மேஷம் - 2025 இல் மறு பிறவி எடுக்கும் | புத்தாண்டு ராசி பலன் | new year rasi palan 2025 - mesham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @pravinkumarm4thkanishka5th73
    @pravinkumarm4thkanishka5th73 หลายเดือนก่อน +37

    இதுவரைக்கும் நடந்ததை சொல்லும் போது நீங்க எங்க வீட்டு பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்க அடுத்து 2025 நல்லா இருக்கும் அப்படின்னு நீங்க சொன்னது மிக்க மகிழ்ச்சி நடந்தால் ரொம்ப சந்தோஷம்🎉

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan3469 18 วันที่ผ่านมา +6

    உடல் நலம் நன்றாக இருந்தால் போதும் முருகா முருகா முருகா உங்கள் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤❤

  • @SubbuLakshmi-g4q
    @SubbuLakshmi-g4q หลายเดือนก่อน +21

    நன்றி ஐயா.நீங்கள் பேசியது அந்த முருகன் வந்து சொன்னது போல இருந்தது.
    ஓம் சரவண பவ.

  • @loga2757
    @loga2757 หลายเดือนก่อน +54

    100% கடவுள் மட்டுமே துணை வேறு யாரும் இல்லை 🙏🙏🔥🔥

  • @yovantensingh4288
    @yovantensingh4288 หลายเดือนก่อน +30

    Correct, indha 2 yearla ella prachanailayum just miss la escape agirukkan. Kadavilukum indha universekum romba nandri❤

  • @Periyasamy19696
    @Periyasamy19696 หลายเดือนก่อน +18

    ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும். 😮😮❤❤🎉🎉🎉

  • @SindhuC-n2h
    @SindhuC-n2h หลายเดือนก่อน +22

    உண்மையாவே நான் அப்படி தான் 2 வருஷம் மேல ரொம்ப கஷ்டப்பட்டேன் யாரை நம்புறதுன்னு தெரியல இப்ப தெளிவு பிறந்துருக்கு ரொம்ப நன்றி அய்யா🙏

  • @sasidarans3922
    @sasidarans3922 หลายเดือนก่อน +20

    ரொம்ப நன்றி அய்யா. நான் அஸ்வினி நட்சத்திரம் மேஷம். நீங்கள் சொல்வது மிகவும் நம்பிக்கை தருகிறது.

    • @sethu6123
      @sethu6123 หลายเดือนก่อน

      Mesham rasi ashwani natchatram thanusu laknam

    • @Kaviya-c2g
      @Kaviya-c2g 16 วันที่ผ่านมา

      Ennoda Rasium❤

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 18 วันที่ผ่านมา +4

    கடவுள் மட்டும் தான் உண்மை

  • @magibalu5013
    @magibalu5013 หลายเดือนก่อน +10

    Nallathu nadakkuthu nadakala ..athu veera aana neenga pesarathu kekkum pothu manathu avvalavu positive aa irukku ..meshasaadikku neenga solra alla nalla gunangalukkum ungalukku porutthama irukku ..ur really god blessed human being ..vaalga valamudan ..

  • @manjupragasam5316
    @manjupragasam5316 หลายเดือนก่อน +7

    ஐயா நீங்கள் கூறியது 100 %சரி இன்று தான் ஒரு ஐடியா பட்டுள்ளேன் எல்லாம் அவர் செயல் நன்றி 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @senthamizhr2263
    @senthamizhr2263 หลายเดือนก่อน +227

    ஐயா வணக்கம் வருடம் துவக்கத்தில் இதைத்தான் கூறுகிறீர்கள். ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. மேஷம் வாழ்க்கை தலைகீழாக தான் இருக்கிறது. நேராக இருந்ததாக சரித்திரம் இல்லை

    • @RegahariA
      @RegahariA หลายเดือนก่อน +8

      💯 true

    • @murugavel6936
      @murugavel6936 หลายเดือนก่อน +4

      ஆமாம் ங்க.

    • @RajKumar-gd5ko
      @RajKumar-gd5ko หลายเดือนก่อน +2

      Correct

    • @myself_345
      @myself_345 หลายเดือนก่อน +1

      correct point

    • @AriesSaravanan
      @AriesSaravanan หลายเดือนก่อน +2

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 หลายเดือนก่อน +5

    ஐயா, அற்புதமான கனிப்பு காரணம் நீங்கள் கூறிய கடந்த காலம் அனைத்தும் உண்மை 😊

  • @rajafernando1342
    @rajafernando1342 หลายเดือนก่อน +6

    Yes absolutely correct thank you universe thank you Jesus 🙏🙏🙏

  • @sumathy7618
    @sumathy7618 2 วันที่ผ่านมา

    ஐயா நீங்க சொல்றதை கேட்டு என் கண்களில் கண்ணீரே வந்துடுச்சு நீங்க சொல்வது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது சத்தியமான உண்மை🙏🏿🙏🏿🙏🏿

  • @cutievideos773
    @cutievideos773 หลายเดือนก่อน +2

    அப்பா வாழ்க வளமுடன் பா🙏🙏🙏 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா🙏 உங்கள் வார்த்தைகளுக்கு கோடி நன்றிகள் அப்பா

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 19 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொல்லும் வார்த்தை 100 நூறு உன்மை ஐயா மிக்க மிகவும் ரொம்பவே அழகா சொன்னங்கள் ஐயா உங்கள்ளுக்கு அன்பான வார்த்தை நன்றி நன்றி நன்றி வணக்கம் வணக்கம் ஐயா 👌👍🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parvathimdr1226
    @parvathimdr1226 9 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கடவுள் மாதிரி சொன்னீங்க மிக்க நன்றி ஐயா

  • @vennilamoon7967
    @vennilamoon7967 หลายเดือนก่อน +5

    மதிப்பு மிக்க ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏🙏 நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை,👍👍
    🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
    வேலும் 🔱 மயிலும் 🦚 சேவலும் 🐓 துணை
    🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும் 🙏
    🙏 கருணைக் கடலே கந்தா போற்றி 🙏
    🙏 ஓம் சரவணபவ 🙏
    🙏வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்கிடுமே🙏 செந்தில் நகர் சேவகா🙏🙏🙏

  • @sathishkumarsathi4884
    @sathishkumarsathi4884 28 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா 100% உண்மை 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்

  • @r.g.singaravelur.g.singara9981
    @r.g.singaravelur.g.singara9981 27 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா,உங்கள் வாக்கு மனதிற்கு இனிமையாக உள்ளது

  • @logeshwarilogu2946
    @logeshwarilogu2946 27 วันที่ผ่านมา +2

    Romba nandri aiyaa ninga positive va soldrathukku romba nandri 🙏🙏🙏

  • @sivaa1870
    @sivaa1870 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது உண்மை உங்கள் வாக்கு பலிதமாகட்டும் எனக்கு எல்லாம் அந்த பராசக்தி தான்
    முருகப்பெருமான் வழி காட்ட வேண்டும் அனைத்து மேஷ ராசி அன்பர்கள் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்

  • @Abi_in_tube
    @Abi_in_tube 13 วันที่ผ่านมา +1

    Om muruga 🙏🏻🦚🙏🏻 avare thunai 😌

  • @velmurugan1479
    @velmurugan1479 23 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அய்யா🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻

  • @Sk7491
    @Sk7491 หลายเดือนก่อน +1

    உங்கள் வார்த்தை மிக மிக மன தைரியத்தை தருகின்றது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @dineshraja9969
    @dineshraja9969 13 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா. உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @subhasperumal239
    @subhasperumal239 หลายเดือนก่อน +3

    100% true. Neengal solvadhu anaiththum palikkum

  • @murugesangesan4440
    @murugesangesan4440 20 วันที่ผ่านมา +2

    உண்மை தான் கடவுளை நம்பிதான் இருக்கிறேன்

  • @ganapathi13-k5z
    @ganapathi13-k5z 18 วันที่ผ่านมา +1

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது ஐயா

  • @sumithraphilip7302
    @sumithraphilip7302 หลายเดือนก่อน +3

    🙏 ayya your advice is so motivational and few astrologers frighten us but you are absolutely very pleasant guruji you are so supportive to many mesham rasi people Ayya
    Thank-you

  • @KathikLogu
    @KathikLogu หลายเดือนก่อน +2

    ஐயா மிக்க நன்றி ஐயா 🙇🏻‍♂️🙏🏻💐

  • @AnilKumar-wh5sv
    @AnilKumar-wh5sv 16 วันที่ผ่านมา +1

    சாமி உண்மை தான் நான் கடுவுளை நம்பியத்தினால் தான் நான் இன்னும் உயிரோட இருக்கிறேன் நீங்க சொன்னதெல்லாம் எனக்கு நடந்திடுச்சு

  • @saravananmanikam2455
    @saravananmanikam2455 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா
    நிச்சயமாக உங்கள் வாக்கு பலிக்கும்

  • @PandiPandi-vr5kg
    @PandiPandi-vr5kg หลายเดือนก่อน +2

    🙏 மன நிம்மதி நன்றி 🙏🙏

  • @santhimuthu6146
    @santhimuthu6146 28 วันที่ผ่านมา +2

    ❤ நன்றி ஐயா என் மகள் பரணி பரணி நட்சத்திரம் மேஷ ராசி

  • @skstamilstatus6407
    @skstamilstatus6407 14 วันที่ผ่านมา

    Happp new year appaa rombaaa pastive words pesaningaa manasukku rombaa santhoshama erukku vetri vell muruganukku arogaraaa❤❤❤

  • @logulogesh6452
    @logulogesh6452 หลายเดือนก่อน +7

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் •நன்றி ஐயா

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t หลายเดือนก่อน +35

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா... கேட்கிற வார்த்தை அழுகை தான் வருது ஐயா உயிர் மட்டுமே மீதியாக இருக்கு ஐயா... எப்பவாவது நிலைமை மாறாத என்று

    • @eshwarin9195
      @eshwarin9195 หลายเดือนก่อน +2

      Take care of health be happy god is always bless you

    • @AyushHealing555
      @AyushHealing555 25 วันที่ผ่านมา +1

      Believe your self, and Faith in God

  • @divyaabilash3078
    @divyaabilash3078 หลายเดือนก่อน +1

    Thanks Ayya....For your positive words.,.❤

  • @revathishankar946
    @revathishankar946 หลายเดือนก่อน +2

    Very. Correct! I dont like confusing people

  • @sankari5251
    @sankari5251 หลายเดือนก่อน +1

    ஐயா,மிக்க நன்றி,உங்கள் பேச்சைக்கேட்டு செவ்வாய் கிழமை உப்பில்லாமல் சாப்பிடுகிறேன் .முருகனை வணங்கி நிம்மதி பெறுகிறேன்.நன்றி ஐயா

  • @AthaiponnuMaMapayanVlogs
    @AthaiponnuMaMapayanVlogs 18 วันที่ผ่านมา +1

    Nadakutho ilayo ana nalla iruku kekkum podhu positive vibe thank you sir

  • @murugesangesan4440
    @murugesangesan4440 20 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா நான் கும்பிடும் சாமி சொன்னது போல் உள்ளது

  • @MAKILAV3babiesactivityhealthti
    @MAKILAV3babiesactivityhealthti 29 วันที่ผ่านมา

    Correct
    ஐயா நீங்க சொல்றது உண்மை

  • @gandhinathanv821
    @gandhinathanv821 หลายเดือนก่อน +4

    100 % TRUE GOD GRACE NAN NALLA IRUKKEN

  • @dassbalakrish6937
    @dassbalakrish6937 26 วันที่ผ่านมา

    Unga speech romba motivation irukku ... Nandri Appa ❤

  • @vravicoumar1903
    @vravicoumar1903 หลายเดือนก่อน +4

    மகிழ்ச்சி.மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏿🙏🙏🏿🙏🏾🙏🏿🙏

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 หลายเดือนก่อน +1

    நல்ல வார்த்தை கூறினீர்கள் ஐயா🙏🏼

  • @loganandy2762
    @loganandy2762 หลายเดือนก่อน

    Mesham Ashwini Rombha Nadhri Ayya🙏🙏🙏♥️♥️♥️🔥🔥🔥

  • @swapnarekha3174
    @swapnarekha3174 หลายเดือนก่อน +1

    Nandri Ayya...🙏

  • @chandrasekard-o9t
    @chandrasekard-o9t หลายเดือนก่อน +4

    ஐயா நான் மேஷம் ராசி இன்று வரை கஷ்டத்தை மட்டுமே உள்ளது🙏🙏🙏🙏🙏

  • @keerthurathinam4662
    @keerthurathinam4662 หลายเดือนก่อน +3

    Positive speech thanks sir

  • @Dhara-z2f
    @Dhara-z2f 5 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் அய்யா..மிக நன்றி

  • @shwethaamrutha1099
    @shwethaamrutha1099 หลายเดือนก่อน +1

    Thanks a lot for the information about Mesham 🎉

  • @sureshkannan7304
    @sureshkannan7304 หลายเดือนก่อน +7

    ஐயா, இது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் கடந்த 2 வருடங்களாக எனர்ஜி பூஸ்டர், மேஷத்திற்கு இந்த சேவையை செய்யுங்கள். முருகன் பாத்துபான் சார்..

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤
    💯 Correct speech sir
    True speech ❤ but 2024 my mother passed 😢 i suffer but god is great ❤
    Thank you
    I'm SILAMBARASAN.G
    Mesham rasi
    Bharani ⭐
    KANNI- lagnam💚

  • @karpagamvaishanth4101
    @karpagamvaishanth4101 หลายเดือนก่อน +4

    உங்கள் வார்த்தை மன தைரியம் தருகிறது...மிக்க நன்றி

  • @relaxingmusicworld1845
    @relaxingmusicworld1845 24 วันที่ผ่านมา

    Super aiyaaa. Neega sonamariyaeee enakku nadakkuthuuuuu promise

  • @No_OptionBro
    @No_OptionBro หลายเดือนก่อน

    Ayya vanakkam. Ungaludaya thiramaiya petchu, nambikkayana jothidam lam very like it. Ungal jothida palan unmayagathan erukurathu. Ungal chennal erukku romba pidikkum. 80% unmayaga nadakkirathu. Vazhga chennal ....

  • @Elitealbums-xy9ec
    @Elitealbums-xy9ec 28 วันที่ผ่านมา +1

    Kka nalla dhan irukku, pakkalam.2026 la meet pannalam

  • @chandrat3149
    @chandrat3149 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ ஓம்முருகா வேல் முருகா சரவணபவ சண்முகா❤❤❤❤❤❤ நன்றி ஐயா🙏

  • @lalanthinavakumar9155
    @lalanthinavakumar9155 26 วันที่ผ่านมา

    100% true sir. God is always with us Sir.
    Thank you 👍
    🙏🙏🙏🙏🙏

  • @Chella-n4o
    @Chella-n4o หลายเดือนก่อน +1

    Thank you sir 🎉🎉❤❤❤Happy Newyear ❤❤🎉🎉

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 25 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா உத்வேகம் கொடுத்தற்க்கு

  • @akanyas7081
    @akanyas7081 หลายเดือนก่อน +1

    Thank you So much Sir ❤❤

  • @analyca2011
    @analyca2011 หลายเดือนก่อน +3

    சொல்றது நடக்குதோ இல்லியோ, ஆனா கேட்க நல்லாருக்கு

  • @sethasetha7597
    @sethasetha7597 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நன்றி❤

  • @PathuPathu-n9v
    @PathuPathu-n9v หลายเดือนก่อน +1

    Unmay tha sar thenks you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranga2845
    @ranga2845 26 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம்
    தங்கள்
    ஜோநிட வாக்கு
    ஆண்டவன்
    வாக்காக அமைய
    அன்னை அருளை
    வேண்டுகிறேன்
    மகிழ்ச்சி ஐயா
    வணகாகம்

  • @Aagarram
    @Aagarram หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா..🙏🙏🙏🙏

  • @muruganthunai4374
    @muruganthunai4374 หลายเดือนก่อน

    Romba romba thank sir🙏🙏🙏

  • @happy-zu5fh
    @happy-zu5fh 15 วันที่ผ่านมา

    ❤❤ Nantri Ayya manam Nimmathi kidaidhathu 😊🙏

  • @Ranjaniprabakaran-t1c
    @Ranjaniprabakaran-t1c หลายเดือนก่อน +3

    Nandri ayya

  • @Ammoch0603
    @Ammoch0603 หลายเดือนก่อน

    Positive thoughts ❤ and believe in God❤️

  • @malinimalini8721
    @malinimalini8721 หลายเดือนก่อน +1

    Advance Happy new year sir..thank u

  • @dhayasudhakar912
    @dhayasudhakar912 หลายเดือนก่อน

    Nandri Sir🙏🙏🙏

  • @thinagarthinagar5276
    @thinagarthinagar5276 หลายเดือนก่อน

    கேட்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது... நடிப்பதே நன்மைக்கே.... நன்றி ஜயா..

    • @seshanr2090
      @seshanr2090 หลายเดือนก่อน

      He is not acting. Telling truth

    • @dhivakarvetri2048
      @dhivakarvetri2048 หลายเดือนก่อน

      @@seshanr2090நடப்பது

    • @yellowlotus919
      @yellowlotus919 13 วันที่ผ่านมา

      இவர் சொல்வது உண்மை தான்.not acting.நடிப்பவனுக்கு தான் எல்லாமே நடிப்பாக இருக்க்ம்

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 29 วันที่ผ่านมา

    Ayya thanks very much ❤🙏

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 18 วันที่ผ่านมา

    உண்மை 👍

  • @saraswath1707
    @saraswath1707 หลายเดือนก่อน

    Rumba rumba nandri ayya 🙏🙏🙏

  • @sumathim6933
    @sumathim6933 23 วันที่ผ่านมา

    Your speech is giving good sprit

  • @oneofyou8497
    @oneofyou8497 หลายเดือนก่อน +1

    Thanks sir 🎉

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 หลายเดือนก่อน

    Aiyya nala வார்த்தை சொன்னீர்கள்

  • @horse-zn8hi
    @horse-zn8hi หลายเดือนก่อน

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻

  • @selviselviv7221
    @selviselviv7221 17 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது அனைத்தும் எனக்கு முருகன் வந்து சொன்ன மாதிரிஇருக்கு ரொம்ப நன்றி 😢😢😢😢😢

  • @madhusri3905
    @madhusri3905 หลายเดือนก่อน

    Positive thoughts.,Thanks 🙏 sir..

  • @AJothi-g9m
    @AJothi-g9m หลายเดือนก่อน +1

    Thanks

  • @lathamounish
    @lathamounish หลายเดือนก่อน

    Thank you very much sir 🎉😊 Happy New year to all of you
    God bless you abundantly with good health and prosperity 🎉😊❤

  • @muhilmathe729
    @muhilmathe729 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @karthij5145
    @karthij5145 19 วันที่ผ่านมา

    Ungal nal vakkuku nandri sir

  • @AjaiAron
    @AjaiAron หลายเดือนก่อน

    நன்றி அய்யா ❤

  • @g.udhayashankar5649
    @g.udhayashankar5649 21 วันที่ผ่านมา

    Guruji .. wish you happy New year

  • @udayasankar2917
    @udayasankar2917 หลายเดือนก่อน +1

    Super explain sir

  • @herradesire4437
    @herradesire4437 25 วันที่ผ่านมา

    Ur words r so boost up for me.

  • @NiranjanJayaram
    @NiranjanJayaram หลายเดือนก่อน

    Masam kartigai Thank you 🙏❤

  • @JegadeesanP-n8m
    @JegadeesanP-n8m หลายเดือนก่อน +1

    Arumai iyya

  • @kanimozhis8827
    @kanimozhis8827 หลายเดือนก่อน

    Iyya 100 % correct iya

  • @suriyakalabalakrishnan850
    @suriyakalabalakrishnan850 12 วันที่ผ่านมา

    கடவள் மட்டும் தான் எனக்காக துனண❤❤❤.

  • @Senthilvel-u8o
    @Senthilvel-u8o หลายเดือนก่อน +1

    Thanks sir