இது தெரிஞ்சா ஈஸியா 9 கஜம் கட்டலாம் | Madisar Saree | 9 yards saree Iyer style

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @lalithar7420
    @lalithar7420 ปีที่แล้ว +216

    எனக்கு 58 வயசு ஆர்து ஆனா சின்னவயசுல இவ்ளவு அழகா கட்ட கத்துகுடுக்கறடாகண்ணா அருமைடா கண்ணா ஆசீர்வாதங்கள் தீர்கசுமங்கலிபவ

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +7

      ஆம் அருமை நன்றி வாழ்த்துகள் வரவேற்கிறோம்

    • @change962
      @change962 ปีที่แล้ว +4

      Very clear demo. Thx so much

    • @lathajanardhan9459
      @lathajanardhan9459 ปีที่แล้ว +4

      Thank you so much Ma.Nice to see young girls teaching to drape nine yard saree.

    • @padmavathyvenkatraman457
      @padmavathyvenkatraman457 ปีที่แล้ว +4

      Clear & perfect demo..superb

    • @umamaheswari604
      @umamaheswari604 ปีที่แล้ว +1

      Yes

  • @djboss52ff25
    @djboss52ff25 ปีที่แล้ว +16

    பேஷன் என்ற பெயரில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில்.சுடிதாரும் சாலும் அணிந்து கொண்டு.
    ரொம்ப அருமையா மடிசார் கட்ட சொல்லிக் கொடுத்து இருக்கீங்க.நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.God bless you ma👍👍

  • @girijavenkat8614
    @girijavenkat8614 ปีที่แล้ว +26

    மிகவும் அழகாக சொல்லிக்கொடுத்து, மிகவும் அழகாக கட்டி காண்பித்தது பிரமாதம் அபிநயா,பாராட்டுக்கள் 🙌👏👏

  • @meerapradeep2352
    @meerapradeep2352 ปีที่แล้ว +40

    Wow.excellent ma.எவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் சொல்லித்தருகிறாய்.இந்த பதிவை பார்த்தாலே அனைவருக்கும் மடிசார் புடவை உடுத்த தோன்றும்.தினமும்இந்த பதிவை ஒருமுறை பார்த்து பண்டிகை நாட்களில் உடுத்திக்கொண்டாலே போதும். எந்தெந்த பெண்களுக்கு மடிசார் உடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததோ அவர்கள் அனைவரும் இந்த பதிவை தினமும் பார்த்து உடுத்தி மகிழ வேண்டும் என்பது என்னுடைய ஆசை .இவைஅனைத்திற்கும் உனக்கு மஹாபெரியவாளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக என்றென்றும் கிடைக்கும் மா.மிக்க நன்றி ஜீ.

    • @KalpanaS76
      @KalpanaS76 9 หลายเดือนก่อน

      Thank you so much

    • @gangasundaram8585
      @gangasundaram8585 3 หลายเดือนก่อน

      Super ​@@KalpanaS76

    • @gangasundaram8585
      @gangasundaram8585 3 หลายเดือนก่อน

      உடுத்தி கொள் வேண்டிய முறைப்படி உடுத்தி கொண்டது சந்தோஷம்

  • @bhuvanaanand5772
    @bhuvanaanand5772 ปีที่แล้ว +3

    மடிசார் அழகாக உடுத்திக்கொள்ள அருமையான விளக்கம்! Perfect tips! நன்றி, மா. 💐💐👍👍👌👌💐💐

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்னா பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார். வாழ்க வளமுடன் மா.

  • @ushasrini3235
    @ushasrini3235 ปีที่แล้ว +2

    சூப்பர்ம்மா. இந்த வயசுல இதை தினமும் கட்டிக்கொண்டேன் என்று சொல்வது ஆச்சரியம் அருமை. வாழ்க வளமுடன்

  • @bankebiharikidasi
    @bankebiharikidasi 3 หลายเดือนก่อน +5

    I'm from Bihar in north India. I love Madisar saree style, and I wear this style two to four times a week😍😍

  • @chitrabhaskar4630
    @chitrabhaskar4630 ปีที่แล้ว +45

    Very beautifully narrated. At this young age, in this two months marriage time, if you could master this much perfection means it shows your dedication, interest, good values. Congratulations and our best wishes and blessings 😊

  • @shasha7710
    @shasha7710 ปีที่แล้ว +1

    ஆஹா என் பாட்டி எவ்வளவு அழகாக மடிசார் கட்டி இருந்தார் என்பதன் அருமை இன்று தான் புரிந்தது அவர் எங்கு கட்டிக் கொள்வார் எப்படி கட்டிக் கொள்வார் என்று யாருமே பார்த்ததில்லை ஆனால் மீண்டும் கோகிலா படத்தை யூடியூபில் பார்க்கும் பொழுது எல்லாம் என்னுடைய பாட்டியின் ஞாபகம் தான் எனக்கு வரும் சின்னாளம்பட்டி புடவையில் மடிசார் கட்டி மேட்சிங்காக கையில் பார்டர் வைத்த பிளவுஸ் போடுவது அவருடைய சிறப்பு மற்றபடி வெளியில் எங்கு சென்றாலும் பட்டுப்புடவை மட்டுமே அணிவார் பல அருமையான நினைவுகளை தந்தது இந்த காணொளி நன்றி

  • @chellaashok5258
    @chellaashok5258 ปีที่แล้ว +12

    Super ah kattindirukkel and super ah solliyum kuduthel. Thank you so much. Will follow all your tips. It looks beautiful on you

  • @meenakshisridhar1235
    @meenakshisridhar1235 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. Thanks Abhi

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 ปีที่แล้ว +3

    Soooo sweet. 9 yards is always beautiful. Draping is fine but teaching the other person is very tough. Great talent ma. God bless you

  • @jayasrirao4774
    @jayasrirao4774 ปีที่แล้ว +1

    அருமை மிக! அருமை ! நன்றாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் ! thank you dear உங்களையும் பார்க்க நன்றாக உள்ளது! 🙌 குட்டி மடிசார் மாமிக்கு நன்றி!

  • @mathangithyagarajan4343
    @mathangithyagarajan4343 ปีที่แล้ว +10

    Very usefu video even elders should learn from you.Absolutely graceful.very well explained thank you Abhinaya.

  • @geetharanjani6934
    @geetharanjani6934 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா இருக்கு.ரொம்ப நல்லா சொல்லி தரேங்க.நன்றி

  • @banusubbaiyah5847
    @banusubbaiyah5847 ปีที่แล้ว +3

    அழகான குட்டிப்பெண்
    கட்டிகாண்பிக்கும்
    முறையும் அழகு
    குட்டி மடிசார் மாமிக்கு எனது பாராட்டுக்கள் ❤

  • @sasi.s8787
    @sasi.s8787 22 วันที่ผ่านมา

    Hello abima , this is sasi aunty. 9 yards கட்ட காமித்த விதம் very excellent. நீ மருதாணி கையில் இட்டுக் கொள்ளும் விதம் , கோலம் போடும் விதம், பூ தடுக்கும் விதம் ஒவ்வொன்றும் அழகு. God bless you.

  • @nk-vj9yn
    @nk-vj9yn ปีที่แล้ว +3

    ❤ ரொம்ப அருமையா சொல்லிகுடுத்துட்டீங்க வாழ்த்துக்கள் 🎊

  • @maheswarivns9891
    @maheswarivns9891 ปีที่แล้ว +2

    Very very nice Romba porumaiya explain panni. Azhaga saree katta sollikkodutha ungalukku. Nandri.. Vaazhga valamudan.

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 ปีที่แล้ว +6

    Excellent explanation.and 9 yards very well suited to u.very beautiful look in 9 yards.

  • @Shukra9665
    @Shukra9665 ปีที่แล้ว +11

    The best demo ever made. Superb, that you.🙏

  • @anushahariharan3243
    @anushahariharan3243 ปีที่แล้ว +4

    Super demo!!!! though u r very young u r explaining very well!! U said that u r wearing madisar daily for that one more applause 👏👏👏

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 14 วันที่ผ่านมา

    ரொம்ப அழகாகச் சொல்லிக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி🙏🏼

  • @sudhasukumar177
    @sudhasukumar177 ปีที่แล้ว +9

    Simply superb! Demonstration...and perfect... there is so much of beauty in your method!

  • @ramalakshmidhamodaran8959
    @ramalakshmidhamodaran8959 ปีที่แล้ว

    அருமை மா. நன்றாக புரியும்படி சொல்லித் தந்தார்கள். மனதில் நன்றாக பதிவாகிடுத்து. மிக்க‌ நன்றி.

  • @vijibalu5537
    @vijibalu5537 ปีที่แล้ว +18

    Excellent explanation in this age..so nice and helpful. Thank you

  • @revathyhariharan2179
    @revathyhariharan2179 ปีที่แล้ว +6

    Wow super. Very clear and neat explanation ❤

  • @ushavembu5696
    @ushavembu5696 ปีที่แล้ว +5

    Superb Abhinaya. No one was able to solve one doubt of tucking if mine for many years. You have beautifully demonstrated and cleared my doubt. Blessings ! Thanks.

  • @bhargavikannan4942
    @bhargavikannan4942 4 หลายเดือนก่อน

    Truly the best video out there. I have tried draping 9 yards for a while now and none of the video tutorials helped. Fantastic job teaching beginners. Thank you thank you 😊

    • @bhargavikannan4942
      @bhargavikannan4942 4 หลายเดือนก่อน

      Do you also have six yards draping tutorials?😅

  • @lakshmijayaraman9055
    @lakshmijayaraman9055 ปีที่แล้ว +7

    Very good explanation… and very well demonstrated… 👌👌👏👏👏

  • @bragadhaarun9687
    @bragadhaarun9687 ปีที่แล้ว +1

    Romba romba thanks ma your video was very helpful to wear our traditional saree very easily, comfortably and very very important QUICKLY thanks once again happy days ahead

  • @sribala1968
    @sribala1968 ปีที่แล้ว +3

    Super Abinaya. Perfect a sollikuduthuruka. Youngsters ku useful. I wish the readymade culture goes out of the system soon

  • @priyamohan9181
    @priyamohan9181 ปีที่แล้ว

    Nice da very beautiful for you clear explanation I thought of buying readymade but after seeing this I never go for readymade thank you

  • @bhuvaneswariananthakrishna3663
    @bhuvaneswariananthakrishna3663 ปีที่แล้ว +5

    Very nice explanation.

  • @geetharamani7175
    @geetharamani7175 ปีที่แล้ว +2

    Excellent explanation in very simple way.Thank you so much 🙏🙏

  • @deeparamadorai
    @deeparamadorai ปีที่แล้ว +7

    So confident for one so young. Bhagavan Krishna's blessings on you dear

  • @rajt7866
    @rajt7866 ปีที่แล้ว +1

    Thanks for sharing this video. I have been tying madisaar saree from past 10 yrs but it was never consistent Sometimes the pallu used to become long or short, somewhere I used to have a brain freeze then had to removed the whole thing and tie. Your tips and step by step instructions have been useful. Will try it and let you know.

  • @sumathit.r110
    @sumathit.r110 ปีที่แล้ว +3

    Cristal clear demo. Very easy to follow. No words to say. Vazthukal.

  • @ganeshvarsha
    @ganeshvarsha ปีที่แล้ว +1

    Thank you dear . Romba easya explain panninel🙏 very helpful

  • @deepakumar2798
    @deepakumar2798 ปีที่แล้ว +14

    Azhagu padhumai😘😄. You are so slim, beautiful, saree suits you very well! You have given so many tucking steps which may need 5 more yards for me😂. Wl surely follow the tips next time! Thank you for the elaborate, extensive, detailed demo! Very sweet of you! God bless you!

  • @bhuvaneswarikannan2199
    @bhuvaneswarikannan2199 ปีที่แล้ว

    Excellent explanation. Iam 61. I learnt some ways from ur explanation though i master in tying this. Great my child. God bless and long live.

  • @janakiramanathan8004
    @janakiramanathan8004 ปีที่แล้ว +3

    Very well explained and beautifully draped

  • @ramasundar7498
    @ramasundar7498 ปีที่แล้ว +2

    Clean explanation ❤
    Saree romba superb irukku thank you

  • @jayapriya7942
    @jayapriya7942 ปีที่แล้ว +5

    Madisar always beautiful

  • @UvlathaLatha
    @UvlathaLatha 4 หลายเดือนก่อน

    Migavum..porumayagavum super agavum Sollithanthinga Yhanku so much God bless you

  • @dr.s.srinath6089
    @dr.s.srinath6089 ปีที่แล้ว +25

    Excellent ma...great...It reflects how your mother has trained you.....Very good grooming of daughter...

  • @krishnamani1948
    @krishnamani1948 ปีที่แล้ว

    அருமையாக கற்றுத்தந்ததற்கு மிக மிக நன்றி.வாழ்க நலமுடனும்,வளமுடனும். 🙌👍

  • @suganthalathanallamuthuman24
    @suganthalathanallamuthuman24 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். நன்றி

  • @arjunvarunmridulavarsha1566
    @arjunvarunmridulavarsha1566 ปีที่แล้ว

    ரொம்ப பிரமாதமாக கட்டி இருக்க. பரிபூரணமான அம்பாள் ஆசீர்வாதம் இருக்கு. தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு இருக்க என்னுடைய மனமார்ந்த ஆசீர்லாதம். எனக்கு இது மாதிரி கட்ட என்னுடைய பாட்டி சொல்லி கொடுத்த. 🎉

  • @jayashreesankaranarayanan805
    @jayashreesankaranarayanan805 ปีที่แล้ว +3

    Wow. Super. 👌👌👍👍explained so clearly. Thank you.

  • @gomathyganesan1559
    @gomathyganesan1559 6 วันที่ผ่านมา

    சமத்து குஞ்சலமே... திருமணமாகிசில வருஷங்களேஆனாலும்
    என்ன அழகா சொல்றம்மா
    வாழ்க வளமுடன்🎉❤

  • @rajeswarinatarajan9995
    @rajeswarinatarajan9995 ปีที่แล้ว +4

    Well taught inch by inch...Am jealous of ur art...God bless you perennially

  • @ushav9064
    @ushav9064 ปีที่แล้ว +1

    Really very very good and easy demonstration to understand by all. God bless you always

  • @arasevt6860
    @arasevt6860 ปีที่แล้ว +3

    Very decently showed.. Excellent skill

  • @archanakrishnan4666
    @archanakrishnan4666 25 วันที่ผ่านมา

    Excellent way of teaching and it came out very well for me! Thanks a lot!

  • @AngeerasSecurities
    @AngeerasSecurities ปีที่แล้ว +3

    This young girl has done an excellent job. God bless her

  • @hemas4325
    @hemas4325 ปีที่แล้ว

    Romba pramaadam unbelievable clear explanation you look very cute in madisar I will try according to your method awesome thanks for the clear explanation

  • @annapoornir310
    @annapoornir310 ปีที่แล้ว +3

    Very very nice teaching to the beginners as well as some seniors toooooooopa. Thank you abhi♥️♥️♥️♥️♥️

  • @bhuvanavaidyanathan1675
    @bhuvanavaidyanathan1675 ปีที่แล้ว

    Hi abi so much of thanks to you I weared for pondugal on Wednesday in my house every one appreciatedin my in-laws house for first time I am wearing after my marriage thank u so much

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 ปีที่แล้ว +6

    Wow so beautiful each and every step is well explained if we follow it then it will be very easy to wear it u r looking very beautiful in madisar recently only i have started watching ur vlogs really it is very nice

    • @KalpanaS76
      @KalpanaS76 ปีที่แล้ว

      நன்றி

  • @sudhaprkash
    @sudhaprkash ปีที่แล้ว

    Wow.. romba azhaga solli tharel.. thanks for sharing

  • @subhaparvathy9723
    @subhaparvathy9723 ปีที่แล้ว +4

    Beautifully explained and very neatly draped

  • @preetisrinivasan3093
    @preetisrinivasan3093 ปีที่แล้ว +1

    I was thinking how such a young girl can demonstrate madisaar draping- but it's excellent

  • @jasmine4654
    @jasmine4654 ปีที่แล้ว +4

    Beautifully explained da!

  • @mythilivenkatasubramanian4388
    @mythilivenkatasubramanian4388 12 วันที่ผ่านมา

    Thank you so much for the clear explanation of wearing Madisar saree. God Bless You to Be a Blessing

  • @jayanthik2666
    @jayanthik2666 ปีที่แล้ว +14

    Very neatly draped n nicely explained with tips at each tucking . Well done for this age . Fit to forward for beginners n learners

  • @soumyapn5139
    @soumyapn5139 ปีที่แล้ว

    Very nicely explained. Naraya tips kooda thanthirukke. Will try it out. Thank you

  • @nishajayaraman413
    @nishajayaraman413 ปีที่แล้ว +6

    Hi
    Abi nan inikidhan subscribe panninen
    Ungaloda videos awesome
    Before marriage unga video parthen
    Appreciate u r mother romba Nanna valarnthirukka hatsoff mami

    • @shrishirdisai626
      @shrishirdisai626 ปีที่แล้ว

      Very clearly you have explained how to wear 9 yards.
      I enjoyed and liked it.
      Super

  • @geethanjalirajaram9288
    @geethanjalirajaram9288 3 หลายเดือนก่อน

    Super ma. I am fifty nine and took years to learn how to tie. You have done it so beautifully and also explained it so well. God bless

  • @sowkarthigadeepika7522
    @sowkarthigadeepika7522 ปีที่แล้ว +4

    Nice explanation and demo 😍😍😍👍👍

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 ปีที่แล้ว +1

    மடிசார் புடவை கட்ட இவ்வளவு கஷ்டமா சூப்பர் சூப்பர் 👍👍👍 இப்போவெல்லாம் யாருமே மடிசார் கட்டவே மாட்டேன்கிறாங்க

  • @umakumarsame1690
    @umakumarsame1690 ปีที่แล้ว +4

    Wonderful explanation, neatly draped,lovely, at this young age step by step guided by you. Bestwishes

  • @Cookingfilledwithpassion
    @Cookingfilledwithpassion ปีที่แล้ว +1

    Very well explained.. next time I will follow this video to tie

  • @ushasankar4784
    @ushasankar4784 ปีที่แล้ว +3

    Beautifully explained for beginners ❤

  • @janakiramanan4633
    @janakiramanan4633 ปีที่แล้ว

    Very well explanation - superb...
    Sowbhagyavathi bhava..... sreyasa irukkanum....

  • @rajeswarivs485
    @rajeswarivs485 ปีที่แล้ว +5

    Really you are looking so graceful in this traditional attire.your slim physique is an added beauty.

  • @Chitrachitra-np8qt
    @Chitrachitra-np8qt 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழகா சொல்லிருக்கேடியமா மடிசார் புடவை கட்டுறதுக்கு

  • @HanumikaBoutique
    @HanumikaBoutique ปีที่แล้ว +3

    Beautifully explained ♥️

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 4 หลายเดือนก่อน

    Beautiful explanations. 9yards kattikondale oru Azhagudan. Adilyum konjam short aaga leena aga irundal 9yards appadie ambal madiri irikkum. Unakkum appadiedan irukku. Aduvum daily 9yards kattikondu irukkum oru familyill irundu madisaroda(katcham) baghavanukku neivedyam and periavalukku food parimarinal ambalukku aaradanai seida palan enrum Navavaran poojai seida balan enru upanyasathil kettu irukken. Boomadeviyin Arul kidaikkum enrum chollikettu irukken. Very happy. Thank you so much. 🙌🙌🙏🙏👍

  • @Chitrachitra-np8qt
    @Chitrachitra-np8qt 4 หลายเดือนก่อน +3

    உனக்கு மடிசார் ரொம்ப நன்னாருக்கு மா

  • @lakshmi4169
    @lakshmi4169 ปีที่แล้ว +2

    Super ma. Excellent ah teach panninai amma. God bless u.

  • @priyasridhar1796
    @priyasridhar1796 ปีที่แล้ว

    Super pa nice explanation dear azhaga porumaiya easy ah solli kuduthirkinga thank you

  • @shanthimanikandan8431
    @shanthimanikandan8431 ปีที่แล้ว +1

    Romba super aa explain panninel.Thank you so much❤❤

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk ปีที่แล้ว

    தயக்கம்,பதட்டம் எதுவும் இன்றி மிகவும் அழகான பதிவு. Newly married girl know, god bless you ma.💐💐💐SUMITHA SURESH KUMAR TIRUPATHI.

  • @rajiganesan5091
    @rajiganesan5091 ปีที่แล้ว +1

    பட்டு குஞ்சலம் மாதிரி இருக்கே!!! God bless you with a happy life!

  • @jayashreek2048
    @jayashreek2048 ปีที่แล้ว +1

    Very much surprising to see this மடிசார் teaching at a very younger age with minute details. Might have learnt it from your.grandma. Best wishes

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 ปีที่แล้ว

    Excellent explanation..such a young person but very smart..at age 8of 65..only now I understood how to tie 9 yes properly

  • @srividhyanarayan2062
    @srividhyanarayan2062 10 หลายเดือนก่อน +1

    Super Abhinaya. very nicely explained.

  • @shanthyhariharan4541
    @shanthyhariharan4541 8 หลายเดือนก่อน

    Thanks a lot.Very useful.Nan ippothan karrikka padichen

  • @jayalakshmiparameswaran5403
    @jayalakshmiparameswaran5403 ปีที่แล้ว +2

    Excellent n well explained. Now I got the correct explanation of each steps. Thank you 😊 very much. Best wishes.

  • @bhuvaneswariramesh130
    @bhuvaneswariramesh130 ปีที่แล้ว +1

    Beautifully explained. Very Very useful tips. Well done. Thank you very much.

  • @kalyanasundarame-up8go
    @kalyanasundarame-up8go ปีที่แล้ว +2

    Superb explanation....tremendous effort...Thank u

  • @ananthavalli9497
    @ananthavalli9497 ปีที่แล้ว +1

    Very nice explanation dear, thankyou.

  • @premasekaran8479
    @premasekaran8479 ปีที่แล้ว +1

    Chinna Vayasula Romba Azhaga 9Gajam Katta Solli kodutha Unakku Kodi Nandrigalum,Asirvadhangalum👌👍💐✋️.Maha Periyava Anugraham Eppaavum Unakku Irukkum.Vazhga Valamudan Pallandu. Dheerga Sumangali Bhava💐✋️.

  • @bamashankar4890
    @bamashankar4890 ปีที่แล้ว +1

    Sooperb 👌 கண்ணம்மா. அருமையா சொன்னீங்க. வாழ்க வளமுடன்.

  • @vishalisuban5082
    @vishalisuban5082 ปีที่แล้ว

    ரோம்ப நன்னா இருக்கு நீங்க கத்து கொடுப்பது மிகமிக அவசியம் இந்த கால பெண்களுக்கு god bless you lot ❤❤

  • @kavithakasi2758
    @kavithakasi2758 ปีที่แล้ว

    Superb explanation i also eager to wear madisar after seeing this video thanku very much

  • @jayalakshmisankar1696
    @jayalakshmisankar1696 12 วันที่ผ่านมา

    Very detailed information. Thank you ma

  • @dharinimahesh8021
    @dharinimahesh8021 8 หลายเดือนก่อน

    With your video, I was able to self drape myself in UK and was able to perform Shrinivasa kalyanam, murugan kalyanam and Sita raman kalyanam in Swindon Hindu temple, UK. Thank you so much for the excellent explanation. Extremely happy it will be followed by upcoming generations. Kadavul anugraham ungalukku eppavum irukkum ❤❤