பணபர ஸ்தானங்கள் | 2, 5, 8, 11 ஆம் இட சூட்சுமங்கள் | Astro Sriram JI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 69

  • @jssekar
    @jssekar 3 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர்

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா.தங்கள் ஒவ்வொரு கணொளியும் அற்புதம்.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga, thelivana vilakkam thankyou sir 🙏✨

  • @kumaravele1708
    @kumaravele1708 3 ปีที่แล้ว +1

    பணபர ஸ்தான விளக்கம் மிக மிக அருமை. நன்றாக மனதில் பதியும்படி இருந்தது .இதை விட சிறப்பாக விளக்க முடியாத அளவு அருமையான பதிப்பு .மிக எளிதாக புரியும் படியாக இருந்தமைக்கு குருஜி அவர்களுக்கு நன்றி.

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 2 ปีที่แล้ว

    எளிமையாக தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว +1

    Im practicing astrology so it's so useful seeing ur video n I'm getting some tips to practice

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 ปีที่แล้ว

    Thank you sir

  • @manivannan121
    @manivannan121 2 ปีที่แล้ว +1

    Hello Sriram JI, Your videos are crystal clear detailed information. i want to know Maanthi na yenna? atha pathi konjam videos podunga sir.

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 💥💥கோவிந்தராஜ் சேலம்🌹🌹

  • @sekark8120
    @sekark8120 3 ปีที่แล้ว

    Super explanation thank u.

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน

    Well explained abt income
    But didn't say about 11th place if Mars is there

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 ปีที่แล้ว

    Superb information sir

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 ปีที่แล้ว

    Greetings sir . Ganesh from Malaysia. Perfect excellent knowledge and explanation. Thank you sir

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @ardrasuryavijayardrasuryav2012
    @ardrasuryavijayardrasuryav2012 3 ปีที่แล้ว

    Sirappana vilakkam nantri..

  • @syedyakhoob6673
    @syedyakhoob6673 3 ปีที่แล้ว

    Thank you

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    Good explanation sir 🙏....

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy 3 ปีที่แล้ว +2

    Tell about miruga rasigal

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Thulaam lacnam meena rasi nachathiram uthratathi, lecnathil suryan puthan vakram sukran vakram,2il sani, mahramthil sevaai uchaam, 5 IL guru erukku sir Ena palan, good,or bad

  • @mrblast4772
    @mrblast4772 3 ปีที่แล้ว +1

    Super🔥

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 3 ปีที่แล้ว

    IN 11 THE PLACE FOR RISHABA LAKNAM SANI AND RAGHU...I WAS WORRIED...BUT AFTER SEEING YOUR VIDEO ... WILL IT BE GOOD

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    11th house la sun neecham with chandran both in visagam 2nd padham.. Rahi in visagam 3rd padham.. Bhudan in swathy 1st padham... Idha nalla position aa Or bad aa... I am danusu lagnam

  • @saisuganya5599
    @saisuganya5599 3 ปีที่แล้ว

    Ayya romba nala kekuren.enaku 2il sani ulathu enaku ku kudumbam valkai avlo nala ilai ayya. enaku athuvum samalichuruven pola.nan tharpothu veli natla iruken. Veliki pona kuda mana nimathi irukum pola ayya. ayya enjathagathil vetla natla nan padicha padipuku velai kidaikuma.ilai govt exam eluthuna antha velai kidikuma . Apadi endral enaku entha thisaiyel kidakum.enaku velai vendum ayya.nan miguthiyana kulpathil ulen thelivu paduthavum.nandri.ayya.

  • @ammuammu553
    @ammuammu553 3 ปีที่แล้ว

    5thplace kethu 8place guru +sevai,11th place suriyan+rahu palangal please sir

  • @KBSN-i6d
    @KBSN-i6d 3 ปีที่แล้ว

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 9 หลายเดือนก่อน

    ரிஷபலக்கினம்
    2,5 அதிபதி(புதன்)= 2 ல் ஆட்சி
    8,11 அதிபதி(குரு)=11 ல் ஆட்சி
    அதிர்ஷ்டம் மூலம் பணவரவு கிடைக்குமா குருஜி...😊

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 ปีที่แล้ว

    Super sir

  • @anandavel1876
    @anandavel1876 3 ปีที่แล้ว

    Anna 2 il sukran.8 il sani vakram.5 il guru ketu guru vakram.11 il ragu. Danusu laknam mithuna rassi.kadan mattum valarkiratu

  • @saisuganya5599
    @saisuganya5599 3 ปีที่แล้ว

    I am in foreign country now. I need job there.my birthdate is 09.10.1990 time 10 clock.if i get job here.if so.which thasa puthi ?

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 3 ปีที่แล้ว

    2,5,8,11ஸ்தானங்களில் கிரகங்கள் எதும் இல்லாமல் இருந்தால் எப்படி பலன் கொள்ளவது ஐயா???

  • @maharaj4372
    @maharaj4372 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருநெல்வேலி ஐயா பாதகாதிபதி கிரகம் கெடுதல் செய்யுமா அல்லது பாதகஸ்தானம் கெடுதல் செய்யுமா விளக்கம் தாருங்கள் ஐயா ஓம் நமசிவாயம்

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Arunai, sir

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    2ம் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் கிடைக்கும் அண்ணா?

    • @mrblast4772
      @mrblast4772 3 ปีที่แล้ว

      Ennaku Langna Athibathi Sukran
      Avar Neesabanga Rajayogam
      But, enn Valkailai la na padatha kastam illa ennaku age 20 no job, daily family la etho problm, piles Nooi iruku, my gf ku 19days la marriage itha vida enna kodumai irukanum oru manusanuku🥺🥺

    • @Narayan_338
      @Narayan_338 2 ปีที่แล้ว

      @@mrblast4772 20yrs la life la onnum parkala . Inimaeee than arambam . Sukra dasa la ellamaeee marum . Ila na Adhan bukthi la vaela seiyum . Positive a irunga . Iyarkai unavu night la sapidunga

  • @karthim1779
    @karthim1779 3 ปีที่แล้ว

    11 ம் விட்டு கிரகம் வக்ரம் பெற்றரல் என்ன பலன் ஐயா சொல்லுங்கள்

  • @vaishnavis6943
    @vaishnavis6943 3 ปีที่แล้ว

    5 ல் ராகு இருந்தால் எப்படி இருக்கும்?

  • @rajeshpandiank3928
    @rajeshpandiank3928 3 ปีที่แล้ว

    8il, suriyan,putha, irrunthathal Enna plan sir

  • @arunkumarkrishnamoorthy9318
    @arunkumarkrishnamoorthy9318 ปีที่แล้ว

    எனக்கு 2,5,8(4 கிரஹங்கள்),11 ஆகிய இடங்களில் கிரஹங்கள் உள்ளன?நற்பலன் உண்டா ஐயா?

  • @vivekv.v.k8740
    @vivekv.v.k8740 3 ปีที่แล้ว

    5 ,guru irundha eppadi irukum sir

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி சனி 11தனுசுல் சனி இருக்கிறது சனி பகவான் ரிஷப ராசிக்கு யோகாதிபதி தொழில் லாபம் உண்டா

  • @kathirvelvenkatraman4089
    @kathirvelvenkatraman4089 3 ปีที่แล้ว

    11 இல் மாந்தி இருந்தால் பலன் ஐயா

  • @jaganathanmps591
    @jaganathanmps591 3 ปีที่แล้ว +1

    👏👏👏👌👌👌

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 ปีที่แล้ว

    ஐயா 🙏🙏 எனக்கு கடக லக்னம் 2 இல் செவ்வாய் 5இல் சுக்கிரன்.8 காலியாக உள்ளது கும்பம்....11 காலியாக உள்ளது.... ரிஷபம். நான் பவளம் வைர மோதிரம் போடலாமா 🙏🙏🙏

  • @jothimani4164
    @jothimani4164 3 ปีที่แล้ว

    maanthi patri vidio podungal ayyaaa👑

  • @AsrafAli-gx3rl
    @AsrafAli-gx3rl 3 ปีที่แล้ว

    இது தன கேந்திரமா?

  • @usharani8314
    @usharani8314 3 ปีที่แล้ว +2

    11ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் எதனால் லாபம் வரும் ஐயா? 2ஆம் இட அதிபதி சுக்கிரன் 12இல் மறைந்தால் problem varuma?

    • @mrblast4772
      @mrblast4772 3 ปีที่แล้ว +2

      Sukarn 12th la Ucham Bro

    • @usharani8314
      @usharani8314 3 ปีที่แล้ว +2

      @@mrblast4772 12ஆம் இடம் மறைவு ஸ்தானம் ஆச்சே

    • @mrblast4772
      @mrblast4772 3 ปีที่แล้ว +1

      @@usharani8314 Yes, 12th place is maraivu sthanam
      But,
      Think Deaply
      6,8,12 is maraivu sthanam
      Some Planet like chevvai, rahu in 6th house is good place another example
      We can take shani in 8th place it is also good place for shani
      Sukran Utcham in 12th place is good only don't worry Brother 👍
      So, Some planets give good thing in maraivu sthanam

    • @usharani8314
      @usharani8314 3 ปีที่แล้ว

      @@mrblast4772 ooo.. Apdya thank u bro

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 ปีที่แล้ว

    ஐயா 5ல் எந்த"கிரகம் இருந்தாலும் சுபமா?ஜி

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 3 ปีที่แล้ว

    Good explanation.thank you sir

  • @moorthisachin673
    @moorthisachin673 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว

    Well explained sir. Thanks

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 ปีที่แล้ว

    Well explained sir.