Chinnanjiriya Vanna K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் S.ஜானகி பாடியபாடல் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 52

  • @kannakanna9212
    @kannakanna9212 7 หลายเดือนก่อน +8

    TMS மற்றும் S.ஜானகி ஆகியோர் பாடிய இந்த பாடல் இனிமையாக உள்ளது.சிவாஜியும் சாரதாவும் பாடலுக்கு ஏற்றார் போல் வாய் அசைவு முகபாவனைகளை நன்றாக செய்துள்ளார்கள்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +3

      அற்புநமானப்பாடல் கண்ணா 👸❤❤❤❤❤

    • @kannakanna9212
      @kannakanna9212 7 หลายเดือนก่อน +1

      ​@@helenpoornima5126ஆம் பூர்ணிமா

  • @ThangaveluR-jg2po
    @ThangaveluR-jg2po หลายเดือนก่อน +1

    நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து,ரசித்து, வியந்து,அழுது,சிரித்து வாழ்ந்து கொண்டே இருக்கலாம்.

  • @natchander4488
    @natchander4488 7 หลายเดือนก่อน +5

    Versatile Personalities !
    Combination !
    Marvelous Song !
    Yes friends !
    NATRAJ CHANDER !

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 6 หลายเดือนก่อน +4

    சிவாஜி சாரே பாடுவது போல் இருக்கும்.பிரமாதமான நடிப்பு.அருமையான பாட்டு.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு

    • @natraj140
      @natraj140 2 หลายเดือนก่อน

      எனக்கும்❤படம்ஃகுங்குமம்ஃசிவாஜிசாரின்வாயசைப்புசொல்லவார்த்தைஇல்லைஃநன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +3

    டியர் கலைச்செல்வி !எனக்கு நீங்கள் யாரோடப்பேசினாலும்ஒண்ணுமில்லை! உங்கள் விருப்பம் உங்கள் இஷ்டம்! நல்லாஇருங்க! எம்ஜிஆர்அப்பாசேனல்ல உங களூக்குபதில் சொல்லீருக்கேனே கலை பாக்கலையா? நான உங்களூக்கு நாலுபதில்எழுதினேன் மேடம் எடுக்கறாங்க! என்னோட யாரும் நட்பா பளசக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க ❤❤❤❤❤❤

    • @buvaneswarimunusamy1753
      @buvaneswarimunusamy1753 7 หลายเดือนก่อน +1

      2:11

    • @buvaneswarimunusamy1753
      @buvaneswarimunusamy1753 7 หลายเดือนก่อน

      😮

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน

      ஆமாம் சூப்பர் ஆக்‌ஷன்ஸ் பை சிவாஜி 👸❤❤❤❤❤❤​@@buvaneswarimunusamy1753

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +1

      ​@buvaneswarimunusamy1753சூப்பர் இடம் 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +2

      மெய்மறக்கச்செய்யும் இடம் 👸❤❤❤❤❤

  • @nagalingamnaga5799
    @nagalingamnaga5799 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் அற்புதமானது

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 25 วันที่ผ่านมา +1

    சிவாஜியின்பாவனைகள்என்றும்நம்நினைவில்.இரவி

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 5 หลายเดือนก่อน +1

    Indeed my mother tongue is Tamil even though we were born in different nations
    My parents from northern province 20 miles away from Jaffna . I am the only one in my family refused to learn Singhalese language .
    Some point in time I went to English language school .

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 18 วันที่ผ่านมา

    சொல வார்த்தை இல்லை❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +9

    💎 💎 💎 இப்பாடல் 💎 கேவீமகாதேவனீன் அற்புதமான இசைப்பாடல் காவியப்பாடல்!சிவாஜி என்னமா ஆக்ட் குடுக்குறாரூ!அந்த சரளீவரிசையை என்னமாய் பாவங்கள்காட்டறார் ஆஹாஹா!சலிக்காதகானம் சாரதாமாவும் நல்லா ஆக்ட் தர்றாங்க அழகாஇருக்காங்க!இதுஅவுங களூக்குமொதல்படம்! டிஎம்எஸ் பாடுறாரா இல்லைங க சிவாஜிதான்பாடுறார் ஆஹா என்னா முகபாவம் !பிச்சிட்டாரூ!உது எனக்கு ரொம்பவும்பிடிச்சப்பாடல்! இதிலேஎல்லாமே அருமையாயிருக்கும்! கேவீஎம்மின் கானங்கள் எத்தனை ரம்யமாய் இருக்குப்பாருங்க!சாரதாமா பாடதெணறும்போது இவர் என்ன அழகா ப்பாடுறாரூ தொடர்ந்து !கண்களீலே தோன்றும் காட்சிகள் கோடி அவை கவர்ச்சியிலே ஆடுதே ஊஞ்சலாடிங்கறதை ஒவ்வொருதரமும் எத்தனை லாவகமா அழகா உணர்வுபூர்வமா லயிப்போடும் ரசனையோடும் பாடுறார் சிவாஜி !இதைப்பாராட்டென்ட்டவார்த்தைகள்இல்லைங்க!டிஎம்எஸ்பாடுறார் ஆனா சிவாஜிதான் பேரைத்தட்டிக்கிறார்! எனக்குப்புடிச்சப்பாட்டைத்தந்த உங்களூக்குநன்றீ ம் மறந்துட்டேன் ஜானகிமா எக்சலண்ட் நன்றீ 👸❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @kannakanna9212
      @kannakanna9212 7 หลายเดือนก่อน +2

      சரளி வரிசை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் .முறைப்படி இசை கற்றுள்ளீர்களா பூர்ணிமா.

    • @kalaselvi77
      @kalaselvi77 7 หลายเดือนก่อน +1

      ஹெலன் நேற்றைய கோபம் போய்விட்டதா இதற்கு மேல் நான் எழுதினால் உங்கள் மேடம் டெலிட் செய்து விடுவார்கள்

    • @kalaselvi77
      @kalaselvi77 7 หลายเดือนก่อน +2

      ஹெலன் நேற்றைய பதிவில் நானும் உங்கள் எதிரியும் பேசிக்கொண்டதை பார்த்தீர்களா அதற்கு உங்கள் பதில் என்ன

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน

      அதுஉங்கள்விருப்பம் கலை 👸​@@kalaselvi77

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +2

      ​@@kannakanna9212இல்லைகண்ணா ஆனா நான் ஒரு பாடகி கண்ணா 👸

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 หลายเดือนก่อน +1

    Sardha and Sivaj actions super old song realy sweet.

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 วันที่ผ่านมา

    இதயத்தை வருடிவவிடும் பாடல்.சாரதாவும் சிவாஜியும் பாடலை உள் வாங்கி காட்சிக்கு மெருகூட்டியுள்ளார்கள்.டி.எம்.எஸ்ஸும் ஜானகியும் பாடலை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

  • @jb19679
    @jb19679 7 หลายเดือนก่อน +2

    Beautiful Song Thankyou

  • @samikannu9246
    @samikannu9246 หลายเดือนก่อน +1

    ❤ super 💓

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 หลายเดือนก่อน +3

    டியர் கண்ணா!நீங்க என் கேள்விக்குப்பதில் தரலை !என் மலைக்காலேஜ் உங்களூக்குஎப்டுத்தெரியும்? ப்ரேம் என்னாச்சு? ரொம்பநாளா வரலையே! பதில் தாங்க ❤❤❤❤❤❤❤❤😊

    • @kannakanna9212
      @kannakanna9212 7 หลายเดือนก่อน +2

      மலை கல்லூரியில் நீங்கள் படித்தீர்கள் என்றும் தேனியில் இருந்து வந்த உங்கள் வகுப்புத் தோழி மரணமடைந்த விபரத்தையும் ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள்.அப்போதுதான் நீங்கள் படித்த கல்லூரி பற்றி நான் யூகித்துக் கொண்டேன் பூர்ணிமா.எனக்கும் அதே பகுதியில்தான் என்னுடைய சொந்த ஊர்.
      இனிய இரவு வணக்கம் பூர்ணிமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน

      ஓ!சரி கண்ணா 👸​@@kannakanna9212

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 หลายเดือนก่อน +2

      ​@@kannakanna9212இப்போ புரிஞ்சுட்டேன் 👸❤❤❤❤

  • @MurugesanBoopathy
    @MurugesanBoopathy 24 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 7 หลายเดือนก่อน +4

    See sivajis actions as a vidwan so he is legend

    • @salilnn6335
      @salilnn6335 7 หลายเดือนก่อน

      👍🎊

  • @SundarramanS-mx8gl
    @SundarramanS-mx8gl 4 หลายเดือนก่อน +1

    IdontknowWhatHappensPresentMusicDirectorsCompareToKVmViswanathanRamamorthyAndIlayarajaSankarGanesh

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t หลายเดือนก่อน +1

    😭💙👍🙏🙏

  • @MeenaMeena-z2t
    @MeenaMeena-z2t หลายเดือนก่อน +1

    😭👍

  • @salilnn6335
    @salilnn6335 7 หลายเดือนก่อน +2

    Nadigar Thilagam the great 🙏❤

  • @ParthibanS-bu6is
    @ParthibanS-bu6is 7 หลายเดือนก่อน +1