மேஷம் - 2025 ல் 7/12 சனியில் தலை தப்புமா | ஏழரை சனி என்ன செய்யும் | ezharai sani - mesham 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS 2 หลายเดือนก่อน +19

    வாழ்க்கையே எனக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு உயிர்மட்டுமே மிச்சம்.., ஏன்டா பிறந்தோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.... சனி பகவான் கருணை காட்டனும் இல்லை உயிரை எடுத்தாலும் பரவாயில்லை.... எல்லாம் சிவமயமே...

  • @rsvarma210
    @rsvarma210 3 หลายเดือนก่อน +55

    பிறந்தநாள் முதலே 7.30 தான்...இதுல 7.30என்ன செய்ய போகுது...

    • @loki7914
      @loki7914 3 หลายเดือนก่อน

      True

    • @Devi-tq5se
      @Devi-tq5se 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS 2 หลายเดือนก่อน

      உண்மைதான்

    • @AARTHIR-ub2yj
      @AARTHIR-ub2yj 2 หลายเดือนก่อน

      Yes

    • @ambivert_ash
      @ambivert_ash 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @user-ew9ey9lt1z
    @user-ew9ey9lt1z 3 หลายเดือนก่อน +40

    Neram nalla iruku nu sonapave onu nadakala idhula 7/30 veraya sumave apdi dha poitu iruku poranthadhula irundhu

    • @u3m681
      @u3m681 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @loki7914
      @loki7914 3 หลายเดือนก่อน +1

      True

    • @ambivert_ash
      @ambivert_ash 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @Sivad99783
    @Sivad99783 3 หลายเดือนก่อน +29

    மேஷ ராசிக்காரர்களுக்கு ஆயுள் முழுக்க தாங்கள் சொல்லும் பலன்கள் தந்துகொண்டிருக்கிறது.🙏

    • @sooryaraj4152
      @sooryaraj4152 3 หลายเดือนก่อน

      Apo pona jemathil nee seitha paavam dhaan ipo nee anubavikira

  • @sarsel23
    @sarsel23 2 หลายเดือนก่อน +5

    நமது கடந்த கால கர்மாவின் அடிப்படையில் அவர் நிச்சயமாக நம்மை தொந்தரவு செய்வார், ஆனால் நாம் நம் தவறுகளை உண்மையாக உணர்ந்தால் அவர் இலகுவானவர். எனவே சனி தேவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நல்ல கர்மா செய்வதில் கவனம் செலுத்துங்கள். இது சனி தேவரின் உபதேசம்.

  • @govinds-u2p
    @govinds-u2p 3 หลายเดือนก่อน +31

    நல்ல காலத்துலயே ஒன்னும் நடக்கல.

    • @loki7914
      @loki7914 3 หลายเดือนก่อน

      True

    • @AARTHIR-ub2yj
      @AARTHIR-ub2yj 2 หลายเดือนก่อน

      😂😂

    • @S.ambikaJjs
      @S.ambikaJjs 9 วันที่ผ่านมา

      என் கணவர் 35 ஆண்டுகள் 7 1/2 சனியை அனுபித்து விட்டார்

    • @S.ambikaJjs
      @S.ambikaJjs 9 วันที่ผ่านมา

      7 1/2 சனிஎன்றாலே கெட்டது மட்டுமே நடக்கும் என்று ஏன் கூறுகிறீர்கள் சனி பகவானை மனதார வணங்கினாலே எல்லா பிரச்சனையும தீர்ந்து விடும்

  • @JaiGaneshBala
    @JaiGaneshBala 3 หลายเดือนก่อน

    Vanakkam iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Azarudeen-h2p
    @Azarudeen-h2p 3 หลายเดือนก่อน +1

    வியாழக்கிழமை இரவு லாபம் 4 பகல் லாபம்7 சுபம் வெள்ளிக்கிழமை இரவு லாபம்1 பகல் லாபம் 8 புதன்கிழமை இரவு லாபம் 2பகல் லாபம் 3 ஞாயிற்றுக்கிழமை இரவு லாபம் 6பகல்லாபம் 3 சனிக்கிழமை இரவு லாபம்5 பகல் லாபம் 1 திங்கட்கிழமை இரவில் லாபம்1பகலா லாபம்3 செவ்வாய்க்கிழமை இரவு லாபம் 2பகல்லாபம் 4 புது காலண்டர் விஜய் இயக்கம் காலண்டர் 2025

  • @jeyachandran4915
    @jeyachandran4915 3 หลายเดือนก่อน +4

    Aswini 1 pav, mithuna lagnam, Shiva Desai 7 years going on,
    When I get a good job??

  • @Ramu-es2pf
    @Ramu-es2pf 3 หลายเดือนก่อน

    Ok
    😊

  • @RajaKumard1969
    @RajaKumard1969 2 หลายเดือนก่อน +1

    கடந்த முறை ஏழரைச்சனி மேஷராசிக்கு எந்த வருடம் வந்தது என சொல்லமுடியுமா ஐயா

    • @velus5311
      @velus5311 หลายเดือนก่อน

      1994 ஆம் வருடம்...

  • @kanagaezhil8811
    @kanagaezhil8811 3 หลายเดือนก่อน +4

    Any Ashvini 3m padam here?

  • @candeeimpex5968
    @candeeimpex5968 3 หลายเดือนก่อน +2

    My age 65 sani will make any changes

  • @VaishnavideviN
    @VaishnavideviN 3 หลายเดือนก่อน

  • @Azarudeen-h2p
    @Azarudeen-h2p 3 หลายเดือนก่อน

    786 காலண்டர் 2025

  • @IndiraRathinavelu
    @IndiraRathinavelu 3 หลายเดือนก่อน +1

    30.03.1998 10.30am mesha rasi bharani nat rishaba lagnam thirumanam eppo ayya nadakum en magalku.

    • @loki7914
      @loki7914 3 หลายเดือนก่อน +1

      Marriage agadha varaikum nalladhu ennaiku marriage agudho annaiku ketta neram start agum

    • @varshac3129
      @varshac3129 3 หลายเดือนก่อน +1

      Bharani tharani allvaal

    • @loki7914
      @loki7914 3 หลายเดือนก่อน

      @@varshac3129 ennanga appadi onnum nadakala

  • @lakshmisivaraman1909
    @lakshmisivaraman1909 3 หลายเดือนก่อน +3

    30.5.92.4.50 am sivakasi. Barani mesam rasi mesam lagnam. Baranitharan. Thirumanam eppothu nadakkum.

    • @lavanyat6143
      @lavanyat6143 3 หลายเดือนก่อน +1

      Thiruporur murugar kita ponga

  • @lalithakalaiarasu4579
    @lalithakalaiarasu4579 3 หลายเดือนก่อน +5

    Rasi neram ellam , namaku vithi paddi taa nadakum.

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 หลายเดือนก่อน

    Measarasi Sani dhasa vil pondati pasangala kaneervida vaikiravanuku eppadi erukum

  • @RSMONISAKTHI
    @RSMONISAKTHI 3 หลายเดือนก่อน +6

    அய்யா உங்களுக்கு நன்றாக ஜாதகம் பார்க்க தெரியுமா அனைத்துமே சரியில்லை நீங்க எதுக்கு தடுமாறுக்கிறீர்கள்

  • @VaishnavideviN
    @VaishnavideviN 3 หลายเดือนก่อน +1