Makkal Arangam விஜய் உங்களுக்கான தலைவர் இல்ல..அப்படித்தான் tweet போடுவேன்'போஸ் வெங்கட் | Malaimurasu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @p.karikalancholan4664
    @p.karikalancholan4664 4 ชั่วโมงที่ผ่านมา +3

    தெளிவான பேச்சு அண்ணா மிக நிதானமான சிந்தனை

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 3 วันที่ผ่านมา +70

    கட்சி ஆரம்பித்த
    நடிகர்களை தமிழ் மண்
    ஏற்கவில்லை
    விதிவிலக்காக மக்கள் திலகம் எம்ஜிஆர்
    மட்டுமே அவரும்
    திராவிட சித்தாந்தத்தை
    உயர்த்திப் பிடித்து
    தனது படங்களில்
    பாடல்களாகவும்
    காட்சிகளாகவும்
    துணிந்து புகுத்தியவர்
    எல்லோரும்
    எம்ஜிஆர் ஆகமுடியாது
    அ கார்முகில்

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 วันที่ผ่านมา +3

      எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த்

    • @milkman439
      @milkman439 2 วันที่ผ่านมา +2

      @@dhandapaniangamuthu5748 உதயநிதியை யும் மக்கள் ஏற்க வில்லையா?

    • @sifair1
      @sifair1 วันที่ผ่านมา

      Bro are u on drugs, at present TN CM is M.K.stalin who is an serial actor and deputy CM U.N.stalin who is also a flopped actor.

    • @Tamizhan108-o1l
      @Tamizhan108-o1l วันที่ผ่านมา

      Sari vck cpi cpm mdmk ethukitangala

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 14 ชั่วโมงที่ผ่านมา +1

      அன்றைய காலகட்டத்தில் சினிமாவைத் தவிர மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாததால் அதனால் எளிதாக மக்களை கவர்ந்து விட்டார் புத்திசாலி எம்ஜிஆர் இப்போது அப்படி அல்ல சினிமா என்பது மக்களை ஏமாற்றும் ஊடகம் என்று புத்திசாலிகள் புரிந்து கொண்டு விட்டார்கள் முட்டாள்கள் மடையர்கள் மட்டுமே நடிகர்களின் பின்னால் செல்கிறார்கள்😢😢

  • @kumars2513
    @kumars2513 2 วันที่ผ่านมา +36

    யோசிக்க வேண்டியவைகள் 😢

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 2 วันที่ผ่านมา +116

    மிகச் சிறப்பான பேச்சு போஸ் வெங்கட். அவர்களே. விஜய் ரசிகர்களை சிந்திக்க வைத்த பேச்சு. உங்களுடைய கருத்துக்களில் இருந்து பின்வாங்காத பேச்சு. திராவிடத்திலிருந்து கற்றுக் கொண்ட தெளிவு. கூச்சல் இல்லாத பேச்சு. நன்றி.

    • @velmurugank8204
      @velmurugank8204 2 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @gsathish87
      @gsathish87 2 วันที่ผ่านมา +5

      ஐ காமெடி.. போஸ் ஒரு காமெடி பீஸ்..

    • @praveendaniel1745
      @praveendaniel1745 2 วันที่ผ่านมา

      Stalin

    • @kamskama1
      @kamskama1 วันที่ผ่านมา +2

      உண்மை, ஆனால் திராவிடம் என்றால் என்ன அப்பொறம் திராவிடன் எங்கே இருக்கிறான் என்று மட்டும் யாருக்கும் தெரியல.

    • @sifair1
      @sifair1 วันที่ผ่านมา

      Dravidam na enna nu poi padi da tharkuri. We are tamils just get out with ur dravidam.

  • @shanmugavinodhanvinoth7081
    @shanmugavinodhanvinoth7081 2 วันที่ผ่านมา +16

    விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல்
    தன் பேச்சு விஜய் ரசிகர்களை உற்றுநோக்க வைத்த போஸ் வெங்கட்
    இன்னும் சொல்லப்போனால் விஜயின் ஆடிட்டர் நண்பரான
    போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 2 วันที่ผ่านมา +48

    மதிப்பிற்குரிய அண்ணன் திரு போஸ் வெங்கட் 🎉🎉 என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் அண்ணன் அவர்கள் உண்மையை உண்மையை அழகாக தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤❤

  • @EthendiranMunicipal
    @EthendiranMunicipal 3 วันที่ผ่านมา +93

    போஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றி அருமையான கருத்து உண்மையான பதிவு இன்றைய இளைஞர்கள் திருந்த வேண்டும்

    • @Chennailittlegirl-up007
      @Chennailittlegirl-up007 2 วันที่ผ่านมา +2

      Apdia thirunthi thirumba poi dmk admk va? Athuku vijay tvk better nu makkal nenaikranga athil ena thappu. Ungal career vetutu makkal kaga entha thalaivarum varak villai.

    • @ezeemedia2076
      @ezeemedia2076 2 วันที่ผ่านมา

      ​@@Chennailittlegirl-up007 unga thalaivar eh yaru carrier utu vara Sona avare poi nadika solunga, mannar atchi mamiyar aatchi nu katharit irukar 2026 ku aprom sun pictures le padam nadipar red giant release panum😂😂 apo ninga ellam enge poi kathara potinglo

    • @sathisharun4553
      @sathisharun4553 ชั่วโมงที่ผ่านมา

      Youngsters thirunthurathu irukkatum first intha dmk mutta koodhinga appadi ennathu thampi nallathu pani kilichutanunga konjam sollunga

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 วันที่ผ่านมา +47

    வெங்கட் அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பு. விஜய் இதைத் கேட்டு திருந்த வேண்டும்

  • @rajacbe4793
    @rajacbe4793 2 วันที่ผ่านมา +49

    போஸ் வெங்கட் அருமையான பதிவு

  • @merlinj7032
    @merlinj7032 วันที่ผ่านมา +16

    அருமையான பேச்சு.. ஆனால் ஆகசிறந்த நடிகர்னு சொன்னதை நினைத்தால் தான் சிரிப்பு வருகிறது 😂😂😂

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 วันที่ผ่านมา +82

    போஸ் அருமை💙

    • @gsathish87
      @gsathish87 2 วันที่ผ่านมา

      எருமை மாதிரி பேசறான் அருமையா? வன்மம் வேண்டாம் நண்பா

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo 3 วันที่ผ่านมา +33

    வெங்கட் சார். சூப்பர். திருந்தட்டும் ரசிகர்கள் நாடு நலம் பெற ட்டும் இவன், ரத்தின குமார்
    கர்நாடக

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran วันที่ผ่านมา +15

    உங்கள் பேச்சு சிந்திக்க கூடியது. அருமை அண்ணா 👍👍👌

  • @sarungandhi6498
    @sarungandhi6498 วันที่ผ่านมา +4

    சிறப்பு 👌👌👌🙏 வேற லெவல் எல்லோரும் சிந்தியுங்கள்..... 👏

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl วันที่ผ่านมา +4

    சூப்பர் அண்ணா வொங்கட்❤❤🎉🎉

  • @satisht80
    @satisht80 2 วันที่ผ่านมา +12

    மக்களுக்கு கொடுக்கிறது திராவிட மாடல் அரசு மகளிர் விடியல் பயணம் பயணம் மகளிர் ₹1000 மாணவ மாணவிக்கு ₹1000 இது போன்று நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மக்கள் பணமாக இருந்தாலும் மக்களுக்காக செய்த இந்த அரசு மிகவும் சிறப்பு🎉🎉🎉

    • @Bajji7777
      @Bajji7777 2 วันที่ผ่านมา +4

      AMMQ KONDUVANTHA THALIKKU THANGAM ,LAPTOP ,AMMMA UNAVAGAM ITHALLAM ENGADA POCHU ,

    • @NancySirumalar
      @NancySirumalar 11 ชั่วโมงที่ผ่านมา

      Freee bus evlo payanulla thittam solla vaarthai illa

  • @ParimalarajanRajan
    @ParimalarajanRajan 2 วันที่ผ่านมา +73

    வெங்கட். அண்ணே. சிறப்பரன பேச்சு. நிச்சயம் இளைஞர்கள் க்கு புரியும்

    • @kaderamer7837
      @kaderamer7837 2 วันที่ผ่านมา +9

      காலத்தின் உண்மை வெங்கட் சொல்வது... விஜய் தெருவில் நிற்பன் joseph vijay ( Yechil raasaa) 😍😍😘😘🤣🥰😛😛😜😜😂😂

    • @rajanitharanthuneshan565
      @rajanitharanthuneshan565 2 วันที่ผ่านมา

      யாரு நிக்கா போரான் என்று பாரு​@@kaderamer7837

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 วันที่ผ่านมา

      ​@@kaderamer7837
      நடிகர் விஜய் சமூக அரசியல் பொருளாதாரம் மக்கள் வாழ்வாதார பிரச்சனை பற்றி எதுவும் தெரியாது. வருமான வரி ஏய்ப்பு,கருப்பு பண குவிப்பு,பிளாக் டிக்கெட் விலை உயர்வு மூலம் பல ஆயிரம் கோடி தமிழர்கள் சினிமா ஏழை ரசிகர்கள் பணம் கொள்ளை அடித்த நபர். தன்னுடன் சினிமாவில் நடித்த கதாநாயகிகளுடன் குடித்து கூத்தடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர். அண்ணண் திருமாவளவன் பற்றி பேச விஜய் ரசிகர்களுக்கு தகுதி இல்லை.

    • @irfantharick4669
      @irfantharick4669 2 วันที่ผ่านมา +3

      Ivan ellam lam oru aaalu youngester ku arivurai solrana😂 2026 la paarungada apo vanthu pesungada ipove mothama katharathinga

    • @ranjith193-x7j
      @ranjith193-x7j 2 วันที่ผ่านมา

      Poda boomer kuthi 😊

  • @jse907
    @jse907 2 วันที่ผ่านมา +140

    இவருக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை அதுதான் இவ்வளவு டார்ச்சர்

    • @vimalathithan2007
      @vimalathithan2007 2 วันที่ผ่านมา +14

      Dei ethachum logic ah pesu.

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 2 วันที่ผ่านมา +8

      Kakka fanna iruntha arivu yepudi irukkum 😂

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 วันที่ผ่านมา

      நடிகர் விஜய் சமூக அரசியல் பொருளாதாரம் மக்கள் வாழ்வாதார பிரச்சனை பற்றி எதுவும் தெரியாது. வருமான வரி ஏய்ப்பு,கருப்பு பண குவிப்பு,பிளாக் டிக்கெட் விலை உயர்வு மூலம் பல ஆயிரம் கோடி தமிழர்கள் சினிமா ஏழை ரசிகர்கள் பணம் கொள்ளை அடித்த நபர். தன்னுடன் சினிமாவில் நடித்த கதாநாயகிகளுடன் குடித்து கூத்தடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர். அண்ணண் திருமாவளவன் பற்றி பேச விஜய் ரசிகர்களுக்கு தகுதி இல்லை.

    • @milkman439
      @milkman439 2 วันที่ผ่านมา

      Yes

    • @thailand2130
      @thailand2130 2 วันที่ผ่านมา

      அதே தான்..

  • @shannat4566
    @shannat4566 2 วันที่ผ่านมา +43

    Bose Venkat sir
    Your right 200% right

    • @sais7835
      @sais7835 17 ชั่วโมงที่ผ่านมา +1

      Avaru vaangunadhum 200 dhaan

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 15 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sais7835😂😂😂

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 15 ชั่วโมงที่ผ่านมา +2

      200 percent ❎200rupee✅

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 15 ชั่วโมงที่ผ่านมา +1

      @@nimeshpalan1971 😂👍

  • @kaderamer7837
    @kaderamer7837 2 วันที่ผ่านมา +10

    வெங்கட் சார் 2026 தேர்தலில் vijaiku டெபாசிட் போகும் அப்படித்தானே இரங்குங்கள் dmk பேச்சாளராக 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 2 วันที่ผ่านมา +19

    வாழ்த்துக்கள் போஸ்வெங்கட்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 2 วันที่ผ่านมา +6

    12:11 இது தான் நெத்தியடி போஸ்......

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 วันที่ผ่านมา +30

    சரியான பேச்சு போஸ் வெங்கட் வாழ்த்துக்கள் சார்

  • @g.guruvaiahganesan7270
    @g.guruvaiahganesan7270 2 วันที่ผ่านมา +37

    சூப்பர் அண்ணா

  • @KaliKali-yk6yl
    @KaliKali-yk6yl 3 วันที่ผ่านมา +65

    அண்னனுடைய பேச்சு அருமையாக இருந்தது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 วันที่ผ่านมา

      நடிகர் விஜய் சமூக அரசியல் பொருளாதாரம் மக்கள் வாழ்வாதார பிரச்சனை பற்றி எதுவும் தெரியாது. வருமான வரி ஏய்ப்பு,கருப்பு பண குவிப்பு,பிளாக் டிக்கெட் விலை உயர்வு மூலம் பல ஆயிரம் கோடி தமிழர்கள் சினிமா ஏழை ரசிகர்கள் பணம் கொள்ளை அடித்த நபர். தன்னுடன் சினிமாவில் நடித்த கதாநாயகிகளுடன் குடித்து கூத்தடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர். அண்ணண் திருமாவளவன் பற்றி பேச விஜய் ரசிகர்களுக்கு தகுதி இல்லை.

  • @pratheeps7542
    @pratheeps7542 2 วันที่ผ่านมา +19

    Boss கலக்குங்க ...தற்குறிகள் தலை குனியும் தருணம்....

  • @amalababu91
    @amalababu91 2 วันที่ผ่านมา +15

    Excellent Criticism Sir❤

  • @aritantonyfrancis5554
    @aritantonyfrancis5554 2 วันที่ผ่านมา +13

    இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில் பேசியுள்ளார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @creditcards2991
    @creditcards2991 2 วันที่ผ่านมา +79

    தறுதலை வெட்டி கழகம் 😂 Funny Anil boy's 😂

    • @aswathaswath8266
      @aswathaswath8266 2 วันที่ผ่านมา +1

      Unnoda previous comments theriyudhu thirutu thevdiya dmk😂

    • @thangavel29
      @thangavel29 2 วันที่ผ่านมา +5

      Apo athu Tharkuri vetti kazagam ilaya

    • @kanishelango7441
      @kanishelango7441 2 วันที่ผ่านมา +6

      needhanda tharudhala

    • @sathyasathya1456
      @sathyasathya1456 วันที่ผ่านมา

      Tharkuri kothadimaikal katharal than..

    • @JinuJinu-f9m
      @JinuJinu-f9m วันที่ผ่านมา

      Unga appan than katchi tharuthala

  • @carolinemathi9290
    @carolinemathi9290 2 วันที่ผ่านมา +16

    மிக தெளிவான பதிவு 🎉

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 วันที่ผ่านมา +30

    சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 วันที่ผ่านมา +41

    தரமான பதிவு

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 2 วันที่ผ่านมา +27

    போஸ் வெங்கட் அறிவுபூர்வமான பேச்சு அறிவுப்பூர்வமான கேள்வி பாராட்டுக்கள்

  • @mariarajc7348
    @mariarajc7348 วันที่ผ่านมา +2

    இந்தநபர்அவனைபெரியநடிகர்ண்ணுசொல்றதுவேடிக்கை எப்பவுமேநடிகர்ணுசொன்னாசிவாஜிமட்டுமேதமிழகத்தில்நார்த்துல அமிதாப்மட்டுமே🎉🎉🎉🎉🎉

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 3 วันที่ผ่านมา +26

    மாஸ் ஸ்பீச் சூப்பர் sir

  • @ramachandrana6642
    @ramachandrana6642 2 วันที่ผ่านมา +30

    போஸ் வெங்கட்🔥

  • @pj.sedhupathi3605
    @pj.sedhupathi3605 3 วันที่ผ่านมา +33

    அது துணிவு படத்துக்கு யாவிழுந்து செத்தா யா யோ 😂😂😂😂ஏன் யா உசுர வாங்குற தெரியலனா போயா யோ 😂😂😂

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 2 วันที่ผ่านมา +71

    போஸ் அவர்களின் ரம்மியமான பேசசை அணில் குஞ்சுகள் கவனமாக கேட்கவும்

    • @SathishKumar-kf2kz
      @SathishKumar-kf2kz วันที่ผ่านมา

      நான் பேசுவேன் நீங்க கேட்டீங்களா?

    • @user-je4et6hu8j
      @user-je4et6hu8j วันที่ผ่านมา

      Sollitaan da aamai kunju😂😂😂

  • @AyyanarsweetsAyyanarsweets
    @AyyanarsweetsAyyanarsweets 2 วันที่ผ่านมา +10

    Super excellent 👌👍 wonderful question

  • @AnbazhaganM-g9q
    @AnbazhaganM-g9q 2 วันที่ผ่านมา +7

    Super 👌 speech 👍 venkat sir 👍

  • @venkateshkumar4659
    @venkateshkumar4659 3 วันที่ผ่านมา +23

    வெங்கட் சார் அருமையான பேச்சு

  • @lathatamilarasu8743
    @lathatamilarasu8743 2 วันที่ผ่านมา +80

    சம்பந்தமே இல்லாம பேசுறாரு... விட்டா அழுதுடுவாரு போலவே 😅

  • @simonsurya3152
    @simonsurya3152 วันที่ผ่านมา +5

    தத்துவமில்லாத தலைவன் விஜய் ரசிக்கக் குஞ்சுகளை தான் உருவாக்குவான்😮

  • @dineshr2801
    @dineshr2801 2 วันที่ผ่านมา +57

    சரிங்க ஐயா எங்களுக்கான தலைவர் யார் சொல்லுங்க உங்க திமுகவா இன்னும் நாடு நாசமாகவே இருக்கனும்னு நினைக்கிறீங்க பாருங்க அங்கதான் நீங்கள் திமுக என்று நிருபிச்சிட்டீங்க.

    • @subasree6541
      @subasree6541 2 วันที่ผ่านมา +5

      போஷ்வெங்கட்வாழ்த்துக்கல்உன்மைய உறக்கசொல்லுங்க

    • @subasree6541
      @subasree6541 2 วันที่ผ่านมา +9

      இப்படி க்குஜோசப்தர்க்குரி

    • @sword2406
      @sword2406 2 วันที่ผ่านมา

      தமிழ்நாடு நாசமா போச்சு... சரி எந்த நாட்டை ஆளுபவர் உங்களுக்கு ஏற்றது?? தலைவரை ஓப்பிடுங்கள் பாப்போம்??

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 2 วันที่ผ่านมา

      DMK வெய் விஜய்யால் தொட்டு பார்க்க முடியாது இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு ....அதற்கு காரணம் திராவிடமும் DMK தான் காரணம் இங்கு யாரும் மாட்டு மூத்திரத்தில் நோய் குணம் ஆகும் என்று மூத்திரத்தை குடிக்க வில்லை அது தான் தமிழ்நாடு அதற்கு காரணம் திராவிடம்

    • @ezeemedia2076
      @ezeemedia2076 2 วันที่ผ่านมา +1

      Ada cinema paithyam nada nasam akunathu yaru dady mummy vitl ille ne adunavana ah😂 ile yelarum padichu muneranum nu thandavalathule thalai vechu paduthavana ,unga Vijay makkal ku aka ena poratam nadathi nar solunga papom ithe DMK pathi 1000 solalam

  • @akilamanick9865
    @akilamanick9865 2 วันที่ผ่านมา +9

    போஸ் வெங்கட்டின் தெளிவான பேச்சு தற்குறி விஜய் பின்னால் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு பாலபாடம்

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 37 นาทีที่ผ่านมา

      Udhai pinnadi pora porampokkulam pesalam😂😂😂

  • @soumdarajanm8571
    @soumdarajanm8571 2 วันที่ผ่านมา +38

    சினிமா தியேட்டரில் முதல்வரை தேடுவது நாட்டுக்கு நன்மையா தீமையா?

    • @dhanapalc7098
      @dhanapalc7098 2 วันที่ผ่านมา +13

      athe cinima thuraiyil irunthavana Deputy cm aakalama???

    • @mjraj7206
      @mjraj7206 2 วันที่ผ่านมา

      ​@@dhanapalc7098correct

    • @ArunArun-d7p
      @ArunArun-d7p วันที่ผ่านมา

      Thimai

    • @chittibabu9886
      @chittibabu9886 วันที่ผ่านมา +3

      M.g.r...jaya..stalin...karunanithi..... uthayanithi...🤣😂🤣😂🤣......popo

    • @JaiPrakash-bd2xt
      @JaiPrakash-bd2xt วันที่ผ่านมา

      Nala sudu sorana sothula uppu potu thidrananu kelu ga bro intha uthayanithitayum
      Deputy CM ku ethuku red gaint

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 วันที่ผ่านมา +14

    அருமை, தலைசிறந்த விளக்கம்

  • @saravananatrajan1399
    @saravananatrajan1399 3 วันที่ผ่านมา +40

    அருமை அருமை சூப்பர் பேச்சுக்கு வாழ்த்துக்கள்❤

  • @creditcards2991
    @creditcards2991 2 วันที่ผ่านมา +11

    மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤

    • @Bajji7777
      @Bajji7777 2 วันที่ผ่านมา +4

      MAIRU KOMALI CM

  • @KalyanKumar-v2i
    @KalyanKumar-v2i 2 วันที่ผ่านมา +33

    வாழ்க உதயநிதி, வளர்க இன்ப நிதி, வருக எதிர்கால நிதி.....

    • @Bajji7777
      @Bajji7777 2 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sifair1
      @sifair1 วันที่ผ่านมา

      This is the quote that is going to change TN😂😂

    • @AbdulLatheef-
      @AbdulLatheef- 11 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @bavanim3637
    @bavanim3637 2 วันที่ผ่านมา +6

    இத அப்படியே திமுகவுக்கும் சொல்லனும் வெங்கட்

  • @DhakshinaMoorthi-l9v
    @DhakshinaMoorthi-l9v 11 ชั่วโมงที่ผ่านมา

    போஸ் பேச்சு மிகவும் சிறப்பானது அற்புதமான உரையில் ஆழமான கருத்தும் உள்ளது ❤❤

  • @kishorram5473
    @kishorram5473 2 วันที่ผ่านมา +2

    லயோலா மணி பேசுனத போடுங்கடா பார்க்கலாம் TVK🇪🇦🇪🇦🇪🇦💥💥💥

  • @velsamym7652
    @velsamym7652 2 วันที่ผ่านมา +1

    ஒரு நடிகருக்கு இவ்வளவு தெளிவு நேர்த்தியான புரிதல் இருக்கும் என்பதே வியப்பாக உள்ளது

  • @babusingh5701
    @babusingh5701 2 วันที่ผ่านมา +8

    மிக. தெளிவான. பேச்சு.
    வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl 2 ชั่วโมงที่ผ่านมา

    ஆக , தலைவரை போலவே தொண்டர்களையும் Work from home இருக்க சொல்லுகிறார், எனவே, தொண்டர்களுக்கு தேர்தல் குறித்து Practical training எதும் வேண்டாம் என்கிறார் போல தவேக தலைவர்....

  • @dharmaraj4732
    @dharmaraj4732 2 วันที่ผ่านมา +3

    🎉🎉சீமான் மட்டும் தான் மக்களை சந்திக்கிறார் நாம் தமிழர்💪💪

  • @riocuts7184
    @riocuts7184 3 วันที่ผ่านมา +5

    👏Super speech crct ha peusuringa boss venkat sir❤

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t 14 ชั่วโมงที่ผ่านมา +13

    காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல விஜயின் தந்தைக்கும் தாய்க்கும் தன் மகனை அரசியல்வாதியாக்கி முதலமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..😢😢

    • @NancySirumalar
      @NancySirumalar 11 ชั่วโมงที่ผ่านมา

      Appo yar aasapattalum C. M agalama athu avlo kevalama

  • @Stranger3311
    @Stranger3311 วันที่ผ่านมา +1

    மாத்திப் பேசினா வடிவேலு நிலைமை கண் முன்னே வந்து போகும்ல😂😂😂

  • @kishorram5473
    @kishorram5473 2 วันที่ผ่านมา +4

    இதே மேடையில மத்தவங்க பேசுன வீடியோவ போடுங்க பார்க்கலாம் 😃😃😃

  • @smithsimon801
    @smithsimon801 ชั่วโมงที่ผ่านมา

    போஸ் வெங்கட் அல்ல
    அவர்தான் பாஸ் வெங்கட்
    பாஸ் வெங்கட் அண்ணன்
    வாழ்க வாழ்க.

  • @saravananmeena6334
    @saravananmeena6334 2 วันที่ผ่านมา +11

    Best speech only one man Bose ❤❤

  • @gunas2955
    @gunas2955 3 วันที่ผ่านมา +4

    Mass Speech Boss Sir ❤❤❤

  • @bastinraja7197
    @bastinraja7197 8 ชั่วโมงที่ผ่านมา

    என் தலை எழுத்து போஸ் வெங்கட் பேட்சை கேட்க வேண்டும் என்று

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 วันที่ผ่านมา +11

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சை கேட்டுட்டு வாருங்கள்...

  • @ThangamThangam-p1x
    @ThangamThangam-p1x 2 วันที่ผ่านมา +1

    போஸ் நீங்க என்ன மக்களுக்காக செய்து விட்டீர்கள் விஜய குறை சொல்ல எங்களுக்கு அறிவு இருக்கு உங்களுடைய விமர்சனம் தேவையில்லை போய் பொழப்ப பாருயா 😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 2 วันที่ผ่านมา

      ARIVIRUNTHA TVK LA IRUKKATHA

  • @rameshragav6881
    @rameshragav6881 4 ชั่วโมงที่ผ่านมา

    Mr. Bose sir, yar manadayum poon paduthamal pesuneergal. Vazhukal

  • @muruganmech2037
    @muruganmech2037 วันที่ผ่านมา +2

    சீமான் NTK ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @devivalandi5133
    @devivalandi5133 2 วันที่ผ่านมา +3

    அருமையான கருத்து திரு பாஸ்வேர்ட் அய்யா.

  • @777-dy5qf
    @777-dy5qf วันที่ผ่านมา

    கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் கருணை தெய்வம் கேப்டன் ❤❤❤❤❤

  • @villageboy2195
    @villageboy2195 วันที่ผ่านมา +2

    உண்மை ❤

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 2 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம் சகோ...

  • @firstnamefirstname-gk8zl
    @firstnamefirstname-gk8zl 2 วันที่ผ่านมา +13

    நேத்து வந்த பையன் கட்சி ஆரம்பிக்குறான்.... விஜயகாந்த் முடிச்சி விட்ட மாதிரி இவனையும் முடிச்சி விடுன்னா.. 😂

    • @irfantharick4669
      @irfantharick4669 2 วันที่ผ่านมา

      @@firstnamefirstname-gk8zl 2026 varatum apo theriyum athukulla yen ivlo katharala

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 2 วันที่ผ่านมา +1

      அப்போ என்னைக்கு வந்தவர் தான் கட்சி ஆரம்பிக்கணும்? 😅

    • @SaravanaKumar-cc1fq
      @SaravanaKumar-cc1fq 2 วันที่ผ่านมา

      போடா போட்ட 😂😅

    • @firstnamefirstname-gk8zl
      @firstnamefirstname-gk8zl 2 วันที่ผ่านมา

      @@shankarnarayanan1732டேய் தம்பி பொம்பளைங்கள நம்பி கட்சி ஆரம்பிச்சிருக்கான் உ தளபதி.... 😂 அவ சத்தியமா ஜெயிக்க மாட்டன்டா 😂.. பொம்பள பின்னாடி போறவன் அழிஞ்சி தா போவான் 😂😂சாகுங்கடா...

    • @Thalapathyveriyan-j8g
      @Thalapathyveriyan-j8g 12 ชั่วโมงที่ผ่านมา

      Kothadimai 😅

  • @CharuTCharles
    @CharuTCharles 2 วันที่ผ่านมา +5

    அருமை அருமையான போஸ் அவர்களின் பேச்சி

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 9 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல கருத்து வரவேற்க வேண்டிய கருத்து 👏🏻👏🏻👏🏻👏🏻💐👏🏻

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 3 ชั่วโมงที่ผ่านมา

    போஸ் அவர்களே இந்த பேச்சு நல்லா இருந்தது விஜய் ரசிகர்கள் இதை கூர்ந்து கவனித்து கேட்க மாட்டார்கள்
    விஜய் அவர்கள் இன்னும் அரசியல் வியாதியாக இன்னும் மாறவில்லை அது போகப்போகத்தான் அந்த அரசியல் வெளுப்பாக மாறும்
    நீங்கள் பேசும்போது ஒரு ஞாபகம் வந்தது கருணாநிதி பேரன்
    அரசியல் அனுபவம் உண்டோ.
    அவர் தாத்தாவைப் போல அவர் அப்பாவைப் போல அரசியல் அனுபவம் உண்டோ.
    இதற்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்.
    எனக்கு எந்த நடிகனுக்கும் ஆதரவு இல்லை எந்த கட்சிக்கும் நான் துணை போகவில்லை.
    நான் ஒரு சராசரி மனிதன்.

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n วันที่ผ่านมา +1

    சரியான பேச்சு 💐

  • @Periyarkannan
    @Periyarkannan 2 วันที่ผ่านมา +5

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤❤

  • @SuthanSuthan-lg3xl
    @SuthanSuthan-lg3xl 2 วันที่ผ่านมา +7

    அரசியல் என்று வந்தால மக்களுக்கான களத்தில சேவையாக இறங்கி வேலை செய்யனும் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் விஜயகாந்த மாதிரி அகனும் என்றா அவரை மாதிரி மக்களுக்காக உதவிகளை செய்ய வேண்டும் மக்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் செல்ல வேண்டும்

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 วันที่ผ่านมา

    Super super super 🔥👍🙋.
    Bos annan avargale.
    Vaalthukal 🌺🌺

  • @psmeerahussain5013
    @psmeerahussain5013 วันที่ผ่านมา +4

    அவசியமான, தெளிவான அறிவுரை விஜய் ரசிகர்களுக்கு அருமை வாழ்த்துகள்🎉🎉🎉

  • @mpalani8371
    @mpalani8371 2 วันที่ผ่านมา +26

    கேட்ட வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த சொந்த காரன் திமுக காரன் நீ எல்லாம் பேசலாமா வெங்கட்டு

  • @gd8423
    @gd8423 2 วันที่ผ่านมา +4

    நல்லதை நல்லது என்று ஏற்காமல் அதை அவமதிப்பேன் என்றால் நான் உன்னை மதிக்க மாட்டேன் என்று செருப்படி கொடுத்த அண்ணன் போஸ் வெங்கட் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 🙋

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm วันที่ผ่านมา

    அருமையான பேச்சு விஜயகாந்த் மாதிரி இனிமேல் யாரும் வரமுடியாது

  • @KumarKumarkumar08-r3h
    @KumarKumarkumar08-r3h วันที่ผ่านมา

    Mudhalvare vijayy ehhh💥❤️💛❤️

  • @Melodies-Reka
    @Melodies-Reka 2 วันที่ผ่านมา +2

    Great Bose Venkat... What a speech... Love you...🎉

  • @MalaiRaj-y4h
    @MalaiRaj-y4h 2 วันที่ผ่านมา +14

    அருமை அண்ணன் சூப்பர் பேச்சு வாழ்த்துக்கள் ❤❤

  • @sureshr4637
    @sureshr4637 2 วันที่ผ่านมา +8

    போஸ் அண்ணா சிறப்பு

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 2 วันที่ผ่านมา +7

    Excellent

  • @nazihabegum981
    @nazihabegum981 3 วันที่ผ่านมา +13

    Super venkat sir🎉🎉🎉

  • @manbarasan3358
    @manbarasan3358 วันที่ผ่านมา +1

    தலைவனைப் பின்பற்றுப்பவர்கள் தவறான வார்த்தையைப் பேச மாட்டார்கள் என்பது சரியானே கருத்தே... அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இதே கேள்வியை திமுக அதிமுக மேடை பேச்சாளர்களைப் பார்த்து பேச தைரியம் இருக்கா...? போஸு

  • @MohamedKasim-t4q
    @MohamedKasim-t4q 2 วันที่ผ่านมา +6

    சூப்பர்

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 วันที่ผ่านมา +6

    மிக தெளிவான பேச்சு

  • @kannanrukmini9796
    @kannanrukmini9796 2 วันที่ผ่านมา +1

    Samma sir 🎉🎉🎉🎉super nalla advice

  • @vj_Mercury
    @vj_Mercury วันที่ผ่านมา +1

    😂😂😂
    Technical attack
    But don't beat us bro 🇪🇸

  • @sundararajana4252
    @sundararajana4252 วันที่ผ่านมา

    Respected sir,very intelligent speech,good advice to Vijay cenima fans. Thanks sir.

  • @mohamedmusaddiaq1450
    @mohamedmusaddiaq1450 2 วันที่ผ่านมา +16

    அருமை அருமை அருமை சூப்பர்

  • @TamiltimepaasTV
    @TamiltimepaasTV ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் ஒரு வருடம் நல்லா பேசி சந்தோசமா இருங்க.. அதுக்கு அப்புறம் விஜய் இருப்பாரு ஆனா கட்சி தான் இருக்காது.. தமிழ் மக்கள் பாசமா இருப்பாங்க ஆனா முட்டாளா இருக்க மாட்டாங்க 😂😂

  • @K.Murugan-w4z
    @K.Murugan-w4z วันที่ผ่านมา

    நான் விஜய் ரசிகர் மட்டுமே எங்கள் குடும்பம் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் கொள்கை மட்டுமே❤