வணக்கம் பாய் சிதம்பரத்திலிருந்து அருள்... உங்களுக்கு நல்ல உள்ளம் இறைவன் கொடுத்திருக்கிறார் உங்கள் நல்ல உள்ளத்திற்கு இறைவன என்றும் உங்கள் குடும்பத்திற்கு வளர்ச்சியே நீங்கள் விரைவில் கொடி கட்டி வாழ்வீர்கள் இது நிச்சயம் மனிதனுக்கு மனிதன் தான் கடவுள்.
வணக்கம் பாய் சிதம்பரத்தில் இருந்து அருள்..8 மாதமாக உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்து நீங்க எப்படி செய்து காட்டுகிறீர்கள் அதேபோல் நான் வீட்டில் இந்த லாக் டவுனின் அனைவருக்கும் செய்து கொடுத்து நல்ல பேர்... அனைத்தும் உங்களுக்கு சாரும். நன்றி நன்றி..
I am vegetarian , still I c your videos n try your receipe . Replace non veg with paneer , soya chunks . Hats off . Please do Proper PANEER receipe for vegetarians. Please dedicate it to all vegetarians . Jabbar bhai is the Baasha (Manick Baasha) of biryani cooking .
Using this video, I made Biriyani for the first time in my life but with 500 gm chicken, and it tasted so delicious. I didn't even try the taste-testing during the cooking. Jazakallaah Khair JABBAAR BHAI!
Hello Jabbar Bhai, My daughter Pranita (7 years old) says ur biryani is the world's best biryani You r doing an wonderful job Please continue ur good work👍👍👍🤔
Bhai miga arumai 🙏 oru 3 times try pannitu ipo dhan rmba super ra vandhuruku bhaii rmba ba nandrii...... Oru doubt iruku bhaii kashmir chilli powder use pannalama adhu nalla irukuma pls solluinga 🙏
Bhai intha biriyani ide style la senji paathen elame nala irunthathu bht chiken piece la masala erangama knjm plain aa irunchum. Adu epdi crct pandrathu..
Sir kadavuley....yenna solradhunnu theriyale...asathureenga ponga...adhuley....seriyana aalu vera kooda...abdul kooda sema vera level sir.... nallavanga kooda nallavanga irukirdhu...superb....convey my wishes to Abdul. Keep rocking🙏🙏👏👏👏👏👏👏
Bhai im from malaysia. Chicken1/2 kg briyani cooker method.நான் try பன்னி ரொம்ப அழகா சூப்பரா வந்துச்சு sir.my fmly very happy to eat.actually im first time briyani try பன்னன.tq so much bhai🙏
Maasha Allah Assalamu alaikkum (varah....) Jabbar bhai and Team. SImply super. No Words. Long Lives. From Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)
I had good impression upon you since beginning. Now that you are planning to do biryani in Ration rice, respect for you has increased multiple times. Congratulations Jabbar bhai, keep inspiring us for goodness
Sir I am from Bangalore.. I recently watched all your episode. This briyani hoo simply super duper sir. This is for us sir. Middle class great sir. Sir requesting for beef briyani ..Thank you god bless
Bhai nan...veetu puzgungal arisila already one time and sterday also tried..chicken biriyani... Color taste smell Ella may superb...tq so much bhai... Nan cookerla panen...
Bai ji you're prepared very well we are prepared you're biryani in our home fantastic taste..please tell me ginger garlic measurement in spoon...ratio.
Wow! 👍🏾❤ "If you really want to make a friend, go to someone's house and eat with him...the people who give you their food give you their heart." You made this statement look real Jabbar bhai
Assalamualaikum wa Rahmatullahi wa barakathahu Jabbar bhai, may Allah(swt) give health, wealth and all prosperity to u, ur's, ur team members and there's family. May Allah(swt) also remains the same mentality (down-to-earth) forever. Aameen.
பாய்...மாஷா அல்லாஹ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு பாய்.. பார்வையாளர்கள் கஷ்டம் புரிஞ்சு வீட்டு அரிசி பிரியாணி,ரேசன் அரிசி பிரியாணி பண்றீங்க பாருங்க...செம்ம..செம்ம..செம்ம.. 3கேள்வி... 1.பச்ச அரிசியா? இல்ல புழுங்கலரிசியா?(சாப்பாடு அரிசியா) 2.வீட்டல அரிசிய டம்ளர் இல்ல ஆழாக்கு அளந்து போடுவாங்க.அப்ப அதுல (டம்ளர் இல்ல ஆழாக்கு) எத்தனை மடங்கு தண்ணீர் உத்தனும் சொல்லுங்கள். 3.மேல இருக்கற 2 கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டே அந்த வீடியோவில் வீட்டில் உள்ள அரிசி வைத்து ஆட்டுகறி பிரியாணி செய்து காட்ட முடியுமா? தயவு செய்து செய்யுங்கள்.. உண்மையில் பலருக்கும் இது உதவும். இது வேண்டும் என நினைப்பவர்கள் இங்கே விருப்பம் தெரிவியுங்கள்.அது நம் விருப்பத்தை அவருக்கு உணர்த்தும்... நன்றி ❤️
Jabbar Bhai your really very Good. No biriyani Master will share the tricks of doing Biriyani but you have shared all the tips of doing biriyani at home very Easily. May God bless you and your Family Abundantly. Am getting Motivated to open a Biriyani shop near my house after seeing all your Biriyani video's . I will inform you Bhai when I open. Nandri Bhai.My name is Komal and am living in Iyyappanthangal .Bye
Enoda name Suba na 10 std padikure na V2 la samayal seiva ennaku biriyani pannu ve Ana taste varathu na Unga video pathe na try panna um senja Sema ya irunthuchi veet la eallarum paratunaga tq sir😍😍
After 8 years of struggle i ended up with a tasty briyani with this video... Thank you so much! Briyani came out very tasty with raw rice! Your videos are very clear and short!!
Thank you so much sir... The way you cook and detailed explanation is jst awesome.. Keep going, will be eagerly waiting for all ur new recipes.. Thanks a lot for such a nice biryani sir☺️
ஏழையும் சாப்பிடலாம் பிரியாணி ன்னு செய்து காட்டுரிங்க உங்களுக்கு என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் பாய் நன்றி
Biriyani Enna 500 ruvaiya ezhai sapda mudiyatha
S👌👌👌
Yaen pa arisi vaanga mudiyadhavangalala chicken vaanga mudiyuma enna pa comment pandra
@@Asma_._ibbu aiyo kadaila poi vaangi sapdave mudiyathu la 2lakh thana oru plate biriyani 40 ruva 50 ruva la irundhu biriyani rate irukku
சரியா சொன்னீங்க நண்பா ஜப்பார் பாய்க்கு தான் மாஷா அல்லா சொல்லணும் நன்றி சொல்லனும்
8 பேருக்கு 150 ரூபாயில் பிரியாணியா ! ? ஏழைகளுக்காக செய்முறை சொல்லித்தர்ற நீங்க 'மக்கள் சமையலர் ' தான் பாய் ! 😀💜
அனைத்து மக்களையும் தன் சமையல் திறமையால் திருப்தி படுத்த கூடிய ஓர் அற்புதமான &கலகலப்பான சமையல் கலைஞன் ! Thanking u bhai 💯👌👍🎉
Same to content super
சூப்பர்👌👌👌இனி நானும் செய்வேன்
@@bamabama8800 m
வணக்கம் பாய் சிதம்பரத்திலிருந்து அருள்... உங்களுக்கு நல்ல உள்ளம் இறைவன் கொடுத்திருக்கிறார் உங்கள் நல்ல உள்ளத்திற்கு இறைவன என்றும் உங்கள் குடும்பத்திற்கு வளர்ச்சியே நீங்கள் விரைவில் கொடி கட்டி வாழ்வீர்கள் இது நிச்சயம் மனிதனுக்கு மனிதன் தான் கடவுள்.
"பிரியாணி செய்ய ஆசைப்பட்டால் இனிமேல் வீட்டில் பிரியாணி தான்"சூப்பர் பஞ்ச் டயலாக் பாய்
வணக்கம் பாய் சிதம்பரத்தில் இருந்து அருள்..8 மாதமாக உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்து நீங்க எப்படி செய்து காட்டுகிறீர்கள் அதேபோல் நான் வீட்டில் இந்த லாக் டவுனின் அனைவருக்கும் செய்து கொடுத்து நல்ல பேர்... அனைத்தும் உங்களுக்கு சாரும். நன்றி நன்றி..
I am vegetarian , still I c your videos n try your receipe . Replace non veg with paneer , soya chunks . Hats off . Please do Proper PANEER receipe for vegetarians. Please dedicate it to all vegetarians . Jabbar bhai is the Baasha (Manick Baasha) of biryani cooking .
நண்பா உங்கள் கேள்விக்கு பதில் இன்னுமா வரவில்லை தவறு எங்கோ உள்ளது, மன்னிக்கவும் உங்களிடம் உள்ளது.🙏
குக்கர் வச்சி பிரியாணி செஞ்சி தடுமாறிட்டிருந்தேன் ...
இப்ப 8 மாசமா நான் பிரியாணி மாஸ்டர் ...
குருநாதா .. ஜாபார் பாய் ...
நன்றி :)
Found Thalapakkatti Briyani maker 😂😂
Super😍 😋😋😋😋
Nanumtha
உன்மையான செய்தி
நீங்கள் செய்த அத்தனை வீடியோக்களும் அருமை
Using this video, I made Biriyani for the first time in my life but with 500 gm chicken, and it tasted so delicious. I didn't even try the taste-testing during the cooking. Jazakallaah Khair JABBAAR BHAI!
❤️💐❤️💐❤️
@@FoodAreaTamil 𝓪𝓵𝓹𝓸
Bhai you're a mesmerizing personality, People who start to watch cant skip. Also good explanation 😊
வாழ்க வளமுடன் 🙏
Assalamu Alaiukkum Jabbar Bhai , Neenga Sonna Method la Plan Biryani Saithu parthom 👌 irunthichi Tnx ..
Abdul fans ❤️😅
Assalamu alaikum Jabbar bhai.
you are the best.
easy explanations.
tomorrow we will try this recipe.
Hello Jabbar Bhai,
My daughter Pranita (7 years old) says ur biryani is the world's best biryani
You r doing an wonderful job
Please continue ur good work👍👍👍🤔
❤ITHU PALAYA JABBAR BHAI IPPO 2024 JABBAR VERA LEVEL❤
Yenaku mutton ilama unga marriage style ghee rice, veg dalcha, and chicken gravy ithu oru video ah poduvingala sir plz
Bhai... Veg vatha kuzambu cook panna mudiyuma please???
சூப்பர் அண்ணா சூப்பர் பிரியாணின்னா japar பாய்தான் சூப்பர் அண்ணா அண்ணா அரிசி பச்சரிசின்னு சொன்னிங்க சாப்பாட்டு அரிசி போடலாமா அண்ணா
போடலாம் சகோ
O Anna vitu arushe poda mudiuma
Bhai miga arumai 🙏 oru 3 times try pannitu ipo dhan rmba super ra vandhuruku bhaii rmba ba nandrii...... Oru doubt iruku bhaii kashmir chilli powder use pannalama adhu nalla irukuma pls solluinga 🙏
நானும் உங்கள மாதிரி பிரியாணி செய்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி குருவே
Bhai intha biriyani ide style la senji paathen elame nala irunthathu bht chiken piece la masala erangama knjm plain aa irunchum. Adu epdi crct pandrathu..
ரேஷன் அரிசியில் பிரியாணி செய்ய வாக்குறுதி அளித்த ஜப்பார்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
😅😅😅😅
அண்ணா செம உங்களை அடிச்சிக ஆளே இல்லை உங்க பிரியாணி செய்து பார்த்தேன் எல்லாரும் சூப்பர்னு சொன்னங்க மிக்க நன்றி உடன் பிறவா அண்ணா
Sir kadavuley....yenna solradhunnu theriyale...asathureenga ponga...adhuley....seriyana aalu vera kooda...abdul kooda sema vera level sir.... nallavanga kooda nallavanga irukirdhu...superb....convey my wishes to Abdul. Keep rocking🙏🙏👏👏👏👏👏👏
Bhai im from malaysia.
Chicken1/2 kg briyani cooker method.நான் try பன்னி ரொம்ப அழகா சூப்பரா வந்துச்சு sir.my fmly very happy to eat.actually im first time briyani try பன்னன.tq so much bhai🙏
Semma bro Abdul bro amazing. I love chicken biriyani . Bhai amazing and abdul ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
Super சூப்பர் பாய் நான் முயற்சி செய்தேன் அருமையாக வந்தது நல்ல பெயர் கிடைத்தது சூப்பர்
Maasha Allah
Assalamu alaikkum (varah....) Jabbar bhai and Team.
SImply super.
No Words.
Long Lives.
From Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)
❤️💐❤️💐❤️💐❤️💐
Bhai kannadi la senja cooker kidaikkumaa...? Adi pudikkuthannu paakka easy ya irukkum...
Bhai ungalukku adi pudikkala... aanaa enakku adi apudikkuthu...
Bhai மகிழ்ச்சி..... இன்று முதல் பார்ப்பவர்கள் அனைவர் வீடுகளிலும்....Jhabar bhai பிரியாணி மட்டுமே..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
Ivlodaysa cookrla daan biriani panna terium. .potla panna teriadhu. Innikidhaan unga vdio paathu veg biriani trypannirkn.. Semmaya vantruku. Thanq btr. God bless u☺😊
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... இனி அனைத்து வீட்டிலும்❤❤ஜபார் பாய் பிரியாணி தான்..😊😊😊..🐔🐔🐔
bro sema
தேனியிலிருந்து.. tiktok
@@rubanasai 👌👌👍👍👍
Super jabar anna
அண்ணா நீங்க செய்த மாதிரியே செய்தேன் சூப்பரா இருந்தது. என் பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டாங்க மிகவும் நன்றி அண்ணா.
I saw your biryani using cooker, but used ration rice. Came out really well
Tq for ur recipe really super
Technical method enjoyed
I will wait ration rice recipe
Jabbar bai vazhga valamudan
Bai neenga pesaradhu romba super a irruku good teacher neenga bai
Unga biriyani method easyavum simplavum iruku
Super sir
U r down to earth
Abdul bro is look like a celebrity
Veetu Puzhungal arisi la biriyani, veg biriyani recepi vedio podunga housewife gu very use fulla erukum anna
I had good impression upon you since beginning. Now that you are planning to do biryani in Ration rice, respect for you has increased multiple times. Congratulations Jabbar bhai, keep inspiring us for goodness
Bhai nanga entha method la briyani seithu patthom super ra irundathu thanks for uploading videos
Sir I am from Bangalore.. I recently watched all your episode. This briyani hoo simply super duper sir. This is for us sir. Middle class great sir. Sir requesting for beef briyani ..Thank you god bless
Bhai nan...veetu puzgungal arisila already one time and sterday also tried..chicken biriyani... Color taste smell Ella may superb...tq so much bhai... Nan cookerla panen...
Who all want ration biryani in next video itself ..press like 👍
🤣
Me🙋🏻♀️
Vijayalakshmi Ramesh from Pallavaram I also want ration rice biriyani
Who want biryani without rice? Podunga ishtathuku 🤣
try this biriyani
th-cam.com/video/a-qne7KaQXs/w-d-xo.html
Hi bhai how to measure the rice in cup or glass...example for 1glass how much water we have to add
Yesterday I tried this recipe, it came well, I tried many times, but after watching this video I did biryani, anna ur a good gifted to us 🙏🙏🙏🙏
Unga formula super naan cook panninen vettula ore parattu than tq bro
பிரியாணி சூப்பர வந்துச்சு நன்றி 💐next time prawns briyani பான்னுங்க💐
Ration arisila pannanumnu sonnega paathigala u are realy great hats of you bro. Na innaikkutha motha motha unga chanal paathea supscripe pannide
இன்னாருந்தாலும் சீரக சம்பா,பாஸ்மதியில செய்யற பிரியாணிதான் சிறப்பு!
Irukuravan cheeraga samba sapduvaan...illathavan?..ellarum biriyani sapdanum nu nalla ennathulla jabbar bhai...samachu katturanga
Boiled rice ( pulungal arisi) lae seiyalama same method ??
அரக்கோணம் மக்கள் சார்பாக ஜப்பார் பாய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🎊
Anna tani literla ilama 1cup riceku evlo taninu sona inum usefula irukum pls anna
அண்ணா உங்கள் பிரியாணி விட உங்கள் பேச்சு சூப்பர் அண்ணா
Bai ji you're prepared very well we are prepared you're biryani in our home fantastic taste..please tell me ginger garlic measurement in spoon...ratio.
Jabbar bhai with abdul bhai... Jolly combination 💪👍
Hi bro same rice la cooker la eppidi seiyarathu....
உங்களமாதிறி நான் பிரியாணி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு அந்து புகழ்ஊங்களை சாரும் நன்றி நா
Shall we use ration kadai pacharici?
Wow! 👍🏾❤
"If you really want to make a friend, go to someone's house and eat with him...the people who give you their food give you their heart."
You made this statement look real Jabbar bhai
Bhai ena chilli powder use panalam solunga
Thanks Jabbar bhai for accepting my normal rice biriyani request and posting this video
Super sir...sir rasan arisiyil buryani saira madiri solli thanga plz
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
1/2kg alavukku oil kuda paathiya korachikanuma? Mudicha half kg panna yellam ingredients perfect measurement sollunga pls
Superb thala,Abdul bro va yells video la yum sethukonga bro.
Superb bhai nanum first time broken ricela dha panne nalla vandhuchi thanks
Assalamualaikum wa Rahmatullahi wa barakathahu Jabbar bhai, may Allah(swt) give health, wealth and all prosperity to u, ur's, ur team members and there's family. May Allah(swt) also remains the same mentality (down-to-earth) forever. Aameen.
Yepaume kaal uppu use pannunga
ரேஷன் அரிசியில் பிரியாணி அங்க நீக்கிறிங்க பாய்
Grambu speech in mind voice en inamadaa🎉nee bhai
i have issues on this style,, chicken doesn't catch salt and chilli it is not that taste.. please help
Bro Ponni Rice la cook pandradhu yeappadeynu sollunga.
Basmathi tried - get sucessed thank u for that.
பாய்...மாஷா அல்லாஹ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு பாய்.. பார்வையாளர்கள் கஷ்டம் புரிஞ்சு வீட்டு அரிசி பிரியாணி,ரேசன் அரிசி பிரியாணி பண்றீங்க பாருங்க...செம்ம..செம்ம..செம்ம..
3கேள்வி...
1.பச்ச அரிசியா? இல்ல புழுங்கலரிசியா?(சாப்பாடு அரிசியா)
2.வீட்டல அரிசிய டம்ளர் இல்ல ஆழாக்கு அளந்து போடுவாங்க.அப்ப அதுல (டம்ளர் இல்ல ஆழாக்கு) எத்தனை மடங்கு தண்ணீர் உத்தனும் சொல்லுங்கள்.
3.மேல இருக்கற 2 கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டே அந்த வீடியோவில் வீட்டில் உள்ள அரிசி வைத்து ஆட்டுகறி பிரியாணி செய்து காட்ட முடியுமா?
தயவு செய்து செய்யுங்கள்.. உண்மையில் பலருக்கும் இது உதவும்.
இது வேண்டும் என நினைப்பவர்கள் இங்கே விருப்பம் தெரிவியுங்கள்.அது நம் விருப்பத்தை அவருக்கு உணர்த்தும்... நன்றி ❤️
வணக்கம் ப்ரோ வீட்ல டம்ளர் இல்லைன்னு ஒரு ஆளுக்கு ஒன்றறை தண்ணி கூத்த வேண்டும்
Jabbar Bhai your really very Good. No biriyani Master will share the tricks of doing Biriyani but you have shared all the tips of doing biriyani at home very Easily. May God bless you and your Family Abundantly. Am getting Motivated to open a Biriyani shop near my house after seeing all your Biriyani video's . I will inform you Bhai when I open. Nandri Bhai.My name is Komal and am living in Iyyappanthangal .Bye
Unga kitta pedichade indha timing tha bhai ❤❤
Chikken enaiyile poda kudatha?thanni kothikum pothu tha podanuma sollunga
Super 👌👌👌👌
Anna 1.5 ltr thanni pottum briyani rough aayiduchi what to do. Next time 1.75 ml sethikalama. Plz reply
Which rice
Bro enga vitu la bullet rice iruku atha use panalama pls reply me assalamualaikum varamathulai vabagarathugu
Waiting for 150rs ration briyani,😍
Thanks u Jabbar Bai sir your great you teach ing methed.arumai God bless you and your family with all your friends
God bless your team and your family bro
10kg rice ki how much water jabbar bhai gas stove le coking panrade bhai solunga
Like ka pottuttu than video parkka vanthen ...😊economical la oru biriyani...sema super 👌
Biriyanila manjal thool poda vendaama chiken mutton pacha vasana poga manjal thool poda theva illaya next time sollunga
வீட்டு புழுங்கல் அரிசியில் பிரியாணி செய்து காட்டுங்கள்
Tomototice 7:52 7:52
எளிமையான......
அருமையான.....
ருசியான.....
பிரியாணி......
சூப்பர் ஜப்பார் பாய்...
நன்றி.....
Bro your face reaction shows your dedication and love towards your work.
Enoda name Suba na 10 std padikure na V2 la samayal seiva ennaku biriyani pannu ve Ana taste varathu na Unga video pathe na try panna um senja Sema ya irunthuchi veet la eallarum paratunaga tq sir😍😍
After 8 years of struggle i ended up with a tasty briyani with this video... Thank you so much! Briyani came out very tasty with raw rice! Your videos are very clear and short!!
Pulungal rice biriyanikku evvalo water measurmend sollugge baaiii
கடைசியில் தண்ணீர் இருந்தால் மறுபடியும் தம் போடலாமா..
Thank you so much sir... The way you cook and detailed explanation is jst awesome.. Keep going, will be eagerly waiting for all ur new recipes.. Thanks a lot for such a nice biryani sir☺️
Super anna
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா... வார்த்தை எழுத வரவில்லை, அனைவருக்காகவும் யோசித்து செய்கின்றீர்கள். நன்றி
👍👍🌹🌹🌹🤭🤭
Super bhai
Seventh comment waited for this....!!!