Are people putting you down? | உங்களை யாராவது மட்டம் தட்டுகிறார்களா? | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2021
  • Are people putting you down? | உங்களை யாராவது மட்டம் தட்டுகிறார்களா? | Dr Ashwin Vijay
    Hi Guys,
    Is someone criticizing and degrading you often?
    Is someone purposefully avoiding or insulting you?
    There could be only one reason behind it.
    When things like this happen to you don't take it personally or don't be hard on yourself.
    If someone is treating you badly it is mostly because of their insecurity. Plus they are not in a good state of mind
    On the other hand, don't get upset or worry about such situations. It has got nothing to do with you
    The way they b test you is not your fault. It does not mean you have faults on your side either. Also, we may not know what they are going through.
    A person who is good in his thoughts will never insult or degrade anyone. Everyone should have this basic understanding, without which we are prone to many heartaches and problems.
    If you have this understanding, you can easily overcome many things in life.
    How you will understand. Think about it
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 479

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +47

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.

    • @prashasuresh4888
      @prashasuresh4888 2 ปีที่แล้ว

      Thanks

    • @vidhyamount6346
      @vidhyamount6346 2 ปีที่แล้ว

      Correct soinneeka sir❤

    • @jewellerydressingcollectio5921
      @jewellerydressingcollectio5921 2 ปีที่แล้ว +2

      Sir ungala enaku rompa pitikum I like you..ungal rasikai and ungal lovely fan ♥I am girl 👧♥

    • @iamak3496
      @iamak3496 2 ปีที่แล้ว

      அனுப்பிட்டேன் Ameeth khan Dindigul

    • @sharmis4978
      @sharmis4978 2 ปีที่แล้ว

      Good afternoon doctor ugga fan my name mila. Dr. Neegga kodukkara padivu romba relax aa irukku Dr. Daily neegga solora padivu ennoda lifa la nadakkudhu. Ennoda husband oda sister romba kastapaduthaara naan eduvuma pasamathan ellaam orunaal maarum endra nambikkai. Neegga solra padivu dhaan enakku relax.

  • @rmuthamizhselvi7060
    @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว +87

    நிறைய பேர் என்னை மட்டம் தட்டி பேசியுள்ளார் ஆனால் நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை அவர்கள் முன்னால் நான் சாதனை படைத்து கொண்டு இருக்கேன்

    • @rmuthamizhselvi7060
      @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว +5

      யார் என்னால் படிக்க முடியாது சொல்லுவார்கள் முன்னால் படித்து கொண்டு இருக்கேன் பரத நாட்டியத்தில் நிறைய விருதுகளை பெற்று இருக்கேன் படிப்பில் நிறைய மதிப்பெண் கல்லூரியில் என்னை தெரியாதவர்கள் யாரும் இல்லை

    • @rmuthamizhselvi7060
      @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว +1

      ஒரே ஒரு ஆசை அஸ்வின் சார்கிட்ட பேச வேண்டும் அதன்

    • @rmuthamizhselvi7060
      @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว

      உங்களுக்கு அவரை தெரியுமா நீங்கள் பேசுவிங்களா

    • @rmuthamizhselvi7060
      @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว

      😳😳😳

    • @rmuthamizhselvi7060
      @rmuthamizhselvi7060 2 ปีที่แล้ว

      @@abdulkaderv5568 ஏதோ இருக்கேன் எனக்கு நிறைய விபத்து ஏற்பட்டது அதனால் என்னால் எப்போதும் ஒரே நிலையில் இருக்க முடியாது

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 ปีที่แล้ว +8

    நிச்சயமாக ஒருவர் நம்மை மட்டம் தட்டுவது அவருடைய கலங்கிய தெளிவற்ற மனநிலையை காண்பிக்கிறது. உண்மையை தெளிவுபடுத்தியது பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்

  • @vidyamani1715
    @vidyamani1715 2 ปีที่แล้ว +8

    நீங்கள் பேசும் ஒவ்வொரு தலைப்பும் என் வாழ்வில் நடந்தவையாக உள்ளது.நீங்கள் தரும் விளக்கம் மனதிற்கு நிறைவாக உள்ளது.மிகவும் நன்றி Dr.

  • @punithamohan7960
    @punithamohan7960 2 ปีที่แล้ว +9

    புரிதல் இல்லாமல் இருக்கும் போது மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் . மிக்க நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Punitha Mohan

  • @nsms1297
    @nsms1297 2 ปีที่แล้ว +11

    Ok Doctor 👍
    இதெல்லாமே நம் பக்கத்தில் இருபவங்க தான் செய்றாங்க ஒதுங்கி போனாலும்

  • @annapooraniv7133
    @annapooraniv7133 2 ปีที่แล้ว +5

    இப்ப எல்லாம் யாரு மட்டம் செய்தாலும்..அவங்கள புரிந்துக்கொண்ட பிறகு எனக்கு react பண்ணவது இல்லை.😁
    ஏன்னா அவங்க அவங்க🧐 தான்...நான் நான் தான்😇. I only play my role perfectly😊..not others.🙏👍👍👍👍

  • @uthiraparkavi5083
    @uthiraparkavi5083 2 ปีที่แล้ว +36

    மிகவும் அருமையான மற்றும் தன்னம்பிக்கையான வார்த்தைகள். மனக்கவலைக்கு மாமருந்து . மிக்க நன்றி 🙏❤️

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uthira Parkavi

  • @thangeswari8364
    @thangeswari8364 2 ปีที่แล้ว +21

    Definitely Ashwin Sir, we have to keep this in mind to avoid unnecessary worries in life.

  • @cookingstory2021
    @cookingstory2021 2 ปีที่แล้ว +4

    எனக்காக சொன்னது போல் உள்ளது இந்த பதிவு.மிக்க நன்றி.

  • @rechalchristy44
    @rechalchristy44 2 ปีที่แล้ว +11

    மிகவும் சரியான பதிவு அண்ணா.. உங்களுடைய இது போன்ற அறிவுரைகள் வாழ்க்கைக்கு உகந்ததாக உள்ளது.. என் மனமார்ந்த நன்றி அண்ணா.

  • @mohanedutainment
    @mohanedutainment 2 ปีที่แล้ว +2

    தங்கள் பதிவு நிம்மதி அளிக்கிறது....சகோதரரே!

  • @nchitra6125
    @nchitra6125 2 ปีที่แล้ว +3

    நம்மை நாமே மீட்டெடுத்துக்கொள்ளவேண்டும். உண்மை தான் டாக்டர்.🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 N Chitra

  • @thirur2510
    @thirur2510 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் இது போன்று அடிக்கடி நடக்கிறது நான் கவலைப்படுவதில்லை நன்றி சார் உங்களின் உண்மையான புன்னகை பேச்சு கேட்டால் போதும் என் மனதில் என் எந்த ஒரு கவலையும் இல்லை நீங்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு கடந்து செல்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 ปีที่แล้ว +7

    அஸ்வின் அருமை வாவ் புரிதல் ஒரே வார்த்தையில் நச்சென்று பதிகின்ற பதிவு மிக மிக மிகவும் அருமை 🤝👏

  • @sakthiloganath143
    @sakthiloganath143 2 ปีที่แล้ว +5

    "Avangalukku Enna Prachanayo"... Apdinnu Nenachchuttu Kadandhu Poiedanum!

  • @kuttykeerthipink
    @kuttykeerthipink 2 ปีที่แล้ว +10

    Doctor is becoming handsome day by day😍 thank u for inspiring me doctor ❤

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +2

      👍 keerthi vandana

  • @bharathi4782
    @bharathi4782 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய நிதர்சனமான வார்த்தைகள். அருமையாக கூறினீர்கள். வாழ்த்துக்கள் சார்.

  • @muthulakshmi5581
    @muthulakshmi5581 2 ปีที่แล้ว +3

    சரியான நேரத்தில் கிடைத்த நம்பிக்கை வார்த்தைகள் மிக்க நன்றி நண்பரே...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Muthu Lakshmi

  • @mahacheran3147
    @mahacheran3147 2 ปีที่แล้ว +4

    மனிதனா பிறந்தா இதை எல்லாம்
    அனுபவிக்க னும். போல...sir
    உங்கள் பதிவுகள், உங்கள் சிரிப்பு,
    எனக்கு ஆறுதலாக இருக்கு .tq

  • @sathishwarir2752
    @sathishwarir2752 2 ปีที่แล้ว +2

    Thanks you 😊 very nice super really sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathishwari R

  • @balaamberajan4704
    @balaamberajan4704 ปีที่แล้ว +1

    வாழ்க்கைக்கு தேவையான ஒரு நல்ல பதிவு தேங்க்யூ கண்ணா

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 2 ปีที่แล้ว +2

    உண்மை Dr என் வாழ்க்கைல நீங்க சொல்லு வது போல் என்னை எதுக்கு ம் சேர்ப்பது இல்லை என் வறுமை தான் காரணம் என்று நினைக்கிறேன் 👌👌

    • @thangeswari8364
      @thangeswari8364 2 ปีที่แล้ว +1

      Never ever thought like this. If they reject you for the status then they are not worth to your humanity. Stay humble and never give up your braveness.

  • @rockervalan6743
    @rockervalan6743 2 ปีที่แล้ว +2

    Your Right Doctor

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Rocker Valan

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல் டொக்டர் நன்றி 🙏🏼❤️

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி romeo sivoplay

  • @arumugamp6445
    @arumugamp6445 2 ปีที่แล้ว

    Thank you sir.nandri nandri sir.

  • @binaumar9786
    @binaumar9786 2 ปีที่แล้ว

    🙏 thank you Ashwin doctor super message

  • @cikgusara1630
    @cikgusara1630 2 ปีที่แล้ว

    T.Q dr ..lovely message

  • @ramp6155
    @ramp6155 2 ปีที่แล้ว

    Tq sir ungaloda speech rompa pitikkum

  • @manickamshanmugam8903
    @manickamshanmugam8903 2 ปีที่แล้ว +2

    Age is going reverse to our one and only fantabulous doctor sir

  • @mohammedalimohammedali4177
    @mohammedalimohammedali4177 2 ปีที่แล้ว +1

    thankyou very much sir 🙏

  • @gopalkishanramaswamy3579
    @gopalkishanramaswamy3579 2 ปีที่แล้ว

    Thanks for your timely valuable advice. Bundle of thanks...

  • @sathyarajeswari2608
    @sathyarajeswari2608 2 ปีที่แล้ว

    தங்கள் பதிவுகள் அருமை. நன்றி தோழர்.

  • @anjanadevi9395
    @anjanadevi9395 2 ปีที่แล้ว

    Thanks a lot for your timely message Doctor

  • @Pandianaug
    @Pandianaug 2 หลายเดือนก่อน

    Superb Sir arumaiya Soneenga

  • @suganya13
    @suganya13 2 ปีที่แล้ว

    Thank you so much sir.. Feeling good👍

  • @Manju-pv2gn
    @Manju-pv2gn 2 ปีที่แล้ว +1

    Yes doctor. It’s true.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Manju 123

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 2 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப motivationa இருக்கு god bless u அண்ணா

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் வணக்கம்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Ganesh Karthi

  • @lathac3957
    @lathac3957 2 ปีที่แล้ว

    Thnq Ashwin sir 🙏💐

  • @annanyadharani939
    @annanyadharani939 2 ปีที่แล้ว +2

    Thankyou sir you are recovering all of us in many problems thanks anna👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Annanya Dharani

  • @sanjaycricketervkvalliamma5267
    @sanjaycricketervkvalliamma5267 2 ปีที่แล้ว

    Superb Doctor 💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Thank You somuch Doctor🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathijabanu7748
    @kathijabanu7748 2 ปีที่แล้ว +2

    Super doctor 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kathija Banu

  • @jasminejas8278
    @jasminejas8278 2 ปีที่แล้ว

    Obviously right doctor as you said
    Thank you so much!

  • @leelajayaraman9364
    @leelajayaraman9364 ปีที่แล้ว

    Thank you doctor 🙏🙏🙏

  • @shammikkabernadene1203
    @shammikkabernadene1203 2 ปีที่แล้ว

    Doctor 😔😔 Most needed advice 😌😌🙏🙏

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว

    Thank u sir 🙏🙏🙏👍🤝

  • @haritha5600
    @haritha5600 2 ปีที่แล้ว

    Correct advice at right time for me

  • @shreemano4958
    @shreemano4958 2 ปีที่แล้ว

    Correct time la indha pathivu potrukeenga..very useful to me. TQ sir 🙏

  • @abuthahirkaleel
    @abuthahirkaleel 2 ปีที่แล้ว

    Thank you ✨

  • @mahendranmahe9571
    @mahendranmahe9571 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 2 ปีที่แล้ว

    Thankyou For The Advice

  • @tamilselviramalingam2065
    @tamilselviramalingam2065 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு பல பேருக்கு மன ஆறுதல் அளிக்கும் பதிவு

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Tamil Selvi Ramalingam

  • @momofagirlkid
    @momofagirlkid 2 ปีที่แล้ว +3

    Whenever you post something, many ppl feel that's especially for themselves... You are a mind reader sir..

  • @magalirmazhalayarmattum549
    @magalirmazhalayarmattum549 2 ปีที่แล้ว

    Right time right message Thnk u dr

  • @Halima72958
    @Halima72958 2 ปีที่แล้ว

    Thank you so much Dr.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Krystal fashion and hijabs

  • @rubyjohn1727
    @rubyjohn1727 2 ปีที่แล้ว +1

    நிறைய பேர் என்னை திட்டி . மட்டம் தட்டி உள்ளார்கள் . Sir. என்னால் முடியவில்லை. 🙏 🙏 🙏.

  • @karki_dilip_
    @karki_dilip_ 2 ปีที่แล้ว

    Yes bro you are correct 🙏🙏🙏🙏

  • @vadsen7281
    @vadsen7281 2 ปีที่แล้ว

    good advice to all thank you sir

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 7 หลายเดือนก่อน

    Every human have different talents,god never created without talent ❤ thanks God ❤

  • @manirajah811
    @manirajah811 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு👍நன்றி🙏🏽

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal4587 2 ปีที่แล้ว

    Thanks for dear bro. Thanks for you.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Srivi Sachu Samayal

  • @christophersanjay3234
    @christophersanjay3234 2 ปีที่แล้ว

    I like your advise sir....

  • @smtvsk
    @smtvsk 2 ปีที่แล้ว

    HI brother , meaning full message , thank you.

  • @subashini7911
    @subashini7911 2 ปีที่แล้ว

    Yah....you are exactly correct Ashwin sir..... ❤️Avanga insecureda feelpandrathuthan reason) they aren't in good mental frequency because of their ( fomo feeling).they have to change their attitude.... because life is short.... good speech on write time sir... About difference between secured and insecured peoples.. ❤️❤️

  • @aponmeenachimeena5715
    @aponmeenachimeena5715 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் Sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Aponmeenachi MEENA

  • @TNDURAI5
    @TNDURAI5 2 ปีที่แล้ว +1

    Thank you Anna 👌👌👌

  • @ramasrisri9936
    @ramasrisri9936 2 ปีที่แล้ว

    Thank u so much sir!!!

  • @LoveUNainna
    @LoveUNainna 2 ปีที่แล้ว

    Thank U Anna😍🤗🤗

  • @syedt2133
    @syedt2133 2 ปีที่แล้ว +1

    Super sir I salute u

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Syed T

  • @arokiamaryanock4781
    @arokiamaryanock4781 2 ปีที่แล้ว +1

    Excellent msg thx Dr.Ashwin n have a wonderful evening

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Arokiamary Anock

  • @kadupethurangamylord6784
    @kadupethurangamylord6784 2 ปีที่แล้ว

    great...fact... thank you sir... today incident happened to me... yepovum yenaku yetha chum aagurapo ninga crt motivational la iruku...

  • @tamizhachi8516
    @tamizhachi8516 2 ปีที่แล้ว +2

    👍

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +1

    Tq ashwin. Seeing problems in all angles &explaining. Their insecureness!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Akhila A

  • @kalai9287
    @kalai9287 2 ปีที่แล้ว +1

    👍Ashwin

  • @arvindks7380
    @arvindks7380 2 ปีที่แล้ว

    Romba crt sir. 👌

  • @rekhagunasekaran8893
    @rekhagunasekaran8893 2 ปีที่แล้ว

    Sure sir....

  • @jananisaravanan4979
    @jananisaravanan4979 2 ปีที่แล้ว

    Thank you so much Sir 🙏👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Janani Saravanan

  • @minikutti123
    @minikutti123 2 ปีที่แล้ว

    You are truly a gift from God. Thanks Dr. Ashwin!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 lavanya kumar

  • @lovelyabi9165
    @lovelyabi9165 2 ปีที่แล้ว

    Surely and your very correct. Thank you so much 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Lovely Abi

  • @veenacafe453
    @veenacafe453 2 ปีที่แล้ว +1

    Thank you sir...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 veena cafe

  • @varalakshmivenkat3964
    @varalakshmivenkat3964 2 ปีที่แล้ว

    Yes, well said Dr. Thank you.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Varalakshmi venkat

  • @r.s.p2369
    @r.s.p2369 2 ปีที่แล้ว

    Ty sir daily intha maathiri podunga sir.nallaaa irukku

  • @ritz1510
    @ritz1510 2 ปีที่แล้ว +1

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏🙏🙏

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว

    🙏 thanks sir

  • @maryvinod9450
    @maryvinod9450 2 ปีที่แล้ว

    So true!!💯

  • @lakshmibalakrishnan5352
    @lakshmibalakrishnan5352 2 ปีที่แล้ว

    Well said Dr

  • @pushpanathanjayaraman2889
    @pushpanathanjayaraman2889 2 ปีที่แล้ว

    Very nice , I appreciate your words.god bless you sir.

  • @rahinib3644
    @rahinib3644 2 ปีที่แล้ว

    Thanks for the concern for us☺ doctor keep be blessing for every one doctor.

  • @jayati2fmanimekalai804
    @jayati2fmanimekalai804 2 ปีที่แล้ว +1

    Correct Dr. Thank you for the video Dr.🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jayati 2F Mani Megalai

  • @anbushree5382
    @anbushree5382 2 ปีที่แล้ว

    Thank u dr for this video🌹

  • @itheboss007
    @itheboss007 2 ปีที่แล้ว

    Super sir useful message I need to follow this here after.

  • @SelvaRaj-oy1cm
    @SelvaRaj-oy1cm 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் Sir 👍👍👌👌

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Selva Raj

  • @velupriya249
    @velupriya249 7 หลายเดือนก่อน

    Thank you doctor. I am facing thia problem regularly with my collegues. Sure now I understand the problem. Thank u so much.

  • @priyavj9775
    @priyavj9775 2 ปีที่แล้ว

    Very true sir ,thank you sir.🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Priya Vj

  • @ashwinir3442
    @ashwinir3442 2 ปีที่แล้ว

    நன்றி

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Ashwini R

  • @mohammedalimohammedali4177
    @mohammedalimohammedali4177 2 ปีที่แล้ว +1

    ungaloda ovvoru speech,enaku romba romba helpful ah iruku sir 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      🙏 Mohammed Ali Mohammed Ali

  • @vasanthalakshmi4836
    @vasanthalakshmi4836 2 ปีที่แล้ว +1

    Yes Dr. I am facing this problem with my friend regularly. But i change my mentality after hear your speech. Thankyou Dr.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Vasantha Lakshmi

  • @sathiyak583
    @sathiyak583 2 ปีที่แล้ว

    Super super very nice sir

  • @poornimaravi2134
    @poornimaravi2134 2 ปีที่แล้ว

    Super doctor sir