோ வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை.
அப்படியே உங்களைக் கடித்து மென்று தின்றுவிட வேண்டும் போல இருக்கிறது.🙏🙏🙏
நன்றி அய்யா. எனக்கு பல விஷயங்கள் புரியவில்லை வைத்தீர்கள். குருவே சரணம்.
என் அன்பு உரியவர்
Guruve saranam 🙏🏿🙏🏿🙏🏿
Nandri ayya
Good
very nice thalaiva
Ayya unga video megavum payan ullathaga erukirathu mikka nanri
Very nice speech Thankyou sii
நன்றி ஐயா💐🙏💐
நன்றி ஐயா
❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அய்யா
🙏🌷🙏🌷🙏🌷🌸🌸🌸🙏🙏🙏
அய்யா உங்கள் சித்தம் பெற காத்திருக்கிறேன்..
nandri appa
Vanakkam ayya
sooper thala👌👌👌
super
🙏🏿❤️🙏🏿
நன்றி அண்ணா
🌹🙏🌹
Vannakam guruvee
❤
💐🙏🙏🙏🙇❤️
Good speech ayya
Super biju😍😍😍🙏👏👏👌👍
நல்ல விளக்கம்
arumai ayyane
இந்த பேச்சுக்கு சரியான பதில் எந்த ஞானியாவது கொடுக்க முடியுமா?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👌🙏
🌹
எதிர்பார்பே ஏமாற்றம்
குறைக் குடம் நல்ல கூத்தாடுது
நன்றி ஐயா...
நன்றி ஐயா.
❤❤❤