Arthritis: முடக்குவாதம் வர்மக்கலை மூலம் சரி பண்றேன் | Positivitea | Varmakalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Sugalaya
    (varmakalai & Ayurveda)
    Rheumatology and spine care hospital
    Thanjavur to pattukkottai main road
    Parangivettikkadu
    PAPPANADU (via)
    Mobile: 9994724123
    Location: maps.app.goo.g...
    In this Episode of Positivitea, we are speaking with Varmakalai Aasan
    Dr. Swaminathan, who is a founder of Sugalaya in Pattukottai. He treats Rheumatoid Arthiritis for the past 20 years through Varmakalai and Ayurvedha. He says There is no treatment for rheumatoid arthiritis says WHO and he has rheumatoid arthiritis treatment. கடந்த 20 வருடமாக பட்டுக்கோட்டையில் சுகாலயா என்னும் பெயரில் முடக்குவாதத்திற்கான பூரண நிவாரணத்தை வழங்குவதாக சொல்கிறார். தனது வர்மக்கலையின் மூலம் ஆயிரக்கணக்கான முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கி வருவதாக சொல்லும் சுவாமிநாதன் அவர்கள் இதனைப்பற்றி மேற்கொண்டு என்ன சொல்கிறார் என்பதனை இந்த Positivitea நிகழ்ச்சி மூலமாகத் தெரிந்துகொள்வோம்!
    #VarmakalaiAasanSwaminathan #Varmakalai #positivitea
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 164

  • @karuthasamyasokan6461
    @karuthasamyasokan6461 หลายเดือนก่อน +5

    சிறப்பு!
    இதில் மருத்துவரும் சிறப்பானவர், மேலும் நேர்காணல் செய்பவரும் அதற்குப் பொருத்தமானவராக ஈடுபாட்டுடன் செய்திருக்கறார்.
    இருவருமே வாழ்க நலமுடன்!

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு மற்றும் அருமையான தகவல் நன்றி நன்றி நன்றி

  • @padmavathisivanantham4030
    @padmavathisivanantham4030 หลายเดือนก่อน +11

    அய்யா எனக்கு கை வளைந்து வீக்கமாக இருக்கு இது வாதம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மருந்து 3மாதம் சாப்பிட்டு வருகிறேன். ஒரு இயற்கை மருத்துவம் எடுத்து வருகிறேன். ஆனால் வலி இருக்கு உங்கள் பீஸ் எவ்வளவு என்றும் கூ.றுங்கள் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டாம் ஆனால் பீஸ் குறைவாக கூறுங்கள் டாக்டர் ஏழையும் இவ்வுலகில் வாழட்டும். தயவுசெய்து நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். உங்கள் வீடியோவை பார்த்தேன். தன்னம்பிக்கை வந்தது ஆனால் உங்களிடம் இலட்சம் இருந்தால் மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும் என பாதிக்கப்பட்டவர்பள் கூறுகிறார்கள். இறைவன் படைப்பில் அற்புத தொழில் உங்க பணி அதில் குறைந்த பணத்தில் செய்யுங்கள் please Doctor

  • @parvathyarumugam3225
    @parvathyarumugam3225 หลายเดือนก่อน +2

    Sir Neenga vazhga valamudan, Sugame soolga sir

  • @thilagavathithilagavathi925
    @thilagavathithilagavathi925 3 หลายเดือนก่อน +11

    சொரியாசீஸ்க்கு ஒரு வைத்தியம் வீடியோபோடுங்கசார் மிகவும் பயனுள்ளதாக இருக்ககும். தயவு செய்து சொல்லுங்கள். நன்றி.

    • @ragulsri9075
      @ragulsri9075 4 วันที่ผ่านมา

      th-cam.com/video/SAwLnpRQqW4/w-d-xo.htmlsi=rWYv4dkRv_q3NBmO

  • @bawmick3616
    @bawmick3616 3 หลายเดือนก่อน +28

    ஐயா சுவாமிநாதன் அவர்கள் கூறியது மிக ஆச்சரியமான தகவலாக இருக்கிறது..ரொமட்டாய்டு ஆர்த்தரைடிஸ் உள்ளவங்களுக்கு இது மிக அற்புதமான தீர்வுதளமாக இருப்பது நம் நாட்டிற்கே பெருமை தரக்கூடிய விடயம்.. வாழ்த்துக்கள் சார் 🙏😊

    • @shanmugam59
      @shanmugam59 3 หลายเดือนก่อน +2

      So costly treatment

    • @SamamTv
      @SamamTv 2 หลายเดือนก่อน

      ​@@shanmugam59உலகத்துல வேறு எங்காவது முழு முற்றாக குணமாக்க இயலுமா..?!? அரிதான சிகிச்சை தானே..குணப்படுத்த முடியாத இடத்தில் எவ்ளோ இழந்திருக்கிறார்கள்..

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 2 หลายเดือนก่อน

      ​@@shanmugam59Yevvalavu selavu Aagum sollunga

    • @shanmugam59
      @shanmugam59 2 หลายเดือนก่อน

      @@pushpaksanthi7308 5000 per day mam. Still i don't know we can get complete cure or not.

    • @tamizhselvans1655
      @tamizhselvans1655 หลายเดือนก่อน

      Evloo bro selavu aagum sollunga​@@shanmugam59

  • @lillygeorge7907
    @lillygeorge7907 3 หลายเดือนก่อน +3

    Super hero sir 💪

  • @MahaLakshmi-nm9tc
    @MahaLakshmi-nm9tc 3 หลายเดือนก่อน +3

    Greet speech sir

  • @Akila-q1u
    @Akila-q1u 3 หลายเดือนก่อน +1

    Usefull information sir thank you

  • @parvathyarumugam3225
    @parvathyarumugam3225 หลายเดือนก่อน +2

    Enaku Virudhunagar, neenga solradhu true 👍 👌

    • @sabiyam5637
      @sabiyam5637 หลายเดือนก่อน

      Yenaku arthritis irukku. Nadakka mudiyathu. Inga treatment yedutha sari agiduma. Please sollunga. Selavu Yenna theriyuma

  • @கற்ககசடறதமிழ்
    @கற்ககசடறதமிழ் หลายเดือนก่อน +6

    கண்டிப்பாக சரியாகுது.என் நேரடி அனுபவம். நம்பி போகலாம்

    • @SASMEDIAEVERGREEN-hu8bg
      @SASMEDIAEVERGREEN-hu8bg หลายเดือนก่อน

      Treatment ku evalo amount aagumnu sollunga pls. Nanum romba pain la erukean

    • @arunandy2125
      @arunandy2125 หลายเดือนก่อน

      ama bro solunga plz😢

    • @karunarani1469
      @karunarani1469 หลายเดือนก่อน +2

      12 வருஷமா,,,, கஷ்டப்பட்டுக்கிட்டு,,, இருக்கேன். எவ்வளவு செலவு ஆகும் னு,,, தெரிந்தால்,,,, பணம் ரெடி பண்ணிட்டு வந்து பார்க்கலாம். நாங்கள் கஷ்டப்படுகிற குடும்பம் பிளீஸ்😢

  • @strpravee7192
    @strpravee7192 หลายเดือนก่อน

    Super sir

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 3 หลายเดือนก่อน +7

    என்னால பிறவியிலிருந்தே நடக்க முடியாது தவள முடியாது இதை குணப்படுத்த முடியுமா அண்ணா

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 3 หลายเดือนก่อน +6

    சென்னை மருத்துவம் செய்ய முடியுமா ஐயா அவர்கள்

  • @strpravee7192
    @strpravee7192 หลายเดือนก่อน

    Ur great

  • @manoj4612
    @manoj4612 4 วันที่ผ่านมา

    In puthur ,Andhra border even dislocated bones can be cured iñ 80's now they pupils are there or not

  • @madhanagopalbalakrishnan6763
    @madhanagopalbalakrishnan6763 3 หลายเดือนก่อน +4

    80 years old patient ku intha treatment work aaguma?

  • @Artistic_album
    @Artistic_album 3 หลายเดือนก่อน +2

    Can you do video for hyper mobility bro

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 3 หลายเดือนก่อน +6

    Good video

  • @rengarajuparamasivam3376
    @rengarajuparamasivam3376 3 หลายเดือนก่อน +2

    Any treatment for parkinsons and alzeimer for 72 yrs

  • @YamahaRayz-n9y
    @YamahaRayz-n9y 6 วันที่ผ่านมา

    Sir mudakuvatham pannuvingala

  • @YamahaRayz-n9y
    @YamahaRayz-n9y 6 วันที่ผ่านมา +1

    1month kasu evvalavu

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 3 หลายเดือนก่อน +2

    Can peripheral neuropathy and foot drop be cured ? How long it would take ?

  • @libislingasivasubburaj5539
    @libislingasivasubburaj5539 2 หลายเดือนก่อน +4

    DLE and SLE ku treatment pannuvangala enga

  • @karthikeyang9172
    @karthikeyang9172 3 หลายเดือนก่อน +1

    Superb video very useful

  • @kamallict2286
    @kamallict2286 3 หลายเดือนก่อน +3

    A young man affected with both kidney failure. Under dialysis, Pls guide him. Thank you.

    • @nN-wh6tz
      @nN-wh6tz หลายเดือนก่อน

      MOOKARATAI KEERAI , IF YOU EAT IT THEN KIDNEYS CAN BECOME HEALTHY, I HAVE READ IT ONE COMMENTS SECTION A PATIENT WID KIDNEY FAILURE HAS TAKEN THIS WHILE TAKING DIALYSIS AND IT GOT REVERSED AND HIS KIDNEYS WERE NORMALISED, YOU CAN SEARCH IT IN TH-cam ITSELF ONE AYURVEDIC DOCTOR WILL ALSO TALK ABOUT IT

  • @madhankumar7569
    @madhankumar7569 3 หลายเดือนก่อน +3

    Is there any treatment like this for cancer?
    Particularly for lymphoma

  • @tamiljobs4688
    @tamiljobs4688 หลายเดือนก่อน +8

    இவர்கிட்ட ட்ரீட்மெண்ட எடுத்தவங்க யாராச்சும் கமெண்ட் பன்னுங்க ப்ளீஸ் ஒரு நம்பிக்கை கொடுத்தா போய் பார்க்கலாம்

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 13 วันที่ผ่านมา +1

      போனவங்க யாரு கமெண்ட் பண்ணலையே

    • @moses5jjj
      @moses5jjj 5 วันที่ผ่านมา

      இன்னும் யாரும் வரல bro still waiting

  • @suryaprakash-li5mj
    @suryaprakash-li5mj 3 หลายเดือนก่อน +1

    Sir castruble treatment sollunga sir

  • @Ajanthan713
    @Ajanthan713 หลายเดือนก่อน +3

    Naa Sri lanka iruken Enaku rheumatoid arthritis குணமாக்க மூலிகை கொஞ்சம் sollunga please enga ammaku iruku rombe kashte paduranga. Please

    • @seeni4u
      @seeni4u หลายเดือนก่อน +3

      *Breakfast at 8:30am eat cereal in the morning like saamai,kammbu,oats with 2boiled egg, *11:30am lemon juice/ 1pm lunch: soup, bean salad with tomato,cucumber,capsicum( onion,lemon,pepper,salt),Rice/2chapathi with fish curry,fish fry/or mutton curry
      *Dont forget to have boiled Green bean or Black bean or Kidney bean every day.
      * Dinner 7pm: light upuma or kichadi/idli/dosa
      *Use spinach or leafy vegetables for breakfast or lunch every day.
      *Walk 45 mts morning sunlight 6:30-7:30AM
      *3ltr water every day.
      *fruits 200gm every day.
      *make sure lemon tea or mint tea or Green tea after every meal.
      *Weekly oil massage is a must
      .*Make sure to reply result after two weeks.

  • @thiksadchithika377
    @thiksadchithika377 หลายเดือนก่อน +1

    Chicken skin kku solution sollunga

  • @narayandurga5785
    @narayandurga5785 หลายเดือนก่อน

    Tailbone prolapse sari panna mudiyuma sir.

  • @waytoislam1225
    @waytoislam1225 3 หลายเดือนก่อน +3

    How much cost?

  • @Lexim-lw3yu
    @Lexim-lw3yu 2 หลายเดือนก่อน +2

    iyya maruthuvarey, muthalla unga udamba kurainga. nallukku naal body baloon mathiri oothi poittu irukku.

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan 9 วันที่ผ่านมา

    Payment sollunga

  • @anjalachin7578
    @anjalachin7578 2 หลายเดือนก่อน +6

    இந்த நாலு நாள் வர சொல்றீங்க எவ்வளவு காசு வாங்க உங்களுக்கு எவ்வளவு பீஸ் சாப்பாடு எப்படி எதுவுமே சொல்ல மாட்டேன்னு சொன்னா தூரமா இருந்து வந்து நாங்க சாப்பாட்டுக்கும் காசுல வைத்ததும் காசுல கஷ்டப்படாமல் செலவாகும் உன் கை செல்லும் அதை சொல்லவே இல்லையே சார் அதை சொல்லி விடுங்க

  • @sambrani9213
    @sambrani9213 3 หลายเดือนก่อน +1

    Sari agunuvanuga hi solluga

  • @ayshanazrinmohamedfaleel6267
    @ayshanazrinmohamedfaleel6267 3 หลายเดือนก่อน +1

    Back pain 25 years a irikkithu disck um walanchi irikithu sir

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 หลายเดือนก่อน +1

    God Bless you

  • @balamurugan1290
    @balamurugan1290 3 หลายเดือนก่อน +2

    Sir eyesight improvement Pathi kethurukalam😢

  • @jamalshabana2326
    @jamalshabana2326 หลายเดือนก่อน

    Alergy ku sollu ga sir

  • @arunaaswini1109
    @arunaaswini1109 3 หลายเดือนก่อน +3

    Treatment cost evaluvu agum

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +6

    இப்படியெல்லாம் நடக்கிறதா உண்மையில் இது உண்மையா😢

    • @bawmick3616
      @bawmick3616 3 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக.. குணமாகும்..

    • @thirumalannamalai8716
      @thirumalannamalai8716 2 หลายเดือนก่อน

      Nega treatment pannigala​@@bawmick3616

  • @varadharajnarayanasamy4904
    @varadharajnarayanasamy4904 2 หลายเดือนก่อน +1

    Unmaya?

  • @dhcfhcg9807
    @dhcfhcg9807 หลายเดือนก่อน

    Ayya enn magal 21 vayasu psoriasis arthritis romba vetanai paduranga. Naan malaysia iruken. Pls ayya 3month treatment evalavu costs varum. Naan single mother konjam utavi panunga ayya.🙏🙏🙏🙏

  • @veerag811
    @veerag811 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் மருத்துவ சிகிச்சைக்கு பணம் ஆகும் ஒரு நாளைக்கு

  • @Amudhan234
    @Amudhan234 25 วันที่ผ่านมา

    எனக்கு முடக்குவாதம் இருக்கு முடக்கு வாதம் இருக்கு மூட்டு தேய்மானம் இருக்கு சரி பண்ணுவீங்களா எத்தனை நாள்ல நடக்கும் எவ்வளவு பணம் செலவு ஆகும்

  • @loganathans1
    @loganathans1 2 หลายเดือนก่อน +2

    sir,
    Ankylosing spondylitis treatment iruka

    • @tamizhselvans1655
      @tamizhselvans1655 หลายเดือนก่อน

      Enakkum ithe prblm irukku bro...naa treatment pannitu irukku...ennala nadakave mudiyama irunthuchii...but ipo nalla nadakura...naa Nagercoil la kulasekaram ndra place la saratha Krishna medical college la treatment pannitu irukka...oru one month neenga treatment eduthukitale nalla better result kidaikkum...expenses lam avlova irukkathu...Unga food ku apram Unga kooda irukuravanga selavu avlotha...maximum enakku one day ku 300 to 400 rs tha aachii...room rent romba kammi tha bro...per day ku 40 rs tha charge pannanga...but ipo evloo nu theriyala...neenga once check panni paarunga...doctor name dr.winzent avanga tha nalla treatment pannuvanga...neenga hospital name potu youtube la check panni paarunga....enna nambalam bro...naa personally romba selavu panni treatment eduthu entha use um illa...final ah inga tha enakku result irunthuchii....

    • @prakashgke-jp2ed
      @prakashgke-jp2ed หลายเดือนก่อน

      ​​@@tamizhselvans1655brother neengal yevlo naal treatment yeduthinga,selavu yevlo Achu..
      Allopathy treatment or ayurvetha treatment..yellam detail ah sollunga plz... yentha varudam treatment yeduthinga brother

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 หลายเดือนก่อน +1

    இவர் போகர்சித்தரின் ஆசிபெற்றவர் இவரால்முடியாததை முடியாது என்று சொல்லிவிடுவார் வாழ்க சகமேசூழ்க

    • @Amudhan234
      @Amudhan234 25 วันที่ผ่านมา

      நீங்க இவர் கிட்ட வைத்தியம் பாத்தீங்களா எனக்கு முடக்கு வாதம் இருக்கு மூட்டு தேய்மானம் இருக்கு இவர் ‌கிட்ட போனா சரியாகுமா சொல்லுங்க 😢😢😢

  • @AnandhiT-bp7lr
    @AnandhiT-bp7lr 2 หลายเดือนก่อน +2

    Sir unga adress sollunga

  • @SabinaazarAzar
    @SabinaazarAzar หลายเดือนก่อน

    sir enaku one yearah iruku adha sari panna mudiuma unga clinic enga iruku yevlo panam selavagun sollunga sir

  • @Eshirss-zz3fb
    @Eshirss-zz3fb หลายเดือนก่อน

    Knee cartilage regeneration panna mudiyuma, surgery tavarka mudiyuma sir??

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 7 วันที่ผ่านมา

      Unga age enna? Solunga i tell u some tips

  • @anjalachin7578
    @anjalachin7578 2 หลายเดือนก่อน +4

    உங்க போன் நம்பரையும் போட்டு விட மாட்டேங்கறீங்க உங்க போன் நம்பர் குடுங்க சார் அதுல ஏதாவது விளக்கம் கேட்டதுக்கு ஒன்னு எதுவுமே இல்ல

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 2 หลายเดือนก่อน

      Video discretion il kadaisiel no irukku parunga

  • @pichandips9383
    @pichandips9383 3 หลายเดือนก่อน +2

    Yennu theriyala ippa Vera mathiri sollunga

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 3 หลายเดือนก่อน +6

    தொலைபேசி எண் அவசியம் தேவை தேனீர் இடைவேளை நம்பர் தாங்கள் please

    • @supriyasupriya696
      @supriyasupriya696 หลายเดือนก่อน

      Pattukottai pakam medaiyakollai apdingura ooru la sugalaiya hospital.thanjavur dt

    • @sabiyam5637
      @sabiyam5637 หลายเดือนก่อน

      Treatment yepdi irukkum. Nalla palan kidaikkuma​@@supriyasupriya696

  • @Yazhiniladdu007
    @Yazhiniladdu007 2 หลายเดือนก่อน +1

    2month sir iruku enaku sari yaitomaa fulla

  • @sinthikarani
    @sinthikarani หลายเดือนก่อน

    Location plzzzzz

  • @saravanasrvi5478
    @saravanasrvi5478 หลายเดือนก่อน +1

    What is the cost for 4month treatment sir please let me know becase i should come from longer distance.

  • @prakashsmilstar929
    @prakashsmilstar929 หลายเดือนก่อน

    Address pls sir

  • @yogavarshanyogesh5313
    @yogavarshanyogesh5313 3 หลายเดือนก่อน

    Sir please where are your place?

    • @supriyasupriya696
      @supriyasupriya696 หลายเดือนก่อน

      Pattukottai pakam medaiyakollai apdingura ooru sugalaiya hospital,thanjavur dt

  • @adksivaraja
    @adksivaraja หลายเดือนก่อน

    சார், எனக்கு MND இருக்கு, நிரயா ட்ரீட்மெண்ட் பண்ணியாச்சு, சரியா அகல, itharkk theervu undaa?

  • @vivekvivi9432
    @vivekvivi9432 2 หลายเดือนก่อน +3

    Very costly treatment
    rheumatoid arthritis treatment 3 months perday 4000

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 2 หลายเดือนก่อน

      oh

    • @mohamedashik7966
      @mohamedashik7966 2 หลายเดือนก่อน

      Romba salavai aagum

    • @gracetennyson5861
      @gracetennyson5861 2 หลายเดือนก่อน

      Really😮?
      அப்படினா ,
      பணக்காரர்கள் மட்டும் தான் சிகிச்சை பெற முடியும் 😢.

    • @independentgamersdk3523
      @independentgamersdk3523 หลายเดือนก่อน

      Cure aguma ?

    • @vijibalan2922
      @vijibalan2922 6 วันที่ผ่านมา

      Avlo selavu panalum cure aana ok dan. Life full ah suffer agurathuku cure aana paravala

  • @thanushiakt4287
    @thanushiakt4287 3 หลายเดือนก่อน +2

    Thanjavur sugalaya dhaneh.. Iavaruu

  • @dhanalakshmisudalairajan118
    @dhanalakshmisudalairajan118 3 หลายเดือนก่อน

    😢

  • @gparthiban7861
    @gparthiban7861 2 หลายเดือนก่อน +1

    80 வயது முடக்கு வாதம் சரியாகுமா sir

  • @vivekrathna1322
    @vivekrathna1322 หลายเดือนก่อน +1

    3months amount we have to paid 3lakh sixty thousand 😳

  • @alfatamil
    @alfatamil หลายเดือนก่อน +3

    இந்த மருத்துவரிடம்சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால்பெரும் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். நேரில் சென்று விசாரித்த வகையில் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் என 6 மாத காலம் சிகிச்சை எடுக்க வேண்டுமாம்.
    இவர் ஏழைகளுக்கான மருத்துவர் அல்ல பெரும் பணக்காரர்களுக்கான மருத்துவர்

    • @n.vennilaanilaa9246
      @n.vennilaanilaa9246 หลายเดือนก่อน

      உண்மையிலேயே குனமாகிறதா.

    • @tejeshv8298
      @tejeshv8298 24 วันที่ผ่านมา

      நாங்க கூட போயிருந்தோம் ஆனா எங்களை சென்னை சித்தா ஹாஸ்பிடல் போங்கன்னு சொல்லிட்டாரு எதனால் சொன்னார் என்று தெரியவில்லை

  • @KamaliNagenthiran-e7k
    @KamaliNagenthiran-e7k 3 หลายเดือนก่อน +3

    Sir enaku 28year agudhu RA fact 6year ah iruku ennota problem sari aguma

    • @bawmick3616
      @bawmick3616 3 หลายเดือนก่อน

      நிச்சயமாக சரி ஆகும் டிஸ்கிரிப்சன்ல இருக்ககற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    • @thirumalannamalai8716
      @thirumalannamalai8716 2 หลายเดือนก่อน

      Treatment ku evala agum​@bawmick3616

    • @suriyaprabhu692
      @suriyaprabhu692 2 หลายเดือนก่อน

      Sir, எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு எனக்கு இந்த problem 6 years இருக்கு சரி ஆகுமா மருத்துவம் பண்ண Costy இருக்குமோ என்ற பயம் தான் Sir

  • @mathankumar5863
    @mathankumar5863 3 หลายเดือนก่อน +3

    3 months treatment ku evalavu cost aguthu bro

    • @sivak.s4248
      @sivak.s4248 3 หลายเดือนก่อน +1

      4000 per day

    • @sambrani9213
      @sambrani9213 3 หลายเดือนก่อน

      ​@@sivak.s4248 costly pola

    • @RajirenganathanRaji
      @RajirenganathanRaji 3 หลายเดือนก่อน

      Pl how much cost will come 11:20

    • @andalp2683
      @andalp2683 2 หลายเดือนก่อน

      5 lac

    • @independentgamersdk3523
      @independentgamersdk3523 หลายเดือนก่อน

      ​@sivak.s4248 cure aguma ?

  • @YasikaM-h3w
    @YasikaM-h3w 12 วันที่ผ่านมา

    இல்ல இவர்கிட்ட போய் எதுவும் சரியா ஆகல இவர் சொல்றது பொய் நாங்க நாலு அஞ்சு பேர் போயிருக்கோம் நடக்கல யாரும் நம்பாதீங்க இது பொய் சொல்றாரு இவரு நடக்கல நடக்கல நடக்கல

  • @moses5jjj
    @moses5jjj 5 วันที่ผ่านมา

    Promotion paid program ithu

  • @YasikaM-h3w
    @YasikaM-h3w 10 วันที่ผ่านมา

    இவர் கிட்ட போயி எதுவும் சரியாகவில்லை இவரை நம்பாதீர்கள்

  • @avinashm9002
    @avinashm9002 3 หลายเดือนก่อน

    Nambura mariye illaye🤔🤔🤔
    Ivaru yan tyhroid irruku? when is so professional in ayurvedic

  • @Hindustanengineers
    @Hindustanengineers หลายเดือนก่อน

    Any one got cure , post your comments and number pls

  • @sambrani9213
    @sambrani9213 3 หลายเดือนก่อน +1

    One month ku evloo cost aguthu

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans 2 หลายเดือนก่อน +1

    There is pool of useless videos n channels in TH-cam. But ur channel is a gem bro. Keep rocking
    Inda mari cancer unmayave gunapaduthra people eh identify pani video podunga bro

  • @pichandips9383
    @pichandips9383 3 หลายเดือนก่อน +4

    Disc bulge treatment ila nu tha ivar sonnaru ennaku

    • @VaaSu7
      @VaaSu7 3 หลายเดือนก่อน +1

      Bro same problem... Ipo epdi Iruku ungalukku

    • @pichandips9383
      @pichandips9383 3 หลายเดือนก่อน +1

      @@VaaSu7 nalla iruken bro mri report nampathinga

    • @pichandips9383
      @pichandips9383 3 หลายเดือนก่อน

      Mri report enna sonnanga bro

    • @VaaSu7
      @VaaSu7 3 หลายเดือนก่อน

      @@pichandips9383 enna maari treatment eduthinga bro

    • @AravindaRajnapster
      @AravindaRajnapster 3 หลายเดือนก่อน +1

      Disk bulge stage 1 na he can give treatment ah?

  • @senthilselvaraj-g4h
    @senthilselvaraj-g4h หลายเดือนก่อน

    Fake video

  • @gunasekaran3872
    @gunasekaran3872 2 หลายเดือนก่อน

    Fruad

  • @mohamedashik7966
    @mohamedashik7966 2 หลายเดือนก่อน

    Evar verum speech thaan