MGR-ம் இல்ல.. விஜயும் இல்ல.. விஜய் சேதுபதி தந்த விளக்கம்.. விடுதலை வசனம் யாருக்கு? | Viduthalai |PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @adavadi6934
    @adavadi6934 3 วันที่ผ่านมา +1

    மிக சரியான தத்துவம் ❤

  • @ArasanPeer
    @ArasanPeer 3 วันที่ผ่านมา +8

    எந்த தலைவருக்கு கொள்கை இல்லையோ அந்த நபர்தான் 😂

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம
    @தமிழன்ராஜ்குமார்-ள5ம 3 วันที่ผ่านมา +5

    நீங்க என்ன சொன்னாலும் சரி , நாங்க விஜய் யோட தான் பொருத்தி பார்ப்போம்

  • @தலசுரேஷ்-ல2ந
    @தலசுரேஷ்-ல2ந วันที่ผ่านมา

    இந்த திரைப்படத்துக்கு மிகப் பெரிய வெற்றியை இளையராஜாவோட இசை மற்றும் விஜய் சேதுபதி அண்ணா சூரி அண்ணா மற்றும் வெற்றிமாறன் அவர்களின் அசுரன் திரைப்பட வகையில் விடுதலை ஒன்று விடுதலை 2 அருமை❤
    இந்த திரைப்படத்தால் சூரி அண்ணாவுக்கு ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ் கிடைத்திருக்கிறது❤ விஜய் சேதுபதி அண்ணனை சொல்லவே தேவையில்லை அவர் ஒரு ஹாலினால் ஹீரோ❤❤❤🫂🙋

  • @sivarampr
    @sivarampr 3 วันที่ผ่านมา +6

    Video start : 2:08

  • @PandiTm-hl5oe
    @PandiTm-hl5oe 3 วันที่ผ่านมา +2

    விசய் காமெடி பீஸ் அரசியலில்.... ஈரோடு கிழக்கு ஆப்சென்ட்...

  • @MuthuVinoth-z7y
    @MuthuVinoth-z7y 3 วันที่ผ่านมา +2

    Super❤❤

  • @soi317
    @soi317 3 วันที่ผ่านมา +3

    ஆனால் அது உண்மைதான்

  • @SivaKumar-ld8do
    @SivaKumar-ld8do 2 วันที่ผ่านมา

    Correct na dialogue.

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu 3 วันที่ผ่านมา +3

    NTK ❤❤

  • @fitlife1145
    @fitlife1145 3 วันที่ผ่านมา +3

    Tharkuri Vijay ku thaan 😂😂

  • @shaikdawood3238
    @shaikdawood3238 3 วันที่ผ่านมา

    Hi good morning sir

  • @MuthuVinoth-z7y
    @MuthuVinoth-z7y 3 วันที่ผ่านมา +1

    Evol late soliruka vanam😊

  • @nagarajanv8472
    @nagarajanv8472 3 วันที่ผ่านมา +4

    ஆமாம் விஜய் வைத்துதான் வைத்த வசனம்

  • @Sasis-pg8ym
    @Sasis-pg8ym 3 วันที่ผ่านมา

    Tvk 2026

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 3 วันที่ผ่านมา +6

    இந்த கண்டுபிடிப்புக்கு நல்ல விருது வழங்கலாம்?
    பொதுமக்களுக்கு என்ன நன்மையிருக்கு?

    • @adavadi6934
      @adavadi6934 3 วันที่ผ่านมา

      சினிமா புகழ் இருந்தாலே அதிகாரத்திற்கு வந்திடலாம் என்ற நடிகர்களின் எண்ணத்திற்கும் நடித்தாலே நாடாள கொடுத்திடலாம் என்ற மக்களுக்கான தவறான எண்ணத்திற்கும் புரிதல் வரும்‌. அதற்காக தான்..

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 3 วันที่ผ่านมา

    😢😢😢😂😂😂