வெளியான ஆடியோ... உஷாராகும் ஸ்டாலின்... | Tharasu Shyam Interview | MKStalin | Anna University | FIR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • #Minnambalam #TharasuShyam #TharasuShyamInterview #MKStalin #AnnaUniversity #TNPolice #FIR #RNRavi #DMK #ChennaiHighCourt #Tamilnadu #Chennai #AnnaUniversityNews
    வெளியான ஆடியோ...உஷாராகும் ஸ்டாலின்... | Tharasu Shyam Interview | MKStalin | Anna University | FIR
    For more videos and other content visit : www.minnambala...
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น •

  • @Minnambalam
    @Minnambalam  วันที่ผ่านมา +26

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @ramasamy-xb8hv
      @ramasamy-xb8hv วันที่ผ่านมา

      Ui

    • @kisshendhans
      @kisshendhans วันที่ผ่านมา

      Love onum thappu illaye.

    • @arvindjayaraman1
      @arvindjayaraman1 21 ชั่วโมงที่ผ่านมา

      @minnambalam
      Can u share the music detail which starts before the interaction

  • @DR-vy3km
    @DR-vy3km วันที่ผ่านมา +103

    அய்யா நீதி அரசர் இதே போல் கேள்வி ஏன் ஸ்ரீமதி வழக்கில் இதுவரை கேட்கவில்லை, ஒரு சாமானியன் கேள்வி, கேட்டு இருந்தால் இந்நேரம் அந்த குழந்தைக்கு நீதி கிடைத்திருக்கும், சரி இனியாவது கேட்பார்களா 🙏

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 วันที่ผ่านมา +5

      KEDU KETTAH ATTKUTTYIN KAI VARISU ULLADHU!

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar วันที่ผ่านมา +1

      சிபிஐ விசாரணை கேட்க வேண்டும்

    • @sksrramesh1
      @sksrramesh1 วันที่ผ่านมา +1

      Kettaa avar uyirukku utharavaatham illai enbathu ayya virkku theriyaathaa

    • @kkarthiga1
      @kkarthiga1 วันที่ผ่านมา

      ஏன்னா பள்ளி ஓனர் RSSக்காரர்.

    • @kisshendhans
      @kisshendhans วันที่ผ่านมา +1

      Arasiyal sakadaigal thulluvanunga namma madhiri midil class than face pannanum.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 วันที่ผ่านมา +111

    அவரவர் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.... எல்லா இடங்களிலும் விளக்கு போடவும் முடியாது..... காவலுக்கு ஆள் வைக்கவும் முடியாது.... வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் நபர்கள் எல்லா இடங்களிலும் உண்டு.... அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் வாழ்வது ஒவ்வொரு நபருடை சமூக பொறுப்பு தான்.
    தனிமனிதனின் குற்றத்திற்காக அரசை முழுவதுமாக குறை கூற கூடாது... அதே நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை பிடித்தது கடுமையாக தண்டிக்கும் நிலை நாட்டில் இருக்க வேண்டும்.... அப்படி இல்லை என்றால் குற்றங்களை தடுக்க முடியாது தான்.... ஆண்டுகள் பல ஆகியும் பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்கு இது வரை தண்டனை இல்லை தானே.... தேவை... மக்களுக்கும் அரசுக்கும் சமூக பொறுப்பு தான்

    • @mrssathi3526
      @mrssathi3526 วันที่ผ่านมา

      Yes

    • @_KarthikaS
      @_KarthikaS วันที่ผ่านมา

      Ama 😢

    • @kandasamykandasamy9088
      @kandasamykandasamy9088 23 ชั่วโมงที่ผ่านมา +1

      மணிப்பூருக்கு விடிய விடிய அலாரம் வைச்சு பேசின உனக்கு அண்ணா யுனிவர்சிட்டிகுள்ள நடந்ததை பற்றி பேசாம அந்த பொண்ணோட நடத்தை பற்றி உருட்டுன பார்த்தியா அதை தான் ஊருக்குள்ள "கொத்தடிமை" னு சொல்லுவாங்க

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @spmkpmp
      @spmkpmp 22 ชั่วโมงที่ผ่านมา

      Idhe andhe Nabar BJP ls irundhu irundha ippadi solluveengala, kalluri valagam nguradhu oru student oda veedu mathiri, adha secure ah vaika theriyula....ithana sappa kattu.....

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai วันที่ผ่านมา +33

    ஐஐடியில் கேரளா மாணவிய கற்பளித்து கொன்ற ஆசிரியர் பத்மநாபனை என்ன புடிங்கீட்டாங்க அப்போதுள்ள எடப்பாடி அரசு அதிமுக.

    • @onlinme7884
      @onlinme7884 21 ชั่วโมงที่ผ่านมา +1

      that was not rape. it waa caste & religious discrimination

  • @Fourteenth-r9n
    @Fourteenth-r9n วันที่ผ่านมา +80

    ஶ்ரீமதி மர்ம மரண வழக்கில் கோர்ட் ஏன் கிடுக்கி பிடி கேட்கவில்லை???? பிஜேபி கட்சிக்காரர் ஆக இருந்தால் கேள்வி எழாத ????

    • @jesurajanthonymuthu534
      @jesurajanthonymuthu534 22 ชั่วโมงที่ผ่านมา +3

      ஆம் உண்மை 👍👍👍👍

    • @manoharana8292
      @manoharana8292 20 ชั่วโมงที่ผ่านมา +1

      சீறீ மதி கொடுமை
      பெரியது.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 19 ชั่วโมงที่ผ่านมา +2

      ஆமாம் .

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 18 ชั่วโมงที่ผ่านมา +1

      @@Fourteenth-r9n current court will ask strong questions only against DMK.but they won't bother Manipur murders gujarath murders😀😀

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 18 ชั่วโมงที่ผ่านมา

      முற்றிலும் உண்மை

  • @inderbalaji2977
    @inderbalaji2977 21 ชั่วโมงที่ผ่านมา +15

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதியை நிலைநாட்ட அரசுக்கு நல்ல தரமான கேள்விகளை கேட்கிறார்கள் இவர்களை மணீப்பூர் மாற்றினால் நீதியை நிலைநாட்டுவார்கள்

    • @subramanianr5237
      @subramanianr5237 18 ชั่วโมงที่ผ่านมา +3

      கிழிப்பானுக.

    • @justlearning51
      @justlearning51 9 ชั่วโมงที่ผ่านมา

      Kalavaram nadakara edathukkum casual police failure vidhayasam theriyatha muratuu 200 UP ya brother?

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 7 ชั่วโมงที่ผ่านมา

      Sure u also go along with them to find out the truth u can take along with u some from the idiotic model party govt also to get the truth

  • @abboyravi7702
    @abboyravi7702 วันที่ผ่านมา +10

    The university is under the control of Governor RN. Ravi
    Why media is not pointing him. For everything DMK Government?
    i

    • @justlearning51
      @justlearning51 9 ชั่วโมงที่ผ่านมา

      Anna University has 4 campus. This has happened in the college of engineering guindy campus. Security is a state issue. In addition, college did not use the funds properly (again State interference) and enhance the security of the campus. In the same road there is IIT campus. As an outsider, try to enter there and also see the IIT boundary walls vs Anna University boundary walls. Check the number of gates as well.

  • @NUMAPATHYSANKAR
    @NUMAPATHYSANKAR 23 ชั่วโมงที่ผ่านมา +15

    கல்லூரி படிப்பதற்காக மட்டும் தானேஇவர்கள் காதல் செய்வதற்கு பயன்படுத்த வேண்டுமா காதல் என்பது இவர்கள் தனிப்பட்ட உரிமை என்றால் அதற்கா🎉கஇவர்கள் கல்லூரியைஏன் பயன்படுத்த வேண்டும் எவ்வளவோ பொது இடங்கள் இருக்கின்றனவே

    • @justlearning51
      @justlearning51 9 ชั่วโมงที่ผ่านมา

      Interesting, MK mathri murasoli la ezhutalam. Ethaiyum serthu kongs. Kovil sami kumbida thane, enn site adikka pokirrargal. Beach la alaiya rasika thanye, enn lovers varanga. enn anga kadai vaikaranga. Power misuse panrathukku thane, enn uzhal seyakudathu. Muttal makkal emara thane, enn vote kku emara kudathu? Add panunga boss. Kasa pannama.

  • @selvasamy5819
    @selvasamy5819 22 ชั่วโมงที่ผ่านมา +15

    அண்ணா பல்கலைக்கழக வேந்தர் ஆர்எஸ்எஸ் ரவி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    • @RaviChandran-d2d
      @RaviChandran-d2d 20 ชั่วโมงที่ผ่านมา +2

      அவர் பா.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்..

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 19 ชั่วโมงที่ผ่านมา

      இனி ரவி பல்கலை கழகத்தின் இருட்டான இடத்தில் எல்லாம் விளக்கு பிடிக்கனுமா ...முட்டாள் தனமான கேள்வி.....இப்படி ஒரு பெண்ணை பெற்று வளர்த்தவர்களளை தூக்கில் போடனும்..இது இனி வாழும் காலத்தில் என்ன பிரச்சனைகளை உண்டு பண்ணுமோ.....அதுக்கும் ரவிதான் பொருப்போ.....

    • @Sridhar-i5d
      @Sridhar-i5d 9 ชั่วโมงที่ผ่านมา

      Hello A univercity Deen college principal univercity estate officer cctv both are all enquiries last dhan vice chancellor do it

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya วันที่ผ่านมา +14

    Now a days court is become biased😂.it is asking too many questions only for DMK govt and ARUN sir😂😂.whole india BJP doing murders starting from gujarath to Manipur but there is no action over there😂😂😂

    • @onlinme7884
      @onlinme7884 21 ชั่วโมงที่ผ่านมา +1

      no question on pollachi & psbb incidents were the victim names & details were let out

  • @abeilleslade
    @abeilleslade วันที่ผ่านมา +23

    ஊடகங்கள் மூலம் பல நல்லது நடந்திருக்கிறது என்பதால் இந்த பெண்விடயத்தில் ஊடகம் மிக சரியாக நடந்து கொண்டது என்பது பொருள் அல்ல. பாதிக்க பட்டவர் அந்த ஊடகத்தின் முதலாளி மகளாக இருந்தால் இந்த தகவல் அறிக்கை வெளியிட்ட பட்டிருக்குமா? ஊடகத்திற்கும் அதில் பணி ஆற்றுபவர்களுக்கும் பொறுப்பும் பணி அறனும் இருக்கிறது அல்லவா அது இந்த விவகாரத்தில் எங்கு போனது?

  • @ramaswamyvasinathan5517
    @ramaswamyvasinathan5517 17 นาทีที่ผ่านมา

    உங்கள் விவாதம் மிகவும் அருமை சார்.அரசாங்கம் மிகவும் விளிப்படைய வேண்டும் இலௌலையெனில் வரும் 26. தேர்தலில் தோல்வியே பரிசாக கிடைக்கும்.இது உண்மை.

  • @spspdinamalam489
    @spspdinamalam489 วันที่ผ่านมา +31

    இனி படிப்பு ரெண்டாம் பட்சம்... தாராளமா காதல் பண்ணுங்க... புதரில்... போய்... பாடம் படிங்க.. 25..லட்சம் கிடைக்கும்... கள்ள சாராயம் குடித்து செத்தா.. 10...லட்சம் கிடைக்கும்.... பெண்ணை பெற்றவர் கள்.. கவனமுடன் வளர்க்க வேண்டும்... காதல் செய்தவன்... ஒருவன் மிரட்டினால்.. எதிர்த்து அவனை தாக்காமல்... காதலியை.. விட்டு. ஓடுவது சரியா... ரெண்டு பெரும் ஞானசேகரணை தாக்கி போராடி.. கத்தி.. பிற. மாணவர்vuthavi..kettu irukkavendum

    • @Jeyasekar171
      @Jeyasekar171 วันที่ผ่านมา

      Unga sagotharinna poradirupalo ninga appadi valathurukingala

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      தப்பு பண்ணவன் சொந்த கட்சிக்காரனாக இருந்தால் இப்படித்தான் குட்டிக்காரன் போடணும் பாதிக்கப்பட்டது அவங்க குடும்பத்து பெண்ணாக இருந்தா இப்படி பேசுவானா இவன்

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 21 ชั่วโมงที่ผ่านมา +1

      உன் வீட்டில உன் அக்கா தங்கச்சிக்கு நடந்தால் இப்படித்தான் பேசுவியா😊

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya วันที่ผ่านมา +7

    Now a days court is behaving differently for BJP and asking very strong questions for opponents ruling states.specifucally agains DMK govt they are very strict😂😂😂

    • @onlinme7884
      @onlinme7884 21 ชั่วโมงที่ผ่านมา +1

      exactly

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 21 ชั่วโมงที่ผ่านมา +22

    காந்தி பொம்மையைகூட துப்பாக்கியால் சுட்டு கொண்டாடும் கட்சிக்காரர் சாட்டையை உபயோகிப்பது வேடிக்கை.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 7 ชั่วโมงที่ผ่านมา

      Diverting tactics paid journalis t u are getting Rs 200

    • @PrakashJeyarani
      @PrakashJeyarani 2 ชั่วโมงที่ผ่านมา

      U r getting பாயாசம் ​@@dr.p.r.parthasarathy3960

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk วันที่ผ่านมา +32

    புகார் கொடுக்கவந்தவரைபாராட்டுமம்‍ நீதிமன்றம் தனதீர்ப்புகளை நியாயமாக. சொல்வதில்லை ex பாபர்மசூதிதீர்ப்பு

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 วันที่ผ่านมา +4

      நான் (நிதி மன்றம் & நீதிபதிகள்) எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். மற்ற எல்லோரும் சரியாக இருக்க வேண்டும்.

    • @TwitterTamilan
      @TwitterTamilan วันที่ผ่านมา +2

      நுபுர் சர்மா வழக்கு

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 22 ชั่วโมงที่ผ่านมา

      தேசிய பெண்கள் உரிமை ஆணையம் கூட கம்பி விழுங்கியது போல் வந்தது இந்த பெண்ணுக்கு மட்டுமே.

  • @rajasekar-im9cj
    @rajasekar-im9cj วันที่ผ่านมา +66

    எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து ....அந்த யூனிவெர்சிட்டியில் இடம் கிடைத்திருக்கும் ?? அங்கு போய் புதருக்குள் மறைந்துகொண்டு காதல் செய்ய என்ன தேவை இருக்கிறது ? படிக்க போனியா படிச்சியானு வரவேண்டாமா பெண்களே ?

    • @asokanasokan1923
      @asokanasokan1923 วันที่ผ่านมา

      காரணம் அரிப்பு அடக்கிட்டான் ஞானசேகரன்

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 วันที่ผ่านมา +6

      உங்கள் வீட்டிலும் பெண்கள் உள்ளனர் என்று எண்ணிவிட்டு பிறர் மீது தரம்தாழ்ந்த விமர்சனம் வைப்பதற்கு முன்பு சற்று சிந்தித்துப் பாருங்கள்..!!
      கற்பழிப்பவனுக்கும் உங்கள் கருத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை

    • @kandasamykandasamy9088
      @kandasamykandasamy9088 23 ชั่วโมงที่ผ่านมา

      மணிப்பூருக்கு விடிய விடிய அலாரம் வைச்சு பேசின உனக்கு அண்ணா யுனிவர்சிட்டிகுள்ள நடந்ததை பற்றி பேசாம அந்த பொண்ணோட நடத்தை பற்றி உருட்டுன பார்த்தியா அதை தான் ஊருக்குள்ள "கொத்தடிமை" னு சொல்லுவாங்க

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา +1

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @ShankarS-u6t
      @ShankarS-u6t 22 ชั่วโมงที่ผ่านมา +4

      கல்வி கற்க போனாளா? இல்லை இருட்டில் கள்ளகாதலனோடு கொஞ்ச போனானா? இதற்கு முதலில் ஆட்டு குட்டி பதில் சொல்லட்டும்.......

  • @gunab7931
    @gunab7931 20 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா பல்கலை கழகம் யார்ரோட கண் ரோலில் இருக்கு ஏன் ஆளுநரை கேட்கவில்லை கள்ளக்குறிச்சி ஸ்டீமதிக்கு இந்தமாதிரி கேள்விக்கெல்லாம் எழவில்லையே

  • @ELANGOBARATHI-we8cr
    @ELANGOBARATHI-we8cr วันที่ผ่านมา +18

    காதலன்கோழையாவீரனாஏன்அனைபற்றிபேசவில்லைபத்திரக்கையும்எதிர்கட்சியும்

  • @munuswamycv3773
    @munuswamycv3773 วันที่ผ่านมา +23

    இராத்திரி 7.30 மணிக்கு மறைவில் என்ன வேலை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குறை சொல்லலாம்.

  • @spmkpmp
    @spmkpmp 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Tharasu Shyam Sir, You have hit the right points, ungal thought process and stance is a very true and unbiased one

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 20 ชั่วโมงที่ผ่านมา +5

    பல்கலைக்கழகத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவர் உள்ளே வந்தது எப்படி.? பல்கலைகழகத்தின் வேந்தர் ஆளுநர் தானே அவரின் மேற்பார்வையில் தானே நிர்வாகம் இருக்கும்.

    • @RRSENTHIL2018
      @RRSENTHIL2018 18 ชั่วโมงที่ผ่านมา +1

      பதிவாளர் தான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு தெரியாத

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 8 ชั่วโมงที่ผ่านมา

      @RRSENTHIL2018 அந்த பதிவாளரும் ஆளுநரின் கட்டுபாட்டில் தானே உள்ளார்..

  • @sarabdeen3669
    @sarabdeen3669 21 ชั่วโมงที่ผ่านมา +9

    கூடவே சென்ற ஆண் நண்பர் ஏன் இதைப்பற்றி வெளியே சொல்ல வில்லை .... அவரைப்பற்றிய எந்த தகவலும் இது வரை வரவில்லை ....

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 7 ชั่วโมงที่ผ่านมา

      Then how come the top cop said that only one person is involved

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 วันที่ผ่านมา +13

    பிஜேபி மேலிடம் ஆளுனர் ரவி

  • @natarajanganeshbabu5591
    @natarajanganeshbabu5591 23 ชั่วโมงที่ผ่านมา +12

    தினம் இரவில் காதல் பண்ண போகும் இது போன்ற பெண்ணுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்கணும். சரியா?

    • @varnikhaj3849
      @varnikhaj3849 21 ชั่วโมงที่ผ่านมา

      She is a major. She can go with his boy friend. But no one blackmail and do such things in female. A men can't touch a girl even if she is a wife. So this is crime only.

    • @raghunathanvs4553
      @raghunathanvs4553 19 ชั่วโมงที่ผ่านมา

      Onnoda ponna konjam anuppi vaikavum

  • @signatureunnikrishnan4670
    @signatureunnikrishnan4670 วันที่ผ่านมา +7

    அருமையான நேர்காணல் 👌

  • @madurai62
    @madurai62 วันที่ผ่านมา +10

    ஷ்யாம் சார் சிறப்பு

  • @m.s.mahadevanmahadevan7902
    @m.s.mahadevanmahadevan7902 วันที่ผ่านมา +14

    குற்றம் நடக்கும் சூழலை நாமே உருவாக்க லாமா? நீங்கள் சொல்லுவதை பார்த்தால் அப்படியல்லவா தெரிகிறது

  • @KarunanithiR-r9g
    @KarunanithiR-r9g 21 ชั่วโมงที่ผ่านมา +2

    பெண்விடுதலை
    ஆண்பெண்சமம்
    என்றுபேசினாலும்
    பெண்கள்தன்னை
    தானேகாப்பாற்றிக்கொள்ளவேண்டும். மேலும்ஆண்
    நண்பர்களோதோழிகளோ
    பாதுகாப்பான இடங்களை
    தேர்வுசெய்துகொள்வது
    அவசியம். மேலும்படிக்கும்
    காலத்தில்பொழுதுபோக்குக்குபலவழிகள்உள்ளது.
    சகநண்பர்அந்தபெண்ணைகாப்பாற்றவழியின்றிஇருந்திருந்திருக்கிறார்.
    அந்தநபரிடம்தீவிரவிசாரணைநடத்தவேண்டும்.

  • @Periyannan-ld5sb
    @Periyannan-ld5sb วันที่ผ่านมา +8

    அந்த மாணவன் மற்றும் மாணவிக்கு கல்வி கூடங்களை காம கூடங்களாக மாற்ற தான் தனிமனித சுதந்திரம் உள்ளதா ?

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      தப்பு பண்ணவன் சொந்த கட்சிக்காரனாக இருந்தால் இப்படித்தான் குட்டிக்காரன் போடணும் பாதிக்கப்பட்டது அவங்க குடும்பத்து பெண்ணாக இருந்தா இப்படி பேசுவானா இவன்

  • @euginmoris
    @euginmoris วันที่ผ่านมา +25

    இந்தம்மா கேள்வி கேட்கிற தொனியை கவனித்தால் இந்த ஆட்சியில் தான் குற்றச்செயல்கள் நடைபெறுவது போன்ற எண்ணம் தோன்றுகிறது

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 วันที่ผ่านมา +3

      எந்த ஆட்சியில் நடந்தாலும் குற்றம் குற்றமே.

    • @thamizhar-vaazhvu
      @thamizhar-vaazhvu วันที่ผ่านมา +6

      அதிகம் நடப்பது இந்த ஆட்சியில்தான் என்பதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா என்ன?

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 วันที่ผ่านมา +3

      ​இந்த ஆட்சியில் பரவால்ல... அதிமுக ஆட்சியில் அது
      அதிகம் டா​@@thamizhar-vaazhvu

    • @krishnamoorthyvenkatesan167
      @krishnamoorthyvenkatesan167 วันที่ผ่านมา +3

      பொள்ளாச்சி சம்பவம் எந்த ஆட்சியில் நடந்தது???​@@thamizhar-vaazhvu

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l วันที่ผ่านมา +1

      ​@@thamizhar-vaazhvu தேசிய குற்ற ஆவண லிஸ்ட்படி பார்த்து தெரிந்து கொண்டால் தமிழர் வாழ்வு சிறக்கும்..
      அதிமுக ஆட்சியில் இதை விட பன்மடங்கு...அதில் உடனடி நடவடிக்கை இல்லாத கேஸ் நிறைய அரசு புள்ளிவிவரம் மத்திய அரசு கொடுக்கும் ..பாருங்கள்

  • @KkJj-k8p
    @KkJj-k8p 20 ชั่วโมงที่ผ่านมา +8

    எந்த பத்திரிகையும் ஆளுநர் ரவி கட்டுப்பாட்டு இயங்கும் அந்தப் பல்கலைக்கழகம் அவரைப் பற்றி யாரும் எந்த கேள்வி கேட்பதில்லை

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 17 ชั่วโมงที่ผ่านมา

      உண்மையிலேயே அதுதான் வருந்தமாக உள்ளது.அனுபவமிக்க இவர்போன்ற பத்திரிக்பையாளர்கள்கூட அதுபற்றி வாய்திறக்கவில்லை என்பது அதைவிட கேவலம்😢😢😢

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq วันที่ผ่านมา +59

    படிக்க வந்த மாணவிக்கு இரவு நேரத்தில் மரத்துக்கடியில் என்ன வேலை? பெற்றோர் படிக்க அனுப்பினார்களா அல்லது காதல் பண்ண அனுப்பினார்களா..அரசை குறை சொல்வது தவறு

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf วันที่ผ่านมา

      விருப்பத்தோடு இவனும் பண்ணியிருந்தால் பிரச்சனையில்லை ஏன் வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்கிறான் ஏனெனில் அவனுக்கு சட்டத்தின் மீதும் அதை நடைமுறைப்படுத்துவோர் மீதும் கொண்டுள்ள அவநம்பிக்கையே காரணம் உமாதேவி பெயர் உண்மையென்றால் உங்களிடம் கட்டாயப்படுத்தி தவறாக நடந்தால் சரி தலையெழுத்து என விட்டுவிடுவீர்களா அல்லது பாதுகாப்பில்லை தனிமனிதருக்கு என கூறுவீரா

    • @கண்மணிகாப்பியன்
      @கண்மணிகாப்பியன் วันที่ผ่านมา +6

      வணக்கம். மிகச்சரியான கருத்து. துணிந்து கேட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @VetriBell
      @VetriBell วันที่ผ่านมา +1

      இதற்கு நீதிமன்றம் பதில் சொல்லி விட்டது

    • @Jeyasekar171
      @Jeyasekar171 วันที่ผ่านมา

      Muttala ni cort sonnathu theriyathu unaku compass ulle enna pannunalum thani manithar suthanthiram arasu security kodukanum

    • @Jeyasekar171
      @Jeyasekar171 วันที่ผ่านมา +3

      Niyum DMK 200 upya

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 3 ชั่วโมงที่ผ่านมา

    அனைத்து வழக்கிலும தரமான. கேள்விகளை வேண்டும்.. ஒரு சில நேரங்களில். அரசியல் தலை ஈடுகளில் ஈடுபடுதால்.. நீதி நிலைப்பதில்லை.

  • @shakilabanu2060
    @shakilabanu2060 22 ชั่วโมงที่ผ่านมา +9

    கூட இருந்த ஆண் மாணவர் பற்றிய செய்தி ஏதும் இல்லை.
    என்னதான் நடக்குது?

    • @sathishkumar1023
      @sathishkumar1023 19 ชั่วโมงที่ผ่านมา

      Yana tharinji yana pana pora ne?

  • @shakilabanu2060
    @shakilabanu2060 22 ชั่วโมงที่ผ่านมา +6

    தனி மனிதத் தவறுகளுக்கு அரசு எப்படி பொறுப்பாகும்?
    பல்கலைக்கழகம் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டது.
    ஒரு யூட்யூபர் விடியோ போட்டிருந்தார். வெளியில் இருந்து தாண்டிக் குதிக்காமலே நடந்து உள்ளே செல்லலாம்.

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 23 ชั่วโมงที่ผ่านมา +12

    பாதிக்கப்பட்ட பெண் செய்த தவறு என்ன என்று யாரும் தெரிவிக்கவில்லை.

  • @Talks_Time
    @Talks_Time 21 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த வழக்கே ஒரு திட்டமிட்ட நாடகம் போல் தோன்றுகிறது. காவல் துறையை முதல்வர் களையெடுக்க வேண்டும்.

  • @selvarajand9225
    @selvarajand9225 วันที่ผ่านมา +3

    Thiru. Tharasu Shyam Sir super information with clear explanation. Hat's off to you Sir.👍👍👍👍

  • @AshokEssaki
    @AshokEssaki วันที่ผ่านมา +6

    How will the police be responsible for the malfunction of FIR portal, a piece of software? Shouldn't the software company be the one responsible?

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck วันที่ผ่านมา +4

    People not sleeping.but no vote to annamalai company

  • @onlymusicx9747
    @onlymusicx9747 วันที่ผ่านมา +9

    சில நேரங்களில் manual சிறந்தது என்று நினைக்க வைக்கிறது. இந்த கணினி யுகம்

  • @radhakrishnanvardharajan9077
    @radhakrishnanvardharajan9077 วันที่ผ่านมา +11

    இந்த அம்மா எடப்பாடிக்கோ அல்லது பிஜேபி க்கோ செய்தி தொடர்பாலரா செல்லலாம்😢

    • @subhabalu612
      @subhabalu612 วันที่ผ่านมา

      திமுகவின் ஆதரவாளர்கள் தான்

  • @madarsahibansar5596
    @madarsahibansar5596 22 ชั่วโมงที่ผ่านมา +3

    இனி தப்புசெய்து சுகம் அனுபவித்து விட்டு பணத்துக்காக வெளியில் சொன் னால் இதை போல் பணம் கொடுப்பார்களா. பணம் யாருடையது. அப்போ அவன் வீட்டை ஏலம் விட்டு பணத்தை கொடுக்கலாம்

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 วันที่ผ่านมา +2

    Very good intellectual talk by shyam sir . Nice programme.

  • @vasudevanbalaji3891
    @vasudevanbalaji3891 5 ชั่วโมงที่ผ่านมา

    Ist problem is with the girl student, after 6pm students have no right to go out from the hostel.
    2 parents should take responsibility, they should watch or monitor the girl students activities
    3.either the girl or his boyfriend should solve this problem on the spot, they should not bring this issue in the public.
    4. It is the prime responsibility of the vice chancellor, registrar academic, dean academic, hostel warden they are punishable, if any thing goes wrong in the campus,the above are held responsible including governer. Also
    5. You should not find fault with the governness and the ruling government. Govt should not give protection for 8 crore people individually.
    6.
    Court should interfere in all the public serious issues, not only in this
    8. I like tharasu shyam sirs neutral and truthful speeches

  • @saravananp8822
    @saravananp8822 20 ชั่วโมงที่ผ่านมา +2

    எத்தனை மணிக்கு பெண் எங்கே சென்றால் என்ன? நீங்க யோக்கிவான இருந்திருக்க வேண்டாமா?

  • @GovindRajan-k7g
    @GovindRajan-k7g วันที่ผ่านมา +6

    இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அரிதாக நடந்துள்ளது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

  • @kannankavi7402
    @kannankavi7402 วันที่ผ่านมา +9

    இந்த புள்ளைக்கு 7.30 மணிக்கு என்ன வேலை காட்டுல என்ன புடுங்குற வேலை

    • @RRSENTHIL2018
      @RRSENTHIL2018 18 ชั่วโมงที่ผ่านมา

      அண்ணா பல்கலைக்கழகம் காடு இல்லை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 5 ชั่วโมงที่ผ่านมา

      குற்றம் செய்தவனுக்கு முட்டு கொடுக்கும் பேச்சு.

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 9 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான கேள்விகள் விளக்கமான பதில்கள் நன்றி

  • @ganesanv2531
    @ganesanv2531 วันที่ผ่านมา +14

    சார் எல்லா முற்போக்கு பேசுபவர்களும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்பிள்ளைகளுக்கு அறிவுறைதான் கூறுவார்கள். எப்படி வேண்டுமானாலும் சுற்றிதிரிய அனுமதிக்கமாட்டார்கள்.

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 22 ชั่วโมงที่ผ่านมา

      பல்கலை படிப்பு என்பது பல நுழைவு தேர்வுகள் கடந்து படிக்க வந்த மாணவர்கள்....
      காதலியை கை விட்ட மாணவன் உடனே முடங்கிய மாணவி எதுவும் விளங்க வில்லை. விடுதி வார்டன், பல்கலை நிர்வாகம் செயல் படுகிறதா... எல்லாம் அரசு விரிவாக விசாரணை செய்ய வேண்டும்.

  • @UthamanS-rk8ru
    @UthamanS-rk8ru 18 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் ❤👍

  • @raglandj7471
    @raglandj7471 20 ชั่วโมงที่ผ่านมา +2

    காதல் என்கின்ற பேரில் பீச் மற்றும் எல்லா புதரில் இருக்கும் நபர்களுக்கு ஒரு போலீஸ் ப்ரோட்டக்ஷன் போட்டால் இதை தடுக்கலாம்... ஒரு 3 கோடி போலீஸ் போஸ்டிங் போடுங்க....

    • @tjayakumar7589
      @tjayakumar7589 5 ชั่วโมงที่ผ่านมา

      சரித்திர குற்றவாளிக்கு போலீஸ் மீது பயம் இருக்க வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கப் படுவோம் எனும் நினைப்பு இல்லை.

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 2 นาทีที่ผ่านมา

      @@raglandj7471 super

  • @sudhakarn4751
    @sudhakarn4751 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Kalaiselvi thavira endha nigalchiya yarum azaga thoguthu vanga mudiyathu❤❤

  • @uthayasamya4250
    @uthayasamya4250 17 ชั่วโมงที่ผ่านมา

    கோர்ட்தீர்ப்பு சூப்பர் ஆனால்,ஆண்களே இரவில் நடமாட முடியாத பகுதியெல்லாம் சென்னையில் உள்ளது

  • @thirugnanasambanthan3831
    @thirugnanasambanthan3831 วันที่ผ่านมา +3

    Tamil Nadu police.. ARREST GOAT ANNAMALAI for Exposing the FIR in Public

  • @baskarpavi1372
    @baskarpavi1372 วันที่ผ่านมา +16

    மேடம் night
    8 மணி இக்கு boy friend கூட யென்ன
    வேலை

    • @RajKumar-dm3mf
      @RajKumar-dm3mf วันที่ผ่านมา +1

      இரவு. 6மணி ‌ இருந்து காலை 6‌ மணி வரை. 3:12 மோடி கிட்ட சொல்லி இந்தியா முழுவதும் பந்த் அறிவிக்க சொல்லுங்க ... தலைவரே😂😂😂😂

    • @sulaimanam6902
      @sulaimanam6902 วันที่ผ่านมา

      வேர எ து க் கு க ல் லி யா ண த் தி ர் க் கு முன் ஒ த் தி கை பா ர் ப த ர் க் கா தா ன் .செ ன் னை யி லே த ங் கி ப டி க் கி ர பி ள் ளை க ள் ஊர் விட்டு ஊர் வ ந் து ஜ வு ளி. நகை. பர் னீ ச் ச ர் பாத் தி ர க டை க ளி ல் உ ள் ள பி ள் ளை க ள் கா த ல் எ ன் கி ர பெ ய ரி ல் த ன் னு ட ன் வே லை பார் க் கு ம் .ப டி த் து க் கொ ண் டு இ ரு க் கு ம் ஆண் ந ண் ப ர் க ள் எ ன் கி ர பெ ய ரி ல் .செ ன் னை யி ல் உ ள் ள தி ன ச ரி வா டா கை கெ ஸ் ட் ஹ வு ஸ் க ளி ல் அ றை எ டு த் து ச ந் தி த் து கொ ள் வ து ம் . வ ண் ட லூ ர் ஜூ வி ல் உ ள் ள பு த ர் க ளி லு ம் .கோ வ ள ம் .மா. ம ல் ல பு ர த் தி ல் இருக்கும் வி டு தி க ளி ல் த ங் கி த ங் க ளி ன் வே ட் கை யி னை .தி ரு ம ண த் தி ர் க் கு முன் பா க வே ஒ த் தி கை ஒரு மு றை பா ர் த் தா ல் தான் எ ன் ன த வ று எ ன் கி ர எ ண் ண த் தி ல் தான் . ஒரு சி ரி ய கி ரா ம ங் க ளி ல் இ து போல நி க ழ் வு எ ன் றா ல் உ ட னே வீ ட் டு க் கு தெ ரி ந் து வி டு கி ர து .ஆ னா ல் செ ன் னை ஒரு மிக ப் பெரிய ந க ரி ல் யார் இ வ ள் எ ன் று அ ந் த ஆ ணை ப் பா ர் த் து கே ட் க மு டி யு மா ? இது ல உ ண் மை யா க வே கா த லி த் து ம ண ந் து கொ ள் கி ர ஆ ண் க ளு ம் உ ண் டு . த ன் கா ம இ ச் சை க் கா க கா த லி த் து அ வ ன் எ ண் ணி ய தை மு டி த் து வி ட் டு அ ந் த பெ ண் ணை க ழ ட் டி வி டு ப வ ர் க ளி ல் ஆ ணு ம் உ ண் டு இ தே போல பெ ண் க ளு ம் உ ண் டு . கூ ட இ ரு ந் த வ ன் அ ந் த பெ ண் ணை உ ண் மை யா க வே கா த லி த் தா ன் எ ன் றா ல் த ன் னா ல் அ வ னை எ தி ர் கொ ள் ள மு டி ய வி ல் லை எ ன் றா ல் ஓ டி வ ந் து ம ற் ற ஆ ண் பி ள் ளை க ளை கூ ட் டி க் கொ ண் டு செ ன் று ஒரு 10 நி மி ட த் தி ல் உ த வி யி று க் க லா மே ? இதுல அ வ னை யு ம் த ண் ட னை க் கு உ ள் ளா க் க னு ம் . அ யோ க் கி ய பய !

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      தப்பு பண்ணவன் சொந்த கட்சிக்காரனாக இருந்தால் இப்படித்தான் குட்டிக்காரன் போடணும் பாதிக்கப்பட்டது அவங்க குடும்பத்து பெண்ணாக இருந்தா இப்படி பேசுவானா இவன்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 20 ชั่วโมงที่ผ่านมา

      @@medicalexhibitionjaffna2013 சரி எந்த ஆட்சி யோக்கியம் அதிமூக பொள்ளாச்சி நிகழ்ச்சி பிஜேபி மணிப்பூர் குஜராத் பில்கீஸ்பானு .இந்த கணக்கில் எல்லாபயலும் அயோக்கியன்தான்.

  • @Balasundaram-g3h
    @Balasundaram-g3h วันที่ผ่านมา +6

    Anna university incident - savukkadi. Manipurkku Theekulippu

  • @venkatesanp949
    @venkatesanp949 10 ชั่วโมงที่ผ่านมา

    Shyam aiya miha sariyana vilakkam koduthullar parattukkal!🙏

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck วันที่ผ่านมา +4

    What annamalai did for pollachi,bilkis banu, manipur

  • @peermohamed7812
    @peermohamed7812 20 ชั่วโมงที่ผ่านมา +1

    தனி மனிதனின் ஒழுக்கம்,பணம்
    ஈட்டுவதில் நேர்மை,செலவு செய்
    வதில் நன்மையான காரியம், பிறர்க்கு தீங்கு செய்யாமை,புறம்
    பேசாமை இவைகளைக்கடைப்
    பிடித்தால் நல்ல வாழ்க்கை வாழ
    லாம் என எண்ணுகிறேன்.

  • @thirugnanasambanthan3831
    @thirugnanasambanthan3831 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ADMK Shyam.... 2026 DMK GOVT. Take Note

  • @anbuanbu8725
    @anbuanbu8725 23 ชั่วโมงที่ผ่านมา +10

    யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை... கோர்ட் 25 லட்சம் அந்த பொண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கு.. இதன் மூலம் கோர்ட் என்ன சொல்லுது காதலர்கள் இருவரும் இருட்டில் சந்தித்துக் கொள்ளலாம் அப்படின்னு சொல்லி இருக்கா.. அதுவும் இருட்டில்... காதலர்களுக்கும் கோர்ட் உத்தரவு போட்டிருக்கணும் கட்டுப்பாட்டுடன் அல்லவா

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 21 ชั่วโมงที่ผ่านมา +2

      முட்டா உபி 😂😂😂

  • @kalimuthujaya207
    @kalimuthujaya207 21 ชั่วโมงที่ผ่านมา +5

    அரசு எந்த நிலையில் சந்திக்காது 2026 இல் திமுக ஆட்சி தொடரும்

  • @ARS-9
    @ARS-9 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Night ல பின் பக்கம் என்ன வேலை என்று கேட்க இயலவில்லை. பிறகு எப்படி சமுதாய ஒழுக்கத்தை எதிர் பார்கமுடியும். இல்லை என்றால் ஏன் பெண்களுக்கு, ஆண்களுக்கு என்று பிரித்து பார்க்கவேண்டும். அணைவரும் சமமே.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 18 ชั่วโมงที่ผ่านมา

    மற்ற பெண்களுக்கு நடந்தவைகளை ஏன் இப்படி நடவடிக்கை எடுக்கவில்லை.படிக்கவந்தவர்கள் ஏன் காதல் செய்யனும்.இரவு நேரம் ஏன் மறைவான இடத்திற்க்கு போகனும்.பல்கலைகழகம் தான் பொறுப்பு ஏற்க்கவேண்டும்

  • @ManoharanPalanivel
    @ManoharanPalanivel วันที่ผ่านมา +1

    First and foremost thing if the students doesn't have the capacity of safeguarding themselves they should have not make these type of activities. Find out who leaked the FIR?. The man who making so much of hue and cry may be the suspect. Enquire all the people who download the FIR must be taken into task. Find out as early as possible

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 22 ชั่วโมงที่ผ่านมา +2

    What about Pollachi case and Sri madhi case

  • @mathugr
    @mathugr 21 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆயிரம் இதே சம்பவங்கள் நடந்தாலும் 2026 ஆதவன் உதிப்பான் சவால் !!
    சவால்!! திராவிடம்/ஹிந்தி எதிர்ப்பு /தாடிகாரன் போதும் வெற்றி உறுதி

  • @muthusamy6334
    @muthusamy6334 14 ชั่วโมงที่ผ่านมา

    தனிமனித குற்றங்களை எந்த அரசாலும் தடுக்க முடியாது ஆனால் அந்தக் குற்றத்துக்கு அரசு ஆதரவாகவோ அல்லது அரசு தூண்டுதலாகவும் இருந்தால்தான் மக்கள் பொங்கி எழுவார்கள் இந்த சம்பவம் எல்லாம் மிக மிக சாதாரணமாக எந்த அரசிலும் நடப்பதுதான் தனிமனித ஒழுக்கம் வராமல் எந்த அரசாலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தடுக்க இயலாது

  • @gvadivel4270
    @gvadivel4270 9 ชั่วโมงที่ผ่านมา

    காவல்துறையில்...
    ஊடுருவல் இருப்பதை ஆளும் மாநில அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்.

  • @youchandrasekaranchandrase5228
    @youchandrasekaranchandrase5228 4 ชั่วโมงที่ผ่านมา

    பள்ளிக்கூடத்தில் இருந்த ஷீமதிக்கு ஏன் எந்த நீதிமன்றமும் இது போல் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @thirugnanasambanthan3831
    @thirugnanasambanthan3831 วันที่ผ่านมา +2

    Mr Shyam you dont try to be TOO SMART. You do not behave like ANNAMALAI 2.

  • @pappupappu203
    @pappupappu203 20 ชั่วโมงที่ผ่านมา

    பெண் சுதந்திரம் என்பது குறித்து இப்போது சிறிது தவறான புரிதல் இந்த தலைமுறையினரிடம் இருப்பதை நான் ஒரு பேராசிரியராக உணர்கிறேன். எதுவுமே தவறில்லை என்ற மனப்பான்மை மாறவேண்டும்.

  • @svimal3834
    @svimal3834 วันที่ผ่านมา +25

    படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?

    • @harekrsna2010
      @harekrsna2010 วันที่ผ่านมา

      200 rupees UP

    • @Kumar-n3o
      @Kumar-n3o วันที่ผ่านมา

      எல்லாம் அரிப்புதான்

    • @medicalexhibitionjaffna2013
      @medicalexhibitionjaffna2013 23 ชั่วโมงที่ผ่านมา

      அந்தப் பெண்ணின் பொறுப்பை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள்., நல்லா தா பேசறரீங்க..🤔🤔அப்போ ஒரு அரசாங்கத்தின்...பொறுப்பு என்னா??
      அப்போ...திமுக ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததில் மக்கள் செய்த தவறை நீங்கள் பதிவிட்டீர்கள். நன்றி 🙏🏽

  • @abeilleslade
    @abeilleslade วันที่ผ่านมา +11

    2ஆம் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு வரும் போது போலீஸிடம் பிடிப்படும் யாராக இருந்தாலும் அவரை நோக்கி வரும் முதல் கேள்வி "இந்த நேரத்தில் இங்க என்னடா(டி) செய்யுற?" பாதிக்கபட்டவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் "அந்த நேரத்தில் அந்த இருட்டில் உனக்கு அங்கு என்ன வேலை?" என்று கேட்பது சகஜம். அதற்கு தகுந்த காரணத்தை எதிர்பார்பது சரிதானே! தகவல் அறிக்கையை வெளியிட்ட ஊடகத்தின் மீதும் போலீஸ் மீதும் கோபம் வரனுமே தவிர கேள்வி கேட்கும் மக்கள் மீது கோபம் வரகூடாது.

    • @CV-2411
      @CV-2411 วันที่ผ่านมา

      கேள்வியே கேக்காம பதவி நீக்கம் செய்யணும்!

  • @palaniappanramanathan4450
    @palaniappanramanathan4450 วันที่ผ่านมา +4

    அயோக்கியன் ஷியாம்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 5 ชั่วโมงที่ผ่านมา

    G🙏🪷*"2026-"Tamilaga CM"-"BJP-Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote- BJP -"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"*🙏ok

  • @madarsahibansar5596
    @madarsahibansar5596 วันที่ผ่านมา +5

    பணதுக்காக இனி தப்பு அதிகம் நடக்க வாய்ப்பு இருக்கும்

  • @traxprinters7382
    @traxprinters7382 17 ชั่วโมงที่ผ่านมา

    ஷியாம் சார் ஒன்னு கவனிச்சீங்களா ஆளுநர் சைலன்ட்
    அண்ணாமலைக்கு ஒன்னு என்றால் ஆளுநர் ரூட்டை மாத்துவார், ஆளுநருக்கு ஒன்று என்றால் அண்ணாமலை ரூட்டை மாத்துவார்...
    அது தான் இங்க நடக்குது.
    பல்கலை கழகங்களில் நடக்கும் செயலுக்கு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க இல்லையா? விடை சொல்லுங்கள்.

  • @a.sureshthomas1453
    @a.sureshthomas1453 วันที่ผ่านมา +3

    Madam and Sir, I request your channel to the Marina beach during day or after 7 pm. Witness for yourself how the girls of today are bunking classes are doing undesirable acts with their boy friends behind boats . The fisher folk are witnesses to these acts.

  • @mohandasrms4905
    @mohandasrms4905 16 ชั่วโมงที่ผ่านมา

    மீடியாக்கள் தவறுகளை வெளிக்கொண்டும்.... ஆனால் FIR வெளியில் சொல்வது சட்டப்படி தவறு. ஆனா நீதிமன்றம் ஆதரிக்கிறதா

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze ชั่วโมงที่ผ่านมา

    மதுவுக்கு பாலாஜி, போதைப்பொருளுக்கு, ஜாபர், இப்போது பிரியாணி ஞானசேகருக்கு.
    கடவுளே தமிழகத்தை காப்பாற்று.
    For media coolie, Shyam

  • @munusamym1944
    @munusamym1944 20 ชั่วโมงที่ผ่านมา

    எப்போதுவங்கிகளுக்கு வீடுகளுக்கு கார்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு பூட்டு தேவையில்லையோஅப்போது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நேரம் காலம் இல்லாமல் இஷ்டத்துக்கு அலையலாம்.

  • @velus1630
    @velus1630 วันที่ผ่านมา

    Very authentic discussion.

  • @thirugnanasambanthan3831
    @thirugnanasambanthan3831 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ADMK Shyam... STALIN is not SLEEPING.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 17 ชั่วโมงที่ผ่านมา +2

    "மணிப்பூர்" "குஜராத்" " "உத்திரபிரதேசம்" போன்ற மாநிலங்களில் , நீதிமன்றமும் நீதிபதிகளின் செயல்பாடுகளும் ஒருதலைப்பட்சமாக இருந்ததே...

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 ชั่วโมงที่ผ่านมา

    Court and judges normally take atleast 10 years or more to pronounce judgement with 10000 pages of judgement.

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 18 ชั่วโมงที่ผ่านมา

    அந்த காதல் மாணவன் எங்கே?அவனிடம் விசாரணை தேவை.பொள்ளாச்சி மேட்டர் என்ன ஆச்சியது

  • @subramanianmk2631
    @subramanianmk2631 วันที่ผ่านมา +10

    வங்கியில் பாஸ் புக் பதிவு செய்ய போனால் சர்வர் வேலை செய்ய வில்லை என்கிறார்கள்.அதுபோல மின்னணு சாதனங்கள் சில சமயம் பழுது ஆகிவிடுகிறது.

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 วันที่ผ่านมา

      வேலை செய்யும் ஆனால் பிரிண்ட் செய்து கொடுக்க மனமில்லாத பணியாளர்கள்.

    • @balasubramanianmudisoodump2474
      @balasubramanianmudisoodump2474 วันที่ผ่านมา

      வேலை செய்யவில்லை என்ற சொன்னால் அதற்கு பொறுப்பு கூற வேண்டிய வர்கள் வேலையை விட்டு நீக்க வேண்டும் துரிதமாக

  • @annamalaikirupakaran7213
    @annamalaikirupakaran7213 วันที่ผ่านมา +1

    The purpose of going to school or college is to study nothing else

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 15 ชั่วโมงที่ผ่านมา

    அரசாங்கத்தை குற்றம் சாட்டியே இவர்கள் குளிர் காண்கிறார்கள். இதில் எதிலும் அரசின் சார்பு நிலை இல்லை. ஆனாலும், அரசு குற்றம் செய்வது போல கொண்டு செல்வதை நியாயம் படுத்துக் கூடாது என்பது என் கருத்து.

  • @mohamedali-ig8fq
    @mohamedali-ig8fq 18 ชั่วโมงที่ผ่านมา

    அபத்தமல்ல சார்.காதல் அல்லது ஈர்ப்பு டயம்பீசிங் என்றளவில் இளஞர்கள் இன்று சர்வசாநரணமாக விளைவை பற்றி கவலையின்றி பழகுகின்றனர் உண்மை.

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 51 นาทีที่ผ่านมา

    தராசு சியாம் திசை மாறி பதில் சொல்ற மாதிரி இருக்கு

  • @rajuchand636
    @rajuchand636 วันที่ผ่านมา

    Minnambalam madam, your arguing way is good,

  • @bennyanthony2940
    @bennyanthony2940 19 ชั่วโมงที่ผ่านมา

    கல்வி கற்க செல்லும் மாணவர்கள் ஆளில்லா இடங்களில் என்ன செய்ய சென்றார்கள் என்பதை விளக்கினால் பெண்ணுக்குத்தானே பாதிப்பு. ஆனால் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் நடவடிக்கைகள் தேவை. பல்கலைக்கழகமே இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு.

  • @ramt1445
    @ramt1445 19 ชั่วโมงที่ผ่านมา

    All parties should see and action on crime as crime.

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs 20 ชั่วโมงที่ผ่านมา

    கலை ஐ லவ்🎉🎉🎉யூ❤❤❤❤❤❤❤

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj 17 ชั่วโมงที่ผ่านมา

    ஆமா ஆமா அந்த கண்ணதாசன் கூப்பிடுங்க மனித உரிமை மீறியாச்சு இந்த விஷயம் மட்டும் கண்ணதாசனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்

  • @Umaseetharaman-fk9ck
    @Umaseetharaman-fk9ck วันที่ผ่านมา +4

    Madam manipur debate please

    • @Jeyasekar171
      @Jeyasekar171 วันที่ผ่านมา

      Ippo tamilnatla nadanthathu pathi pesanum kanimozhi Manipur pathi poradunale tamilarkaga poradamatala tamilanoda ottu mattumtha venuma