தங்க ஆபரணத்துக்கு ஈடான காதோலை கருகமணி மாலை | Varalakshmi Pooja | Adi pooram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • JAI VASAVI
    தங்க ஆபரணத்துக்கு ஈடான காதோலை கருகமணி வைத்து அழகிய மாலை ..
    கற்பக விருச்சிகம் மாநில மரம் என்று போற்றப்படும் பனை மரத்திலிருந்து காய்ந்த ஓலையாகிய காவோலையை காதில் அணிந்தமையால் காதோலை ஆகியது.
    தாழை என்பதும் பனை மரத்தின் வேறு பெயர்.
    மணமக்கள் பெயர் தாழையில் எழுதியதை தாளியாக மாறியது ..
    தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன் இறைவனுக்கு சூட்டப்பட்ட ஆபரணம் இந்தக் காதோலை கருமணி ஆகும்.
    அனைவர் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருள்.
    பழமையைப் போற்றி ....
    இதை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து வருடத்திற்கு இரண்டாவது வாங்கி பாரம்பரியத்தை போற்றுவோம்.
    🙏🏻🙏🏻🙏🏻priyaraja jayankondam

ความคิดเห็น • 11

  • @Chandrakalasrecipes-dz5vo
    @Chandrakalasrecipes-dz5vo 26 วันที่ผ่านมา

    காதோலை பற்றிய விவரம் தெரிந்து கொண்டோம் .மாலை அருமை அக்கா

  • @user-lg9ou2gw8e
    @user-lg9ou2gw8e 23 วันที่ผ่านมา

    ❤ சூப்பர் ஐடியா ❤

  • @madeswarann9295
    @madeswarann9295 ปีที่แล้ว +1

    பிரியாக்கா செவ்வாகு மாலை
    சூப்பராக உள்ளது.👌👌👌
    இராசிபுரம் சாயிகீதா 💃

  • @umarani2861
    @umarani2861 ปีที่แล้ว +1

    Super akka

  • @meenajaga5530
    @meenajaga5530 ปีที่แล้ว +1

    பிரியா மஞ்சள் கௌரி அம்மனுக்கு போட்டால் மிகவும் அழகாக இருக்கும் .குண்டுமல்லிக்கும் காதோலை கருகமணியின் நிறத்திற்கும் ஒத்துப்போய் மிகவும் நன்றாக இருக்கிறது ❤

  • @sathyasriram3794
    @sathyasriram3794 26 วันที่ผ่านมา

    🎉🎉

  • @AcreationAPARNABALAJI
    @AcreationAPARNABALAJI 26 วันที่ผ่านมา

    Very useful msg 🎉❤ka

  • @kavithaj793
    @kavithaj793 ปีที่แล้ว +1

    Super priya ka kandipa vangi vaikirom

  • @lovewithcook2231
    @lovewithcook2231 ปีที่แล้ว +1

    Super akka best idea,

  • @deeksakrishnan6965
    @deeksakrishnan6965 ปีที่แล้ว +1

    Super ka

  • @sathyasriram3794
    @sathyasriram3794 ปีที่แล้ว +1

    ❤❤