Diwali special! 5 rupee coin garland without any gum for lakshmi pooja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Jai vasavi
    *லக்ஷ்மி குபேர பூஜைக்கான நாணய மாலை *
    எந்தவித பசையையும் உபயோகிக்காமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்யக்கூடிய காசுகளால் ஆன மாலை.
    தீபாவளி நன்னாளில் லட்சுமி பூஜை குபேர பூஜை செய்வதன் மூலம்
    திடீர் ஐஸ்வரியங்களும்
    இந்திரா சம்பத்துகளும்
    லட்சுமி கடாட்சமும்
    சகல சௌபாக்கியங்களும் நிச்சயம் கிடைக்கும் என்கிறது ஆகமம்.
    இந்த நாளில் ஐஸ்வர்யேஸ்வரர் ஐ வணங்குவது மிகச் சிறப்பாகும்.
    ஐஸ்வர்ய சிவன் தான் மகாலட்சுமிக்கும் குபேர ருக்கும் செல்வ சம்பத்துக்களை வழங்கினார் ..
    திடீர் அதிஷ்டம் பெற்று தான தர்மங்கள் பல செய்து நிலையான ஐஸ்வர்யத்துடன் வாழ்வோம் வளமுடன்.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    priyaraja jkm
    .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ความคิดเห็น • 11