கேலியான சாட்டையடி போராட்டம்.. Annamalai அரசியல் உணர்த்துவது என்ன? | BJP | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @VeluMani-m3g
    @VeluMani-m3g 14 ชั่วโมงที่ผ่านมา +110

    பில்கிஸ் பாணு, பொள்ளாச்சி சம்பவம் ஒலிம்பிக் வீராங்கனை இதே போல பிஜேபி ஆளும் மாநிலத்தில் இருக்கு எத்தனை சாட்டை அடி கிடைக்கும் நாகராஜ் அவர்களே

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 13 ชั่วโมงที่ผ่านมา

      அங்க பாருங்க இங்க பாருங்க என்று சொல்லி Tamilnadu பாலியல் நிகழ்வை புறந்தள்ள முடியாது...

    • @srinivasamurthy928
      @srinivasamurthy928 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Velumani echa nai

    • @johnrajasekaran2636
      @johnrajasekaran2636 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Manipur...matter ?

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 ชั่วโมงที่ผ่านมา

      ovvoru kalakattathil edukum oru ukkthi athuku Pollachi sambavathuku seiyala endu solluvathu muttal thanamanathu

    • @ertiga2621
      @ertiga2621 37 นาทีที่ผ่านมา

      சீனிவாச மூத்தரம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றா எச்சக்கலை நாயே

  • @visuk6905
    @visuk6905 14 ชั่วโมงที่ผ่านมา +97

    நாகராஜ் க்கு என்ன
    பேசுவதுன்னு தெரியல உளறல் மிக அதிகமா இருக்கு

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 6 ชั่วโมงที่ผ่านมา

      Stop your ularal first)@visuk6905

  • @RajanRajannn
    @RajanRajannn 13 ชั่วโมงที่ผ่านมา +63

    அண்ணா மணிகண்டன் பொள்ளாச்சி பத்தியும் பேசினா நல்லா இருக்கும்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 13 ชั่วโมงที่ผ่านมา +2

      Pongalur suma pongiduvar appadiye. Evan ellam daily batta case. Avanuku pollachi enge irukune keta kasmirle irrunu soluvan😂

    • @Goodluck17053
      @Goodluck17053 11 ชั่วโมงที่ผ่านมา

      He is a Use Less Fellow 😢😢😢

    • @sivakumarr1478
      @sivakumarr1478 7 ชั่วโมงที่ผ่านมา

      அரசியல் விமர்சகன் என்ற போர்வையில் சாதி வெறியால் தரைப் பாடிக்காக சப்புபவன் இந்த பொங்கலூர் மணிகண்டன் 😂😂

    • @athithamilancholamandalam3816
      @athithamilancholamandalam3816 4 ชั่วโมงที่ผ่านมา

      இவன் தொன்டைல எடப்பாடி சாமான் சிக்கியிருக்கு.அதனால அவன் திமுகவை மட்டும் பேசுவான்.

  • @anisahamed4601
    @anisahamed4601 12 ชั่วโมงที่ผ่านมา +55

    காமெடி அரசியல்வாதி சீமானை பின்னுக்குத் தள்ளிய அண்ணாமலை

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 6 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த நாகராஜீக்கு என்ன பேசுறதுன்னு தெரியாம சம்பந்தமேயில்லாம ஏதேதோ பேசி பேச்சை திசை திருப்பறார்.

  • @selvarajsr1205
    @selvarajsr1205 10 ชั่วโมงที่ผ่านมา +28

    நாகராஜ் அவர்களுக்கு உ. பி., மணிப்பூர், பில்கிஸ் பானு, டெல்லி இந்த மாநிலங்களில் நடந்த வன் கொடுமைகள் ஏன் நினைவிற்கு வரவில்லை? அப்பா என்ன நாடகம்.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 5 ชั่วโมงที่ผ่านมา

      இதெல்லாம் நினைவிற்கு வராது நண்பரே

    • @muthalibmuthalib509
      @muthalibmuthalib509 5 ชั่วโมงที่ผ่านมา

      100%கேள்வி நன்றி நண்பா🎉

  • @ambalavanan5453
    @ambalavanan5453 11 ชั่วโมงที่ผ่านมา +35

    கேட்ட கேள்விக்கு எந்த BJP காரனும் நேரிடையாக பதில் சொல்லுவதில்லை. திசைதிருப்பி பேசுவதில் வல்லவர்கள்.

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl 10 ชั่วโมงที่ผ่านมา +3

      💯 Correct

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 8 ชั่วโมงที่ผ่านมา +3

      எப்போழுதுமே அவர்கள் அப்படித்தான் நாம் ஒன்று கேட்டால் அவர்கள் பதில் வேறு ஒன்றாக இருக்கும்.
      இல்லாவிட்டால் திடீரேன
      ஆங்கிலத்தில் கத்துவார்கள்​@@ShanthishanShanthi-qb8vl

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 12 ชั่วโมงที่ผ่านมา +18

    இன்று முதல் அண்ணாமலை அவர்களை " உரியடி அண்ணாமலை "
    எ‌ன்ற உயர்ந்த பட்டத்தை வழங்கு vom

  • @jeyamperumal
    @jeyamperumal 12 ชั่วโมงที่ผ่านมา +15

    ❤MILTAN SUPER ❤❤

  • @arulpaul238
    @arulpaul238 8 ชั่วโมงที่ผ่านมา +7

    நாகராஜ சூப்பர நடிப்பு

  • @jamalsadaly9695
    @jamalsadaly9695 8 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆசிபாஃக்கு நடக்கும்போது ஆட்டுக்குட்டி எங்க போனுச்சி
    பொல்லாச்சி சம்பவம் நடக்கும் எங்க போனாரு

  • @thirumavalavanseetharaman4585
    @thirumavalavanseetharaman4585 7 ชั่วโมงที่ผ่านมา +6

    நித்தியானந்தா உனக்கு சவால் 26ல நீங்க ஜெயிச்சிட்டா நீங்க சொல்றத நான் கேட்கிறேன் இல்லாட்டினா எந்த டிவி டிவியில் நீ கலந்துக்க கூடாது இதுக்கு சவாலா

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 12 ชั่วโมงที่ผ่านมา +26

    அத்ராஸ் கற்பழிப்பு நடந்தபோது சாட்டை என்னகோமாவிலா இருந்தார்

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      தன் சூத்தை முதலில் கழுவுங்கடா.... தமிழகத்தில் நடந்த பிரட்சனை பற்றி பேசுங்கடா.... முட்டாள்கள் கூமுட்டைகள் மட்டுமே உன்னை போல பதிவிடுவார்கள்

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 15 ชั่วโมงที่ผ่านมา +33

    இஈபிஎஸ் ஆதரவாளரர் கூட பிஜெபி ஐ பார்த்து பயந்து அண்ணா மலைக்கு ஆதரவாக பேசுகிறார்

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 13 ชั่วโมงที่ผ่านมา

      Kutani vendume ellens Amitsha vin kobathirku alagavendume. Sima pongiduva alaksi money gandan😂

    • @தமிழன்நாடன்
      @தமிழன்நாடன் 11 ชั่วโมงที่ผ่านมา

      Indi kootani jeikathu

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 11 ชั่วโมงที่ผ่านมา +32

    விவாதம் ஒரு கேலி கூத்த பற்றிய து, 100 சதம் பொது மக்களுக்கு இது இந்த வருடத்தில் காமெடி விருந்து. Yes. ..comedy of the year 2024.

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w 9 ชั่วโมงที่ผ่านมา +9

    கோமாளி அண்ணா மலை ஆருத்ரா கோல்ட் பைனான்ஸ் மோசடி யைதிசைதிருப்பு நாடகம்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 10 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணாமலையின் செங்கல் சூலையில் இ டி ரைடு வந்த போது அதை மறைப்பதற்காக இந்த வேஷம்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 ชั่วโมงที่ผ่านมา +7

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார் இந்த நாகராஜ்.

  • @jeyamraju5291
    @jeyamraju5291 13 ชั่วโมงที่ผ่านมา +10

    எனக்கு ஒரு உண்மை தெரியனும்.
    சார்
    வெளிநாட்டில் அரசியல் படிக்க சென்றது இப்படி முட்டாள் தனமாக அரசியல் செய்யவா சார் ?

  • @RajanRajannn
    @RajanRajannn 11 ชั่วโมงที่ผ่านมา +18

    நாகராஜ் அண்ணா உளறி தல்லுறார்

  • @beblessed3189
    @beblessed3189 10 ชั่วโมงที่ผ่านมา +14

    கண்ணீர் விட்டியா??? ஏண்டா காமெடி பண்ணுற???

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot 12 ชั่วโมงที่ผ่านมา +12

    அட அண்ணாமலை பொள்ளாச்சி சம்பவம் நடக்கும் பொழுது இங்க தான இருந்த அப்ப ஏன் சாட்டயில் அடித்துக்கொள்ளவில்லை?

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      அதிகாரத்தில் இருக்கும் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று திமுக விடம் கேள்...டா பரதேசி கூதி

    • @dayanidhie31
      @dayanidhie31 11 ชั่วโมงที่ผ่านมา +4

      அந்த நேரத்தில் அண்ணாமலை கோமாவில் இருந்தார்

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl 10 ชั่วโมงที่ผ่านมา +2

      Good question ❓😅😅

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 5 ชั่วโมงที่ผ่านมา

      அப்போது சாட்டையை செய்து கொடுக்க கால தாமதம் ஆகிவிட்டது

  • @shivaramakrishnank7152
    @shivaramakrishnank7152 13 ชั่วโมงที่ผ่านมา +18

    Mad is Mad Example (annamalai)

    • @fireofthunder2475
      @fireofthunder2475 13 ชั่วโมงที่ผ่านมา

      உன் அக்கா தங்கச்சிக்கு நடக்கும் போது காமடியா இருக்கும்

    • @JayabaskarBaskar
      @JayabaskarBaskar 12 ชั่วโมงที่ผ่านมา

      பில்கிஸ் பானு மா மாதிரி உங்க அம்மாவுக்கு நடந்தது நல்லா இருக்குமா​@@fireofthunder2475

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 11 ชั่วโมงที่ผ่านมา +2

      @@fireofthunder2475 What are you trying to say... dei vennai??

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@bcchtchandrakantmishra2606 போடா லூசு கூதி உன்னை போல முட்டாள்கள் கூமுட்டைகள் ஈனபிறவிகள் க்கு தெரியாது..... அண்ணன் அண்ணாமலை யின் உண்மை யான தலைமை....

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@bcchtchandrakantmishra2606 போடா லூசு கூதி உன்னை போல முட்டாள்கள் கூமுட்டைகள் ஈனபிறவிகள் க்கு தெரியாது..... அண்ணன் அண்ணாமலை யின் உண்மை யான தலைமை....

  • @jagannathan4616
    @jagannathan4616 12 ชั่วโมงที่ผ่านมา +15

    அண்ணாமலை பற்றி அறிய அந்த கடவுளுக்கே தெரியும்

  • @munusamym1944
    @munusamym1944 12 ชั่วโมงที่ผ่านมา +16

    உலகத்தில் எந்த மதத்திலும் கடவுள் என்று ஒன்று இல்லை எல்லாம் பித்தலாட்டம் மூட நம்பிக்கை. இதுவீண்போராட்டம்.

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      உன்னை போல முட்டாள்கள் களுக்கு கடவுள் இல்லை தான்....

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 10 ชั่วโมงที่ผ่านมา +9

    மணிப்பூர்..மணிப்பூர்
    கேட்பார் இல்லையா.

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 11 ชั่วโมงที่ผ่านมา +17

    கமெடியா இருக்கு அதை வீதியில் பார்த்து வருட கணக்கில் ஆயிற்று இன்று பார்க்கிறோம் கோமாளிதனமா இருக்கு அரசியல் அறிவற்றதன்மையை காட்டுது

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 12 ชั่วโมงที่ผ่านมา +45

    மில்டன் எங்கள் தந்தை பெரியாரின் பேரன்.வருங் கால தமிழ நாட்டின் நம்பிக்கை.வாழ்க வளர்க.❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ezhil4990
    @ezhil4990 12 ชั่วโมงที่ผ่านมา +10

    இந்த மாதிரி காரியங்களால் ஈர்க்கப்பட்டு விடுவர் என்று இவர் தமிழ் மக்களையும் வாக்காளர்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார்.

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      உன்னை போல முட்டாள்கள் களுக்கு அது கேவலம் தான்.... போடா லூசு கூதி

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 11 ชั่วโมงที่ผ่านมา +15

    அரசியல் எல்லா மதம் சாதிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் அரசியலில் மதம் தேவையில்லை

  • @VetrivelK-g8d
    @VetrivelK-g8d 6 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணாமலை சாட்டை அடியினால் பட்ட காயங்களை காட்டுவாரா
    பாவம் நாகராஜன்...

  • @babunihal4003
    @babunihal4003 13 ชั่วโมงที่ผ่านมา +28

    Milton your speech super

  • @veerasenan9700
    @veerasenan9700 9 ชั่วโมงที่ผ่านมา +4

    வாரம் ஒரு முறை இப்படி செய்வது நல்லது வானதி. பரட்டையும் இது போ ன்று செய்யவும் செய்ய வேண்டும்

  • @Ayyachamy-jl6iq
    @Ayyachamy-jl6iq 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Advocate Saravanan super counter. Attack, Valthukal

  • @jagaraj3176
    @jagaraj3176 9 ชั่วโมงที่ผ่านมา +12

    *🔹🔸“இனிமேல் அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட முடியாது” - எஸ்.வி.சேகர்*
    *▪️. திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பே போடமாட்டேன்னு சொல்றது கோமாளித்தனத்தின் உச்சகட்டம். இனிமேல் அண்ணாமலை வாழ்க்கையில் செருப்பே போட முடியாது”*
    *-எஸ்.வி.சேகர், நடிகர்*

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 11 ชั่วโมงที่ผ่านมา +9

    Poillaachi பற்றி இப்படி இவனுங்க பொங்க லியே..

  • @ammusidhu4797
    @ammusidhu4797 8 ชั่วโมงที่ผ่านมา +4

    சாட்டையை எங்களை போன்ற ஆட்களிடம் கொடுங்கள் விலாசி தள்ளுகிறோம்

  • @beblessed3189
    @beblessed3189 11 ชั่วโมงที่ผ่านมา +7

    மணிப்பூர்ல இருந்து...

  • @madhanakumarperumal8586
    @madhanakumarperumal8586 13 ชั่วโมงที่ผ่านมา +13

    Kalashretra issue - BJP went on vacation

  • @SelvarajSivagami-t3g
    @SelvarajSivagami-t3g 7 ชั่วโมงที่ผ่านมา +4

    சரியாக, ஆறு, அடித்தபின், நீ
    வந்து, என்னைபிடி
    என்றர்
    ஆனால், எட்டுஅடி
    விழும்வரை
    என், பொருத்து
    இருந்தார்
    என்பதை
    தெளிவுவேண்டும்
    சேலம்பித்தன்,

  • @skbhabhu4697
    @skbhabhu4697 12 ชั่วโมงที่ผ่านมา +17

    நித்திக்கு மூல நோய் முத்திப் போச்சு🤣🤣🤣🤣

    • @jayalingama.r.3132
      @jayalingama.r.3132 7 ชั่วโมงที่ผ่านมา

      Give respect to old aged persons. Nithi's bla bla is to be discarded from our minds.

  • @marimuthuGanapathi-h5z
    @marimuthuGanapathi-h5z 10 ชั่วโมงที่ผ่านมา +4

    திரு. அண்ணாமலை அவர்கள் மருதமலைக்கு அலகு குத்திட்டு போய் இருக்கலாம்

  • @KumarDharsan2014
    @KumarDharsan2014 12 ชั่วโมงที่ผ่านมา +20

    கொடுத்த காசுக்குமேலே கூவுறார்டா, நாகராஜன் 🤣

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 10 ชั่วโมงที่ผ่านมา +4

    The award goes to. Naagaraj
    THE JOKER OF THE YEAR 2024 Wish him the award for the next year also... over taking THE UNBEATABLE Annamalai.

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 13 ชั่วโมงที่ผ่านมา +14

    அப்படியே ராமநாதபுரம் பக்கம் வர சொல்லுங்க நல்ல வசூல் கிடைக்கும்

  • @anisahamed4601
    @anisahamed4601 12 ชั่วโมงที่ผ่านมา +8

    எதா இருந்தாலும் பாரம்பரியம் ஆரம்பித்து விடுவார்கள்

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 10 ชั่วโมงที่ผ่านมา +4

    நாகராஜ் ஞாயமாகபேசு

  • @deannoohu9299
    @deannoohu9299 12 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒன்றுமில்லாத விஷயத்தை கேலிக்கூத்தான அண்ணாமலையின் செயலை ஏன்டா பேசி பேசி பெரிய செய்தியாக்கிறீங்க.

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      உன் குடும்பத்தில் நடந்தால் ஒன்றும் இல்லை என்று போடா பரதேசி கூதி

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 12 ชั่วโมงที่ผ่านมา +5

    உத்தர பிரதேசம் மாதிரி புல்டோசர் கொண்டு வரலாமா? மணிப்பூர் ஞாபகம் இருக்கிறதா நாகராஜ்.

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      தன் சூத்தை முதலில் கழுவுங்கடா.... தமிழகத்தில் நடந்த பிரட்சனை பற்றி பேசுங்கடா.... முட்டாள்கள் கூமுட்டைகள் மட்டுமே உன்னை போல பதிவிடுவார்கள்

  • @bhaskarm2959
    @bhaskarm2959 11 ชั่วโมงที่ผ่านมา +5

    A request to SUN TV Please don't invite this Loose Nithyanandham 🎉🎉🎉🎉

  • @chockalingamsp7030
    @chockalingamsp7030 10 ชั่วโมงที่ผ่านมา +10

    இன்று முதல் நான் மில்டனின் ரசிகன்.

  • @jameenkasim6662
    @jameenkasim6662 7 ชั่วโมงที่ผ่านมา +3

    சரவணனின் கேள்வியில் நியாயம் இருக்கிறது

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 10 ชั่วโมงที่ผ่านมา +7

    மில்டன் சார் அருமை 👌👏👏👏

  • @seetharaman5528
    @seetharaman5528 10 ชั่วโมงที่ผ่านมา +12

    Milton super super Very good speech Thanks for you ❤🤍♥️🤍♥️🤍♥️🤍♥️🤍♥️💯💯💯💯💯💯👌👌👌👌👌👌

  • @selvarajsr1205
    @selvarajsr1205 10 ชั่วโมงที่ผ่านมา +3

    நம்பி விட்டோம் அண்ணாமலை.

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 10 ชั่วโมงที่ผ่านมา +8

    தோழர் மில்டன் விவாதம் மிகவும் அருமை அருமை நன்றி

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 10 ชั่วโมงที่ผ่านมา +10

    ❤சரவணன் சூப்பர் சார் ❤❤❤❤❤❤

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 12 ชั่วโมงที่ผ่านมา +6

    பனையூர் பண்ணையாரை காணவில்லை.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 7 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணாமலையின் சவுக்கு நித்தியானந்தத்தின் தாடியை வாரிவிட்டது 😅

  • @sadhamhussain5121
    @sadhamhussain5121 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Milton pathivu arumai good brothee😊

  • @marivukarasu
    @marivukarasu 13 ชั่วโมงที่ผ่านมา +15

    Milton said correct

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 7 ชั่วโมงที่ผ่านมา +3

    மணிப்பூர் மக்களுக்காகாவா இந்த நடிப்பு

  • @Goodluck17053
    @Goodluck17053 11 ชั่วโมงที่ผ่านมา +5

    நம்ம தலையெழுத்து இதையெல்லாம் பார்க்க வேண்டி உள்ளது 😢😢😢😮😮

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      உன்னை யார் பாக்க சொன்னது....மூடிட்டு போங்கடா மென்டல் கூதி

  • @subramanianramaswamy927
    @subramanianramaswamy927 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இங்கிலாந்து சென்று படித்தது இதுதானா சாட்டையால் அடிப்பது எப்படி என்று.

  • @RajJeya-v9l
    @RajJeya-v9l 8 ชั่วโมงที่ผ่านมา +3

    அடுத்து கழுத்தில் கொட்டை தான் அப்படியே காசிக்குத்தான் போகணும் அதோடு நாடகம் முடியும்

  • @chithabaramkm4676
    @chithabaramkm4676 10 ชั่วโมงที่ผ่านมา +6

    ஏன்சார்ஒருகிருக்கனைபெரிய லாக் ஆக்கிறீங்க

  • @ravichandiran4330
    @ravichandiran4330 10 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த நித்தியானந்தனை தயவு கூர்ந்து கூப்பிட வேண்டாம்

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 7 ชั่วโมงที่ผ่านมา +2

    கவுண்டமணி,வடிவேலுவின்இடத்தைநிரப்ப புதியகாமெடியன்தமிழ்சினிமாவிற்குகிடைத்துவிட்டார்...

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Exelent mr saravanan. Arpudham.

  • @sangarkamala4418
    @sangarkamala4418 9 ชั่วโมงที่ผ่านมา +3

    இதை பார்த்தால் நாடகம் என்பது உங்களுக்கு தெரியவில்லையா???

  • @soundararajandoraisamy7770
    @soundararajandoraisamy7770 7 ชั่วโมงที่ผ่านมา +3

    அம்பேத்கர் பிரச்சனையை திசைதிருப்ப நடந்த கோமாளியின் நடவடிக்கை.

  • @rrabinaya6884
    @rrabinaya6884 8 ชั่วโมงที่ผ่านมา +5

    நண்பா மில்டன் அருமையான பதிவு...🎉

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 12 ชั่วโมงที่ผ่านมา +5

    திரிசூலம் படத்தின் நடிகர் மேதை சிவாஜியை முந்தி விட்டார் சுமதி எங்கபோய்டடா சுமதினு சொல்வதுபோல்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Exelent mr. SV Shekar.

  • @amalasr7975
    @amalasr7975 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்றைக்கு சாட்டையடி இல்லையா ஒரு நாள் ‌மட்டும்தானா

  • @PMURUGANPMURUGAN-r7r
    @PMURUGANPMURUGAN-r7r 6 ชั่วโมงที่ผ่านมา +1

    மணிப்பூர் சம்பவத்திற்கு ஏன் பாஜாக ஏன் போராட வில்லை அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் நாகராஜ் அவர்களே.?

  • @commonman5094
    @commonman5094 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அடுத்த அண்ணாமலை மணிப்பூர் பெண்கள் சார்பா தீக்குளிப்பார்

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Thampi Milton super

  • @Goodluck17053
    @Goodluck17053 11 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணாமலை. காதை. நாக்கை. மூக்கை. அறுத்து போராடிய இருக்கலாமே 😂😂😂😂

    • @BJPSANGI
      @BJPSANGI 11 ชั่วโมงที่ผ่านมา

      உன்னை போல கூமுட்டைகள். நாட்டின் சாபக்கேடு

  • @susairaj44
    @susairaj44 9 ชั่วโมงที่ผ่านมา +3

    பிஜேபியில இருக்கிற அனைவருமே காமெடியனாக இருக்கிறார்கள்

  • @krishnakopal7596
    @krishnakopal7596 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Muruga! நீயல்லால் தெய்வமில்லை! எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!.! முருக ! அண்ணாமலை NOT talking about RSS murder of Srimathi even after 3 years. Are you talking now? Thanks Muruga, Please BJP/அண்ணாமலை down. Palani/Muruga Long Live!

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 10 ชั่วโมงที่ผ่านมา +4

    மில்டன் அவர்களது பேச்சு மிகச் சிறப்பு.

  • @aristatal6063
    @aristatal6063 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்படி என்ன மடைமாற்றம் நடக்கிறது நித்தியானந்தா.....!

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 6 ชั่วโมงที่ผ่านมา +2

    தவத்திற்குத் தமிழ்நாட்டில் மதிப்பில்லை நாகராஜ்

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 8 ชั่วโมงที่ผ่านมา +5

    விரைவில் பாஜகவின் ஆட்சியில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து திரு அண்ணாமலை அவர்கள் கழுத்தை எடுத்துக் கொள்ளப் போகிறார் 😂😂

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI 12 ชั่วโมงที่ผ่านมา +6

    திரைகோமாளியிடமும் தரைகோமாளியிடமும் தமிழ்நாடு அரசியல்செய்யனும்கிற தலை எழுத்து

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 12 ชั่วโมงที่ผ่านมา +3

    பீசப்பிசாணிமண்டைகளுபேசுவதர்குஒன்றுஇல்லைஇப்படிதான்உளருவானுங்க இதைஎல்லாம்கேட்பதுநம்மதலைவிதி

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 5 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤ சூப்பர் மில்டன் வாழ்த்துக்கள் இதேபோல் பத்திரிகை அவர்கள் ஒன்று சேர வேண்டும் ஸ்பாட்ல ஸ்பாட் ஸ்பாட்ல ஆன்சர் கொடுக்கணும் வாயை திறக்க கூடாது கேட்கிற கேள்வி ஒன்னு சொல்ற பதில் வேற இதே பொழப்ப வச்சு சுத்தி இருக்காங்க வாயை எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாலே போதும் தமிழ்நாடு நல்லா இருக்கும்🎉🎉

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சரவணன் கிண்டல் சிறப்பு

  • @sankarkittappa8725
    @sankarkittappa8725 10 ชั่วโมงที่ผ่านมา +4

    மில்டன் Well Said

  • @cnanbasha6618
    @cnanbasha6618 6 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலையின் சாட்டையடி அன்றைய காமெடியின் உச்சம்

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 4 ชั่วโมงที่ผ่านมา +1

    2024 சனி முடியுமா,2025க்கு
    முதல் காமடி இன்னும் வரும்

  • @vivthehuman7909
    @vivthehuman7909 10 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்களுக்கு ஒன்றிய அரசு பல புது புது வரிகளால் சாட்டை வலிக்கும் மேலாக தினமும் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதை கண்டுக்கொள்ளாமல், இந்த நாடகத்தை நடத்துகிறார்.

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 7 ชั่วโมงที่ผ่านมา +1

    மில்டனுக்கு பதில் சொல்ல நித்திக்கு உண்மை இல்லை.

  • @rishisubramanian3846
    @rishisubramanian3846 10 ชั่วโมงที่ผ่านมา +2

    குஜராத்..குஜராத்..குஜராத்.. கேட்பாரு இல்லையா.

  • @anisahamed4601
    @anisahamed4601 7 ชั่วโมงที่ผ่านมา +1

    26 எல்லாம் வேண்டாம் சார் ஈரோட்டில் நிக்க சொல்லுங்க சார்

  • @dasdakeer
    @dasdakeer 9 ชั่วโมงที่ผ่านมา +5

    கொஞ்சம் கூட கூச்சம்,மானம், ரோசம் இருக்காத இந்த BJP நபர்களுக்கு..
    எந்த முகத்துல ஊடகதுக்கு வருகிறார்கள்...😂😂😂😂😂

  • @ammusidhu4797
    @ammusidhu4797 8 ชั่วโมงที่ผ่านมา +1

    முதலில் இந்த கோமாளியை பற்றி விவாதம் நடத்துவதே மிகப்பெரிய தவறு இதனால் தான் அவன் பெரிய ஆளாக நினைக்கின்றான்

  • @gautam-qd4hk
    @gautam-qd4hk 4 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணாமலை சாட்டை பிடிப்பதில் சிரிது கோட்டை விடுகிறார்

  • @kumbubumbu
    @kumbubumbu 10 ชั่วโมงที่ผ่านมา +3

    அடித்துக் கொண்ட சாட்டை முக்கியமா?
    இல்லை குற்றவாளியை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள் என்ற செய்தி முக்கியமா?